No video

நவாம்சம் சொல்லும் யோக காலம் | நவாம்ச பலன்கள் | Navamsam palangal in tamil

நவாம்சம் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிய திருமண வாழ்க்கை ரகசியங்கள், எதிர்காலத்தில் எந்த வயதில் திருப்புமுனை ஏற்படும் என்பதை நாமே கண்டறியும் வழிமுறைகள் பற்றிய செய்தி.
#Navamsam #marriagelife #Thamizhanmediaa
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 301

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb4 жыл бұрын

    எனக்கு 65 வயது வருது தலைவா.அதுக்கு மேல திருப்புமுனை வந்து நான் என்ன பன்ன போற

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam64835 жыл бұрын

    நீங்கள் நீண்ட காலம் யாதெரு குறையும் இல்லாமல் மன சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @alagupandi1781
    @alagupandi17815 жыл бұрын

    நான் அறிந்த வரையில் இன்று தெளிவாக துல்லியமாக ஜோதிட பலன் சொல்ல இங்கு யாரும் இல்லை

  • @clementraj3218
    @clementraj32183 жыл бұрын

    உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.I love your voice .

  • @baskarand7601
    @baskarand76015 жыл бұрын

    அற்புதமான விளக்கம். எனக்கு வயது 42 படாத துன்பம் இல்லை எந்த ஒரு கிரகமும் ராசியில் நல்ல நிலையில் இல்லை. தாங்கள் கூறியது கேட்டு மனம் சற்று ஆறுதலுடன் 48வது பிறந்த நாளை எதிர்பார்த்து இருக்கின்றேன்.

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if3 жыл бұрын

    மிக மிக தெளிவாக நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள் நீங்கள் நீடூழி மங்களமாய் வாழ வேண்டும் நீடூழி நூறாண்டுகள் வாழ வேண்டும் இறைவா

  • @alpastrologistcanada
    @alpastrologistcanada5 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள் ஐயா , எனக்கு கூட்ட 49 வருகிறது இன்னும் 4 ஆண்டுகள் காத்திருக்கணூஂஂமா? நவாம்சம் பற்றி இன்னும் பலவற்றை எதிர்பார்க்கின்றேன்.....

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz14084 жыл бұрын

    Omg! So much to learn from Navamsha?? Thanks Sir for sharing this valuable information. Please teach us more about Navamsa 🙏🏻🙏🏻🙏🏻

  • @saiprabhaakaran2411
    @saiprabhaakaran24115 жыл бұрын

    72 வயசு வருகிறது ஐயா

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar64454 жыл бұрын

    நண்பரை தங்கள் வீடியோ மூலம் நிறைய தெரிந்துகொள்கிறோம்.முடிந்த அளவு குரு காணிக்கை கொடுக்க விரும்புகிறேன் ஒரு நல்ல ஜோதிட குருவுக்கு எப்படி அளிப்பது?

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam64835 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் ஜோதிட புத்தகங்களை வேலை சுமை காரணமாக அறை குறைவாக படித்து குழம்பி கொன்டிருந்தேன் நான் தர்மவழியில் நடந்து எந்த மாற்றமும் இல்லையே என்று கவலைப்பட்டு கொன்டுருந்தேன் என் குறையை தீர்த்து வைத்துவிட்டீர்கள் ஐயா மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏 43லிந்து எனக்கு நல்ல நேரம் ஆரம்பம் அதற்கான அறிகுறிகள் இப்போது ஆரம்ப மாறகியிருக்கிறது மிகவும் நன்றி

  • @2YFashions
    @2YFashions5 жыл бұрын

    For me 42.. ippo dhan 28..🤔🤔. But new points in astro. Thank you sir

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro39645 жыл бұрын

    Super Sir. மிகச் சிறப்பு . நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel5 жыл бұрын

    அருமையான புதிய தகவல் மிக்க நன்றி ஐயா

  • @venkteswaranj2338
    @venkteswaranj23385 жыл бұрын

    Sir my total comes to 40 now I am 36 but so much struggle in my life for last 20 years.hope I should come up from 40 by god grace.

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg80725 жыл бұрын

    வணக்கம் ஐயா🙏🙏🙏 அருமையான விளக்கம் மிகவும் சிறப்பு 🙌🙌🙌நீங்கள் ஆரம்பத்தில் சொன்னது போல நவ வம்ச விளக்க வீடியோவை எந்த நட்சத்திரம் இருந்தால் நவாம்சம் கிரகம் 😊😊😊இந்த ராசியில் இருக்கும் விளக்கங்கள் வீடியோ தருமாறு கேட்டுக்கொள்கிறோம்👍👍👍👍👍👍👌👌

  • @pandidurai6727
    @pandidurai67275 жыл бұрын

    Sir, Neenga vidiovil sollura anaithu palangalum enaku positive aga irukirathu, Thanks

  • @vigneshvicky9620
    @vigneshvicky96203 жыл бұрын

    ஐயா நீங்கள் மிகவும் தெளிவாக எளிமையான முறையில் புரிந்து கொள்ளம் வகையில் பதிவு செய்துளீர்கள் நாங்கள் உங்களை நேரில் சந்திக்க விருப்பிகிறோம் தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan30365 жыл бұрын

    அருமை அருமை அருமை நன்றி ஐயா.....🙏🙏🙏🙏🙏

  • @rvarshu93
    @rvarshu935 жыл бұрын

    28 வருகிறது... நல்ல முறையில் மாற்றம் வந்தால் மகிழ்ச்சி... இப்போது 26... நன்றி....

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if3 жыл бұрын

    இறைவா உங்களை என்னால மறக்கவே முடியாது

  • @vassanthisivagnanam4748
    @vassanthisivagnanam47485 жыл бұрын

    Explained Beautifully.thanks sir.

  • @thevalakshmi1387
    @thevalakshmi13875 жыл бұрын

    Congrats to Mr.Krishnan Sir, well explained post.👍👍😊😊

  • @selvarajb7187
    @selvarajb71875 жыл бұрын

    Its very new sir! Please upload more videos about navamsam

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar64234 жыл бұрын

    மிக அருமையாக தெளிவாக உள்ளது ஐயா நன்றி உங்கள் பதிவு தொடரட்டும்🙏🙏🙏🙅

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki85565 жыл бұрын

    Thanks sir. New information in astrology. 🤩🤩

  • @ananthisuriya3622
    @ananthisuriya36222 жыл бұрын

    Arumai

  • @yoursvijayan
    @yoursvijayan5 жыл бұрын

    Finish pandrappa soldra andha "meendum" romba azhaga iruku sir... voice super

  • @abinayaabinaya7192

    @abinayaabinaya7192

    5 жыл бұрын

    I too feel that

  • @sivaanantham5073
    @sivaanantham50733 жыл бұрын

    வணக்கம் ஐயா என் மனைவி ஜாதகத்தில் தனுசு லக்னம் 2மிடத்தில் சனி சந்திரன் சாரம் பெற்று உடன் மாந்தி உள்ளது அம்சத்தில் சனி நீசம் பெறுகிறது தற்போது ராகு திசை சனி புத்தி நடக்கிறது ராகு சுக்ரன் சாரம் பெற்று லக்னத்தில் உள்ளது சுக்கிரன் செவ்வாய் புதன் விருச்சிகத்தில் உள்ளது ஐயா சுபலனா கெடுபலனா

  • @pandidurai6727
    @pandidurai67275 жыл бұрын

    Arumai arumai sir, Repeat evergreen video.

  • @sumanmuthu7691
    @sumanmuthu76914 жыл бұрын

    Excellent explanation srikrishnan ayya

  • @kalaimathi2407
    @kalaimathi24075 жыл бұрын

    Vanakkam iyya . Pirappu jaathagathil laknam nindra natchathiram patri vilakkam alikka mudiyuma? Lakna athibathi nindra natchathira palan kura mudiyuma iyya? Utharanithirkku Meena laknam/ Lakna nindra natchathiram purathathi 4 am paatham. Laknathil chantiran nindra natchathiram revathi 4 am paatham. (Laknathai / rasiyai entha graha paarvai illai) Lakna athibathi Guru 8 il chitirai 4 am patham (Sevvaiyin 4 am paarvai ullathu (Pusam 3 il) Sevvai - astangam/neecham.

  • @akilamahesh1985
    @akilamahesh19855 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா. 👍👍👍👌👌👌

  • @selvakalam6861
    @selvakalam68615 жыл бұрын

    ஐயா ஜாதகம் பார்க்க தங்களை எப்படி தொடர்பு கொள்வது. அவசியம் பதிலளிக்கவும்

  • @vijaianand6856

    @vijaianand6856

    4 жыл бұрын

    ஐயா என்மகன். படிப்பிற்க்காக. நான். உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @ganyk13
    @ganyk134 жыл бұрын

    Hello Sir . I do not understand one point . When making a Raasi Chart , the position of planets at time of birth is marked and in one Block Lagnam is marked as “L” and that becomes the Lagnam to which a person is attached . This means , one’s Raasi and Lagnam of birth is fixed . Also that forms the basis for making the Navamsam Chart . Then in Navamsam Chart another “L “ ( Lagnam) is marked . Why ? Now which “L “ should one consider in defining the Lagnam for a person and analyzing / predicting in horoscope . Is it “L” in Raasi or “L “ in Navamsam ? Why these two “L”s .

  • @pk28909
    @pk289095 жыл бұрын

    ஐயா நீங்கள் சொன்னது மாதிரி ராசி லக்னம் துலாம் , நவம்ச லக்னம் ரிஷபம் எட்டில் மறைகிறது , நான் என்ன செய்ய வேண்டும்?

  • @vahithabanuanishfathima6333
    @vahithabanuanishfathima63335 жыл бұрын

    nalla eallrukkum purium padi negga sollurathu arumai.unnagu needa ayul vendum appa. evlo villakama sollura ungallkku kaduvullin karunai konjam illa,nerriya irukku

  • @My_Playlist_tamil
    @My_Playlist_tamil5 жыл бұрын

    Sir, ennaku calculate panni paathan 82 varudhu naan kataga laknam ennaku vuicha suran dasa naatakudhu ennaku poi astrologer ketan suriya dasa vasadhiya valluvanu sonnaru ennaku 2031 than sukra dasa mudiyudhu ennaku ippa 20vadhu vayasuthan aakudhu aana calculate panni paatha 82nu varudhu reply sir

  • @kirthikas7423
    @kirthikas74235 жыл бұрын

    Enaku 60 varudhu sir... Migavum arumaiyaana padhivu... Ellorukum payan padattum... Maghizhchi sir. 😊🙏

  • @RajeshM_12
    @RajeshM_124 жыл бұрын

    Age- 81 la turning point vantha enna? Varalana enna? Sagapora time la turning point tu super sir

  • @manikandan-ns2fp
    @manikandan-ns2fp5 жыл бұрын

    ஐயா நமஸ்காரம்.... என்னுடைய ஜாதக அமைப்பு மிதுன லக்னம் கன்னி ராகு செவ்வாய் (வ) மகர குரு கும்ப சுக்கிரன் சூரியன் புதன் மீன. சனி கேது சந்திரன் (லக்ன ராசி வர்கோத்தமம்) *அம்சத்தில்* மிதுன சூரியன் புதன் குரு சிம்ம கேது விருச்சிக சனி கும்ப செவ்வாய் ராகு மீன சந்திரன் மேச சுக்கிரன் சுக்கிரன் மஹா தசை சனி புக்தி 29.6.21 வரை ஜனனகால புத தசை இருப்பு 1 வ -3- மா 17 நாள்

  • @manikandan-ns2fp

    @manikandan-ns2fp

    5 жыл бұрын

    அம்சத்தில் பரிவர்த்தனை பலன் உண்டா...?

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango43673 жыл бұрын

    I Love your voice and presentation. Clear cut clarity. Thank you

  • @jyothih8162
    @jyothih81623 жыл бұрын

    அருமையோ அருமை

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan93954 жыл бұрын

    மிக்க நன்றி ஶ்ரீகிருஷ்ணன் சார் நல்ல தகவல்.

  • @annamalai3365
    @annamalai33655 жыл бұрын

    சா. அண்ணாமலை வணக்கம் சார் ரிஷப ராசி சிம்மலக்னம் எனக்கு தற்போது குரு திசை நடக்கிறது என் பிறந்த தேதி 29.11.1974 இரவு 1.20மணிக்கு பிறந்தேன் எனது ஜாதகத்தில் 4ல் சூரியன் சுக்கிரன் ராகுவும் 10ல்சந்திரன் கேது இருந்தால் யோகம் பங்கமா இல்லை வேறு யாதாவது உள்ளதா என விளக்கமாக கூறவும் நன்றி வணக்கம்.

  • @bhuvaneshwaran9004
    @bhuvaneshwaran90045 жыл бұрын

    Iyya jathagam parkka thangalai eppadi dhodarpu kolvathu. Pls sollunga sir

  • @kreb6083
    @kreb60835 жыл бұрын

    Thiru nagaikayorenshwar thunai, arumai ayya

  • @karpagagayathri3004
    @karpagagayathri30045 жыл бұрын

    நல்ல பதிவு

  • @vkartstamil1893
    @vkartstamil18934 жыл бұрын

    ஐயா நவாம்சம் கணிப்பதில் மாந்தி சேர்க்க வேண்டுமா?

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan43404 жыл бұрын

    26 வருது ஐயா இப்ப 23 நடக்கிறது ஐயா நல்லது நடந்தால் சந்தோஷமாக தான் இருக்கும் நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @SvsS0402
    @SvsS04025 жыл бұрын

    நிறைய கேள்விகள் கேட்கனும் என்று தோன்றுகிறது. ஆனால் டைப் செய்ய முடியவில்லை....

  • @subbutatabad

    @subbutatabad

    5 жыл бұрын

    Why sani bèen left out òn the navamsa chart

  • @rengarenganathan9769

    @rengarenganathan9769

    5 жыл бұрын

    Thamizhanmediaa

  • @rengarenganathan9769

    @rengarenganathan9769

    5 жыл бұрын

    Ivy

  • @allinallsai1691
    @allinallsai16913 жыл бұрын

    200%match me and my family member jathagam(super sir you are really great)you are kaliyuga BRAHMA

  • @nagarajv2270
    @nagarajv22705 жыл бұрын

    நேற்றைய கோச்சாரம் இன்றைய ஜாதகம்,இன்றைய கோச்சாரம் நாளைய ஜாதகம்.

  • @manikandanal8178
    @manikandanal81785 жыл бұрын

    நண்பரே.உங்களாள்.ஒருபுதிய.கருத்தை.யூடிப்முலம்.வழங்கியதுற்குநன்றி...ஒருஅளவுக்கு.எனக்கு.ஜோதிடம்சூழ்ச்சம்.தெரியும்.என்னுடைய.ஜாதகம்.நாவம்ச.அடிப்படையிலே.வாழ்வுஅமைந்துஇருக்கிறது..நடுத்தரமன.குடுபத்தில்.ஏழுபெருக்கு.முத்தவனகபிறந்தேன்..பலகஷ்டங்களை.தண்டி.கையிருப்பு.இல்லாமல்.பலகாலம்..கஷ்ட்டேன்.ஜோதிடத்தின்மிதன.நம்பிக்கைகுறையவில்லை...இந்தபதிவில்.பலசூழ்சமத்தை.கண்டுகெண்டேன்.உங்களை.தெடர்புகெள்ள..விலசாம்வேணும்.என்னுடைய.செல்,9344252514

  • @sabarinathan332
    @sabarinathan3325 жыл бұрын

    Rasi kattathil laknathi pathium Neesam aagi , amsathil amsa laknathipathi 6,8,12 il maraya koodathu endru sonnergal, avvaru aanal enna aagum , atharku enna seiyyalam endru sonnal athaium therinthu kolvom

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu33034 жыл бұрын

    நன்றி ஐயா அசரீரி போல பார்க்க நேர்ந்தது

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan33253 жыл бұрын

    Super

  • @kalpanabala2222
    @kalpanabala22225 жыл бұрын

    Thanks..

  • @umapathyr2199
    @umapathyr21993 жыл бұрын

    சூப்பர் விளக்கம் நன்றி

  • @thivisshanavaneethakrishna3531
    @thivisshanavaneethakrishna35315 жыл бұрын

    Please share about கிரஹண யோகம் & தரித்திர யோகம்

  • @nsathishkumarct
    @nsathishkumarct5 жыл бұрын

    மிக அருமையான பதிவு ஐயா, ஆனால் திருமண வயது பற்றி கூறவில்லை, திருப்புமுனை பற்றி தான் கூறியிருக்கிறீர், இத்திருப்புமுனை என்பது நன்மைக்கு மட்டும் பொருந்துமா அல்லது தீமைக்கும் பொருந்துமா!?, சுவாரிசியமான பதிவுக்கு மிக்க நன்றி...

  • @m.saravanan9124
    @m.saravanan91245 жыл бұрын

    Super sir. Thank you

  • @karthikmutt1515
    @karthikmutt15155 жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள் நவாம்சத்தில் மாந்தியை கூட்டவேண்டுமா மாந்தி இல்லாமல் நவாம்சம் கூட்டும் பொழுது 48 வருகிறது திருப்புமுனை 48ல் தான் வருமா ராசி கட்டத்தை கூட்டினால் 47 வருகிறது ராசி மற்றும் நவாம்சத்தில் சந்திரன் ரிஷப ராசியில் இருக்கிறார்

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    அம்சம்தான் கணக்கு. மாந்தி வேண்டாம். சோசாலை என்பது உயர்ந்த விஷயம்... இறைவன் அருளட்டும்

  • @rkrajaram4255

    @rkrajaram4255

    5 жыл бұрын

    @@thamizhanmediaa சோசாலை என்பது என்ன ஐயா??

  • @karthikmutt1515

    @karthikmutt1515

    5 жыл бұрын

    @@rkrajaram4255 அது கோசாலை சார் அவங்க டைப் பண்ற சோ சாலை டைப் ஆகிடுச்சி வேற ஒன்னும் இல்ல

  • @vahithabanuanishfathima6333
    @vahithabanuanishfathima63335 жыл бұрын

    nalla eallrukkum purium padi negga sollurathu arumai.unnagu needa ayul vendum appa.

  • @karthikachandran4863
    @karthikachandran48635 жыл бұрын

    Thank u sir.. ungaludaiya pathivu thanithuvamanathu.. enaku oru doubt iruku sir.. ipo orae naalil ethanaiyo per pirakirargal.. avargal anavarkum meshathil irundhu kanakittal orae age thana varum sir..

  • @sathishrohit6567
    @sathishrohit65675 жыл бұрын

    ஐயா எனக்கு நவாம்சம் கூட்டும் பொழுது 36 வயது வருகிறது . நன்றி என் வாழ்க்கை மாற்றம் பற்றி அறிய செய்தாந்தற்கு

  • @loganathantharani2599
    @loganathantharani25994 жыл бұрын

    அருமை

  • @mcmurugan4239
    @mcmurugan42395 жыл бұрын

    நன்றி!

  • @anbukrishnanpachamuthu8752
    @anbukrishnanpachamuthu87523 жыл бұрын

    Really great ayya

  • @naturelover6396
    @naturelover63964 жыл бұрын

    Super Sir...Nice explaination...Thank you...😊

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth26134 жыл бұрын

    sir enaku rasi and lagnam elam onu than n. a virchaga rasi and virchaga lagnam enaku epidi da palan eruku

  • @appuct837
    @appuct8375 жыл бұрын

    ஐயா வணக்கம் எனது வாழ்க்கை ஒரே போராட்டம் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது 25:10:76பிறந்த நேரம்9:55pm எனது தாயார் மரணத்தின் விளிம்பில் உள்ளார் எனது திருமணம் நடக்குமா பல பரிகாரம் செய்து தும் எந்த வித நற்பலன் கிடைக்கவில்லை எனக்கு ஒரு தீர்வு கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்

  • @kannankannan-js1fo
    @kannankannan-js1fo5 жыл бұрын

    sri vakrama eruntha atha calculate panalama

  • @shionlilion8949
    @shionlilion89495 жыл бұрын

    Sir put a video on mental health and horoscope

  • @Dish-Today
    @Dish-Today4 жыл бұрын

    I learnt new calculation. Thank you sir.

  • @aa-hk4zc
    @aa-hk4zc5 жыл бұрын

    Sir naa unga ketta consolution vennum adhum nerula...eppadi neega sollunga

  • @g.punithagovalo8563
    @g.punithagovalo85635 жыл бұрын

    Sir..how to contact you to refer jatakam

  • @priyaparthiban4919
    @priyaparthiban49195 жыл бұрын

    Hello sir.Vanakam.. Myself priyaparthiban. Kanni rasi hasta natchathram.. Intha mnth la. Ethu kolanthai pakkyam kedaimu sir. Plz otu motha kani rasi ulavnglku rasipalan solnga sir plzzzzzzzzzzzz

  • @vaishalirama
    @vaishalirama5 жыл бұрын

    ராசி கட்டத்தில் லக்கினாதிபதி 8 இல் மறைவு ஆனால் அதே சமயம் வர்கோத்தமம் பெற்று இருந்தால் பலன் எப்படி... சொல்ல முடியுமா

  • @akila2959
    @akila29595 жыл бұрын

    Excellent...super sir.. Thank you...❤

  • @sankersanker9188
    @sankersanker91885 жыл бұрын

    Hi sir please explain my rasi chat in lagnathibathi 12 house , but navamsam he is in own house ..

  • @magicmagi4881
    @magicmagi48815 жыл бұрын

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @rajalakshmia5145
    @rajalakshmia51455 жыл бұрын

    Superb sir

  • @sakthitamizha3092
    @sakthitamizha30925 жыл бұрын

    Sir nigam thayav sethu rasi best navaasam best solunga

  • @SoundProof3
    @SoundProof35 жыл бұрын

    Enake sila santhegatirku bathil kidaithatu. Nanri

  • @sundartuty143
    @sundartuty1435 жыл бұрын

    எனக்கு 50 வருகிறது ஐயா.. அப்போ 50 வயதில் தான் மன திருப்பித்தி அடைவேணா?? அல்லது புது மாற்றம் நிகழுமா?

  • @thamizhanmediaa

    @thamizhanmediaa

    5 жыл бұрын

    ஒரு வேடிக்கைக்காக சொல்றேன். ஐம்பது வயது வந்தாலே, மனசு திருப்தி ஆயிடும். நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்னு

  • @sundartuty143

    @sundartuty143

    5 жыл бұрын

    @@thamizhanmediaa மிக்க நன்றி.. அவ்வாறே நடக்கட்டும்..

  • @angelconstructions1020
    @angelconstructions10205 жыл бұрын

    ஐயா உங்களுடைய சேனலில் வரும் அனைத்து பதிவுகளையும் தினந்தோறும் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் கேட்டு பயன் அடைகிறேன் தைரியத்தை வரவழைத்துக் கொள்கிறேன் அறிவை வளர்த்துக் கொள்கிறேன் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்கிறேன் ஆனால் உங்களுடைய மொபைல் நம்பரையும் whatsapp நம்பரையும் முகவரியையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை தயவுசெய்து எனக்கு என்னுடைய நம்பருக்கு உங்களுடைய தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் அல்லது முகவரி அனுப்பி வைத்தீர்கள் என்றால் நான் உங்களை நேரில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து உங்கள் முகவரியை அனுப்பி வையுங்கள் நன்றி ஐயா

  • @karthikmutt1515
    @karthikmutt15155 жыл бұрын

    எனது ஆசை கோசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது இதை வியாபார நோக்கில் அல்லாமல் கோ-சம்ரட்சணம் ஆக செய்ய வேண்டும் என்று விருப்பம் இது ஜாதகத்தில் நடைமுறைப் படுத்த முடியுமா என்று பார்க்க முடியுமா

  • @saravanakrsna

    @saravanakrsna

    5 жыл бұрын

    Very good .Hare Krishna

  • @karthikmutt1515

    @karthikmutt1515

    5 жыл бұрын

    KARTHIK 8428538617

  • @karthikmutt1515

    @karthikmutt1515

    5 жыл бұрын

    @@factsomediaa நன்றி

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj79735 жыл бұрын

    Sir,navamsam iil 12th place I'll kethu irruntha Enna palan plz solamudiyuma sir.

  • @pandidurai6727
    @pandidurai67275 жыл бұрын

    Enaku, Rasi lagnathirku, Navamsa lagnam thasama kenthiramaga varugirathu sir.

  • @c.easwaran2624
    @c.easwaran26245 жыл бұрын

    Sir navamsathil 5giragangal aatchiyilum. Puthan ucham. palan sollunga sir.

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman77405 жыл бұрын

    Super sir keep it up thank you sir

  • @pandidurai6727
    @pandidurai67275 жыл бұрын

    Sir, Enaku vakkiya padi 38, Thanks.

  • @soundarrajan5746
    @soundarrajan57465 жыл бұрын

    S.soundar rajan 26 01 1988 mesha rasi barani natchathiram mithuna lakknam sir eppo mrg nadakum sir

  • @nelsonmariasoosai1497
    @nelsonmariasoosai14975 жыл бұрын

    I have 3 exalted planets in navamsha any good things

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if3 жыл бұрын

    ஐயா நான் 18 9 1968-ல் பிறந்துள்ளேன் இரவு 7 மணிக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒளிமயம் ஏதும் உண்டா

  • @ravisankar9878
    @ravisankar98784 жыл бұрын

    என்ன தான் மேஷத்தில் 0 போட்டாலும் என்றும் எப்போதும் நாங்கள் தான் NO.1

  • @user-nc6de8kb2p
    @user-nc6de8kb2p4 жыл бұрын

    நன்றி அய்யா

  • @umasrinivasan2658
    @umasrinivasan26585 жыл бұрын

    Sir enku mithunam lagnam lagnathula kethu and mars sir nd vargotama same lagnam in navamsam also sir but mars and mercury sir...epdi irukum sir life..

  • @saranyaannamalai1797
    @saranyaannamalai17975 жыл бұрын

    While calculating this do we need to consider Mandhi

Келесі