நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க | Our America Home tour 2024 | 4K | Way2go தமிழ்

This video covers a typical American apartment home tour and the amenities offered in the apartment. Costs and apartment protocols and lifestyle are discussed.
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 816

  • @syedgulam7550
    @syedgulam75505 ай бұрын

    ரொம்ப சந்தோஷம் மாதவன் , தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன். அழகான வீடு .. மேலான சந்தோஷம் பெற வாழ்த்துக்கள்

  • @kbharathi
    @kbharathi6 ай бұрын

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார் (In கொன்றை வேந்தன்)

  • @ranjith6730
    @ranjith67305 ай бұрын

    வீடு மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறிய வசனம் (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ) என்பதை சொன்னது ஒளவையார். 👍👍

  • @suseendranparthasarathi9740
    @suseendranparthasarathi97406 ай бұрын

    40 min skip pannana pata one and only youtube channel way2go...❤ super anna🫡 unable to skip each second.

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thanks bro

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan1425 ай бұрын

    அமெரிக்கா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ப்பா. அனைத்து வசதியும் கார்வாஷ் பண்றது முதல் அனைத்து வசதியும் இருக்கு மிகவும் சுத்தமாக அமைதியா அருமை அருமை.👌👌👍

  • @lampothara
    @lampothara5 ай бұрын

    ஒரு ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது இருக்கும் you tuber ல் நீங்கள் தனித்துவமானவர்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy91656 ай бұрын

    🎉🎉 மாதவன பச்சப்புள்ள பச்சத் தொப்பி, பச்ச டம்ளர்,. பச்சைத்தண்ணீர் ... நீங்க வாட்டர் கேன் வைத்திருக்கும் போதே யோசித்தேன். அமெரிக்காவிலும் தண்ணீர் பஞ்சமா என்று ! நீங்கள் பாத்ரூமைக்காட்டிய பின் ஒரு குவளையைக் காட்டும் போது புரிந்து கொண்டேன். பாதுகாப்பாக இருக்கவும். Bல்வாழ்த்துகள் மற்றும் நன்றி மாதவன் உங்களுக்கு.

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam20426 ай бұрын

    வாழ்த்துகள் சகோதரா. அழகுத் தமிழில் தெளிவான நடையில் உங்களது பதிவு இருந்தது. நாங்கள் உங்களுடனேயே உங்க வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வு. நன்றி

  • @prakashg5908
    @prakashg59086 ай бұрын

    Actually neenga 3 years munnaadi idhe edathula poatah America home tour video appo thaan naan 1st ah unga channel ah subscribe pannen, ippo idha paarkum bodhu enakku andha memory nyabagam vandhuchu, rombo sandhosham, great going, all the best, our support to u always. And oru kealvi, neenga full time youtuber ah, illa private la work pannittu irukkureengala, expense eppadi manage pannureenga, adhai patri konjo sollunga bro,❤..... - Prakash(from Bangalore)

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw11105 ай бұрын

    கைபேசியை கண்டுபிடித்தவர் கோடான கோடி நன்றிகள் இல்லையென்றால் நீங்கள் போடும் இந்த காணொளியும் எங்களுக்கு கிடைக்காது அமெரிக்கா எங்கு இருக்கு என்று எங்களுக்கும் தெரியாது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் அருமை நன்றாக இருந்தது

  • @s_i_d_d
    @s_i_d_d6 ай бұрын

    Sirapu Way2go kudumba orupinargal oru like podungaaa 🎉❤ 0:47

  • @user-ep2vn4rz5e
    @user-ep2vn4rz5e6 ай бұрын

    மிகவும் அருமையாக உள்ளது மாதவன் ப்ரோ உங்கள் அமெரிக்கா வீடு next video waiting bro

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv6 ай бұрын

    Konjamkooda oru second kooda salippu thattama unggaludaiya Way 2 go today ungal veetai sutri paarthom hatsoff to u Sir

  • @Thsfthsf3510
    @Thsfthsf35106 ай бұрын

    இனிமே அமேரிக்கா வீடியோ தானா சூப்பர் தல ❤❤❤

  • @kuwaitkuw1110

    @kuwaitkuw1110

    5 ай бұрын

    ஆமா சும்மாவா சாதாரணமாவே ஆடுவாரு கால்ல சலங்கை கட்டுனா சும்மா இருப்பாரா என்ன

  • @mrblackthief6802

    @mrblackthief6802

    5 ай бұрын

    yes thaseef bro❤

  • @sumathi-nb2dy

    @sumathi-nb2dy

    Ай бұрын

    ​@@kuwaitkuw1110❤

  • @SonicBoomSquad
    @SonicBoomSquad6 ай бұрын

    You have a very subtle humour bro. It's not too much or too bland. It's in the right amount to make us give a genuine smile.

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thank you 😊

  • @myreaction2489

    @myreaction2489

    6 ай бұрын

    @@Way2gotamil hai bro how are you bro

  • @Naveen_ram
    @Naveen_ram6 ай бұрын

    The only channel I can't even skip for a min.. very nice and detailed explanation with Awesome sense of humor 😄 26:17 was one of the best 😂 clear cut videos, peaceful BGM, no unnecessary talks, promotions disclaimers, other additional info's... total ah oru GVM movie patha mathiri irunthuchu.. thanks a ton brother. Keep going!!!! 😍😍😍

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario34296 ай бұрын

    நீங்கள் போடும் வீடியோக்களில் நான் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ அமேரிக்கா தான் அந்த அளவுக்கு விரும்பி பார்ப்பேன் அத்தோடு மரம் நடுதல் போட்டியில் நானும் வெற்றி பெற்றேன் ஆனால் way2go T shirt கிடக்க வில்லை 😅

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw11105 ай бұрын

    ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 240 பார்வையாளர்களை இந்த காணொளி உயர்த்திருக்கிறது இன்னும் கோடிக்கணக்கில் இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @balajic3823
    @balajic38235 ай бұрын

    Fantastic video bro!! Vera level!! I mean, தரமான வீடியோ!!👌👌👌

  • @karthick1522
    @karthick15226 ай бұрын

    சங்கர் படத்திற்கு பிறகு பிரம்மாண்டம் அண்ணன் மாதவன் வீடியோ ❤

  • @aji10796

    @aji10796

    5 ай бұрын

    😅😅😅

  • @srrameshin
    @srrameshin5 ай бұрын

    Sema bro romaba nala irukku nala cover panni nala pesi irukinga superb this is ramesh from coimbatore ❤

  • @rajesh5496
    @rajesh54966 ай бұрын

    Your previous home tour was the first video of yours which I saw bro. I think that house video was in Texas during COVID. From then till now I am still in awe of the experience you provide through your videos.

  • @musni....57
    @musni....576 ай бұрын

    Bro new va try ondu podunga bro next trip plan China or Japan ❤ neega pona than Vera level la video poduvinga ❤🎉

  • @krishraja9895
    @krishraja98956 ай бұрын

    The wall material is not wood. It is a flat panel made of gypsum (CaSO4) powder sandwiched between thick sheets of paper (called a drywall). Thermal insulation is secondary. The major reason for using drywall is low cost (both material and labor).

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan72796 ай бұрын

    தம்பி எப்படி இருக்கிறிர்கள் தம்பி நல்ல ர சனை யோடு பேசுகிறீர்கள் தம்பி இருக்கும் வீடு அருமை. நன்கு கச்சிதமாக உள்ளது.தம்பி எப்போதுமே இதே சந்தோஷத்துடன் இருப்பிர்கள. நீங்கள் நினைப்பது எல்லாம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். எதார்த்த மான பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. பச்சை கலர் டம்ளரில் தண்ணீர் அருமை வாழ்க வளமுடன்.

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thank you 🙏🏻

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy19456 ай бұрын

    So neat! You should do a fun cooking vlog in that kitchen Madhavan,show Indian men are fab cook too . Best wishes xx

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh5 ай бұрын

    உங்குளுடைய (டிரீம்)கார் வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளேன்...

  • @yootoobaakko2297
    @yootoobaakko22975 ай бұрын

    Just a suggestion - don't buy preethi or Indian specific appliances in India and send it to USA. Power Rating is different. Although you use converter, it isn't equipped for heavy machinery like mixer and grinder. It's not worth the hassle and rather buy from USA itself. Lots of sellers do that here.

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp6 ай бұрын

    தொடரும் பயணம், 🎉 வாழ்த்துக்கள் , சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப உடலை பாதுகாக்கவும் ,

  • @dsegaran1964
    @dsegaran19646 ай бұрын

    really super, oru padam partha feel, no beyond that, hats off, sense of humour is too good.

  • @moorthim170
    @moorthim1706 ай бұрын

    இன்று வீடியோ எதிர்பார்க்கவேயில்லை அண்ணா, மிக்க நன்றி....

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z6 ай бұрын

    America Home 🏘️ Tour Amazing Information 👌 Wish you all the best 👍👍💪💪

  • @mohamedfaiyaz7169
    @mohamedfaiyaz71696 ай бұрын

    Nice video and quality of video excellent and waiting for America road trip video bro keep rocking 🎉

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li5 ай бұрын

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை❤❤

  • @ubaidhur_rzq
    @ubaidhur_rzq6 ай бұрын

    18:00 Way of approaching promotianal stuff was so impressive. Keep it up brother❤

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thanks a ton

  • @firdouskowser8474
    @firdouskowser84745 ай бұрын

    🎉❤🎉🎉 aruvi pola odite irunga nanbare.... Innum neraiya vishayam namakku kidaikum.... All the very best.

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu41696 ай бұрын

    உங்க வீடு எல்லாம் சூப்பரா இருந்துச்சு ஆனா எங்களுக்கு சாப்பிட ஒன்னுமே தரல ஃப்ரிட்ஜ்ல கொஞ்சம் மோர் இருந்துச்சு அதையாவது ஒரு கிளாஸ்ல ஊத்தி தரலாம்... Bro

  • @shenbagavallim.k4237
    @shenbagavallim.k42376 ай бұрын

    ji the quality and the content of your videos shows who you are...cbe la top college la padihirukeenga.. because your videos are totally different from other you tubers...keep up the good work!!!!....

  • @myreaction2489
    @myreaction24896 ай бұрын

    Super bro Vera level irakumpothu home tour

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny5 ай бұрын

    இந்த மாதிரி நாடு நாடாக சுற்றுவதற்கும் மேலும் அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்து உங்களை வழிநடத்திச் செல்லும் உங்கள் நிறுவனத்திற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது. ஆனால் உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் இது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @dsegaran1964
    @dsegaran19646 ай бұрын

    this video is ultimate, waiting for next video, also put bachelor cooking,

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj6 ай бұрын

    மிகவும் நேர்த்தியான காணொளி ப்ரோ சூப்பர் 👍❤.BMW @Tesla car வாங்குங்க ப்ரோ 😊😊😊

  • @miltonvlogs4199
    @miltonvlogs41996 ай бұрын

    skip enra varthaike idam illa ungada videos la😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mr.comrade4343
    @mr.comrade43435 ай бұрын

    41:43 நிமிடங்கள் போவதே தெரியவில்லை மாதவன் உங்கள் பேச்சு எங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது ❤ நன்றி

  • @krishnavenirajamani9897

    @krishnavenirajamani9897

    4 ай бұрын

    Super

  • @GEMOGRAPHER
    @GEMOGRAPHER5 ай бұрын

    Fantastic presentation and personality.. keep up the good work 🎉 -Anwar from Bangkok

  • @vasanthisaravanan803
    @vasanthisaravanan8036 ай бұрын

    Each and every second of the video very interesting 😊Super brother ..keep rocking 🎊

  • @rockmediamadurai8007
    @rockmediamadurai80075 ай бұрын

    Super bro unga video matumthan meedum video pakkathunthuna❤❤

  • @gettome
    @gettome5 ай бұрын

    Software engineer salary for experienced is not less than 150K USD Per year that is in INR 1,24,62,232.50 Indian Rupee (1 Crore and 24 lakhs). You software engineers living in USA are highly paid. You people are finanically privileged lot. So rent as you said for year it comes around USD 26,400. You have immense surplus of cash.

  • @subashbose1011
    @subashbose10116 ай бұрын

    Take your own time, settle down first, then plan it..... Nice Home tour Maddy boi, I still remember The last home tour..... Beautiful community as usual...... Now a days can see கோயமத்தூர் குசும்பு in u.... Which I like it man..... நான் நெனச்சேன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவரு என்ன தான் குடுக்குறாருன்னு பார்க்கணும்ன்னு 😂....... Also waiting to see ur hidden talent in Cooking and Music.... ♥️....

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thanks bro 😀

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran93356 ай бұрын

    தம்பி முந்தைய அமெரிக்கா வீட்டு டூர் பார்த்தொம் இந்த வீட்டு டூர் அருமை அந்தநாட்டின் வீட்டு அமைப்பு நன்றாக இருந்தது அருமை

  • @arunprasath9522
    @arunprasath95226 ай бұрын

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணம்..👍👍💐❤❤

  • @sowmiyasree4248
    @sowmiyasree42486 ай бұрын

    Be with your family. All the best

  • @cravichandran5927
    @cravichandran59275 ай бұрын

    Nice Video bro....all the best for your new restart in US

  • @nantha00778
    @nantha007786 ай бұрын

    Naa Way2Go la first patha video House tour than bro (old American videos la) 😢❤

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra36155 ай бұрын

    உங்கள் வீடியோ வை முடிந்தவரை பார்த்து விடுவேன் . மிகவும் அருமை . எங்கள் மகள் குடும்பம் த்துடன் டெக்சாஸ் சில் தான் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉🎉

  • @ashwinachu4102
    @ashwinachu41026 ай бұрын

    We are waiting Madhavan.. All the best... We are here to support you bro.

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran84536 ай бұрын

    Arumaiyagaa irukirathu Bro. Super Look Bro

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi86176 ай бұрын

    Veedu semaya iruku Maddy bro and unga dream car vangaradhuku congo🎉

  • @jprasanthram906
    @jprasanthram9066 ай бұрын

    Opening style awesome bro keep continue the same love ❤️

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan27266 ай бұрын

    Super Video Madhavan.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc73876 ай бұрын

    அருமை நண்பா பயன் உள்ள வீடியோ வாழ்த்துக்கள் 💐🙏🏿👍

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu11536 ай бұрын

    Interesting! Thanks for the video 💥💜

  • @rajirajan7943
    @rajirajan79435 ай бұрын

    Super bro. Everything Super.Waiting for the next video.

  • @Capton14
    @Capton146 ай бұрын

    Super ah irunthuchu bro unga veedu and community area … also unga journey 👌🏻 always 💓 Next unga dream car video ku waiting 🫰🏻

  • @reganfernando2511
    @reganfernando25116 ай бұрын

    24:15 you are welcome bro. Video super a iruku. 👍

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thank you bro ❤️

  • @sanjaybond007

    @sanjaybond007

    6 ай бұрын

    Neengaa dhana bro.

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy5 ай бұрын

    Oru dinner oda video end panni irunthirukalam....athu onnu thaan kora...❤

  • @krishnasamyramamurthy3710
    @krishnasamyramamurthy37105 ай бұрын

    Good bgm, good narrative and great camera work. Keep it up.

  • @rjrelaxation
    @rjrelaxation5 ай бұрын

    awesome video. I like your positive attitude and saying. I like my naadodi valkai! Keep going. all the very best.

  • @abinayarameshkumar8735
    @abinayarameshkumar87355 ай бұрын

    Valuable content. Can't skip even a second such a best video. All the very best. Felt like really visited ur house.

  • @naveet4911
    @naveet49116 ай бұрын

    Bro video super vedu nalla erku, time erutha cooking pane oru video poduga bro bkfast lnch dnnr 😊

  • @balaji9917
    @balaji99176 ай бұрын

    Hello Mr Madhavan, this house is better looking than the previous one, there is a clean environment in the USA helps to add addded beauty

  • @shakeelaselvarajah3457
    @shakeelaselvarajah34575 ай бұрын

    Ur way of talking changed a lot! God bless you!

  • @logithkumar7187
    @logithkumar71876 ай бұрын

    Naa 2020 la irundhu ungala follow pannuren naanum psg tech la dhan padikiren.

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh5 ай бұрын

    புரோ உங்கள் வீடியோ மேக்கிங் ஸ்டைலோ தனி தான்....மினி மூவி பார்க்கும் அனுபவம் வரும்... நாங்க வீசா இல்லாம அமேரிக்காவ பார்க்கர மாதிரி இருக்கு....

  • @ramyadina2525
    @ramyadina25256 ай бұрын

    Nice and beautiful place. Congratulations for your future plan.

  • @swaminathan8397
    @swaminathan83972 ай бұрын

    Super , My best wishes, I am a regular viewer of your channel . Generally your explanation is very nice and enjoyable.God bless you

  • @rajilaxmi9884
    @rajilaxmi98846 ай бұрын

    Superb. You have come back for us. 👏👌👍

  • @ashaadluru
    @ashaadluru6 ай бұрын

    Well explained nice house good luck nice house tour

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei5 ай бұрын

    what a fantstic youtube algorithm ..... When Mr. Madhanvan came out from USA, i almost stopped watching Way2GO.. Last few days KZread suggesting again Way2Go videos... Its sensed nicely because i love America !!!!

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman99706 ай бұрын

    Pleasant narration and well presented Madhavan. Missed you at Brisbane. May be next time

  • @BabaTunde-ku2zk
    @BabaTunde-ku2zk5 ай бұрын

    Nice to see you back to America.All the best bro.

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos976 ай бұрын

    Ipo dhan bro nenachen Odane notification varudhu....1000 years nalla irupinga ponga😂😂😂😂

  • @indiantraveler3130

    @indiantraveler3130

    6 ай бұрын

    Oru like ku madhavn kitendhu ena lam solran parunga

  • @tomandjerryvideos97

    @tomandjerryvideos97

    6 ай бұрын

    @@indiantraveler3130Serious bro...like kaga lam sollala 🥲🥲

  • @arvin738

    @arvin738

    6 ай бұрын

    God bless u be happy 💗from 🇲🇾

  • @navarasham1985

    @navarasham1985

    6 ай бұрын

    Nice 🎉

  • @Way2gotamil

    @Way2gotamil

    6 ай бұрын

    Thanks bros😀

  • @padmarao2333
    @padmarao233318 күн бұрын

    Interesting and informative video. God bless you

  • @karthikeyank3132
    @karthikeyank31326 ай бұрын

    Way2go Veriyan Bro!!!

  • @deeparamakrishnan2242
    @deeparamakrishnan22426 ай бұрын

    Yes a good home tour🎉🎉🎉a very beautiful community 😊and you are Maintaining it very well👍

  • @flyingcolours8849
    @flyingcolours88496 ай бұрын

    Hi sir..u r talking with more positive energy than usual..super sir..🎉

  • @8DMusic72
    @8DMusic725 ай бұрын

    Neega America Pona Naangalum America la irukara feel kondu vanthrika bro ❤

  • @srajaguru
    @srajaguru6 ай бұрын

    Nice video, I am staying in Boardwalk Research but did not observe everything soo well. Nicely captured. Let’s meet sometime Bro

  • @radhikapalanisamy7517
    @radhikapalanisamy75175 ай бұрын

    Unga explanation unga kudavae travel panna vaikudhu. 👌

  • @DrElango
    @DrElango6 ай бұрын

    I moved to Medical Drive, San Antonio recently bro. It's good to know that you are also here.

  • @rrkatheer
    @rrkatheer6 ай бұрын

    Bro You can also make separate content to brief how is the US economy doing overall ? We hear real estate market crashed in USA due to job cut, less purchase power many owners are putting their property for sale for cheap price.

  • @RajeswariD-wj7uw
    @RajeswariD-wj7uw2 ай бұрын

    So nature and cute explanation very nice bro. Good causal speech and cute expresion

  • @chitra757
    @chitra7576 ай бұрын

    Lovely and enthusiastic video. Waiting to see your lovely wife and kid, bro

  • @nagarajanav3964
    @nagarajanav39645 ай бұрын

    Nice location. Settled in USA itself if you have better scope. In india there is huge crowd and competition for everything.

  • @vignesh.e2242
    @vignesh.e22425 ай бұрын

    Video Spur Anna❣️naaum rasipuram dha naaum srv dha 39:16 Anna 🤝

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle6 ай бұрын

    Hi pa veetula ellarum nalama video excellent

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah32246 ай бұрын

    இனிய வணக்கம் தம்பி. வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். 😀😊😊

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan72916 ай бұрын

    Sir correcta 5:37 minutela...thalaiva padathula santhaanam Vijaya parthu adakkam mm mm...abdingra counter dialogue potrundha supera irukum...

  • @user-bm4tj8qv4o
    @user-bm4tj8qv4o6 ай бұрын

    Tqvm thambi for adding RM to the currency conversion.

  • @jhonpeter2889
    @jhonpeter28896 ай бұрын

    ஆரம்பம் சிறப்பு..!🙏🏻😀😀😀😀😀

Келесі