நெல்லை : உவரி இங்க மட்டும் போகாதீங்க ஏன் ? மீறினால் போனால் ? | Why not go here? | uvari |

Пікірлер: 493

  • @yuvagaya7897
    @yuvagaya78972 жыл бұрын

    பொது நலத்தோடு இந்த வீடியோ போட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

  • @renukarakshika3492

    @renukarakshika3492

    2 жыл бұрын

    Tq anna

  • @Nagaraj-zk4mu

    @Nagaraj-zk4mu

    2 жыл бұрын

    ​@@renukarakshika3492 cp😊

  • @daisdais9259

    @daisdais9259

    Жыл бұрын

    @@renukarakshika3492 a\

  • @mohamednazar9437
    @mohamednazar94372 жыл бұрын

    மக்கள் நலன் கருதி வெளியிட்டதற்கு நன்றிகள் கோடி நண்பா..🙏🙏

  • @boomboomboomer90
    @boomboomboomer902 жыл бұрын

    என்னதான் புத்தி சொன்னாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது... போகாதே என்று சொன்னால் அங்கதான் போவேன் என்று போய் விழும் ஜென்மங்கள் தான் அதிகம்

  • @lalinjenish9468

    @lalinjenish9468

    2 жыл бұрын

    Naai vaalai nimukka mudiyathu nu theriyum illa Appuram ethukku

  • @mageshmike

    @mageshmike

    2 жыл бұрын

    Correct

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal50162 жыл бұрын

    எது எப்படியோ கடல் ல பார்த்தால் ஒரு பயம் எப்போதும் இருக்கு எனக்கு

  • @jamesarulrayan1955
    @jamesarulrayan19552 жыл бұрын

    முன்பெல்லாம் கோவில் அருகிலும் இது போல் தான் அலை மிகவும் ஆரவாரமாக இருக்கும். தற்போது பாறைகளை கொட்டி அலையின் வேகத்தை தடுத்து விட்டதால் அந்த பகுதி குளம் போல் அமைதியாகி விட்டது

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu89762 жыл бұрын

    உங்களைப் போல கடல்‌ அனுபவமறாறவர்களுக்கு மிகத்தெளிவான வீடியோ நன்றி

  • @maheshrajm3881
    @maheshrajm38812 жыл бұрын

    உவரிக்கு பலமுறை வந்திருக்கேன் ஆனால் இந்த இடம் பார்த்தது இல்லை.... இடம் அழகாக இருக்கிறது... ஆனால் ஆபத்தான இடம் என்று சொல்கிறீர்கள்.... தகவலுக்கு நன்றி

  • @hari.madurai995

    @hari.madurai995

    2 жыл бұрын

    அழகு இருந்தா ஆபத்தும் இருக்கும்ல

  • @francisvimalan2301

    @francisvimalan2301

    2 жыл бұрын

    கப்பல் மாதா கோயிலுக்கு பின்னாடி உள்ளது

  • @pubgmrzeus1563

    @pubgmrzeus1563

    2 жыл бұрын

    @@francisvimalan2301 velakanni kovilukku pinnadi bro last end than intha idam

  • @g.v.s.creations2786

    @g.v.s.creations2786

    2 жыл бұрын

    கப்பல் மாதா கோவிலுக்கு பின்னாடி உள்ளது அண்ணா

  • @alliswell7993

    @alliswell7993

    11 ай бұрын

    ​@@g.v.s.creations2786no

  • @vasansvg139
    @vasansvg1392 жыл бұрын

    உவரி கடல்.... அங்கே தோன்றிய அரியவகை முத்தே.... வலம்புரி ஜான்....

  • @postbox9290
    @postbox92902 жыл бұрын

    நல்ல வேளை நாங்க அங்க தான் குளிக்க போணோம் காவல்துறை விடல... பக்கத்துல தூண்டில் வளைவுல குளிச்சோம் அங்க அலையும் இல்ல ஆழமும் இல்ல... இந்த இடத்த வீடியோ எடுத்ததோட வந்துட்டோம்

  • @user-nz5qz9wz5h

    @user-nz5qz9wz5h

    2 жыл бұрын

    Enn bro போக கூடாது சொல்றார் எனக்கு காது கேட்காது நண்பா கொஞ்சம் சொல்லுங்களேன் 😊

  • @AbiAbi-ib1fk

    @AbiAbi-ib1fk

    2 жыл бұрын

    @@user-nz5qz9wz5h அங்க அலைகள் வேகமாக ஆடிக்கும். ஆழமான இடம். நிறைய பேர் அங்க இறந்து போயிருக்காங்களாம். அங்க போக அந்த ஊரு மக்களும் பயப்படுவார்களாம். அங்க குளிக்கவே கூடாதம். Be carfull

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment4382 жыл бұрын

    அழகானது.. ஆனால் ஆபத்தானது... தகவலுக்கு நன்றி..

  • @sujen7121
    @sujen71212 жыл бұрын

    நிமிடத்திற்கு ஒரு அலை .. மிகவும் ஆபத்தான அலை. முக்கியமான பதிவு.

  • @muthukumkumarkum8305
    @muthukumkumarkum83052 жыл бұрын

    நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் இறங்ககூடது என்னதான் நீச்சல் தெரிந்தாலும் அது கடலிடம் செல்லுபடியாகாது...ஆர்வகோளாறு..துயரத்தை தந்துவிட்டது..

  • @SRIMANARCH

    @SRIMANARCH

    2 жыл бұрын

    Neechal therinjalum indha spot la onum panna mudiyadhu

  • @malapalaniraj6242
    @malapalaniraj62422 жыл бұрын

    எங்கள் குலதெய்வம் உவரி சுயம்பு லிங்கம்தான்.நாங்கள்மூன்று முறைகள் சென்று வந்துள்ளோம். ஆனால் கடலில் குளிக்கும்போதெல்லாம் பல பயங்கர அனுபவங்கள் ஏற்பட்டது உண்மைதான். ஏதோ ஆயுள் கெட்டியாக இருந்ததால் பிழைத்துள்ளேன். இருந்தாலும் பயங்கரமான கடந்தான்.

  • @adventureridervijayakumarr1708

    @adventureridervijayakumarr1708

    2 жыл бұрын

    அந்த கோவில் இறுகும் இடம் தா கடல் ரொம்ப ரிஸ்க் Area

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    உனக்கு பயங்கரமான கடனா

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    பயங்கர அனுபவமா எத்தனை முறை ஏற்பட்டது

  • @alliswell7993

    @alliswell7993

    11 ай бұрын

    அது நாடார் உவரி தான ப்ரோ

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass65872 жыл бұрын

    இந்த இடத்தின் ஆபத்தை பற்றி கூறியதற்கு நன்றி சகோதரரே🙏

  • @BabuKanniah
    @BabuKanniah2 жыл бұрын

    இந்த இடம் கடல் மட்டத்தில் இருப்பதால் கடல் நீர் எளிதாக தாக்கி விடும்.

  • @hariharasudhanharish7340
    @hariharasudhanharish7340 Жыл бұрын

    சிறு வயதில் உவரிக்கு வந்து இருக்கேன்... இப்போதும் ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் இயலவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு உவரியை காண்பித்ததற்க்கு நன்றி நண்பரே....

  • @syedchannel9119
    @syedchannel91192 жыл бұрын

    ஆமா உன்மைதான் எங்கள் நண்பன் அங்கேதான் சென்று இறந்தான்

  • @TamilArasan-ez9ok

    @TamilArasan-ez9ok

    2 жыл бұрын

    Y bro

  • @Arimakarnan

    @Arimakarnan

    2 жыл бұрын

    😰😰😰

  • @Anniyan757

    @Anniyan757

    2 жыл бұрын

    Enga terinja anna vum than 😥😥

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    உருட்டாதே

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal48082 жыл бұрын

    நல்ல விளக்கம் கடைசியில் மக்களுக்கு நல்ல அட்வைஸ் வாழ்த்துக்கள்.

  • @vpav6333
    @vpav63332 жыл бұрын

    Nalla manithar makkalukku nalla thagaval sonneer nandri 🙏

  • @mohansackthi1169
    @mohansackthi11692 жыл бұрын

    ரொம்ப நன்றி ப்ரோ ஆர்வகோளாறுங்க சொன்னாலும் கேட்காதுங்க

  • @jeni3728

    @jeni3728

    2 жыл бұрын

    Crt

  • @kamals563
    @kamals5632 жыл бұрын

    படி படியாக இல்லாமல், திடீர் ஆழம் அதிகம் போல் தெரிகிறது.

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    ஆழமே இல்லை மணலை பிரட்டி போட்டு அலை வருவதை நீங்கள் பார்க்கவில்லையா

  • @balu2435
    @balu24352 жыл бұрын

    அருமையான விழிப்புணர்வு பதிவு... நன்றி தோழரே...

  • @annad8
    @annad82 жыл бұрын

    நன்றி நண்பா இதுபோன்று யாரும் செய்தி கொடுக்கமாட்டார்கள்

  • @vinomaxi5666
    @vinomaxi56662 жыл бұрын

    Rompa nantri anna eilarukkuma ethu rompa usefull la erukkum (வாழ்க வளமுடன்)

  • @samdevaraj1841
    @samdevaraj18412 жыл бұрын

    Excellent advice! Thanks.

  • @jemijemika5639
    @jemijemika56392 жыл бұрын

    Enaku uvari tha. Ethu unmai tha. Kavanama iruga

  • @suthan.S.007

    @suthan.S.007

    2 жыл бұрын

    hm

  • @SuyambuLingamP

    @SuyambuLingamP

    2 жыл бұрын

    Where is this place in uvari.. Can share me the location ? If it is deepest place then we can fish there from surf.. I go to uvari frequently for fishing but i have never heard of this place..

  • @aristofernando505

    @aristofernando505

    2 жыл бұрын

    எனக்கு இடிந்தகரை நானும் கேள்வி பட்டிருக்கேன்

  • @vincysatheesh8818

    @vincysatheesh8818

    2 жыл бұрын

    Hai bro...na coming Monday Eve uvari church varom...3days stay

  • @princevaishu1315

    @princevaishu1315

    2 жыл бұрын

    Tq so much bro 👍

  • @vigneshpandiyan8567
    @vigneshpandiyan85672 жыл бұрын

    சரி அங்க போக மாட்டோம். எங்கள் உயிரை காப்பாற்றியது நீங்கள்

  • @samynathanjayapandian6009
    @samynathanjayapandian60092 жыл бұрын

    நல்ல தகவல் 👌

  • @rajasreraja6364
    @rajasreraja63642 жыл бұрын

    இந்த ஊரில் அலைகள் அதிகமாகவீசும்

  • @syedabuthaheer1049
    @syedabuthaheer10495 күн бұрын

    இன்று தான் போனேன் முற்றிலும் உண்மை

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x2 жыл бұрын

    பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி

  • @RK_boys.
    @RK_boys.2 жыл бұрын

    Nandri nanba..ungalamadhiri helpful videos maximum yaarum poduradhu illa nanba...samuga akkarai ullavargalil neengalum oruvar...thank you..

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan70342 жыл бұрын

    உண்மையான தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா.

  • @sivakumarnecsivakumarnec
    @sivakumarnecsivakumarnec2 жыл бұрын

    உவரி எங்கள் சாஸ்தா கோவில்..முக்கிய தகவலுக்கு நன்றி....

  • @selvalingamselvalingam4261

    @selvalingamselvalingam4261

    2 жыл бұрын

    எனக்கும்தான் ..

  • @user-fj9vv7dk6x

    @user-fj9vv7dk6x

    2 жыл бұрын

    சாஸ்தாவே சரணம்

  • @abuthahirabuthahir5155
    @abuthahirabuthahir51552 жыл бұрын

    தகவலுக்கு நன்றி

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu2 жыл бұрын

    அலைகளின் நெளிவு சுழிவு தெரிந்தா குளிக்கலாம்.வாழ்க்கையும் அது போல தான்

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    நெளிவு கடைசியாக இழுத்து கொண்டு போய் செலுத்தும் இடம் சுழிவு கரையில் அலை நிறைய இருந்தும் சில இடங்களில் இல்லாமல் இருக்கும் இதையே கடலின் நீரோட்டம் என்று சொல்லுவார்கள் rip

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty45442 жыл бұрын

    Good social responsibility and awareness video நல்ல மனுஷன் யா நீங்க

  • @rajimanim2754
    @rajimanim27542 жыл бұрын

    தகவலுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏

  • @ganeshgk6560
    @ganeshgk65602 жыл бұрын

    உவரி சுயம்புலிங்கம் கோவில பத்தி போடுங்க நான் சிவகாசி எங்க குலதெய்வம் கோவில் உவரி சுயம்புலிங்கம் கோவில்🥰

  • @thangaselvan2542

    @thangaselvan2542

    3 ай бұрын

    நாடார்

  • @saleem3504
    @saleem350411 ай бұрын

    நம்ம பயபுல்லைங்க போகதனா அங்க தான் போவான்லு சொன்னா கேட்க மாட்டான்லு நன்றி தலைவா உங்க விடியோக்கு

  • @sutharbama2949
    @sutharbama29493 жыл бұрын

    நல்ல தகவல்

  • @Ramachandran991
    @Ramachandran9912 жыл бұрын

    Mukkombu also one dangerous prohibited place,certain part in sand

  • @k.kalaiselvan8010
    @k.kalaiselvan80102 жыл бұрын

    thank you for your advice sir

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr17082 жыл бұрын

    S இங்கு தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் உள்ளது அங்க தா 2 nd Highest Beach அலை 2 வது

  • @vanithamedia6573
    @vanithamedia65732 жыл бұрын

    உவரி என்றவுடன் ஞாபகம் வருவது என் உயிரும் தான் கடலலை மட்டுமே ஆபத்தானது இல்லை அந்த கரையோரங்களில் காணப்படும் கடல் பாறைகளும் ஆபத்தானவை எனவே அங்கு குளிக்கச் செல்லும்போது மிகவும் கவனத்துடன் குளிக்க வேண்டும்

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes84212 жыл бұрын

    அண்ணா சூப்பர் தகவல் நன்றி

  • @palpandian3150
    @palpandian31502 жыл бұрын

    ரொம்ப நன்றி sir,nallamanasodu இந்த விசயத்தை சொன்னீங்க,ரம்பா நன்றி,

  • @nagarajanmarimuthu1115
    @nagarajanmarimuthu11152 жыл бұрын

    Thank you bro your way of presentation Very nice and good advice

  • @arunnhas
    @arunnhas2 жыл бұрын

    நல்ல விழிப்புணர்வு பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி🙏

  • @PriyaDharshini-xo9zx
    @PriyaDharshini-xo9zx2 жыл бұрын

    Thanks for your caring information 🙏

  • @dhiliprajakumar9256
    @dhiliprajakumar92562 жыл бұрын

    நல்ல தகவல் தந்த தங்களுக்கு மிக்க நன்றி

  • @palaniammal6884
    @palaniammal68842 жыл бұрын

    Thank you for your information

  • @manitala4948
    @manitala494811 ай бұрын

    Nalla aalunga yarum pogama irukrathala intha place nalla clean ahh irukku very good

  • @sivasankar3376
    @sivasankar33762 жыл бұрын

    Super Anna VALTUKKAL super

  • @kotharbasha7020
    @kotharbasha70202 жыл бұрын

    Thagavalukku nandri neenga potta video pathu niraya per itha therinjukuvanga

  • @perumalnadar8321
    @perumalnadar832111 ай бұрын

    உவரியில் சிவபெருமான் கோவில் பக்கம் குளிக்கலாம். மிகவும் பாதுகாப்பான இடம் 🙏

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d2 жыл бұрын

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @Jacksparrowff4540
    @Jacksparrowff45402 жыл бұрын

    உவரி கோவில் அருகே பாறைகள் நிறைந்த இடம்

  • @jj4741
    @jj47412 жыл бұрын

    Thanks and useful awareness information.

  • @madhan9170
    @madhan91702 жыл бұрын

    நல்ல பதிவு சார்.நன்றி நல்ல உள்ளத்தை திறக்கும் உங்களுக்கு.

  • @sathishabraham1495
    @sathishabraham14952 жыл бұрын

    Romba thanks 🙏 brother. Unga anbirkku nandri

  • @surajenifer
    @surajenifer2 жыл бұрын

    பரதர் உவரி எங்கள் ஊர்

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    ஆமா பரதர் அப்புறம் ராமர் லட்சுமணர்

  • @babuk5517
    @babuk55172 жыл бұрын

    Good information

  • @stalinr8917
    @stalinr89172 жыл бұрын

    அருமையான பதிவு...👍

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani45282 жыл бұрын

    Thank you sir god bless you🙏

  • @balasanjay1017
    @balasanjay10172 жыл бұрын

    Nandri Anna payanulla padhippu

  • @sudalaimadan6261
    @sudalaimadan62612 жыл бұрын

    மிகவும் அருமையான காட்சி மிக்க நன்றி.

  • @abdullasadik5647
    @abdullasadik56472 жыл бұрын

    Thanks bro ....community care very appreciated your team

  • @ranjithkumarantony
    @ranjithkumarantony2 жыл бұрын

    நல்ல பதிவு

  • @srinivasansudha8776
    @srinivasansudha87762 жыл бұрын

    Arumai pathivu bro nantri 🙏🙏

  • @v.charankumar133
    @v.charankumar1332 жыл бұрын

    Good information thank you so much sir ❤️

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl2 жыл бұрын

    Wow wonderful,Best intimation to the public.thabks.

  • @sankaralingamk3310
    @sankaralingamk33102 жыл бұрын

    Thanks for your information.

  • @jyothibalamurugan3793
    @jyothibalamurugan37932 жыл бұрын

    Thanks for the information. 👍

  • @sureshgopigopi2464
    @sureshgopigopi24642 жыл бұрын

    உவரி ல எல்லாம் இடமும் மோசமா இடம் தான் ....அதிகமான மணல் எடுத்த இடம் v v v minarals....கடற்கரையில் அலை அதிகமா உள்வாங்கும்...

  • @aristofernando505

    @aristofernando505

    2 жыл бұрын

    வீவீ கம்பெனிலதான் நானும் வேலை பார்த்தேன் விஜயாபதியில் நீங்கள் சகோ

  • @syedvlogs2815

    @syedvlogs2815

    2 жыл бұрын

    Unmaiya solitega

  • @johnxavier4101

    @johnxavier4101

    2 жыл бұрын

    Vvகுரூப்தான் இந்த தூண்டில் வளைவுகளை அமைத்தார்கள் ஏன்? மணலை அள்ளி அதிலுள்ள கனிம வளங்களை பிரித்தெடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள்! நாநானும் BMC யில் லாரி கிளினராக தூத்துக்குடியில் வேலை செய்துள்ளேன் அங்குதான் இந்த மணலை பிரித்தெடுக்கின்றார்கள்! அதை மணல் என்றால் சண்டைக்கு வருவார்கள் தங்கமாம்! மணலை அள்ளி அள்ளி இந்த இடத்தை புதைகுழியாக மாற்றிவிட்டார்கள்! நான் சிறு வயதில் நூறு மீட்டருக்கு உள்ளேயே போய் குளித்துள்ளேன் வெரும் பாறையாகத்தான் இருக்கும் இப்போது மண் வந்தது எப்படி? பிரித்தெடுத்த மண்ணை கொட்டியதன் விளைவுதான்

  • @ammu-yf9uq
    @ammu-yf9uq2 жыл бұрын

    Tq so much for your helpful information Anna🙏

  • @wastechannelnumber1
    @wastechannelnumber12 жыл бұрын

    Good information 👍

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment17482 жыл бұрын

    Good advice

  • @arulprasada6910
    @arulprasada69102 жыл бұрын

    This information is Useful one to others. Thanks for your kind attn....

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan82222 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala2 жыл бұрын

    Thanks for your information 👍

  • @deviarumugam3398
    @deviarumugam33982 жыл бұрын

    Nalla information anna

  • @love-fr3qj
    @love-fr3qj2 жыл бұрын

    My fvr kovil yearly 1 time varuve 4 days stay pannuvom i love uvari

  • @rkdas5996
    @rkdas59962 жыл бұрын

    Thangs bro intha vidio neraya uirai kapathum

  • @nellaisrm2277
    @nellaisrm2277 Жыл бұрын

    மக்கள் நலன் கருதி வீடியோ போட்டதற்கு நன்றி சகோ

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar2 жыл бұрын

    Arumaiyaana Pathivu... Migavum Payanullathu

  • @hareekutty294
    @hareekutty2942 жыл бұрын

    Ovari Sri suyampu lingasami kovil 👏

  • @bennykumar8299
    @bennykumar82992 жыл бұрын

    God bless you sir

  • @helo7504
    @helo75042 жыл бұрын

    Super bro ivvalo sollium orthan porana poitholaiyattum 🙏

  • @animeanime450
    @animeanime4502 жыл бұрын

    போதை ஆசாமிகள் டூர் வரும் போது கேட்காமல் செல்வதால் விபரிதம் ஏற்படுகிறது.

  • @arunpanayaan1873
    @arunpanayaan18732 жыл бұрын

    நான் உவரி 12 வருடத்திற்கு முன் வந்திருக்கிறேன் அப்போது கடல் நீரீல் கால் வைக்கவே பயமாக இருந்தது கரையில் ஆழம் அதிகம் அலையின் ஆக்கோரஷம் பயங்கரமாக இருந்தது

  • @jersonanju6746

    @jersonanju6746

    2 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jj-740

    @jj-740

    Жыл бұрын

    அது ஆண் கடல் அலை அப்டித்தான் இருக்கும்

  • @mdmforever5021

    @mdmforever5021

    Жыл бұрын

    @@jj-740 அலைக்கும் ஆண் பெண்ணா ராமா இவனுங்க எப்ப திருந்த போறானுங்களோ

  • @lillysundaraj3247
    @lillysundaraj32472 жыл бұрын

    கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @helenrose5708
    @helenrose5708 Жыл бұрын

    Social service Well done brother

  • @lakshmiem3354
    @lakshmiem33542 жыл бұрын

    Thanq Thambi!!!!! Nalla Arivurai & Echarikkai! 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps31372 жыл бұрын

    very good information - my dear friend - it's really for public awareness and caution - visitors should Please keep away this dangerous area - thanks once again

  • @sureshm8522
    @sureshm85222 жыл бұрын

    Nalla Thagaval ayya Nanri

  • @rajamep7300
    @rajamep73002 жыл бұрын

    Very useful

  • @PreethiLoadAutoTN72
    @PreethiLoadAutoTN72 Жыл бұрын

    நன்றி அண்ணா நல்ல தகவல்

  • @snehafdo41
    @snehafdo412 жыл бұрын

    Nice advice

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj31832 жыл бұрын

    Good information my dear 👍

Келесі