No video

நல்லா இருந்த டேனியல் எப்படி இறந்தாரு : Dr Kantharaj Interview About Actor Daniel Balaji

#danielbalaji #kantharaj #metromail
T. C. Balaji, better known by his stage name Daniel Balaji, was an Indian actor, who predominantly worked in Tamil and Malayalam films.

Пікірлер: 204

  • @rajapandi5404
    @rajapandi54044 ай бұрын

    ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை 😢

  • @outlook80
    @outlook804 ай бұрын

    முக்கியமான மருத்துவ அறிவியல் குறிப்புகள் கூறியுள்ளீர்கள் டாக்டர் நன்றி!🖐️

  • @inthukumar7196

    @inthukumar7196

    4 ай бұрын

    Ivan doctor? Porukki

  • @rajanbrothers9150
    @rajanbrothers91504 ай бұрын

    கடவுளுக்கு கோவில் கட்டிய வருக்கு இப்போது இளம் வயதில் சமாதி கட்டுவது கடவுள் மீது கோபம் வருகிறது

  • @drmaghudeeswaran4730
    @drmaghudeeswaran47304 ай бұрын

    Danial Balaji .Rest in peace. Dr. KanthaRaj medical answer is highly practical,& genuine

  • @kannanj5132
    @kannanj51324 ай бұрын

    எல்லாம் கொரோனா ஊசி போட்டதால் தான் இந்த இளமை மாரடைப்பு வருகிறது

  • @geetharaghavan8876

    @geetharaghavan8876

    4 ай бұрын

    Correct sariya sonnenga

  • @shankar-G

    @shankar-G

    4 ай бұрын

    Idha sonna nammala virodhi maadhiri paakuraanga

  • @kavithakanakaraj9747

    @kavithakanakaraj9747

    4 ай бұрын

    True

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    4 ай бұрын

    💯unmai

  • @Vijay_74_07

    @Vijay_74_07

    4 ай бұрын

    ஸ்டாலின் கூட தான் ஊசி போட்டாரு?

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes4 ай бұрын

    Excellent medical counseling by Dr K

  • @virgy7179
    @virgy71794 ай бұрын

    Very good and open and honest sharing by Dr.Kantharaj.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI4 ай бұрын

    As usual Dr. Always Mass

  • @user-ps1lo3pd5w
    @user-ps1lo3pd5w4 ай бұрын

    Uncle iam ur fan. ur speech very nice keep it up 👍

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m4 ай бұрын

    Dr.காந்தராஜ் பெரியாரின் தொண்டர் வாழ்க, வளர்க,நலமுடன்நம்முடன்...

  • @marxdas9138

    @marxdas9138

    4 ай бұрын

    இந்தாளு இந்த லெவல்ல இருக்க காரணமே.... எம்ஜியார் கிட்ட இவரு அண்ணன் ராசாராம் ஊழியஞ்செஞ்சதாலன்றத வசதியா கெழவன் மறந்துட்டான்

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k4 ай бұрын

    எதார்த்த பேச்சு 🎉

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala89544 ай бұрын

    Sir you are right.pls educate the society

  • @galvinsmom7549
    @galvinsmom75494 ай бұрын

    I have a disclaimer , In abroad they do exercise daily has cigarette and drinks as well as sleeping medicines , but the death rate due to heart problem is less. Why and why not

  • @sharafdeen9764
    @sharafdeen97644 ай бұрын

    இந்தகாலரத்தில் பொறுமையுள்ள மனிதர்கள் மிகவும் குறைவு பணம் சம்பாதிப்பதற்காக பணம் பணம் பணம் என்று ஓடுகிறார்கள் யாருக்கும் நிதானம் இல்லை இதுவும் ஒரு மன அழுத்தத்திற்கு காரணம்

  • @Top10Points

    @Top10Points

    4 ай бұрын

    You are correct, People have no patience and have greedy selfish attitude, , and most people have no clarity on life purpose

  • @michaelarokiasamy8622

    @michaelarokiasamy8622

    4 ай бұрын

    Correct 👍

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z4 ай бұрын

    பொதுவாக இந்திய உடல் கூறு மாரடைப்பு வாய்ப்பு அதிகம் உள்ளது ஆக ஒரு கருத்து உள்ளது.அதுவும் கோரோனவுக்கு பிறகு அதிக பாதிப்பு உள்ளது .அரசு ஆயிவு கும் உத்தரவு இட வேண்டும்

  • @rskd29

    @rskd29

    4 ай бұрын

    அரசு தானே கொரானா ஊசி போட சொன்னது.....ஏதோ நேர்மையான ஆரசு இருக்க மாதிரி பேசுறீங்க, மக்களை ஏமாற்றும் அரசு தானே

  • @ramachandran8630
    @ramachandran86304 ай бұрын

    பன்முகத் தன்மை உடைய மருத்துவர் காந்த ராஜ்

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan67284 ай бұрын

    Dr Sir mass! Not only cinema industry, The TV serial industry also down Today?!!!

  • @user-cm5gy9bd9l
    @user-cm5gy9bd9l4 ай бұрын

    சார் உங்கள் பேச்சிக்கு நான் அடிமைதினம் ரசிச்சி கேட்பேன்🎉

  • @jayanthi4828
    @jayanthi48284 ай бұрын

    உங்களை எல்லாம கை விட மாட்டோம் டாக்டர் !@ 😊

  • @michaelarokiasamy8622
    @michaelarokiasamy86224 ай бұрын

    Honest Dr Kantharaj telling true realistic!! 🎉

  • @akshaiprabhu7525
    @akshaiprabhu75254 ай бұрын

    Dr kantharaj sir right ✅👌👍👏😎 14:00

  • @ellakiya.
    @ellakiya.4 ай бұрын

    God bless you 100 years dr sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balaramraji7919
    @balaramraji79194 ай бұрын

    அப்பா நல்லது சொன்னீர்கள்

  • @clv333

    @clv333

    4 ай бұрын

    இவன் உங்கொப்பனா 😂?

  • @ellakiya.

    @ellakiya.

    4 ай бұрын

    மரியாதை முக்கியம் அண்ணா

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups94454 ай бұрын

    Super news sir. Always welcome to human body store..

  • @aronraj4897
    @aronraj48974 ай бұрын

    Sir You acted in the vettaiyadu vilayadu film as a doctor...

  • @jackmicroway4023
    @jackmicroway40234 ай бұрын

    Heart ❤️❤️❤️❤️ Truss always. Told on. Holly Bible DOC 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j4 ай бұрын

    கடையில் விற்கும் எண்ணெய்களை தவிர்த்தல் நல்லது அனுபவத்தில் கூறுகிறேன்

  • @santhisanthi7620
    @santhisanthi76204 ай бұрын

    Honest speech sir superb

  • @sharafdeen9764
    @sharafdeen97644 ай бұрын

    அதிகமாக மதுவுக்கு அடிமை ஆனாலும் மன அழுத்தம் அதிகரிக்கும்

  • @ramakrishnan3818
    @ramakrishnan38184 ай бұрын

    Superb dr sir

  • @nagarajansundararaj5773
    @nagarajansundararaj57734 ай бұрын

    Expected a detailed procedure for eye, organ, Full body donation. Please get it from the doctor, where to approach, etc.,

  • @noorbasha3120
    @noorbasha31204 ай бұрын

    Thankyou sir

  • @sadiqali41
    @sadiqali414 ай бұрын

    Very knowledgeable Dr. What a message , you’re wanted in Heaven not ur organs

  • @hajimohamed6413
    @hajimohamed64134 ай бұрын

    Thank you Doctor. You are great .

  • @pravinmurthy
    @pravinmurthy4 ай бұрын

    Balaji seems to have been a chain smoker.. So its not totally surprising.. Balaji is actor Murali's cousin who expired in 46!.. Murali also had excessive alcohol habits..

  • @santhisanthi7620
    @santhisanthi76204 ай бұрын

    Dr. sir very nice sir

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv4 ай бұрын

    Must be a great chain smoker.....oh.soooo sorry..RIP both for both Murali ji and Daniel.Balaji!😟

  • @jacqulinrayen828
    @jacqulinrayen8284 ай бұрын

    Udal thanam question kettatharku goodma

  • @venk777
    @venk7774 ай бұрын

    Yo- He was smoker. Old man keeps blabbering

  • @sathiaram5360
    @sathiaram53604 ай бұрын

    Maha avathaar kaantharaj💪💪💪

  • @visalek9912
    @visalek99124 ай бұрын

    Doctor ❤as always 👌👍

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z4 ай бұрын

    உடனடி யாக தமிழ்ந்திரை உலகினர் அனைவருக்கும் முழு உடல் பரி சோதனை செய்ய அரசு உத்ரவிட வேண்டும் .திரை பட சங்கம் இதற்க்கான முயற்சிகள் விரைவில் எடுக்க வேண்டும்.

  • @Deebdremers

    @Deebdremers

    4 ай бұрын

    uzhaippu yellamel, thoongama kudithukonde erunthall,yeppadithaan erukkum.yella pirachinaikalaium jeithaar,aduthaa vaazkaikku sentruvittaar.

  • @sathyasri2949

    @sathyasri2949

    4 ай бұрын

    Avunga matum illa elorum 35years above health check up eduthakanum

  • @maheswaranchandran2041

    @maheswaranchandran2041

    4 ай бұрын

    @@sathyasri2949crtt Maheswaran Singapore 🇸🇬

  • @marxdas9138

    @marxdas9138

    4 ай бұрын

    ஊதிகிட்டே.... ஊத்திகிட்டே இருந்தா சாவு சீக்கிரம்

  • @user-pp5se5by6s
    @user-pp5se5by6s4 ай бұрын

    அரசியலில் எப்படி சீமானோ அதே போன்று தான் டாக்டர் காந்தராஜ் வாயிலிருந்து வருவது எல்லாமே பொய்தான் 😂😂😂

  • @tamils4436

    @tamils4436

    4 ай бұрын

    Ok Modi ooombhi sanghi

  • @saravanaperumal8846
    @saravanaperumal88464 ай бұрын

    Kakka kakka la Daniel Balaji Villan ah. Yov....

  • @gurumoorthy151
    @gurumoorthy1514 ай бұрын

    டேனியல் பாலாஜி மரணத்தில் ஆரம்பித்து டாக்டரிடம் உடல் பாகங்கள் மற்றும் மருத்துவ முறைகளில் முடித்தது⁉️

  • @user-mn7iu9ju5t

    @user-mn7iu9ju5t

    4 ай бұрын

    இவனுங்க எச்சைங்க இறந்தவர் பேச மாட்டார் என தெரிந்து எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கின்றனர்

  • @ponnusamytp3847
    @ponnusamytp38474 ай бұрын

    Thinkable

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan4 ай бұрын

    நமது அடுத்த பிரதமர் காந்தா ராஜ் தான். அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது.. அதுவும் அடுத்தவன் படுக்கை அரையில் நடப்பதை அப்படியே பார்த்தவாறு சொல்வார்

  • @Ravikumar-bb9cv

    @Ravikumar-bb9cv

    4 ай бұрын

    ரொம்ப நக்கல்யா உனக்கு😂😂😂

  • @subathirumalaiyandi6590

    @subathirumalaiyandi6590

    4 ай бұрын

    Yes next modiji mama ivar

  • @mangosreedhar8277

    @mangosreedhar8277

    4 ай бұрын

    அப்போ மோடி க்கு என்ன தெரியும் polynomial equation a^2 +b^2 = ab^2 ஆ 😂

  • @neelakantan.ramanathan

    @neelakantan.ramanathan

    4 ай бұрын

    @@mangosreedhar8277 அது துண்டு சீட்டு தலைக்கு தான் தெரியும்

  • @venkatajay9484

    @venkatajay9484

    4 ай бұрын

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie4984 ай бұрын

    Genetic/hereditary factor is the #1 cause. His brother murali died of MI around the same age. Next stress or lifestyle. Then smoking and cholestrol level(food), comorbidities like hypertension, diabetes. - regards MD from Malaysia.

  • @helenesther9003
    @helenesther90034 ай бұрын

    Cenema mayam maranum. Nadikarkalai hero worshipp pannuvathai nirutthanum.

  • @bamaaan
    @bamaaan4 ай бұрын

    இது குடும்பத்தில் உள்ள சாபம் கூட இருக்கலாம். முரளி 46, பாலாஜி 48.

  • @devarajm8861
    @devarajm88614 ай бұрын

    Kantharaj sir nee eapapoguva

  • @nambinadarajan4900
    @nambinadarajan49004 ай бұрын

    RIP😢

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar83994 ай бұрын

    Next indian biggest legent i

  • @munisamy1252
    @munisamy12524 ай бұрын

    நேர்மையான மனிதர்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia29674 ай бұрын

    Dr. Sir 3 பக்கம் கடல், ஒரு பக்கம் நிலம். சரிதானே. இதுல மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி or இடம் எங்க இருக்கு. சொல்லுங்க பார்ப்போம்.

  • @balajimani9784
    @balajimani97844 ай бұрын

    நல்லவர்கள் எல்லாம் வாழ வேறு உலகம் இருக்கும் போல.

  • @lokeshkkollli455
    @lokeshkkollli4554 ай бұрын

    Kakka Kakka movie avaru police, Dr . Thatha 😅😅😅

  • @balamurugan6100
    @balamurugan61004 ай бұрын

    அந்த அற்புதமான படம். பைரவா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sami44566

    @sami44566

    4 ай бұрын

    Yenna kuraichal

  • @vikiraman8398
    @vikiraman83984 ай бұрын

    Mukkiya karanam sigaret rajini

  • @hedimariyappan2394
    @hedimariyappan23944 ай бұрын

    Im an amputee i need residual part of my leg can i get that?

  • @geethaanand5346
    @geethaanand53464 ай бұрын

    So it is confirmed if no youtube no kanthraj blabber dr (palana doctor)

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i4 ай бұрын

    Two hundared biriyani only speech no matter doctor

  • @VinothKt
    @VinothKt4 ай бұрын

    Dr. Kantharaj is like a physical balance [ THULABHARAM ]. Each and every word coming from his tongue 👅 is not only logical and scientifical but very precise. Average intelligent, cunning and immatured individuals think he is very partial and manipulative.

  • @brindakishor6939
    @brindakishor69394 ай бұрын

    Rip

  • @jawahirhassan3341
    @jawahirhassan33414 ай бұрын

    ippo ulagathil ulla palavithamana custum pottu nadippil kalakkuvathu world wide super STAR namma narendran than kalakkuda nadikanda nee

  • @janaling7405
    @janaling74054 ай бұрын

    Retired lonely doctor. KZreadrs looking for any way to monetize. Worst combination. Murali and Balaji were related through marriage(mother's were siblings). Male child genetic issues inheritance is usually associated to father. With the unhealthy eating and lifestyle choices in Tamilnadu and among Tamils, early deaths are not surprising.

  • @boonaboona4326

    @boonaboona4326

    4 ай бұрын

    Kantharaj not married ?😮lonely ?

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    4 ай бұрын

    Some sons inherit their father family genes , some sons inherit mother family genes. You don't know which child inherits which genes from which parent.

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi2554 ай бұрын

    Is it due to any vaccination? After a few years no BP Sugar etc. Correct. But what about new problems like covid etc.. Never expect covid.

  • @suthakavin6482
    @suthakavin64824 ай бұрын

    Sir native please

  • @Deebdremers
    @Deebdremers4 ай бұрын

    konjamaavathu Dr maatheri pesunga , vera unmaiyana Dr paarthaa sireppaanga

  • @menagamaniyan8808
    @menagamaniyan88084 ай бұрын

    Ivanngaloda drinking and smoking history ah patthi paesave illaiye? Murali was a known smoker and a drinker

  • @seyadjeffrey2267
    @seyadjeffrey22674 ай бұрын

    ❤👍🙏

  • @venkatajay9484
    @venkatajay94844 ай бұрын

    Yenda daniel balaji eppadi erandhaaru nu avanga veettuke innum sariya theriyaadhu daa adhukulle eppudi daa evarku theriyum enna da idhelaam

  • @arunachalam108
    @arunachalam1084 ай бұрын

    Corona vaccine ?????!!!!?

  • @SVCSVC-uf5yx

    @SVCSVC-uf5yx

    4 ай бұрын

    Correct bro Super You are 100% correct

  • @kosopet

    @kosopet

    4 ай бұрын

    Especially 30 to 50 it hits the heart ..but thus guy unfortunately I just envied his physique and personality what a role in vv

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj75744 ай бұрын

    வந்துட்டா வணங்க முடி மண்டைய 😂👍👍👍

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy58964 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan18974 ай бұрын

    Ellem therincha Ekambaram

  • @InsolOfficially
    @InsolOfficially4 ай бұрын

    14:36 😂😂😂😂

  • @saravanaperumal8846
    @saravanaperumal88464 ай бұрын

    This perusu have some mental issues...

  • @jrajju
    @jrajju4 ай бұрын

    ivar onnum heart Dr illa under hip specialist nu avre solluvaaru

  • @SanjeevKumar-cf9yp
    @SanjeevKumar-cf9yp4 ай бұрын

    Kakha kakha la avar villain ila

  • @nazeeranshif1703
    @nazeeranshif17034 ай бұрын

    14:33😅😂😂😂

  • @periyasamiperiyasami.sanje8891
    @periyasamiperiyasami.sanje88914 ай бұрын

    அய்யா காக்க காக்க. சூர்யா. படத்தில். டேனியல். பாலாஜி. நடித்தரா.

  • @SenthilKumar-iq1bn

    @SenthilKumar-iq1bn

    4 ай бұрын

    முதலில் போய் படத்தை பாரு..

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan4 ай бұрын

    Indha manushan enna ellthulayum karuththu sollikitte irukkaru!!!! Yaaru ivaru?

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    4 ай бұрын

    Doctor

  • @avworld79
    @avworld794 ай бұрын

    He was a chain smoker, age may be crossed 53

  • @SankarKumar-jj3dm
    @SankarKumar-jj3dm4 ай бұрын

    என்னதான் சொல்லவரிங்க?

  • @BalajiBalaji-zz5gh
    @BalajiBalaji-zz5gh4 ай бұрын

    U never seen much glory murder in my LIfe - kantharaj ( vettaiyadu velayadu)

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu91634 ай бұрын

    அதுக்கு பலகோடி வேணும் ஜெனடிக் சிகிச்சைக்கு

  • @gvinodinis
    @gvinodinis4 ай бұрын

    corena vaccine

  • @mokshitharajesh4657
    @mokshitharajesh46574 ай бұрын

    Rib

  • @perumalartist6327
    @perumalartist63274 ай бұрын

    intha kaala kattathil... adhiga mana aluthathil thaan pala per vaznthutu irukaanga...😒😒

  • @karunk4628
    @karunk46284 ай бұрын

    Sir khake khake le ivaru ille adhu jeevan

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu17104 ай бұрын

    எல்லாத்துக்குமே மோதி/பிஜேபி தான் காரணம்😂

  • @rajesearivaikundam2125
    @rajesearivaikundam21254 ай бұрын

    BB

  • @hedimariyappan2394
    @hedimariyappan23944 ай бұрын

    Lot of handicapped suffer due to half part of their body.

  • @vvvoicebox5042
    @vvvoicebox50424 ай бұрын

    ஒருத்தர் சாவுல குட நிம்மதியா விட மாட்டீங்களா 😢

  • @Dr_CP
    @Dr_CP4 ай бұрын

    Boomer thatha is back

  • @deborasaraswathysaraswathy435
    @deborasaraswathysaraswathy4354 ай бұрын

    Peyar daniel aanal yaarukku koil katirukkaaru

  • @kalavathikarthik9258

    @kalavathikarthik9258

    4 ай бұрын

    Daniel is his character name.so he became daniel balaji

  • @alendakala1303
    @alendakala13034 ай бұрын

    கோவிட் மருந்தையும் ஊசியையும் மறந்து விட்டிர்களா ?

  • @sivakamin8482
    @sivakamin84824 ай бұрын

    ஆரம்பிச்சிட்டீங்களாடா? யார் சாவாங்கன்னே பார்த்துகிட்டு இருப்பீங்களாடா!!போங்கடா போய் வேற வேலை இருந்தால் பாருங்கடா!!

  • @Captain-903
    @Captain-9034 ай бұрын

    கொரோனா ஊசி

Келесі