Narasimha Jayanthi | தவறவிடக்கூடாத நரசிம்ம ஜெயந்தி - Secrets and Glories of Narasimha Avatar

Narasimha Jayanthi | தவறவிடக்கூடாத நரசிம்ம ஜெயந்தி - Secrets and Glories of Narasimha Avatar
அவதாரங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். நாராயணன் என்ற சொல்லே நரசிம்ம அவதாரத்தைத்தான் குறிக்கும் என்று சான்றோர்கள் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு நரசிம்ம அவதாரம் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் கொண்டது. ராமாவதாரம் , `பித்ரு வாக்கியப் பரிபாலன'த்துக்காக நிகழ்ந்தது என்று சொல்வர். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை மெய்ப்பிக்கவே ராமாவதாரம் நிகழ்ந்தது என்று சொல்லுவர். அதேபோல், ஒவ்வோர் அவதாரத்திலும், அதர்மத்தை அழிப்பதோடு, ஒரு தர்மத்தைக் காப்பது குறித்த நோக்கமும் கலந்திருக்கும். அப்படித்தான் நரசிம்மர், `பக்த வாக்கிய பரிபாலனம்' என்னும் அடியார் வாக்கை, மெய்ப்பிக்க விரும்பி அவர் மேற்கொண்ட அவதாரம்' என்கின்றனர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அவதாரத்தின் சிறப்புகளையும் ரகசியங்களையும் விளக்குகிறார் துஷ்யந்த் ஶ்ரீதர்
#LordNarasimhar #NarasimhaJayanthi #LordVishnu
narasimha jayanthi,narasimha jayanti,narasimha jayanthi utsavam,sri narasimha jayanthi,lord sri narasimha swamy jayanthi,sri narasimha jayanti,narasimha jayanti 2022,narasimha jayanti 2022 date,narasimha jayanthi story,narasimha swamy jayanthi,narasimha swamy jayanthi 2022,narasimha jayanti 2021,narasimha jayanti puja,narasimha swamy,narasimha,sri narasimha jayanti 2022,narasimha jayanti date 2022,sri narasimha jayanti abhisheka
நரசிம்ம ஜயந்தி,நரசிம்ம ஜெயந்தி,நரசிம்ம அவதாரம்,நரசிம்ம ஜெயந்தி 2022,ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி,நரசிம்மர் ஜெயந்தி,யோகா நரசிம்மர்,நரசிம்ம மந்திரம்,லட்சுமி நரசிம்மர்,நரசிம்ம,நரசிம்ம பிரபத்தி,நரசிம்மர் மந்திரம்,நரசிம்ம ஸ்தோத்திரம்,நரசிம்ம காயத்ரி மந்திரம்,நரசிம்மர்,நரசிம்ம கவசம்,நரசிம்ம songs,நரசிம்ம பாடல்,நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்,நரசிம்ம வழிபாடு,நரசிம்ம அஷ்டகம்,ஶ்ரீ நரசிம்மா,நரசிம்ம பிரபாவம்,யோக நரசிம்மர்,நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்
🔴 திருப்பதி | அபஸ்வரம் வாசித்த பெருமாள்... • Tirumala Tirupati திரு...
🔴 ஓராண்டில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்
• Senthil Ganesh Rajalak...
🔴 தித்திக்கும் திருப்பதி கதைகள் • Tirumala Tirupati திரு...
🔴 தட்சிண அஹோபிலம் : • சத்ரு பயம் நீக்கும் சு...
🔴 விஷ்ணு சகஸ்ரநாம ரகசியங்கள் : • Vishnu Sahasranamam வி...
🔴 ஏகாம்பரேஸ்வரர் கோயில் : • மங்கலம் அருளும் மாவடி ...
🔴 கண்ணபுரத்தாள் மகிமை : • Samayapuram | நீதி தேவ...
🔴 முண்டகக் கண்ணியம்மன்: • Mylapore | முண்டகக் கண...
🔴 ஆனைக்கல்மலை சாஸ்தா : • 1,000 ஆண்டுகள் பழைமையா...
🔴 புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் : • பிணிகள் தீர்க்கும் புன...
🔴 செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: • செஞ்சிக்கோட்டையில் சிற...
🔴 இஞ்சிமேடு நரசிம்மர் : • அதிசய மஞ்சள் மாலை பிரா...
🔴 நதிக்கரை சுப்பிரமண்யர் : • திருமண பரிகாரத் தலம் |...
🔴 கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : • kesavaram 1000 ஆண்டுப்...
🔴 திருவேற்காடு குங்குமம் எப்படித் தயாராகிறது? • குங்குமம் தயாரிக்குமிட...
வி.ஐ.பி. ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 72

  • @duraisamym8609
    @duraisamym86092 жыл бұрын

    மடைதிறந்த வெள்ளமாக...கொட்டும் வார்த்தைகள்...👌👍🙏

  • @abirami1042
    @abirami10422 жыл бұрын

    Narasimara veetla vaikalama அருமையான உரை குழந்தை சொல்லி இறைவனே எல்லா இடங்களிலும் இருப்பதை உணர்ந்தார் super

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy63862 жыл бұрын

    அருமை அருமை நீங்கள் சொல்வதை கேட்டாலே நரசிம்மர் மீது அளவுக்கு அதிகமான அன்புடன் கூடிய பக்தி வருகிறது

  • @narpavi5878
    @narpavi58782 жыл бұрын

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வாலந்தம் சர்வ தோமுகம்., ந்ரிஷ்மஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யு நமாம்யஹம்..

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya2 ай бұрын

    Hare Krishna swami Dhandawath pranam

  • @user-rb1ow6iv8b
    @user-rb1ow6iv8bАй бұрын

    🙏🙏🙏migavum arumayana urai.Jaisri Narasimha🙏🙏

  • @duraisamym8609
    @duraisamym86092 жыл бұрын

    விஷய ஞானம்.. அதை வெளிப்படுத்தும் விதம்...குரல்வளம் உச்சரிக்கும் அழகு உங்கள் உபன்யாசம் கேட்க ஈடுபாடு அதிகரிக்கும் ஸ்வாமி...👌👍🙏🙏🙏

  • @santhanamr.7345
    @santhanamr.73452 жыл бұрын

    Ohhhh! What an amazing lecture. We are not having the power to bless this young pious gentleman! May Lord Narasimha bless him!

  • @venkatachalam862
    @venkatachalam8622 жыл бұрын

    அழகான உரை. ஓம் ஸ்ரீ நரசிம்மாய நமஹ.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan19002 жыл бұрын

    Excellent information & explanation. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @hemak5482
    @hemak548211 ай бұрын

    Excellent !!!! Clear description of the Divine

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran59942 жыл бұрын

    அருமையான பக்திப் பதிவு மனதிற்கு நிறைவு.🙏

  • @user-vk8qw5jo2w
    @user-vk8qw5jo2w2 ай бұрын

    அருமையான விளக்கம்🙏🙏

  • @ravichandranraju7396
    @ravichandranraju73962 жыл бұрын

    An excellent speech. Om namo narayana

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan45152 жыл бұрын

    ஜெய் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மா சரணம்🙏🙏🙏

  • @shenbagavalli726
    @shenbagavalli7262 жыл бұрын

    நீங்கள் சொல்வதே நரசிம்மர் எவ்வளவு அழகு என்பதை உணர்த்துகிறது

  • @malolanp5771
    @malolanp57712 жыл бұрын

    ஓம் ஶ்ரீ நங்கவள்ளி ஆண்டாள் தாயார் சமேத ஶ்ரீ லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @karvannamurthy5104

    @karvannamurthy5104

    2 жыл бұрын

    My Favorite temple 🙏🏻🙏🏻🙏🏻

  • @maragatham5944
    @maragatham5944 Жыл бұрын

    வாழ்க வளமுடன் இதற்கு மேல் ௭ன்ன சொல்வது🙏🙏🙌🙌🙌

  • @poornimavishnu7965
    @poornimavishnu79652 жыл бұрын

    Excellent description about the divine grace. Om namo narayanaya

  • @geethasriram1478
    @geethasriram14782 жыл бұрын

    Magical Amazing description of Lord Narasimhan s Jayanthi 😊💙🏵🥭💫

  • @umakalyan8032
    @umakalyan80322 жыл бұрын

    Excellent explanation thank you 🙏 Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarisiva8516
    @maheshwarisiva85162 жыл бұрын

    Excellent explanation Om Narasimhaya Namaha🙇

  • @Businesssuccess-oc7uw
    @Businesssuccess-oc7uwАй бұрын

    🙏🙏🙏 நன்றி நன்றி

  • @goodchanges7883
    @goodchanges78832 жыл бұрын

    ஓம் லஷ்மிநரசிம்மனே போற்றி

  • @deepalakshmi3773
    @deepalakshmi37732 жыл бұрын

    ஓம் லஷ்மி நரசிம்ம பாதமே சரணம்

  • @kameswarimurthy119
    @kameswarimurthy1192 жыл бұрын

    Very beautiful explanation. Thanks Guruji.

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dhАй бұрын

    Jai narashima

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35122 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @venkatramans.v.k962
    @venkatramans.v.k962Ай бұрын

    Nandri anna

  • @radhashankar9613
    @radhashankar96132 жыл бұрын

    Beautiful sir thank you sir Best wishes

  • @kalyanisrinivasan1406
    @kalyanisrinivasan14062 жыл бұрын

    அருமையான விளக்கம்.ஓம் லஷ்மி நரசிம்மா.

  • @karvannamurthy5104
    @karvannamurthy51042 жыл бұрын

    Sir, your voice & explanation was awesome…thanks 🙏🏻 much 🥰😍

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan14672 жыл бұрын

    Excellent information thank you sir.

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam30202 жыл бұрын

    Narashiman thiruvadigale saranam 💐🙏 🙏

  • @vedhamohan6510
    @vedhamohan65102 жыл бұрын

    Om Lakshmi Narasimhaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reghungl2352
    @reghungl23522 жыл бұрын

    Jai narasimha deva

  • @bhoomar2046
    @bhoomar20462 жыл бұрын

    Namasakaram 🙏

  • @manjeri2567
    @manjeri2567Ай бұрын

    Wow how nicely you explained

  • @meerasanjay3558
    @meerasanjay35582 жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @logasri783
    @logasri783 Жыл бұрын

    Excellent pronounciation and appt explantion sir

  • @anniebaasky1854
    @anniebaasky18542 жыл бұрын

    Narasingam petttai near Aduthurai Sri Yoga Narasimhar 🙏🙏🙏

  • @vasanthisankaran1228
    @vasanthisankaran12282 жыл бұрын

    Great explanation 🙏

  • @kamalapadmanaban764
    @kamalapadmanaban764 Жыл бұрын

    கனிதமேதை ராமானுஜற்கு அருள் வழங்கிய கதையையும் ஒரு எபிசொடடில் எங்களுக்கு சொல்லவும்

  • @m.rajkumar3014
    @m.rajkumar30142 жыл бұрын

    Wonderful

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Жыл бұрын

    Amazing vemersanam sir

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram61982 жыл бұрын

    OM SRI NARASIMHA SAIRAM OM

  • @vidhyasrider
    @vidhyasrider2 жыл бұрын

    🙏🙏🙏

  • @savithrijaganathan444
    @savithrijaganathan4442 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @aramohan6163
    @aramohan61632 жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @rajamanihttpyoutu.be82ztus25
    @rajamanihttpyoutu.be82ztus252 жыл бұрын

    Namaskaram.Avatharangal,erkanave nirnayikkapattdhuthane. Edil,merpatta kelvikku avasiam enna

  • @rengashree4044
    @rengashree40442 жыл бұрын

    🙏

  • @ramanagarajan9485
    @ramanagarajan94852 жыл бұрын

    jai narasimha

  • @venkatesanmannappan7655
    @venkatesanmannappan76552 ай бұрын

    Now at kancheeuram

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын

    பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் எப்படிஎன்றால் இரும்பு குண்டுக்குள் வெப்பம் இருப்பதுபோல எங்கும் இருக்கிறார்

  • @tamilselva156
    @tamilselva15611 ай бұрын

    Can we worshipping at home sir?

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran69752 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malolanp5771
    @malolanp57712 жыл бұрын

    எங்குமுளன் கண்ணன் என் நரசிம்மன் 🙏🙏🙏

  • @akhilbrittos9691
    @akhilbrittos96912 жыл бұрын

    Narasimha jayanthi viratham time potungo

  • @GhaneshPV
    @GhaneshPV2 жыл бұрын

    I am waiting for Narashimha manifestation as Kalki. Seeing that Bhagavagan's Yoga Maya is doing all ground work for New Narashima Avatar as Kalki. It will be Sudden, Impactful and all Hearts not corrupted by ruling evil(forces of Tarakasura-Tripurasuras) will realise His coming worldwide. 10 times more power than previous avatar, 10 time more speed in Recovery of Dharma compared to previous avatar as these are propotianate to the intensity of darkness prevailing. The ruling Tripurasuras-Tarakasura vampirish beings keep taking form to spread evil and it is hard to contain them for Human prespective. These evils forces have hijacked all failts by spreading cunfusion, enemity, and created their dark occult cannibalistic satanic religion out from its inocent followers. Remember how Pootana disguised herself as beautiful as Devi Mahalakshmi that EVEN THOSE GOPIS got deceived? She herself was a vampirish being and her brother reptile AGAsura disguised as massive Mountain. Same is the power of deception of these vampirish asuric forces of Tripurasuras and its father Tarakasuras. Tarakasura is kept incognito under the veil of global infrastructure of Tripurasuras. The advent or Manifestation of Kalki will break this Veil of Global Infrastructure. Sriman Narayana himself became the Arrow head when Lord Shiva launches from his Pinakini BOW. We all already know Tarakasura was taken down by Muruga - Beloved nephew of Sriman Narayana. Same will happen again.

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi2 жыл бұрын

    Kanchipuram temple Narasimha Swamy

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35122 жыл бұрын

    Govinda Govinda Govinda

  • @perumals1283
    @perumals12832 жыл бұрын

    அடியேன்தாஸன்.

  • @mani67669
    @mani676692 жыл бұрын

    அடியேன், (14-5-22 ) சுக்லபட்சத்தில் கொண்டாடும் வேளை நரசிம்மர் ஜுவாலையுடன் வந்தவர். நன்றி.

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Жыл бұрын

    STORY SOLBAVAR, EVLO EASY AH, PURIYUMPADI, SOLRAR? AZAGA SOLRAR. PRAHLADANUKU , AVAN APPAVE IVLO THUNBAM KODUTHAL, GOD SEE? THUNAI PILANDU VANDU ANDA ASURANAI KOLGIRAR. TAN BAKTANAI KAKA ? ENGE YIRUNDU VANDALUM VANDU KAPPAR. SO NAMBUNGAL NARAYANANAI!

  • @sunandinisankar8421

    @sunandinisankar8421

    Жыл бұрын

    THANKS SHARING

  • @chandrasekarvimala1404

    @chandrasekarvimala1404

    Жыл бұрын

    Ivangala than Aryan pappan sangini kevalama pesaranga , namake kastama iruku ivangalku eppdi iruku entha pappan kudichitu roadil samnda podran , rowdy thnam pannran , bankil munne ellam pona nalla answer kidaikum ippo poi parunga system thane entry poda ponna rendu nal kazitu vangunga cholrango

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Жыл бұрын

    Ivanga tamil eppdi iruku Aryan pappan choli kevalam paduteanga tamilnadu mathri enthe stateilum. In the problem ille

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Жыл бұрын

    Ithu mukkiyama. Veru velai.illaiya.

  • @vedictech7125
    @vedictech71252 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @savithrijaganathan444
    @savithrijaganathan4442 жыл бұрын

    🙏🙏🙏🙏

Келесі