No video

நம்ம புது வீட்டு கிட்சன் பார்க்கலாம் வாங்க | Our Dream Kitchen Tour

Sherin's kitchen
நம்ம புது வீட்டு கிட்சன் பார்க்கலாம் வாங்க | Our Dream Kitchen Tour
***********************************************************
Follow us on :-👇
Instagram : / _sherins.kitchen_
Facebook : / sherinskitchenofficial
***********************************************************
For business inquiries :- 👇
sherinskitchen.official@gmail.com

Пікірлер: 2 800

  • @garnishwithlove
    @garnishwithlove Жыл бұрын

    மிகவும் அழகிய சமையல் அறை.. புது வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள். கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி …

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Жыл бұрын

    அடுப்பங்கரையில் முடிசூடிய மஹா ராணி...! ஷெரின் சகோதரியின் சந்தோசம் அனைத்தும் வார்த்தைகளில் வெளிப்பட்டது..!kitchen அருமையா அம்சமா நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்..!

  • @abirahama4812

    @abirahama4812

    Жыл бұрын

    Nice 👍👍💐💐 mam

  • @bhuvaneswarikarthik1376

    @bhuvaneswarikarthik1376

    Жыл бұрын

    வாழ்க வளமாக kitchen sema sister god bless you

  • @gowri2117

    @gowri2117

    Жыл бұрын

    Uzhappin vetre vaazhthukkal

  • @monjitsorengmonjitsoreng3737

    @monjitsorengmonjitsoreng3737

    Жыл бұрын

    Hii

  • @shamsathameer9163

    @shamsathameer9163

    Жыл бұрын

    @@abirahama4812 bn bn nn b n b n bb b nnb b bbnn nn n பணினியாயிலினுஜ nuvuuugn nb பிற Ass

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 Жыл бұрын

    கிச்சன் வேற லெவல் போங்க 😍😍 கஷ்டப்பட்டு உழைத்து இஷ்டப்படி கட்டியிருக்கீங்க சகோதரி எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏

  • @jayasvibes3226
    @jayasvibes3226 Жыл бұрын

    இதுவரை பார்த்த KZread kitchen-la ye எனக்கு மிகவும் பிடித்த kitchen. நாங்கள் கட்டும் வீட்டிற்கு இந்த வீடியோவை அப்படி யே காட்டி செய்ய போகிறேன்... அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது....... Superp..... No words to say......

  • @amuamu7945
    @amuamu7945 Жыл бұрын

    நமக்கு பிடித்த இடம் பிடித்த மாதிரி அமைந்தால் மட்டுமே மன மகிழ்ச்சி கிடைக்கும்...‌அந்த மகிழ்ச்சி உடன் நம்ம செரிண் அக்கா....... happy kitchen happy cooking with our happy watching.......

  • @mohammadaadhil2804

    @mohammadaadhil2804

    Жыл бұрын

    Assalamu alaikum maasha allah 👌sis

  • @sandoshkumar7278

    @sandoshkumar7278

    Жыл бұрын

    ​@@mohammadaadhil2804l all pp miwsc .kjjjji pppt CT Drr Dr Los ofV

  • @najihaf4354

    @najihaf4354

    Жыл бұрын

    💯💯💯👌

  • @user-gc9hy7vz1r

    @user-gc9hy7vz1r

    Жыл бұрын

    வாழ்த்துகள் சகோதரி

  • @daisyrani3278
    @daisyrani3278 Жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு கிச்சன் வீடும் சூப்பர் உங்கள் கனவு நிறைவேறியது அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @geetha6558

    @geetha6558

    Жыл бұрын

    Super congratulations sister

  • @shanthiparan9950
    @shanthiparan9950 Жыл бұрын

    ஒரு வீட்டோட முக்கியமான பகுதியே சமையலறை தான்.அது நம் தமிழர் பண்பாடும் கூட... ரொம்ப யோசித்து நேர்த்தியாக செய்திருக்கீர்கள்.... வாழ்த்துக்கள் 💐

  • @mallih533
    @mallih533 Жыл бұрын

    Awesome kitchen but I wish it was a neutral colour than blue. Cream, light grey, dark grey, white, black etc would have been modern. Also consider boxing the RO system in a cabinet so kitchen has a clean look. Eating just opposite stoves can be hot and messy. These are minor points but overall excellent kitchen

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Жыл бұрын

    செரின் அக்கா உங்கள் கிச்சன் அமைப்பு சூப்பராக இருந்தது புது வீடு கட்டி போனதுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @meharunniahaadam6126
    @meharunniahaadam6126 Жыл бұрын

    அருமையாக உள்ளது உங்கள் கிச்சன் வாழ்த்துக்கள் அக்கா

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 Жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை ங்க அக்கா சூப்பர்னு ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது நமக்கு பிடித்த இடம்னு ஒன்று இருக்கு என்றாள் அது சமையலறை தான் நம் அன்பின் வெளிப்பாடு தான் சமையல் அதை எவ்வளவு அழகாக கட்டி இருக்கிங்க ❤️❤️❤️❤️ 😘😘😘 மிக மிக அரும 👍👍👍

  • @parvathyvaikundapathy790
    @parvathyvaikundapathy790 Жыл бұрын

    வீட்டில் பேசுவது போல் ரொம்ப யதார்த்தமான பேச்சு. அருமையாக இருக்கு தங்கள் சமையலறை.....

  • @dharshinisoundarrajan1658
    @dharshinisoundarrajan1658 Жыл бұрын

    உங்கள் கனவுகள் நினைவானதற்கு எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 🥰

  • @kalaivanir9022
    @kalaivanir9022 Жыл бұрын

    வீடு சூப்பர் 🤩 சமையலறை மிகவும் அருமையாக உள்ளது அக்கா ❤️😍

  • @anandajothy6334

    @anandajothy6334

    Жыл бұрын

    Sherin's kitchen Akka UNGA samayal arai very very nice ungal voice nice

  • @roseleenkumar8427

    @roseleenkumar8427

    Жыл бұрын

    Beautifull kitchen full house is very beautifull God bless you and your family

  • @meenas1816

    @meenas1816

    Жыл бұрын

    Super kitchen..amazing

  • @OstrichGamer_OG

    @OstrichGamer_OG

    Жыл бұрын

    Super home sqft evlo

  • @rainbowsiva2824
    @rainbowsiva2824 Жыл бұрын

    மிகவும் அருமை அம்மா..... வீட்டின் கனவிற்கு ஓர் முற்றுப்புள்ளியாய் அமைந்துள்ளது உங்களின் கிச்சன்.

  • @nirmalasuresh7211
    @nirmalasuresh7211 Жыл бұрын

    Congratulations for your dream kitchen ...so thoughtfully planned and soothing to eye ...very practical too.Happy for you Sherin Happy cooking

  • @venkat.vicky.tharun.8283
    @venkat.vicky.tharun.8283 Жыл бұрын

    கிட்சன் சூப்பர் அக்கா 👌👌👌👌👌இன்று போல் என்றும் மன நிறைவோடு வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏👌🙏இன்னும் நீங்கள் நினைக்கும் அத்தனையும் நடக்க இறைவனை வேண்டுகிறேன் 👌👌👌👌👌🙏👍🙏👍👍👍👍👍🙏🙏

  • @thevanesithivakar7347
    @thevanesithivakar7347 Жыл бұрын

    Romba Nalla irukku anty ipidi than naanum plan pannirukka.. naanga new married ipidi than veedu kooda en mind la irukku paarthathuku happy... Neengalum happy a irunga.. home tour apram than unga video parthirukkan romba motive a irukku💝

  • @rosegarden1714
    @rosegarden1714 Жыл бұрын

    உங்கள் சந்தோசம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது Alhamdulilaah maasaallah congratulations 🎊 from Singapore 🇸🇬 ♥️ ✨️ ❤️வாழ்க வளமுடன் sister family ❤️👌👏❤️👌👏❤️👌👏😘

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Жыл бұрын

    அருமை சகோதரி.. வாழ்த்துக்கள்.. உங்களுடைய ஆசை, கனவு,உழைப்பு எல்லாமே உங்கள் பதிவில் புரிகிறது.. மகிழ்ச்சி.. water filer under the counter போட்டிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.. please don't mind.. this is my opinion 🙏

  • @maadhinekamalinichannel2031
    @maadhinekamalinichannel2031 Жыл бұрын

    நாங்களும் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறோம் அக்கா ......அருமை உங்கள் சமயலறை

  • @ambikathiben652
    @ambikathiben652 Жыл бұрын

    அக்கா இந்த கிச்சன்ல சமையல் செய்யவே மனசு வராது... போல. அவ்ளோ அழகு.

  • @jeyanthanjeyanthan6849
    @jeyanthanjeyanthan6849 Жыл бұрын

    R.O unit pvc tubing is exposed.Some improvement had to be done.Thats the only thing giving some sort of normal appearance rather than the luxury kitchen.Rest is a whole of art work..Really nice design…

  • @RaviRavi-xt1gn
    @RaviRavi-xt1gn Жыл бұрын

    கனவு கண்டால் மட்டும் போதாது. கனவு நிஜமாக உழைக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறீர்கள் சகோதரி. உங்களுடைய கடின உழைப்பிற்காக மனதார உங்களை வாழ்த்துகிறேன் சகோதரி. உங்களுடைய கிச்சன் சூப்பர். அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிச்சன் மட்டுமல்ல வீடு எல்லமே சூப்பரா இருக்கிறது. நீங்கள் இன்னும் உழைத்து அநேகருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க இறைவன் தாமே உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.

  • @agilasambathkumar8066
    @agilasambathkumar8066 Жыл бұрын

    அனுபவத்தோடு சமயலறை அமைச்சிருங்கிங்க சகோதரி. சிறப்பாக இருக்கு.

  • @sathyatamils1105
    @sathyatamils1105 Жыл бұрын

    Superb sister . Hardwork never fails u r the best example,,👍

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Жыл бұрын

    நல்ல புதுமையான முறையில் வீடு கிச்சன் நன்றாக இருக்கிறது மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @paulkanikannan
    @paulkanikannan Жыл бұрын

    நாங்களும் வீடு கட்டிட்டுஇருக்கோம் உங்க கிட்சன் அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @muthulakshmi4589
    @muthulakshmi4589 Жыл бұрын

    Kitchen looks superb.Nice planning and design. Valthukal sherin sis.

  • @violetchristy780

    @violetchristy780

    Жыл бұрын

    Super sister God bless you all

  • @elakkiyaram8405
    @elakkiyaram8405 Жыл бұрын

    கிச்சன் அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா💐💐💐

  • @subashinisuresh1257
    @subashinisuresh1257 Жыл бұрын

    I personally know how difficult it is to build a dream home according to our wishes. I totally understand how much struggles you must have gone through to get this output. Kitchen and home is amazing. Have a wonderful time with family ❤️ Best wishes 👍🏾

  • @yarzarphyo4099

    @yarzarphyo4099

    Жыл бұрын

    %p

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 Жыл бұрын

    Mam...kitchen window...கீழ் சிங்க் போட்டிருந்தால் ...நன்றாக இருந்திருக்கும்..ஏன்னா sunlight ,நல்ல காற்றோட்டம்...இருந்தால் சிங்க் smell ..வெளியே போயிடும்

  • @anishfathima8516
    @anishfathima8516 Жыл бұрын

    ஹாய் அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் வீடியோ ஃபர்ஸ்ட் கமெண்ட் பண்ண பண்றேன் நான் ரொம்ப எதிர்பாத்துட்டு இருந்த கிச்சன் வீடியோ இன்னைக்கு பார்க்க போறேன் என்ற சந்தோஷத்தோட இருக்கிறேன்

  • @umaskitchen4662

    @umaskitchen4662

    Жыл бұрын

    👍🏻

  • @subaanandyashwant2741

    @subaanandyashwant2741

    Жыл бұрын

    Kitchen size sollunga paa

  • @nhaddad721

    @nhaddad721

    Жыл бұрын

    Masha Allah amazing

  • @poornim6533

    @poornim6533

    Жыл бұрын

    Kichen semma semmq

  • @pattuma209

    @pattuma209

    Жыл бұрын

    @@subaanandyashwant2741 solli irunga pa 16*16

  • @pasuradevi6223
    @pasuradevi6223 Жыл бұрын

    Akka unga house super... unga housepda budget ku nan wait panurean akka

  • @ebe1988
    @ebe1988 Жыл бұрын

    Experience makes us perfect.. perfect design by you sis.. good looking kitchen.. great effort.

  • @syedameena6165
    @syedameena6165 Жыл бұрын

    உண்மை யா சொல்லுறேன் சிஸ்டர் உங்க கிட்ச்சன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு எங்களுக்கும் துஆ செய்ங்க எனக்கு 3 பெண் பிள்ளை இருக்காங்க ஒரு சொந்த வீடு கட்டுனும்னு எங்க கனவு எப்போ என்று தெரியல இன்ஷா அல்லா 🤲🤲🤲

  • @RelaxRecipes
    @RelaxRecipes Жыл бұрын

    very nice kitchen beautiful 😍 yenga new veetlayum kitchen workthan poitirukku sis

  • @lathaveerapathiran4645
    @lathaveerapathiran4645 Жыл бұрын

    Kitchen 👌👌👌👌👏👏👏👏💐💐💐 வாழ்த்துக்கள் ஷெரின் கிச்சன் எக்ஸலண்ட் ஹோம் டூர் kitchen tour total V2 super 👏

  • @abiramivenkatesan5163
    @abiramivenkatesan5163 Жыл бұрын

    I like all your cooking videos sis ..I can see real happiness on your face while explaining your kitchen tour and i am very sure that you have put more effort to make your dream true...i really enjoyed this video... All the very best

  • @rajugp7162
    @rajugp7162 Жыл бұрын

    இந்த மாதிரி அமைப்பை அறிமுகம்படுத்தியதற்கு. மிக்க மகிழ்ச்சி . வீட்டின் செலவு ,? நாங்களும் முயற்சி செய்ய, பயன்பெறுவோம் . நன்றி நன்றி!!.

  • @chennaigirlinmuscat931
    @chennaigirlinmuscat931 Жыл бұрын

    My dream kitchen also looks like this ❤️ same pinch great work

  • @saranyasaranya3411

    @saranyasaranya3411

    Жыл бұрын

    Supper ma veraleval 💖👍🌹💐💐💞❣️

  • @user-vq6th6zb4d

    @user-vq6th6zb4d

    Жыл бұрын

    𝓢𝓲𝓼𝓽𝓮𝓻 𝓼𝓾𝓹𝓮𝓻

  • @kanmanikrishnamoorthi1878

    @kanmanikrishnamoorthi1878

    Жыл бұрын

    Super sister

  • @TamilmomlifestyleinDubai
    @TamilmomlifestyleinDubai Жыл бұрын

    Hardwork never fails … ❤awesome kitchen 😊

  • @santhisalemrangasamy5083

    @santhisalemrangasamy5083

    Жыл бұрын

    ரொம்ப அருமையான பதிவு . Supera irukku sister.

  • @esdham0549

    @esdham0549

    Жыл бұрын

    Very cute onga kitchen .....💝♥️😍

  • @alonegameing2408

    @alonegameing2408

    Жыл бұрын

    Super kitchen sister romba alaga erukku sister

  • @alonegameing2408

    @alonegameing2408

    Жыл бұрын

    Kitchenukku use pannierukkara oru oru meterials oda colour disign ellame super sister very excited very very very nice

  • @geethakrishnanbalasubraman7302
    @geethakrishnanbalasubraman7302 Жыл бұрын

    Congratulations! I kindly request to do a review after 6 months and 1 year of use. You may find something good or something bad.. that will be useful for us. Thanks!

  • @rajimuralidharan8771
    @rajimuralidharan8771 Жыл бұрын

    Very well planned kitchen,enna measurement nnu konjam sollunga please, length and width of the kitchen

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 Жыл бұрын

    Congratulations for "Kitchen Queen Sherin " sister. 💐 😘🥰

  • @geethapalani4268

    @geethapalani4268

    Жыл бұрын

    Super kitchen sherin sister 👌👌👌👍

  • @ganeshkiruthik1916

    @ganeshkiruthik1916

    Жыл бұрын

    Kitchen sema

  • @vasukip9701

    @vasukip9701

    Жыл бұрын

    Superb Mam

  • @vaijayanthimala4243

    @vaijayanthimala4243

    Жыл бұрын

    super sehrin

  • @gituskitchen5326
    @gituskitchen5326 Жыл бұрын

    Beautiful kitchen, spacious,well ventilated,well organised shelf, beautiful colour combination,lighting perfect,this all shows,how you are a great cook,and give importance to food and space,great, congrats and Happy Cooking.

  • @nigarbanu5816

    @nigarbanu5816

    Жыл бұрын

    Simply awesome

  • @indhushrisadasivam
    @indhushrisadasivam Жыл бұрын

    I was searching video for cutting senakelangu so her 2years ago video popped up. In that she had mentioned I don’t know when we will own a house or chances or less then suddenly something struck in my head saying may be she might be grown further and to my surprise I could see her own house and her dream kitchen. Hats off I randomly say your video and how I’m so happy to see the growth to the video you have posted past couple years and now. Way more to go 👍🏻👌🏻🙏🏻👏🏻

  • @samichettipalayamperiyanai790
    @samichettipalayamperiyanai790 Жыл бұрын

    நாம அதிக நேரம் இருக்கும் இடம் சமையலறை அதை ரசிச்சு செஞ்சுருகீங்க மிகச்சிறப்பு🏡🌲🍆🍊🍉🍓🌰🍈

  • @shanthi2859
    @shanthi2859 Жыл бұрын

    மிக அம்சமாக அமைஞ்சிருக்கு.😍👌

  • @shinygrace5834
    @shinygrace5834 Жыл бұрын

    Congratulations...Vera level akka...unga Efforts very excellent....God bless you & your family....💐💐

  • @anbusabia5394
    @anbusabia5394 Жыл бұрын

    🏠💐நான் இதுவரை பார்த்த வீட்டிலே 🪔உங்களது வீடு தான் எனக்கு மிகவும் பிடித்தமான வீடு

  • @puvanesnadesan5789
    @puvanesnadesan5789 Жыл бұрын

    Very unique and awesome kitchen 👌 congratulations sis ..

  • @shaikhdarbar1106

    @shaikhdarbar1106

    Жыл бұрын

    Supersister

  • @marycj8312

    @marycj8312

    Жыл бұрын

    Very very Beautiful kitchen mago

  • @induravi6121
    @induravi6121 Жыл бұрын

    Excellent modular kitchen sherin.. Well planned.. 👌👍👍

  • @jayanthim2364

    @jayanthim2364

    Жыл бұрын

    Kitchen excellent supper👌👍🙏🙏

  • @rebeccavictor310
    @rebeccavictor310 Жыл бұрын

    As soon as I started watching ur video, I guessed it is home lane. My kitchen also designed by Home lane.We used Adraitic blue and champagne colour in our living room. I liked your home.Liked your happiness.Even we had so much stress and planning til we get the finished work.

  • @ToMaryJesusJoseph

    @ToMaryJesusJoseph

    6 ай бұрын

    Home lane cost effective or costly ? How about life of their products ? Customer service epadi eruku ?

  • @selvarajm2339
    @selvarajm2339 Жыл бұрын

    சூப்பர்மேம் நா உங்க புல்வீடியோவையும்பார்த்துட்டேன் உங்கமகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி வீடுஅமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நன்றிமேடம் என்ஜாய் வித் பேமிலி

  • @lavanyapuviyarasan1424
    @lavanyapuviyarasan1424 Жыл бұрын

    Looks like a American house kitchen soo beautiful 😍

  • @abarnagowri6522
    @abarnagowri6522 Жыл бұрын

    Congratulations !!! Your dream kitchen came out very well and it's fantastic !! Best wishes for your happy, healthy and bright future with your family

  • @ceciliabalachandar9819
    @ceciliabalachandar9819 Жыл бұрын

    Very beautiful kitchen sherin Akka ungaludaiya hard workala than kitchen ivlo nalla vanthirukku your dream is very very beautiful Akka may God bless you abundantly forever ✨✨👍

  • @bharathipanneerselvam5809
    @bharathipanneerselvam5809 Жыл бұрын

    Kitchen super ah eruku. Color combination looks pretty and ur effort to bring dream into reality is simply inspiring.

  • @bavasheerahamedbavasheerah2601

    @bavasheerahamedbavasheerah2601

    Жыл бұрын

    super

  • @godbless9924
    @godbless9924 Жыл бұрын

    Mashallah so so beautiful ❤ You deserve even more than this! All your hard work & Allah's blessings 🙌

  • @stanleyrajnewton
    @stanleyrajnewton Жыл бұрын

    Super selection of kitchen style and equipments Sherin...Congratulations ...

  • @aishabee8357
    @aishabee8357 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சகோதரி.. கவலையை விட்டு கண்ணீரை தொடைங்க உங்கள் மனசு போலவே கிட்சேன் அழகாக இருக்கு

  • @pavithramanigandan852
    @pavithramanigandan852 Жыл бұрын

    Full view la oru picture potrukkalam😔. Yenakku romba pidichirukku mam😁... Neenga potta effort visible uh theriyudhu. Break fast counter and island kitchen idea 💡 super ☺️

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Жыл бұрын

    வீடு அருமை💞💞💞💖 ச மையல் அறை அடடா அடடா 😇😇😇😇 🎉அற்புதம் அக்கா 👑👑👑😘

  • @kannanv3177

    @kannanv3177

    Жыл бұрын

    Kitchansuperakka

  • @ushamagesh9952
    @ushamagesh9952 Жыл бұрын

    Mam, your dream kitchen is really awesome!! All your efforts has come out very well. Wish you all the very best for excited, happy and safe cooking. God's blessings.

  • @selvarani5243
    @selvarani5243 Жыл бұрын

    Super sister Unga goal .....kitchen super ah eruku ...... congratulations 🎊

  • @selvarani5243

    @selvarani5243

    Жыл бұрын

    ❤️

  • @rkavitha5826
    @rkavitha5826 Жыл бұрын

    Super shrine.... நானும் பல வீடுகள் பார்த்துள்ளேன் ஒரு ஐடியா கிடைக்க.... உங்களுடைய kitchen super

  • @seetahariharan4089
    @seetahariharan4089 Жыл бұрын

    Very happy for you dherin..you are so gifted...you deserve more for all your hard work and enthusiasm..God Bless

  • @milkyrichen9082
    @milkyrichen9082 Жыл бұрын

    Kitchen semmaya iruku mam... congrats 🎉

  • @ffsa536

    @ffsa536

    Жыл бұрын

    Super

  • @nasiba4294
    @nasiba4294 Жыл бұрын

    Kitchen superb after starting cooking tell us what are advantages and disadvantages of this kitchen

  • @ramajacobj358
    @ramajacobj358 Жыл бұрын

    Naan kooda kitchen ippadi thaan ennoda mamatayum keattu irukken akka very very nice suuuper

  • @Tom11122
    @Tom11122 Жыл бұрын

    Kitchen 3D tile awesome design sister....superb dream Kitchen

  • @rochelleantony6506
    @rochelleantony6506 Жыл бұрын

    Beautiful House with a wonderful kitchen. No words , May Almighty be always graceful to you and to ur family.

  • @MuthuLakshmi-vz2uo
    @MuthuLakshmi-vz2uo Жыл бұрын

    Nice kitchen but it's better to have sink next to stove so that it will be easy for quick wash of vegetables

  • @RAKSCOOKINGSPOT
    @RAKSCOOKINGSPOT Жыл бұрын

    Nenga kitchen ah evlo rasichi rasichi make panirkinganu neenga solra varthailaye theriudhu.. thanks for sharing ur experience.. stay happy and enjoy ur cooking.. 🤩👍

  • @dhivyadhivi6016
    @dhivyadhivi6016 Жыл бұрын

    Bed room cupboard color panniruntha innum super ah irukum ...ithuvum super ah iruku sister ❤️

  • @praneeth237

    @praneeth237

    Жыл бұрын

    Illa itha nalla iruku

  • @vijsubash2914
    @vijsubash2914 Жыл бұрын

    சொல்ல வார்த்தையே அம்மா 👌👌👌வேற leval 👍👍👍

  • @c.muruganantham
    @c.muruganantham Жыл бұрын

    வணக்கம் மேடம் மிகவும் அருமை இருக்கிறது மேடம் சின்ன ரேக் டோர் இருக்குல்ல அதில் இரண்டு கலர் வெள்ளை நிற சிகப்பு நிற கொடுத்தால் இன்னும் பிரமாதம் இருக்கும் மேடம் கிச்சன் சூப்பர் மேடம் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏

  • @KRPpremK
    @KRPpremK Жыл бұрын

    மிகவும் அழகாக உள்ளது சமயல்லரை எனது கனவு இல்லத்தில் இது போன்ற சமயலறை அமைக்க வேண்டும் என விரும்புகிறேன்

  • @kalpanaj756
    @kalpanaj756 Жыл бұрын

    Fabulous & Awesome!!! Let yummy , tasty , delicious dishes come out of this kitchen that is created with LOVE.! 💕

  • @ruththamachi9209

    @ruththamachi9209

    Жыл бұрын

    God is so so Good. All The Time God Is Good. Amen Our Lord is The Promise keeping God. He will fulfill your hearts desires . That is His Promise. Proclaim and Possess All His Promises from The Bible for yourself and for your beloved family. I ❤ you and the dream kitchen that you have made by The Grace of God. Glory be to our God Our Lord Loves His Childrens very much. Cos He made us by His Own Image. God Bless Sister Sherine"s Kitchen Abundantly. I Love all your cooking and tips. Praise God from Whom All Blessiings Flow. We Pray and cover you and all your Blessings by The Blood Of The Lord Jesus Christ. Amen Thanking you for the beautiful Kitcgen Tour.

  • @williamfoysal6051
    @williamfoysal6051 Жыл бұрын

    Awesome kitchen sister 😁🤩 this your dreams kitchen.....May Allah bless you and your family 💕 I still remember your old video you talking about own house..that time i see your face really sad but you confident your self now that dream come true really me happy see to you 💖💖💖💖 love from Bella Hussein from Malaysia

  • @angeljanu1349
    @angeljanu1349 Жыл бұрын

    Super ah iruku kitchen 👍வாழ்த்துக்கள் அக்கா god bless you sister

  • @anandram4422
    @anandram4422 Жыл бұрын

    அருமையாக உள்ளது உங்கள் இல்லம் சகோதரி.. கடவுள் அருளோடு குடும்பத்துடன் நன்றாக சந்தோஷமாக இருங்கள்... வாழ்க வளமுடன்..... மலேசியா தமிழன்

  • @snehaglaxton3228
    @snehaglaxton3228 Жыл бұрын

    Simply amazing kitchen 👌 😍. Stay blessed always. It's perfect in every way. Space, color , facilities everything well thought of 👍👍

  • @bobbyslifestyle4729
    @bobbyslifestyle4729 Жыл бұрын

    May God Almighty bless you and fill you with all your endeavours ❄️❄️ Congratulations Sherin 🎉🎉🎉💝

  • @marialiviya985
    @marialiviya985 Жыл бұрын

    Akka kitchen semma ya iruku ka. Unga pechula ye theriyuthu antha kitchen na yeppadi dream panni katti irukinganu , unga selection , and colour commination yellame supera iruku ka,

  • @farzanajaveed4903
    @farzanajaveed4903 Жыл бұрын

    Who made your modular kitchen..what is the name of material.

  • @nirmalasanjai7557
    @nirmalasanjai7557 Жыл бұрын

    Its real beautiful and well furnished sis nice set up

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Жыл бұрын

    Beautiful kitchen. Ur arrangements super sister. 👌

  • @karpagamnatarajan8199

    @karpagamnatarajan8199

    Жыл бұрын

    Super

  • @bindunatarajan3568
    @bindunatarajan3568 Жыл бұрын

    Kitchen romba romba azhaga irukku sister, Dream Kitchen katti sadhicha santhosham unge face le nalla theriyudhu, eppavum ipdi happy ya irunga 👍

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 Жыл бұрын

    Kitchen romba arumaya irkkungha ma, no words to say , blue colour eppdi irukmnu nenaichain ,romba superah irukku. Congratulations

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Жыл бұрын

    Dear Sister you are a treasure of patience simplicity and talent and you proved it very well by designing a superb kitchen May God bless You

  • @priyaravind7297

    @priyaravind7297

    Жыл бұрын

    0

  • @lakshmi6780

    @lakshmi6780

    Жыл бұрын

    சிஸ்டர்! Your effort is worthful .

  • @lalithas8661

    @lalithas8661

    Жыл бұрын

    Super o super

  • @safiayasir
    @safiayasir Жыл бұрын

    Masha Allah beautiful kitchen looks very luxurious

  • @narmathavaratharajan1003
    @narmathavaratharajan1003 Жыл бұрын

    Romba azhaga eruku sis..... Unga kastathuku palan kidachuruchu.... Unga happy unga face la theriuthu🥰🥰🥰🥰🥰🥰enjyy ur life

  • @deepikaramachandran8132
    @deepikaramachandran8132 Жыл бұрын

    Very beautiful kitchen aunty, but Ivlo features add pannitu why haven’t you install the oven to bake and grill ?

  • @Jebapriyaprashanth
    @Jebapriyaprashanth Жыл бұрын

    Happy for your growth mam.... Wonderful kitchen.... Since I'm following your channel from the beginning I think you deserve it mam..... Very nice and beautiful house.... You are an inspiration mam... I wish you all success..... My heartiest congratulations and prayers.... God bless you and your family mam

  • @appletreee9759
    @appletreee9759 Жыл бұрын

    Wowwww.... Hard work always pays...vaazhga valamudan akka💐💐💐❤

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy Жыл бұрын

    Kitchen azhaga eruku sis, aana naal aaga aaga samaikura thalavali Vida eda maintain pandradu romba jaasthiya erukum Pola🤔

  • @premavarunika839
    @premavarunika839 Жыл бұрын

    அழகான கனவை நனவாக்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @asiyaomar
    @asiyaomar Жыл бұрын

    Sherin's dream kitchen looks very nice,different colour,best wishes.

  • @vishnumohan1850

    @vishnumohan1850

    Жыл бұрын

    👌👌👌 super Aka

Келесі