நாவூறும் சின்ன வெங்காய சட்னி | Village Cooking Vengaya Chutney | Periya amma samayal

Тәжірибелік нұсқаулар және стиль

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி | village cooking chinna vengaya chutney | Periya amma samayal | Vengaya Chutney | Onion Chutney | Chutney for Dosa , சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.
சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும் .இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
தேவையானபொருள்கள்.
சின்ன வெங்காயம் small onion / chinna vengayam / -150 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 15
தக்காளி / thakkali / tomoto - 2
புளி / Tamarind / puli - நெல்லிக்காய் அளவு
பூண்டு / poondu / garlic - 1 முழுதாக
நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai - 50 gram
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாய் 15 நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கணும்.
மிக்ஸி ஜாரில் ஊற வச்ச காஞ்ச மிளகாய் ,நறுக்கின சின்ன வெங்காயம், பூண்டு ,புளி ,தக்காளி ,உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி ரெடி.
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kuzhambu recipes | குழ...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Пікірлер: 717

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram23564 жыл бұрын

    நல்ல சுவை இந்த பாட்டி செய்த வெங்காய சட்னி. நம் மண்ணின் பெருமைக்குரிய உணவுகள். உங்கள் ரசனையான உணவு பதார்த்தங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    வணக்கம். உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி .

  • @tamilallinonechannel5274

    @tamilallinonechannel5274

    4 жыл бұрын

    Ama bro

  • @MuthuKumar-yq4ft

    @MuthuKumar-yq4ft

    4 жыл бұрын

    பெரியஅம்மா

  • @suprajasp914

    @suprajasp914

    4 жыл бұрын

    @@tamilallinonechannel5274 öplp

  • @soundammalv160

    @soundammalv160

    4 жыл бұрын

    @@MuthuKumar-yq4ft koottanjru

  • @rockfrank2130
    @rockfrank21303 жыл бұрын

    அருமையான மண் சட்டியில் வெங்காய சட்டினி என் செல்ல பாட்டி

  • @vijayalakshmivenkatasan6636
    @vijayalakshmivenkatasan66363 жыл бұрын

    உங்க வாய்ஸ் Super அக்கா பாட்டியோட புன்னகைக்கு நான் அடிமை. மண்மனம் மாறாத சமையல்.

  • @versatilevideosfrommuruges7817
    @versatilevideosfrommuruges78173 жыл бұрын

    ஈராங்கம் என்றவுடன் எங்க ஊர் ஞாபகம் வருது. பெரியம்மா பேசுவது எங்க அம்மா பேசுவது போல் இருந்தது. எங்கள் ஊர் தென்காசி.

  • @ramalakshmi4077

    @ramalakshmi4077

    3 жыл бұрын

    I think this place is near tenkasi I am very blessed to be there

  • @kamatchib9563
    @kamatchib95634 жыл бұрын

    பெரியம்மா சிரிப்புக்காகவே video பார்ப்பேன்💐👏👏

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @tamilallinonechannel5274

    @tamilallinonechannel5274

    4 жыл бұрын

    😊

  • @balasivam1729

    @balasivam1729

    3 жыл бұрын

    @@NellaiVillageFood 8

  • @pradeepuctricks5972

    @pradeepuctricks5972

    2 жыл бұрын

    நானும் 😍😋😊

  • @gayathri-gi2ql
    @gayathri-gi2ql4 жыл бұрын

    Perima siripuku oru like .. chutney super sis..

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி மா.

  • @suravalli4399

    @suravalli4399

    4 жыл бұрын

    Super chutney sister

  • @manjumanjula8926

    @manjumanjula8926

    4 жыл бұрын

    @@NellaiVillageFood O:

  • @kasthuribj8317

    @kasthuribj8317

    3 жыл бұрын

    @@manjumanjula8926 lp

  • @jeyalakshmipremanand5970
    @jeyalakshmipremanand59703 жыл бұрын

    இந்த இடம் ரொம்ப அழக இருக்கு👌❤

  • @jeyalakshmipremanand5970

    @jeyalakshmipremanand5970

    3 жыл бұрын

    👍👍👍👍👍👍👍

  • @beinghuman2602
    @beinghuman26023 жыл бұрын

    super healthy and tasty traditional chutney 👌🏻👌🏻👌🏻👌🏻🥰

  • @baskarpandian335
    @baskarpandian3353 жыл бұрын

    பாட்டி நா உங்க திவிர ரசிகன் சூப்பர் பாட்டி

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan77003 жыл бұрын

    Amazing lady. I want to live in this house. Very breezy and so calm.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @thulasir4119
    @thulasir41193 жыл бұрын

    Amma i like your innocent reality talking & enjoyed your cooking style & I like this show because of u.. Stay blessed 🙏

  • @techguna8793
    @techguna87933 жыл бұрын

    Superb amma onga sirripu yanaku romba pudikum and intha mathiri video eduthavangalaku hats off...

  • @abhifashion6462
    @abhifashion64624 жыл бұрын

    Evalo maram, fresh air... What a pleasent environment

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you so much.

  • @vignesharavindtj4086
    @vignesharavindtj40864 жыл бұрын

    Super Patti samayal

  • @kavigowtham3554
    @kavigowtham35544 жыл бұрын

    Unga smile alagu Patti.... My family romba pitcha satni ithu than. Tks Patti.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Nantri ma

  • @chandrakala2899
    @chandrakala28993 жыл бұрын

    Such a charming smile of periyamma.. God bless..

  • @nanjannanjan3637
    @nanjannanjan36374 жыл бұрын

    Village samayal super like it

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r41493 жыл бұрын

    Periyamma samayal nice to watch. Not only her cooking the way she talks so innocently she talks. Very natural environment. Immm very nice amma❤👍

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @nithyasreenithy786
    @nithyasreenithy7863 жыл бұрын

    Iyarkai solntha soolal , iyarkai unavu ,arumai naavoorum chutny ,super pattima

  • @sivaprakash7335
    @sivaprakash73354 жыл бұрын

    இது விலை உயர்ந்த சட்னி 😍

  • @mohank5676
    @mohank56763 жыл бұрын

    அருமை அருமை அருமை பெரியம்மா.இந்த சட்னிஎனக்குமிகவும்பிடிக்கும்.உரலில்அரைப்பதுபாரம்பரியசமையல்அழகு

  • @smps9374
    @smps93742 жыл бұрын

    உங்கள் ஊர் பேச்சு உங்கள் ஊர் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி அந்த காலத்தில் இருந்த சமையல் எல்லாம் அருமையான ஒன்று. நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களை சந்திக்க ஆசை . பதில் தர வேண்டுகிறேன்

  • @kasturim08
    @kasturim083 жыл бұрын

    I loveeeee periyamaaa

  • @UmaDevi-hl3ro
    @UmaDevi-hl3ro4 жыл бұрын

    Akka Grandma samayal super like so much. thank you

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you so much ma.

  • @D_eat
    @D_eat3 жыл бұрын

    Arumai❤️

  • @pathrakaliperathuselvi3159
    @pathrakaliperathuselvi31594 жыл бұрын

    Perukaala (pillai kulanthai petravarukalukkana) PACHAI MARUNTHU araikkum video podunga....

  • @Jayanthikaivannam
    @Jayanthikaivannam4 жыл бұрын

    ஆட்டுரலில் அரைத்த சட்னி அருமை.உங்கள் பேச்சு , சிரிப்பு அதைவிட அருமை.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @Riyadh767
    @Riyadh7673 жыл бұрын

    Namma ooru, namma manitharkal namma oru chaappadu, evvalavu kodi koduthaalum itharkku inaillai, love u both sister and amma for giving us this opportunity to enjoy our nativity..🥰🥰🥰

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @kiruthikas3572
    @kiruthikas35723 жыл бұрын

    ஆயா ரொம்ப நல்ல பேசுறீங்க🥰😘

  • @kohilavanikohila4234
    @kohilavanikohila42343 жыл бұрын

    I'm watching your all cooking video.. seriously nice old style old food gold ..

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you so much

  • @newvasanthamtvpattukkottai7619
    @newvasanthamtvpattukkottai76194 жыл бұрын

    Super atmosphere....I Lv it

  • @jeyalakshmij8394
    @jeyalakshmij83944 жыл бұрын

    Innocent smile amma ,.... I love your smile and speech

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா.

  • @KarthiKarthi-tn1rh
    @KarthiKarthi-tn1rh3 жыл бұрын

    Arumaiyana chutney taste super

  • @asswathi77
    @asswathi774 жыл бұрын

    Enga veetla ippo kuda irukku ....naanga ippo kuda idha tha use panrom enga veetla blender (mixer) illa😊😊😊

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    அப்படியா . மிகவும் நல்லது.

  • @vijip2005

    @vijip2005

    4 жыл бұрын

    Hi

  • @creatchannel3489
    @creatchannel34893 жыл бұрын

    Grandma samaiyal super

  • @priyas3906
    @priyas39064 жыл бұрын

    Place super super..

  • @arunkarpaga5604
    @arunkarpaga56043 жыл бұрын

    Yechil oorudhu mmm😋😋😋😋

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @sharathps4352
    @sharathps43524 жыл бұрын

    "YENNA PERIYAMMA"apadi nu solum pothu avalo azhaga,anba iruku ka...

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    ரொம்ப நன்றி.

  • @verginjesu7509
    @verginjesu75092 жыл бұрын

    சட்னி பார்க்கவே ரொம்பவும் அழகாக இருக்கிறது நன்றி பாட்டிம்மா 🌹🌹

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    2 жыл бұрын

    நன்றி

  • @prabhasamayal3509
    @prabhasamayal35093 жыл бұрын

    Super recipe, stay connected

  • @Marimuthu-jq4dv
    @Marimuthu-jq4dv2 жыл бұрын

    மிகவும் நல்ல சுவை

  • @AnithsKitchen
    @AnithsKitchen4 жыл бұрын

    Chinna vengayam good for health

  • @guhayainnovation731
    @guhayainnovation7314 жыл бұрын

    I remember my grandmother do the same my childhood. Price less Gift

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you so much.

  • @muthun543
    @muthun5434 жыл бұрын

    Perimma samayalum super.Avanga irukura edamum superb..

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @mkmani6404
    @mkmani64044 жыл бұрын

    அம்மா செய்து நீங்களே சாப்பிடுறீங்களா எங்களுக்கு இல்லையா சூப்பர் அம்மா கள்ளமில்லா சிரிப்பு மிக அருமை நன்றி

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy78464 жыл бұрын

    Super Amma. Enga city le 200ruba kudutthu kuda thiruptiya sapdamudiyala... nanum village le tha settle aage poren kandippa :)

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு நன்றி.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar99504 жыл бұрын

    I like this dish my favourite mouth watering😋😋👍😊

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you so much.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs60092 жыл бұрын

    அருமை அம்மா மற்றும் அமைதியான சூழல் நன்றி 💯👏🙏👌

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @rajeshwaria6545
    @rajeshwaria65453 жыл бұрын

    Nalla chutney nalla test

  • @prabhukaran3543
    @prabhukaran35434 жыл бұрын

    Nalla urapa irukum polaye

  • @Yamini.R21
    @Yamini.R214 жыл бұрын

    Pakkum bodhe mouth watering pattima enga Patti seira madhiriye iruku.. idha sirichitte samaikuradhu dha pattima semma azhagu.oru vattiyachu ungala nerla pakkanumnu asaya iruku♥️

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா.

  • @sarojat6539
    @sarojat65393 жыл бұрын

    நன்றி

  • @hajirabeevi7860
    @hajirabeevi78604 жыл бұрын

    😆antha room illa konjam kattunga paakanumnu aasai pls sis

  • @devisurya4881
    @devisurya48814 жыл бұрын

    I like Periyamma samayal

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    நன்றி.

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72803 жыл бұрын

    Amma eating food, my tongue👅 sweet🍭 super London lived Tamil Family👪🇬🇧, thanks for oldest food again you reveal

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    So nice of you

  • @kalaimagalj8536
    @kalaimagalj85364 жыл бұрын

    Akka & amma satni super

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @raziawahab3048
    @raziawahab30483 жыл бұрын

    இந்த வயதிலும் நல்ல உழைப்பாளி உங்க சமையலுக்கு கிரேட் சல்யூட்

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    உங்கள் அன்புக்கு நன்றி.

  • @shinysathurya4077
    @shinysathurya40774 жыл бұрын

    I like you Periamma very much.. such an innocent and smiling face. God bless you ❤️💙

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan52174 жыл бұрын

    சட்னி அருமை அம்மா.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி மா முத்தமிழ்.

  • @lakshmis1268
    @lakshmis12683 жыл бұрын

    Nalla erukku pattimaaa ❤️

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you so much

  • @Kamal-qc2qf
    @Kamal-qc2qf4 жыл бұрын

    Thank u very much for the dish

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Most welcome 😊

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72803 жыл бұрын

    Mixce not for health, Periya Amma Cooking Healthy, Very Super. London🇬🇧 Family👪, thankful

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @sudhas7860
    @sudhas78604 жыл бұрын

    I love periyamma 😍😍😍😍😍😍

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @ramathilagam4966
    @ramathilagam49664 жыл бұрын

    What a place....pakum pothey anga poganum pola iruku......evlo periya maaligaum ithuku equal agathu👌

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin73454 жыл бұрын

    Thanks periyamma

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar85893 жыл бұрын

    I like it thanks

  • @malarrj196
    @malarrj1963 жыл бұрын

    Love u periyammma.... Unga ooruku varanum. Ungala paakanum. Unga kaiyaaala sapidanum nu aasaiya iruku

  • @beatricecampbell7566

    @beatricecampbell7566

    3 жыл бұрын

    Neenga entha oorila irukureenga Periyamma. Love you Periyammah❤️🙏

  • @ashikaismailismail2257
    @ashikaismailismail22573 жыл бұрын

    Super. Samayal. Very. Beautifull Kathu. Supera. Adikuthu. Sathosam. Iruku. Good God. Pls. U

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @preethiamose3913
    @preethiamose39133 жыл бұрын

    👌👌👌👍super paati

  • @girijasundar6379
    @girijasundar63793 жыл бұрын

    Periyamma arumai

  • @resmichandran3381
    @resmichandran33814 жыл бұрын

    😍😍 from Kerala.... Intha amma pechu romba pudikum😍😍😍

  • @anbalagan6512

    @anbalagan6512

    4 жыл бұрын

    நம்ம மண்மனம் மாறாத சமையல்..அம்மாவுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்..

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you so much ma.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி .

  • @jayanthis5404

    @jayanthis5404

    4 жыл бұрын

    @@NellaiVillageFood den

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre91694 жыл бұрын

    அருமை 👌.இயற்கை சமையல் முறை.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    நன்றி.

  • @r.manonmaniramesh5202
    @r.manonmaniramesh52023 жыл бұрын

    Super amma

  • @renurenuga9784
    @renurenuga97843 жыл бұрын

    super!!!🙌😋😉

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Жыл бұрын

    இது போன்ற அழகான இடம் கிடைத்தால் சாகும் வரை அங்கேயே குடி இருப்பேன்

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    Жыл бұрын

    Thank you ma

  • @g.farooqkhan3760
    @g.farooqkhan37603 жыл бұрын

    Super Ama🏅🏆👍🎁

  • @savitharamasami7859
    @savitharamasami78594 жыл бұрын

    Ippave idlyum vengaya chutneyum sapidanum pola iruku. Thanks Sis and periyamma.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    நன்றி மா.

  • @kirubhakaran5575
    @kirubhakaran55754 жыл бұрын

    Paati neenga vaalga palaandu ungala pola paatilam nala irukanum

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி மா.

  • @ganesanganesan3121
    @ganesanganesan31213 жыл бұрын

    today night tipponku intha chatni try pannaen nalla irinthuchu pattima and akka. super. i like it

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 Жыл бұрын

    அருமை

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy35373 жыл бұрын

    Romba nalla irundhadhu. Seidhu parkalam

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @muthunarayanann9203
    @muthunarayanann92032 жыл бұрын

    எங்கள் வீட்டில். தக்காளி. பூண்டு இல்லாமல் செய்வார்கள் என்றும் அம்மா. ரொம்ப. சுவையாக இருக்கும்

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    2 жыл бұрын

    Thank you

  • @sangethaupendran2728
    @sangethaupendran27284 жыл бұрын

    Supet the back side house tat air breeze background super

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    Thank you ma.

  • @saradhag2967
    @saradhag29673 жыл бұрын

    Periamma sirippu miga azhagu.

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    உங்கள் அன்புக்கு நன்றி.

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan95633 жыл бұрын

    Grand maa. Big salute for your receps and still you are working hard. Great salute. Grand maa. Take care. I seen sevaral cooking items both veg and non-veg are vary excellent. But your hard work. At present ladies should learn from your end 👍👍👍👍🙏

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you so much

  • @mallikajayashankar1530
    @mallikajayashankar15304 жыл бұрын

    Yum 😋

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி மா.

  • @brettleejose2852
    @brettleejose28523 жыл бұрын

    வெங்காய சட்ணி சூப்பர்

  • @dharumasaravanan4085
    @dharumasaravanan40853 жыл бұрын

    பெரியம்மா சமையல் அருமை

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thanks

  • @nathiyalogesh13
    @nathiyalogesh134 жыл бұрын

    Atrocities awesome......payangaramana places patty.....

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @umabharatha8502
    @umabharatha85023 жыл бұрын

    பெரியம்மா சிரிப்பு ஒரு லைக்

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    Thank you so much

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam43574 жыл бұрын

    Ahaaa innaikki nalla sugamana thendral kaatru veesuthu pole...parkave supera irukku perimma!! Athuvum unggalin kanivana punnagai athai vida super!!!!❤❤❤❤

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @raguls4977
    @raguls49773 жыл бұрын

    Enga aaya naabagam varuthu😭 your samyal nice paatty😘

  • @janakikarthi5924
    @janakikarthi59243 жыл бұрын

    i love it😍

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    3 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @rajeshwariarumugam2799
    @rajeshwariarumugam27994 жыл бұрын

    Parkumpothu sapidanumpola iruku super

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி மா.

  • @PremNat15
    @PremNat154 жыл бұрын

    Arumaiii

  • @KiranKumar-ee5tm
    @KiranKumar-ee5tm4 жыл бұрын

    Amma so nice👌

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @D_eat
    @D_eat3 жыл бұрын

    Idelam parkum podu anda Kala ninaivugal enudan en periya Amma Samayal na enaku romba pidikum ❤️unga rubatil avarkalai parkiren 🙏

  • @vlrjhonvlrjhon5068

    @vlrjhonvlrjhon5068

    3 жыл бұрын

    Amma ungal uzayppai ninaithu migaum perumaiyaga ulladhu vazha valamudan!

  • @kavithadevendra8743
    @kavithadevendra87432 жыл бұрын

    Atchi ungala rompa pidichirukku ❤️😘😀❤️

  • @GreenThree84
    @GreenThree844 жыл бұрын

    அருமை 👌

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    நன்றி மா.

  • @vkcarve
    @vkcarve4 жыл бұрын

    Patti samayal super

  • @NellaiVillageFood

    @NellaiVillageFood

    4 жыл бұрын

    மிக்க நன்றி.

Келесі