நறுநிலம் பொழிந்த திராவகமே முழுக்கதை

நறுநிலம் பொழிந்த திராவகமே முழுக்கதை
#sujachandrannovels #audiobooksfree #audionovelsintamil
antihero story
நாயகன் திராவகன்
நாயகி அயனி சந்திரவதனி
கொடுங்கோல் அரசன் திராவகன் எதிரி நாட்டு இளவரசி அயனியை சிறையெடுத்து வருகிறான் , அரக்கன் வசம் மாட்டி கொள்ளும் நாயகி நிலை என்ன ?
இக்கதை முழுக்க முழுக்க கற்பனையே
காதல் , வஞ்சம், பகை அனைத்தும் கலந்த கதைக்களம்
get more SUJACHANDRANAUDIONOVELS HERE
/ @sujachandranaudionovels
to read a story AMAZON LINK here
www.amazon.in/stores/author/B...

Пікірлер: 104

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi529223 күн бұрын

    கற்பனை என்றாலும் காதலின் வலி எல்லாத்தையும் மறக்க வைத்து மரணத்தை கையில் ஏந்தும் திராவகன் கேரக்டர் எவ்வளவு கொடுரன் அப்பாடி நினைச்சு பார்க்க முடியல அயனி சந்திரவதனியின் காதல் அடுத்த பகுதியில் நிறைவேறுமா சரித்திர நாவல் சூப்பர் சுதா சந்திரன் நாவல் சூப்பர் தாரா வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤

  • @user-fj9sx2rb5l

    @user-fj9sx2rb5l

    17 күн бұрын

    😮😅😅😮😅😅😅😅😅😅😮😅 1:21:22 😮😮😅😅😅😮 1:21:😊49 😮😮😊 1:22:59 😅😅😮😅

  • @user-uv4hi1ke1t
    @user-uv4hi1ke1t17 күн бұрын

    Visual ellam அந்த கதைக்கு உள்ளே கொண்டு போகுது good effort thara and suja❤

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    17 күн бұрын

    Thank you ❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    16 күн бұрын

    நன்றி சகோ

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw23 күн бұрын

    அருமையான நாவல் இருதி வரய்க்கும் கனத்த இதயத்துடன் கேட்ட கதை 😢😢உணர்வுகளை உங்களுடைய குரல் மிக அருமையாக வெளிப்படுத்துகின்றது🎉🎉🎉

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤😊

  • @brokenboyex2684
    @brokenboyex268422 күн бұрын

    சுஜா மேம் உங்க கதை மிகவும் அருமையாக உள்ளது. தாரா உங்கள் குரலில் இன்று கம்பீரம் அதிகம் இருந்தது மிகவும் அருமை ❤❤❤❤❤ எவ்வளவு கொடூர அரசனாக இருந்தாலும் காதலுக்கு அவன் செய்த மரியாதை அழகு.ராணியின் காதலும் ராஜாவின் காதலும் அடுத்த பகுதியில் சேர்த்து வையுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thirukabil
    @Thirukabil23 күн бұрын

    ரொம்ப நன்றி நான் இன்று தான் கதையை பார்த்தேன் இதோ கேட்க தொடங்கி விட்டான் நான் உங்களிடம் கேட்டது போல anti hero novel i am very very happy

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤

  • @tamilarasi3802
    @tamilarasi380223 күн бұрын

    சுஜா மா கதை முடியும் போது மிகவும் மனம் வருத்தத்துடன் கேட்டு முடித்தேன் திராவகன் காதல் ❤ அடுத்த கதையில் அடுத்த பிறவியில் ஒன்று சேர்த்து விடும்மா தாரா குரலில் கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிரேன் ❤🎉😊

  • @user-yb6qm9yg7p

    @user-yb6qm9yg7p

    23 күн бұрын

    Waiting for next part

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    வந்துட்டே இருக்கு ❤❤

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l14 күн бұрын

    Very nice and lovely story and thanks 😅😅😅

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran125722 күн бұрын

    😭😭😭😭😭 superb story can't stop tears

  • @user-xw4zr6yr6c
    @user-xw4zr6yr6c20 күн бұрын

    கதையும் குரலும் அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anirudhvaidya3419
    @anirudhvaidya341923 күн бұрын

    Always love your works keep rocking rj akka and writer akka ❤❤❤❤❤🎉🎉

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி 😊😊😊

  • @moorthyc1891
    @moorthyc189123 күн бұрын

    Super super mam story voice🥰 super🥰🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉👍👍

  • @gardeningspirit8007
    @gardeningspirit800723 күн бұрын

    Heart touch story suja sis😢😢

  • @inthumathyinthu

    @inthumathyinthu

    23 күн бұрын

    ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan683623 күн бұрын

    Sema story suja sis ❤❤❤❤ kadhal yuththam meendum arambam super ❤❤❤Thara sis voice rocking kadhal kamam thimir santhosam ellam ungalin vasippil arumaiyaga irunthathu

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤😊

  • @rajimani8369
    @rajimani836922 күн бұрын

    Really different story I like the hero and heroine

  • @sumathi447
    @sumathi44723 күн бұрын

    இந்தக் கதையாவது ஜோடி சேர்ந்து வாழும் மா இல்லை அதிலும் கொன்று விடுவார்களா இருந்தும் உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤

  • @SenthilDsk
    @SenthilDsk20 күн бұрын

    Nice.story.super.voice.❤❤❤❤❤

  • @CoValli-xr7mj
    @CoValli-xr7mj21 күн бұрын

    Just awesome ❤❤❤❤

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l23 күн бұрын

    ❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤

  • @barvathimano2199
    @barvathimano219923 күн бұрын

    Very interesting story ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan683623 күн бұрын

    Morning gift super sis story kettutu varen ❤❤❤❤

  • @bhuvaneswaria9345
    @bhuvaneswaria934523 күн бұрын

    Suja story in thata voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik601323 күн бұрын

    Thank you 🎉

  • @krishnaveni2542
    @krishnaveni254224 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி தோழிகளே❤❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤

  • @deepasenthil6714
    @deepasenthil671422 күн бұрын

    🎉. Super

  • @meenuanbu118
    @meenuanbu11820 күн бұрын

    Super Store

  • @maheswarisasi3484
    @maheswarisasi348424 күн бұрын

    Super super super mam

  • @maheswarisasi3484
    @maheswarisasi348420 күн бұрын

    Super super super

  • @user-jm8py8lz3g
    @user-jm8py8lz3g16 күн бұрын

    செம்....

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    16 күн бұрын

    @@user-jm8py8lz3g 😍😍😍

  • @Meera...7104
    @Meera...710419 күн бұрын

    ❤ nice ❤

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj23 күн бұрын

    Weekend varavu. 👌👌👌❤️

  • @arasiyalnayyandi
    @arasiyalnayyandi24 күн бұрын

    மேடம் கண் கட்டு வித்தை காரா நாவல் போடுங்க மேடம் மேடம் அப்புறம் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சுதா சந்திரன் மேம் கிட்ட அங்க பேச முடியுமா

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@arasiyalnayyandi சொல்லுங்க மா

  • @arasiyalnayyandi

    @arasiyalnayyandi

    23 күн бұрын

    , மேடம் அப்புறம் என்னோட பேரு அரசியல் நையாண்டி இல்ல மதன் மேடம் உங்க புக்கு எல்லாம் நான் படிச்சிருக்கேன் உங்களுடைய தீவிரமான பேன் நானே அதுவும் கண்கட்டு வித்தை காரா கதையும் மிருதனின் மென் மலரே கதையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    @@arasiyalnayyandi ரொம்ப நன்றி சகோ,

  • @suganthimuthulakshmi4671
    @suganthimuthulakshmi467120 күн бұрын

    Nxt week varaikum wait pannanuma sis❤ nxt story upload pannuga sis

  • @umathangaswamy8971
    @umathangaswamy897121 күн бұрын

    அதைக் கேட்டு முடிக்கும் போது அழுதுட்டேன் 😂

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro23 күн бұрын

    ❤❤❤

  • @nithyayuva3231
    @nithyayuva323124 күн бұрын

    🎉🎉🎉.

  • @dhivyaashree9550
    @dhivyaashree955023 күн бұрын

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji626723 күн бұрын

    ❤❤❤❤❤

  • @DivayDivay-ml6hc
    @DivayDivay-ml6hc24 күн бұрын

    Super super thara sister voice and story 🎉🎉🎉❤❤❤

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    24 күн бұрын

    Thank you❤

  • @radhiparthasarathy1702

    @radhiparthasarathy1702

    24 күн бұрын

    @@Rj_thara3559 baby love u too Tara I hear ur voice everyday 💖🙏

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    24 күн бұрын

    ​@@radhiparthasarathy1702 மிக்க நன்றி❤❤உங்கள் அன்புக்கு🙏💕

  • @chinnadurai6148
    @chinnadurai614823 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @muthubarathi4675
    @muthubarathi467523 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kumar-wz2hs
    @kumar-wz2hs19 күн бұрын

    Nice

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty4923 күн бұрын

    சுஜா மேம் செந்தமிழ் வார்த்தைகளை முத்து முத்தாக கோர்த்து எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள். அத்துடன் தாரா அவர்களை இந்த கதையில் உங்கள் தமிழ் உச்சரிப்பும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    23 күн бұрын

    நன்றி🙏💕

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    நன்றி ❤❤❤

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran982024 күн бұрын

    Hi thara vioce is super❤ kathai kettu comment solren❤

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    24 күн бұрын

    ❤❤

  • @user-uz1kk8cg4f
    @user-uz1kk8cg4f23 күн бұрын

    Hi sis i love u r story so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    ❤❤❤❤நன்றி 😊

  • @keerthanakeerthana2713
    @keerthanakeerthana271316 күн бұрын

    Next part fast ahh upload pannunga

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    16 күн бұрын

    Potachu ma....அயன் நான் ஆல் நீ story tha second part

  • @keerthanakeerthana2713

    @keerthanakeerthana2713

    16 күн бұрын

    Tq sis❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    16 күн бұрын

    போட்டாச்சு சகி

  • @user-uz1kk8cg4f
    @user-uz1kk8cg4f23 күн бұрын

    Hi thara sis i love u r voice so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    23 күн бұрын

    Thank you❤

  • @radhiparthasarathy1702
    @radhiparthasarathy170224 күн бұрын

    Suju love u😊😊😊

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@radhiparthasarathy1702 அன்புகள்

  • @user-ol8uw6ci9d
    @user-ol8uw6ci9d16 күн бұрын

    Karpanai enralu kathal oru sukana valithan enrum maraiyadu en manathil entha kathal

  • @tamilarasi3802
    @tamilarasi380224 күн бұрын

    Hi I'm first 🎉 Hi தாரா ❤ Hi சுஜா ❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@tamilarasi3802 hai sis

  • @ragavi758
    @ragavi75824 күн бұрын

    Hi....💜💫🥰💐💐💐💖

  • @neonmeow8258
    @neonmeow825819 күн бұрын

    Super ❤ when is next part coming? Can't wait 😊

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    18 күн бұрын

    @@neonmeow8258 Friday varum

  • @hathi-nm3th
    @hathi-nm3th17 күн бұрын

    Hi sisters,intha storyku 2nd partum irukkunnu therinjathaala,ippathan intha 1st part kaetka poaraen ,yaena aduthu enna nadakumoanu romba ethirpaarthuttu irukka ennaku porumai illa😊,sis apdiya uham kadantha athisayanae storyyum upload pannunga sis

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    17 күн бұрын

    @@hathi-nm3th 💘💜 டன்

  • @shanmugapriya7599
    @shanmugapriya759923 күн бұрын

    Next part eppa varum.... Waiting ❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    23 күн бұрын

    @@shanmugapriya7599 வரும் வெள்ளி

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan84423 күн бұрын

    Hai Thara😊😊

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    23 күн бұрын

    Hi ma❤

  • @shalushalu7658
    @shalushalu765823 күн бұрын

    Why is the new story also anti-hero sister??

  • @munthulakshmir2178
    @munthulakshmir217823 күн бұрын

    அடப்பாவி மொத்த குடும்பமும் இப்படி காவுக்குடுத்துட்டானே

  • @vaishnavialethra6575
    @vaishnavialethra657524 күн бұрын

    HiTara🎉🎉❤😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤

  • @Rj_thara3559

    @Rj_thara3559

    24 күн бұрын

    Hi😊

  • @meenakumari2286
    @meenakumari228624 күн бұрын

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤️👏👏👏👏👏👏👏

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj23 күн бұрын

    Weekend varavu. 👌👌👌❤️

  • @muthukrishnan4990
    @muthukrishnan499019 күн бұрын

    ❤❤❤

  • @sabrina5997
    @sabrina599724 күн бұрын

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@sabrina5997 🤩

  • @MuthuKumar-vc9vh
    @MuthuKumar-vc9vh24 күн бұрын

    ❤❤❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@MuthuKumar-vc9vh 😍😍

  • @Rj_thara3559
    @Rj_thara355924 күн бұрын

    ❤❤❤

  • @SUJACHANDRANAUDIONOVELS

    @SUJACHANDRANAUDIONOVELS

    24 күн бұрын

    @@Rj_thara3559 😜

Келесі