Neeya naana tamil vs other languages | Neeya naana classic episode troll | 86kids

Ойын-сауық

#neeyanaana
#neeyanaanatroll
#neeyanaanalatestepisode
#neeyanaanafullepisodetroll
#neeyanaanatamilvsotherlanguages
#neeyanaanatamil
#neeyanaanapechilvallavargal
Neeya Naana is a very popular tamil talk show host by Gopinath. In this classic episode speaks about tamil language and its importance among tamilians and north indians who settled in tamilnadu and it was directed by Antony telecast by Vijay Tv. this programe gives a platform to the people to share their views and see a different perspective on social relevant topics.
About 86 Kids : we are very new to you tube so please give your support to our channel
Disclaimer : Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976,
allowance is made for fair use for purposes such as criticism,
comment, news reporting, scholarship, and research. Fair use is a use
permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of
fair use.

Пікірлер: 43

  • @i.sureshantony3209
    @i.sureshantony32098 ай бұрын

    தத்தெடுத்த மொழியை காக்க தெரிந்த எங்களுக்கு பெத்தெடுத்த மொழியையும் காக்க தெரியும்......- அந்த நேரத்தில் ❤❤❤❤❤

  • @sathiyaparvathi

    @sathiyaparvathi

    5 ай бұрын

  • @Nisanprint

    @Nisanprint

    28 күн бұрын

    ❤❤❤❤❤

  • @srirammanoharan3386

    @srirammanoharan3386

    2 күн бұрын

    ❤❤❤

  • @user-rj2yb9bq3n
    @user-rj2yb9bq3n27 күн бұрын

    தமிழ் மொழி எழுத படிக்க தெரியாது என்பது ஒரு இழுக்கு என் தாய் மொழி தமிழ் என்பதற்கு நான் பெருமிதம் அடைகிறேன் 💪🏻

  • @user-rj2yb9bq3n
    @user-rj2yb9bq3n27 күн бұрын

    Proud of my tamil language 🎉

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 Жыл бұрын

    Proud of these nontamilians

  • @divinegirl1998
    @divinegirl199811 ай бұрын

    Tamil theriyathu solravungalukku vekkama illaa

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 Жыл бұрын

    8.46 sure aa hindi people are real tamizhans and opposite side people are not tamizhan (by birth may be tamizhan)

  • @udhayanithip7657
    @udhayanithip765711 ай бұрын

    தமிழ் வெறும் மொழி இல்ல..... எந்த மொழியிலயும் இல்லாத பெருமை எல்லா தமிழ்ல இருக்கு...... இத தெரிஞ்சிதா மத்த நாட்டு காரங்களா இங்க வராங்க...... நாமல நாசமா போரோ

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv91837 ай бұрын

    5:11 😂😂😂😂

  • @asdfgzxcvb2559
    @asdfgzxcvb25597 ай бұрын

    1:40 🤣🤣🤣🤣

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2uАй бұрын

    ❤தமிழ் ❤

  • @chithrasai2559
    @chithrasai25595 сағат бұрын

    Epdi tharkuri kalayaaa select panni vachrukanuga tamilans nu 😅😅😅😅😅😅

  • @annaraj75
    @annaraj75 Жыл бұрын

    Bro, ithoda full episode link sollreengala? pls. episode 83 search panninaen kidaikala..

  • @86kids

    @86kids

    Жыл бұрын

    www.hotstar.com/in/shows/neeya-naana/1584/for-the-love-of-tamil/1100012789/watch

  • @ambeatzadelicz1943
    @ambeatzadelicz194316 күн бұрын

    I like your kammukam moment meme bro👍👍👍

  • @k.bsurya5281
    @k.bsurya52817 ай бұрын

    தமிழ் தெரியாது என்று எவ்வளவு பெருமையா சொல்றீங்க முதலில் தாய் மொழியை சரி கற்றுக்கொள்ளுங்க அப்புறம் மற்ற மொழியை பற்றி பேசலாம் 😂

  • @mmfrancisxavier3021

    @mmfrancisxavier3021

    21 күн бұрын

    இதுங்க கண்டீப்பாக, ஒரு நாளுக்கு ஒரு நாள்... பெற்றெடுத்த தாயை தெரியாது என்று சொல்லும் ஜென்மங்கள்....

  • @kingravaan
    @kingravaan Жыл бұрын

    Intha nikalchiku nanga varalama

  • @user-pc1vw3vx5g
    @user-pc1vw3vx5g4 ай бұрын

    Tamil natla irrunthuttu english terilanna avamanam illa tamil terilanathan avamanam😂🤦‍♂️

  • @qaisvijay1529
    @qaisvijay1529 Жыл бұрын

    Which episode is this

  • @86kids

    @86kids

    Жыл бұрын

    Episode 83 - For the Love of Tamil

  • @bhavanithillai

    @bhavanithillai

    Жыл бұрын

    @@86kids Thanks 🙏

  • @rameshesakki2200
    @rameshesakki220011 ай бұрын

    Shame 😢

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs6 ай бұрын

    Which episode?

  • @86kids

    @86kids

    6 ай бұрын

    Episode 83 for the love of tamil

  • @DVssTamilSongs

    @DVssTamilSongs

    6 ай бұрын

    @@86kids Thanks

  • @DVssTamilSongs

    @DVssTamilSongs

    6 ай бұрын

    @@86kids 83 not found

  • @DVssTamilSongs

    @DVssTamilSongs

    6 ай бұрын

    @@86kids at least tell which year

  • @user-pc1vw3vx5g
    @user-pc1vw3vx5g4 ай бұрын

    🤦‍♂️

  • @sprasath4406
    @sprasath4406 Жыл бұрын

    Full episode enna bro

  • @86kids

    @86kids

    Жыл бұрын

    www.hotstar.com/in/shows/neeya-naana/1584/for-the-love-of-tamil/1100012789/watch

  • @maddykrishna07

    @maddykrishna07

    Жыл бұрын

    Bro link is not working please tell the episode and season bro

  • @86kids

    @86kids

    Жыл бұрын

    season 23 Episode 83 for the love of tamil

  • @SINGAM_26

    @SINGAM_26

    6 ай бұрын

    ​@@86kids❤

  • @ms2pranav
    @ms2pranav Жыл бұрын

    This episode is not actually about Tamil. It's about language as a tool vs language as a history storage... What to do , English is easy. Dear Tamil has the hard L and R alphabets that reflects on even human body fitness

  • @ibrahimghouse5934
    @ibrahimghouse593411 ай бұрын

    ஐயோ... ஐயோ... எங்க அண்ணன் சீமான் எங்கடா....?... அண்ணே... நம்ம தமிழர்களின் லட்சனத்த பாத்தியாண்ணே.... அவிங்கதான்ண நம்மள விட தமிழை அதிகமா நேசிக்கிறாங்க.... வளர்க்கிறாங்க.... இப்ப என்ன பண்ணப்போற....

  • @muraliraman1267
    @muraliraman126719 күн бұрын

    தமிழ் நாட்டுல தமிழ் மொழி யை கட்டையாம் ஆக்க வேண்டும் , இது அவசியமாகிறது . என் மகன் பாம்பேயில் பிறந்தவன் அவன் தமிழ் மொழியை தானாகவே படிக்கிறான், என் மகனை பார்த்தால் எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் ஆங்கிலத்தை எங்கு பேசனுமோ. அங்கு தான் பேசுவேன் என்பான் , வேண்டாத இடத்தில் ஆங்கிலம் பேசி அவமானப் பட வேண்டாம் என்பான்.

  • @ms2pranav
    @ms2pranav Жыл бұрын

    very miss led episode

Келесі