No video

நம்ம புது வீட்டுக்கு தனிபட்ட முறையில் நாம செய்த வேலையும் செலவுகளும்

Sherin's kitchen
நம்ம புது வீட்டுக்கு தனிபட்ட முறையில் நாம செய்த வேலையும் செலவுகளும்
***********************************************************
Follow us on :-👇
Instagram : / _sherins.kitchen_
Facebook : / sherinskitchenofficial
***********************************************************
For business inquiries :- 👇
sherinskitchen.official@gmail.com

Пікірлер: 314

  • @premiramganesh2993
    @premiramganesh2993 Жыл бұрын

    இந்த வீட்டில் செல்வம் செழிப்பு மன நிறைவு மன அமைதி இதெல்லாம் நிகழ்ந்து நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள் சகோதரி

  • @Krithika_01

    @Krithika_01

    Жыл бұрын

    A very valuable comment wishing them Akka 👌🏻👌🏻👏🏻 ரொம்ப நல்லா வாழ்த்தி இருக்கீங்க 😊

  • @djdaughterofjesus5812

    @djdaughterofjesus5812

    Жыл бұрын

    God bless you sister

  • @premiramganesh2993

    @premiramganesh2993

    Жыл бұрын

    @@Krithika_01 thank you so much

  • @premiramganesh2993

    @premiramganesh2993

    Жыл бұрын

    @@djdaughterofjesus5812 god bless you

  • @kedikishore5161

    @kedikishore5161

    Жыл бұрын

    Asyk

  • @sorubaskitchen
    @sorubaskitchen Жыл бұрын

    மிகவும் அழகான அன்பான வீடு உங்கள் மனது போலவே அருமை சகோதரி 👍🏻

  • @nithyaarunkumar7766
    @nithyaarunkumar7766 Жыл бұрын

    Akka வீடு மொத்தம் எத்தனை செண்ட் மொத்தம் எத்தனை செலவு ஆச்சு final ammount சொல்லுங்கள்

  • @chaitanya1387
    @chaitanya1387 Жыл бұрын

    நீங்கள் island லயே அடுப்புக்கு பக்கத்துலேய ஒரு குட்டி sink வச்சிருக்கனும் சமைக்கும் போது அவசரத்துக்கு கை, காய்கறி, ஏதாவது கழுவ தேவைப்படும்

  • @jenimathan3075
    @jenimathan3075 Жыл бұрын

    Neenga soldrathu unma than Amma... Ithellam peruma illa. Namma veedu ipdilam irukkanundra pala nal kanavu..... Neenga soldra information engalukkum use fullah irukku.... Ithula neraya information ah nanga veedu kattum pothu nan use pannuven .... Thanks....

  • @kavitha7351
    @kavitha7351 Жыл бұрын

    சூப்பர் சூப்பர் 👌 எல்லா மே நல்ல இருக்கிறது .வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.அநாதி கதவுகளே உயருங்கள் மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பர்.

  • @shinyezhil1201

    @shinyezhil1201

    Жыл бұрын

    Amen

  • @kirthigasuresh1002
    @kirthigasuresh1002 Жыл бұрын

    Ur true correct mam.. ♥️♥️ china house nalum nama virapa pata mari katanum.. very nice planing mam.. unga kita than na house plan pathu kathukitane.. ellam lights um sema..

  • @prabhamowshi3794
    @prabhamowshi3794 Жыл бұрын

    Hi sister...ithu perumayellam kidayathu....ungaloda ulaipukana happiness..neenga happya ellame share panunga ...God bless ur family

  • @lakshuasdorabala576
    @lakshuasdorabala576 Жыл бұрын

    Mam ur house is beautiful,we too dream to built a house like yours.pls give description about house construction.Total cost ,total sqft details on interior.It would be very helpful.

  • @jamaludeenabdulwahib7260
    @jamaludeenabdulwahib7260 Жыл бұрын

    அனைத்து பொருட்களும் சூப்பர்👌👌👌👏👏👏👍🏻👍🏻

  • @padamavathi8458
    @padamavathi8458 Жыл бұрын

    இதே மாதிரி நூறு வருடங்களுக்கு சந்தோஷமா இருங்க. கடவுள் ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு துணையா இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @maheswari3259
    @maheswari3259 Жыл бұрын

    Sis உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.

  • @todaysmychannel1091
    @todaysmychannel1091 Жыл бұрын

    இப்பதான் கொஞ்ச நாளா உங்களுடைய வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @todaysmychannel1091
    @todaysmychannel1091 Жыл бұрын

    நீங்க அப்பப்ப சிரிக்கிற அந்த ஸ்மைலும் அழகா இருக்கு

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 Жыл бұрын

    Sister, உங்க ரசனை ரொம்ப நல்லா இருக்கு. எல்லாமே சூப்பர் ra இருக்கு.

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 Жыл бұрын

    Akka நீங்க எப்பதான் இந்த வீட்டுக்கு வருவீங்க

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Жыл бұрын

    எ ள் ள ம் சூப்பர் ரா இ ரு க்கு மா 😄🇮🇳mashaallah🌹👌❤👍

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Жыл бұрын

    வீடு எத்தனை cent.. la வருதுப்பா... totala எவ்வளவு cost ஆச்சு..?

  • @avinashg4974

    @avinashg4974

    Жыл бұрын

    I guess maybe within 75 lakhs - 1.5 crore

  • @preethashree759

    @preethashree759

    Жыл бұрын

    Same question

  • @legendsbeknightking815

    @legendsbeknightking815

    Жыл бұрын

    KZread வருமானத்துல கட்டிணத

  • @nirmalapackiaraj3571

    @nirmalapackiaraj3571

    Жыл бұрын

    👍🎉

  • @kanthadevi5916

    @kanthadevi5916

    Жыл бұрын

    🤔

  • @sakthi6
    @sakthi6 Жыл бұрын

    Sis its a one time investment. U have plan wisely n carefully. Its ur dream house. Dont worry abt anything n enjoy ur life with ir family happily. But hats off to you, u have proven a lady can manage anything. Well done sis. I just love ur house. Bless u n ur family.👍♥️🙏 Fr Devi Singapore

  • @sabarivasan2678

    @sabarivasan2678

    Жыл бұрын

    No

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 Жыл бұрын

    Super ungaludaya idea kalai ketom nanry ellamaaga vadiva irukkum nice house good shelter thank you 👍👍👍🏡🏡😄😄😘

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h11 ай бұрын

    Vunga veedu romba azhaga iruku

  • @bagubagu5225
    @bagubagu5225 Жыл бұрын

    Nagalum ippo veedu kattitu irukum ethe modal but evvalo castlyya illa konjam kammiya than unga dips engaluku very useful ungalai parthu kappi adikka porommmm

  • @nasilaalikhan3340
    @nasilaalikhan3340 Жыл бұрын

    UNGA veedu rompa rompa supper

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 Жыл бұрын

    சூப்பரா இருக்கு அக்கா வீடு

  • @rajr8110
    @rajr8110 Жыл бұрын

    Last year romba azhuthinga.... Intha year nalla sirikiringa... Good 👍.. keeep it up. God bless you

  • @sugapriya9801
    @sugapriya9801 Жыл бұрын

    Building complete panna Total cost solunga akka

  • @kabisenthil9295
    @kabisenthil9295 Жыл бұрын

    Nanum unkala mari than best ah namma budget la seyanunu nenaipan valthukkal unkaluku

  • @maggiepeter6506
    @maggiepeter6506 Жыл бұрын

    Supera erukku sister edu ungal kanavu illamnu ninaikkiren enjoy God bless you ma

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 Жыл бұрын

    அருமையான வீடு நன்றாக உள்ளது

  • @anishfathima8516
    @anishfathima8516 Жыл бұрын

    அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் நீங்க புது வீடு கட்டினதுல இருந்து ஒவ்வொரு வீடியோவும் நான் தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பார்க்கிறேன் அவ்வளவு சந்தோசமா இருக்கு ஏன்னா நாங்க வந்து வீடு கட்டிக்கிட்டு இருக்கோம் நீங்க குடுக்குற சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் வந்து எனக்கு வந்து ரொம்ப யூஸ்புல்லா இருக்கு தேங்க்யூ

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 Жыл бұрын

    பொருள் எல்லாமே சூப்பர் வீடு சூப்பரோ சூப்பர்👌

  • @todaysmychannel1091
    @todaysmychannel1091 Жыл бұрын

    உங்க கிச்சன பாத்து நா ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன் கண்டிப்பா நான் வீடு கட்டினேனா உங்க கிச்சன் மாதிரி தான் நான் வந்து கட்ட போறேன்

  • @nathiyaprabakaran7499
    @nathiyaprabakaran7499 Жыл бұрын

    Sis kitchen celling ku inside border blue 💙 try pannunga(same cupboard colour), rompa alaga irukum.

  • @fairosem
    @fairosem Жыл бұрын

    எல்லா பொருட்களும் மிக மிக அருமையாக இருக்கு mam

  • @santhof1
    @santhof1 Жыл бұрын

    Romba unmaiya pesareenga, vazhga valamudan.

  • @asiyaomar
    @asiyaomar Жыл бұрын

    Sherin ethuvum kurai solla mudiyadhu neenga vangina ellame arumai.

  • @radhikauchaiya3072
    @radhikauchaiya3072 Жыл бұрын

    Super Amma😍 unga manasu pola iruku unga veedu.... love you ma❤️😍

  • @kanagam3822
    @kanagam3822 Жыл бұрын

    Unmaiyavee alagu sister. Unga kitchen my dream kitchen. kutty kutty degradation super 👌

  • @vishu7478
    @vishu7478 Жыл бұрын

    Cost evlo achu akka. With land and building total and separte cost evlo achu akka. Pls post a separte video on that

  • @malarrj196
    @malarrj196 Жыл бұрын

    Life la oru thadava dhaan veedu katrom .. adha best ah kattanum nu neenga decide pannadhu super..

  • @praveenyogesh8040
    @praveenyogesh8040 Жыл бұрын

    Thoqu akka robma nalla erundudu unga veedu neengaexplain pannradu supara erundadu

  • @angelr8322
    @angelr8322 Жыл бұрын

    Indha light la fuse poita marubadi same piece kedaikuma becoz oru oru model um pudhusa iruku

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Жыл бұрын

    உங்க கனவு இல்லம் மிகவும் அருமை அம்மா உங்க சந்தோஷத்தின் வெளிபாடு புது வீட்டிற்கு போய் சந்தோசமாக வாழ வேண்டும் ♥️🌹

  • @ummumujahid6195
    @ummumujahid6195 Жыл бұрын

    Super ma...All the best...ok...kitchen la oarama 2 blue clr jaadi irukkudhey...adha pathi sollalaye...adhu enna use ku?...adhu evvalavu, enga vaangunadhu?...sollunga sis...

  • @vaneeling3675
    @vaneeling3675 Жыл бұрын

    So happy 4 u sharing ur lovely story I'm so impressed tq very very much especially ur kitchen paah semma

  • @snehaglaxton3228
    @snehaglaxton3228 Жыл бұрын

    Romba yadharthamana pechu pa...yes you're correct, idhu perumai kadayadhu...fruits of hardwork.

  • @vaasavivenkatesan3326

    @vaasavivenkatesan3326

    Жыл бұрын

    Yes u r right.She is sharing her experience which is a lesson to others. Hats off to her.

  • @snehaglaxton3228

    @snehaglaxton3228

    Жыл бұрын

    @@vaasavivenkatesan3326 true pa...wish we have someone like her near us when we build a house

  • @nivethadeepan8253
    @nivethadeepan8253 Жыл бұрын

    Akka promise sa Solran romba azhaga iruku veetu

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 Жыл бұрын

    மிக அழகா இருக்கு. அவங்க ஒரு light normala போடுவாங்கள்ல அந்த rate ட நீங்க போட்ட light விலையிருந்து கழிச்சு மிச்சத்தைதானே கொடுக்கவேண்டும். இதேமாதிரி எல்லாபொருட்களுக்கும் இது பொருந்துமே நீங்க என்ன பண்ணீங்க

  • @induravi6121
    @induravi6121 Жыл бұрын

    Beautiful house sherin .. Understood your pain that you took for this wonderful house.. Congrats.. 💐💐👌👌

  • @sasiveni9158
    @sasiveni9158 Жыл бұрын

    Valka valamudan💐💐

  • @anbukana8972
    @anbukana8972 Жыл бұрын

    Planning ellame super akka

  • @rahmathnisha0201
    @rahmathnisha0201 Жыл бұрын

    Masha Allah…. Appreciate ur frankness sis. This is not boasting sis u are sharing your happiness with us. I could be able to feel ur happiness in ur speech. May Allah give u n ur family more happiness and stay bless ❤.

  • @hajathnooriya213

    @hajathnooriya213

    Жыл бұрын

    0

  • @hajathnooriya213

    @hajathnooriya213

    Жыл бұрын

    Pp0

  • @hajathnooriya213

    @hajathnooriya213

    Жыл бұрын

    0ppppp0

  • @thagiraismail8199
    @thagiraismail8199 Жыл бұрын

    Ur Carplate key hanger is nice …. Where u got it from Madam

  • @azaamkamil3174
    @azaamkamil3174 Жыл бұрын

    Unga veetukku allah oda barakath neraya kidaikkanum 💖

  • @balaji6617
    @balaji6617 Жыл бұрын

    Balcony glass railing pathi detail video podunga amma

  • @blessyjan4974
    @blessyjan4974 Жыл бұрын

    You can install solar panels on top of the roof shelter to save electricity cost on a long run. It is a one time investment only with lot of benefits only mam

  • @samyvayakattu8160
    @samyvayakattu8160 Жыл бұрын

    சூப்பர்👍👍👍👍👍

  • @darshini2677
    @darshini2677 Жыл бұрын

    You're so honest! God bless

  • @stellapackiaraj7103
    @stellapackiaraj7103 Жыл бұрын

    Sister இவ்வளவு பெரிய வீட்டை maintain பண்ண என்ன idea plan பண்ணி இருக்கிறீர்கள்.

  • @fighterking6496
    @fighterking6496 Жыл бұрын

    Nice 👍 apram fan comedy nalla irunthuchi sirichikitey parthen🤣

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy Жыл бұрын

    Ur kitchen is looking very elegant beautiful and unique akka

  • @praveenyogesh8040
    @praveenyogesh8040 Жыл бұрын

    Thoqu akka robma nalla erundudu unga veedu neengaexplain pannradu supara erundadu very t

  • @hujenkkdn
    @hujenkkdn Жыл бұрын

    Kadasi varaikum correctana selavu kanakku varathu pola

  • @kapilesh1666
    @kapilesh1666 Жыл бұрын

    Semmaiya eruku sister unga vedu.👍👍👍👍👍

  • @therasabalasubramanian5415
    @therasabalasubramanian5415 Жыл бұрын

    Soo happy to see ur house sister..

  • @niranjanas9008
    @niranjanas9008 Жыл бұрын

    எத்தனை சென்ட் வீடு சிஸ்டர்...

  • @kamatshiragu475
    @kamatshiragu475 Жыл бұрын

    Super MA very sweet God bless you Thankyou Kamatchi

  • @jacintharosario2831
    @jacintharosario2831 Жыл бұрын

    Good achievement Sherin Enjoy,be happy Hearty congratulations ❤️

  • @jeevad891
    @jeevad891 Жыл бұрын

    Unga manasu pola veedum iruku👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Жыл бұрын

    அருமையான வீடு

  • @karkuzhalivandayar297
    @karkuzhalivandayar297 Жыл бұрын

    Beautiful house வாழ்த்துக்கள்

  • @ponnssdurai2629
    @ponnssdurai2629 Жыл бұрын

    You are look like a doctor ...are you a doctor mam

  • @a.kthegodgaming688
    @a.kthegodgaming688 Жыл бұрын

    Your house lights are very neat and super

  • @dhurgadevi1978
    @dhurgadevi1978 Жыл бұрын

    Kitchen very nice super mam, super ah iruku veedume super ah iruku

  • @vallinayagi.
    @vallinayagi. Жыл бұрын

    எல்லாமே சூப்பர்மா God bless you pa

  • @s.kvel46gaming6
    @s.kvel46gaming6 Жыл бұрын

    நீங்கள் பேசும் விதம் அழகா இருக்கு

  • @ayeshabdulrahman9857
    @ayeshabdulrahman9857 Жыл бұрын

    Indha maadhiri videos poduradha please avoid pannunga sis.. veedu kaamikirathu things rates sollurathunnu pannadhinga bcoz idhu mosamana ulagam..... Thiruttu pasanga niraya irukanga..... Ungaluku than danger.... Indha maari yellarukum explain pannanum nu avasiyam illa..... Thiruttu pasangalum video paathuttu irupanga sis.... Ungal mela ulla akkaraila solren.... Please avoid this .....

  • @umabalu9956
    @umabalu9956 Жыл бұрын

    சிஸ்டர் உங்க வீட்டில் மீன் தொட்டி இருந்தால் மிகவும் ரொம்ப அழகாக இருக்கும் 🏡💓❤️

  • @preethikarthi500
    @preethikarthi500 Жыл бұрын

    Veedu azhaga iruku sister

  • @aparajithaam8469
    @aparajithaam8469 Жыл бұрын

    Super sis ithu unga சாதனை

  • @rahamatullahkathersha8817
    @rahamatullahkathersha8817 Жыл бұрын

    Ithula ennakka suspense.cost evlavnu sollongha.naanum oru 4 cent veedu kattaporen

  • @sasikalam8749
    @sasikalam8749 Жыл бұрын

    aunty enakku oru doubt...veeta alaga kaaturathuku yean ivlo light vachurukinga...ella light daily use panna maatom..current charge athigama varum...so ethuku ithana light....konjam sonningana engalai maari future la veedu katravangaluku useful ah irukkum...pls sollunga

  • @manjur2538
    @manjur2538 Жыл бұрын

    Super speech mam

  • @tharunandmom5105
    @tharunandmom5105 Жыл бұрын

    Very happy to your successful smile

  • @premdev4265
    @premdev4265 Жыл бұрын

    Overall house build pana evalo cost aachu sister?? Interior ku mattum evalo aachu sister

  • @senthilkumarsubha249
    @senthilkumarsubha249 Жыл бұрын

    Ur so cute amma. I like ur smile. Useful msg kuduthurukureenga.

  • @UshaUsha-uy3lp
    @UshaUsha-uy3lp Жыл бұрын

    வீடு சூப்பர்

  • @pradeepkumar-dc3ks
    @pradeepkumar-dc3ks Жыл бұрын

    Total cost sollunga

  • @jaipal007
    @jaipal007 Жыл бұрын

    Penthouse roop is excellant sister...

  • @gkkrishna4516
    @gkkrishna4516 Жыл бұрын

    Ur dreams come true ma happy journey to ur new house congrats amma

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Жыл бұрын

    Super collections aunty...flowers re super..jars re good..kitchen is fantastic interior.lights re super..total cost nd total land sqft sollunga aunty..apothan useful irukum new home katura idea irukuravanga

  • @krishnammalayemperumal3488
    @krishnammalayemperumal3488 Жыл бұрын

    Every things in your home are lovely look.veryvery enjoy afull.May God bless you and your family.My best wishes to you and your family 🎉🎉🎉🎈🎈❤️🎈😀

  • @nivethakalai1734
    @nivethakalai1734 Жыл бұрын

    Unka veetota motham estimate Enna

  • @punnaimuthiah4897
    @punnaimuthiah4897 Жыл бұрын

    House and things ellathukum total ah evlo achu

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr Жыл бұрын

    Beautiful 🏡 house sister Nalla idea 👌👌👍👍👍👑👑🙌🙌

  • @pradeepkumar-dc3ks
    @pradeepkumar-dc3ks Жыл бұрын

    Please total amount sollunga

  • @kaliths2068

    @kaliths2068

    Жыл бұрын

    Nanum theni mavatam peryakulam ta akka

  • @senthilr4310
    @senthilr4310 Жыл бұрын

    Nice speech mam

  • @vinikumarkumar1513
    @vinikumarkumar1513 Жыл бұрын

    உங்கள் வீடு ரொம்ப அழகு அக்கா உங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் மாதிரி வீண் போகவில்லை உங்கள் முயற்சிசந்தோஷமாக இருங்கள் 👍👌🙋‍♀️

  • @patriciaak4012
    @patriciaak4012 Жыл бұрын

    You didnt tell the house estimate And the Square feet of your whole house.

  • @todaysmychannel1091
    @todaysmychannel1091 Жыл бұрын

    நீங்க பேசறது எதார்த்தமா பேசுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

Келесі