நோய் பாதித்தவர்களால் பார்க்க, கேட்க, உணர, முழுமையாக செயல்பட முடியாதா?

நோய் பாதித்தவர்களால் பார்க்க, கேட்க, உணர, முழுமையாக செயல்பட முடியாதா?
#autoimmune | #degreeholder | #woman | #chennai
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 470

  • @ascentshiva
    @ascentshiva2 жыл бұрын

    உனக்கு சீக்கிரம் சரியாகி, ஆயுள் அதிகரிக்கட்டும் & நீ ஒரு நல்லது செய்துள்ளாய் தங்கமே!ஆண்டவன் இருக்கிறான்!❤️🙏👍

  • @mugenthiranmugenthiran.s6341
    @mugenthiranmugenthiran.s63412 жыл бұрын

    அந்த ஆண்டவன் தான் இந்த பொண்ண காப்பாற்ற வேண்டும் 🕉️🙏

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u2 жыл бұрын

    இந்த நிலமை யாருக்கும் வரகூடாது அரசாங்க தான் மக்கள் வரிபணத்தில் உதவ வேண்டும்

  • @vinovino6474

    @vinovino6474

    2 жыл бұрын

    இயேசு ஒருவரே மெய்யான மருத்துவர்🙏

  • @dark-angel-13

    @dark-angel-13

    2 жыл бұрын

    @@vinovino6474 dei ninga pandradhu business da dheiva senju madhatha vachu business pannadhinga da pannadaigala 😌😌😌

  • @monishmonish955

    @monishmonish955

    2 жыл бұрын

    Makkalin wine shop panathil Uthava vendum

  • @justonekill2518

    @justonekill2518

    2 жыл бұрын

    @@vinovino6474 cd vaithiyara

  • @muthamizhanmuthamizhan6670

    @muthamizhanmuthamizhan6670

    2 жыл бұрын

    Amen

  • @bharathponvel2474
    @bharathponvel24742 жыл бұрын

    கண்டிப்பா உங்க நிலைமை மாறும்💯♥️ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் 💫😊🙏 இந்த நோய் விட எனக்கு நிறைய இருந்தது ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை எல்லாம் மனம் தைரியம் மட்டுமே வேணும்💯💯

  • @vigneshkumar5305
    @vigneshkumar53052 жыл бұрын

    எதிரிக்கும் இந்த நிலை கூடாது... முதல்வர் தயவுசெய்து உதவவும்.... அனைவருக்கும் பகிருங்கள்..... என் பிரார்த்தனையில் என்றும் உன் குடும்பம்....

  • @isaiahpandian7515
    @isaiahpandian75152 жыл бұрын

    இப்பெண்ணுக்கு உலகம் உதவவேண்டும். உதவிய, உதவும், உதவப்போகும் உள்ளங்களுக்கு நன்றி. பாலிமருக்கு சல்யூட்.

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan53242 жыл бұрын

    அப்பா அவர்கள் மன வலியை போக்கவும் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @Surendar1406
    @Surendar14062 жыл бұрын

    உங்களின் இந்த உள்ளத்திற்கு நன்றி 🙏🙏🙏♥️ Keep strong .. stay positive..👍👍

  • @mylifejourneyisbeautiful5386

    @mylifejourneyisbeautiful5386

    2 жыл бұрын

    👍👍

  • @baskarv7088

    @baskarv7088

    2 жыл бұрын

    @@mylifejourneyisbeautiful5386 yd

  • @srinivasansrinivasan4220
    @srinivasansrinivasan42202 жыл бұрын

    கடவுள் அந்த குடும்பத்தாருக்கு உதவுட்டும் அது எந்த கடவுளா இருந்தாலும் எந்த முறையிலாவுது காப்பாற்றினால் போதும்

  • @mylifejourneyisbeautiful5386

    @mylifejourneyisbeautiful5386

    2 жыл бұрын

    👍

  • @logeshthamizhanyt373

    @logeshthamizhanyt373

    2 жыл бұрын

    Yen நீங்க உதவ மாட்டிங்களா bro

  • @beastop493

    @beastop493

    2 жыл бұрын

    Mm nee ipdi video ku comment potutu irupa, nee onum panamata

  • @logeshthamizhanyt373

    @logeshthamizhanyt373

    2 жыл бұрын

    நா அப்பிடி கேக்கல bro, எல்லாரும் சேந்து உதவலம்

  • @dillconect8599

    @dillconect8599

    Жыл бұрын

    Insha allah I pray for her 🤲🏻

  • @babut1668
    @babut16682 жыл бұрын

    இந்நாள் வரை எங்களை சுகத்துடனும் பெலத்துடனும்,ஜீவனுடனும் வைத்திருக்கிறீரே உமக்கு கோடானுகோடி நன்றிகள் இயேசப்பா சகோதரி விரைவில் குணமடைய ஜெபிக்கிறேன்..........

  • @edwinmatthew3127

    @edwinmatthew3127

    2 жыл бұрын

    Thank lord

  • @ar.ganesh5436

    @ar.ganesh5436

    2 жыл бұрын

    ஆலேலூயா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆசீர்வதிக்கிரேன்..

  • @sasacasar3196

    @sasacasar3196

    2 жыл бұрын

    Praise the lord

  • @subha2440

    @subha2440

    2 жыл бұрын

    Amen

  • @aishwaryaganesh848
    @aishwaryaganesh8482 жыл бұрын

    மன தைரியம் உள்ள தோழியே கவலை வேண்டாம் கடவுள் உங்கள காப்பாத்துவர்

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    2 жыл бұрын

    Kadavul oombunan

  • @tamio4989

    @tamio4989

    2 жыл бұрын

    @@harambhaiallahmemes9826 😂enna da posukunu thitiputa

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    2 жыл бұрын

    @@tamio4989 Kadavul illa 💯 inda Religious mutta pasanga Emathitu irukanuga

  • @nova209

    @nova209

    2 жыл бұрын

    தன்னால் உதவி செய்ய முடியாது என்பதை மறைமுகமாக சொல்லுவதற்கு பெயர்தான் கடவுள் நம்பிக்கை.

  • @mariappanvimal7265
    @mariappanvimal72652 жыл бұрын

    இறைவா காப்பாற்று இந்த பெண்ணை 🙏🙏🙏🙏

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    2 жыл бұрын

    Oombu

  • @lingavishnu9960

    @lingavishnu9960

    2 жыл бұрын

    @@harambhaiallahmemes9826 yaara nee lavde

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj62612 жыл бұрын

    Yes, i also SLE patient. I understand u r situation. We are not patient, we are Warriors.

  • @bjessy4645

    @bjessy4645

    2 жыл бұрын

    I als. But Jesus save us. Dnt wrry

  • @Varshaaadeepak

    @Varshaaadeepak

    2 жыл бұрын

    More power to u

  • @nizammideen9066

    @nizammideen9066

    2 жыл бұрын

    I am also sle patient

  • @masanammurugan4468

    @masanammurugan4468

    2 жыл бұрын

    Symptoms enna sister

  • @sle2050

    @sle2050

    2 жыл бұрын

    IAM a sle patient

  • @Tamilan88
    @Tamilan882 жыл бұрын

    சகோதரியே பிரம்மி என்ற மூலிகையை பொடியை தினமும் காலை மாலை இருவேளை உண் குணமாகும் இறைவன் நாடினால் ஹிமாலயா பிரம்மி என்ற பெயரில் மாத்திரையும் உண்டு

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa23432 жыл бұрын

    Don't worry sister god always with u ma 🙏🏻😭

  • @josephselvakumar6091
    @josephselvakumar60912 жыл бұрын

    Lord help to these family's and give secure in life 💞

  • @user-he2vm3wu9u

    @user-he2vm3wu9u

    2 жыл бұрын

    Yes ஓம் நமசிவாய Will definitely help him

  • @srsubin5654
    @srsubin56542 жыл бұрын

    Disease illama Oru life kidachale gifted 🥺🥺🥺🥺🥺

  • @srsubin5654

    @srsubin5654

    Ай бұрын

    @@narmathanarmathanarmatha725 apo already committed aana... Ponne ena panalam 😁

  • @Gracydeni
    @Gracydeni2 жыл бұрын

    இந்த நிலையிலும் அந்தப் பெண்ணின் மனஉறுதி 🔥🔥

  • @astergarden968
    @astergarden9682 жыл бұрын

    நோய் இல்லாமல் வாழ்பவனே பணக்காரன் 🙄

  • @clandestine3165

    @clandestine3165

    2 жыл бұрын

    Illa varumai illathavan than onmaiya panakkkaran

  • @rx100z

    @rx100z

    2 жыл бұрын

    @@clandestine3165 உழைத்தால் வறுமை நீங்கும்.. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் '

  • @lovelyramesh7041

    @lovelyramesh7041

    2 жыл бұрын

    Unmai

  • @mariaamutha3654

    @mariaamutha3654

    2 жыл бұрын

    True

  • @murugananthanthenmozhi2270

    @murugananthanthenmozhi2270

    2 жыл бұрын

    UnMai

  • @s.subramanianiyers.subrama1305
    @s.subramanianiyers.subrama13052 жыл бұрын

    கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர்கள் உதவ வேண்டும்!!

  • @priyaraja9898

    @priyaraja9898

    2 жыл бұрын

    Everybody can help if actors give 100 others give 10 why we always point at someone to give

  • @tamio4989

    @tamio4989

    2 жыл бұрын

    @@priyaraja9898 kai la irundhu pathu paisa tharamatan ana aduthavana kuduka solluvan

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx2 жыл бұрын

    Awareness kuduththathukkaga Thank you so much sis ❤️......ungal udal nalam pera iraivanai vaendukiroam.....🙏

  • @eyalnature7774
    @eyalnature77742 жыл бұрын

    மிக அரிய நோய்..வருத்தமாக உள்ளது..சித்தர்களின் மருத்துவ முறைகளை பின்பற்றி குணமடைய வாழ்த்துகிறேன்..

  • @VTACreation
    @VTACreation2 жыл бұрын

    இதைக் கேட்கும் போது மனது பதறுகிறது நம் முன்னோர்கள் சொன்ன வைத்தியங்கள் எந்த மருந்தும் கிடையாது அது நம் உணவுகள் அப்படிப்பட்ட அந்த காய்கறி கீரைகள் பழங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இதை நாம் சாப்பிட்டு வந்தாலே நமக்கு பல நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் நாம் ஃபாஸ்ட் ஃபுட் பிரைட் ரைஸ் நூடுல்ஸ் பிராய்லர் கோழி பர்கர் பீட்சா இதை சாப்பிடுவதால் தான் இந்த இப்படிப்பட்ட புதுப்புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றது இன்னும் ஏகப்பட்ட நோய்கள் வர இருக்கின்றது அதனால் காய்கறி கீரைகள் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நாமும் அடுத்த தலை முறைகளும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @harishkasilingam0424
    @harishkasilingam04242 жыл бұрын

    It's nowadays becoming common in cities like Chennai ... Even I'm having autoimmune disorder accompanied with AS type arthritis... Get advice from a doctor for the food diet you have to follow .. do some exercises and that will make you feel better

  • @baluaarthi
    @baluaarthi2 жыл бұрын

    My brother is also having this problem. You can't see suddenly ,you can't move your fingers suddenly. He is taking tablets which is very costly for a month we spend 90k for his medicine. It has to be reserched

  • @indianguy3129
    @indianguy31292 жыл бұрын

    People and government should support her financially. God should heal her quickly.

  • @Tulsi1894
    @Tulsi18942 жыл бұрын

    I pray that you get well soon and all your prayers are answered. I appreciate your attitude to come forward to make others know and be proactive.

  • @theensuwaitheensuwai350
    @theensuwaitheensuwai3502 жыл бұрын

    God bless..👍🙏👍👍👍

  • @natpu_efx
    @natpu_efx2 жыл бұрын

    God bless you

  • @user-df9vb3vc2e
    @user-df9vb3vc2e2 жыл бұрын

    இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். வல்லமையான உயிர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ முடியும் என்பது இயற்கையின் கோட்பாடு .‌இந்த உலகில் அதேபோல் இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதையும் இயற்கை வடிவமைத்துள்ளது அதற்க்கு முரணாக பிறக்கும் எந்த ஒரு உயிரயும் இங்கே வாழமுடியாது .💡🍇புறிந்தவன் முற்றும் துறந்த ஒரு ஞானி

  • @mahisri7558
    @mahisri75582 жыл бұрын

    Life la yarukku epo enna nadakka pothu therila... so mudunchu vara happy ah mathavangala santhosa paduthittu nammala muduncha help ah pantu poirala...🙂💞

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash94412 жыл бұрын

    God bless you sister

  • @kirshs750
    @kirshs7502 жыл бұрын

    My cousin suffering from that same disease it started after taking the corona vaccination (or may b randomly,only god knows)🙁i pray god please help people to get better from the disease🙏🏾🙏🏾

  • @user-rg6rq5mw9v

    @user-rg6rq5mw9v

    2 жыл бұрын

    I also got an Auto immune disease "Alopecia areata" After taking 2nd dose of Covidshield vaccination...😢

  • @fuzzy7102
    @fuzzy71022 жыл бұрын

    Don't worry sis u will get well soon

  • @prasanna6438
    @prasanna64382 жыл бұрын

    ஈசனே இவரை குணபடுத்துங்கள்🙏✨🔱📿

  • @harambhaiallahmemes9826

    @harambhaiallahmemes9826

    2 жыл бұрын

    Eesan Tevdiyapayan 😹

  • @koh763
    @koh7632 жыл бұрын

    My dear sister may God heal you and bless your life....

  • @umabalan5980
    @umabalan59802 жыл бұрын

    God bless you dear

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan49732 жыл бұрын

    God bless u chaild🙏🙏

  • @Tvk-i7h
    @Tvk-i7h2 жыл бұрын

    Lifela ovvorutharukkum ovvoru kasttam.... 💔

  • @andavars.andavar964
    @andavars.andavar9642 жыл бұрын

    Don't worry dear child God bless you.

  • @SenthilKumar-rn8te
    @SenthilKumar-rn8te2 жыл бұрын

    Don't stop Keep doing awareness

  • @boobalans1078
    @boobalans10782 жыл бұрын

    இரண்டு ஆண்டுகள் இந்த வலியை அனுப வைத்து மீண்டவன்........வாழும் ஒவ்வொரு நொடியும் வாழ்வும் தோன்றாது சாகவும் முடியாத மன நிலை மட்டுமே இருக்கும்...

  • @boobalans1078

    @boobalans1078

    2 жыл бұрын

    1.) 24 மணி நேரம் சோர்வாக மட்டுமே இருக்கும்... 2.) 5 வயது குழந்தைக்கு இருக்கும் பலம் கூட இருக்காது.... 3.) 22 வருடம் எழுதி பழகியவன்....MBA படிக்கும் போது எழுத வரல....

  • @boobalans1078

    @boobalans1078

    2 жыл бұрын

    ஒரு நாளைக்கு 1000 dose மருந்து எடுத்து.... இரண்டு வருடங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்ந்தவன்.....

  • @boobalans1078

    @boobalans1078

    2 жыл бұрын

    Still now am cure....fully....

  • @abdulvahith-mo2qv

    @abdulvahith-mo2qv

    11 ай бұрын

    Please yepdi cure aaninganu sollunga ...naanum ungala mathiri dhan intha noyaal migavum indru varai avathi padugiren..Naa five years bedridden life still now....yepdi cure aachu nu sollunga please

  • @krishvicky6191
    @krishvicky61912 жыл бұрын

    God bless you sister ❤

  • @sathishkumar-rt1zy
    @sathishkumar-rt1zy2 жыл бұрын

    God bless u

  • @jananis3298
    @jananis32982 жыл бұрын

    God bless you sister u will soon recover with Baba's blessing

  • @ponrajk9309
    @ponrajk93092 жыл бұрын

    God bless you quickly

  • @berrykey324
    @berrykey3242 жыл бұрын

    The government should invest in R&D for this illness and open a facility to treat such patients. Auto immune disorder treatment is really expensive.

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd2 жыл бұрын

    god bless you 🙏🙏🙏

  • @user-ws9sr9rn3r
    @user-ws9sr9rn3r2 жыл бұрын

    இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு பாருங்க இப்போது செல்போனில் கேம் விளையாடும் பசங்களுக்கு எல்லாம் சுத்தமா கண் தெரியாமல் போய் இருக்கும்

  • @karthikn9329

    @karthikn9329

    2 жыл бұрын

    Screen paatha eye problem varum nu entha doctor unkitta sonnanga da boomer uncle

  • @jannalpaarvai5901

    @jannalpaarvai5901

    2 жыл бұрын

    @@karthikn9329 not only eye problems nee taan thambi boomer blue light and continues exposure to radiation magnetic field dopamine resistance and the list goes on Main thing is it disturbs sleep cycle ,cortisol ,melotonin production be aware We are also a mammals in the earth.

  • @ventashamm9349
    @ventashamm93492 жыл бұрын

    Jesus loves you ka.....🤗🤗🤗 Yesappa va nambuingga ka avarala eallame ....saiya mudium 👍 martra mudium ka.......👍😃

  • @c.nancyclement4415

    @c.nancyclement4415

    2 жыл бұрын

    En sis also effected by SLE ...but by Jesus grace she is alright now

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    2 жыл бұрын

    @@c.nancyclement4415 Jesus only gave the disease then y ask him for cure

  • @onehole4239
    @onehole42392 жыл бұрын

    God saves you friend Don't worry

  • @HK1031
    @HK10312 жыл бұрын

    Prayer brings Victory. Don't worry keep ur burdens on Jesus Christ. He will protect thee keep thee.Amen

  • @bhuvireest4165

    @bhuvireest4165

    2 жыл бұрын

    Please contact English class . Bad English

  • @Mercyjones123

    @Mercyjones123

    2 жыл бұрын

    @@bhuvireest4165 what wrong in that...

  • @heidithamil7238

    @heidithamil7238

    2 жыл бұрын

    @@Mercyjones123 Bhuvi reest அவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமா.

  • @vijayapradeepa
    @vijayapradeepa2 жыл бұрын

    எனக்கும் Auto Immune Diseases - SLE & APLA 😔

  • @targetbranding4853
    @targetbranding48532 жыл бұрын

    சகோதரியே குணமாக வாழ்த்துகிறேன்

  • @samir3983
    @samir39832 жыл бұрын

    Enaku autoimmune disorder iruku Vitiligo is one of the auto immune disorder not only this i m facing lot of problems with helth

  • @kokichithu6715

    @kokichithu6715

    2 жыл бұрын

    God bless u.

  • @sriaravindsriaravind7330

    @sriaravindsriaravind7330

    2 жыл бұрын

    Almighty God will always help you.

  • @lovevideo7492
    @lovevideo7492 Жыл бұрын

    God than intha akka va kappathanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyraj6223
    @antonyraj62232 жыл бұрын

    I am affected too. And there are too many patients coming down to Stanly hospital..

  • @rojaaishu1769

    @rojaaishu1769

    2 жыл бұрын

    🙁

  • @antonyraj6223

    @antonyraj6223

    2 жыл бұрын

    @@FREEDOM_OF_21st_CENTURY bro there is no solution bro ... We are taking steroids medication to reduce the damage

  • @madhupriya7063
    @madhupriya70632 жыл бұрын

    Multiple sclerosis aa omg😟 ivangaluku kandipa help pananum government kodumaiyana disease idhu

  • @madhuvijay5747
    @madhuvijay57472 жыл бұрын

    Get well soon

  • @joelsanthosh4097
    @joelsanthosh40972 жыл бұрын

    Ennaku Ana positive iruku ennaku 27years ennoda kidney la problem nu doctor solitanga seri pannave mudiyathunu tha sonnaga but na Jesus Kitta evalo prayer panna mudiumo avalo panna ipo ennanoda report yelam normal nu vanthuruchu ... Jesus la mattutha help panna mudium complita require panna mudium ....

  • @nirmalakumarasamy6578

    @nirmalakumarasamy6578

    2 жыл бұрын

    Adiye unga jesus kita solli antha ponnukum sari agaramarii pannungalen

  • @sathishadhav4047

    @sathishadhav4047

    2 жыл бұрын

    Enakkum Udambu Sari Illa Konjam Soldringala Unga Jesus Kitta

  • @mahisri7558
    @mahisri75582 жыл бұрын

    Gvt should help them 💯...

  • @Ramshankar-dp9xm
    @Ramshankar-dp9xm2 жыл бұрын

    I pray God to relieve from this illness soon

  • @hemalatha2528
    @hemalatha25282 жыл бұрын

    Yes ....sister..I can feel it ..my husband suffering from Ms... multiple sclerosis...last year he blind for 2week...0 powder....hand and leg not Strong....I'm from malaysia

  • @jaisart8280
    @jaisart82802 жыл бұрын

    I also affect auto immune disease-pemphigus vulgaris 😔

  • @secularismandhumanity5282
    @secularismandhumanity52822 жыл бұрын

    Not bad polimer.. you guys bring useful news too to the society?

  • @sailakshmi2837
    @sailakshmi28372 жыл бұрын

    Yes we have been suffering from this cruel MS

  • @rekhas1363
    @rekhas13632 жыл бұрын

    I am Ms patient diagnosed 13 years back ...common disease in other countries but not in India.....No treatment/medicine found for the disease ..just move on with confidence

  • @hameevasiya1671

    @hameevasiya1671

    2 жыл бұрын

    I hope you will get well soon, i know nothing about the disease but i wish you to be healthy and happy

  • @rekhas1363

    @rekhas1363

    2 жыл бұрын

    @@hameevasiya1671 yes u got the point being happy makes me stronger... Thanks....

  • @Devil19979

    @Devil19979

    2 жыл бұрын

    Ithula ennana symptoms theriyum.... Sollunga pls...eana enakum night thoongi entharikumbothu sometimes left hand peralramari feelagum na move pannanu nenachalum mudiyathu marathuponamari irukum left side fullum romba neram ukkanthiruka mudiyathu backpain athigama irukum.... Read pannumbothu letterslam vera word read panvan aproma athu vera wordah irukum

  • @rekhas1363

    @rekhas1363

    2 жыл бұрын

    @@Devil19979 walking,no balance,memory loss, nerve pain,tiredness and so many worst symptoms but differs from person to person ...i have only walking problem and trying to cure that by being happy..only treatment is being happy but no sooo happy..control ur emotions either way as it will increase severity of ur symptoms...and leads you to final stage .. bedridden...

  • @mohansundararajarao4127

    @mohansundararajarao4127

    2 жыл бұрын

    I am also a MND patient.Drs. said no cure,no medicine.Horrible disoese.

  • @sharmis5632
    @sharmis56322 жыл бұрын

    I lost my sister In 34yrs because of auto immune disease HLH only within 15 days no one know this including doctor 😭 finally they said it's rare disease we will trying after 10 days they said find out exact this the reason...... Now no more

  • @Jesus09151
    @Jesus091512 жыл бұрын

    Unmai same problem

  • @hakergaming8854
    @hakergaming88542 жыл бұрын

    I also have autoimmune disease mctd god will save those all are suffer from this disease

  • @kokilatherasa8375
    @kokilatherasa83752 жыл бұрын

    I will pray

  • @abalanabalan6384
    @abalanabalan63842 жыл бұрын

    பாவம்

  • @gymsathiya7365
    @gymsathiya73652 жыл бұрын

    🙂Apidi na surundu velumbodhu apidiye kannu mudikum yavolo neram apdi paduthu irukanu yanakey theriyadhuu....❤️naana kannu mulikiravaraikum...I can't wakeup...

  • @keerthanam891
    @keerthanam8912 жыл бұрын

    Government pls take action

  • @rrkconstruction7894
    @rrkconstruction78942 жыл бұрын

    I will pray u sis

  • @canadatorontovideos7283
    @canadatorontovideos72832 жыл бұрын

    I got this disease in my 23 years age 😏and this is a shit disease 😵‍💫I am living with this for almost 10+ years because of ayurvedic treatment am ok with it and because of allopathic medicine I got side effect for which it's disease is called avascular necrosis 🤕

  • @prampram857
    @prampram8572 жыл бұрын

    அய்யோ பாவம் யார்க்கும் இந்த நிலமை வரக்குடாது

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw2 жыл бұрын

    இறைவா .

  • @rukaiyashukra2431
    @rukaiyashukra24312 жыл бұрын

    May Allah save everyone

  • @karunambigact4389
    @karunambigact4389Ай бұрын

    En frndkum indha prb iruku😢 nala pesitu irupa takunu right side work agama paduthruva 15 mins after dha ready agum

  • @priyaselvakumaran9239
    @priyaselvakumaran92392 жыл бұрын

    Now a days 20% People attacked by AUTO IMMUNE diseases without knowing themselves. So Take some Necessary Awareness & Guideline from Doctor to Prevent this Disease. Get well Soon Sister.

  • @mathialex5189
    @mathialex51892 жыл бұрын

    Manasa mattu thala vidathinga pa... God bless you 🥳

  • @rajkamal8658
    @rajkamal86582 жыл бұрын

    Don't worry ma we pray

  • @avatar2908
    @avatar29082 жыл бұрын

    It is not Disease It is called as Disorder. use the terms properly

  • @pheonixridone8940
    @pheonixridone89402 жыл бұрын

    I wish u well

  • @Sarah-mg8pe
    @Sarah-mg8pe2 жыл бұрын

    Avanga language romba nalla iruku..YT la classes edukalam...ila app open pani videos upload panalam..athuku payment vangalam

  • @SathyapragathiSathya
    @SathyapragathiSathya2 жыл бұрын

    I'm also sle patient pls prayer for me romba kastapattuirrukiren Ennoda ponnu athanala pesamal irrukiral pls pray for my daughter

  • @blessysomasundaram9078

    @blessysomasundaram9078

    2 жыл бұрын

    Surely pray for u sister..Jesus will heal u

  • @SathyapragathiSathya

    @SathyapragathiSathya

    2 жыл бұрын

    @@blessysomasundaram9078 thank you very much sir

  • @VijayKumar-ot9vn
    @VijayKumar-ot9vn2 жыл бұрын

    Shivan kapathum sis ungala❤️.joly uh erunga elam naladhu nadakum

  • @thangampolice8493
    @thangampolice84932 жыл бұрын

    Ennoda akka ponnukku enthamathirithan irunthuchu engalukku enna panrathunnu engalukku theriyala

  • @manimaran181290
    @manimaran1812902 жыл бұрын

    Enakum ithe problem iruku. Treatment cost romba athigam. Cure ethum kidayathu.

  • @faseenafaisal7492
    @faseenafaisal74922 жыл бұрын

    Kindly care for her 🤲🤲🤲

  • @bharatx143
    @bharatx1432 жыл бұрын

    its curable

  • @mohansundararajarao4127

    @mohansundararajarao4127

    2 жыл бұрын

    No

  • @pooranifoods7853
    @pooranifoods78532 жыл бұрын

    வாழ்கவளமுடன்

  • @PakthiSong
    @PakthiSong2 жыл бұрын

    My brother also have this problems

  • @csanthanraj4323
    @csanthanraj43232 жыл бұрын

    Oh my god save the people

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw2 жыл бұрын

    மிகவும் வருத்தமாக இருக்கிறது...

  • @abishravanthiabishravanthi4858
    @abishravanthiabishravanthi48582 жыл бұрын

    Multiple sclerosis any medical student here...

  • @videoviewsuu8688

    @videoviewsuu8688

    2 жыл бұрын

    🤙

  • @niresh3141
    @niresh31412 жыл бұрын

    God will save her

  • @deepalakshmikalaimani5687
    @deepalakshmikalaimani56872 жыл бұрын

    நானும் இந்நோயால் 12ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டேன்.எனது இடது கண் பார்வையை இழந்தேன். தற்போது வரை மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகிறேன்.தமிழக அரசு தயவு கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @yashika_sri
    @yashika_sri2 жыл бұрын

    🙏❤️🙏

Келесі