No video

நவீன கருவிகள் நம் சுதந்திரத்தை அதிகரித்ததா? அடிமையாக்கியதா? | சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம்

#drshilpadhinakaran #samueldhinakaran #familychannel #independenceday2021
Does Technology liberate Us?
Technology has revolutionized our world & daily lives in countless ways. Thanks to the digital surge during the pandemic, we are able to watch Livestream videos, work from home, attend online classes and connect with our colleagues & friends instantly. No doubt, technology has made our lives easy, but its extensive use has made most of us get addicted to modern gadgets. On the occasion of India’s 75th Independence Day a debate on an interesting topic - ‘Are modern gadgets freeing us or enslaving us?’ Bro. Samuel Paul Dhinakaran, Dr. Shilpa Samuel Dhinakaran, SEESHA Team, and other staff will be participating in this fun-filled & informative show. All the funds raised through this program will go towards supporting the livelihoods of HIV/AIDS victims. Stay tuned!
To know about our services, please visit us at www.seesha.org or call us at +91-9300 600 600.
For direct online donations, please visit - www.cashfree.com/payme/seesha
---------------------------------------------------------
நவீன கருவிகள் நம் சுதந்திரத்தை அதிகரித்ததா? அடிமையாக்கியதா?தொழில்நுட்பம் நமது உலகம் மற்றும் அன்றாட வாழ்வில் எண்ணற்ற வழிகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது ஏற்பட்ட டிஜிட்டல் எழுச்சியினால், நாம் நேரலை காணொளிகளை பார்க்க முடிகிறது, வீட்டிலிருந்தே வேலை செய்ய இயல்கிறது, மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடிகின்றது, மற்றும் நம் சக ஊழியர் மற்றும் நண்பர்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ளமுடிகிறது. தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, ஆனால் அதன் அதீத பயன்பாடு, நவீன கருவிகளுக்கு நம்மில் அநேகரை அடிமையாக்கிவிட்டது!இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிரிக்க சிந்திக்க விழிப்புணர்வு பட்டிமன்றம் ஒன்று -‘நவீன கருவிகள் நம் சுதந்திரத்தை அதிகரித்ததா? அல்லது அடிமையாக்கியதா?' என்ற சுவாரஸ்யமான தலைப்பில். சகோ. சாமுவேல் பால் தினகரன், டாக்டர் ஷில்பா சாமுவேல் தினகரன், சீஷா குழுவினர் மற்றும் பிற ஊழியர்கள் இந்த நகைச்சுவைமிக்க மற்றும் தகவல் நிறைந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும், எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க அனுப்பிவைக்கப்படும். காணத் தவறாதீர்!எங்கள் சேவைகளைப் பற்றி விபரமறிய, www.seesha.org என்ற எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் (அல்லது) +91-9300 600 600 என்ற எண்ணில் அழைக்கவும்.
For direct online donations, please visit - www.cashfree.com/payme/seesha
#pattimandram #tamilpattimandram #IndependenceDay #IndependenceDay2021 #tamil #familychannel #tvprogram #Promo #August15th #freedom #gandhi #Nehruji #india #indianfreedom #army #indianarmy #75thindependenceday #kovaidhanapal #karunyanagar #karuyauniversity #seesha #independenceday #independencedayindia #india #happyindependenceday #august #independence #jaihind #independencedaysale #independencedayweekend #freedom #independencedayspecial #independencedayride #independencedaycelebration #indianindependenceday #independencedaysales #indianarmy #indian #independencedayresurgence #independencedaymovie #independencedaycontest #independencedaygiveaway #independencedayindonesia #independencedaycelebrations #independencedaynigeria #independencedayofindia

Пікірлер: 17

  • @premilasundaram1173
    @premilasundaram11732 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி பூங்கொடி🙌🙌🙌

  • @johnsudhakarpp7250
    @johnsudhakarpp72503 жыл бұрын

    GOD bless Seesha, and Dr.DGS Uncle generations.

  • @WISEJACOB
    @WISEJACOB2 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி

  • @meekalsubba1194
    @meekalsubba11943 жыл бұрын

    Happy independence day to seesha beneficieres

  • @jebakanijeyapaul9895
    @jebakanijeyapaul98952 жыл бұрын

    Irene. soooper da. great... great. talk. 💕💕

  • @user-dd3hs7ul3s
    @user-dd3hs7ul3s3 жыл бұрын

    அற்புதம் 🙏

  • @jesurajanj225
    @jesurajanj2252 жыл бұрын

    Karuthulla pathivu ...kalakkunga seesha.. thodarnthu ithupola program pannunga .. Use full ah irukku

  • @diladilani4107
    @diladilani41072 жыл бұрын

    Wow super.... 👌👌👌

  • @rajesh9006
    @rajesh90063 жыл бұрын

    Good

  • @clarajean9996
    @clarajean99963 жыл бұрын

    Super Irene 😀 keep rocking 😍

  • @rock-1gospel593
    @rock-1gospel5933 жыл бұрын

    Enna da Ithu... Kovai dhanaball ku vantha sothanai. 😄 Yaar sir Indha red shirt, performance LA pinnraru

  • @samsharon
    @samsharon3 жыл бұрын

    Velan..🔥🔥🔥🔥..

  • @charlesjebakumarj9875
    @charlesjebakumarj98752 жыл бұрын

    Bale bale... கலக்கல்

  • @mariyadossdoss8868
    @mariyadossdoss88682 жыл бұрын

    Kalakkal vivatham 🤣🤣🤣😅😅

  • @benitadharmadhas9959
    @benitadharmadhas99593 жыл бұрын

    Wonderful irene🤣👏

  • @ireneisaac9415

    @ireneisaac9415

    3 жыл бұрын

    Thank you Beni

  • @revathimagesh6806
    @revathimagesh68062 жыл бұрын

    God bless sheesa

Келесі