நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?

5 முக்கிய வழிகள்/யோசனைகளுடன் இந்தப் பதிவு உள்ளது. நம்மை புண்படுத்துபவர்களை, அவமானப்படுத்துபவர்களை, உதாசீனப்படுத்துபவர்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சுலபமான வழிகள் என்றாலும் கடைப்பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 2 900

  • @lakshcb
    @lakshcb2 жыл бұрын

    இப்போதெல்லாம், பிரச்சனையே உறவுகள் தான். எல்லாம் தெரிந்தும் நம் மனதை புண்படுத்துகின்றனர்! மற்றவர்களை சமாளிப்பது சுலபம்! 😐

  • @rajeshwaran5830
    @rajeshwaran58302 жыл бұрын

    அம்மா நான் யாரையும் மனதையும் மனதார புன் படுத்த மாட்டேன் யார் மனசும் கஸ்ட படுரமாதிரி பேச மாட்டேன் ஆனால் என்னை என் உரவுகள் எப்போதும் கொடுரமாக புன் படுத்துராங்க அம்மா ஆனால் நான் கடவுள் கிட்ட சொல்லி அழுவேன் அம்மா நீங்க இப்ப பேசினது கேட்டது எனக்கு ஆருதல் தருது அம்மா

  • @sarasavathi3099
    @sarasavathi3099 Жыл бұрын

    நான் ஒதுங்கியே இருந்தால் கூட ஏதாவது ஒரு வழியில் மன வேதனை தருகிறது என்ன செய்றது

  • @ssampathu8954
    @ssampathu89543 жыл бұрын

    அம்மா என் கணவர் என்னை தீட்டத வர்த்தையே இல்லை. என் அம்மாவின் வீட்டையும் தீட்டுவர்.எனக்கு அலுகையை தவிர வேறொரு வலியை இல்லை அம்மா.

  • @mounishan8939
    @mounishan8939 Жыл бұрын

    எனக்கு சீக்கிரமா கோபம் வரும். இனிமேல் நான் ஆமை போல் இருந்து வாழ்வில் வெற்றி பெறுவேன். மிக்க நன்றி அம்மா.

  • @soundharyamoorthy9068
    @soundharyamoorthy90682 жыл бұрын

    அவங்கபாட்டுக்கு பேசுராங்கனு ...நம்மபாட்டுக்கு இருப்போம்முனு இருக்கமுடியல மேம்

  • @sriram2496
    @sriram24962 жыл бұрын

    அம்மா என் மனது எப்பொழுதும் ஒரு நிலையில் இல்லை நானும் பல விசயங்கலில் மாற்றி பார்த்தாலும் ஒரு நிலையில் இல்லை ஏதாவது வழி சொல்லுங்கள்

  • @selva-kb7bd
    @selva-kb7bd3 жыл бұрын

    நேரில் நன்றாக பேசிவிட்டு பின்னால் புறம் கூறுதல் என்பது மனம் மிகவும் வேதனை அடைகிறது நீங்கள் கொடுத்த பதிகம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி சகோதரி

  • @sivarevathi1246
    @sivarevathi1246

    நான் எல்லாருக்குமே எங்க வீட்ல நல்லா தான் பண்றேன் ஆனா எல்லாருமே என்னை எதிரி மாதிரி ரொம்ப மனசை கஷ்டப் படுத்துறாங்க எங்க அப்பா அம்மாவும் சேர்ந்து கஷ்டப்படுறாங்க

  • @rajeswarianbucheliyan8324
    @rajeswarianbucheliyan83242 жыл бұрын

    நான் என் குடும்பத்தின் மீது அதிக அன்பு வைத்துள்ளேன்,ஆனால் அவர்கள் என்னை உறவினர் என நினைப்பது இல்லை ,என்ன செய்வது?

  • @minminig9239
    @minminig92394 сағат бұрын

    அருமை 👌

  • @SathyaSathya8406-gd8nh
    @SathyaSathya8406-gd8nh14 сағат бұрын

    Amma oruthangala marappathu epudi

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg19 сағат бұрын

    சூப்பர் பதிவு மேடம் அரும் மையா சொன்னிங்க

  • @ragumafx3273
    @ragumafx3273Күн бұрын

    Enga mamiyaru enna kasta patutharanga enakku romba kastama irukku

  • @LoguLogesh-ht3fh
    @LoguLogesh-ht3fh21 күн бұрын

    Super

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx21 күн бұрын

    Thangaiyaippolave Than purushanai madhikkamal pesum Manaiviyai YAARIDAM Solli Thiruththuvadhu?

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan21 күн бұрын

    ❤❤❤❤❤

  • @user-qh7si4xr6v
    @user-qh7si4xr6v21 күн бұрын

    En husband epdi tha pannuvaru

  • @thangamthangam4265
    @thangamthangam426528 күн бұрын

    Nanrie,ma,❤❤❤🎉🎉

  • @KalaivaniKalaivani-in2dt
    @KalaivaniKalaivani-in2dt

    En பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் முடியல

Келесі