நரம்புகளை வலுப்படுத்த இந்த முத்திரை பண்ணுங்க Actor Rajesh | Dr Salai Jaya Kalpana| | Mudra |

#omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #humanbody #siddha #spermcount
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 110

  • @sharankumars5764
    @sharankumars57644 ай бұрын

    அம்மா நீ தெய்வம் , ஏழைகள் பயன் அடைகிறாகள், நன்றிம்மா தொடரட்டும் தங்கள் சேவை

  • @munuswamy1053
    @munuswamy10539 ай бұрын

    ஐயா அருமையான பதிவு ‌ நான் ‌ இந்தமுத்திரை‌ செய்து‌ பலன் ‌ பெட்றுள்ளோன்‌ நன்றி 🙏

  • @lingaduraisasikumar2213

    @lingaduraisasikumar2213

    9 ай бұрын

    எத்தனை நாள் செய்ய வேண்டும்

  • @amsabalacookingchannel3118

    @amsabalacookingchannel3118

    5 ай бұрын

    Ethanai nal செய்யவேண்டும் எவ்ளோ நேரம் செய்யவேண்டும்

  • @gousiyasathish6819

    @gousiyasathish6819

    5 ай бұрын

    Saptea piragu pannanuma ilaa sapdurathukku mannadi pannanuma. Eppo pannanum

  • @sivasankarikumaran8284

    @sivasankarikumaran8284

    4 ай бұрын

    மூக்கில் வாசம் தெரிவதற்கு ஏதாவது முத்திரை இருந்தால் சொல்லவும் வாழ்க வளமுடன்

  • @ramasubramaniansubramanian4822
    @ramasubramaniansubramanian48228 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள். அதோடு உங்கள் தமிழ் உச்சரிப்பையும் சரிசெய்து கொண்டால் கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.

  • @mvelanganni410

    @mvelanganni410

    8 ай бұрын

    வணக்கம் நான் தென்காசி மாவட்டம் நன்றி❤❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471Ай бұрын

    ❤அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤ முருகா ❤

  • @dillibabu.c
    @dillibabu.c9 ай бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏

  • @bhuvanat597
    @bhuvanat5972 ай бұрын

    உங்களை பெற்ற அன்னை மகராசி ❤❤❤❤❤❤

  • @MaheRam-mi9ti
    @MaheRam-mi9ti9 ай бұрын

    முழங்கால் வீக்கம் வலி இதற்கு பதிவு போடுங்க சகோதரி

  • @seinjester5141
    @seinjester51418 ай бұрын

    இன்று 02-11-2023 துவங்குகிறேன். இன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் பலனை பதிவிடுவேன் நன்றி.

  • @user-mx1pk3pp5l

    @user-mx1pk3pp5l

    5 ай бұрын

    Results?

  • @user-im7kh4vh1x
    @user-im7kh4vh1x5 ай бұрын

    ரொம்ப ரொம்ப ,நன்றிங்க. உங்களை வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன். எனக்கு சையாடிகா வலி. 7 மாதங்களா 24 மணி நேரமும் கடுமையான தாங்க முடியாத வலி. இதில் தினம் 2, 2 மணி நேரம் பயணம். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகல. இந்த முத்திரை என் வலியை குறைக்க தொடங்கி இருக்கு. ரொம்ப நன்றிங்க் உங்களை சந்திக்க முடியுமா?

  • @SenthilKumar-sw8pm

    @SenthilKumar-sw8pm

    5 ай бұрын

    உங்க வலி முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன் .முத்திரையை தொடர்ந்து செய்யுங்கள்.

  • @vpadmavathy3323
    @vpadmavathy33239 күн бұрын

    Amma romba nandre yalarukum payanulau👌🙏👌🙏👌🙏🙏👌🙏

  • @sethupathirajan7403
    @sethupathirajan74037 ай бұрын

    வாழ்க வளமுடன் சகோதரி ❤️🎉🎉

  • @user-es3ie2vk6j
    @user-es3ie2vk6j29 күн бұрын

    Nantri amma

  • @akshay5597
    @akshay55979 ай бұрын

    Semma Mam .... I don't know this mudira how much effective but i done for just once feel better 😮❤❤❤

  • @daisyranis8869
    @daisyranis88695 ай бұрын

    உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பேன். நன்றி ❤❤

  • @nowsathalinali.381
    @nowsathalinali.3818 күн бұрын

    Thanks for sharing

  • @kanageswarit6845
    @kanageswarit68459 ай бұрын

    Mam bone strength improve panna enna muthiri sollunga mam....

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    9 ай бұрын

    வணக்கம் கனகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kavithap6246
    @kavithap62469 ай бұрын

    Rhemottaide arthritis remedy please mam

  • @lakshmisrinivasan5747
    @lakshmisrinivasan57475 ай бұрын

    டாக்டர் உங்களுக்கு கோடி நன்றிகள்.

  • @madan.r.b5450
    @madan.r.b545026 күн бұрын

    Kidney failure kku eathum muthirai iruntha sollunha madem. My relative has a kidney problems

  • @sharveshniimohanraj8798
    @sharveshniimohanraj87988 ай бұрын

    மைக்ரேன் தலைவலிக்கு முத்திரை சொல்லுங்கள் mam

  • @suriyanarayanan4959

    @suriyanarayanan4959

    4 ай бұрын

    இந்த முத்திரையை பயன்படுத்துங்கள்

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam45839 ай бұрын

    நன்றி மா

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan87339 ай бұрын

    Thank so much for video

  • @sekarm8666
    @sekarm86668 ай бұрын

    super 👌

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav2828 ай бұрын

    மிக்க நன்றி மேடம்

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan13159 ай бұрын

    Thanks to Rajesh Sir for not intervening.

  • @mfaris4454
    @mfaris44544 ай бұрын

    Ella muthirayum try pannalaama?

  • @vani9817
    @vani98179 ай бұрын

    Yes.. It helps a lot...

  • @Guganaf

    @Guganaf

    3 ай бұрын

    What cured

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan37556 ай бұрын

    நன்றி மேடம்❤❤❤❤

  • @javaharnisha4003
    @javaharnisha40039 ай бұрын

    Thanks mam

  • @meenajmjj1435
    @meenajmjj14359 ай бұрын

    Evvalvu nearam vaikanum sollunga mam

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam24574 ай бұрын

    Pls help me with some mudra for sciatica pain Dr

  • @kishore28411625
    @kishore284116259 ай бұрын

    Varicocele grade enna muthurai

  • @panneerselvam2303
    @panneerselvam23038 ай бұрын

    55 comments ல் ஒன்றுக்கும் பதில் அளிக்க வில்லயே ஏன்? பயிற்சி விளக்கம் தேவை.(நேரம் & காலம்)

  • @kabisworld3439
    @kabisworld34398 ай бұрын

    தைராய்டு நாடியூல் முத்திரை சொல்லவும். Tq.

  • @jayshreevenky9601
    @jayshreevenky96018 ай бұрын

    Mam any mudra is there for dpn skin problem

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran61899 ай бұрын

    Super Mr rajesh

  • @jayabaljayabal1831
    @jayabaljayabal18318 ай бұрын

    Thanks 👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 dr

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan71008 ай бұрын

    rendu kailiyum pannanuma oru kaila matum pannalama

  • @kanageswarit6845
    @kanageswarit68459 ай бұрын

    Super mam

  • @daisyranis8869
    @daisyranis88695 ай бұрын

    டாக்டர் நீங்க நிறைய முத்திரை சொல்லிக் கொடுக்கிறீர்கள். கருமுட்டை வளர்ச்சி அடைய முத்திரை சொல்லிக் கொடுக்கவும். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉❤

  • @umasenthil2563
    @umasenthil25634 ай бұрын

    Madam,what is the muthrai for compressed neck due to which numbness passes through the hand and couldnt sleep during night can you please give some relief for lifting the comptession mam,thankyou

  • @bvasanthi5342
    @bvasanthi534228 күн бұрын

    My son is suffering from paralysis please help me

  • @shase1999
    @shase19998 ай бұрын

    எத்தனை நிமிடங்கள் இந்த முத்திரையை செய்ய வேண்டும்

  • @Mahalakshmi-es9ze
    @Mahalakshmi-es9ze5 ай бұрын

    Thalai Vali gu enna muthirai

  • @indulogu9705
    @indulogu97058 ай бұрын

    Madam my husband suffering strike pls help me which yoga he have to fo

  • @prenugopal1265
    @prenugopal12659 ай бұрын

    Thanks madam

  • @vasanthan101
    @vasanthan1016 ай бұрын

    தசைநாண்களை வலுப்படுத்தும் முத்திரை கூறுங்கள்

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny3 ай бұрын

    sitting la seiyanumaa mam?

  • @user-uk1ph2eh2i
    @user-uk1ph2eh2i5 ай бұрын

    Narambu problem aathi mudra

  • @saisutha2977
    @saisutha29779 ай бұрын

    madam please post mudra for piles

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t9 ай бұрын

    How many times we do this

  • @SivaguruVallipuram-yz9sc
    @SivaguruVallipuram-yz9sc9 ай бұрын

    வணக்கம் எனக்கு இதயம் தடிப்பா பருமானாக உள்ளது இதயம் வேகமாக வேலை செய்யும் சில சமயங்களில் நடக்க கூடா கடினமாக இருக்கும் கடினமான வேலை செய்து மயங்கியும் உள்ளேன் Divice எனக்கு பொருத்தப்பட்டு இருக்கு இதற்கு எதாவது யோக உண்டா madam

  • @ansargaffoorkhan8717
    @ansargaffoorkhan87178 ай бұрын

    Rajesh sirkku tonddaikku mudra solli kodunngga.

  • @mangkanisubramaniam2752
    @mangkanisubramaniam27528 ай бұрын

    Pls do this without any interview mam..

  • @amaiofficial1578
    @amaiofficial15786 ай бұрын

    திரு ராஜேஷ் அவர்களுக்கு இந்த பிரான முத்திரைகள் பற்றி நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தயவுசெய்து எடுத்து செல்லவும் நீங்கள் கலைஞருடன் நெருக்கமான வர் என்பதால் இதனை சொல்கிறோம் please help us

  • @user-oi9fc6fg2y
    @user-oi9fc6fg2y8 ай бұрын

    இந்த முத்திரை எப்படி செய்ய வேண்டும்

  • @ravinaveen6999

    @ravinaveen6999

    5 ай бұрын

    குப்புற படுத்து செய்ய வேண்டும்

  • @AravindaNayaki

    @AravindaNayaki

    4 ай бұрын

    ​@@ravinaveen6999 aanalum ivalo nakkal agathunga

  • @jenikuttyjeniffer3718
    @jenikuttyjeniffer37182 ай бұрын

    மேடம் மினிமம் எவ்வளவு நேரம் பண்ணனும் அந்த யோகா உங்கள மாதிரி நல்ல உள்ளங்களுக்கும் வரைக்கும் நிறைய பேர் நல்ல வாழ்வாங்க

  • @srinivasana6614
    @srinivasana66142 ай бұрын

    என் அழகே

  • @ramg2748
    @ramg27482 ай бұрын

    உங்கள எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @kalaivanikalaivani5978
    @kalaivanikalaivani59788 ай бұрын

    love you sister

  • @kalaivaniv4788
    @kalaivaniv47888 ай бұрын

    Valipuku enna muththirima

  • @saravananharikrishnan9072
    @saravananharikrishnan90729 ай бұрын

    Can you please share the contact details of the hospital?

  • @mithunvarshan8665
    @mithunvarshan86657 ай бұрын

    ❤❤

  • @thirugnanapandi827
    @thirugnanapandi8273 ай бұрын

    இந்த முத்திரை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash73389 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @govindanu7194
    @govindanu71948 ай бұрын

    Pls properly guide the Muthra not clear clarify

  • @vishnur3969
    @vishnur39699 күн бұрын

    மேம் எனக்கு வலது பக்கத்தில் கண்ணு அந்த மூளை எடுத்த முதுகு அது இழுத்து பிடிச்ச மாதிரி இருக்கும் அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு புரியல தலையில ஸ்கேனில் பண்ணாம ஆனால் ஒரு பிராப்ளம் இல்லைன்னு அதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்

  • @fathimaparveen9468
    @fathimaparveen94688 ай бұрын

    Blood clot ku mam

  • @magisaro1901
    @magisaro19015 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மேடம்😂

  • @swerna_lathaa
    @swerna_lathaa3 ай бұрын

    Mam, uterus healthya iruka muthirai podunga.

  • @aniibbu2001

    @aniibbu2001

    Ай бұрын

    Prana mudra

  • @manjulamanjula2965
    @manjulamanjula29654 ай бұрын

    👍💙

  • @MurugesanR-ss3zw
    @MurugesanR-ss3zw23 күн бұрын

    பாபா

  • @kumarkhiro7312
    @kumarkhiro73126 ай бұрын

    🎉🎉🎉

  • @selvakumar3896
    @selvakumar38964 ай бұрын

    எனக்கு கால் வலிக்குது நான் என்ன பன்ன வேண்டும்

  • @rajarajan113
    @rajarajan1138 ай бұрын

    🙏🙏🙏

  • @kanthaj8868
    @kanthaj88687 ай бұрын

    Information correct Dr thank you

  • @ramg2748
    @ramg27482 ай бұрын

    நான் பக்கவாத நோயாளி

  • @ruckiraman5710
    @ruckiraman57109 ай бұрын

    😮

  • @priyasathya6159
    @priyasathya61598 ай бұрын

    🙏🙏🙏🙌❤❤❤👌

  • @user-fd2ej2hk7c
    @user-fd2ej2hk7c8 ай бұрын

    Thoder vikal muthri

  • @SAM-rx9ym
    @SAM-rx9ym8 ай бұрын

    Rajesh check your throat sir

  • @subinandh6998
    @subinandh69983 ай бұрын

    Hip over pain a irukku!!!!

  • @gomathikumar8662
    @gomathikumar86627 ай бұрын

    நான் இந்த முத்திரை செய்து கொண்டிரூக்கும் போது கால் மதமதப்பாக சூறை ஓடுகிறது. தயவுசெய்து பதில் அளிக்க வேண்டும்.

  • @poongodimpoongodim7134
    @poongodimpoongodim71348 ай бұрын

    ⭐⭐⭐⭐⭐

  • @arunadeviarunadevi185
    @arunadeviarunadevi1853 ай бұрын

    Mr. Rajesh ku epdi mathavanga pesum podhu behave pananumnu therila. Avanga evlo important ah pesuranga ivaru ukandhu kanaichitu irukaru. Better anchor ah mathalam

  • @kalaiselvivasudevan2780
    @kalaiselvivasudevan27809 ай бұрын

    Mam autism child ku ethavathu muthirai eruka..

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    9 ай бұрын

    வணக்கம் கலைச்செல்வி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Kanakan-padhi-pachai-sooriyan
    @Kanakan-padhi-pachai-sooriyan9 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayshreevenky9601
    @jayshreevenky96018 ай бұрын

    Mam any mudra is there for dpn skin problem thank u so much for all ur words

  • @stephenasha71
    @stephenasha718 ай бұрын

    தோல் நோய் முத்திரை இருக்க

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam24574 ай бұрын

    Can I get Dr s contact number.pls share

  • @faizalmelco
    @faizalmelco2 ай бұрын

    Madam pls unga num

  • @mahaprabu3719
    @mahaprabu37199 ай бұрын

    டாக்டர் உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது சென்னை நியூ நம்பர்

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k8 ай бұрын

    இந்த முத்திரைகளை செய்யும் போது சரியாக விரல்களை வைத்து பயிற்சி எடுக்காத நிலையில் பக்க விளைவுகள் வருமா டாக்டர்

  • @ranjithkumarranjithkumar7329
    @ranjithkumarranjithkumar73298 ай бұрын

    Thanks mam

Келесі