நல்ல வெல்லம், கலப்பட வெல்லம் - கண்டறிவது எப்படி? | Food adulteration | Jaggery

நல்ல வெல்லம், கலப்பட வெல்லம் - கண்டறிவது எப்படி? | Food adulteration | Jaggery
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 379

  • @aruncdm
    @aruncdm4 жыл бұрын

    மிக நல்ல முயற்சி, சட்டங்கள் மேலும் கடுமையாக இருக்கவேண்டும்.

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    4 жыл бұрын

    சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும் அதை செயல்படுத்தும் முறை நேர்மையானதாக இல்லாதபட்சத்தில் கடுமையான சட்டங்களால் எந்த பயனும் இல்லை.

  • @vargheesevargheese6676
    @vargheesevargheese66763 жыл бұрын

    எல்லா விதமான கலப்படமும் அரசுக்கும் .. அதிகாரிகளுக்கும் தெரியும்.. பின் ஏன் தடுக்க படுவதில்லை..மக்கள் நலன் கருதியா ..இல்லை தன் நலன் கருதியா ...ஏதாவது புரிகிறதா

  • @gvadivel4270
    @gvadivel42704 жыл бұрын

    உற்பத்தி செய்பவர்கள் தானே கலப்படம் செய்வார்கள்.அங்கு சென்று பரிசோதனைகள் செய்யலாமே. அதை ஏன் செய்வதில்லை?

  • @valarmathi7349

    @valarmathi7349

    4 жыл бұрын

    Apdi kelunga bro!

  • @ArasanU

    @ArasanU

    4 жыл бұрын

    நீங்களே இவ்ளோ யோசிக்கிறீங்க. போய் பேட்டி எடுக்குறவங்க யோசிக்க மாட்டாங்களா என்ன? கலப்படம் நடக்குற எடத்துல பேட்டி குடுக்க எவன் சார் ஒத்துகிப்பான்!!!

  • @varshasavitha407

    @varshasavitha407

    4 жыл бұрын

    Bayam

  • @sivaramakrishnankrishnan2910

    @sivaramakrishnankrishnan2910

    3 жыл бұрын

    Sir etho eppadi oru thurai erukkunnu napaga padutharanga.

  • @TheRameswaran

    @TheRameswaran

    3 жыл бұрын

    மிக சரியான கேள்வி

  • @balualtima1344
    @balualtima13444 жыл бұрын

    உணவு கலப்பட சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    4 жыл бұрын

    சட்டம் கடுமையாக்கப்படுவதை விட இருக்கின்ற சட்டத்தை பாரபட்சமின்றி கடுமையாக நடைமுறைப்படுத்தினாலே போதும்.

  • @sivvu_siv

    @sivvu_siv

    4 жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @saradhagopalan7217
    @saradhagopalan72174 жыл бұрын

    மூக்கு, மீசையை தடவி பொருட்களையும் தொடும் ஆபீசர் குவாலிட்டி பார்க்கறாராம். ஒரு கிளவுஸ்கூட போடல

  • @prabhakar2486
    @prabhakar24864 жыл бұрын

    வெள்ளை சர்க்கரை பற்றி ஆய்வு செய்து நேரலையாக அறிக்கை விட தைரியம் இருக்கா....

  • @crystals7467

    @crystals7467

    4 жыл бұрын

    Yenn Avan pannamaatraanu unaku theriyatha . Unaku kudumbam irukulla , apdithaan avanukum

  • @asnaveen5182

    @asnaveen5182

    3 жыл бұрын

    Appadi podu aruvala

  • @dhamodaranpg6311

    @dhamodaranpg6311

    3 жыл бұрын

    Camisavan Vangiyatchi

  • @rathakrishnan6479

    @rathakrishnan6479

    3 жыл бұрын

    க கbq qqqq1qqqqvqv க qbq BBB q BBB qqqq BBBqqqqqqqq1qbqqqqqqqqqqqqbqqbqqqqbbvqbq1qbqbqqqqqqqqqqqqqqqqqqqqq qqqqqbqqqqqqqqqqqbqqqqbqqqbqq bbc c க க் q1VVqvqqqavqvvqvvvqvqqqqqqbqqqq1bqqqbqqbqbq1qb1qqqqbvqbbqqqqqqbqqqqbqbqqqqqbbqqqqbqqqqqqqqqqqqqqqbqqqqbqbqbqqqக க க qvbqbqqqbqqbq

  • @MYMy-qx1gn

    @MYMy-qx1gn

    3 жыл бұрын

    Athu irukathu corporate kaaran money koduthu correct panni irupaan,ivanuga Vela seeruthozhil la Kai veppathu thaa

  • @thamizhselvan3560
    @thamizhselvan35604 жыл бұрын

    அருமை...இந்த வெள்ளை சர்க்கரை பத்தி லாம் பேசலையா

  • @m.vinothm.vinoth8957

    @m.vinothm.vinoth8957

    4 жыл бұрын

    Vellai sakkarainaa seeni thaana. Seeni romba mosam. Sakkaraila chemical mix panni thayaarikkiraanga plus white kku settha manidha elumba mix panraanga bro.

  • @atiqimithyaz6416
    @atiqimithyaz64164 жыл бұрын

    நல்ல முயற்சி... அப்படியே அந்த பிராண்டட் பாக்கெட்டை டெஸ்ட் பண்ணுங்க... அதுல என்ன கலப்படம் இருக்கும்னு அப்பத்தான் தெரியும்....

  • @drskb2934
    @drskb29344 жыл бұрын

    உங்கள் பணி லஞ்சம் வாங்காமல் நேர்மையாக நடக்க வாழ்த்துக்கள்!

  • @verygood5003
    @verygood50034 жыл бұрын

    சன்ஃபிளவர் ஆயில் பற்றி அதிகாரிகளுக்கு தெரியாதா? சன்ஃபிளவர் பருப்பை அரைத்து ஆயில் உற்பத்தி செய்து 100ரூபாய்க்கு தர முடியுமா பெரிய நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா

  • @whataworld1611

    @whataworld1611

    4 жыл бұрын

    Kiipainga

  • @sivaramant4428

    @sivaramant4428

    4 жыл бұрын

    Pannamatanuga....yena athu Sudalai Yoda group ah irukum illa Intha Channels group ah irukum

  • @ganeshm5234
    @ganeshm52344 жыл бұрын

    பெரிய கம்பெனிகள் கூட நல்லெண்ணெய் RS. 190 to 250 rupeeku. கொடுக்கும் போது அதில் கலப்படம் இல்லையா.???

  • @manidhanmanidhan2836

    @manidhanmanidhan2836

    4 жыл бұрын

    Kalapadam dhan bro .....original rate litre 425...

  • @aswinparachuru4646

    @aswinparachuru4646

    4 жыл бұрын

    True... Even white Sugar...

  • @sivaramakrishnankrishnan2910

    @sivaramakrishnankrishnan2910

    3 жыл бұрын

    Ayya nan 420 koduthuthan oru kilo nalennai vanguran

  • @sajna8534
    @sajna85344 жыл бұрын

    அருவம் படத்தை கொஞ்சம் கொஞ்சமா ரியல் lifela பார்த்துகொண்டு இருக்கிறோம்

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal76322 жыл бұрын

    உண்மையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் வந்தால் மட்டுமே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதல்ல நியாயம் . இப்படிப்பட்ட அனைத்து கலப்பட பொருட்கள் கடைகளில் கிடைகாத அளவில் அதிகாரிகள் நினைத்தால் முடியும் ஆனால் அவர்கள் செய்வதில்லை என்பது தான் உண்மை வாழ்க ஜனநாயகம்,.சாரி பணநாயகம். .

  • @padmanabhand2400
    @padmanabhand24003 жыл бұрын

    கடைக்காரர்களை பிடிப்பதைவிட தயாரிப்பவர்களை பிடித்தால்தான் உண்மையானதாக இருக்கும்.

  • @durairajm8868

    @durairajm8868

    Жыл бұрын

    Manufacturers are big people connected with high level politicians.can not do anything by authorities.theh have high paid lawyers.this is real fact.

  • @divyasree8861
    @divyasree88614 жыл бұрын

    தயவு செய்து இது போன்ற உணவுப்பொருள் கலப்படங்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுங்கள். புதிய தலைமுறைக்கு நன்றி🙏

  • @fathanmrmkow9110
    @fathanmrmkow91104 жыл бұрын

    யானைய பிடிக்காமல் பூனைய பிடுத்த கதையாபோச்சு

  • @MYMy-qx1gn

    @MYMy-qx1gn

    3 жыл бұрын

    Sariya sonniga,ithukuthaa laiku, corporate nirvanam 1st class poision chemical products sale panni polaikuraan athu theriula.. money vangi irupaanga

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og4 жыл бұрын

    ஒரு ஆய்வுக்கூடம் இல்லாமல் ஆய்வா. ஏன் கிண்டியில் மட்டும் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்.

  • @nilamohan831
    @nilamohan8313 жыл бұрын

    thanks a lot n salute sir. thanks to புதிய தலைமுறை News channel.

  • @ommuruga786
    @ommuruga7864 жыл бұрын

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌👌🙏 🙏🙏

  • @nagamani2082
    @nagamani20824 жыл бұрын

    Sunflower oil nu solli petroleum extract ah kodukranga.. i mean all sunflower oil... sunflower engaum illa..but...sunflower oil mattum varuthu...epdi....?

  • @manueljoe978
    @manueljoe9784 жыл бұрын

    பெரிய கம்பெனிகளில் சோதனை செய்ய மாட்டீர்களா? அங்கேயும் செய்தால் மிக நல்லது

  • @MYMy-qx1gn

    @MYMy-qx1gn

    3 жыл бұрын

    Anga money vangi irupaanga,Inga seeruthozhil vanga mudiyathu athaa

  • @jayanthipriyadharsini4035

    @jayanthipriyadharsini4035

    3 жыл бұрын

    Ellam ippadi okanthukutu optimistic a pesaradhavittutu thairiyam iruntha neenga panuga

  • @jayanthipriyadharsini4035

    @jayanthipriyadharsini4035

    3 жыл бұрын

    🤮🤮

  • @kannanm1634
    @kannanm16343 жыл бұрын

    6 மாதம் ஜெயில் அஞ்சு லட்ச ரூபா தண்டனையாக இருந்தா இன்னிக்கு எல்லாருமே உள்ளதா நிறைய பேர் இருப்பாங்க ஆனா என் இல்லை

  • @sarojini9951
    @sarojini99514 жыл бұрын

    நாங்கள் கலபடம் இல்லாத சுத்தமான வெல்லம், நாட்டு சக்கரை உற்பத்தி செய்கிறோம்....ஆனால் அது கருப்பாக இருக்கிறது என்று யாரும் விரும்புவது இல்லை.... இருப்பினும் நாங்கள் தரத்தை குறைபதில்லை...

  • @vijayakumarsellasamy8735
    @vijayakumarsellasamy87354 жыл бұрын

    நன்றி அய்யா

  • @user-fl2ct2dp8p
    @user-fl2ct2dp8p4 жыл бұрын

    புதிய தலைமுறை போன்ற சில நல்ல சேனல்களை நம்பி தான் இந்த நாட்டு மக்களின் உடல்நலம் உள்ளது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்

  • @kumaresankumaresan7663
    @kumaresankumaresan76634 жыл бұрын

    வெள்ளத்திலே இவ்வளவு கலப்படம் நான் இன்னும் சாப்பிடுற பொருள் எல்லாம் எவ்வளவு கலப்பட இருக்கும்

  • @sriveni4598
    @sriveni45984 жыл бұрын

    Its very useful..tanq.

  • @jothidamvetry8773
    @jothidamvetry87733 жыл бұрын

    அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq4 жыл бұрын

    விலையையும், கலரையையும் வைத்து கலப்படம் என்றால் ஏமாற்றி பிழைப்பை நடத்துவது மிகவும் எளிது.

  • @karthiramasamy6805
    @karthiramasamy68053 жыл бұрын

    கரும்பில் இருந்து வருவது வெல்லம் மற்றும் சர்க்கரை, எந்த அளவிற்கு வெள்ளையாக உள்ளதோ அந்த அளவிற்கு கெடுதல் தான்!

  • @cspparamesh8060
    @cspparamesh80604 жыл бұрын

    Very useful message

  • @divyavijayakumar4600
    @divyavijayakumar46004 жыл бұрын

    Adapppavingla..sugar la ipdi chemicals iruku nu vellam sapda solranga..athulayum chemical na edha DHA sapdrathu.. anything and everything kalapadam..no business ethics..shame on the businessmans of our country

  • @ishwaryakuttima4213
    @ishwaryakuttima42133 жыл бұрын

    Thank you

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan89733 жыл бұрын

    Good job. God bless you long life 🙏

  • @sudharsn143
    @sudharsn1434 жыл бұрын

    நல்ல முயற்சி எல்லா தொழிற்ச்சாலையிலும் பாருங்கள்

  • @arunambedkar5295
    @arunambedkar52954 жыл бұрын

    Naa pesama kaatuvasiya maaridalamnu irruken...suthama kaathu illa ,suthama thanni illa suthamana unavu illa ...idhu nagaram(naragam) ....inga irrukuratha vida...kadula ieyarkaiana unava saptu nimmadhiya irrukalam....

  • @vaheethasyed4757

    @vaheethasyed4757

    4 жыл бұрын

    Kaadaium yenga bro veduraga athaum veti veedu katuraga...engaum ieyarkai illa bro

  • @mahalakshmip7442

    @mahalakshmip7442

    4 жыл бұрын

    😃😃😃

  • @Velmurugan-xk5fe
    @Velmurugan-xk5fe4 жыл бұрын

    Udthayakrisna ghee ya chechpannununga ,oree nallaennai vasam

  • @vasundharas710
    @vasundharas7104 жыл бұрын

    சத்தமான எண்ணெய் கிடைக்கிறகடைகளும் உண்டு என்று கூறினார் மிக்க மகிழ்ச்சி...என்னென்னகடைகளில் கிடைக்கும் என்று கூறினால் பாதிக்கபடும் மக்களுக்கு பேருதிவியாக இருக்கும்🙏🙏

  • @hajanizamudeennizamudeen2352

    @hajanizamudeennizamudeen2352

    3 жыл бұрын

    NALLA PATHIU

  • @vijayaraghuvarmanc8818
    @vijayaraghuvarmanc88184 жыл бұрын

    So Ipo rate athigama sollitu , irukura local merchants ah gaali pannanum, branded oil price innum increase panitu Atha vanga vaika pakka plan... but actually naama branded nu solrathu la quality illa ... very big nice try to canvassing

  • @valarmathi7349

    @valarmathi7349

    4 жыл бұрын

    Ipdiyum yosichu yemathurangala? Pakka fraud kootam!

  • @vijayaraghuvarmanc8818

    @vijayaraghuvarmanc8818

    4 жыл бұрын

    Valar Mathi yes it’s true !!!

  • @shobanamaniraj
    @shobanamaniraj4 жыл бұрын

    இதெல்லாம் ஏன் பெரிய நிறுவனங்களில் நடப்பதல்லை... அவ்வளவு அக்கறை உள்ள உணவு பாதுகாப்பு துறை அனைத்து பெரிய சர்க்கரை நிறுவனம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பண்ணலாமே... தற்போது மக்கள் பெரும்பாலும் இது போன்ற சிறு தொழில் சார்ந்த வெல்லம் செக்கு எண்ணெய் வாங்குகிறார்கள்.. இப்படி பட்டவற்றின் மீது குறை கூறி மக்கள் மனதில் அச்சத்தை கொண்டு வந்து ஏதோ பெரிய நிறுவனத்திற்கு குடை பிடிக்க பார்ககின்றனர்...

  • @joshiah_

    @joshiah_

    4 жыл бұрын

    Yea may b U r Right!

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM3 жыл бұрын

    உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்கள் ஆலைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்! ! அவ்விதம் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்!

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72803 жыл бұрын

    Many ,many thanks , very very people useful news pudhiya Thalaimurai tv

  • @Indianbiker
    @Indianbiker4 жыл бұрын

    உணவில் கலப்படம் செய்யும் கீழ்த்தனமான மனிதர்களுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டும். இது மிகப்பெரிய பிரெச்சனை.

  • @aswinparachuru4646
    @aswinparachuru46464 жыл бұрын

    Food is becoming a danger... Let's start to manufacture food products from our own home... Self sustainable Life... Change to ancient practice..!!! Money minded society...

  • @maghi7033
    @maghi7033 Жыл бұрын

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @zoyq4435
    @zoyq44354 жыл бұрын

    There should be regular inspections in all shops and companies to have a check on adulteration in food items.

  • @ethooda123
    @ethooda1233 жыл бұрын

    Romba nala visiyam.. Makkaluku oru awareness

  • @ganeshansuparpiratarmarimu4088
    @ganeshansuparpiratarmarimu40884 жыл бұрын

    Thanks Puthiya Thalaimurai

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti53264 жыл бұрын

    Dear fssai inspector . We appreciate your efforts in bringing these scams to light . And we request you to inspect all the multi national brands too. What say ? Can you?

  • @allyusuf1987
    @allyusuf19874 жыл бұрын

    Chinathu periyathu namba heatlh ka ride panrga discouraged pannathiga chinna visyathil iruthu tan periya visyam pogaunm sila Peru tan ipadi pakka mudiyum avagala encourage panum super sir congrats sir

  • @rajadurga2944
    @rajadurga29443 жыл бұрын

    இதே சோதனைய பெரிய பண்னாட்டு கம்பெனியில விற்கும் பொருட்களை உங்களால் சோதனைக்கு உட்படுத்த முடியுமா ??

  • @Alagarmoondavaasiyaar1985
    @Alagarmoondavaasiyaar19854 жыл бұрын

    பாரசூட் தேங்காய் எண்ணெய், கோல்ட் வின்னர், சன் பிளவர் ஆயில் எல்லாம் எப்படினு உங்களுக்கு தெரியாதா??? இது போன்றவைகளை சோதனை செய்ய வேண்டும்

  • @shyamsundar8480
    @shyamsundar84804 жыл бұрын

    Good news.....after a long day in புதிய தலைமுறை

  • @schoolkid1809
    @schoolkid18094 жыл бұрын

    இந்த Videoவை அனைத்து தாய்மாருகளுக்கும் காட்டுங்க ✨🙏

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu45244 жыл бұрын

    கலப்பட வணிகம் இந்தியாவில் சர்வ சாதாரணமாக காலம் காலமாக நடந்து வருகிறது. மக்கள் குறைந்த விலையில் வாங்கும் நிலையை, அறியாமையை இந்திய வணிக கூட்டணி பயன் படுத்தி விடுகிறார்கள்.

  • @rajenhari
    @rajenhari4 жыл бұрын

    Sir, we need true officers like you sir,

  • @mindfresh8dmusic389
    @mindfresh8dmusic3894 жыл бұрын

    Good job officer sir ,intha ulagam unga kaiyila than irukku kappathunga pls sir , en makkal onrum ariyathavargal sie.

  • @kaleemkaleem6836
    @kaleemkaleem68364 жыл бұрын

    Thank u very much sir.This is very nice job.but u have to go and see that place where they r mixing all the worst items in it.and dangerous for people .and I really thanks for.I wish u have search those places one by one and take a step.

  • @jagadeeshjd6196
    @jagadeeshjd61964 жыл бұрын

    Reliance ,More market lam poi ithe Mathiri check pani case file pana mudiuma?

  • @vijaykumarm9680
    @vijaykumarm96804 жыл бұрын

    👍👍👍

  • @vasanthan101
    @vasanthan1013 жыл бұрын

    சொந்தமாக செக்கில் ஆட்டிக்கொள்ளுங்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறுங்கள்

  • @has4896
    @has48964 жыл бұрын

    Super Tamilaaa,,🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💥💥💥

  • @nativejaggery4428
    @nativejaggery44284 жыл бұрын

    பெரும்பாலும் கலப்பட வெல்லத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர், கலப்படம் இல்லாத வெல்லம் பார்பதற்க்கு மங்கலாக இருப்பதால் அதை மக்கள் அதிகம் விரும்புவது இல்லை. நன்றி.

  • @abirami5016
    @abirami50164 жыл бұрын

    பெரிய நிறுவனங்களில் ஏன்சோதனை இடுவதில்லை

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan84924 жыл бұрын

    😡😡Please bring this notice to government Government should take necessary steps to stop the food adulteration....

  • @aswinir5421
    @aswinir54214 жыл бұрын

    This is again a good move though for the products that are being sold in loose. Now, what about the packed products? Are they really pure compared to this? Even if government officials do/did check, will they take actions seriously if some corporates are found guilty? Will they make naive people realize that not all posh and shiny products they/we use is adulterated in a very decent way?!

  • @naveena8384
    @naveena83843 жыл бұрын

    Please post this topic more . Awarness for consumers

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan36243 жыл бұрын

    WE HAVE TO APPRECIATE THE EFFORTS OF THE FOOD ADULTERS WING ACTION. THE BUSINESS PEOPLE SHOULD COME FORWARD TO SELL ONLY QUALITY PRODUCTS.

  • @thomasraj7205
    @thomasraj72053 жыл бұрын

    Good officer. Congrats and best wishes.

  • @priyasiva2634
    @priyasiva26344 жыл бұрын

    Karupati yepudi kandu pidipga original Or duplicate

  • @ranjithraja1066
    @ranjithraja10664 жыл бұрын

    ஒயின்ஷாப்பில் இதுபோன்று ரைட் நடந்தால் நல்லா இருக்கும் நிறைய டுப்ளிகேட் மதுபானங்கள் விற்கப்படுகிறது மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha47374 жыл бұрын

    எள் விலை கிலோ 110_150 க்கு வாங்கி ஆட்டுற கூலி நாட்டு வெல்லம் சேர்ததா 350 ரூ உற்பத்தி செலவாகும்..எப்படி 250 ரூ விற்கிறிங்க

  • @p.mahalakshmip.mahalakshmi9147
    @p.mahalakshmip.mahalakshmi91474 жыл бұрын

    Well done sir. Protect our Jena ration

  • @cbk6342
    @cbk63424 жыл бұрын

    Shame for govt. . Officials not working properly. Yearly once checking also rear.

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra2214 жыл бұрын

    இப்படி கலப்படம் பண்ணி வியாபாரம் பண்றதுக்கு பதில் உங்கள் பொண்டாட்டி, புள்ளைங்களை கூட்டி குடுக்கலாம்

  • @MrArangulavan

    @MrArangulavan

    4 жыл бұрын

    இத கலப்பட விச வெள்ளை சர்க்கரை விக்கிற கார்ப்ரேட் கவ்வோதிகளிடம் சொல்லு பார்க்காலாம்

  • @s.neppoleanuthra221

    @s.neppoleanuthra221

    4 жыл бұрын

    @@MrArangulavan எவனா இருந்தாலும் சரி நான் சொல்லுவேன் எவனைக்கண்டும் பயப்பட மாட்டேன். நானும் கார்ப்பரேட் காரனை ஆட்டிபடைச்சி கொண்டு தான் இருக்கேன்

  • @manimekalaim66
    @manimekalaim664 жыл бұрын

    Welcome sir karpuramthil milaku kalanthu irukku sir

  • @MasaAllaha786
    @MasaAllaha7864 жыл бұрын

    Plz do ride to my hometown tiruchengode also ....very worst product giving in thz socitey

  • @nithinashwath1214
    @nithinashwath12143 жыл бұрын

    Appadye pocket oil search panni athil ulla tharam eppadi nu solluingka sir 🙏🙏🙏 for example gold winner, sofolo oil, ithayam, mantra oil, Ganapathi oil extra....

  • @rameshm02
    @rameshm024 жыл бұрын

    இத்தண நாள் என்ன தூங்கிட்டு இருந்திங்ளா திடீரென மக்கள் மேல பாசம்

  • @rajkamal8010
    @rajkamal80103 жыл бұрын

    இப்பொழுது நாட்டு சர்க்கரையை விரும்பும் மக்கள் அதிகமானதால் அதனுடன் வெள்ளை சர்க்கரை கலந்து விற்பனை செய்து வருகிறார்கள். வாங்கும் பொழுது கவனம் தேவை.

  • @nishadallu8605
    @nishadallu86054 жыл бұрын

    Good information. Thanks to news channel

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy71704 жыл бұрын

    முதலில் இவர்கள் லஞ்சம் வாங்காமல் சரியான நடவடிக்கை எடுத்தால் போதும்

  • @deepti1132
    @deepti11324 жыл бұрын

    Epadi ellatiyum fraud panna etha ta sapudratu un kudumbatuku ulaikarthukaga matha ppl life ku disease varthu naliku un pullaiya atha sapadum konjam yosinga pls kaasukaga epadi patta kevalatapanating manusanunga sambathikartha sapaduku ta atha kooda bayanthu sapudra alavuku veikatingapls🙏🙏🙏🙏🙏

  • @cirilciril2797
    @cirilciril27974 жыл бұрын

    Ithana nal enga poninga sir....

  • @gopinathramanathan

    @gopinathramanathan

    4 жыл бұрын

    Avanuku Vandurukkum vaandhi bedhi andhan kelambi Poirukkan

  • @seyonagro6057
    @seyonagro60574 жыл бұрын

    Brownish oil na. Oil araikum pothu pana vellam podanum Satha vellam poda oil yellowish Dan varum..??? Suma adichi Vieira mathiri irukey???

  • @sivagangaisenthee385
    @sivagangaisenthee3853 жыл бұрын

    Packed Oil pathi edhuvume pesala sir

  • @raguram2992
    @raguram29923 жыл бұрын

    கலபடத்தின் பிறப்பிடம் வாடிக்கையாளர்கள் தான் எல்லாமே நிறங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணம்

  • @sumedhabhaskar7729
    @sumedhabhaskar77294 жыл бұрын

    Let there be awareness amongst the youth who are our future to insist on a healthy diet ,be non corrupt themselves,not falling for filthy politics and create better liveable society for Indians,what our sir Dr Kalam dreamt of.Let laws be more stringent in punishing the defaulters .

  • @anz5459
    @anz54594 жыл бұрын

    This checking and raids should be done with highest priority as it is concerned with the health issues and the stability of future itself.

  • @aarifhussain4334
    @aarifhussain43344 жыл бұрын

    Why we have to chk.... Let the got employees check Taking.all our tax as a your salary

  • @surayabegum2384
    @surayabegum23844 жыл бұрын

    When will you avoid these plastic covers?

  • @ganesanr3553
    @ganesanr35532 жыл бұрын

    Can you do it for.White sugar.. Ghee..

  • @sadhicbashasadhicbasha9715
    @sadhicbashasadhicbasha97154 жыл бұрын

    Athu ellam parisodanikku pinnare varukiratha

  • @manopaul8151
    @manopaul81514 жыл бұрын

    Where is antha one oil shop?

  • @vijayahindi7738
    @vijayahindi77384 жыл бұрын

    Neenga solratha paarthaa athiga panam kuduthu vaanginaa athu nallathu yedrum vilai kuraivaanaal kettathu yenbathu pol vullathu. Ithai paarkum vyabarigal kettathaye athiga vilai sonnal?

  • @sivakumarar5699
    @sivakumarar56994 жыл бұрын

    Tamilnadu fulla ellam area layum idhu pola check panni kadai ku seal vaikanum...aana seal vaika matteenga

  • @arirag2richest470
    @arirag2richest4703 жыл бұрын

    Even rubber seed oil also mixing by leading supplier in Tamilnadu..

  • @rrkopal5454
    @rrkopal54544 жыл бұрын

    சர்க்கரை கலப்படம் இல்லாததா இதில் எந்த வேதிப்பொருட்களும் இல்லையா

  • @karthiks8612
    @karthiks86124 жыл бұрын

    Lays cocola pepsi,all chocolate, biscuits, maida ada pongappa vai valikudhu mothalla itha thadunga ... But vazhthukkal ithayavathu kandupidikirare

  • @vivekanandaiasacademy4606
    @vivekanandaiasacademy46063 жыл бұрын

    Sunflower ,gold winner, etc entha test panna open ah pesa mudiuma

Келесі