Nee vera ya.. Vera level ya nee.. ❤️🤗 | Vijay Television Awards

Ойын-сауық

#7thAnnualVijayTelevisionAwards #VijayTelevisionAwards #VTA #VijayStars #VijayTelevision #VijayTv

Пікірлер: 7 800

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia84292 жыл бұрын

    இந்த வீடியோ பார்த்தவுடனே என்னையறியாமல் கண்களில் கண்ணீர் நான் கை தட்டிய சத்தம் பாலாக்கு கேட்கவில்லை அவ்வளவு பெரிய மனிதன் பாலா❤️❤️🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉

  • @gdeepa8709

    @gdeepa8709

    2 жыл бұрын

    I felt same sister

  • @fathimanaflanafla8043

    @fathimanaflanafla8043

    2 жыл бұрын

    Ennakum than

  • @divyaj7841

    @divyaj7841

    2 жыл бұрын

    Yes same to you

  • @baskars83

    @baskars83

    2 жыл бұрын

    Yes sister

  • @velmurugan7431

    @velmurugan7431

    2 жыл бұрын

    Same

  • @dhineshk.r.4306
    @dhineshk.r.43062 жыл бұрын

    He is not a comedian, he is a real hero❤

  • @thanark2375

    @thanark2375

    2 жыл бұрын

    Yes

  • @filmicreels476

    @filmicreels476

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/npuolcV-nZyqnLg.html Vijay Tele Awards Santhosh Dance O Solriya...

  • @indianfirstthancaste7777

    @indianfirstthancaste7777

    2 жыл бұрын

    True

  • @flashtalkies3064

    @flashtalkies3064

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mKNky7mYhs6Tj6g.html Amir Pavni Video Vijay Tele Awards...

  • @muthulakshmi.

    @muthulakshmi.

    2 жыл бұрын

    It's true 😎😎

  • @lathabasker5918
    @lathabasker59186 ай бұрын

    இறைவா நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் இந்த பிள்ளைக்கு தாருங்கள்

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs Жыл бұрын

    இவரா இப்படி செய்தார்.. கண்களில் நீர் வந்து விட்டது.... Hats off Bala..

  • @shrutis4014
    @shrutis40142 жыл бұрын

    bala ஏன் இன்னும் ஒரு வீடு வாங்கல ஒரு car வாங்கல nu நிறைய முறை யோசித்து இருக்கிறேன் இப்போ தான் தெரியுது அவர் கோடி உள்ளங்களை வென்று இருக்கிறார்💞❣

  • @karthikeyana35

    @karthikeyana35

    2 жыл бұрын

    Proud of him..

  • @radhabalaji6708

    @radhabalaji6708

    2 жыл бұрын

    Exactly he is the Jem of the person

  • @v.anandakrishnan4195

    @v.anandakrishnan4195

    2 жыл бұрын

    1000% true

  • @dumilstar8526

    @dumilstar8526

    2 жыл бұрын

    பாலா மனித தெய்வம்

  • @kumarr2831

    @kumarr2831

    2 жыл бұрын

    Sirikksvaiththusanthosapaduthumkadavulmanithanagapiranthaleppafithaneruppar

  • @dhanasekarana4065
    @dhanasekarana40652 жыл бұрын

    பணம் இருப்பவன் எல்லாம் பெரிய மனிதன் இல்லை.., நல்ல குணம் இருப்பவனே சிறந்த மனிதன் என்பதற்கு பாலா அண்ணா ஒரு உதாரணம் 👍👍🙏🙏

  • @naveenkumarnaveenkumar4295

    @naveenkumarnaveenkumar4295

    2 жыл бұрын

    Nega vera leval brother

  • @boscoa5475

    @boscoa5475

    2 жыл бұрын

    Very nice poro

  • @saifashionyoutubechannelsl9537

    @saifashionyoutubechannelsl9537

    2 жыл бұрын

    Bala is Grade man

  • @dhanasekarana4065

    @dhanasekarana4065

    Жыл бұрын

    @@naveenkumarnaveenkumar4295 நன்றி அண்ணா 👍👍🙏

  • @murugesannitheesh6585

    @murugesannitheesh6585

    Жыл бұрын

    Yes

  • @kanagaparamathma-uy7ux
    @kanagaparamathma-uy7ux Жыл бұрын

    எத்தனை முறைபார்த்தாலும் தன்னை அறியாமல் கண்னீர் வறுகிறது

  • @kumudhabakthipadalgal9820

    @kumudhabakthipadalgal9820

    7 ай бұрын

    ஆமாம்

  • @user-zd1fp7ex7p

    @user-zd1fp7ex7p

    2 ай бұрын

    yes 🙏🙏😭😭

  • @niviniha3096
    @niviniha30969 ай бұрын

    இளம் வயதில் முதிர்ந்த மனம் கொண்ட மாமனிதன்

  • @Mr__Local420
    @Mr__Local4202 жыл бұрын

    பல நடிகர்கள் படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து சொத்து சேர்க்கும் இந்த காலத்தில் பல நிகழ்ச்சிகளில் கோமாளியாக நடித்து ரியல் லைப்ல ஹீரோவாக இருக்கின்ற பால சார் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @VickyDonar86758609

    @VickyDonar86758609

    2 жыл бұрын

    ⁰0⁰09⁹8⁹ⁿ⁸

  • @dhivakaran4540

    @dhivakaran4540

    2 жыл бұрын

    🥺❤️

  • @jeyakumar3996

    @jeyakumar3996

    2 жыл бұрын

    🥰🤩

  • @VP_7Editz

    @VP_7Editz

    2 жыл бұрын

    வார்த்தைகள் இல்லை இதைப் பற்றி பேச

  • @arockiadass668

    @arockiadass668

    2 жыл бұрын

    Yes Bala is an Hero. . Bala should change his hair style also like Hero. Cine field should not degrade Tamil actors. .

  • @rameshkumar9070
    @rameshkumar90702 жыл бұрын

    பாலா ரசிகன் என்ற முறையில் பெருமையாக நினைக்க வைத்த தருணம்..thanks vijay tv 💘

  • @sureshking7155

    @sureshking7155

    2 жыл бұрын

    Wera level bala anna i like it vaalga bala anna

  • @joniambroseeviljoseph7491

    @joniambroseeviljoseph7491

    2 жыл бұрын

    yes brow

  • @user-ny9zp3gv2o

    @user-ny9zp3gv2o

    2 жыл бұрын

    🥳

  • @murthymurthy7713

    @murthymurthy7713

    2 жыл бұрын

    @@sureshking7155 l

  • @nandhiyadhevinandhiyadhevi8665

    @nandhiyadhevinandhiyadhevi8665

    2 жыл бұрын

    @@sureshking7155 the union

  • @ramajayamramvimal9729
    @ramajayamramvimal97299 ай бұрын

    பல கோடிகள் வாங்குவதால்,ஒருவன் உயர்ந்தவன் இல்ல,இருப்பதை வைத்து பல பேர்களை சம்பாரிபவன் உயர்ட்ந்வன்,நீதான் real hero,

  • @ajins9896

    @ajins9896

    3 ай бұрын

    Sotta star pathi enna solrathu.

  • @deepikar8722
    @deepikar8722 Жыл бұрын

    என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வந்தது......😢 Love you Bala Anna ❤️💓🥰

  • @muralimassmedia
    @muralimassmedia2 жыл бұрын

    இதுவரை இவரை மேடையில் பார்த்து சிரித்த எனக்கு, இன்று என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது Hats off Bala sir 💗

  • @drviji.k3312

    @drviji.k3312

    Жыл бұрын

    Same feel

  • @rchandrasekaran101

    @rchandrasekaran101

    Жыл бұрын

    உண்மையில்

  • @JayaLakshmi-nw6ci

    @JayaLakshmi-nw6ci

    Жыл бұрын

    @@drviji.k3312 me e

  • @yuvarajnaidu4152

    @yuvarajnaidu4152

    Жыл бұрын

    Superstar Bala

  • @sudhakarsujith2829

    @sudhakarsujith2829

    Жыл бұрын

    Same Bro

  • @krishhh6782
    @krishhh67822 жыл бұрын

    Roufa madam is crying , தன்னால் வளரந்த ஒருவனின் உயர்ச்சியை பார்த்து ஆனந்தப்படுபவர்கள் சிறந்த மனிதர்கள்..

  • @suganyasuganya2668

    @suganyasuganya2668

    2 жыл бұрын

    Roufa mam yaru?

  • @krishhh6782

    @krishhh6782

    2 жыл бұрын

    @@suganyasuganya2668 2:11

  • @Njgamingfreefireking

    @Njgamingfreefireking

    2 жыл бұрын

    Exactly

  • @AJITHKUMARK-jd6fn

    @AJITHKUMARK-jd6fn

    2 жыл бұрын

    @@suganyasuganya2668 kpy super singer co director

  • @STEntertain

    @STEntertain

    2 жыл бұрын

    @@AJITHKUMARK-jd6fn she is the producer of must shows.

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Жыл бұрын

    உயர்ந்த மனிதன் ❤️🙏

  • @ttflollypop85
    @ttflollypop8510 ай бұрын

    BALA is a LEGEND ❤ Other artists should learn from him !

  • @sangeetpriya5777
    @sangeetpriya57772 жыл бұрын

    மனித நேயத்தின் உச்சம் பாலா.. இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க கடவுளின் ஆசி உங்களுக்கு என்றும் இருக்கும் ❤️

  • @muruganc3857

    @muruganc3857

    2 жыл бұрын

    Nanba i like you.

  • @sanocycles6642

    @sanocycles6642

    2 жыл бұрын

  • @indradevisillappa8661

    @indradevisillappa8661

    Жыл бұрын

    Inrraiya vida innum sirrappaga..innum pala pehrgaluku insprationaga..vahllga BALA pallaandu nalamohdum vallamohdum..!

  • @Balan_official_

    @Balan_official_

    9 ай бұрын

    ❤❤❤❤❤

  • @karthicksn
    @karthicksn2 жыл бұрын

    At the young age Bala, Becoming such a good human taking responsibilities is truly inspiring...:) Way to go Bala...

  • @muthusamys8988

    @muthusamys8988

    2 жыл бұрын

    Bala ungala Rimpa pitikkum

  • @filmicreels476

    @filmicreels476

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/npuolcV-nZyqnLg.html Vijay Tele Awards Santhosh Dance O Solriya...

  • @flashtalkies3064

    @flashtalkies3064

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mKNky7mYhs6Tj6g.html Amir Pavni Video Vijay Tele Awards...

  • @chithuskitchenspot4234

    @chithuskitchenspot4234

    2 жыл бұрын

    Uploaded cook with Comali 3 this week recipes Ammu abirami’s “CHERRY TOMATO CONSOMME”, darshan’s “SPINACH & CORN QUICHE” , grace’s “POTATO & LEEKS SIZZLER” etc.. in CHITHU’s KITCHEN SPOT

  • @flashtalkies3064

    @flashtalkies3064

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/npuolcV-nZyqnLg.html Vijay Television Awards O Solriya Santhosh Dance Performance...

  • @paranthamanparanthaman2106
    @paranthamanparanthaman2106 Жыл бұрын

    நடமாடும் கடவுளாக வாழும் பாலா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @s.surya28
    @s.surya28 Жыл бұрын

    கண் கலங்க வைத்த பாலா 🥺✨

  • @extrasugar809
    @extrasugar8092 жыл бұрын

    பாலாவுக்கு எத்தனை அவார்டு கொடுத்தாலும் அது வொர்த் தான்,, 🔥🔥❤️

  • @sundaramsundaram2238

    @sundaramsundaram2238

    2 жыл бұрын

    பணம் என்னடா பணம் மனம் தானடா குணம்

  • @sivakumarv652
    @sivakumarv6522 жыл бұрын

    கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு மனிதனுக்கு தரும் கல்வி மேலானது நன்றி பாலா சார்

  • @saidineshdeejay8785

    @saidineshdeejay8785

    Жыл бұрын

    Absolutely True

  • @dineshb2199

    @dineshb2199

    Жыл бұрын

    Bala next suriya anna vaga mara vaazhthukkal

  • @agilanravi4185
    @agilanravi4185 Жыл бұрын

    He is a real hero of Bala ❤️, Really good heart person ,I'm so inspiration of Bala ,I love you Bala sir.

  • @vigneshmanimegalai6632
    @vigneshmanimegalai66323 ай бұрын

    உயர்ந்த மனிதன்.. நீ தாண்டா அண்ணா உயர்ந்தததத மனிதன்... ❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana40652 жыл бұрын

    பாலா அண்ணாவின் வலியும் வேதனையும் தெரியாம எத்தனை நாள் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம்😭😭

  • @dhanaseelant6993

    @dhanaseelant6993

    Жыл бұрын

    அந்த நல்ல மனசு தான் கடவுள்.தம்பி பாலா நீ கடவுள் .

  • @abdulhalik5687

    @abdulhalik5687

    Жыл бұрын

    It's true

  • @Balan_official_

    @Balan_official_

    9 ай бұрын

    ❤❤❤

  • @prakashperil6789
    @prakashperil6789 Жыл бұрын

    கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு மனிதனுக்கு தரும் கல்வி மேலானது♥♥♥♥♥

  • @rajeswaridharman978

    @rajeswaridharman978

    Жыл бұрын

    Superbala

  • @nagarajcholan2327

    @nagarajcholan2327

    Жыл бұрын

    Semma semma bro,🙏🙏

  • @vidhyashankarl5189
    @vidhyashankarl5189 Жыл бұрын

    God is there in form of people like bala. Proud of you brother.

  • @_psychetropic___drug__
    @_psychetropic___drug__ Жыл бұрын

    Blindly became fan of him🥺🤩

  • @hari9349
    @hari93492 жыл бұрын

    யாரும் எதிர்பாராத பாலாவின் முகம் ❤️❤️ இல்லாதவன் தான் இன்று நல்ல தர்மம் செய்கிறான் கண்கள் களங்கவைத்தது 😭

  • @28sethuramanv55

    @28sethuramanv55

    2 жыл бұрын

    Ama bro yepoo irukura world la illathavantha middle class pasanga tha help pandranga... Bala veriyan yenpathil perumai padura 😢🔥🔥🔥🔥🔥

  • @jeevanandhams3198

    @jeevanandhams3198

    Жыл бұрын

    @@28sethuramanv55 me too

  • @jayalakshmip3117
    @jayalakshmip31172 жыл бұрын

    என்னை மீறி அழுதுட்டேன். பயங்கரமா சிரிக்கவும் வைக்கிறீங்க, இப்ப அழவும் வச்சிட்டீங்க.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாலா...

  • @thamizhathamizha6952

    @thamizhathamizha6952

    2 жыл бұрын

    No anupunga

  • @Hepsibasaranya
    @Hepsibasaranya7 ай бұрын

    Send bala to bigg boss we will make him win 🥇. 😊

  • @veerenderk.v.7985
    @veerenderk.v.798511 ай бұрын

    Goosebumps Bala vera level❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын

    பாலா comedy எல்லாம் ரொம்ப பிடிக்கும்....great legend

  • @sithyrifaya6607

    @sithyrifaya6607

    2 жыл бұрын

    Yes I like comedy

  • @priya-qg4sv

    @priya-qg4sv

    2 жыл бұрын

    I am inspired by Bala anna🥰

  • @lakshmi0732

    @lakshmi0732

    2 жыл бұрын

    you real hero😍😍😍

  • @filmicreels476

    @filmicreels476

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/npuolcV-nZyqnLg.html Vijay Tele Awards Santhosh Dance O Solriya...

  • @flashtalkies3064

    @flashtalkies3064

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/mKNky7mYhs6Tj6g.html Amir Pavni Video Vijay Tele Awards...

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_2 жыл бұрын

    கண்ணு கலங்கிடுச்சு பா...😥 Great Bala... 👍 Super...👏 அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் இந்த மனசு வராது... 🤗

  • @austin3757

    @austin3757

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/eJat2aykldebktY.html 🎧

  • @funnyguysiva

    @funnyguysiva

    Жыл бұрын

    🥺

  • @praveenpraveen7204
    @praveenpraveen7204 Жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காவில்லை ❤❤❤❤❤❤❤❤❤

  • @balajin1308
    @balajin1308 Жыл бұрын

    Good hearted person u r Mr.Bala....god bless u abundantly...thanks for the media showing bala other part of his life....u are earning lot of love from the god...om shanthi

  • @murugananthamnatarajan1274
    @murugananthamnatarajan12742 жыл бұрын

    இவர் வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரித்த தருணத்தைவிட இன்று கண்களில் கண்ணீர் தேங்கிய இந்த தருணம் இவரின் மாபெரும் vetri🔥🔥 நீ வேற லெவல் யா 💪

  • @martinajmc6503
    @martinajmc65032 жыл бұрын

    இந்த வீடியோவ பார்த்த உடன் என்னையே அரியாமலயே கண்ணீர் விட்டேன் வாழ்த்துக்கள் பாலா நண்பா........🎉💐❤

  • @suganyapalanisamy4740

    @suganyapalanisamy4740

    2 жыл бұрын

    இதைத்தான் நான் கமெண்ட் செய்ய வந்தேன்

  • @indumathigokul7038

    @indumathigokul7038

    2 жыл бұрын

    U r great 👍

  • @saravanamuthug2631

    @saravanamuthug2631

    2 жыл бұрын

    😂😂😂

  • @ranganathankranganathank7167

    @ranganathankranganathank7167

    2 жыл бұрын

    Super bala

  • @dharsankumarg1895
    @dharsankumarg1895 Жыл бұрын

    பாலா ரசிகன் என்ற முறையில் பெருமையாக நினைத்த தருணம்..

  • @Hamdhiaadhilraleen
    @Hamdhiaadhilraleen Жыл бұрын

    Bala bro I'm your biggest fan From Sri Lanka ❤️

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal2 жыл бұрын

    மேடைக்காக கண்ணீர் இல்லை. தற்பெருமை இல்லை. பதட்டம் கலந்து மனதில் பட்டதை கொட்டிவிட்டார். இடது கை கொடுப்பது வலது கைக்கு கூட தெரிய வேண்டாமே... என்று வாழ்ந்து காட்டிய பாலா.. வாழ்த்துக்கள் 🙏😊

  • @mkumarmkumar2277

    @mkumarmkumar2277

    2 жыл бұрын

    Super bala...

  • @thayakaranthaya4713

    @thayakaranthaya4713

    2 жыл бұрын

    உண்மை பதட்டத்தில் தான் கொட்டினார் தவிர இதில் தற்பெருமை எதுவும் தெரியவில்லை

  • @vijayakumarvenkatachalam1354

    @vijayakumarvenkatachalam1354

    Жыл бұрын

    8

  • @aroalwinaroalwin3121
    @aroalwinaroalwin31212 жыл бұрын

    சொந்தக் காரங்கனால....அடி பட்டு💔 வழந்தவங்க.. வளற்றவங்க..... யாரெல்லாம் இருக்கீங்க💯

  • @NOFACEchannel..

    @NOFACEchannel..

    2 жыл бұрын

    S👍👍👍

  • @DhanaLakshmi-tn6od

    @DhanaLakshmi-tn6od

    2 жыл бұрын

    Me also

  • @lakshmivenkat1440

    @lakshmivenkat1440

    2 жыл бұрын

    Me too. Fully poison loaded mind set of people.

  • @ArulRaj-vd8cr

    @ArulRaj-vd8cr

    2 жыл бұрын

    Naan irukken ..sirichi kitte vachu seiraangaaa bro relation le😓😓

  • @NOFACEchannel..

    @NOFACEchannel..

    2 жыл бұрын

    @@DhanaLakshmi-tn6od enna Pandrathu Vazhka Apd Iruku

  • @Thetube9620
    @Thetube9620 Жыл бұрын

    Fan from Dharwad Karnataka never miss any show of Bala pughaz,my favourite show is CWC it's just something which makes my stress relief

  • @ramasubramanianvv259
    @ramasubramanianvv259 Жыл бұрын

    பாலா சகோதரருக்கு நீண்ட ஆயுள் நிறை செல்வம் நல்ல ஆரோக்கியம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @user-pb9cy3rl4w
    @user-pb9cy3rl4w2 жыл бұрын

    நீ எங்களுக்கு கொடுத்த சிரிப்பை அந்த கடவுள் உனக்கு வாழ்நாள் முழுதும் கொடுக்கட்டும்... ❤

  • @Passion_Tamizha

    @Passion_Tamizha

    2 жыл бұрын

    Yes

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery36482 жыл бұрын

    ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவருக்கு நாம் செய்யும் உதவியில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சி பெரியது .. வாழ்த்துக்கள் பாலா

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Жыл бұрын

    Even top hero's don't care about old people atleast vijay tv Bala helping many people it shows his kind heart

  • @temporaryaccount-xt6hn
    @temporaryaccount-xt6hn Жыл бұрын

    I'm really proud of Bala sir ❤️

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan74802 жыл бұрын

    பேராசை பிடித்த உலகில் இதை செய்வதற்க்கே ஒரு தனி மனது வேண்டும்.......பாலா நீ வேற Level-யா........🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vishwanathansbangalore
    @vishwanathansbangalore2 жыл бұрын

    Slipper shot to all celebrities who show off in social media with their car and home pics :) His Insta stories are always about helping poor and needy. He has won many awards, but doesn't share any of them in social media. This is how a person should be

  • @pranav.r.s6513

    @pranav.r.s6513

    2 жыл бұрын

    True

  • @manikandanr3041

    @manikandanr3041

    2 жыл бұрын

    Well said bro.. ! Slipper shot

  • @Thanigaivel90

    @Thanigaivel90

    2 жыл бұрын

    Superb comment

  • @ChildrenStoryzzz

    @ChildrenStoryzzz

    2 жыл бұрын

    Slipper shot to his co actor who recently bought BMW

  • @Sitidul836

    @Sitidul836

    2 жыл бұрын

    It s true

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes26356 ай бұрын

    பாலா .. ! இது போல் எங்கேயும் / எப்பொழுதும் நீளட்டும் , உங்கள் அன்பு கரங்கள் .. 🙏🙇‍♂️👌❤💕🌈💯🙏🙇‍♂️

  • @Prathap182
    @Prathap1828 ай бұрын

    The most down to earth person ❤

  • @rmithuran9975
    @rmithuran99752 жыл бұрын

    இந்த வீடியோ பார்க்கும் போது அழுகை நிறுத்த முடியவில்லை. பாலா really super man salute

  • @yuvandrugs1383

    @yuvandrugs1383

    2 жыл бұрын

    அண்ணா. நீங்க வேற லெவல் na super na

  • @kumaravelk589

    @kumaravelk589

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏💐💐🥀🥀

  • @sailyendar1
    @sailyendar12 жыл бұрын

    என்றும் நம்மை சிரிக்க வைத்தவன் இன்று அழ வைத்து விட்டான்... Respect Bala🙏🙏.. நீ வேற யா🔥🔥

  • @kannankannadhasan8783

    @kannankannadhasan8783

    2 жыл бұрын

    Really azhgua vachuta bala...

  • @shirdisrianandhasaiappaill1578

    @shirdisrianandhasaiappaill1578

    2 жыл бұрын

    great 😭😭

  • @gnirmala7602
    @gnirmala76027 ай бұрын

    He is the real hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Жыл бұрын

    This is the best promo😻🤩😘😘😍🔥😭

  • @jayaveljayavel9022
    @jayaveljayavel90222 жыл бұрын

    பாலா உன்னுடைய காமெடிய பார்த்து நாங்கள் ரசித்து சிரித்து இருந்தோம், இந்த ஒரு தருணம் என்னை கண்கலங்கவைத்துவிட்டது மென்மேலும் வளரனும் வாழ்க வளமுடன்.

  • @mrxtamil4075
    @mrxtamil40752 жыл бұрын

    கண்ணீரை அடக்க முடியவில்லை ஒரு நல்லவனுக்கு அது சிந்தட்டும்….

  • @jayaprakashramamoorthy7344
    @jayaprakashramamoorthy7344 Жыл бұрын

    Bala anna super ah panringa...nanum panrenu elarta kaamikanumnu nenakama silent ah ethumea nadakatha madhri nikura hero anna nengalum...🌄⭐⭐⭐⭐⭐🎉🎉

  • @divyabharathidiya1974
    @divyabharathidiya1974 Жыл бұрын

    He is real hero 💯 good hearted soul 💫😊

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai49092 жыл бұрын

    இந்த வீடியோ பார்த்ததும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இதுபோல் நல்ல உள்ளம் கொண்ட பாலாவுக்கு என் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @vairamchandran9366
    @vairamchandran93662 жыл бұрын

    கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு தான் கஷ்டப்படும் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். நல்ல நண்பன் என்பது தான் நண்பன் மேடையில் பாராட்ட படுவதை ஆர்வத்தோடு ரசித்து உற்சாகப் படுத்துவது. குரேஷி standing claps👍❤️

  • @revathirj361

    @revathirj361

    2 жыл бұрын

    S same roofa mam...

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb9 ай бұрын

    அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன் என்மனதில் ஆனையிட்டதால்.................... தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்................. அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்.......................... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்.......................... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும்.............................. பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.............. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................ வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்................................ செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................ ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.............. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....................... சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்................... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........ பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்............. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்......... குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்.................. வாழ்த்துகள்.................... தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........ ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........ செய்யும் தொழில் வாழ்க............. செய்தநற்செயல்கள் வாழ்க............ சிறந்த செல்வம் வாழ்க........................ சீர்மிகு வாழ்கை வாழ்க........................... ஒற்றமை துனையுடன் வாழ்க.................... ஓம்கார அருளே வாழ்க வாழ்க...................... தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க...................... தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...................... ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே................... 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🍊🍊🍊🍊🍊🍊🍊 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @prakgm4235
    @prakgm42352 жыл бұрын

    பாலா ஜெயிச்சா நாமளே ஜெயிச்ச மாறி தோணுது. இன்னும் பெரிய இடத்தை அடைய வாழ்த்துக்கள். நல்லவன் என்னைக்கும் ஜெயிக்கணும், நாங்க கூட இருக்கோம் பாலா நீ முன்னேறு.

  • @mahesrajan7992

    @mahesrajan7992

    2 жыл бұрын

    Yes bro.Bala win panathu Nane win panamari irunthuju ♥️♥️

  • @YouTubeVignesh
    @YouTubeVignesh2 жыл бұрын

    Nee Vera Yaa 🥺 Ellarum Famous Ana Help Pannuradha Maradhutuvanga 🤗 Ana Nee Vera Level Yaa Kandipa Nee Oru Nal Ipo Irrukkuradha Vita Periya Actor Periya Ala Varuvaya 💯

  • @SF_Sasvi2023
    @SF_Sasvi2023 Жыл бұрын

    கண் கலங்க வைத்த பதிவு🥺

  • @elavarasanarasan654
    @elavarasanarasan654 Жыл бұрын

    Your great brother God bless you and always favourite comedy actress 👏👏👏

  • @s.k.kamala9252
    @s.k.kamala92522 жыл бұрын

    உடலால் மட்டுமல்ல மனதாலும் நீ உயர்ந்த மனிதன் என்பதை நிரூபித்து விட்டாய் அண்ணா ...மேலும் உன் பணிகள் தொடர என் இனிய வாழ்த்துக்கள்

  • @gopisajan7242
    @gopisajan72422 жыл бұрын

    உங்களை போல் யாரும் இப்படி செய்வது இல்லை நிங்க வேற லெவல் அண்ணா

  • @nirupamabai9510
    @nirupamabai9510 Жыл бұрын

    Bala sir really ur hero 😊 good human being and inspired 💗 from Karnataka

  • @prakashr6074
    @prakashr6074 Жыл бұрын

    Salute bala brother

  • @godfreymelloscam9922
    @godfreymelloscam99222 жыл бұрын

    Dont judge a book by it's cover-hence proved👏♥️(respect)bala anna

  • @mugeshsharma2462
    @mugeshsharma24622 жыл бұрын

    திரையில் மட்டுமே நீ comedian நிஜத்தில் hero தலைவா ... குடுக்க பெரிய மனசு வேணும் bro..

  • @shgbbhth2228
    @shgbbhth2228 Жыл бұрын

    Semma vere level bala bro Heartching ❤

  • @balajin1308
    @balajin13087 ай бұрын

    Simple person with multi talented ...no show off to anyone...helping to most of the people who are home less...great heart bala..god bless you ...I seen u in 2 shows in my relation function...i had noticed him very well...very calm and simple person..good human being...god bless u

  • @manikandansha2558
    @manikandansha25582 жыл бұрын

    ஆனந்த கண்ணீர் வந்தது இந்த சிறு வயதில் உங்களுக்கு இவ்வளவு பெரிய மனது இருக்கிறது.இறைவன் உங்களுக்கு எல்லாம் வளமும் தருவார்... வாழ்க வளமுடன்

  • @divyan6163

    @divyan6163

    Жыл бұрын

    Yes me also

  • @rahulprabhakaran5200
    @rahulprabhakaran52002 жыл бұрын

    I watched the whole award show for this only 💚🙂

  • @mugilconstruction5387

    @mugilconstruction5387

    2 жыл бұрын

    me too

  • @sharathkumarchakravarthy8122

    @sharathkumarchakravarthy8122

    2 жыл бұрын

    Same here

  • @kingmaker-pn9yh

    @kingmaker-pn9yh

    2 жыл бұрын

    🙌🏿

  • @vijaymano8760

    @vijaymano8760

    2 жыл бұрын

    Me to

  • @barkavibs5176

    @barkavibs5176

    2 жыл бұрын

    Me tooo💯

  • @kalaidharshi7773
    @kalaidharshi7773 Жыл бұрын

    Proud to be a bala anna fan

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Жыл бұрын

    Love u bro ❤️ God bless u 🙏

  • @panduanbahasa
    @panduanbahasa2 жыл бұрын

    Among celebrities who show off their success by buying house and car,this person donates most of his money to charity and wholeheartedly helps others without expecting any recognition.seriously inspiring 🙌👏👏👏

  • @heraldjerome9525

    @heraldjerome9525

    2 жыл бұрын

    Cwc pugazh is one good example

  • @draganov555

    @draganov555

    2 жыл бұрын

    @@heraldjerome9525 yes pugazh is one good example of helping the poor and charity. Not like bala who is helping now lol. Pugazh have been doing it since 2018 with vadivel balaji. And when he got famous after cwc s1 he still doing the same together with makapa during 1st lockdown. And now he is teaching cwc sakthi about this and helping others. Nothing wrong in letting others know that he bought car or house as long as you helped others without publicity like bala ad video now lol

  • @learnwithlove345

    @learnwithlove345

    2 жыл бұрын

    @@draganov555 hello for many years bala didn't show this side to anyone for almost 6yrs he is in vj tv. Now channel may have ask him to show this to public with his permission, no wrong in that. If u want to appreciate pugazh, do it but don't criticize others. If he want to showcase that, he would have been done that already, but he didn't.

  • @draganov555

    @draganov555

    2 жыл бұрын

    @@learnwithlove345 First see the above comment by herald jerome bring pugazh into this topic for no reason. Btw he is bala fan so i also did the same by comparing thats all.

  • @learnwithlove345

    @learnwithlove345

    2 жыл бұрын

    @@draganov555 oh am sorry

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani62652 жыл бұрын

    உண்மையான கலைஞன்.உண்மையான மனிதன். உண்மை யான உத்தமன்.உண்மையான உதவும் கரங்கள். அபூர்வமான குறிஞ்சி பூ.வாழ்க வளர்க

  • @ArunPriya-sg1mg
    @ArunPriya-sg1mg7 ай бұрын

    Super Bala anna

  • @tastid7962
    @tastid7962 Жыл бұрын

    At his young age what a greatness, o e day

  • @boopathyp3284
    @boopathyp3284 Жыл бұрын

    உன்னுடைய ரசிகனாக இருக்க பெருமை படுகேரன்❤️👍

  • @user-kx4tu8nf6b
    @user-kx4tu8nf6b2 жыл бұрын

    கீழ இருந்து வந்தவனுக்குதான் தெரியும் அந்த வலி வருத்தம் எத்தனை பேரு கன்டஸ்டன்ட் இருந்தாலும் அவர்களுக்கு வராத மனசு உனக்கு இருக்கு இறைவன் அருள் புரிவானாக நீ பெரிய மனுஷன்...

  • @amudhag3578

    @amudhag3578

    2 жыл бұрын

    மகன் பாலா.நீ வாழ்வாங்கு வாழவேண்டும் உன் முயற்சிகள் மேலும் தொடர. வாழ்த்துக்கள்

  • @user-og5ht3lt3k
    @user-og5ht3lt3k2 ай бұрын

    Super anna, never forget you anna❤❤❤

  • @sanjeevimass6558
    @sanjeevimass6558 Жыл бұрын

    He is not a comeden he is a real hero 🔥

  • @nithyayogarajan137
    @nithyayogarajan1372 жыл бұрын

    எங்கிட்ட இல்லாத இரண்டு்... ஒன்னு இல்ல.. ஒன்னு என்கிட்ட வரவே வேணாம்னு நினைக்கிறேன்... அது சொந்த காரு... இன்னொனு சொந்தகாரு... உண்மையான வரிகள்... சில சொந்தகாரவங்க நம்மள மேலே வரக்கூடாதுனு நினைக்கிறாங்க.... நூறு சதவீதம் உண்மையே... வாழ்க வளமுடன் பாலா...

  • @austin3757

    @austin3757

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/eJat2aykldebktY.html 🎧

  • @prabhakaran5563
    @prabhakaran5563 Жыл бұрын

    பாலா உன் காமெடி பார்த்து சிரிச்சு வயிறு வலிச்சது இந்த நிகழ்ச்சி பார்த்து கண்ணில் நீர் கசிந்தது 🙏🙏🙏

  • @Balan_official_

    @Balan_official_

    9 ай бұрын

    ❤❤❤❤❤

  • @madhiporch1390
    @madhiporch13903 ай бұрын

    சூப்பர் பாலா.. உங்க பர்பாமென்ஸ் பாத்து நிறைய முறை சிரிச்சிருகேன்.. ஆனா இப்போ எழுந்து நின்று சல்யூட் பன்றேன்..வாழ்த்துக்கள் பாலா

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja24487 ай бұрын

    சூப்பர்ஸ்டார் உஙிகளின் கால் தூசுக்கு பெறமாட்டார்கள் மக்களின் மனதிலும் என்றும் நீங்கா இடம் பெற்ற சூப்பர்டாராக விளங்கு விளங்குவீர்கள்நல்ல மனித நேயமுள்ள நல்ல மனிதர் வாழ்க வளர்க என மனம் மார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @Sakthi2286
    @Sakthi22862 жыл бұрын

    Really Inspiring Humanity.இங்கே பணம் இருக்கும் மனிதனுக்கு கொடுக்க மனம் இல்லை,கொடுக்க பணம் தேவை இல்லை மனம் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணம்

  • @JK-mv1ez
    @JK-mv1ez2 жыл бұрын

    All the youngsters should learn this, and mainly parents should teach this to their kid's 😇

  • @RameshRamesh-pl7qb

    @RameshRamesh-pl7qb

    2 жыл бұрын

    Life long happya irukkanum God bless you anna

  • @JK-mv1ez

    @JK-mv1ez

    2 жыл бұрын

    @@RameshRamesh-pl7qb Thank u 😇

  • @nandhini3142
    @nandhini3142 Жыл бұрын

    Goosebumps

  • @SingerVishnuRam
    @SingerVishnuRam2 жыл бұрын

    Chinna udhavi senjutu oor muzhukka poster otra oorla neeyellam romba romba rare piece ya, Nalla iru ya

  • @Gokul04877
    @Gokul048772 жыл бұрын

    I am from kerala a huge fan of cwc . This video just made me cry . Huge respect bala bro ❤️

  • @darlinggamingyt2158

    @darlinggamingyt2158

    Жыл бұрын

    Me too😍

  • @ajayc5315

    @ajayc5315

    Жыл бұрын

    Metooo

  • @sivanya12
    @sivanya12 Жыл бұрын

    Super bala nenga innum adhigama valanthu varuvenga....I love you so much ❤❤❤

  • @kathiravansuganthikathirav3617
    @kathiravansuganthikathirav3617 Жыл бұрын

    இந்த சமுதாயத்தை வெறுக்க நினைக்கும் போது உன்னை போல் ஒருவன் வந்து நேசிக்க வைக்கிறான்

  • @gayathrimahedev4597
    @gayathrimahedev45972 жыл бұрын

    திரையில் சித்தரித்த ஓவியம் நீ‌.. மக்களை மகிழ்விக்கும் காவியம் நீ..... உன் மனித தேயத்தால் உலகை சிலிர்க்க வைத்த மனதினை போற்றும்... மாமனிதன்....நீயே... அண்ணா 🥺😍😍😍🙏

  • @rameshsamuel4798
    @rameshsamuel47982 жыл бұрын

    பாலாதம்பி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வரவழைத்து விட்டாய்,ஆனால் அவை ஆனந்த கண்ணீர்.வாழ்த்துக்கள் தம்பி.

  • @ganeshkutlu1422

    @ganeshkutlu1422

    2 жыл бұрын

    Ama sir

Келесі