No video

Neeya Naana Full | Episode 448

The debate is based on the topic today's love, where the parents and younsgter argue wit each other.

Пікірлер: 25

  • @user-hf6xn1sl4f
    @user-hf6xn1sl4fАй бұрын

    இன்றைய காதல் என்பது காமம் சார்ந்தது மட்டும்தான் இருக்கிறது படத்தில் சொல்வது போல் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன் என்பது ஒரு குழந்தையை கொடுத்துதான் என்பதாகத்தான் உள்ளது

  • @nandhakumar9632
    @nandhakumar963210 ай бұрын

    திரு.கோபிநாத் சார் காதல் என்பதே குருட்டுத்தனம். அந்த குருட்டுத்தனம்தான் காதலின் சிறப்பே. வேறு காரணங்கள் அனைத்தும் போலி. நன்றி.

  • @user-hf6xn1sl4f
    @user-hf6xn1sl4fАй бұрын

    நான் ஈரோடு மாவட்டம் அதனால் பெரியார் பாணியில் காதல் என்பது என்ன என்று சொல்ல வேண்டும் என்றால் வெங்காயம்

  • @univphreykz4362
    @univphreykz43628 ай бұрын

    A relationship that thrives and flourishes beyond the fulfillment of physical needs is called true love.

  • @praveenk3482
    @praveenk348210 ай бұрын

    ❤️ஆண் ❤️ பெண்❤️ தன்னுடைய உண்மையின் வெளிப்பாடு இல்லாத தன் காதல் இன்றைய காதல் அன்றைய காலத்தில் உண்மை தெரிந்தாலும் சரி அதுக்கு தகுந்த மாதிரி வாழும் வாழ்க்கை இறுதி வரை வாழும் வாழ்க்கை காதல்❤️ இன்றைய ஆண் பெண் உண்மை குணம் தெரிந்தவுடன் நமக்கு பிடிக்கவில்லையா பிரேக்கப் பிரேக் அப்புக்கு எத்தனை பிரேக்கப் இன்றைய ஆண்🔥 பெண்🔥 இதுவா காதல் வாழ்நாள் முழுவதும் சாதல் சாதல் சாதல் 🔥🔥🔥🔥🔥 😭😭😭😭😭😂😂😂😂😂😀😀😀😀😀

  • @seniorwanderer8081
    @seniorwanderer80814 ай бұрын

    காதலாவது கத்திரிக்காய்யவது.கல்யாணத்திற்கு பின் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் காதலிங்கப்பா

  • @vptsenthil
    @vptsenthil8 ай бұрын

    கோபி உன் பொன்னு காதல் செய்து எல்லைமீறும் போது உணக்கு காதல் பற்றி தெரியும்

  • @tushanthanvicneswaran5328

    @tushanthanvicneswaran5328

    8 ай бұрын

    Boomer 😂😂😂😂

  • @m.rameshm.ramesh7756
    @m.rameshm.ramesh7756 Жыл бұрын

    Sir super

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam80718 ай бұрын

    As per psychology teen age is the correct age even getting married, in older days, families are united due to that system, it didn't create any problems like financial, bringing up the children etc. Now world defined a system/matrix and chosen that system as correct like until 21 education then job then marriage , now that system/matrix moves the marring age 35+ , leading to childlessness. If you are financially able and united family nothing wrong in teen age love and marriage. If you scrutinize theses things or anything in life, basically it would end up n not having money , and the matrix/system created around you want you to run for the same and bar you in getting things at right age defined by nature. Just getting financially able at younger age is the key to escape from this matrix.

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 Жыл бұрын

    எங்கிருந்தாலும் வாழ்க இது காதல்

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd9 ай бұрын

    , சிவப்பு சட்டை போட்டவனுக்கு பேசவே தெரியவில்லை அவனை துரத்தி விடுங்கள்

  • @jslv2020
    @jslv20206 ай бұрын

    இந்த சென்னை சிட்டி ஜெனரேஷன்ஸ் பண்றது காதல் இல்லை. பெற்றோர்கள் முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்து வைப்பதற்கு பதிலாக தமக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்வு செய்கிறார்கள். அவ்வளவுதான். அதனால் சென்னை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் பெண்கள் தமக்கான ஆணை தேர்வு செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டியது 'பொள்ளாச்சி' சம்பவத்தையும், நாகர்கோவில் 'காசி' போன்றவர்களையும். அதில் தெளிவாக இருந்தால் உங்கள் காதலை யாரும் எதிர்க்கப் போவதில்லை. மற்றபடி இது எல்லா இடங்களுக்கும் எல்லாவித படிநிலைகளுக்கும் பொருந்தாது.

  • @univphreykz4362
    @univphreykz43628 ай бұрын

    True love is like diamond, it emerges as a brilliantly shinning most durable material after passing through enormous amounts of heat, stress and strain over a long period of time. Others are all hopelessly poor imitations.

  • @RajaRaja-id4wi
    @RajaRaja-id4wi9 жыл бұрын

    love depends on 2 persons when 1 breaks y u people expect the other to make thiyagam.

  • @mordernizeworld9696
    @mordernizeworld9696 Жыл бұрын

    53:14

  • @user-ph5kq8ie2b
    @user-ph5kq8ie2b10 ай бұрын

    பரவசநிலை

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd9 ай бұрын

    Red shirt pottavanukku pesave theriyala

  • @pavadharanim7939
    @pavadharanim793910 ай бұрын

    காதல் கல்யாணம் செய்து குழந்தை பெற்ற பிறகு அடுத்தவள பின்னால போயிடுவான்

  • @pavadharanim7939

    @pavadharanim7939

    10 ай бұрын

    அனுபவித்த உண்மை

  • @GobiMadhesh
    @GobiMadhesh Жыл бұрын

    This Tamil tack show or English show

  • @shivegamiletchumanan7420
    @shivegamiletchumanan74208 жыл бұрын

    d ppl that vre chosen to speak could have been much better

  • @subububbly
    @subububbly8 жыл бұрын

    Answer to the question: Why break ups have become easy? Break ups are always hard. It was hard, it is and it will always be, when both of them have truly loved each other. In the past, when someone is depressed and gets drunk and does crazy things in the name of love failure, he attracted attention. People say, "Paah, evlo true ah love pannirundhaa ipdilaam feel pannuvaan?". But nowadays, "Unakku asingamaa illayaa? Oru ponnu vittutu poitaa nu polambura? Unakku vera yaarum kedaikkamatangalaa? Velaya paaru." People's reaction towards love failure has reduced. So, people who experience love failure, don't express others. Because, people around us show less concern. Or they make fun. So, the pain of breakup is hidden. It has not disappeared!

Келесі