நடராஜப் பத்து - Natarajar Pathu - JukeBox | Sivan Songs | Sivapuranam D V Ramnani | Vijay Musicals

Музыка

நடராஜர் பத்து - Natarajar Pathu - JukeBox | Music & Singer : Sivapuranam D V Ramani | Composer : Sirumanavoor Munuswamy | Vijay Musicals
Nataraja Pathu | நடராஜப் பத்து | Education Purpose
Nataraja pathu is a request of people to lord shiva to Give them what they need. Hear to this song and get benefited dear viewers. Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai
#paramporulesivasiva#natarajarsongs
SONGS :
01) 00:00 Mannaathi Boothamodu
02) 04:07 Maanada Mazhuvaada
03) 07:13 Kadalendra Puvimeedhil
04) 12:25 Vambu Sooniyamalla
05) 15:44 Nondhu Vandhen Endru
06) 22:23 Vazhi Kandu Unnadiyai
07) 25:17 Annai Thandhai
08) 32:02 Kaamun Marameethu
09) 38:20 Thaayaar Irundhenna
10) 44:47 Innamum sollavo
11) 50:42 Sani Raghu Kedhu Pudhan
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார்.
இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

Пікірлер: 223

  • @esakigautham9679
    @esakigautham96792 жыл бұрын

    எத்தனை பிறவி எடுத்தாலும் இந்துவாக, தமிழனாக பிறந்து இப்பாடலைக் கேட்கும் பாக்கியத்தை தந்தருள் சிவனே! ஓம் நமச்சிவாய வாழ்க

  • @banukrish3924

    @banukrish3924

    2 жыл бұрын

    M

  • @arunmaha6901

    @arunmaha6901

    2 жыл бұрын

    L P

  • @arunmaha6901

    @arunmaha6901

    2 жыл бұрын

    @@banukrish3924 P

  • @arunmaha6901

    @arunmaha6901

    2 жыл бұрын

    @@banukrish3924 pp

  • @arunmaha6901

    @arunmaha6901

    2 жыл бұрын

    @@banukrish3924 Pp

  • @muthuramansuvamikal6783
    @muthuramansuvamikal67832 жыл бұрын

    ஐயா.. இந்த லோகத்தில்.. எத்தனை ஸ்லோகங்கள் இருந்தாலும்.. எனக்கு. மிகவும் பிடித்த பாடல்.. நன்றி ஐயா நன்றி. ஐயா. மறுபிறவி ஒன்று இருந்தால்.. நம் ஈசனை தொடக்கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும்.. என்னிடம் பணம் இல்லை சொத்து சுகம் எதுவும் இல்லை... எல்லாம் இருந்து நான் ஒரு அனாதை கட்டையே... தயவுசெய்து எனக்காக வேண்டி கொள்ளுங்கள். மிக்க நன்றிங்க அய்யா..

  • @ChandraPrakash.parame
    @ChandraPrakash.parame3 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்..

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru7 күн бұрын

    சூப்பர்

  • @karthikr5180
    @karthikr51803 жыл бұрын

    Lyrics 3/3 அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணவரைப் பழித்திட்டனோ வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன்பிறவியுறவு கோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியையாண்டுமென்ன சேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன சீடர்கள் இருந்துமென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை ஒன்றை கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான் உந்தனிருபாதம் பிடித்தேன் யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக் கண்பார்வையது போதுமே ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…. ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ இரும்போ பெரும்பாறையோ இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ இது உனக்கழகு தானோ என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ இதுவோ உன்செய்கை தானோ இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான் உனையடுத்துங் கெடுவனோ ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை உற்றுபார் மாபெற்ற ஐயா என் குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருள் அளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய், குரு, சந்திரன் சூர்யன் இவரை, சற்று எனகுள்ளக்கி, ராசி பனிரண்டையும், சமமாய் நிறுத்தியுடனே, பணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும் பக்குவ படுத்தி பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டி பலரையும் அதட்டி என் முன், கனி போலவே பேசி கேடு நினைவு நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி, கத நின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டர்கள் தொழுத நாகி, இனியவள மருவு சிறு வனவை முனி சாமி எனை ஆள்வதினி யுன் கடன் காண்.

  • @shobanar8651

    @shobanar8651

    3 жыл бұрын

    9

  • @dhandapanirajesh493
    @dhandapanirajesh4932 жыл бұрын

    எண்ணம் நிம்மதி கிடைக்கும் இப்பாடல்

  • @SenthilKumarG-zr2po
    @SenthilKumarG-zr2poАй бұрын

    Iyya vanakkam your voice is very nice

  • @karthikr5180
    @karthikr51803 жыл бұрын

    Lyrics 2/3 பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

  • @gnanavel4537

    @gnanavel4537

    3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @rsakthirsakthi3066

    @rsakthirsakthi3066

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo3 жыл бұрын

    மெய் சிலிர்க்கும் குரல் வளம் அருமை ஐயா. எம்பெருமான் சிவனின் அருளால் தொடர்ந்து பாட வேண்டும். திருமந்திரத்தை பாடினால் நன்று

  • @s.muruganandham7061
    @s.muruganandham70613 жыл бұрын

    👣🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐❤️🙏🙏🙏🙏 மிகவும் அருமை நன்றி ஐயா ❤️ அருமை🙏❤️

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Om shiva shiva shiva om vazhga valamudan nooruvayathu

  • @arunachalammk3877
    @arunachalammk38773 жыл бұрын

    இன்று தவறாமல் கேளுங்கள் சிவபுண்ணியம் திங்கள் கிழமையில் வருவது மஹா பிரதோஷம் 24.05.2021 .

  • @sivailavarasu7096

    @sivailavarasu7096

    2 жыл бұрын

    Aushmanbava vazhgavalamudan nooruvayathu

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil60713 жыл бұрын

    ஐயா அருமையான பாடல் வரிகள்! மந்திர வரிகள் !உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா! (ஸர்வம்ஸ்ரீ சிவசக்தி மையம்!) வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  • @kamaraja2207

    @kamaraja2207

    Жыл бұрын

    கோடிக்கணக்கான நன்றி.

  • @jayammarketing3720

    @jayammarketing3720

    Жыл бұрын

    🙏🙏🙏🙏👍💥

  • @karthigairajt2681

    @karthigairajt2681

    7 ай бұрын

    வாழ்க வளமுடன் கார்த்திக்

  • @saivisalitraderajeswari784
    @saivisalitraderajeswari7843 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @sigappishanmugam6832
    @sigappishanmugam6832 Жыл бұрын

    Anna padam thi tu VANANKUGIREN padalil Thankalai KANAVILLAI Nadarajarye parthu annantha kanner vadikiren nandri vanakam good night 🍎🍎🍉🍌🍌

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi51343 жыл бұрын

    ஓம் நமசிவாய.ஈசனே சிவகாமி நேசனே!தில்லைவாழ் நடராசனே!

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu61772 жыл бұрын

    Omshiva Omshiva Omshiva omgughan arts sivailavarasu sivanadiyan

  • @prapakaran4119
    @prapakaran41192 жыл бұрын

    என் மனம் கவலை தீர்ககுடிய பாடல் இது ஐயா உங்களுக்கு நன்றி ஐயா

  • @rajalalitharaja990

    @rajalalitharaja990

    2 жыл бұрын

    O

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Arumaiyana kuraliyavukku om shivayanamaha

  • @SivaKumar-lm1qr
    @SivaKumar-lm1qr6 жыл бұрын

    மதிப்பிற்குறிய ரமணி அய்யா உங்கள் குரல் தெய்வீக குரல். அருமை அருமை.

  • @krishnasuna4939

    @krishnasuna4939

    3 жыл бұрын

    God bless you and your family appa

  • @gnanavel4537

    @gnanavel4537

    3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @sivailavarasu7096

    @sivailavarasu7096

    2 жыл бұрын

    Unmai ungalukku aishunooru

  • @ryherinternational7419

    @ryherinternational7419

    2 жыл бұрын

    @@gnanavel4537)

  • @M31A08N41I
    @M31A08N41I Жыл бұрын

    மிக அருமையான தெய்வீக இசை. வாழ்த்துக்கள்

  • @arnabhai3629
    @arnabhai36294 жыл бұрын

    திருவாசகத்திற்கு இணையாக தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட நடராஜ பத்து ஆகும்.. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்கின்றது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

  • @amuthavalli9175
    @amuthavalli91752 жыл бұрын

    Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖

  • @lalithadevi8828
    @lalithadevi8828 Жыл бұрын

    Mugavum Aramaic. Thanks

  • @anusuyamuthukumar
    @anusuyamuthukumar3 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @geethalakshmi7678
    @geethalakshmi76784 жыл бұрын

    My mind is so peace wow. OHM NAMASHIVAYA

  • @wildrider6253
    @wildrider62533 жыл бұрын

    சர்வம் சிவனே 🙏

  • @raju.8135
    @raju.81356 жыл бұрын

    மிகவும்நன்றிவாழ்த்துகள் பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்

  • @doctorkarthi
    @doctorkarthi5 жыл бұрын

    அருமை! பொருள் எளிதில் விளங்கும் படியான துல்லியமான உச்சரிப்பும் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிப் பெருக்கும் ஒருங்கே அமைதல் சிறப்பு. ”ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்” அமைந்த இறைவன் அருள் புரிக!

  • @ananthasayanamkandasamy9325

    @ananthasayanamkandasamy9325

    4 жыл бұрын

    Tamil liric

  • @sivailavarasu7096
    @sivailavarasu70962 жыл бұрын

    Intha oru padal thiruvasagathikku samam om shivayanamaha

  • @lakshmananm5504
    @lakshmananm55042 жыл бұрын

    என் மனதுக்கு பிடித்த பாடல் இருப்பிள்ளை இருக்கையில் நீ என்ன மலடு தானோ என ஈசனை கேக்கும் பாடல் இது ஒரு நிமிடம் என் கண்கள் கலங்கி நிற்கும் பாடல் இது

  • @navaneethakrishnan7924
    @navaneethakrishnan79242 жыл бұрын

    Super voice, pleasant recordings congratulations

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Жыл бұрын

    Excellent excellent excellent sir,i don't want to borne again, lord Shiva i beg you please make me to get mukti, bless me pirava varam ,lord Shiva i surrender you , please help me om shivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starkopi543
    @starkopi543 Жыл бұрын

    Om nadaraja potto

  • @navaneethakrishnan7924
    @navaneethakrishnan79242 жыл бұрын

    Om namashivaya namaha

  • @palamalair8080
    @palamalair80803 жыл бұрын

    Omnamsivaya omnamsivaya Omnamsivaya. Omnamsivaya Omnamsivaya. Omnamsivaya Omnamsivaya. Omnamsivaya Omnamsivaya. Omnamsivaya

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Valga Ramaniji valga

  • @muruganmani6023
    @muruganmani60236 жыл бұрын

    OM Namakshivaya Sivaya Nama OM

  • @rajkumar-yt1me
    @rajkumar-yt1me3 жыл бұрын

    Om namasivaya parameswara sasisekaraya ombavaya gunasambavaya namasthey

  • @navaneethakrishnan7924
    @navaneethakrishnan79242 жыл бұрын

    Omnamachivaya

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian70104 жыл бұрын

    DR. Ramani. Your voice , the presentation with perfect pronounce of the content with perfect divinity of God Lord Natarajar made me like melting the Ghee in a spiritual lamp every day, I never miss your song Natrajar Pathu before go to bed with heartful of feelings and relax of my mind. Live Long of your fame

  • @roymalcoln4993
    @roymalcoln49937 жыл бұрын

    This great singer, sang this Nataraja Pathu slow and steady for everybody to benefit the meaning clearly. Those realised the meanings will be crushed and will surrender them self to the Almighty Shivam !!! Hara Hara Shiva Shiva!!! Shiva Shiva Hara Hara!!! Sarvam Shivamayam !!!!!!!!!!!!

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Om sivaya namaga om

  • @devn6801
    @devn68017 жыл бұрын

    Wow, classic! Awesome! Extraordinary! Unbelievable rendering and soulful singing! Cannot listen to this without crying!

  • @bhuvanbhuvan587
    @bhuvanbhuvan5874 жыл бұрын

    ஐயா அருமை கண்ணீருடன் கேட்கிறேன்

  • @suriamoorthys6682
    @suriamoorthys66825 жыл бұрын

    All the Valuable Ten Songs should be published in all the medias with Vedeo Songs. The author Sirumanavoor Munuswamy and Sivapuram D.V.RAMANI the great singer deserves appreciation.

  • @sudhakaransundaravadivel4681
    @sudhakaransundaravadivel46816 жыл бұрын

    fantastic Sir- Om nama sivaya

  • @vijayalakshmisubramanian9540
    @vijayalakshmisubramanian95406 жыл бұрын

    I Feel d grt. Divinity...n..HE is d only..Supreme...who has to b worshipped

  • @aadithyatransformers8583
    @aadithyatransformers85833 жыл бұрын

    Songsuper

  • @mohanaashok1635
    @mohanaashok16353 жыл бұрын

    Sir🙏u r voice is god gifted sir....👍 Download panuraa maarii potuingaa sir....🙏 particularly this para make me cry....🥺 nonthu vanthena aiyram solii saevanthena . Like this u make audio of thiruvasagam and thevaaram plz sir....👌

  • @microprecisioncnctechnolog4318

    @microprecisioncnctechnolog4318

    2 жыл бұрын

    Lol

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu61772 жыл бұрын

    Omshiva Shiva Shiva om

  • @starkopi543
    @starkopi543 Жыл бұрын

    Om namachivaya

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 Жыл бұрын

    மனதை சிவமிடம் ஒருங்கிணைக்க செய்யும் மிகவும் ரம்மியமான பாடல்.ஓதுவார்க்கே உரிய வழியில் தகுந்ந இசை அமைத்து எம் போன்ற சிவனடியார்கள் கேட்டு உய்ய செய்த ஐயனே உம் அடி வணங்குகிறேன். "தில்லையில் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!! அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று...... ௐ−ஓம் நம சிவாய ௐ−ஓம் சிவாய நம!!

  • @roymalcoln4993
    @roymalcoln49937 жыл бұрын

    I lost myself hearing this Great meanings!!! Viewers of this Nataraja Pathu will be Blessed and will lose their sins !!! Hara Hara Shiva Shiva!!! Sarvam Shivamayam !!!!!!!!!!!!

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Om Arunachalaswara&Unnamalaiammal porti

  • @kanagaraj6793
    @kanagaraj6793 Жыл бұрын

    அருமையான இசை தெய்வீகக்குரல் ஈசன் அனைவரையும் காக்க வேண்டும்

  • @aspuser1081
    @aspuser10814 жыл бұрын

    அருமை அயா இதை கேட்டு இப்பிறவி பலன் அடைந்தேன்

  • @umasm1696
    @umasm1696 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சிவாயநம 🙏 .

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 Жыл бұрын

    மிக மிக அருமையான பாடல். கேட்கக் கேட்க நெஞ்சு அழுகிறது நல்வாழ்த்துகள்

  • @lakshmananm5504
    @lakshmananm5504 Жыл бұрын

    🙏🙏🙏 DV ரமணி சாங்ஸ் அருமை மனம் உருகி பாடும் பாடல்

  • @pramothchakaravarthy9496
    @pramothchakaravarthy94963 жыл бұрын

    Voice 👍

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Om Namasivaya om porti

  • @navaneethakrishnan7924
    @navaneethakrishnan79242 жыл бұрын

    Beautiful song

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Om Haragara Mahadev om

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan97263 жыл бұрын

    Om nama Shivaya appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa

  • @murugann1527
    @murugann15272 жыл бұрын

    Om Parameswara om

  • @muruganlab4056
    @muruganlab40566 жыл бұрын

    Super Shivayanama

  • @bdharmichand6503
    @bdharmichand65034 жыл бұрын

    Essane song I typed out of all and various channel.this channel song singer voice is unique.

  • @krisgovinden266
    @krisgovinden2664 жыл бұрын

    Congrats to Vijay Musical choice. The congrats will join the composer Munuswamy Ayya Avarkal who succeeded to bring philosophy and spirituality together in his virtual composition. Thiru D.V. Ramani's task in presenting the compositions in easy music is also a praiseworthy achievement. It's our duty to practice these songs in the form of prayer - Bajanams. Vazhka !!!

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    4 жыл бұрын

    Mr.Kris, our heart felt thanks for your wish to everyone who contributed to this song.

  • @priyankhababy
    @priyankhababy5 жыл бұрын

    Voice super... Making me cry... Nandri ayya....

  • @samkumar4798
    @samkumar47986 жыл бұрын

    All in one. That is lord shiva

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m4 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @RajParasu12
    @RajParasu127 жыл бұрын

    Orumba nallaa irukku. Thiruchittrambalam

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc61202 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @mohanashankar3496

    @mohanashankar3496

    2 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவன் இறைவி இன்னருள் அருள,வேண்டுகிறேன்.

  • @ammanageswary5907

    @ammanageswary5907

    2 жыл бұрын

    a om namasiwaya

  • @ammanageswary5907

    @ammanageswary5907

    2 жыл бұрын

    Saraniya nalapadiyaga Vala Arulpuriwayaga

  • @nagsrinivasanv.g1466
    @nagsrinivasanv.g14665 жыл бұрын

    SIVAYA NAMAH.SIVAME ABAYAM.

  • @amuthavalli9175
    @amuthavalli91752 жыл бұрын

    Manathukku nimmathiyaaka irukkirathu... ..om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @visali02
    @visali02 Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RamKumar-od5qi
    @RamKumar-od5qi4 жыл бұрын

    ஒம் நமசிவாய, ந‌ன்றி மிகவும் நன்றி ஐய்யா 💞💕👍🙏🙏🙏🙏

  • @gnanavel4537

    @gnanavel4537

    3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @sadeswarimari6985
    @sadeswarimari69855 жыл бұрын

    Om nama sivaya

  • @thamayanthylogeswaran2280
    @thamayanthylogeswaran22806 жыл бұрын

    So peaceful to listen

  • @bneelakandan0
    @bneelakandan04 жыл бұрын

    Excellent performance

  • @samvelu8253
    @samvelu8253 Жыл бұрын

    It is vedam. His Almighty's lotus feet is our Salvation. With bowed head I thank Dr. Ramani Aiyah. And my appreciation for the album producers. God bless you all,,🙏🙏

  • @SuperKaniraj
    @SuperKaniraj6 жыл бұрын

    அருமையான பாடல் 😍

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20626 жыл бұрын

    very very super voice.

  • @jayammarketing3720
    @jayammarketing3720 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏💥💥💥

  • @sethuramanr3833
    @sethuramanr38335 жыл бұрын

    nalla padalukku keezhay no comment found endru vandadai parththavudan en manam azhudathu enne manusangappa evangalellam. comment podungappa. mothballs inda padalai ivar padum podu ketkum sugamey thani. superbe arumai

  • @amuthavalli9175
    @amuthavalli91752 жыл бұрын

    Arumai sir Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendransivasamy865
    @rajendransivasamy8656 жыл бұрын

    Touching the soul..

  • @loganagapah4937
    @loganagapah49376 жыл бұрын

    Super song

  • @srinivasanpsudhas7999
    @srinivasanpsudhas79995 жыл бұрын

    அற்புதம் சிவசிவ

  • @umasankarumasankar3066

    @umasankarumasankar3066

    4 жыл бұрын

    மடல்க ள்

  • @sakthi65vel
    @sakthi65vel6 жыл бұрын

    om namasivaya..

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj95707 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu61772 жыл бұрын

    Ohm shivaya nama yenborkku abayamorubothum illai

  • @rajantorajanto4292
    @rajantorajanto42925 жыл бұрын

    அருமை நன்றி

  • @vithyagayathri6121
    @vithyagayathri61216 жыл бұрын

    I m seeing lord Shiva in ur voice lf I close my eyes and hear this words in ur voice lord Shiva directly comes to heart and speak to us

  • @RaviKumar-qh4bi

    @RaviKumar-qh4bi

    4 жыл бұрын

    Arumai ayya

  • @Gunasekar-cl7by
    @Gunasekar-cl7by5 жыл бұрын

    Manadhai urukkum paadal.....sivaya nama....padaithavarum padhivittavarum vaazhga....om namashivaya

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    5 жыл бұрын

    Migavum nandri Guna sekar

  • @jdhinisha1c837

    @jdhinisha1c837

    4 жыл бұрын

    Voice excellent

  • @csekar72
    @csekar725 жыл бұрын

    very super voice

  • @tamilselvi.gtamilselvi.g8024
    @tamilselvi.gtamilselvi.g80245 жыл бұрын

    மாதேஷ்.G கிட்டம்பட்டி சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவாய

  • @anbuarasan9848
    @anbuarasan98484 жыл бұрын

    நன்றி ஐயா