நீ யாருகிட்ட காசு வாங்குறா? அதிகாரியை அடிக்க எகிறும் திமுகவினர்!

நீ யாருகிட்ட காசு வாங்குறா?
அதிகாரியை அடிக்க
எகிறும் திமுகவினர்!# #reels #reelsinstagram #instagram #trending #viral #explore

Пікірлер: 908

  • @thirumalairaj333
    @thirumalairaj33320 күн бұрын

    மக்கள் தங்கள் கையில் செருப்பை எடுக்க வேண்டும்

  • @tselvamselvam5733

    @tselvamselvam5733

    15 күн бұрын

    இப்பொழுது நடப்பதை பார்த்தால் மிக விரைவில் மக்கள் செருப்பை எடுப்பார்கள்.

  • @venkatakrishnan8653

    @venkatakrishnan8653

    15 күн бұрын

    நான் திமுக தான். மக்கள் என்ன பேசினாலும் ஓட்டு எங்களுக்குதான்.

  • @manjunath7911

    @manjunath7911

    15 күн бұрын

    😂😂

  • @user-gp4ql9ef8u

    @user-gp4ql9ef8u

    14 күн бұрын

    Kandipa edukanum

  • @manojkumarkumarmanoj3382

    @manojkumarkumarmanoj3382

    14 күн бұрын

    Vaippu illa Raja engalam DMK ku singi adikkura payaluka kaththuvanga apram DMK ku vote poduvanga kena pundainga

  • @mailsathish8
    @mailsathish815 күн бұрын

    அந்த அதிகாரி மிக சரியாக கேட்டுள்ளார், 🌟தனி மனிதனாக அந்த 🌟அதிகாரி நின்று சமாளித்து பேசியது தான் அருமை

  • @NARENDRAN212
    @NARENDRAN21220 күн бұрын

    சாவுங்கடா ... தமிழ் மக்கள்

  • @PunkJeeva

    @PunkJeeva

    19 күн бұрын

    Super 👍 bro correct 💯

  • @PalaniKumar-tj4oz

    @PalaniKumar-tj4oz

    18 күн бұрын

    செத்தாலும் இவங்களுக்கு அறிவு வராது brother கள்ளக்குறிச்சில 64 பேரு சாகுறான் விக்கிரவாண்டில இவன் தான் வெற்றி பெறுறான். மொத்தமா தமிழ்நாடே அழிஞ்சதான்

  • @balak.622

    @balak.622

    16 күн бұрын

    40/40வேலையை ஓங்கிச்செய்யுது .தமிழக தமிழனாகபிறந்தவன்ஒருமுழகயிற்றைவாங்கனும்

  • @charumathisanthanam6783

    @charumathisanthanam6783

    16 күн бұрын

    Yes

  • @charumathisanthanam6783

    @charumathisanthanam6783

    16 күн бұрын

    ​@bmaanam ketta tumilians alak.622

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam365315 күн бұрын

    போலீஸ் அதிகாரி சூப்பர்,,, கைநீடத என்று சொன்னது மாஸ் ❤❤❤❤

  • @dinkambakerstech

    @dinkambakerstech

    Күн бұрын

    அவரு என் முன்னாடி கை வைக்காத நான் போனதுக்கு அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோனு சொல்றாரு

  • @saenchai5071
    @saenchai507119 күн бұрын

    இப்படி ஒரு ஆட்சி இதற்க்கு ஒரு துரு பிடித்த இரும்பு கரம் 🥴

  • @kathirofsunlove4817

    @kathirofsunlove4817

    13 күн бұрын

    Dei kena pun......entha aatchi vanthalaum kaval pani..pani thanda...porampokku

  • @subbucards451

    @subbucards451

    13 күн бұрын

    Vidiyal & corporate kedijiiii both r looters 😂😂😂

  • @asokan8092

    @asokan8092

    13 күн бұрын

    எதிர்க்கட்சியா இருக்கும்போதுதான் துறுதுறு ன்னு விரைப்பா இருக்கும் அந்த இரும்புக் கரம், ஆளும் கட்சின்னா துருப் பிடிச்சு இற்றுப் போய் காயலான் கடையில் கிலோ இன்ன ரேட்டுன்னு லாயக்கில்லா அடிசரக்காயிடும் !

  • @bala-lv9lh

    @bala-lv9lh

    12 күн бұрын

    இதற்கு விடிவு காலம் பிஜேபி தான்

  • @user-qd9dy9tr7c

    @user-qd9dy9tr7c

    11 күн бұрын

    Thief's dont like bjp bro... But they dont know why they dislike bjp... Becaause they are thief😂​@@bala-lv9lh

  • @vasanthanramu8678
    @vasanthanramu867812 күн бұрын

    எம்.எல்.ஏ.விடம் உண்மைக் கேள்வியை தைரியமாக கேட்ட அந்த அதிகாரிக்கு என் சல்யூட் ! தி.மு.க தலைவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இருந்து அவரை காப்பாற்ற அதிகாரியை கூட்டிச் சென்ற போலீஸ் குழுவிற்கும் எனது சல்யூட் !

  • @selvarasuselva3417
    @selvarasuselva341719 күн бұрын

    திராவிடியா பசங்க என்ன வேணும்னாலும் பேசலாம் ,திருப்பி கேட்டா நாய்ங்க கூட்டமா சேர்ந்து கத்தும்.சூப்பர் அதிகாரி 😮😮😮

  • @irose4066

    @irose4066

    6 күн бұрын

    😂😂 neenga unmaya a situation ennanu ungalukku purila….. Officer is Dalit…..athunaalathan entha kovam……. People are don’t realising what is happening there.

  • @ISHLAME1234

    @ISHLAME1234

    4 күн бұрын

    கூட்டமா சேர்ந்து கத்துவது - திசை திருப்ப.... அது துல்லுக்க டெக்னிக்

  • @thirumalai3913
    @thirumalai391320 күн бұрын

    ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும்😅😅😅

  • @srinivasann4126

    @srinivasann4126

    15 күн бұрын

    yes yes present rulling... DMK as well as ADMK ie B2 dmk ie. Edapadiyar and Stalin rulling is happening .... jai hind

  • @ManiVannand-mj1lp

    @ManiVannand-mj1lp

    4 күн бұрын

    😂😂😂

  • @thirugnanamt4357
    @thirugnanamt435719 күн бұрын

    அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுப் போடும்போது‌சிந்தித்திருக்கவேண்டும்.அனுபவியுங்கள்

  • @sarasaraKngu2704

    @sarasaraKngu2704

    16 күн бұрын

    சரியான வார்த்தைகள்

  • @Drawingselva
    @Drawingselva19 күн бұрын

    இதுல என்ன ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆதரவு 🎉ரெண்டு பேருமே காசு தான் வாங்கி இருக்காங்க

  • @differentquality2110
    @differentquality211017 күн бұрын

    கேள்வி கேட்கும் அதிகாரிகள் அதிகம் வர வேண்டும்.

  • @9056rajan
    @9056rajan19 күн бұрын

    அழிவே முடிவு...கர்மா. மீண்டும் வருக 😂😂😂😂😂

  • @rudramoorthy9352
    @rudramoorthy935220 күн бұрын

    திமுகாவின் ரௌடிகள்

  • @jmahm1

    @jmahm1

    13 күн бұрын

    திராவிடியா ரவுடி

  • @gobi3244

    @gobi3244

    12 күн бұрын

    தமிழன் திருப்பி அடிக்க நினைத்தால் ஒவ்வொருவரும் ரவுடி

  • @chandrasekaranramasubbu697

    @chandrasekaranramasubbu697

    12 күн бұрын

    @@rudramoorthy9352 They are sons of strangers

  • @panukumari8134
    @panukumari813420 күн бұрын

    நிச்சையமாக ஆயத போராட்டம் நடத்த வேண்டி வருவதற்க்கு தமிழகத்தில் வாய்ப்பு உண்டு

  • @alieanaliean5565

    @alieanaliean5565

    18 күн бұрын

    வாய்ப்பில்லை ராஜா, பிரியாணி + சரக்கு + ₹2000 + சில இலவச பிச்சை இவற்றுக்கு அலயும் கடைசி தமிழன் இருக்குவரை ஆயுத போராட்டம்.. 😂😂😂😂 சான்ஸ் இல்ல

  • @ganeshram4440

    @ganeshram4440

    18 күн бұрын

    Apparam?

  • @srinivasanr4661

    @srinivasanr4661

    17 күн бұрын

    Arivalayam, gopalapuram suraiadapadum😅

  • @thirumalairaj333

    @thirumalairaj333

    17 күн бұрын

    @@panukumari8134 அதோ கதிதான் அதை தங்கள் போலீஸ் படையை வைத்து நசுக்கி விட்டு தங்களை தாயகம் காத்த ______ என்று ஃபோட்டோ ஷூட் கொடுப்பார்கள். அப்போதைக்கு அப்போது தட்டி கேட்க வேண்டும் ஓட்டுப் போடும் போது பதில் கொடுக்க வேண்டும்.

  • @user-tamil5671

    @user-tamil5671

    17 күн бұрын

    Unmai Sir

  • @palanikumar1124
    @palanikumar112420 күн бұрын

    கரெக்டா தானே கேட்டாரு.

  • @PasupathyKulumaniVaithee-id6nq

    @PasupathyKulumaniVaithee-id6nq

    20 күн бұрын

    அவரு காசு கம்மியா தான் வாங்குனாறாம்!!! அதான் கோபம்!!!

  • @Thamilthendral009
    @Thamilthendral00920 күн бұрын

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @Ssgameboy4

    @Ssgameboy4

    19 күн бұрын

    😂😂😂😂😂

  • @jothimani3905

    @jothimani3905

    18 күн бұрын

    Sorry bro .. kevalama vaiyulla varuthu ... Fire accident la sethavanukku 3 L ,, Kalla sarayam kudichvanku 10 L .. YARUM KURAI SOLLA MUDIYATHA .. AAACHI KOO.... I

  • @Vinayaka844

    @Vinayaka844

    18 күн бұрын

    😂😅😂😅😅😅😅😅😅😅😅​@@jothimani3905

  • @Thamilthendral009

    @Thamilthendral009

    18 күн бұрын

    @@jothimani3905 200 ரூவா உன்னோட vote worth. மூடிட்டு எங்கள் கழகத்துக்கு ஓட்டு போடணும்.

  • @balasubramanians2610

    @balasubramanians2610

    16 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂

  • @GURU--b6w
    @GURU--b6w14 күн бұрын

    இப்படி தானடா ஓட்டு போட்டு நாசமா போறீங்க...(என்னைய சொன்னேன்.!அதிமுக ஒழுங்கா இல்லன்னு திமுக வுக்கு போட்டேன் 😭😭😭😭😭)கரண்ட் பில் மூணு முறை... எகிரி விட்டது

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Rendu katchiyum vitta vera katchi Tamil nattula illaya?😅

  • @chandranchandran9612
    @chandranchandran961219 күн бұрын

    இதுதான் திமுகவின் மாடல்

  • @TV-er6xl
    @TV-er6xl17 күн бұрын

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புகழ் உலக மகா யோக்கியன் திமுக காரனுக்கு சவுண்டை பார்! 😎😆😁😂😅😤😩😫

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw16 күн бұрын

    பொறுக்கி, ரவுடி என்றாலே DMK தானே?😅

  • @Kasi-ri7rx

    @Kasi-ri7rx

    14 күн бұрын

    திமுக😈👎சரியல்ல திமுக ஏமாற்றம்

  • @MuruganathuD
    @MuruganathuD15 күн бұрын

    கலைஞர் காலத்தில் இருந்து இன்றைய வரைக்கும் பார்க்கின்ற மனிதர்கள் இப்படித்தான் இது கூட தெரியாமல் வாக்களிக்கிறார்கள் மக்கள் தெரிந்து தான் செய்கின்றார்கள் இவர்கள் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @arunachalaenterprisesyoutube
    @arunachalaenterprisesyoutube19 күн бұрын

    Salute for that police man for immediate protection for That officer

  • @kathirofsunlove4817

    @kathirofsunlove4817

    13 күн бұрын

  • @user-gu9qx8ht2u
    @user-gu9qx8ht2u14 күн бұрын

    இந்த மாதிரி எல்லாம் அதிகாரியும் மாறனும்🎉🎉🎉🎉

  • @veerappanramasamy8632
    @veerappanramasamy863220 күн бұрын

    எங்க புது கமிஷனர்

  • @mdvv6312
    @mdvv631219 күн бұрын

    காசு வாங்கிறது நிரூபணம்❤😭🤣

  • @pdamarnath3942
    @pdamarnath394217 күн бұрын

    இரண்டு திருடர்கள் ஒருவன் உடன் மற்றவன் பேசினால் இது தான் நடக்கும்

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Thirudarkalai vurvakkuvathuthaan intha DMK vin velai😅

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore17 күн бұрын

    கொள்ளை கூட்டம் ஆட்சி செய்தால் இப்படி தான் இருக்கும். ஜெய்ஹிந்த்

  • @KK-cl6ki

    @KK-cl6ki

    16 күн бұрын

    Inga dravididians centrela baniya gang... idhula jai hind vera ...

  • @poongasiva9643

    @poongasiva9643

    15 күн бұрын

    ​@@KK-cl6kiஉன் பொண்டாட்டிய ஒருத்தன் ஓட்டிகிட்டு போரான்னு நேரா பார்த்தத சொன்னா ? உன் பொண்டாட்டிய கூட தப்பா கேள்வி பட்டேன்னு சொல்ற !! உன் அறிவுல ஆண்டி ஓக்க !

  • @nagarajanrmm453
    @nagarajanrmm45315 күн бұрын

    மக்கள் தான் முதல் குற்றவாளி

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t465017 күн бұрын

    * கழக ஆட்சியா...?கலக ஆட்சியா ? "ரௌடிகள்" எங்கே இருக்கிறார்கள் ?

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze19 күн бұрын

    தமிழகத்தில் ஊழல், கமிஷன், வசூல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் தாங்கிக்கொள்ள ஒரு எல்லை இருக்கிறது. அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.

  • @dandocus160
    @dandocus16020 күн бұрын

    Rowdies in politics

  • @PasupathyKulumaniVaithee-id6nq

    @PasupathyKulumaniVaithee-id6nq

    20 күн бұрын

    மொத்தமுமே!!!

  • @PasupathyKulumaniVaithee-id6nq

    @PasupathyKulumaniVaithee-id6nq

    20 күн бұрын

    மொத்தம்!!!

  • @TV-er6xl

    @TV-er6xl

    17 күн бұрын

    திமுக கட்சியின் அடிப்படை தகுதியே அது தான்! 😎😆😁😂😅😤😩😫

  • @kasethankadavulada2801
    @kasethankadavulada280113 күн бұрын

    இந்த மாதிரி பேசுரத்துக்கு தைரியம் தேவை... உடன் இருக்கும் காவலரும் கட்சி காரங்களுக்கு support பன்னாம இருக்கிறது மிக்க மகிழ்ச்சி ❤

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna248219 күн бұрын

    ஜாக்டோ / ஜியோ என்ன புடுங்கிட்டா இருக்கு???

  • @selvakumar1821
    @selvakumar182119 күн бұрын

    இது சமூக நீதி அரசு

  • @gokulms2170
    @gokulms217015 күн бұрын

    எதிர்த்து கேள்வி கேட்கவே கூடாது... ஓட்டுப்போட்ட மக்களின் நிலை இதுதான் ...

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy104615 күн бұрын

    யார் காசு வாங்கணும் என்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறதா என்ன? மக்கள் நாங்கள் எல்லோருக்கும்தான் தருகிறோம். வேலை நடக்கணுமே !

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha207017 күн бұрын

    லஞ்சம் வாங்கியே வயிறு வளர்ப்பவர்களை அவர்கள் வாங்கிய காசுடன் (மட்டுமே வேறு உணவோ, கழிவறையோக் கூட கூடாது)ஒரு அறையில் போட்டு ஒரு மாதம் அடைத்துவிட வேண்டும். பின்னர் ஒரு மாதம் கழித்து உன்னுடைய அனுபவம் எப்படி இருந்தது, என்றுக் கேட்க வேண்டும்.

  • @mahalingamr7289

    @mahalingamr7289

    16 күн бұрын

    பணத்துக்காக மலத்தையும் தின்பான்கள், லஞ்சம் வாங்கிகள்

  • @jagadesan.k7471
    @jagadesan.k747120 күн бұрын

    😂திராவிடன் 😮😊😢😂

  • @krishnamoorthya7064
    @krishnamoorthya706415 күн бұрын

    அரசியல்வாதி கோடிக்கணக்கான ரூபாய் ‌வாங்குவான் அதிகாரிகள் ‌ஆயிரக்கணக்கில் வாங்குவான்.இதுதான்‌‌ வித்தியாசம் ‌ஒரு நாயும்‌யோக்கியம்‌இல்லை.

  • @sivakumarpondy
    @sivakumarpondy17 күн бұрын

    போன மாசம் போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் இந்த வாரம் திமுக காரனுக்கும் அரசு அதிகாரிக்கும் பங்கு பிரிப்பதை சண்டை

  • @cthirunavukarasu4073
    @cthirunavukarasu407315 күн бұрын

    ₹500 வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட அப்பா அனுபவிக்க வேண்டியதுதான்

  • @navane1018
    @navane101816 күн бұрын

    இந்த ஒட்டுண்ணிகளை 80ஸ் காலத்திலே காலி பண்ணிருக்கனும் ...

  • @nambi.tnambi.t4650

    @nambi.tnambi.t4650

    13 күн бұрын

    @@navane1018 * 1980களில் கலைஞர்,நாவலர்,பேராசிரியர் ,வை.கோபாலசாமி,நாஞ்சில் மனோகரன் இவர்களின் அடுக்குமொழி பேச்சுக்களால் மெய்மறந்து...நம்பிக்கையோடு வாக்களித்தோம் ! இப்படி மன்னராட்சியாக தொடரும் ...ரௌடிகள் வளர்வார்கள் இலஞ்சம்,ஊழல் மடைதிறந்த வெள்ளமாக பெருகும் என்று நினைக்கவில்லை ! அன்று இவர்களுக்கு வாக்களித்து வளர்த்துவிட்ட எங்களைப் போன்றவர்கள்தான் எங்களையே செருப்பால் அடித்துக்கொள்ளவேண்டும் ! "ரூபாய்க்கு இரண்டுபடி அரிசி இலட்சியம்...! ஒருபடி அரிசி நிச்சயம்!" என்றார் அறிஞர் அண்ணாத்துரை ! அன்றுமுதல் இன்றுவரை ஏமாறுகிறோம் ! படியும் காணவில்லை...அரிசியையும் காணவில்லை !

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu69716 күн бұрын

    காசு கொடுப்பது மக்கள், மக்களது வரிப்பணம். உபிக்களது இல்லை

  • @gopiravi6816
    @gopiravi681619 күн бұрын

    அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் கொள்ளையர்கள் எப்படி மாற்றுவது

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Atchiyalarkalai matrinaal eallam sariyaga nadakkum...athikarikalum thirunthuvarkal illaiyel thiruthapaduvaarkal

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Makkal DMK vai election il prakkanikka vendum

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Atchiyalarkalai matrinaal eallam sariyaga nadakkum...athikarikalum thirunthuvarkal illaiyel thiruthapaduvaarkal

  • @Kalapiran

    @Kalapiran

    13 күн бұрын

    Atchiyalarkalai matrinaal eallam sariyaga nadakkum...athikarikalum thirunthuvarkal illaiyel thiruthapaduvaarkal

  • @Subbannan-xh9nc

    @Subbannan-xh9nc

    3 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam365315 күн бұрын

    அதிகாரிகளை மிரட்டி பணம் வாகவைக்கும் இந்த ஆட்சி 😂😂

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx15 күн бұрын

    மக்கள் வாக்குகளை விற்றால் அதிகாரிகளுக்கு இது தான் திராவிட மாடல்

  • @dandocus160
    @dandocus16020 күн бұрын

    No Political party is paying salaries to govt officials it is public money

  • @renganathanr1392
    @renganathanr139220 күн бұрын

    திமுக திராவிட மாடல் ஆட்சி ஆகவே. .

  • @PasupathyKulumaniVaithee-id6nq

    @PasupathyKulumaniVaithee-id6nq

    20 күн бұрын

    இதில் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது!!!

  • @samuelgnanadasan

    @samuelgnanadasan

    16 күн бұрын

    Potta Police😢😢😢

  • @balak.622

    @balak.622

    16 күн бұрын

    ​@@PasupathyKulumaniVaithee-id6nqபொலிஸ்சொல்றதைசெய்யவே.

  • @prabakaranraju5618
    @prabakaranraju561819 күн бұрын

    எல்லோரும் நல்லவரே

  • @kalidosssreema1996
    @kalidosssreema199613 күн бұрын

    அரசு ஊழியர்களில் தொண்ணூறு சதவிகிதம்பேர் திமுகவிற்குத்தான் வாக்களிக்கின்றனர் காரணம் கொள்ளயடிப்பதற்காக அப்படியிருக்கும்போது இம்மாதிரியான சம்பவங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் நன்றி

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam539115 күн бұрын

    அரசியல் செய்பவன் அரசு அதிகாரி இவர்கள் உழைப்பில் லா வாழ்க்கைக்கு பிச்சை எடுக்கலாம்

  • @balak.622
    @balak.62216 күн бұрын

    திராவிட பூதங்கள்முன் அதிகாரியாவதுமக்களாவது. எல்லோர்மீதும்கைவைப்பாங்க அதுதான்ஸ்டாலின்சொல்லும்திராவிடமாடல்.ஓ!

  • @Mp.suresh.Mp.suresh.
    @Mp.suresh.Mp.suresh.8 күн бұрын

    தற்போது காசு வாங்குவதில் தான் பிரச்சினை மக்களுக்கு யாரும் சேவை செய்ய யாரும் முன் வரவில்லை

  • @1965rrk
    @1965rrk14 күн бұрын

    திமுக என்றாலே ரௌடிகள் என்பது உலகறியும்! இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்! மக்கள் அனுபவிக்கட்டும்!

  • @sagayaraj7581
    @sagayaraj758115 күн бұрын

    எச்சி எலும்பிற்கு இரண்டு சொறிநாய்கள் சண்டை போடுவது போல இருக்கிறது இது தான் இன்றைய அரசு இயல் நாகரீகம்

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman83919 күн бұрын

    இது அவர்கள் வழக்கம் தானே.

  • @manjulas432
    @manjulas43214 күн бұрын

    திமுகாவின் குணம் மாறாது நேர்மை நியாயம் இல்லை ரௌடித்தனம்தான் முக்கியத்துவம் இதுதான் திமுகாவின் அராஜகம்

  • @manjulas432

    @manjulas432

    14 күн бұрын

    உள்ளதை சொன்னால் உண்மையை கேட்டால் கோபம் வரும் இந்த திமுக கும்பலு க்கு நேர்மையாக இருந்தால் இந்த கோபம் வராது

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr472917 күн бұрын

    உண்மைய சொன்னா கோபம் வராமா..

  • @karuppachamysiva3406
    @karuppachamysiva340618 күн бұрын

    சரியான கேள்வி

  • @n.narayanakumarkumar3766
    @n.narayanakumarkumar376615 күн бұрын

    மிலிட்டரி ரூல் 3 வருஷம் போட்டு Corrupted அரசியல் வாதி எல்லாரையும் உள்ளே தள்ளி சொத்துக்களை பறிமுதல் பண்ணா பயம் இருக்கும்

  • @RamadhasS-dh5kt
    @RamadhasS-dh5kt13 күн бұрын

    அதிகாரியை பாதுகாத்து அனுப்பும் காவல் அதிகாரியின் கடமைக்கு வணக்கம்

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana711814 күн бұрын

    லஞ்சம் தலைவிரித்தாடும் ஆடுது என்பதை அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்

  • @Dubukku
    @Dubukku14 күн бұрын

    தாம்பரத்தில் நன்றாக இருந்த சிமெண்ட் சாலைகளை உடைத்து விட்டு மீண்டும் தரம் இல்லாமல் போட்டனர்.கேட்டால் மேலிருந்து கீழ் வரை பணம் கொடுத்து விட்டோம்,யாரிடம் வேண்டுமானால் புகார் கொடுங்கள் என்கிறான்.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah921414 күн бұрын

    Officer argument is correct. Can MLA refuse that he is not getting money!

  • @sriramcee
    @sriramcee5 күн бұрын

    அந்த அதிகாரிக்கு எனது பாராட்டுக்கள்👏👏👏

  • @Suresh_2Joh
    @Suresh_2Joh12 күн бұрын

    அரசியல்வாதி ஆட்சிக்கு வந்தால் ஐந்து வருடம் கொள்ளையடிப்பவன் ஆனால் அதிகாரி தான் பொறுப்பில் இருக்கும் வரைக்கும் கொள்ளை அடிப்பான்😢.

  • @navint6716
    @navint671614 күн бұрын

    புதிய அரசு அமைய வேண்டும்..மா‌ற்ற‌ம் வேண்டும்..பயம் வேண்டும்.

  • @maduraipillai1917
    @maduraipillai191714 күн бұрын

    திமுகவினரிடம் காசு கேட்கக்கூடாது ஆனால் தமிழ் நாட்டில் உள்ள மக்களிடம் அதிகாரிகள் காசு வாங்கலாம் அதுதான் அர்த்தம் இது ஆட்சிக்கு நல்லது அல்ல இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy216815 күн бұрын

    Look at the DSP and other Police saving that Officer.... And finally that DSP told dont raise ur hands nu semmaa super

  • @mboominathan160
    @mboominathan16015 күн бұрын

    ரவுடிகள் ஆட்டம் அதிகமாகிக் கொண்டிருகிறது.

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman56114 күн бұрын

    அருமையான ஆட்சி. வாழ்க ஜனநாயகம்

  • @user-hv6dy9km3i
    @user-hv6dy9km3i13 күн бұрын

    காவல்துறை அதிகாரிகள் திராவிடியா ரவுடிகளிடம் படும் பாடு திண்டாட்டம் இந்த ஆட்சி முடிந்து அண்ணாமலைஆட்சி வரவேண்டும் எல்லோருக்கும் நிம்மதி

  • @manogaran2465
    @manogaran24658 күн бұрын

    Vasanth sir Assistant Engineer for highways department romba nallavar

  • @t.sgobinath8605
    @t.sgobinath86059 күн бұрын

    எதுக்காக சட்டை போடுறீங்க இரண்டு பேறும் தான காசு வாங்குறீங்க

  • @1806kalyan
    @1806kalyan16 күн бұрын

    யாருமே குறை சொல்லமுடியாத ஆட்சி😅

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s13 күн бұрын

    இது இது தான் உண்மையான விடியல் ஆட்சி..

  • @G.srinivasanG.srinivasan-ow3rx
    @G.srinivasanG.srinivasan-ow3rx9 күн бұрын

    இவர்கள் செய்யும் கேவலமான செயலால் கட்சியன் தலைமையின் பெயர் கெட்டு போகுது 🤣🤣🤣.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx15 күн бұрын

    காசு வாங்கி கிட்டு தீமூகாவிற்க்கு ஓட்டை போடும் குடும்பத்தில் ஒவ்வொருத்தனும் சாவு பரிசாக கிடைக்கும்

  • @MurukeshKowse
    @MurukeshKowse9 күн бұрын

    வாழ்க திமுக வளர்க கலைஞர் குடும்பம்

  • @user-wi4vj4rl7r
    @user-wi4vj4rl7r14 күн бұрын

    ஓட்டு போட்டியில வாங்குங்க தமிழ் மக்களுக்கு இது வேணும் இன்னமும் வேணும்

  • @selvarajan2585
    @selvarajan258512 күн бұрын

    இது தான் திமுக மாடல்.அதிமுக எவ்வளவோ பரவாயில்லை

  • @Kannantamil11
    @Kannantamil1114 күн бұрын

    கூட்டமாக இருக்கும் போது மட்டும் தான் வீரத்தை காட்டுவார்கள்...

  • @sellapandianv8972
    @sellapandianv897213 күн бұрын

    முதல்வர் அவர்கள் ராஜா எம்எல்ஏவை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும்

  • @VELTN-RGB
    @VELTN-RGB14 күн бұрын

    Today's politicians = rowdies

  • @ramarperumal3934
    @ramarperumal39349 күн бұрын

    யாரும் திருந்த மாட்டார்கள் நல்லா அனுபவிக்கட்டும்

  • @jeganathannathan9974
    @jeganathannathan997414 күн бұрын

    நிர்வாகிகளையே அதிகாரிகள் எதிர்க்கும் போது சாதாரண மக்கள் அன்றாடம் படும்பாடு எவ்வளவு இருக்கும் என்று அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு அலுவலகம் செல்லவே முடியவில்லை. லஞ்சம்,லஞ்சம் ஊழல் அளவுகடந்து போய்விட்டது.

  • @Murugan12399
    @Murugan1239914 күн бұрын

    ஏய் ஏய் இது ரவுடி (திராவிட மாடல்) ஆட்சி😂

  • @anbut7371
    @anbut737113 күн бұрын

    என்னதான் நடக்குது இந்த தமிழ்நாட்டில😢😢😢😢😢

  • @user-my7qw3zp3c
    @user-my7qw3zp3c13 күн бұрын

    நேர்மையாக நாகரிகமா நடந்தா திமுக காரன் இல்லை

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if18 күн бұрын

    திமுக என்றாலே அகராதியில் ஊழல் என்று அர்த்தமாகிவிட்டதே?😂

  • @agnimalaipalani
    @agnimalaipalani15 күн бұрын

    Stalin will take action against MLA? NEVER

  • @saravanan3654
    @saravanan365413 күн бұрын

    இது ஒரு ஆட்சி. கரடியே காரி துப்பிரும்.

  • @kuralarasan883
    @kuralarasan88315 күн бұрын

    இதான்டா திமுக .... ரௌடி திருடர் முன்னேற்ற கழகம்....😂😂😂😂

  • @ganesanlakshmitarun8127
    @ganesanlakshmitarun812714 күн бұрын

    கொள்ளை கூட்டம் நம்மை ஆள்கிறது

  • @msdshanmugam4821
    @msdshanmugam48217 күн бұрын

    உண்மையை கேட்டதும் குத்துது 😡

  • @PJMKumar
    @PJMKumar6 күн бұрын

    இவர்களுக்கு தான் ஓட்டு போட்டீர்கள்

  • @shanmugam2095
    @shanmugam209513 күн бұрын

    அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்துள்ளது அந்த உம்பிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @murugans9512
    @murugans951213 күн бұрын

    இதுவும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தான்

  • @sunlightstudios1994
    @sunlightstudios19942 күн бұрын

    கைநீட்டி காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா இதுதான் நிலைமை 2026 இல் நாம் நினைத்தாள் மாற்ற முடியும் இந்த அதிகாரியை போல் மக்கள் அனைவரும் கேள்வி கேட்பார்கள்

  • @karthickp9210
    @karthickp921014 күн бұрын

    அதிகாரிக்கு வாழ்த்துக்கள்..

Келесі