No video

Nadhan Aruliya | Cover song | Old Tamil Christian Song

Пікірлер: 17

  • @arthimargaret2165
    @arthimargaret21652 ай бұрын

    Amen

  • @sharmz8266
    @sharmz82662 ай бұрын

    நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்….நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே - 2 நாவினாலே….பாடிப் போற்ற நாட்கள் போதுமோ……..நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்…2 அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்…எண்ணில்லாத நன்மைகட்காய் - 2 …அல்லேலூயா பாடிடுவேன்… இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்….சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்……2 நிந்தை துன்ப துயர நேரங்களிலும்……உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் - 2 அன்பின்… மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு…பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே - 2 உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி…..உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே - 2 அன்பின்.. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில் ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே - 2 தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க ….தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்- 2 அன்பின்..

  • @kmbeninff4510
    @kmbeninff451029 күн бұрын

    Bella

  • @selvinnellai903
    @selvinnellai9032 ай бұрын

    Old is always gold... beautiful singing... congratulations

  • @ariseandshine7029
    @ariseandshine70292 ай бұрын

    Meaningful song nice singing

  • @lebanonflower9861
    @lebanonflower98612 ай бұрын

    Nice song. Praise the lord ❤❤❤

  • @christymanoharan1875
    @christymanoharan18752 ай бұрын

    Nice song cute voice

  • @user-km8bx6di4k
    @user-km8bx6di4k2 ай бұрын

    ❤❤❤

  • @user-zs3im6ou2z
    @user-zs3im6ou2z2 ай бұрын

    Awesome 👍🏼

  • @bakkiyasundaridoss8444
    @bakkiyasundaridoss84442 ай бұрын

    Sweet voice ❤️

  • @nazlunsithara732
    @nazlunsithara7322 ай бұрын

  • @Mathigajapathi
    @Mathigajapathi2 ай бұрын

    Super❤

  • @christymanoharan1875
    @christymanoharan18752 ай бұрын

    God bless dear

  • @victoriarajesekar1823
    @victoriarajesekar18232 ай бұрын

    Super ma❤

  • @jebiladelvin1824
    @jebiladelvin18242 ай бұрын

    Super da

  • @calebimmanuel7523
    @calebimmanuel75232 ай бұрын

    Super Sumi ❤

  • @calebchurchills3109
    @calebchurchills31092 ай бұрын

    Very nice song ...but song ku music match ahagala ..sister ..vara style try panuga

Келесі