நம் உடலின் நீர் சத்து குறைபாடும் சரியான நீர் அருந்தும் முறையும்-Dr Kalaimagal Ravi

'நீரின்றி அமையாது உலகு' என்னும் கூற்றிற்கு ஏற்ப தண்ணீரானது மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாததாகும்🙏🌊
இந்த நீரானது குறைவதனால் நம் உடலுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன, உதாரணமாக தலைவலி🤯, மலச்சிக்கல்😖, வயிற்று வலி🥺, நாவறட்சி, தொண்டை வறட்சி, 😣உடல் வலி, உடல் சோர்வு, மூளைச்சோர்வு😑......
இந்தப் பதிவில் எப்படி? எவ்வாறு? ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? போன்ற நீர் அருந்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இயற்கை மருத்துவர் கலைமகள்🩺🍃 விளக்கியுள்ளார்🍃
எனவே இந்த பதிவினை அனைவருக்கும் பகிர்ந்து தாங்களும் பின்பற்றி பயன் பெற வேண்டுகிறோம்💪💙
மேலும் இது போன்ற மருந்து இல்லாமல் உடலை குணமாக்கும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளைப் பற்றி அறிந்துகொள்ள💪💚🤗
மேலும் இது பற்றிய தகவல்களுக்கும் மருத்துவ ஆலோசனைகளுக்கும் 👇👇👇
To get more information / online consultation/online webinars/ online yoga classes
Dr.kalaimagal BNYS💚🩺
☘️Annai Bharathi Nature cure and yoga clinic☘️
Thanjavur
mobile number-8971637221/ 9360247788
Follow us on KZread
/ drkalaimagalravi
Follow us on Instagram
tvCCp4v7Fg...

Пікірлер: 21

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Жыл бұрын

    மருத்துவர் கூறிய அனைத்து விஷயங்களும் உடல் நலம் பேண கூடியதாக இருந்தாலும் இவைகள் யாவும் நபிகள் நாயகம் அவர்கள் கூறிய மொழிகளாகும் ஆகவே இஸ்லாமிய பெருமக்கள் பெரும்பாலோனோர் பின்பற்றக்கூடிய வழிமுறையாகும்

  • @salmabanu127
    @salmabanu1273 жыл бұрын

    Super Nd nice information ma 🙏🌹

  • @vasanth.....r96
    @vasanth.....r962 жыл бұрын

    தண்ணீர் குடிக்கிறதுல நமக்கு தெரியாமலேயே எத்தணையோ தவறு செய்திருக்கோம், அருமையான பதிவு 👌

  • @rsivakumar2038
    @rsivakumar2038 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @muralimohan5315
    @muralimohan53152 жыл бұрын

    Supper

  • @govindarajanbabu4227
    @govindarajanbabu42273 жыл бұрын

    Super super

  • @govindarajanbabu4227
    @govindarajanbabu42273 жыл бұрын

    Super ma

  • @durgadurga770
    @durgadurga7702 жыл бұрын

    Thank you ma

  • @annainaturalsannaithirikad4576
    @annainaturalsannaithirikad45763 жыл бұрын

    Awesome 👍❤️🔥

  • @AduthuraiNatureCure
    @AduthuraiNatureCure3 жыл бұрын

    அருமை.. வாழ்த்துக்கள். 👏👏

  • @nathinathiya9998
    @nathinathiya9998 Жыл бұрын

    Super

  • @ilakkiyapriyan6060
    @ilakkiyapriyan6060 Жыл бұрын

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன்

  • @dhanajai8234
    @dhanajai82343 жыл бұрын

    Mam thank u ... தண்ணீர் சூடு பண்ணும்போது அதில் உள்ள சத்துக்கள் குறையும்....அதை பானையில் வைத்து மதிப்புக்கூட்டும் பொழுது அதன் இழந்த சத்துக்கள் கிடைக்குமா.....

  • @bhakyalakshmimurugananthan1277
    @bhakyalakshmimurugananthan12773 жыл бұрын

    Informative. 🙏Thank you Dr.

  • @PradeepKumar-zu3lt
    @PradeepKumar-zu3lt3 жыл бұрын

    Very good informative

  • @dikrose7436
    @dikrose7436 Жыл бұрын

    Excellent Tips

  • @ArunKumar-ge6jb
    @ArunKumar-ge6jb2 жыл бұрын

    Good information madam...💐💐👍

  • @balaa2335
    @balaa23352 жыл бұрын

    New subscriber நன்றி மேம்

  • @suryat9280
    @suryat92803 жыл бұрын

    Super Sister...Thanni Kudikkurathula Niraya Doubt yenakku irundhuchu...My All Doubts Clear..Tq Tq Sister

  • @DrKalaimagalRavi

    @DrKalaimagalRavi

    3 жыл бұрын

    😊😊😊💪

  • @sathyanarayanan856
    @sathyanarayanan8568 ай бұрын

    மழை நீரை குடிக்கலாமா

Келесі