Naan Erikarai Song by

Ойын-сауық

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 357

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj10283 ай бұрын

    Vijay TV Super Singer Teamக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலங்களிலும் இந்த மாதிரி பாடல்களைப் பாடுவதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு வாரங்களாவது நடத்துங்கள். பாடுவதையும், பாடல்களைக் கேட்பதற்கு நன்றாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கிறது

  • @plavakumar-tg2ul

    @plavakumar-tg2ul

    3 ай бұрын

    yes

  • @sundar4553

    @sundar4553

    3 ай бұрын

    Yes athu oru porkalam

  • @r.rajagopal4511

    @r.rajagopal4511

    3 ай бұрын

    உண்மையில்

  • @selvaganesh8115

    @selvaganesh8115

    3 ай бұрын

    True

  • @dorajebin7199

    @dorajebin7199

    3 ай бұрын

    Yes.

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma56922 ай бұрын

    நம் இசைஞானி ஒவ்வொரு தமிழனின் அன்னை தான் 🙏 🫂 ❤️❤️❤️❤️

  • @gopikrish5736
    @gopikrish57363 ай бұрын

    Pooja sister ❤❤❤ swarnalatha amma blessing always with you ❤❤❤

  • @aalamaram6030
    @aalamaram60303 ай бұрын

    உண்மையில் இவர்கள் இருவரும் பாடிய மெய்மறந்து ரசித்தேன் மகிழ்ச்சி

  • @felixedward4306
    @felixedward43063 ай бұрын

    1992 மெகா ஹிட் படம் சின்னதாயி. போட்டி நிகழ்ச்சியில் முதன்முறையாக இப்பாடலை பார்க்க கேட்க முடிந்தது மகிழ்ச்சி.

  • @user-tn8sj4xo8p

    @user-tn8sj4xo8p

    3 ай бұрын

    Sunsingerla mani Anna Maathiri 🎶 potrathula. Yarume vara mutiyathu

  • @o.anandhakumar5641

    @o.anandhakumar5641

    Ай бұрын

    Yes absolutely correct my all time favourite song sung by yesudass sir and swarnalatha mam from the film chinnathaaye.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a64713 ай бұрын

    ராஜா ராஜா தான்.....மனசு நெரயுது யா......sema....old is gold always.... சூப்பர்....both சூப்பரா பாடுறிங்க 👍👍👍👍 நல்லா இருக்கு பா 👍👍👍

  • @raa245

    @raa245

    3 ай бұрын

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZread இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம்

  • @BetsyBasker

    @BetsyBasker

    3 ай бұрын

    However Aniruth and others rap type music are ruling present generation, nothing can beat the good old songs by great musicians.

  • @saraswathyelayaperumal

    @saraswathyelayaperumal

    2 ай бұрын

    ​@@raa245❤❤l😅

  • @sharumathi7627
    @sharumathi76273 ай бұрын

    Pooja always rocking performance ❤

  • @sugaguruguru4087
    @sugaguruguru40873 ай бұрын

    அரைத்த மாவயே அரைக்காம இந்த முறை தான் நிறைய நல்ல பாடல்கள் பாடுறாங்க அருமை👌👌👌

  • @chandramohanv9734

    @chandramohanv9734

    2 ай бұрын

    8

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran.3 ай бұрын

    Pooja always rocks

  • @swetha8633
    @swetha86333 ай бұрын

    Welcome back pooja 💐💐💐💐💐

  • @lalithadharun176
    @lalithadharun1763 ай бұрын

    புலங்காங்குழல் சொல்ல வார்த்தை இல்லை அப்படி அழகு sir வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x3 ай бұрын

    இந்த மாதிரி பாடல்கள் கேட்டா சோறு தண்ணி வேணும்னே தோணாது

  • @keeganz5328
    @keeganz53283 ай бұрын

    Pooja is deserved to be sit as judge. She extremely professional ❤

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu26103 ай бұрын

    தயவு செய்து 2010 க்கு முன்பு வரை உள்ள பாடல்களை மட்டும் பாட வய்யுங்கள்...

  • @keeganz5328

    @keeganz5328

    3 ай бұрын

    😂

  • @balachandarm791

    @balachandarm791

    21 сағат бұрын

    Exactly.. else ani vibe nu kathite irukanum 😂😂😂😂

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan20493 ай бұрын

    இளையராஜா பாடல்களை கேட்டால் தான் எனக்கு சுறுசுறுப்பையும் சந்தோஷமா இருக்கு

  • @keeganz5328

    @keeganz5328

    Ай бұрын

    🎉

  • @ganesannambiyar976
    @ganesannambiyar9763 ай бұрын

    அவசர அவசரமா ஓடுகிற உலகத்தில இது போன்ற பாடல்கள் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது கேட்க இனிமை தேர்வு அருமை வாழ்த்துகள் 🎉

  • @n_e_d_un_kuzhali_nk_creations
    @n_e_d_un_kuzhali_nk_creations3 ай бұрын

    Swarnalatha ❤ Village Voice So Ultimate in this Song. Thanks for remembering Swarnalatha Amma😊

  • @manirajesh5922
    @manirajesh59223 ай бұрын

    Swarnalatha fans like podunga 🎉🎉

  • @sendilkumar9550
    @sendilkumar95503 ай бұрын

    Phenomenal Pooja.. mesmerized ❤ What a song guys...blown by your performance guys 😊l😊

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py3 ай бұрын

    Wow Seema performance அழகு...❤👍

  • @vetrivel4434
    @vetrivel44343 ай бұрын

    Pooja...❤😊

  • @Reality30000
    @Reality300003 ай бұрын

    #pooja omg crystal clear marble voice and topmost singer since her days I luv it... she sings from soul.. wat a rendition and rythm. 🎉

  • @arockiasamyjohn9347
    @arockiasamyjohn93473 ай бұрын

    Evlovo playback singers irunthlum, no one can replace Swarnalatha mam ever. But Pooja mam really gives the real soul to the song as same as Swarnalatha mam❤. What a voice bothh🎉🎉🎉🎉

  • @sennam26
    @sennam263 ай бұрын

    Pooja Rocked , I have not seen any one until now has sung this song so beautifully after Swarnalatha mam herself , WOW, Completely enjoyed, and Vikram glittered , but Pooja's voice took this performance to a different level.

  • @jayajayanthan287
    @jayajayanthan287Ай бұрын

    அருமையாக பாடுகிறார்கள்.உண்மையில் ஏரி கரையில் இருப்பது போன்ற உணர்வு அதான் என்னுடைய இசை கடவுளின் அற்புதம். என் வயது 31 இசைஞானி யை நேரில் பார்த்த போது என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டேன் என்னைஅறியாமல் கண்கள் கலங்கியது அவர் கால்களில் விழனும் போல இருந்தது.அவர் இசை கடவுள் அல்லவா.என் சந்தோக்ஷம் அவரின் இசையில் தான் இருக்கிறது.அவரை நேரில் பார்த்தது என் பாக்கியம்.

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.23523 ай бұрын

    என் இளமைக்கால நினைவுகளை கண் முன் நிறுத்திய பாடல் வரிகள். Thanks to vijay TV🙏🏻🥰

  • @prabhasamson995
    @prabhasamson9953 ай бұрын

    Pooja was anxiously waiting to hear your voice fr all these years. Great fan of yours since your participant in SS. Soòo happy to see you

  • @BuytoytcmryKrish
    @BuytoytcmryKrish24 күн бұрын

    Raja Classic Country Melody.. created uproar in 90s with lyrics and singers Das and Latha. Well done.

  • @janarthanangunasekaran8469
    @janarthanangunasekaran84693 ай бұрын

    இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அப்பாடலின் எல்லா விவரமும் தரப்படுகிறது அத்துடன் அப் பாடலை எழுதியவர் பெயரை சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @user-uq9fv5go8x
    @user-uq9fv5go8x3 ай бұрын

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க நல்லா இருக்கு . Continue .

  • @srinivasanv633
    @srinivasanv6333 ай бұрын

    Great singing by both pooja ❤❤❤ voice great come back swarnalatha mam sing voice apdi irukum this song one of my favorite😍😍😍 song 👌👌👌👌 song choice

  • @user-uh2og4gt4m
    @user-uh2og4gt4m3 ай бұрын

    மறுபடியும் சொர்ணலதா வந்துட்டாங்க❤❤❤❤❤

  • @RajaRam-sn1fd
    @RajaRam-sn1fd3 ай бұрын

    கிராமத்தின் முனகல்களிலும் சினுங்கல்களிலும் ஒழிந்து கொண்டிருந்த இசையை வெளியே கொணர்ந்த பிரம்மன் இளையராஜா.

  • @robsonchelladurai
    @robsonchelladurai3 ай бұрын

    what a composition ! Bass rocks ! we need these kind of songs. evergreen songs .

  • @kamalam4522
    @kamalam45223 ай бұрын

    ❤❤❤❤❤❤ மெய் சிலிர்க்க வைத்தது பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @kavithaanandharajan5381
    @kavithaanandharajan53813 ай бұрын

    Ilayarajavin rajangam ❤❤❤...endrum ...epppoluthum.....nobody can beat him..🎉🎉🎉

  • @premkumar-vu3ys
    @premkumar-vu3ys3 ай бұрын

    Nice to see you Pooja after long time,iam your big fan.

  • @swetha8633
    @swetha86333 ай бұрын

    My favorite song both are did very well music and pooja voice superb❤❤❤❤

  • @madhanpln5044

    @madhanpln5044

    3 ай бұрын

    hi akka

  • @madhanpln5044

    @madhanpln5044

    3 ай бұрын

    ennaya frenda ethukonga akka

  • @umaparamasivam8434
    @umaparamasivam84343 ай бұрын

    நான் ஆரம்ப கால சூப்பர் சிங்கர் ரசிகன். இந்த சீசன் பாடல்கள் தேர்வு மிக அருமை 👍👍💐💐💐வாழ்த்துக்கள் ma ka pa. ப்ரியங்கா.மற்றும் படபிடிப்பாளர்கள். இசை கருவி வாசிப்பவர்கள். 🙏🙏🙏🤝🤝

  • @Mmb2121
    @Mmb21213 ай бұрын

    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் அனைவருக்கும். 🥰🥰🥰

  • @MrEzhilmarans
    @MrEzhilmarans3 ай бұрын

    Pooja singing 100 % matching 👏👍💐

  • @anandmani1171
    @anandmani11713 ай бұрын

    Janaki Amma chitra Amma swarnalatha Amma & minnini mam ruled 90 s songs

  • @gopikrish5736

    @gopikrish5736

    3 ай бұрын

    Chitra and swarnalatha mainly

  • @anandmani1171

    @anandmani1171

    3 ай бұрын

    ​@@gopikrish5736sss

  • @nivedithaneelakantan9665

    @nivedithaneelakantan9665

    Ай бұрын

    Also Sujatha mam

  • @SongsAndVibez
    @SongsAndVibez3 ай бұрын

    Fav song 😊

  • @rameshsettu9775
    @rameshsettu97753 ай бұрын

    My favourite pooja❤ in all seasons.rmba naala wait pannanen.pooja super singer varave ila.ipa vanthathu rmba happy.❤❤❤

  • @user-nz8cs6on8f
    @user-nz8cs6on8f3 ай бұрын

    Her voice❤ love their version of this songg🎉

  • @kalpanas9607
    @kalpanas96073 ай бұрын

    Pooja sooper as usual voice God blessings Nice All sang nice All voice good Selected is so good judges

  • @BC999
    @BC9993 ай бұрын

    RAINING ILAYARAJA's MUSIC, just like the previous week (felicitating Mano). His music is like MRI SCANNER, revealing all the PROS and CONS of a singer! Pooja effortlessly outshines Vikram. She was the second of my 3 favorite contestant in Season 3 the last one I followed (Sathyaprakash, Pooja and Srinivas - in that order). Vikram sounded slightly off shruthi, otherwise a good rendition. This song sounds TERRIFIC in all 3 flavors: KJY, Swarnalatha and Ilayaraja's voices. Dipped in (real) FOLK music.

  • @63manian
    @63manian3 ай бұрын

    Super singer best session ever, session 10. Awesome singers , beautiful songs particularly old Raja’s songs and specially Mani’s band plus chorus singers. The best song so far I enjoyed was Santhana Katre from Thanikattu Raja performed by Vignesh Raju and Shruti Sekar.

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj78433 ай бұрын

    My favourite song and my favourite Pooja❤

  • @pradeepkamaraj6080
    @pradeepkamaraj60803 ай бұрын

    Please sing like this songs, so many were there really I am happy to here like this song in tv show

  • @vanithasri6405
    @vanithasri64053 ай бұрын

    என்னுடைய 10th படிக்கும் மகள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இந்த பாட்டிற்கு அடிமையாகிவிட்டாள்❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam12193 ай бұрын

    Vikram Ella songume இப்படி நல்ல ஓபனிங் குடுத்து enjoy panni padu pa.super.❤❤❤❤❤❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean35653 ай бұрын

    No words on it. Both of the singers are having beautiful voice and amazing submission.❤❤❤❤❤

  • @Maha-qo3hv
    @Maha-qo3hv3 ай бұрын

    Super song sema ya paduringa

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg22813 ай бұрын

    Super singer 3 first finalist pooja sister ❤

  • @user-ck6zd5sw5u
    @user-ck6zd5sw5u13 күн бұрын

    விக்ரம் சூப்பர்

  • @minimix5769
    @minimix57693 ай бұрын

    Pooja sister you are really unique in ur voice bcoz lines mudikirapa breathe iluvai illai... Semma clear voice really.. Superb wonderful both of you

  • @sair5242
    @sair52423 ай бұрын

    Pooja neengalum singer vinayasri rendu perum ore mari erukinga❤❤

  • @rajaindia6150
    @rajaindia61502 ай бұрын

    Raja sir's imagination is out of the world

  • @mahendranl9819
    @mahendranl98192 ай бұрын

    both are sang nicely vazhga valamudan both of u

  • @vijayvijayvijayan4997
    @vijayvijayvijayan49972 ай бұрын

    அருமை தங்கச்சி

  • @SabareeshPonnu
    @SabareeshPonnuАй бұрын

    Soulful rendition Beautifully delivered

  • @user-go7we3on4c
    @user-go7we3on4c3 ай бұрын

    Intha season ❤️Vera level ❤ellarume 💐semmaya paduranga😍💥💕💕💕

  • @divyalakshmi7041
    @divyalakshmi70413 ай бұрын

    The best performance. கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @user-cj9jw9ui7j
    @user-cj9jw9ui7j3 ай бұрын

    இந்த பாடலை பாடிய இருவருக்கும், இந்த பாடலுக்கு நல்ல Energy கொடுத்த Back round -ல் பாடியவர்களுக்கும் Music போட்டவர்களுக்கும் நன்றி.

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan90393 ай бұрын

    Vijay TV Super Singer Reality Show is back with a bang and vengeance on similar shows on other channels. Good to see that they think a lot now-a-days.

  • @backiaraj4432
    @backiaraj44323 ай бұрын

    Singer pooja voice is amazing

  • @jeevaravi2205
    @jeevaravi22053 ай бұрын

    Pooja❤

  • @s.pranavaatish6420
    @s.pranavaatish64203 ай бұрын

    Mesmerized voice Vikram & pooja . Extraordinary performance both of you 👏👍👌♥️

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan36219 күн бұрын

    இளையராஜா ஐயா...❤️❤️🎼🎼🎼

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj10283 ай бұрын

    இந்தப் பாடலில் கண்ணாலம் காட்சி எப்போது என்றே பாடி இருக்க வேண்டும்

  • @kannangp5710

    @kannangp5710

    3 ай бұрын

    மையேந்தும் கண்ண காட்டி மையல் தீர பேசாதோ...@4:00 Antha line kooda

  • @sithikaismail5370

    @sithikaismail5370

    3 ай бұрын

    Pooja ❤❤❤❤❤❤❤

  • @bassmass2000

    @bassmass2000

    3 ай бұрын

    ​@@kannangp5710kaiyenthum aattu kutty kanni Penna maaratho nu varum.....nalla velai nan 80 l piranthen .... ilaiyaraja isaiyai ketfu valarntha kaalam....

  • @murali2414
    @murali24143 ай бұрын

    Awwww... #pooja voice❤❤Closed to swarnalatha 🎉❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam12193 ай бұрын

    Vikram awesome.....❤❤❤❤❤❤ Super pa.ur r the best performance of this season.

  • @madalaikutty2631
    @madalaikutty26313 ай бұрын

    Pooja nenga sema alghuuuuuu❤❤❤

  • @dayanasamy5849
    @dayanasamy58493 ай бұрын

    My fav song ❤❤

  • @vel9620
    @vel96203 ай бұрын

    Lovely favorite - Both sang great manner

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer39832 ай бұрын

    Superb wawoooo

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4yАй бұрын

    Vikram super 👌 🎉good

  • @meenakamesh686
    @meenakamesh6863 ай бұрын

    Songs 😍😍😍😍😍all songs too gd keka keka ❤️❤️❤️

  • @sulochanamani127
    @sulochanamani1273 ай бұрын

    Ella season lium ipdi ye round vaiga nalla iruku

  • @mohanm4674
    @mohanm46742 ай бұрын

    பாடலை கேட்கும் பொழுது நிஜமாகவே சோறு தண்ணி வேணும்முன்னு தோனல்லே...

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah88973 ай бұрын

    Amazing Actually both of you are dedicated super cordination music group also excellent congratulations thank you so much ❤❤❤

  • @ganesans4262
    @ganesans42623 ай бұрын

    Next Episode Golden Hits composed By KVM sir and MSV Sir , eagerly waiting...

  • @valavanchandran8573

    @valavanchandran8573

    3 ай бұрын

    AM Rajah also

  • @kajaazar9033
    @kajaazar90333 ай бұрын

    எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி....💙 Intha line oda para ah padave illa ☹️

  • @karthikmaha1581
    @karthikmaha15813 ай бұрын

    Vikram mass performance 💥sema voice 😍😇

  • @ananthalakshmianandagiri3473
    @ananthalakshmianandagiri34733 ай бұрын

    Excellent performance both of you. All the best vikram.

  • @rajd6451
    @rajd64513 ай бұрын

    Pooja vera leval

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi60552 ай бұрын

    நீண்ட நாட்கள் பின்னர் பூஜாவின் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக இருவரும்

  • @rangarajanbalakrishnan9529
    @rangarajanbalakrishnan95293 ай бұрын

    சங்கராபரண ராகத்தில் அமைந்த ஒரு அற்புதமான நாட்டுப்புறப் பாடல்

  • @user-ym4vo3xo2e
    @user-ym4vo3xo2e3 ай бұрын

    This song is one of my favorite song

  • @anbuarivu8031
    @anbuarivu80313 ай бұрын

    Achachooo indha season la ellarum nalla paduranga. 🌹

  • @anandmani1171
    @anandmani11713 ай бұрын

    Pls one request sing pannum bodhu singers oda pic display panna nalla irukkum

  • @aluram1234
    @aluram12343 ай бұрын

    Ware wah! What a song...hearing it for first time. Such soulful music. Poojaaaaa🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ fantastic. Such meaningful beautiful tamil lyrics...

  • @BC999

    @BC999

    3 ай бұрын

    Thank Maestro ILAYARAJA for the "soulful music"!

  • @HummaStudio
    @HummaStudio3 ай бұрын

    This season has the best singers

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN20242 ай бұрын

    Super voice good

  • @sivakumaranv1962
    @sivakumaranv19623 ай бұрын

    மனதை வருடும் பாடல்கள் இளையராஜா வோட நின்று விட்டது. அண்ணா. ர். ரஹ்மான் ஓரளவு பரவாயில்லை. இப்போது? யாரும் வரவில்லை. வார்த்தைகள் புரியாமல் பாடுவது, காட்டுக்கத்தலான இசை, இது இன்றைய நிலை. இது என் கருத்து மட்டுமே

  • @niralyas7571
    @niralyas75713 ай бұрын

    Super songs

  • @sriharinivash1751
    @sriharinivash17513 ай бұрын

    Welcome back pooja miss u

  • @sugunamani200
    @sugunamani2003 ай бұрын

    Fav 💜💜💜💜💜

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn26 күн бұрын

    Vaale sir 🙏

Келесі