நான் வியாபாரிக்கு கோழி விற்பதே இல்லை ! - Profitable Free Range Hen Farm
4K ULRRA HD Channel link - youtube.com/@4kultrahd953?si=...
/ @4kultrahdjs
-----------------------------------------------------------
கோழிப்பண்ணையாளர்
திரு ராமசந்திரன் - 90475 49354
குன்னியூர்
Пікірлер: 59
Thank you for support from 4kultrahd
சூப்பர் மாமா வாழ்த்துக்கள் 🎉❤
Really a good post. Expecting more posts from Naveena Uzhavan...🙏
Congratulations Appa
அருமையான பதிவு அண்ணா💐🙏
சிறப்பான பதிவு அருமை வாழ்த்துக்கள் 🌹🌹
வணக்கம் தாங்கள் பண்ணையாளர்களை தொடர்பான வீடியோக்கள் அதிகம் பதிவிடுவது இல்லை என்ற வருத்தம் இருந்தது இது போன்ற பண்ணையாளர்களின் நேரடி லாப நஷ்ட விவரங்களை தொடர்ந்து பதிவிட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள் ஐயா
Super congratulations🎉🎉
Good mama congratulations 👏👏
Arumai 👍
Super
Super மாமா congratulations ❤🎉
Thanks bro..
Super appa
Super🎉 sir
கீரிபிள்ளையிடம் இருந்து எப்படி குஞ்சுகளை காப்பது எப்படி என்று குருக்கள் அய்யா.
நாட்டு கோழி வளர்ப்பில் இவரை போன்றவர்களால்தான்(அசில்) பெரும் சவால்
அண்ணா விலை குறைவு 450-க்கு விற்பனை போகிறது
@TAMIL5688
10 ай бұрын
Aseel cross bro
Super ❤️❤️❤️
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🎉
நான் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எங்கள் ஊரில் நாட்டுக்கோழி கறி கிலோ உயிர் எடை 550
@TAMIL5688
10 ай бұрын
Aseel cross
@mohammedshajeeu1337
10 ай бұрын
Siruvidai Thanjavur dist uyirnedai 400
@vickywatson6219
10 ай бұрын
Nanum Aundipatti tha bro 1 pair chicks rate enna bro
@nothingtosay6885
10 ай бұрын
@@mohammedshajeeu1337crossa irukum bro...verify pannikonga
@saravanakumar-tj3wt
10 ай бұрын
Madurai 500 pro
On my own experience, If you sale nattukozhi free range chicken for less than 450(rural)/500(urban) rupees per kg then it is not profitable as it takes more than 4 months for chick to become 1 kg.
❤
👍👌👌👍👍
Avoid brokers always
நண்பா நான் தருமபுரி மாவட்டம் சிறுவிடை தாய்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் அதில் குஞ்சுகள் விற்கலாம் என்று நினைக்கிறேன் விற்பனை வாய்ப்பு இருக்கிறதா நண்பா
👍🏻👍🏻👍🏻👍🏻
அசில்கிராஸ்
டிரோன்.முலம்எடுத்திருக்கிறார்.
ரகுடு.குஞ்சுகளைதூக்கிகொண்டுசெல்கிறது.
ஆமா bro கோழிய விக்க முடில
@mohammedshajeeu1337
10 ай бұрын
Enna koli siruvidaya
@PriyaTharsini-qh8xz
10 ай бұрын
@@mohammedshajeeu1337 ama bro
@mohammedshajeeu1337
10 ай бұрын
@@PriyaTharsini-qh8xz location rate?
@jmfarm2387
10 ай бұрын
ஒரிஜினல் சிறுவிடை, பெருவிடை விற்பனை செய்ய முடியும். மற்றவை கொஞ்சம் கஷ்டம்.
Call pana no respanse waste
@karnasmiley
10 ай бұрын
When u called
Contact number, rates - you can display in screen when he talks.. improve editing
@naveenauzhavan
10 ай бұрын
Thanks for the suggestion. Change of number can't be done if the farmer wanted to be. It's always easy to check description and rates changes by years go.
இவ்வளவு பேசியும் கேட்டும் நோய் மேலான்மை பற்றி கேட்டு விளக்கம் சொல்லவில்லை.
Super