✅ நடு இரவு ஜெபம் | இனி நீங்கள் அழுது கொண்டிருப்பதில்லை | Tamil Christian Night Prayer| iravu jebam

இயேசு உங்கள் மீது உருக்கமாய் இறங்குவார்.இனி நீங்கள் அழுது கொண்டிருப்பதில்லை.
✅Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR KZread CHANNEL FOR MORE UPDATES:
kzread.info...
✅All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and this channel does not claim any right over them.
1)This video is also for teaching purposes.
2)This video has no negative impact on the original works.
3)Fully Gospel oriented - Motivation to pray.
4)This positively transformative in nature.
God Bless you Abundantly.
✅ Contents
00:00 Prepare for the Prayer.
04:00 Pray along with Me.
15:43 Your Duty.
✅Related Tags:-
prayer, prayer for children, tamil christian message, childrens prayer, பிள்ளைகளுக்கான ஜெபம், how to pray, jesusprayertamil, tamil prayer, பிள்ளைகளின் ஜெபம், children, tamil prayers, tamil, prayer in tamil, promise message, tamil christian prayer, prayer for your children, christian prayer, prayer to jesus, mother’s prayer for children, parent’s prayer for children, prayer for children’s blessings, கர்த்தரின் ஆசீர்வாதம், the blessing message, word of god, இரவு ஜெபம், night prayer in tamil today, today night prayer in tamil, daily night prayer in tamil, prayer for sleeping at night,peaceful night sleep prayer, night prayer before sleep ,good night sleep prayers, today night prayer in Tamil, full night prayer in tamil, midnight prayer in tamil, tamil night prayer, night prayer in tamil, all night prayer, all night prayer in tamil, today all night prayer in tamil, iravu jebam, ravi abraham ministry, pray, morning prayer, prayer before sleep, அதிகாலை ஜெபம்,காலை ஜெபம்,இரவு ஜெபம்,today prayer in tamil,tamil prayer,prayer in tamil,Jebam,Tamil Morning Prayer,Tamil night prayer,Today Bible Verse,Todays Bible verse,Tamil Bible Words,Morning prayer in Tamil,Night prayer in Tamil,Jesus Prayer in Tamil, Prayer, today bible verse in tamil, tamil bible, night prayer, How to Prayer in Tamil, Bible verse today, Todays verses,Today bible words,Today verses, childrens day prayer, tamil prayer song, tamil prayer request, prayer video tamil, christian messages in tamil, christian messages in 2020, prayer for childrens obedience and perseverance, தூங்குவதற்கு முன் இரவு ஜெபம், Tamil night prayer before going to sleep, start your day with god, christian sermon,encourage,christian motivational video, christian motivation, night prayer for sleeping and protection, night prayer for sleep, today Prayer in Tamil, daily prayer in Tamil, prayer for sleeping, night prayer in Tamil, night prayer Tamil, Tamil night prayer, jebam tamil, இன்றைய ஜெபம்,Jebam in Tamil , Prayer in Tamil, night prayer, Tamil Prayer, இரவு ஜெபம், night prayer for sleeping and protection, good night prayer for peaceful sleep,
good night prayer before sleep, night prayer before sleep tamil, Jesus night prayer in Tamil, daily night prayer in Tamil, indraya Jebam in Tamil, Jesus night prayer Tamil
how to Prayer in Tamil, how to night pray in Tamil, prayer of obedience, prayer for perseverance, prayer for childrens good health, prayer for childrens good health and long life, பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் நீடித்த வாழ்வுக்கான ஜெபம், childrens protection, prayer for protection, பிள்ளைகளின் பாதுக்காவலுக்கான ஜெபம், ravi abraham prayer, ஜெபம் தமிழ், #prayer in tamil#, #breakthrough prayer #அதிகாலை ஜெபம் #வல்லமையான ஜெபம்#, #தீர்க்கதரிசன ஜெபம்#, jebam, jesus, பிராத்தனை, பிரார்த்தனை, blessing prayer, tamil prayer for children, ravi abraham, #TamilPrayer #tamilchristian #christianity
#gospeltruth #WordOfGod #wordoftheday
#RaviAbraham #bibleverse #motivationalvideos
#christiantamil #Amen #raviabrahamministries #bible #Hallelujah #Godisgood #PrayerInTamil
#todaynightprayerinTamil #dailynightprayerinTamil #NightPrayerInTamil #TamilNightPrayer
#NightPrayer #prayer #இரவுஜெபம் #TodayPrayerinTamil #Howtoprayerintamil

Пікірлер: 546

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l11 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் பாதுகாரும் எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு நன்றி ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l12 күн бұрын

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் பாதுகாரும் எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @estherhenry1777
    @estherhenry1777 Жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Жыл бұрын

    ஆமேன் அல்லேலுயா ஆமேன் ஆமேன் இயேசுவே உங்க கிருபை எப்போதும் என் கூடவே இருக்கும் அப்பா ஸ்தோதிரம் நன்றி நன்றி இயேசுவே

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan24904 ай бұрын

    ஆண்டவரே எங்களுக்கு செவி கொடுத்து எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துங்க ஆண்டவரே ஆமேன்

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus2 жыл бұрын

    Amen appa ennaky oru nalla vettai ayatham panny thanga appa

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus2 жыл бұрын

    En valkailla porattama irukka appa en kanavar kudipalakkam marattum appa

  • @susikannan2852
    @susikannan2852 Жыл бұрын

    Amen appa 🙏🙏🙏😭😭😭😭 enakku morning loan ketaikkanum appa 🙏🙏 unagala nambitha thunga poora plzz appa unga kirupaiya thanga Jesus 🙏🙏😭😭😭

  • @kavintheeviravathi2011
    @kavintheeviravathi2011 Жыл бұрын

    இயேசப்பாவுக்கு நன்றி

  • @KokilaL-cx2zp
    @KokilaL-cx2zp Жыл бұрын

    Praise the lord thank you Jesus appa amen 🙏🙏🙏❤️ thank you pastor appa praise the lord amen 🙏🙏❤️

  • @MeenakshiMeenakshi-yq3ug
    @MeenakshiMeenakshi-yq3ugАй бұрын

    இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @rexiyas6632
    @rexiyas6632 Жыл бұрын

    Praise the Lord Jesus pray for my mother blessing me Jesus appa amen my son good job please help me Jesus Christ amen my daughter mark list miss you please pray for me Jesus appa amen

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Жыл бұрын

    Thank ✝️ you Jesus Amen amen i love you so much daddy super appa praise the lord amen amen amen appa nandri nandri 🙏🙏 nandri 🙏🙏 nandri 🙏🙏 nandri nandri nandri nandri nandri nandri nandri appa

  • @mayurock2233
    @mayurock22332 жыл бұрын

    அப்பா எங்களுக்கு இறங்கும் எங்களது பாவத்தை மன்னித்து எங்களுக்கு தேவையதான எல்லாத்தையும் தத்து எங்களோடயா கஷ்டத்தை திருங்க அப்பா 🙏🙏🙏🙏 ஆமேன்

  • @kumaresanvenkatesh

    @kumaresanvenkatesh

    11 ай бұрын

    😢😂

  • @kumaresanvenkatesh

    @kumaresanvenkatesh

    11 ай бұрын

    13:51

  • @user-tz8cv8hf1r
    @user-tz8cv8hf1r2 ай бұрын

    பிரதர் என் தொழிலுக்காக பிரேயர் பண்ணிக்கோங்க பிரதர் என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @princyprincy5985
    @princyprincy5985 Жыл бұрын

    Jesus Appa engaloda varumaya mathunga Jesus Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Jesus engallalla mudiyalla Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Jesus Appa kanche kakurom ayya😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Jesus manam erukunganga Jesus Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nithyapriya3586
    @nithyapriya3586 Жыл бұрын

    இயேசப்பா என் குடும்பத்தில் இருக்கிற கடன்பாரத்தின் சிறையிருப்பை மாற்றி எல்லா போராட்டங்களையும் மாற்றி சமாதானத்தை தாங்க அப்பா

  • @estherhenry1777
    @estherhenry1777 Жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nissi_vlog_4381
    @nissi_vlog_4381 Жыл бұрын

    Nandri yessappa. Miracles saivathil neer oruvare vallamai ullavar. Thankyou Jesus. Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.✝️🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @xavierraj1964
    @xavierraj1964 Жыл бұрын

    கர்த்தாவே என் விருப்பத்திற்கு செவி சாய்த்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றும்

  • @ElakkiyaElakkiya-gc5st
    @ElakkiyaElakkiya-gc5st7 ай бұрын

    ஆமென் அல்லேலூயா. ஆண்டவரே எங்கள் குடும்பத்தைச இரட்சித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள் ஆண்டவரே 💜✝️💜

  • @johnanand5484
    @johnanand54842 жыл бұрын

    என்னோடு பேசிய வார்த்தைகள் காக ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @viji1180
    @viji1180 Жыл бұрын

    Amen Appa Thank you Appa ummayea nambi irukom. Kai vedathinga Appa Amen

  • @ZMR_Paws
    @ZMR_Paws Жыл бұрын

    என் எல்லா பயத்தையும் என் கர்த்தர் நீக்குவார். ஆமேன் 🙏🙏

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan24904 ай бұрын

    ஆண்டவரே உமது இரக்கம் போதுமானதாளயிருப்பதாக! ஆமேன்

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Жыл бұрын

    தந்தையே என் புருஷன் என்னை தேடிவர ஜெபியும்

  • @jesickajesicka3135
    @jesickajesicka3135 Жыл бұрын

    THANKS JESUS THANKS JESUS today prayers THANKS JESUS amen

  • @kavinsmart250
    @kavinsmart2502 жыл бұрын

    Unakku nantri iyya satchiudan share seven begun seekirathil

  • @umamaheshwari2713
    @umamaheshwari2713 Жыл бұрын

    Ennoda kashtathai theerka pora thevane umaku Kodi nandrigal Aya amen amen Amen

  • @rexiyas6632
    @rexiyas6632 Жыл бұрын

    Eanaku hand pain please pray for me Jesus appa amen my family blessing me appa amen

  • @Lovejesus1234.
    @Lovejesus1234. Жыл бұрын

    Please come Holy spirit. Amen Alleluia

  • @rajalogi2060
    @rajalogi2060 Жыл бұрын

    அல்லேலூயா நன்றி செலுத்துகிறோம் யேசப்பா ஆமென் ஆமென்

  • @glorymanohar9117
    @glorymanohar91176 ай бұрын

    என் மகளுக்கு நல்ல சுகம் பெலன் ஜீவன் தந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.ஆண்டவரே.....ஜெபியுங்கள் அய்யா. இதைப் பார்த்தவர்கள் அனைவரும் ஜெபிக்க வேண்டுகிறேன்.

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw2 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Жыл бұрын

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா ஆமேன் ஆமேன் இயேசுவே

  • @kprobin6805
    @kprobin6805 Жыл бұрын

    ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு கிறிஸ்துவே

  • @josephammaniamma2681
    @josephammaniamma2681 Жыл бұрын

    கர்த்தாவே ஸ்தோத்திரம் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி முழு இருதயத்தோடு நன்றி சொல்லுகிறேன்

  • @evenjalineevon3300
    @evenjalineevon3300 Жыл бұрын

    Nanry yesappa ella kanamum thuthiyum karthar oruvaruke amen

  • @anandharaman7443
    @anandharaman74432 жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான ஜெபம். எனக்காகவே ஜெபித்தது போல இருந்தது பாஸ்டர். எனக்கு 32வயது ஆகிறது. ஆனால் திருமணம் ஆகவில்லை. குடும்பத்தில் சமாதானம் இல்லை. நான் ஆசிரியர். பணி செய்கிறேன். ஆனால் நிம்மதி இல்லை. சந்தோஷம் இல்லை. உங்கள் ஜெபத்தை கேட்டவுடன் எனக்கு மிகவும் தைரியத்தையும். சந்தோஷத்தையும். கொடுத்தது. நன்றி பாஸ்டர் நன்றி நன்றி பாஸ்டர். கர்த்தர் உங்களையும். குடும்பத்தையும். ஊழியத்தையும். ஆசீர்வதிப்பார். God bless you pastor. 🙏👌👌👌🙏

  • @virginmary5159

    @virginmary5159

    Жыл бұрын

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amen🙏🏻🙏🏻🙏🏻🙏amen

  • @selvarani9764
    @selvarani97642 жыл бұрын

    ஆமென் ஆன்டவரே எங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @sabinasapi783
    @sabinasapi7832 жыл бұрын

    Amen 🙏

  • @jothimalar7599
    @jothimalar7599 Жыл бұрын

    Esappa en mahan Praveen sraieruppai martri thanga esappa

  • @Majjajafyduw
    @Majjajafyduw6 ай бұрын

    Yeasapa en viyathiyai kunamakkum yeasapa enaku pelathai thaarum andavare enaku elllame neer than andavare

  • @sudhasudha31
    @sudhasudha31 Жыл бұрын

    Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭nengadhan appa atchayanuku thunaiyaga erukanum appa

  • @SathyaSathya-dr1ql
    @SathyaSathya-dr1ql Жыл бұрын

    Amen Amen Amen hallelujah praise god glory Jesus Amen

  • @asraja5730
    @asraja57302 жыл бұрын

    இயேசுவே ஸ்தோத்திரம், என் வேதனையை நீர் அறிவீர், என் பாவங்களை மன்னித்து, எனக்கு சுகம் தந்து, எனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவரே ஆமென்

  • @victoryaselvakumar3719

    @victoryaselvakumar3719

    Жыл бұрын

    Amen appa

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 Жыл бұрын

    இரவு நேர ஸ்தேத்தீரம்ஆமேன் அல்லேலூயா இயேவின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக ஆமேன்ஆலேலுயாஅப்பாஎங்கள்பாவங்களைமண்ணியுங்கதகப்பனேதடைபட்டநனமைகள்கிடைக்கும்படீக்கும் இயேவின் நாமத்திநால்கேக்கிறோம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் நாமத்துக்குஸ்தேத்தீரம் அல்லேலூயா

  • @sakshithosh563
    @sakshithosh563 Жыл бұрын

    Amen appa itha eravu jebathai aasirvathinga dady

  • @premawilson161
    @premawilson1612 жыл бұрын

    Praise the Lord

  • @user-vs4hl3pi5c
    @user-vs4hl3pi5c Жыл бұрын

    ஆன்டவரே என்தோல்வியாதியை குனமாக்குங்ப்பா என்னால வருத்ததாங்முடியல ஆன்டவரே

  • @lourdunesan1076
    @lourdunesan10762 жыл бұрын

    Sarveshuranakku sthothiram, sarveshuranakku sthothiram, sarveshuranakku sthothiram, kartharukku sthothiram, kartharukku sthothiram, kartharukku sthothiram, Alleluia, Alleluia, Alleluia, praise the Lord, praise the Lord, praise the Lord, Thanks to be the God, thanks to be the God, thanks to be the God, Ave Maria, Ave Maria, Ave Maria, Alleluia, Alleluia, Alleluia, Amen, Amen, Amen

  • @preetharatheesh1550
    @preetharatheesh15502 жыл бұрын

    amen amen hallelujah

  • @mariyaamaenmercey3024
    @mariyaamaenmercey30242 жыл бұрын

    Amen

  • @rajivgandhi3421
    @rajivgandhi3421 Жыл бұрын

    ஆமென்💕 அல்லேலூயா💞🙏🙏🙏

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu75792 жыл бұрын

    ஆண்டவருக்கு நன்றி

  • @antoanto4741
    @antoanto4741 Жыл бұрын

    Amen amen amen amen amen thankyou jesus

  • @antoanto4741

    @antoanto4741

    Жыл бұрын

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sinipriya5696
    @sinipriya5696 Жыл бұрын

    Thank you Jesus Christ Amen praise the Lord Amen sons are writing exams 10th 12th please pray for them prise the Lord Amen my husband working fishing please pray for him praise the Lord Amen

  • @santhid9536
    @santhid9536 Жыл бұрын

    ஸ்தோத்திரம் தேவனே. Praise the Lord. ஐயா எனக்கும் என் மகன் குடும்பம் எல்லா ருக்கும் கடன் இல்லா நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும். சிறைபட்ட காரியங்களில் வேதனையில் இருந்து விடுதலை பெற வேண்டும். ஜெபிக்க ஐயா. நன்றி

  • @salfesa3171
    @salfesa3171 Жыл бұрын

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏✝️🙏🙏🙏🙏🇱🇰🙏🙏🙏🙏🇸🇦🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 Жыл бұрын

    எனக்கு சொந்த வீடு கிடைக்க ஜெபிங்கள் என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே என் கணவணை குடி பழக்கத்திலிருந்து திருந்துபடி ஜெபியுங்கள் என் பிள்ளைகளுக்கு ஞானத்தை கொடுங்கப்பா

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Жыл бұрын

    ஆமென்.நன்றி.அப்பா.எனக்கு.அதிக.பெலத்தை.தாரும்.அப்பா.நன்றி

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 Жыл бұрын

    Amen father Amen thank you Lord jesus Amen

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Жыл бұрын

    கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிக்க கர்த்தர் நம்முடைய ராஜா அவர் நம்மை இரட்சிப்பார் ஏசாயா 34.22

  • @SriniVasan-id6et
    @SriniVasan-id6etАй бұрын

    Amen Praise the Lord

  • @user-gt3ul4hn1k
    @user-gt3ul4hn1k4 ай бұрын

    Appa yen pavatha manithu yen viyathikagavum yen velaikagavum prayar pannunga amen❤

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Жыл бұрын

    Amen Amen Hallelujah Thank You Jesappaa Amen

  • @vinothdaniel739
    @vinothdaniel7394 ай бұрын

    ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST 💐

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha2 жыл бұрын

    Nantrigal Appa .Naillozhuikkamaga helpfula vaazha ANAITHU AASIRVATHAM tharungal Appa Amen Amen Amen Praise the Lord kulainthaigal pakiyam vendum Iyya 🙏⛪🛐🌹👩‍👩‍👦‍👦🌏🌼🌷👬👫👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦✝️🥀🌼🌸🌷🌺

  • @ArunKumar-wn7cz
    @ArunKumar-wn7cz Жыл бұрын

    Amen Amen Amen

  • @thresathresa5687
    @thresathresa56872 жыл бұрын

    amen amen amen

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier14512 жыл бұрын

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Жыл бұрын

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🤲🤲🤲🤲பாஸ்டர் நான் குவைத் நாட்டில் வீட்டில் வேலை செய்கிறேன் எனக்கு நான் சுகபெலத்தோடு வேலை செய்ய வீட்டில் உள்ளவர்கள் தயவு இறக்கம் கொள்ள சம்பளம் கூடிக் கொடுக்கனும் வீட்டில் உள்ளவர்களையும் ஆசீர்வதித்து ஜெபியுங்கள் 🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj94828 ай бұрын

    amen🙏🖐

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Жыл бұрын

    ஆமென்.நிச்சையமாக எனக்கு.பதில்.தருவிர்.அப்பா.என்.கணவன்.என்னிடம்.மருபடியும்.வருவார்.இயேசப்பா என்.கண்ணீர்.துடைக்கப்படும் நான்.விசுவாசிக்கிரேன்.அப்பா.நன்றி

  • @Abijesus986
    @Abijesus986 Жыл бұрын

    Yesappa 🔥🙏

  • @shailark8154
    @shailark81542 жыл бұрын

    Amen🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 plspray for my family salvation 🙏 plspray haripriyavai vazhinadathuvveeraga jesas 🙏 sureshn balaveenathai mattuveerag 🙏 plspray kudumbathil oru samadhanam vandum 🙏 chuttaripin saviya virattuveeraga 🙏 jabsaaviyatharuveeraga jeses 🙏 haripriyavuku m.b.a. exam 🙏 plspray aaseervathiyum 🙏 tqjeses alleluya praiselord paster

  • @anandarajahvellasamy5004
    @anandarajahvellasamy5004 Жыл бұрын

    Amen Amen Amen Amen Hallelujah Amen Amen Hallelujah

  • @arogyamary4416
    @arogyamary4416 Жыл бұрын

    U protect for me my lord JESUS AMEN HALLELUJAH

  • @malanisha6506
    @malanisha6506 Жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏

  • @anitharamesh1372
    @anitharamesh1372Ай бұрын

    Praise the lord Amen 🙏

  • @mee-ss6qx
    @mee-ss6qx Жыл бұрын

    Uncle nan intha neet la pass panna pray pannunga uncle 2times money loss aahiduchu 😭amen..aug 28result😭😭

  • @keshyakeshya3369
    @keshyakeshya3369 Жыл бұрын

    Amen amen

  • @kanchanakanchana9745
    @kanchanakanchana97452 жыл бұрын

    Amen Amen

  • @SathyaMalu7474
    @SathyaMalu74742 жыл бұрын

    Amen amen 🙏

  • @manavattiynjebavedu
    @manavattiynjebavedu2 жыл бұрын

    இயேசுவே எங்களுக்கு இரங்கும் என் பாவத்தை மன்னித்து உதவி செய்யும் உமது ஊழியத்தை செய்ய முடியாதபடி வருகிற பலவிதமான போராட்டத்தில் லிருந்து உதவி செய்யும் ஆமென்🙏

  • @girijak1678

    @girijak1678

    Жыл бұрын

    =y=yy=yyyy67777a

  • @TestTest-bs1xd

    @TestTest-bs1xd

    Жыл бұрын

    vvccvcvvcdvģccvçvcvccccvcvvćvvcvvcvvcvvccvçvvcvvvcvvvccvvvvccccvccvvvvccvccvvvccvccvvvvvcvvvvvvvvvvvccvvvcvcvvvvvvvccçvvvvvcvvcvvvvccccccccvvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv ççnngx vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv very versatile vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv can view vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv can come cccvvcvvcç vvvvvcccvcccvvvvvvvvvvvvvvcvvvvvvvvvvvcvvvvvvvv cccvvcvvcç cccvvcvvcç can ccc cctcameranelliadi can come ççnngx

  • @jayaraj.ssasikumar7323

    @jayaraj.ssasikumar7323

    Жыл бұрын

    நம்மோடு இருக்கிறார்

  • @subinraj3052

    @subinraj3052

    Жыл бұрын

    1d

  • @jvijayan9957

    @jvijayan9957

    Жыл бұрын

    Amen

  • @jansirani2753
    @jansirani2753 Жыл бұрын

    nan theriyamal seium thavarugalai manium appa...enkudavea erunthu bathukathu arulum appa amen

  • @user-pb8uc1uk2u
    @user-pb8uc1uk2u6 ай бұрын

    Nandri Andhavare 🙏🙏🙏🙏

  • @balrajrani5277
    @balrajrani52772 жыл бұрын

    ஆமென்

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 Жыл бұрын

    Thank you Lord jesus Amen and thank you poster Brother

  • @susikannan2852
    @susikannan2852 Жыл бұрын

    Appa enakku loan janction aakanum appa 🙏🙏 plzzzzzzzzzzzzzz appa morning enakku loan janction aakanum appa 🙏🙏🙏🙏 plzzzzzzzzzzzzzz appa help pannuga appa 🙏🙏🙏🙏🙏 en family aasirvathinga appa ennaiya thalaikuniya vita mattinga appa enakku loan janction aakanum appa 🙏🙏🙏🙏🙏🙏 plzz appa 🙏

  • @anitha5323
    @anitha53239 ай бұрын

    Amen praise the lord Jesus Christ

  • @ranip6408
    @ranip6408 Жыл бұрын

    Amen hallaluya

  • @villaskitchen8091
    @villaskitchen8091 Жыл бұрын

    Appa en kolathaika immanuvel darshita nalla sarira sugam pera vendum ummai ah nambi irukiran appa en kavalai kannir mara vendum appa

  • @sreejaraju1116
    @sreejaraju1116 Жыл бұрын

    Amen 🙏🙏 Amen Amen 🙏🙏 Amen Amen 🙏🙏 Amen Amen 🙏🙏🙏

  • @lovelyjesuslivejesus7723
    @lovelyjesuslivejesus77232 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 Жыл бұрын

    Amenn amenn amennn🙏🏿

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Жыл бұрын

    நாங்கள் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாய் நீர் நன்மைகளை செய்யப் போவதற்காக நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @user-gk7yc5eg7i
    @user-gk7yc5eg7i Жыл бұрын

    .jesus pl. Umakku sithamana magalai manaiviyai kodunga pa marriage nadafhi kodungapapl lissen my humble prayer amen

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 Жыл бұрын

    Amen🙏🙏🙏🙏

  • @hepvinasantiagoo943
    @hepvinasantiagoo9432 жыл бұрын

    Powerfull prayerAmen Aleluyah

Келесі