நவகிரகங்களின் தேவதைகள்

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாய் அமைந்த ஒன்பது கிரகங்களும் நவகிரங்களாகும். அவைகள் சுரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவைகளாகும். இந்த நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் நமது தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
பிரபஞ்சத்தை படைத்த சிவபெருமான், உலகத்தில் உள்ள உயிர்களைப் படைக்க பிரம்மா, படைத்த உயிர்களை காக்க விஷ்ணுவையும் படைத்தார்.
“அதிதேவதை” என்றும் “ப்ரதியதி தேவதை" என்றும் "பரிகார தேவதை" என்றும் உள்ளன.
ஒரு கிரகத்தின் அதிதேவதை நற்பலனைச் செய்யும் ப்ரதியதி தேவதை ஒரு கிரகத்தின் அதிதேவதையைக் காட்டிலும் அதிகப்பலனைச் செய்யும் “பரிகார தேவதை” அதிதேவதையைக் காட்டிலும் அதிக நற்பலனைச் செய்யும்.
#அதிதேவதை #ப்ரதியதிதேவதை #பரிகாரதேவதை
#சுரியன் #சந்திரன் #செவ்வாய் #புதன் #குரு #சுக்கிரன் #சனி #ராகு #கேது
#நவகிரகங்கள் பெயர்கள்

Пікірлер: 14

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc2 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ezhilarasip9852
    @ezhilarasip98523 жыл бұрын

    🙏 நன்றி 🙏

  • @user-lm4jt8pz9x
    @user-lm4jt8pz9x3 жыл бұрын

    நன்றி

  • @akashmusic4175
    @akashmusic41752 жыл бұрын

    Romba usefula irundhathu sir

  • @puruchothvasu9971
    @puruchothvasu99712 жыл бұрын

    Thankyou sir 🙏

  • @lalithaarun7406
    @lalithaarun74062 жыл бұрын

    மிக்க நன்றி. மிக நல்ல பதிவு

  • @gubinedas6834
    @gubinedas68342 жыл бұрын

    Thanks sir

  • @RevathiS-tn9qt
    @RevathiS-tn9qt4 ай бұрын

    X

  • @worldofminnie2180
    @worldofminnie2180 Жыл бұрын

    Sir jathakam WhatsApp patthusolluvigala

  • @arinthathilariyathatu

    @arinthathilariyathatu

    Жыл бұрын

    sure, send your horoscope to arinthathilariyathatu@gmail.com with your questions i will reply, Thanks for watching

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc2 жыл бұрын

    ஜாதகத்தில் அவயோகி கிரகத்தின் தசை நடக்கும் போது இந்த அதிதேவதை அல்லது பரிகார தேவதைகளை வழிபட்டால் தீய பலன் களின் தாக்கம் குறையுமா சார்??

  • @arinthathilariyathatu

    @arinthathilariyathatu

    2 жыл бұрын

    நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்

  • @Rajaguru-kd8pc

    @Rajaguru-kd8pc

    2 жыл бұрын

    @@arinthathilariyathatu நன்றி சார்

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k Жыл бұрын

    நன்றி

Келесі