நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை அடிக்கப் பாய்ந்த திமுகவினரால் பரபரப்பு..!!

எரிவாயு குழாய் அமைக்கும் நிறுவனத்திடம் பணம் வாங்கிவிட்டாயா எனக் கேட்ட திமுக நிர்வாகியிடம், ஏன் நீங்கள் வாங்கவில்லையா அதிகாரி கேட்டதால் ஆத்திரம்....
தாம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரியை அடிக்கப் பாய்ந்த திமுகவினரால் பரபரப்பு.... அதிகாரியை இழுத்துச் சென்ற போலீசார்..!!
#Chengalpattu | #DMK | #Officer | #Attack | #ViralVideo | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 45

  • @kaanthanv1834
    @kaanthanv183419 күн бұрын

    இவனுகளை கைது பண்ணுமா திராவிட மாடல்

  • @vetrikaan9862

    @vetrikaan9862

    19 күн бұрын

    Athelam mudiyathu.., vena antha officer ah kaithu pannuvom engaluku support pannalanu 😂😂😂

  • @jaijai5756

    @jaijai5756

    19 күн бұрын

    அது எப்படி முடியும் நண்பரே எல்லா திருட்டுத்தனமும் கேப்மாரி தனமும் கொலை கொள்ளை எல்லாமே செய்வது இந்த திருடர் கூட்டம் தானே இனியாவது இந்த மக்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை தமிழக மக்களே கொஞ்சமாவது கண்ணை திறந்து பாருங்கள் வருங்கால சந்ததிகள் நம் தமிழர்களுடைய சந்ததிகள் அழிந்து கொண்டே வருகின்றது

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan235119 күн бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது 40/40😄

  • @ponrajponraj139
    @ponrajponraj13919 күн бұрын

    என்னடா இது 6000 ரவுடிகள் சொன்னாங்க👮 ரவுடிகள் லிஸ்ட் பெருசாயிட்டே போகுது😂

  • @user-dm9kb9xu3w
    @user-dm9kb9xu3w19 күн бұрын

    இந்த கம்மன்னாடியோ ஒழியனும்

  • @selvaselvam19588
    @selvaselvam1958819 күн бұрын

    திமுக-வை அரசு அதிகாரிகள், காவல் துறை நண்பர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்...

  • @natarajan2606
    @natarajan260619 күн бұрын

    இதெல்லாம் கலியுகத்தில் சர்வ சாதாரணம்

  • @gowrhari5177
    @gowrhari517719 күн бұрын

    ரௌடிகளின் அட்டகாசம் தாங்க முடியல. எந்த கட்சி என்று பார்க்காமல் அவர்கள் பாணியில் பதிலடி கொடுங்கள்

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon345319 күн бұрын

    😅😅😅😅 dmk mafia drugs😅😅😅😅

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do19 күн бұрын

    Page 📃 21 கொத்தடமை நயா 😂😂😂😂

  • @user-dm9kb9xu3w
    @user-dm9kb9xu3w19 күн бұрын

    வேலைய செய்ய உடமாட்டான்னுவோ காம்மான்னாடியோ

  • @Yuva-fk9yt
    @Yuva-fk9yt19 күн бұрын

    Vote pottingala anuavinga

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight988219 күн бұрын

    இதுக்கு கேஷ் கிடையாதா

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l19 күн бұрын

    POLICE YENNA SEIYURAN

  • @mhomedmansur6736
    @mhomedmansur673619 күн бұрын

    Dmk kevalama illaya no vote

  • @hemkumar88
    @hemkumar8819 күн бұрын

    Chennai new SP ku frwd panunga

  • @classic2012ify
    @classic2012ify19 күн бұрын

    ஏம்பா நீங்க வேற. ரூவா வாங்கிட்டுத்தான ஒட்டு போட்டோம்.

  • @elangob330
    @elangob33019 күн бұрын

    சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b19 күн бұрын

    பொறிக்கிப்பசங்ககிட்ட மாட்டிய தமிழகம். பாவம் தமிழர்கள்

  • @Saravanakumar-ji2rl
    @Saravanakumar-ji2rl19 күн бұрын

    Nice

  • @BalaSubramani-zr5gw
    @BalaSubramani-zr5gw19 күн бұрын

    பொறம்போக்குங்களா....

  • @sabin0078
    @sabin007819 күн бұрын

    Mafia dmk 😂😂😂

  • @devakumarc53093
    @devakumarc5309319 күн бұрын

    Political 🩴🩴🩴🩴

  • @chanbasha98
    @chanbasha9819 күн бұрын

    ஏழை மக்களிடம் வீரத்தை காட்டும் காவல் துறை இவர்களிடம் பம்பு வது ஏன் 😮😮😮

  • @Pagadi5
    @Pagadi519 күн бұрын

    அதிகார unbalance வரும் போது இதெல்லாம் சகஜம். அதிகாரம் ஒரு பக்கமாக இருக்கும் போது ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருப்பாங்க.. இது உலக வழக்கம் தானே

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala969319 күн бұрын

    தூதூ...

  • @tamilgaming8410
    @tamilgaming841019 күн бұрын

    Gethu

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon345319 күн бұрын

    Good job all govt 😢😢😢😢employee support in dmk 😅😅😅😅😅😅

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman854419 күн бұрын

    Yenba panrar Damo minister

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc19 күн бұрын

    Oc bus ku aasai pattu ipo nadu nasama poittu iruku

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp579319 күн бұрын

    ஒரு பக்கம் நல்ல பெயர் சில பக்கம் கெட்ட பெயர்

  • @user-yz8mp8iu1k

    @user-yz8mp8iu1k

    19 күн бұрын

    அடி சொம்பு பத்தாது

  • @arun.a6534

    @arun.a6534

    19 күн бұрын

    இப்படியே பேசிக் கிட்டு இரு டா... உங்கப்பணுக்கு பால் ஊத்தி படையல் போட்டு பதினாறு படைச்சு ....உனக்கு பத்து லட்சம் ரூபாய் குடுக்க பூறானுவ😂

  • @kannana9058
    @kannana905819 күн бұрын

    செம டா தீம்கா...

Келесі