Nadhiye Nadhiye Video Song | Rhythm Tamil Movie Songs |Arjun|A. R. Rahman|Pyramid Music
Музыка
Song: Nadhiye Nadhiye ….
Singers: Unni Menon
Music:A. R. Rahman
Director: Vasanth
Producer: Pyramid Natarajan
A soft solo song from the movie Rhythm released in the year 2000, The Movie directed by Vasanth . It is a super duper hit, featuring popular actors Arjun, Jyothika, Meena, and Ramesh Arvind in leading roles with Lakshmi, Nagesh, Manivannan and Others. The song sung by Unni Menon. Music composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The song titles and lyrics were inspired by the five elements wind, water, fire, sky and Earth. This song represents water.In this song vairamuthu compares river (water) with woman. a wonderful dazzling song .
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Gala Galavena Song | Rhythm
• Gala Galavena Video So...
Kaatre En Vasal Song | Rhythm
• Kaatre En Vasal Video ...
Ayyo Pathikichu Song | Rhythm
• Ayyo Pathikichu Video ...
Thaniye Song| Rhythm
• Thaniye Video Song | R...
Malargaley Song | Love Birds
• Malargale Malargale Vi...
Subscribe: bit.ly/1QwK7aI
Пікірлер: 5 400
2051ஆனாலும் இந்த பாட்டை கேட்பேன்னு சொல்றவங்க இருக்கீங்களா....
@Ammuammu-tq6cz
3 жыл бұрын
Iruka
@poongodis7124
3 жыл бұрын
Pappom
@aifaizurrahman8210
3 жыл бұрын
அதுவரைக்கும் இருப்போமா 🙄
@mohammdfahad3364
3 жыл бұрын
Sorry
@kumarisanjeev468
3 жыл бұрын
Mm na 🙋♀️
பெண்ணை இயற்கையுடன் இவ்வளவு அழகாக ஒப்பிட யாரால் முடியும்
@sanjayansanjayan9765
3 жыл бұрын
Yas bro
@sureskumarsuren5133
3 жыл бұрын
Off Ofkfs8ik
@karthikak4976
3 жыл бұрын
Vairamuthu vall mudiun
@Santhoshkumar-og1uw
3 жыл бұрын
வைரமுத்துவால் மட்டுமே முடியும்
@gohilmansangbhai4965
3 жыл бұрын
T
😍😍😍2023-ல் இந்த பாடலை கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 😍😍😍
@arifraja3485
Жыл бұрын
🎉
@vickyvisali8260
Жыл бұрын
🎉
@padhmanathankddon6892
Жыл бұрын
It's Me
@thirumalaikannanstech7712
Жыл бұрын
S
@adminsubbarayan6903
11 ай бұрын
ஒரு நூறு முறை கேட்டாலும் சலிக்காது
தாயருகே சேயாகி 👩🍼 தலைவனிடம் பாயாகி 👩❤️👨 சேயருகே தாயாகும் பெண்ணே 🤰 கவிப்பேரரசு வைரமுத்துவின் காவிய வரிகளில் ✍🏻🙏🏻
@shanthisrinivasan191
Жыл бұрын
Really super lines
இப்பவும் Fresh ah இருக்கு 2024ல யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கிங்க ( edit ) 😍💕
@lakshmanan512
3 жыл бұрын
Super nanba my all time favorite song
@captainj3349
3 жыл бұрын
Intha song mothala enga anna cell la download pottanga appo naan intha song adikadi ketpena athanala enaku intha favorite song 😘😘😘😍😍😍🥰🥰🥰
@AjayRahul-xr3gk
3 жыл бұрын
Ean pa like ku pichai edukura like vangi soru sapduriy
@rajkumarm2160
3 жыл бұрын
@@captainj3349 L pl lll//////lll
@hemanivas2923
3 жыл бұрын
2021👍
கர்வம் கெள்வோம் நாம் தமிழன் என்பதில் .தமிழை தவிர வேறு எந்த மொழியில் கேட்டாலும் இதுபோன்ற பாடல்களை அனுபவிக்க முடியாது.
@honeytakes3894
3 жыл бұрын
Super 💖
@kathiravankathiravan3476
2 жыл бұрын
💖
@harishmps4703
2 жыл бұрын
தமிழ் 🙏
@RajKumar-fl7pm
2 жыл бұрын
Mmm yes
@ramvasu7108
2 жыл бұрын
Paithiyam
2022தில் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் இன்னும் புதுமையாகவே இருக்கிறது இன்த பாடலின் வரிகள் என்னை மெய்சிலுக்க வைக்கிறது 🥰❣❣❣👌
@pavithra6149
2 жыл бұрын
நாநு
@elavarasan5678
2 жыл бұрын
Correct
@AjithKumar-on4wu
2 жыл бұрын
İstifadəçi səhifənizdə yazmaqdan çekinmeyin
@ammuthivan9554
2 жыл бұрын
💕💕💕
@Sathvikpreetha
2 жыл бұрын
Yes👍
இது மாதிரி கருத்துள்ள பாடல்கள் இனிமேல் வராது 👍 80,90 காலமே காலம்தான் ❤️
@jayahariraj1826
Жыл бұрын
padam vandhadhu 2000 la moodhevi
@villagelifewithfarm
Жыл бұрын
Crt annan... Ippa la aluma doluma, rowdy baby nu pattu varuthu ithukku la enna artham num theriyathu 🙄🙄
@srinisrini5976
8 ай бұрын
❤ supper
தமிழனாய் பிறந்து, தமிழ்ல் வளர்ந்து , தமிழை ரசித்து, தமிழனாய் இருப்பது ஒரு பெறுமதி தான்.
@gokulrajgokul4865
3 жыл бұрын
தாயால் பிறந்தோம் தமிழால் வளர்ந்தோம்
@user-hi4dl2ci2l
3 жыл бұрын
@@gokulrajgokul4865 ksgan
@jeevajeeva5425
3 жыл бұрын
காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை கோடையில்....
@kadakuttynaveen3295
3 жыл бұрын
ஆனல் சாதியில் பிரிந்து இருக்கோமே ... ப்ரோ
@manojkumarr1232
3 жыл бұрын
I8 HTTP
2021 ல யாரேல்லாம் இந்த சோங் கேக்குறிங்க...❤
@kannaa9897
3 жыл бұрын
🙋🏻♂️
@Sridharkutty50
3 жыл бұрын
@@kannaa9897 II Okay if it doesn’t sound great and just oi
@abisha3848
3 жыл бұрын
🙋
@manjulan9495
3 жыл бұрын
75 people may have same mindset
@kannaa9897
3 жыл бұрын
@@Sridharkutty50 🙄
2101 னன்றிலும் கேப்போம்
@Sri-zx7iq
Ай бұрын
Nam erunthal kepom😊😂❤🎉
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற பாடல்கள் என்றும் புதியவை தான் ஒவ்வொரு 90கிட்ஸ்.மனதில் ஒளிக்கும் வரை.
@The-min800
Жыл бұрын
Pongada Bommer uncles
பெண்களையும் நீரையும் ஒன்று என பெருமைப் படுத்தி பாடியது பெண்ணாகிய எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
@gangavallicscdeo1719
3 жыл бұрын
ss vairamuthu always legend
@tamilarasantamilarasan8728
3 жыл бұрын
Sweet
@tamilarasantamilarasan8728
3 жыл бұрын
Sweet
@HariHaran-yx1cf
3 жыл бұрын
😊😊😊😊😊
@rexlindurai3188
3 жыл бұрын
Super songs... Interesting moments of women's & 💦 water falls... Super line... Sir...
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர் கரையில் கரைக்கிறோம் வாழ்க்கையை இதை விட எளிமையாக கூற முடியாது என்னா வரிகள்.... சூப்பர்
@kavithakavitha9436
2 жыл бұрын
Semma line
@sreejithks5160
2 жыл бұрын
Yy❤
@airflow270
2 жыл бұрын
👍🙏
@mn4204
2 жыл бұрын
🎶 😊😊😊
@SaravananSaravanan-gg6hd
2 жыл бұрын
That's vairamuthu
பென்னின் அழகை நீரோடு ஒப்பிட்டு பெண்ணின் பெருமை எவலவு பெரிது என்பது இந்த பாடல் வரிகள் மூலம் எனக்கு தெரிந்தது........ 👩🦰👩🦰👩🦰ரஹ்மான் இசை ❤️❤️❤️❤️
As a Kannadiga I am saying It's a Truth Tamil is a really beautiful and Amazing Language❤️😍
@ravianandh3346
Жыл бұрын
Thank you, anna ❤
@ravianandh3346
Жыл бұрын
We all are same ❤
@Akash-sk3gw
Жыл бұрын
@@ravianandh3346 🥰❤️❤️
@buridi
11 ай бұрын
@@Akash-sk3gw do u know Tamil ?
@Akash-sk3gw
11 ай бұрын
@@buridi Konjam Bro I am learning
காதலி அருமை பிரிவில், மனைவின் அருமை மறைவில், நீரின் அருமை கோடையில்..👌❤️💯
@tharanitharuntharanitharun649
Жыл бұрын
Ll😅ll?ll😅😅ll😅llll😅llll😅lllll😅l llllll l😅lll😅😅ll😅ll😅😅l😅l😅l😅ll😅😅lll😅llll😅llll😅😅l😅😅ll😅l😅lll😅ll😅l😅ll😅😅😅😅😅l😅😅l😅😅l😅lll😅😅😅😅lllllll😅l😅lllllllllll😅llllll😅ll😅😅lllllll😅llpll😅😅😅😅😅😅l😅l😅😅😅😅😅l😅😅llll😅😅l😅lll😅😅l😅l😅😅ll😅😅😅😅l😅ll😅😅l😅l😅l😅😅😅llllllllllllllllll😅😅😅😅😅😅😅😅😅😅😅l😅😅ll😅😅l😅l😅ll😅😅😅😅😅😅l😅l😅😅😅😅😅😅l😅😅😅l😅l😅😅lllllllloppppppp0ppppllpppplllplllllllllplllllplllllpllllllplllllllppllllplpppppppp0pppppppopppppppppppppppopppppppopplplllplplppp9lllllllllllll
@RanjithThevar-gd5ff
10 ай бұрын
❤
Anyone After Director Vasanth Interview - After hearing this song was shot in Real Cyclone (Kerala)
@amarmahendran9120
2 жыл бұрын
Link bro..TIA!
@madeshp708
2 жыл бұрын
Sss
@skg3317
2 жыл бұрын
Yes
@kulandaiyasellathurai646
2 жыл бұрын
Yes
@ganand8706
2 жыл бұрын
Me
பெண்ணும் இயற்கையும் ஒன்று என உணர்த்தும் பாடல்,அருமையான பாடல் வரிகள்.
@kgowthaman7182
2 жыл бұрын
நீரும், பெண்ணும்
Indha film ah rerelease pannalam... 2000 la...apo indha film oda arumai yaarukum therla..rhythm...semma story....
🇱🇰🇱🇰எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் இல்லை🇱🇰🇱🇰 I love this song 🧡🧡
@karthikakarthika123
4 жыл бұрын
Ssss
@karthikakarthika123
4 жыл бұрын
S
@Manikandan-qd6hu
3 жыл бұрын
Ssssssssssssssss
@iknow7193
3 жыл бұрын
Correct
@iknow7193
3 жыл бұрын
A.R.Rahman and vairamuthu lyric vera level
Arjun sir fans like panuga Puthani agent 123 Vathyai Mudhalvan Gendelman Jai hind 1 Jai hind 2 Thayin mani kodi Prathap Vetham Suyamvaram Prasuram Matharasi Maasi Hero Nipunan Erumputhirai Maruthamalai Thiruvanamalai Elumalai Egga anna varadum Oru maliya kodu Friendship Anna ennada thampiennada En thaggai Thai mel annai Thayin sapadam Retham Giri Nanri Yaar Avan This weekend Korithipunal Karnar Kannodu kanbathelam Kolaikaran Mankatha Dhurai Rama rama krihna krihna Chinna Bommalattam Asha Pattikatu thampi Paducha pula Annai Ottran Docter gari ambai Garjna Vande mathram Seggottai Premagni Monru per monru kathal Kadal Dainamic jois Manavaru chinavaru Thavam Sevakan Jaisuriya Suriya parvai Vannavil Thagga thamaraigal Abimanyu Ayudapoojai Ennu 161 movies erukku Aanna type panni kaiya Valikuthu pa jai hind arjun sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️arjun sir oru thani alagu i love you arjun sir
@rohitadam22
3 жыл бұрын
Yaaruku pudikathu...? 90's kid favourite Action hero bro... Every 90's kid life la once fav huh irunthu iruparu...!😂
@saranyam2210
3 жыл бұрын
Nice
@sanjanaselvi3305
3 жыл бұрын
I'm also like his physic vera level
@tamilvelayutham4219
3 жыл бұрын
Super anna
@swethaanna5585
3 жыл бұрын
@@rohitadam22 2k kit's Ku pidikum pa
உண்ணி மேனன் குரல் எவ்வளவு மென்மையானது யாருக்கெல்லாம் பிடிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான பாடல்😍😍😍😍
- நதியே நதியே படம் : ரிதம் பாடல் : நதியே நதியே இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : உன்னி மேனன் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே Advertisements REPORT THIS AD தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்… கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்… தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
@prabupraba1462
3 ай бұрын
Perfect lyrics
@mahendrans8889
Ай бұрын
❤
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே
@akashgnanasegaran4419
3 жыл бұрын
Super
@kanistadilani5426
3 жыл бұрын
True words
@gowrigowri5268
2 жыл бұрын
Nice
1. Nadhiye Nadhiye 2. Moongil kadukale 3. Life of Ram, Pure bliss🍃
@Yogeshn8
2 жыл бұрын
Semma combination!
@asan007asan8
2 жыл бұрын
All time favourite
@marikkani4230
2 жыл бұрын
@@Yogeshn8 athu enna life of ram
@thenukahkrishnan
2 жыл бұрын
@@marikkani4230 96 movie song. Vaa vaa en vazhkai vazhave.
@Yogeshn8
2 жыл бұрын
@@marikkani4230 Song from 96 movie bro
வைரமுத்துவின் வைர வரிகள் ...வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் பூவினும் மெல்லிய வரிகள்..அருமை !
வைரமுத்து வைர வரிகள் மாற்றும் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இசையில் இந்த படலுகு அழிவில்லை எத்தனை வருஷம் ஆனாலும் இந்த இசைக்கு அழிவில்லை
எந்த நேரமும்.... எங்கேயும் எப்போதும் யார்லாம் இந்த பாட்ட பயித்தியமா கேப்பீர்கள்...... 2021 இல்ல 3021.....'
@sathiyasfashion7420
2 жыл бұрын
Me
@venkatkumar551
2 жыл бұрын
Me
@JinoGv
2 жыл бұрын
*Uyiroda eruntha kandippa 3021 LA commt panren bro*
@blockking3398
2 жыл бұрын
Me
இந்த பாடலை கேட்டால் மனசுக்குள் எதோ ஓரு இனம் புரியாத சந்தோசம்
@revathilaksx7181
4 жыл бұрын
S correct 😍
@bdmeena908
4 жыл бұрын
S
@idlucuts1370
4 жыл бұрын
S
@venugopal9489
4 жыл бұрын
Nice song
@TNtoDAMMAM
4 жыл бұрын
Yes
எந்த மொழியிலும் இந்த மாதிரி பாடல்கள் இருக்காது, அவ்வளவு அழகு தழிழ் வார்த்தைகளுக்கு.
അഭിനയിച്ച സോങ് എല്ലാം പൊന്നാക്കിയ മനുഷ്യൻ ....arjun💞💞
2021ல கேக்குறேன் இப்பவும் இதன் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥
@lotuslotus8848
3 жыл бұрын
❤kandipa
@Ammuammu-tq6cz
3 жыл бұрын
Ama
@sanjeevkumari9834
3 жыл бұрын
Unmaiya bro
@shanthimaduresan2628
3 жыл бұрын
Love u song👩😍
@balansrija2502
3 жыл бұрын
Super. Bro
2020 ல இந்த பாடல் கேட்டவங்க லைக் பன்னுங்க
@majuranmajumaju7223
4 жыл бұрын
Oklove m
@ansoantony2008
4 жыл бұрын
😘✋
@balakrishnan-wl9wn
4 жыл бұрын
Nice
@s.k.soundarpandi3259
4 жыл бұрын
சூப்பர் சாங்
@mahavishnua2296
4 жыл бұрын
I love it
கண்டிப்பாக இந்த மாறி பாடல் 2100வந்தாலும் அமைவது ரொம்ப கஷ்டம் அழகாக பாடல்
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனோ❄️🥇😍
எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்ட கேட்பேன் சொல்ற தமிழன் யாரு ❤❤❤
@manicselva7117
3 жыл бұрын
நான் இருக்கிறேன்
@revathib.2929
3 жыл бұрын
Nice song
@user-ty5po4lo4y
2 жыл бұрын
தமிழச்சி
@akforever6540
2 жыл бұрын
@@user-ty5po4lo4yசொல்லுங்க
@mersalseena6411
2 жыл бұрын
super song 🎶🙏
ரகுமான் - வைரமுத்து தமிழர்களின் சொத்து 💛
@kathiravankathiravan3476
2 жыл бұрын
💖
@manipk3541
2 жыл бұрын
வைரமுத்து வரிகள் அருமை
@dharanihemadharanihema9971
2 жыл бұрын
@@manipk3541 lpl
@soundarrajan330
2 жыл бұрын
Good song
@G2Chanakya
2 жыл бұрын
Avargal iruvar mattum alla Msv, tms, ilayaraja, vaali, kannadhasan, Na Muthukumar, thamarai, mu metha...enaku terinchu. Anyone can add to this list.
வைரமுத்து நீ எல்லம் மனுசனே இல்ல தெரியுமா 😭😭❤️
பெண்களை கௌரவிக்கும் அற்புதமான பாடல்.... இப்பாடலுக்கு நான் அடிமை....
@srinisrini5976
8 ай бұрын
❤
பெண்ணை இவ்வளவு அழகாக நதியுடன் ஒப்பிட முடியுமா 😍 வைரமுத்து.. என்ன மனுஷன் டா இவரு..
@Me-nk5ic
4 жыл бұрын
Very talented
@abilashvijay8667
4 жыл бұрын
தமிழினத்தின் பெருமை 1.வைரமுத்து 2.இளையராஜா 3.ஏ.ஆர்.ரகுமான் 4.கலைஞர் கருணாநிதி 5.பெரியார் 6.காமராசர் 7.தளபதி விஜய் 8.அறிஞர் அண்ணா என்றும் உங்களைப்போற்றும் தமிழர்கள்....!!! 🔥🔥🔥🔥🔥
@sudhamari4362
3 жыл бұрын
@@Me-nk5ic you missing Arinar Anna
@Me-nk5ic
3 жыл бұрын
@@sudhamari4362 how?
@sudhamari4362
3 жыл бұрын
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 [21] அன்று மரணமடைந்தார். அவர் இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.[43] இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்[44] கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் [45] என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு அழகா இருக்கு தமிழ்..... மொழி....
@ammaamma2571
4 жыл бұрын
Innum perazhaku🌹💁💁💁
@selvaa6770
4 жыл бұрын
@@ammaamma2571 ஆமா...☺️
@kanagarajpanchacharam3424
4 жыл бұрын
தமிழ் நம் பெருமை
@sathyakala6012
3 жыл бұрын
Yes......
@bhagavanbhavan5941
3 жыл бұрын
Alugiten song ketu
இந்த உடம்புல உசுரு இருக்கும் வரை இந்த பாட்ட கேட்பேன் வைரமுத்து + ரகுமான் தரமான சம்பவம் 🔥🔥🔥🔥
ஏன்டா இப்போ இதே போல songs போடமாட்டாங்க என்கிறாங்க....feeling Vera levels
I am a malayalee and my childhood routine was to enjoying Tamil song in the early morning .... Ofcourse this was my favourite from the list ❣️ This song inspired me a lot for my solo traveling ❤️
@hsejesil
2 жыл бұрын
അല്ലലെ....
@sonarek7312
2 жыл бұрын
👌 a
@AjithKumar-on4wu
2 жыл бұрын
உங்கள் ரூட் உட் ருற இன் புகைப்படங்கள் என அவரது அடுத்த நாளே t ர என்று உர மேலாண்மை குழந்தை பராமரிப்பு போன்ற எஜன்
@nishalogupeter4782
2 жыл бұрын
Hubbyl,,,,
@venkatkoushik5470
2 жыл бұрын
Iam from Andhra Pradesh I like both malayalam and Tamil songs more than telugu
தாய் அருகே சேய் ஆகி, 🤱..... 👧தலைவனிடம் பாய் ஆகி.. சேய் அருகே தாய் ஆகும் பெண்ணே.... 😘
@locallpossangamamulocaldaa2445
4 жыл бұрын
Super
@preethithomas227
4 жыл бұрын
@@locallpossangamamulocaldaa2445 elami ennumpoongatru
@sarathguru8948
4 жыл бұрын
latha k nice
@ranistoresanthoshkumar3459
4 жыл бұрын
Semma
@vimalsundar8200
4 жыл бұрын
Not just imagine
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ. சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ.....
இரட்டுற மொழிதலில் இது பெண்ணும் நீரும்! மிக அருமை!
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே❤️❤️
@ssiva4490
4 жыл бұрын
🎹🎸🎷🎼
@nkredloveofficial
4 жыл бұрын
👌👌👌🎶🎶🎼🎵
@sankarsoundari5624
4 жыл бұрын
Sema ya
@mersalshankar116
4 жыл бұрын
அருமை அருமை யான வரிகள் 👌👌👌 😍😍😍
@PrasannanTharmalingam
4 жыл бұрын
♥️😘😘😘😘😘
நான்காம் வகுப்பு படிக்கும் போது கும்பகோணம் வாசு திரையரங்கில் இந்த படத்தை பார்தேன்... இன்றும் மறக்க முடியாத நினைவுகள்
@user-xc5uu6gd7j
4 жыл бұрын
நானும்
@vignesh-mp8rz
4 жыл бұрын
28
@jagadeesharun5839
4 жыл бұрын
Arun
@jagadeesharun5839
4 жыл бұрын
Arun 9360709838
@alexaander6530
4 жыл бұрын
Super nanpa
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
மெல்லிசைகள் படித்தல், மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே . வைரமுத்து ரசிகனய்யா நீர்.
ഉണ്ണിമേനോൻ 🥰... എടുത്തിട്ട് അലക്കിയ സോങ് 👍👍👍👍🥰😍🥰
@prasanthev4445
3 жыл бұрын
ഇപ്പോളും രോമാഞ്ചം 💗👌👌👌👌👌
@nowfalma1346
3 жыл бұрын
❤️❤️👍👍🥰
இந்த பாடலை கேட்பது எவ்வளவு சுகமாக இருக்கிறதோ அதே போல் இந்த பாடல் பற்றிய கருத்துக்களை பார்க்கும் போது அதே அளவு மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️
@kathiravankathiravan3476
2 жыл бұрын
💖
@kavithamaridurai2306
2 жыл бұрын
Sema song😍
@vicky6526
2 жыл бұрын
Sss🤗🤗
@sonarek7312
2 жыл бұрын
Fav since since my BSc college days .
@abilashabiveena8505
Жыл бұрын
Yes
900 thadava nan etha song kettuta... My frt song🎵 💕💕💕💕💕
I don't understand the lyrics and I really don't care whatever language is. What matters is how beautiful the song is. As Rahman told once music is the universal language. this song is a gem. Feeling like cold wind flowing touching my ear...Lots of Love from Assam.
2021இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு னலக் போடுங்கள்
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
@bobby6470
4 жыл бұрын
Aravinth Pachiappan great
@kanakarajukanakaraju9498
4 жыл бұрын
Nice na... super
@SanthoshM17
4 жыл бұрын
Arumai nanba vaalthukal.
@SanthoshM17
4 жыл бұрын
Indha maari song ku time eduthu lyric podrathula thappey illa.great nanba
@Arunpetshop
4 жыл бұрын
Super ji
நீரும் ,பெண்ணும் comparison semma,,,👌👌👌
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே.. வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே.. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ.. தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ..
பெண்ணையும் நீரையும் இப்படி கூட ஒப்பிட முடியுமா
@akilmohan1689
4 жыл бұрын
Mudiyavey mudiyathu
@priyankasunthar9690
4 жыл бұрын
Vairamuthala mudiyum
@murugeswaris3063
4 жыл бұрын
Only vairumuthu legend can write a song like this
@priyadharsanmarimurugan8768
4 жыл бұрын
vairamnaa mudiyum yaa
@navinaganasagaran8667
4 жыл бұрын
Tamil lal mudiyum...
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் திரையரங்கத்தில் பார்த்த முதல் திரைப்படம் இது எப்போது எல்லாம் இந்தப்பாடலை கேட்டாலும் அப்போதெல்லாம் அந்த நீங்கா நினைவுகள் வரும்
இந்த.பாடல்.கேட்டால்.என்பாட்டி.நியாபகம்தான்வருகிறது.எண்ணுடயசிருவயதில்.என்பாட்டிஇடம்.பாடிக்காட்டுவன்.இப்போது.எண்பாட்டி.இல்லை.மனம்.தவிக்கிறது
தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார் A. R. Rahuman sir
@Ananthig-bg9cv
2 жыл бұрын
Nanum....🙋enaku romba pudikum
മലയാളത്തിൽ നേടാൻ ആവാത്തത് തമിളിൽ നേടിയ മലയാളി... unni മേനോൻ
@nissamkhan1629
4 жыл бұрын
Ar rahman
2050 ஆண்டில் கூட இந்த மாதிரி பாடல் கேட்டு மகிழ்வேன்..
@alwarpetfaasos5179
3 жыл бұрын
superppa nivce enjoy ment
@eswaran967
3 жыл бұрын
நானும்😍
@Manikandan-qd6hu
3 жыл бұрын
Sssss நன்பா
@sudhaa7104
2 жыл бұрын
இந்த பாடலையே கேட்டு மகிழ்வேன்.....
Only 90's kids are blessed to hear this songs❤
வாழும் வரை இந்த பாடலை மனதால் ரசிப்பேன் என்போர்?
பாடலை போலவே படமும் அருமையான காதல் திரைக்கதை கொண்ட படம்.. வசந்த் இயக்கம் சூப்பர், அர்ஜுன் ஜோ மீனா நாகேஷ் சூப்பர் ஆக்ட்டிங்,A.R.R.மியூசிக் வேற லெவல்❤❤
Rahman ❤️❤️🎶......lockdown time .....മലയാളികൾ ഉണ്ടോ ???
@thePipozyaa
4 жыл бұрын
Und machaane... 😍😍😍
@abinrajkp9142
4 жыл бұрын
മലയാളിഡാ🤪
@anjukrishnanjali
3 жыл бұрын
Illada...illa
@vishnusabu9458
3 жыл бұрын
Eee paati nte feel kk nthu resa chettay..☺️
@vishnusabu9458
3 жыл бұрын
@@anjukrishnanjali bengaliii
எவ்வளவு அழகான வரை தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் கரைக்கிறோம்👌🙏
It's 2024 ..but still addicted to this song ❤
ഓ എന്റെ ഉണ്ണിഏട്ടാ നിങ്ങളെപ്പോലെ ഒരു മഹാഗായകന് വേണ്ടത്ര അവസരം മലയാളത്തിൽ എന്ത് കൊണ്ട് കിട്ടിയില്ല എന്ന് മനസ്സിലാകുന്നില്ല.❤🙏
@vishnuvs9901
3 жыл бұрын
😥
@ajai5381
3 жыл бұрын
Sathyam
@sreeragssu
3 жыл бұрын
Mg sreekumar vannapo chance illadhay
@anuragdeviprasad1518
2 жыл бұрын
സത്യം
@anuvivek6446
2 жыл бұрын
Exactly
தமிழை தவிற வேறு எந்த மொழியும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்க இயலாது
ரிதம் __ நதியே நதியே சாமுராய் __ மூங்கில் காடுகளே = life of ram 🥰♥️✨
@sumithrasumithra3955
Жыл бұрын
That's right
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு 😍💖😍😍😍😍 அருமையான வரிகள் 💖💖💖💖 lovely song🤗🤗😍💖💖 எத்தனை பேருக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சொல்லுங்க நண்பர்களே.......
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்... தண்ணீர் கரையில் முடிக்கிறோம்....
@indranijaya2385
4 жыл бұрын
Semmmmmma thane lyrics
@kananvijaya5445
4 жыл бұрын
Hi
@indranijaya2385
4 жыл бұрын
@@kananvijaya5445 Hello
@prabhupranhu4477
4 жыл бұрын
tee totalar
@jayamalinijaya2275
4 жыл бұрын
Vow semmmmma line superb.
பெண் நினைத்தால், நதி நினைத்தால் உலகம் யாவும் இருண்டு போக கூடும். 🤞
தண்ணீர் தினத்தில் இந்த பாடல் இனிமை...இன்று தண்ணீர் தினம்...
Legend Vairamuthu Sir
காலத்தால் அழியாத பொக்கிஷம் ரிதம் அனைத்துப் பாடல்களும் என்றும் நினைவில் இருக்கும்
@logeshwari1988
3 жыл бұрын
உண்மை
@KarthikKarthik-py6ed
Жыл бұрын
Yes bro
@abilashabiveena8505
Жыл бұрын
Super
பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாய் அல்லோ ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் & பெண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் பெண் : ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே ஆண் : கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் பெண் : ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே ஆண் : காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே ஆண் : வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே ஆண் : { தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஆண் : ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே ஆண் : { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2) ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2) ஆண் : தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே ஆண் : தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே ஆண் : பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும் ஆண் : நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஆண் : ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே ஆண் : { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2)
@sharmilalakshmanan8480
2 жыл бұрын
Great ✨
Unni menon is such an underrated singer
Beautiful stages of a female.
What a song 😍 arjun sir, எவ்ளோ அழகா இருக்காரு அவருக்காக இந்த song பாக்குறவுங்க இருக்கீங்களா? நான் அவருக்காக மட்டுமே பார்ப்பேன்
It has been 21 yrs since this movie got released.. look at the quality of music that ARR has given us two decades ago.. he is just awesome 👍
@suryasai07
2 жыл бұрын
Harris great too 🥰
@vinothkumarduraisamy7776
2 жыл бұрын
@@suryasai07 Indeed 👍 Let's enjoy great music from every one.
Thanner kudathil pirakirom. Thanner karayil mudikirom. Life lines 👌👌👌
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்........ நதியும் பெண்ணும்.... இயற்கையோடு பெண்ணை ஒப்பிடுவது..... சூப்பர்...................... தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்... தண்ணீர் கரையில் முடிக்கிறோம்🙏🙏🙏👍
20 வருடங்கள் கடந்து 2020ஆண்டிலும் தமிழனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஓங்கி ஒலிக்கும் பாடல். நன்றி கவிப்பேரரசு வைரமுத்து , A.R.ரஹ்மான், வஸந்த்
@entertainmentrtn4192
3 жыл бұрын
Arthur A. Wilson ah maranthittengale boss
This whole album was based on five elements wind, water, fire, sky and earth. A very rare album. Nowadays, albums don't have a theme or concept. Hands of to Director Vasanth and AR Rahman.
@ushasathish4864
2 жыл бұрын
P
@darthvader2158
2 жыл бұрын
And Vairamuthu Sir
@bharatbshetty
2 жыл бұрын
😯
@lasflores8
2 жыл бұрын
Whats the album called?
@varshasam620
2 жыл бұрын
@@lasflores8 Movie name: Rhythm
அந்த காலகட்டத்தில் இது போன்ற அருமையான வரிகள் கொண்ட பாடல்களை கேக்கும் போது தேன் வந்து பாய்கிறது..😍. ஆனால் இப்போ இது போன்ற பாடல்கள் வருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது 😭
நான் உயிரோடு இருந்தால் எந்த வருஷம் வேண்டுமானாலும் இந்த பாட்டு கேட்பேன் அணைத்து வரிகளும் அருமை 🥰
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்க தூண்டுகிறது ❤️❤️❤️❤️❤️
பெண்மையைப் பெருமைப்படுத்தும்.. கவிஞர் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் ❤️❤️👌👌💐💐
@Selvakumar-rs5xi
3 жыл бұрын
Correct Medam
@kathikakarthika8789
3 жыл бұрын
👍👍
@Selvakumar-rs5xi
3 жыл бұрын
@@kathikakarthika8789 👍👍👍👍 oru pennoda Kavitha innoru ponnukku tha theriyum atha like pandreenga pola Medam
மன அமைதி கிடைக்கும்
My favorite bgm of A R Rahman 🥰❤️ in this movie ... Love this song also.
ഇപ്പൊ കേൾക്കുമ്പോളും പണ്ടത്തെ ആ ഒരു feel കിട്ടുന്നുണ്ട് ❤️
அருமையான வரிகள் 2020 ல் பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க"
@niraarul2223
4 жыл бұрын
I can't read Tamil language but I like your comments just bcs it's stated 2020.
@patturojas2607
4 жыл бұрын
Really super song👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💗💗💗💗💗💗💗💗
@deepikadarl8763
4 жыл бұрын
Mee🥰😎
Kadhali arumai pirivil 🥺🥺🥺 Adhoda Vali ennanu ennakku theriyum 4th std love 🥺🥺🥺🥺😬🥺🥺 marakkave mudiyathu
என்ன தவம் செய்தேனோ தமிழில் பிறப்பதற்கு... ❤