நள்ளிரவில் வெளியான பரபரப்பு காணொளி! Srilanka Tamil News | Srilanka Breaking News | Jaffna News

#ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #akilam
#SrilankanTamilNews #TamilLatestNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #srilankalatestnewssinhalaairportnewstodaysrilanka
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews#இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews
#TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday
#IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka​ #IbcSrilanka​ #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbTamilNewsTodayMorning #colombo #protest #protestincolombo #protestsincolombo #protests #srilankaprotests #colomboprotest #colomboprotests #mumbaiprotest #minister #rajapaksha
#ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#Ranil #PeoplePower #MahindaRajapaksa #Rajapaksa #gascylinder #gascylinderprice #GalleFaceLive #SrilankaBreakingNews #Ranil #RajapaksaFamily #Mahinda #GotabayaRajapaksa #ColomboNews #GoHomeGota #mahindarajapaksa #protest #gohomerajapaksas #gotagogama #people #peoplepower
#LankasriNews #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #NewUpdateNews #Thayagam #TodayNews #Tamilwin #samugammedia #samugam #LanakasriTamilNews​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ ​​ #Pillaiyan #Ranil #Rajapaksa #justiceSaravanaraja #Saravanaraja #TamilNational #Gotabaya #Chandrika
----------------------------------------------------------------------------------------------
Log-on to : tamilwin.com/srilanka
Subscribe : bit.ly/3233JlA
Facebook : / tamilwinnews
Twitter : / lankasrinetwork
Website : tamilwin.com/srilanka

Пікірлер: 193

  • @tirotidolurga3948
    @tirotidolurga39485 күн бұрын

    சாவகச்சேரி மக்களே இந்த Doctor க்கு உங்க ஆதரவை கொடுங்கள்

  • @1706NISHA

    @1706NISHA

    5 күн бұрын

    Please people wake up!!

  • @meerakannan7045

    @meerakannan7045

    5 күн бұрын

    @@1706NISHA 💯💯💯💯💯💯💯

  • @LaksiLaksi-ti9pn

    @LaksiLaksi-ti9pn

    5 күн бұрын

    Super sir

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q5 күн бұрын

    மக்களின் துணையின்றி இந்தப்போராட்டத்தை வெற்றிபெறச்செய்ய முடியாது. தென்மராட்சி மக்கள் , வர்தகசங்கம் , பொதுஅமைப்புகள் களமிறங்குங்கள்.

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q5 күн бұрын

    துணிச்சலுக்கு வாழ்துகள்.

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf5 күн бұрын

    Doctor super ,, நீங்கள் இப்படி செய்வது நல்லது

  • @HerathHerath-im5il
    @HerathHerath-im5il5 күн бұрын

    டாக்டர் சார் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு உதவியாக நாங்கள் என்றுமே இருப்போம்

  • @user-on9fm7wh7f
    @user-on9fm7wh7f5 күн бұрын

    பிணம் ஆக்கும் பணம் தின்னி வைத்தியர் கலுக்கு நீங்கள் தான் சரியான ஆள்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb5 күн бұрын

    நிச்சயமாக எங்களின் ஒத்துளைப்பு 100%

  • @sutha7128
    @sutha71285 күн бұрын

    நீங்கள் தோற்கவில்லை அவர்கள் உங்களைப்பார்த்து பயந்துவிட்டார்கள் நீங்கள் சாதிக்கப்பிறந்தவர் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @matiyevaika2302
    @matiyevaika23025 күн бұрын

    நீங்கள் கதைப்பதை பார்த்தாலே உண்மை இங்க உண்மைக்கு இடம் இல்லை நீங்கள் அவதானமாக இருங்கோ ❤❤❤

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam33725 күн бұрын

    புல்லுருவிகளுக்காகப்போகவேண்டாம் கடமையைச்செய்யவும்

  • @laktjlajith5921
    @laktjlajith59215 күн бұрын

    யாழ் தமிழ் மக்கள் இந்த Doctor ருக்கு பாதுகாப்பு வழங்குங்கள்

  • @nerubarasanrasathurai7896
    @nerubarasanrasathurai78965 күн бұрын

    May God bless you ever உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்.

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha29375 күн бұрын

    sir நீங்கள் இவர்களுக்கு பயந்து வேலையை விட்டுப் போக வேண்டாம். நீங்கள் கட்டாயம் இதுகளை வெளிக்கொணர வேண்டும். பணி தொடரவேண்டும். வாழ்துக்கள் sir

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan40345 күн бұрын

    வீரத்தமிழன் வாழ்க… உண்மை, நேர்மை, தன்னலம்பாராமை.. ஒழுக்கம் வாழ்த்துக்கள் சகோ.. தப்பு செய்தவர்களை விட்டுவிடுங்கள் .. கொள்ளையடித்த பாவங்களுடன் ஓடி ஒழியட்டும்

  • @shanthinivincent
    @shanthinivincent5 күн бұрын

    நீங்கள் என்ன கோழையா விட்டு ஓட. இருங்கோ. போராடுவது தான் நல்லது. உண்மை தோற்றுப் போகாது ,doctor. God is with you always. No worries 👍 ❤❤❤❤❤

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l5 күн бұрын

    மக்களின் மாண்பான சேவையாளருக்கு மக்களின் துணை என்றும் உண்டு...குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.

  • @zerogravitytamil472
    @zerogravitytamil4724 күн бұрын

    உங்களை போல ஒருவர் தான் யாழ்ப்பாணத்துக்கு தேவை தயவு செய்து வெளியேறும் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்

  • @DuwaraganVimalathasan
    @DuwaraganVimalathasan4 күн бұрын

    தமிழன்டா❤ . உங்கள் மனதிற்கு நீங்கள் தான் வெற்றியாலர்.

  • @nesansivany7700
    @nesansivany77005 күн бұрын

    நான் அறிந்த அளவில் இந்த வைத்தியர் கூறியது அனைத்தும் உண்மை, மற்றைய வைத்தியர்கள் இவரை மாதிரி துணிந்து உண்மையை பேச அஞ்சுகிறார்கள் . சில விடயங்களை முழுமையாக விபரிக்கமுடியாது. நன்பர்கலே தயவு செய்து இந்த அட்டூழியங்களை தொடரவிடக்கூடாது.

  • @Harisha-j9m
    @Harisha-j9m5 күн бұрын

    உண்மையில் உங்களைப் போன்ற வைத்தியர்கள் கடவுள் தான்

  • @rasiahpat7005
    @rasiahpat70055 күн бұрын

    இவரை போல் வைத்தியர்கள் நமது நாட்டுக்கு தேவை.

  • @vikneshwaranPriya
    @vikneshwaranPriya5 күн бұрын

    உதுகள் வைத்தியராக இருப்பதை விட ???? Dr நீங்கள் துவண்டு போய் விடாதீர்கள்

  • @balarajyogaluxmi2817
    @balarajyogaluxmi28175 күн бұрын

    நேர்மைக்கு என்றைக்கும் துன்பம் தான்.ஏனென்றால் மனிதனிடம் மனிதம் பணத்திற்கு அடிமையாகி விட்டது.இவர்களை சாப்பாட்டால் பட்டினி போட்டு உலோகத்தாலன மற்றும் பேப் பர் காசை தின்ன வைக்க வேண்டும்.மனது கொதிக்கிறது.

  • @user-vf1jy5zb1w
    @user-vf1jy5zb1w5 күн бұрын

    வாழ்த்துகள் அண்ணா

  • @manchus7995
    @manchus79955 күн бұрын

    Don't worry god bless you kadavul irukkirar ❤❤❤

  • @ychandranyrs1268
    @ychandranyrs12685 күн бұрын

    உடனடியாக சவாசரி மக்கள் போது அமைப்புகள் உடன் காளத்தில் இறங்கவேண்டும்

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys5 күн бұрын

    நான் 1967 /9/28 அன்று சாவகச்சேரி வைத்தியசாலையில் தான் பிறந்தேன். சேர். உங்கள் பணி இந்த வைத்தியசாலையில் தொடரவேண்டும். எனகேட்டுக்கொள்கிறேன்

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah51365 күн бұрын

    உங்கள் சேவை மக்களுக்கு தேவை 👌🏾

  • @PiramilaP
    @PiramilaP2 күн бұрын

    உங்கள்துணிவுக்கு ஒருசலூட்

  • @alexx2836
    @alexx28365 күн бұрын

    இவர் சென்றால் நீதித் துறையும் காவல் துறையும் வெட்கப்பட வேண்டும்.

  • @saapaddupirian7688

    @saapaddupirian7688

    4 күн бұрын

    அப்படி வெட்கப்படமாட்டார்கள் ஆரிடம் பணம் கூட இருக்கோ அங்கு தான் நீதி இருக்கு தல

  • @nissanniksan9246
    @nissanniksan92465 күн бұрын

    உண்மைக்கும் நேர்மைக்கும் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம் இல்லை யாழ் என்று சொல்லடா தலைனிமிர்ந்து நில்லடா என்ற காலம் போய் யாழ் என்று சொல்லடா கஞ்சா வாங்க போவமாடா என்ற காலமாக மாறி விட்டது ஐயா😢😢

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu41745 күн бұрын

    ஐயோ ஆஸ்பத்திரி போக மாட்டன்😮

  • @gnani2604
    @gnani26045 күн бұрын

    படித்தவன் சூது செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் . தம்பி கலங்காதே முடிந்தவரை முயன்று பார் முடியவில்லை இடத்தை மாற்று ,உனக்கும் வாழ்கை உண்டு காலம் பதில் சொல்லும்

  • @thusakaran7967
    @thusakaran79675 күн бұрын

    Please jaffna youtubers இதை இன்னும் வெளிக்கொண்டு வரலாமே

  • @princeniro5548

    @princeniro5548

    5 күн бұрын

    Sankavi ur puthinankalthan aladduva ithellam mudi madipa thiyaki kalitha soori

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf5 күн бұрын

    அருமையானdr கடவுள்..தீர்ப்பு தருவார்உயிருக்கும்.பயமவருமா??கவலையாக..இருக்கிறது

  • @isvipi5959
    @isvipi59594 күн бұрын

    நல்லதுக்கு காலமில்லை... இங்கு சத்தியபிரமாணத்திற்கு முரணாக, பணத்தையே பல வைத்தியர்கள் முக்கியமாக நினைக்கிறார்கள்.....

  • @ddiluxshanasivas6334
    @ddiluxshanasivas63343 күн бұрын

    We will suport you doctor .

  • @Suthashniarunchchnan
    @Suthashniarunchchnan5 күн бұрын

    தயவுசெய்து மக்களை விட்டு போகாதீர்கள்

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy94715 күн бұрын

    இது எல்லாமே தெரிந்து இருந்தும் Mr.மாகாண சுகாதார பணிப்பாளர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்???

  • @karukodi8242

    @karukodi8242

    4 күн бұрын

    அவருக்கு கீழுக்கால பணப்பெட்டி ஒண்டும் இன்னும் வந்து சேரேல்லையாம்!

  • @tamils007
    @tamils0075 күн бұрын

    நல்லவர்களை தமிழ் சமூகம் எப்பவுமே ஆதரிப்பதில்லை அது நமது சாபக்கேடு தம்பி உங்களால் முடிந்தவரை நீங்கள் நினைத்ததை செய்யுங்கள்

  • @vijivi1103
    @vijivi11035 күн бұрын

    சேர் நாங்கள் எப்படி உதவுவது.

  • @vinthuanu4282
    @vinthuanu42825 күн бұрын

    Be strong.

  • @manogarthangarasa6251
    @manogarthangarasa62514 күн бұрын

    உங்களுக்கு எங்கள் அதரவு

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e5 күн бұрын

    உங்களைவிட சங்களவர் நல்லதுபோல் இந்தசெய்தியை பார்க்க ஆஸ்பத்தரிபோகபயமாக இருக்கு

  • @KuganKugan-yu5pk

    @KuganKugan-yu5pk

    5 күн бұрын

    நிச்சயமாக சிங்களவர்கள் நல்லவர்கள். வந்து சிங்கள பகுதிகளை பாருங்கள். நான் யாழ்ப்பாணத்தான் இரத்தினபுரியில் இருந்து.

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx35 күн бұрын

    உங்கள பார்த்து பயப்படுகினம் தயவு செய்து போகாதீங்க கடவுள் தண்டனை கொடுப்பார். போக வேண்டாம்

  • @vinthuanu4282
    @vinthuanu42825 күн бұрын

    Super doctor you’re doing good job.

  • @R.dayanandanDaya-c5b
    @R.dayanandanDaya-c5b5 күн бұрын

    Super.docter

  • @sivaravi1402
    @sivaravi14024 күн бұрын

    அன்பான சாவகச்சேரி மக்களே இந்த வைத்தியருக்கு முழு ஆதரவை தெரியுங்கள். இவர் ஒரு உண்மையான வைத்தியர்.

  • @RupaPeeta
    @RupaPeeta5 күн бұрын

    ❤Aandawer ungali uyarthtuwar.

  • @Arasusubas
    @Arasusubas5 күн бұрын

    Doctor sir unkal sevavai makkalukku thevai.niyayam vellum nindru poradunko makkah unkalpakkm .God bless you.

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan92143 күн бұрын

    ஒரு உயிரை பார்த்து பல யாழ் மக்களில் உயிர் எங்களை இழக்க வைக்காதீர்கள். போராடுங்கள் நாங்கள் உங்கள் பின்னால் நிற்கின்றோம். விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.

  • @vasasamayal6889
    @vasasamayal68895 күн бұрын

    வணக்கம் இருப்பவர்கள் இருந்திருந்தால் மாவ்வீயாக்கள் உருவாயிருக்காது பணபோதை ஏறி ஒரு சிலர் டாக்டர்களும் கல்விகற்பவர்களும் மக்களை வதைக்கின்றனர் நல்ல மனிதரை வாழவிடமாட்டார்கள்

  • @karukodi8242

    @karukodi8242

    4 күн бұрын

    சரியாகச் சொன்னீர்கள்!

  • @user-cj7zo5qp2b
    @user-cj7zo5qp2b5 күн бұрын

    Neengkathan ser unmayana aanpillai super super

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z4 күн бұрын

    Very good jop congratulations doctor

  • @Sebastianthaninayaham
    @Sebastianthaninayaham5 күн бұрын

    சாவைச்சேரி மக்கள் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார்கள்

  • @1962thevan
    @1962thevan4 күн бұрын

    இந்த கயவர்களை எப்படி களையெடுப்பது? நீங்கள் அங்கே இருப்பதுதான் சொந்த மண்ணிற்கு செய்யும் சேவையாகும்.

  • @nagarasajegatheesan5021
    @nagarasajegatheesan50214 күн бұрын

    Top man good human doctor

  • @ggmorais4500
    @ggmorais45004 күн бұрын

    சாவகச்சேரி மக்கள் உங்களுடன் கைகோர்தால் உங்களை அசைக்கமுடியாது

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g5 күн бұрын

    சத்தியமூர்த்தி என்ன செய்கிறர்

  • @user-tq1zb5fi7d

    @user-tq1zb5fi7d

    5 күн бұрын

    Kalavukku udanthaya?

  • @munnainathanannaluxmy9471

    @munnainathanannaluxmy9471

    5 күн бұрын

    அதை தான் நானும் கேட்கிற

  • @senthilselvi2766

    @senthilselvi2766

    5 күн бұрын

    அவர் மருத நோட்டத்தில் நிற்கிறார்

  • @nileshaathi8452

    @nileshaathi8452

    4 күн бұрын

    சத்தியமூர்த்தியே பெரிய ஆள்,

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas87784 күн бұрын

    God bless you .Always God with you.

  • @stentertainment4958
    @stentertainment49585 күн бұрын

    இவர்கள் எல்லாம் எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படி செய்கிறார்கள்

  • @jftheepan35

    @jftheepan35

    5 күн бұрын

    மனித உயிர்க்கு விலை வைக்கும் மிருகங்கள்

  • @karukodi8242

    @karukodi8242

    4 күн бұрын

    மனசாட்சியா! எந்த யாழ்ப்பாணக் கடையில வாங்கலாம்?

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani23015 күн бұрын

    சத்தியமூர்த்திபார்வையாளரா

  • @vijivi1103

    @vijivi1103

    5 күн бұрын

    அந்த கள்ளன் அரியாலையில் குப்பை கொட்டியவைக்கு ஆதரவாக கதைத்தவன்.

  • @ChirusthigaRj

    @ChirusthigaRj

    4 күн бұрын

    Athuthaan saththiyamurthi enna seikiraar

  • @rubansaniyo3321
    @rubansaniyo33215 күн бұрын

    Hi chief be smart don't be back 🙏🙏🙏 watching from Saudi Arabia 🌏

  • @canudekrishanth4457
    @canudekrishanth44573 күн бұрын

    டாக்டர் நீங்கள் இலட்சத்தில் ஒருவர் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

  • @antonanthonypillai1636
    @antonanthonypillai16364 күн бұрын

    😊Continue your Good service well-wishers from Toronto we will be praying for you and your family

  • @user-vf1os2vq2l
    @user-vf1os2vq2l5 күн бұрын

    Very proud of you doctor, crazy medical mafias need counselling. I hope chavachacherry people need to support him . We need doctors like you. Are they doctors or thugs? God bless you and your family.

  • @Socialman7991
    @Socialman79913 күн бұрын

    தனி ஒரு வைத்தியரால் வைத்தியசாலையை நடத்திச் செல்ல முடியாது வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படாதநிலையில் உரிய விசாரணைகள் நடைபெறவேண்டும்

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg5 күн бұрын

    Super Sir Ungalin Thunichsalukku Valththukkal 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Entha Doctor 🏥🏥🏥 kku UNGAL Athaaravai Kodungal 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @terbocamp9471
    @terbocamp94714 күн бұрын

    இந்த பதிவை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி யாக இருக்கிறது கடவுளிட்கு அடுத்ததாக கையெடுத்து கும்பிட நினைப்பது வைத்தியரை த்தான் அங்கும் இப்படியான சம்பவங்களா நீங்கள் நிதானமாக முடிவெடுங்கள் உங்களுக்காக கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @s.pakeerathanpakee671
    @s.pakeerathanpakee6714 күн бұрын

    Sir உங்கள் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துங்கள். உண்களமாதிரி ஆடகள் நாட்டுக்கு அவசியம் தேவை.

  • @RAP18
    @RAP185 күн бұрын

    What a humanitarian aspect really appreciated dr really as you mentioned some are promote medical Mafia

  • @KantharupanKanapriya-ed1ro
    @KantharupanKanapriya-ed1ro5 күн бұрын

    ❤❤👌

  • @supan9084
    @supan90845 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @20anojan
    @20anojan5 күн бұрын

    Great doctor

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti5 күн бұрын

    நீங்கள் ஏன் doctor அவங்களிடம் கெஞ்சுறீங்க? ?

  • @user-tq1zb5fi7d
    @user-tq1zb5fi7d5 күн бұрын

    Dr neenga nalla puththisaliyena Nan ninaikkiren enenral savakachcheri Hospitalil nadakkum. Ulalkalai velikkonarnthu videerhal valthukkal.

  • @aravinthanratna226
    @aravinthanratna2265 күн бұрын

    🙏🙏👏👏

  • @user-tb4so2wi5b
    @user-tb4so2wi5b5 күн бұрын

    ஆக மொத்தம் தமிழ் மக்களை இவர்களும் சாக்கொல்லுகிறார்கள் கூட வடக்கனால் ஊசி பிஸ்கட் கட்டை மூக்கினால் ஊசி பிஸ்கட் ஈழத்தமிழ் மக்களுக்கு மகிழ்வு எப்போது வடகிழக்கு தமிழ் மக்கள் சாவு வார்கள் அந்த எல்லையை சொன்னால் மகிழ்வாக இருக்கும் இதுவே உண்மை

  • @nelsonholland306
    @nelsonholland3065 күн бұрын

    Unka thunisal dr .suppar

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam44185 күн бұрын

    🙏🙏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr5 күн бұрын

    There is a time for everything.🙏

  • @premalathaparan3306
    @premalathaparan33065 күн бұрын

    😢

  • @dachshanchiwarajah5240
    @dachshanchiwarajah52405 күн бұрын

    Very nice..Very good job... Keep going well.every..person can help you sir I am also from chavakachcheri. So sad I am now living in Canada. But I will meet you sir soon as possible. Thanks you so much.dr jamuna from jaffna hospital. Hi part of chavakachcheri person. So sad.

  • @vinojakirushnakumar4166
    @vinojakirushnakumar41664 күн бұрын

    Ninga en avangaluku payapidanum Ninga en pokanum Ungalila pilai illatha potnu ninga payapida thevai ilai Makkal spport enrum irukum dont worry dr

  • @sivagurumahendran8362
    @sivagurumahendran83625 күн бұрын

    குரோதி வருசம் 2024

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla5 күн бұрын

    Unkal thunichchalukku nanri.saththiyamoorthy iya mathiri thuninthu makkalukku nanmai seithal ok.

  • @tharusel6352
    @tharusel63525 күн бұрын

    ❤❤❤🙏🙏🙏

  • @JayakumarThuraisingam-tz3lz
    @JayakumarThuraisingam-tz3lz5 күн бұрын

    Write to the human rights , and police commission.

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah57495 күн бұрын

    அத்தியட்சகராக இருக்கிற நிலையில் நீங்கள் இந்த இடத்தை விட்டு போக வேண்டும்.

  • @tharnansubramaniam2103
    @tharnansubramaniam21034 күн бұрын

    super anna

  • @nilavannila6547
    @nilavannila65475 күн бұрын

    Letter vantha maddum melathika mudiva edungoo doctor 😂😂

  • @945982
    @9459824 күн бұрын

    டாக்டர்களே ரவுடிக்கும்பலாக இருந்தால் நோயாளிகளின் நிலை.... 1:24

  • @SmilePleaseWhenImHere

    @SmilePleaseWhenImHere

    4 күн бұрын

    அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களா என்று பார்க்கவேண்டும் மற்றது இவர்களிபூர்வீகம் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ் பேசி தமிழரை முட்டாளாக்கும் தெலுங்கு குரங்குகளா என்று paarkka வேண்டும்

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan85924 күн бұрын

    Good job 🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @98pre
    @98pre4 күн бұрын

    Thanks for exposing culprits, discussing corrupted people hiding under the Dr title.

  • @ranysivarajah8414
    @ranysivarajah84145 күн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy43735 күн бұрын

    Nallavan Vaazhvaan

  • @kinsanniru8626
    @kinsanniru86265 күн бұрын

    Dr nenha yarukum pajapada vendam. Nenha entha chavakachchari hospital la viddu poga vendam. Please Dr.

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan4664 күн бұрын

    👏👏👏👏👏🙏🙏

  • @Sebastianthaninayaham
    @Sebastianthaninayaham5 күн бұрын

    யாழ்ப்பாண youtube காரர்கள் எல்லாம் என்ன செய்றீங்க அவன் அங்கு ஒருத்தன் என்று சொல்றதெல்லாம் எங்கடா போயிட்டீங்க

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan85355 күн бұрын

    Don't worry god bless 🙏

Келесі