Naadodi Paattu Paada ||நாடோடி பாட்டு பாட || SPB ||Love H D Song

Фильм және анимация

நாடோடி பாட்டு பாட || Naadodi Paattu Paada || Singers : SPB ||Movie : Harichandra (1998 film) ||Directed : Cheyyar Ravi ||Music : Anand, Gopal, Shaleen ||Starring :Karthik,Meena,Priya Raman || Love Duet H D Song

Пікірлер: 207

  • @manisurya3197
    @manisurya3197Ай бұрын

    2024 la kekaravanga oru like podunga!!!!

  • @ScoobyVijay-dq2jk

    @ScoobyVijay-dq2jk

    Ай бұрын

    All time❤

  • @manisurya3197

    @manisurya3197

    Ай бұрын

    @@ScoobyVijay-dq2jk Enjoy!!!!!

  • @SuganthanRaaj

    @SuganthanRaaj

    28 күн бұрын

    ❤❤❤❤❤

  • @joyceandrea3522
    @joyceandrea35225 күн бұрын

    சிரிக்கும் போது சிரிப்பது தானா காதல் ? அழுகிற போது ஆறுதல் தானே காதல் 🤌😌

  • @abinayachandra3676
    @abinayachandra3676 Жыл бұрын

    நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும். கடல் போல வாழ்வினில் களங்கரை விளக்கம் தானே பெண்மை Perfect lyrics for women ❤️🔥🔥🔥

  • @revathirevathi6322

    @revathirevathi6322

    Жыл бұрын

    Love is song 💐💐💐

  • @dhivakardhiva1204

    @dhivakardhiva1204

    9 ай бұрын

  • @pavipavithra179
    @pavipavithra1798 ай бұрын

    ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் 😍❤

  • @SujaSoudharakani-yb7jd

    @SujaSoudharakani-yb7jd

    4 ай бұрын

    Unmaithan

  • @periyasamysamy5625

    @periyasamysamy5625

    2 ай бұрын

    👍 super

  • @manisurya3197

    @manisurya3197

    Ай бұрын

    Sir!! This dialogue only suitable for 90 kids!!!! Not for 2k kids!!!!!!

  • @p.kmurugan3760
    @p.kmurugan37602 жыл бұрын

    எனக்கு அழுகை வருகிறது என்னால் SPB ஐய்யாவை மறக்க முடியவில்லை P.K முருகன் 😭😭😭😭😭😭

  • @ramsee0642

    @ramsee0642

    Жыл бұрын

    😭😭😭😭

  • @KiruthikaKiruthika-nh3et

    @KiruthikaKiruthika-nh3et

    9 ай бұрын

    😢😢😢😢

  • @manisurya3197

    @manisurya3197

    Ай бұрын

    😭

  • @AshokKumar-dw8jv
    @AshokKumar-dw8jv6 ай бұрын

    Sp பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலுக்கு மயங்காத தமிழர்கள் இ௫௧்க முடியாது அதில் நானும் ஒருவன்

  • @user-gl9oh1wo2d

    @user-gl9oh1wo2d

    3 ай бұрын

    nanum tha bro

  • @user-gl9oh1wo2d

    @user-gl9oh1wo2d

    3 ай бұрын

    nanum tha bro

  • @user-gl9oh1wo2d

    @user-gl9oh1wo2d

    3 ай бұрын

    nanum tha bro

  • @ArumugamGood

    @ArumugamGood

    2 ай бұрын

    ⁰qa❤​@@user-gl9oh1wo2d

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan49515 ай бұрын

    அழகான பாட்டுக்கு அழகு சேர்க்கும் அழகு நாயகன் நம் நவரச நாயகன் கார்த்திக் 😍

  • @Dance-db8zg
    @Dance-db8zg Жыл бұрын

    அன்றும் இன்றும் என்றும் என் பாடும் நிலாவின் இசைக்குரல் ஆனந்தம் ஆனந்தமே S P B

  • @palanisamyp8492
    @palanisamyp84922 жыл бұрын

    உண்மை காதலை அழகாக சொல்லும் பாடல்.SPP யின் குரலும் நவரசநாயகன் அவர்களின் நடிப்பும் மீனாவின் அலட்டாத நடிப்பும் பாடலுக்கு மெருகேற்றியுள்ளது.ஆனால் அண்ணண் SPP அவர்களை நினைத்தால் கண்கள் குளமாகிவிட்டது.

  • @tamilencyclopedia2733

    @tamilencyclopedia2733

    Жыл бұрын

    😊😂🎉😮😂😂😮😂😂😊😂😂😂😊😂

  • @MuthuMuthu-vs4uj

    @MuthuMuthu-vs4uj

    6 ай бұрын

  • @veniveni786
    @veniveni7862 жыл бұрын

    கார்த்திக் சார் பாட்டு எல்லாமே சூப்பர்.

  • @m.p.selvam3737

    @m.p.selvam3737

    2 жыл бұрын

    Hi h r u pa

  • @dhanalakshmim8800

    @dhanalakshmim8800

    Жыл бұрын

    Correct

  • @Parthibananushka
    @Parthibananushka2 жыл бұрын

    Intha madhiri song kettala 90s than nabagam varum

  • @rajeshkannan1384
    @rajeshkannan1384 Жыл бұрын

    நாம் நம்மை அறிந்த பின் வரும் காதல் சொல்வதற்கு வாற்த்தையே இல்லை ஆனால் அந்த காதலை அடைய இலமை வேன்டும் 2023 ல் காதல்❤

  • @jawaharbsc1086

    @jawaharbsc1086

    10 ай бұрын

    சூப்பர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp67497 ай бұрын

    🌹கண்ணை மெல்ல மூடி ?சாய்ந்து கொள்ளும்போது?மடியாக வேண்டுமே ?தட்டு தடுமாறி ? சோர்ந்து விழும் போது ?பிடியாக வேண்டு மே !🎤🎸🍧🐬😝😘

  • @machiiamreadyyoutube3858
    @machiiamreadyyoutube3858 Жыл бұрын

    2023 la ennum yaru yaru kikkuriga 😍😍😍

  • @manojprashanth7960

    @manojprashanth7960

    11 ай бұрын

    Me 🙋‍♂

  • @harikrishnanv6308

    @harikrishnanv6308

    18 күн бұрын

    2024​@@manojprashanth7960

  • @dinakaranduraipandian2699
    @dinakaranduraipandian2699 Жыл бұрын

    SPB பாடல் என்றாலே சூப்பர்

  • @Vijay_1993
    @Vijay_19933 жыл бұрын

    Miss you SPB 😭😭😭 Very Nice 👌👌👌 Super Song 👍👍👍

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Жыл бұрын

    Indha padame semmaya irukkum. Comedy nu sollittu cringe eduthuttu irukkanunga ippollam. Parthu kathukkongada apparasandigala. Enna casting, enna music, enna screenplay, enna locations. Edukkaranunga padam nu sollittu ippollam

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Жыл бұрын

    காதலை நான் பாடவா .....பூவிலே தேன் தேடவா....❤️🔥🔥

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️❤️

  • @tomhoney3569
    @tomhoney3569 Жыл бұрын

    My veetu kita iruka marriage hall la indha song potanga.. I really liked the tune.. andha kalathulae ipdi oru song ah nu nenachen ... very nice song..

  • @indiangirl3770

    @indiangirl3770

    Жыл бұрын

    Antha kalathula yaduthathu than real song music ipalam songs nalava iruku

  • @ramusundaram1994
    @ramusundaram19944 ай бұрын

    An underrated SPB sir song. Hope it reaches 1 million views soon.

  • @parveenaman2302
    @parveenaman23026 ай бұрын

    ஒரித்திக்கு ஒருவன் என்பது தானே காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதலவரலாறு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @svenkatpollachi
    @svenkatpollachi5 ай бұрын

    90's was golden period.... Missing these kinda movies and songs nowadays.....

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe9 ай бұрын

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்..தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...

  • @mathslover3233

    @mathslover3233

    7 ай бұрын

    Music by Agosh.

  • @s.venkateshvenkatesh2689
    @s.venkateshvenkatesh26892 жыл бұрын

    This song deals with husband and wife life screenplay from marriage till death.

  • @papukutty007
    @papukutty0073 жыл бұрын

    Nice lyrics I love it.i feel very proud to say I am a 90s kids😞😄🙋🙋🙋

  • @user-sy8xr7wo1z

    @user-sy8xr7wo1z

    2 жыл бұрын

    Eswatan

  • @svenkatpollachi

    @svenkatpollachi

    2 жыл бұрын

    Yes.. Me too... Missing those days.. No mobile's, no laptops.... Friday's oliyum oliyum on DD...

  • @r.bbenolinrishaxa1909

    @r.bbenolinrishaxa1909

    Жыл бұрын

    Nice song

  • @malaimurugan836

    @malaimurugan836

    Жыл бұрын

    Out of the world's lyrics 🖋️ all 🎶🗣️🗣️

  • @vincentarun

    @vincentarun

    7 ай бұрын

    ❤❤❤

  • @shanthisaraswathi3857
    @shanthisaraswathi385711 ай бұрын

    ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் ஆண் : இருபது வயதில் வருவது தானா காதல் அறுபது வரையில் தொடர்வது தானே காதல் ஆண் : சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹேய் ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா ஆண் : கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது மடியாக வேண்டுமே தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே ஆண் : உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல் ஆண் : மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல் ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ஹேய்….. ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா ஆண் : ஏ……ஏ…..ஏ…. தந்தன தானே தானனே ஹேய் …..தந்தன தானே தானனே ஆண் : கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி அது கூட பெண்மையே ஆண் : நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை ஆண் : பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும் பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும் ஹேய் ஆண் : காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா ஆண் : நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் விசில் : ………………………………..

  • @mythilianand949

    @mythilianand949

    7 ай бұрын

    Thanks

  • @shanthisaraswathi3857

    @shanthisaraswathi3857

    7 ай бұрын

    @@mythilianand949 Your Welcome Brother 🙂

  • @chandramohang8270

    @chandramohang8270

    5 ай бұрын

    I wasted my life;like to rebirth soon to recover.,

  • @elangovanthangavel2778
    @elangovanthangavel2778 Жыл бұрын

    First song and first cassette played in my home which purchased tap recorder during 90 ... Unforgettable moment

  • @vijayragunath5004
    @vijayragunath500410 ай бұрын

    Enna alagu engal navarasa nayagan karthik Pandi nattu thangame ungal idathai nirappa yaralum mudiyadhu thalaiva ❤❤❤❤❤❤

  • @SivaRaman-lk2cl
    @SivaRaman-lk2cl15 күн бұрын

    Meaningful song in a good atmosphere.long live

  • @user-qc9yz6od5m
    @user-qc9yz6od5m10 ай бұрын

    UN ULLAM NAN KANDU EN ULLAM NE KANDU UNAKAGA NAN UNDU ENDRU VAAZHUM KADHAL DHANE KADHAL.......🥰🥰

  • @nijamnijam1052
    @nijamnijam1052 Жыл бұрын

    எஸ் பி பி யின் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @ttss6292
    @ttss6292 Жыл бұрын

    Dedicate this song to all Women....in this special Women's Day 2023

  • @thozhamaivg2308
    @thozhamaivg23082 ай бұрын

    அழகான படல்

  • @PriyaB-vs2ii
    @PriyaB-vs2ii4 ай бұрын

    Music and lyrics vera level......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiLakshmi-rz1nf
    @LakshmiLakshmi-rz1nf Жыл бұрын

    Lovely song oru nalaiku 10 times ketruvan😍😍

  • @rajamurugan7370

    @rajamurugan7370

    Жыл бұрын

    Neengaluma naanum tha. Ungaluku pudikuma enakum pudikum 😂

  • @karthikkeyan5730
    @karthikkeyan57305 ай бұрын

    குரளுக்காக நூறு இசைக்காக நூறு நடிப்புக்கு நூறு முறை கேக்கலாம்

  • @satspower
    @satspower8 ай бұрын

    All awesome lines.... voice... so miracles... spb sir rocking... sir we miss you.. but sir.. always stay our hearts ❤❤❤❤❤❤❤❤❤❤ love you sir...

  • @subramanian4174
    @subramanian4174 Жыл бұрын

    நவரச நாயகன் 👌

  • @ranjithasankar3534
    @ranjithasankar3534 Жыл бұрын

    Penmai patriya wow semma alagana lines vera level song. Evergreen one of the best songs...

  • @sunderraj1210
    @sunderraj12102 жыл бұрын

    What a wonderful melody from spb sir n music directors

  • @Shri__Ganesh888
    @Shri__Ganesh8884 ай бұрын

    My favourite song 🌹🌹🌹

  • @poojipoojendiran6107
    @poojipoojendiran6107 Жыл бұрын

    தினமும் கேட்க வேண்டும் என்று தொன்று பாடல் என்ன என்று தெரியவில்லை

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL Жыл бұрын

    அழகான காதல் வரிகள் ❤❤❤❤❤❤

  • @nsanthanabharathi4513
    @nsanthanabharathi451311 ай бұрын

    Evergreen truelove in SPB voice ❤❤❤❤

  • @baswellbaswell5876
    @baswellbaswell58763 жыл бұрын

    Legent SPB sir voice superb

  • @yogayazhini1401
    @yogayazhini14012 ай бұрын

    En husband enakaka atikati entha song dedicate pannuvaga..avanka Koda sernthu kekum pothu romba enimaiya erukum

  • @SakthiVel-gh4qc
    @SakthiVel-gh4qc4 ай бұрын

    Ummi kadhal eppovum manadhel kadhali nabakamaka erukum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ponsivanponsivan1143
    @ponsivanponsivan114311 ай бұрын

    Nan Navarasa Nayakan fan avar en uyir

  • @eswaris9179

    @eswaris9179

    4 ай бұрын

    🎉🎉❤❤🎉🎉🎉

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan6 күн бұрын

    SP BALA❤❤❤

  • @user-mt4vt4qe7k
    @user-mt4vt4qe7k5 ай бұрын

    ❤ my favrite song❤

  • @ezhilarasi7701
    @ezhilarasi7701 Жыл бұрын

    Enaku migavum puditha paadal. Lines semma

  • @maduraikitchen399
    @maduraikitchen3999 ай бұрын

    Enaku intha paatil oru mayakam❤

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Жыл бұрын

    Ever green hits super song 🎵👌😍

  • @nivedha9541
    @nivedha9541 Жыл бұрын

    I can see my vimal DF here ...kattu Puli adichu vararu ...that moment!! 🙈🔥🔥🔥

  • @merlinraja1075
    @merlinraja10752 ай бұрын

    My favourite song 😊

  • @dhevimeenachi
    @dhevimeenachi Жыл бұрын

    நல்ல பாடல் வரிகள் ❤❤

  • @graharaj5281

    @graharaj5281

    Жыл бұрын

    Hi dhevi❤️💕

  • @premilaajayan8334
    @premilaajayan83342 ай бұрын

    20 years of continuing

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan73644 ай бұрын

    Nice 😊

  • @radhamani7442
    @radhamani7442 Жыл бұрын

    Miss u Spb Sir mayakkum voice

  • @mahemaha7941
    @mahemaha7941 Жыл бұрын

    Nice.en sondhosamana sogamana alla tharunamum kettkumora padal.

  • @saravana-wr3of
    @saravana-wr3of6 ай бұрын

    Semma song 👌🤗❤❤

  • @annaduraim929
    @annaduraim9298 ай бұрын

    My all time favourite

  • @Enarayanan
    @Enarayanan2 ай бұрын

    SPB voice super😊

  • @thiravidaselvam6710
    @thiravidaselvam671015 күн бұрын

    2024 ❤🎉 always

  • @satyaeswar5245
    @satyaeswar5245 Жыл бұрын

    💞 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீனா மேம் 🎂🎂🎂🎉🎉🎉🎁🎁🎁💐💐💐 நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் இருபது வயதில் வருவது தானா காதல் அறுபது வரையில் தொடர்வது தானே காதல் சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹேய் காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது மடியாக வேண்டுமே தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல் மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல் ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ஹேய்.. காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா ஏஏ..ஏ. தந்தன தானே தானனே ஹேய் ..தந்தன தானே தானனே கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி அது கூட பெண்மையே நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும் பௌர்ணமிதானே வாழ்வில் எந்த நாளும் ஹேய் காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் ..

  • @dharmalingammalliga4234
    @dharmalingammalliga42349 ай бұрын

    My favorite song

  • @tamiltrendingpoltics1847
    @tamiltrendingpoltics1847 Жыл бұрын

    Memories Beck t q for upload this song 💕

  • @sureshbabu1188
    @sureshbabu118810 ай бұрын

    Feel good vintage song

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB....3 ай бұрын

    Hi AMMU EN அம்முவை மறு ஜென்மத்தில் மனைவியாக சத்தியமா எனக்கு வரவேண்டும் வரவேண்டும் இறைவா 😂😂😂 சிவபெருமானே❤

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 Жыл бұрын

    My favorite❤❤❤❤❤❤❤ tacing Nice song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 I miss you SPB appailoveyou🌹

  • @sangilimuthumuthu4143
    @sangilimuthumuthu4143 Жыл бұрын

    Ever green song my favorite lovely

  • @saravankumar2650
    @saravankumar26506 ай бұрын

    Super verysuper song arumai arumai

  • @anupriyasai2559
    @anupriyasai255910 ай бұрын

    All time favourite song 🧡🥰🤗

  • @premilaajayan8334
    @premilaajayan83342 ай бұрын

    When I hear this song

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd3 ай бұрын

    Spb sir voice ❤

  • @amuammu5268
    @amuammu52686 жыл бұрын

    Lovely song ❣❣❣

  • @user-cn8bo1zo9d

    @user-cn8bo1zo9d

    6 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @m.p.selvam3737

    @m.p.selvam3737

    2 жыл бұрын

    Hi

  • @SajithSajith-wy7bp
    @SajithSajith-wy7bpАй бұрын

    Legendry singer spb sir ❤

  • @shreeram1374
    @shreeram13744 жыл бұрын

    Spbsir voice sweet

  • @user-tt1fg8hi4m
    @user-tt1fg8hi4m5 ай бұрын

    Spp voice 🤣🌹❤️❤️❤

  • @malathisubha8344
    @malathisubha83448 ай бұрын

    Lovely song ❤❤❤

  • @kthik24
    @kthik24Ай бұрын

    VCD days

  • @gunasekarr9893
    @gunasekarr9893 Жыл бұрын

    Eanku peditha padal 😍

  • @sabithbinga160
    @sabithbinga1608 ай бұрын

    Spb அய்யா ❤❤❤❤

  • @vasilabanu1719
    @vasilabanu1719Ай бұрын

    Nice

  • @mnisha7865
    @mnisha7865 Жыл бұрын

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 and lyrics and location 29.1.2023

  • @graharaj5281

    @graharaj5281

    Жыл бұрын

    Hi dear 💕

  • @praba3235
    @praba32352 жыл бұрын

    Seamma song😘😘😘

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram Жыл бұрын

    SUPER SONGS AND GOOD ❤❤❤

  • @franciskumar1474
    @franciskumar147410 ай бұрын

    Super song I am love this song ❤️💓🌹

  • @revathy7506
    @revathy7506 Жыл бұрын

    Spb sir voice so sweet my all most fev singer we missss u so much sir by spb sir fanssss💜💜💜💜💓💓💓💖💖💖💖💝💝💝💘💘💘💘💗💗💗💗💗💞💞💞💞💙💙💙💙💙💙💚💚💚💚💚😍😍😍🥰🥰🥰🥰🥰😎😎😎😎

  • @chinnathangam8101

    @chinnathangam8101

    Жыл бұрын

    Yuh

  • @tamilandamadurai966
    @tamilandamadurai96610 ай бұрын

    😻😍

  • @_kanmani4064
    @_kanmani40642 жыл бұрын

    Super linez and spb sir voice

  • @maduraikitchen399
    @maduraikitchen3999 ай бұрын

    I love songs ❤🎉

  • @m.rajkamalm.rajkamal97
    @m.rajkamalm.rajkamal97 Жыл бұрын

    Spb sir voice super

  • @user-hp5zb1vb9y
    @user-hp5zb1vb9y7 ай бұрын

    Alugai.than.varukirathu.spb.sir.miss.you.sir

  • @Pwdprotected
    @Pwdprotected8 ай бұрын

    Lyricist ❤..best situation song

  • @seenivasanseenivasan546
    @seenivasanseenivasan5464 жыл бұрын

    Nalla love song😍😋😘😇

  • @renurenu9176
    @renurenu91762 жыл бұрын

    Osm song 💗🎵

  • @premilaajayan8334
    @premilaajayan83342 ай бұрын

    Team fight

  • @user-em3he8hn9w
    @user-em3he8hn9w24 күн бұрын

    💫