நாட்டுக்கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் என்ன | Best Country Chicken Farm

Үй жануарлары мен аңдар

#CountryChicken #Kozhi #NattuKozhi
In this video Mr.Ramesh Explains About County Chicken Rearing.
புதுமை உழவன்
KZread Channel Link
/ msrameshkummar
Location : Avinashi
🔽Download & 🧍‍♂️Get Farmer Contact Details
play.google.com/store/apps/de...
Thanks for watching.

Пікірлер: 361

  • @dmusw5968
    @dmusw59684 жыл бұрын

    thanks ramesh. you are telling the truth.. neer valga valamudan.

  • @sriraj6467
    @sriraj64674 жыл бұрын

    தமிழ் நாட்டில இருந்திட்டு முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுகிறீர்கள் இதுவே ஒரு சாதனைதான்

  • @rathinavelramasamygounder4708

    @rathinavelramasamygounder4708

    3 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே.உண்மையை ஆணித்தரமாக சொன்னீர்கள்.நன்றி.

  • @Sundar-re4dk

    @Sundar-re4dk

    3 жыл бұрын

    Tamil Nadu la iruntha tamil than bro pesuvanga😂

  • @karuppiahramesh8427

    @karuppiahramesh8427

    3 жыл бұрын

    4.00 to 4.05 video ah parkavum

  • @manimanikandan5155
    @manimanikandan51553 жыл бұрын

    அண்ணா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் இதைக் கேட்கிற எல்லாருக்கும் ஒரு தன்னம்பிக்கை தரக்கூடியது ரொம்ப நன்றி

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz4 жыл бұрын

    சிறந்த அனுபவம் வாய்ந்த பேச்சு...

  • @kaliraj8131
    @kaliraj81314 жыл бұрын

    bro u r mass.... thatha 4 koli valarthat appa 40 koli valrthar. yetharthamana petchu..valthukkal

  • @heyjaga
    @heyjaga4 жыл бұрын

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @KanagaveluSugumar
    @KanagaveluSugumar3 жыл бұрын

    Experienced talk, very useful! Thank you! All the best.

  • @mssivaraj7979
    @mssivaraj79794 жыл бұрын

    Arumaiya soneenga thanks ji

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi91444 жыл бұрын

    நல்ல பதிவு

  • @rajkumarstruct12
    @rajkumarstruct124 жыл бұрын

    Super Speech and good explanation...

  • @prabaprabs3802
    @prabaprabs38024 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @ramsetm1501
    @ramsetm15014 жыл бұрын

    Super sir nalla thelivana vilkkam.

  • @natchimuthu2779
    @natchimuthu27794 жыл бұрын

    அருமையான விளக்கம் தம்பி மிக்க நன்றி

  • @03d1210
    @03d12104 жыл бұрын

    Well explained.. he is like a lecturer

  • @mu.ganesan6305
    @mu.ganesan63054 жыл бұрын

    நல்ல விளக்கம் சார் , அருமை

  • @dharshinisuji9295
    @dharshinisuji92954 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @veluinnovator
    @veluinnovator4 жыл бұрын

    👌 Superb interview bro..... Congratzzzz for future plan with 300 thaikoli 👍

  • @vijayakumarchinnapaiyan3722
    @vijayakumarchinnapaiyan37224 жыл бұрын

    Super sir.. Nalla anubavam

  • @sambenzi1335
    @sambenzi13353 жыл бұрын

    Thanks for valid informations👍

  • @rangithr6368
    @rangithr63684 жыл бұрын

    Great explanation brother...superb......

  • @aspirant9697
    @aspirant96974 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு. வாழ்த்துகள் ரமேஷ்

  • @vazhumuni4241

    @vazhumuni4241

    10 ай бұрын

    😮

  • @vazhumuni4241

    @vazhumuni4241

    10 ай бұрын

    Gg

  • @vazhumuni4241

    @vazhumuni4241

    10 ай бұрын

    😊😊

  • @prabudeva2411
    @prabudeva24114 жыл бұрын

    சூப்பர் அண்ணா.....தெளிவான விளக்கம்👏👏👏

  • @Pudhumaiuzhavan

    @Pudhumaiuzhavan

    4 жыл бұрын

    நன்றி

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs4 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு சூப்பர் சகோ

  • @nanthakumarbalakrishnan9121
    @nanthakumarbalakrishnan91213 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @vicmuthu3
    @vicmuthu34 жыл бұрын

    Chicks are best quality good bro very nice plan in coconut 🌴 farm .... keep it up rocking very soon I will buy from you.

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam55073 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள் 👍

  • @manikantanv417
    @manikantanv4173 жыл бұрын

    Good experience and good advice.🤝

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam35832 жыл бұрын

    வழிகாட்டலுக்கு நன்றி

  • @thankyouverymuchfukandforg5538
    @thankyouverymuchfukandforg55384 жыл бұрын

    Real Speech ,good . My Best wishes brother

  • @manimalaianichi2220
    @manimalaianichi22204 жыл бұрын

    அருமை நன்றி சகோ

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm54664 жыл бұрын

    உண்மையான தகவல்.....

  • @velmuruganvp3145
    @velmuruganvp31454 жыл бұрын

    Good knowledge...!

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz4 жыл бұрын

    ரமேஷ் அவர்களுக்கு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் கோயமுத்தூரை சேர்ந்த ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் . நிலம் 5ஏக்கர் உள்ளது நான் கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ளது உங்களது ஆலோசனையும் அறிவுரையும் தேவை. உங்கள் கைபேசி என் மற்றும் முகவரி தேவை . நன்றி நன்றி. குறிப்பு: இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் தமிழில் உள்ளது.தமிழ்நாட்டில் 30' /. சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும் அப்படியிருக்கும்பொது எதற்காக (comments) ஆங்கிலத்தில் அவர்கள் விருப்பங்களை பதிவு செய்கிறர்கள் . இனிவரும் காலங்களில் தமிழில் உங்கள் பதிவுகள் இருக்கவேண்டும். நன்றி. நன்றி. நன்றி.

  • @deva.petsandagricultures5415
    @deva.petsandagricultures54154 жыл бұрын

    Sema super explanation bro

  • @sanjayraj65
    @sanjayraj653 жыл бұрын

    சிறுவிடை கோழிகள் 6 மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை மட்டுமே கோழி வளரும் ஆனால் பெறுவிடை கோழி மூன்று கிலோ வரை வளரக்கூடியது ஆனால் தீவனம் அதிகம் தான் ஆகும் ஆனால் வருவாய் சராசரியாக தான் இருக்கும்..

  • @aswinj9843
    @aswinj98433 жыл бұрын

    Good interview....put one video about what type of vaccine for chick's

  • @gunasekar2590
    @gunasekar25903 жыл бұрын

    Great explanation...

  • @saranachitra645
    @saranachitra6454 жыл бұрын

    Super na patha KZread video la best ah pesuraru nice

  • @Pudhumaiuzhavan

    @Pudhumaiuzhavan

    4 жыл бұрын

    நன்றி.

  • @muthusamythiruppathy9018
    @muthusamythiruppathy9018 Жыл бұрын

    Good informations. Thank you.

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei4 жыл бұрын

    இந்த அண்ணாவை எனக்கு சுமார் 3 ஆண்டுகள் மேல் தெரியும் இவர் கூறிய வாட்ஷப் குழு மூலம் அறிமுகம் ஆகி இப்போதுவரை இவரை பின் தொடர்கிறேன் இப்போது என்னிடத்தில் 100 கோழிகள் உள்ளது அதற்கு மேல் இட வசதிகள் இல்லை இவர் தான் எனக்கு முன்னொடி ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துகள்

  • @Pudhumaiuzhavan

    @Pudhumaiuzhavan

    4 жыл бұрын

    Thanks brother 🙏

  • @Manikandan-rk4ei

    @Manikandan-rk4ei

    4 жыл бұрын

    @@Pudhumaiuzhavan Nathan ungaluku thanks sollanum bro👍🙏

  • @muthukumaran1975

    @muthukumaran1975

    4 жыл бұрын

    Bro whatsapp number send pannuga

  • @sanjayssk-nk5sb

    @sanjayssk-nk5sb

    4 жыл бұрын

    Antha WhatsApp group la add panividunga Anna 9629148043

  • @rajanatrajan6553

    @rajanatrajan6553

    4 жыл бұрын

    Whats app number send pannu ga bro

  • @kannikatharans2378
    @kannikatharans23789 ай бұрын

    அருமையான பதிவு

  • @RAJA--
    @RAJA--4 жыл бұрын

    Nice speak & explain bro

  • @nevilsupagini490
    @nevilsupagini4904 жыл бұрын

    உண்மையான தகவல்கள்

  • @edisonpremkumar656
    @edisonpremkumar6562 жыл бұрын

    அருமை சகோ சூப்பர் spech

  • @tomranz96
    @tomranz963 жыл бұрын

    Thank you brother ❤️💯👏🏻

  • @francisanthony100
    @francisanthony1004 жыл бұрын

    Clear cut explanation.

  • @abcabc2179
    @abcabc21794 жыл бұрын

    வணக்கம் Bro... அருமையான நாட்டுக்கோழியின் அனுபவப்பூர்வமான வளர்ப்பு முறை... வாழ்த்துக்கள் Bro ரமேஷ்..

  • @Pudhumaiuzhavan

    @Pudhumaiuzhavan

    4 жыл бұрын

    Thanks bro.

  • @mahatherjamaludeen8354
    @mahatherjamaludeen83544 жыл бұрын

    seval mudiuthirvai tadeppathe eppadi?

  • @universaltv8136
    @universaltv81363 жыл бұрын

    I like this video , this video very useful 👌 👍

  • @kanagarajsathesh7387
    @kanagarajsathesh73873 жыл бұрын

    அருமை

  • @prasathece
    @prasathece4 жыл бұрын

    Good job bro👍🏻

  • @sivasathiyaraj6105
    @sivasathiyaraj61054 жыл бұрын

    Super bro.... Laabam ku nalla definition

  • @saransai6434
    @saransai64343 жыл бұрын

    அருமை நண்பா 👍

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies6124 жыл бұрын

    திரு.ரமேஷின் பேட்டி மிக அருமை. குறிப்பாக நோய் மேலாண்மை மற்றும் தீவன மேலாண்மை பற்றிய தகவல் மிகுந்த பயனுள்ள தகவல். புதிதாக நாட்டு கோழியை பண்ணை முறையில் வளர்ப்பவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐👍👍👍

  • @kpachikpachi2756

    @kpachikpachi2756

    4 жыл бұрын

    Dharmapuri Salim

  • @tamilselvanv9391
    @tamilselvanv93914 жыл бұрын

    Good Job Sir...

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance40564 жыл бұрын

    சார்அருமைபதிவுசார்

  • @sindhubps
    @sindhubps4 жыл бұрын

    Nice speech

  • @babu5668
    @babu56684 жыл бұрын

    Incubator pathi ethavathu video iruntha podunga

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd4 жыл бұрын

    Ok. Please put success former.. Because he is now growing...

  • @akhileshshiva5870
    @akhileshshiva58704 жыл бұрын

    Ramesh anna🔥🔥🔥

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam55073 жыл бұрын

    சிறப்பு

  • @yayadreams5361
    @yayadreams53614 жыл бұрын

    Nalla narukkunnu unmaya sonninga boss...

  • @thalapathynoor5856
    @thalapathynoor58564 жыл бұрын

    Madi koli valarpu .. podunga bro.nan start pannalamnu irukken..

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai96754 жыл бұрын

    அண்ணாஅருமை

  • @bandhalaraja3481
    @bandhalaraja34814 жыл бұрын

    Romba adi pattu vandu irrukaru polaa.. anyhow my best wishes Bro.

  • @03d1210
    @03d12104 жыл бұрын

    Very good sir

  • @kingprasanth6138
    @kingprasanth61384 жыл бұрын

    Super bro all tha best

  • @moorthymoorthyvas3515
    @moorthymoorthyvas35153 жыл бұрын

    Super ....

  • @tamizharasan5733
    @tamizharasan57334 жыл бұрын

    Hi sir vàrum mun kapom intha mathiri Enna marunthu eppo ethana natkaluku oru murai kodupathu endru eppadi therinjukrathu sollunga

  • @tamilangames6177
    @tamilangames61774 жыл бұрын

    Sema

  • @ramuv4805
    @ramuv48054 жыл бұрын

    Sir kolikunchu 1 or 1.5 month kulla kooni noai vanthu saaguthu enna medicine kodukkalam please.

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk4 жыл бұрын

    Hai I am vijay dharmapuri. How are you. Good msg. Keep it up.

  • @SakthiOrganic

    @SakthiOrganic

    4 жыл бұрын

    Fine Vijay. Thanks for your comment.

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari87443 жыл бұрын

    Super brother

  • @nallapayan27
    @nallapayan273 жыл бұрын

    Nice..

  • @EnnaSamayal
    @EnnaSamayal4 жыл бұрын

    Super 👌👍

  • @vasudevansivasankar5897
    @vasudevansivasankar58974 жыл бұрын

    Requirement of the present days

  • @prithiviraj5374
    @prithiviraj53744 жыл бұрын

    Super bro

  • @bijilkhan4994
    @bijilkhan49944 жыл бұрын

    Super G

  • @arularul7538
    @arularul75384 жыл бұрын

    super bro

  • @velcreationsvel9937
    @velcreationsvel99372 жыл бұрын

    Congratulations

  • @kaviyarasu2624
    @kaviyarasu26244 жыл бұрын

    Bro ammai novula kitathata last month 35out,this month 25.but I can't understand this type noi attack. please say medicine

  • @santhoshsandy8721
    @santhoshsandy87213 жыл бұрын

    Super bro 👌👌

  • @maniking42
    @maniking424 жыл бұрын

    kunchikozhi kaluku enna thivanam poturainka

  • @deepabala1839
    @deepabala18394 жыл бұрын

    Super annan

  • @beatboxingtime1715
    @beatboxingtime17154 жыл бұрын

    Sir please explain food for baby chicks

  • @Gandbabu
    @Gandbabu3 жыл бұрын

    Nice

  • @balansridharan2834
    @balansridharan28344 жыл бұрын

    Good

  • @seethapathynarayanavn918
    @seethapathynarayanavn9184 жыл бұрын

    தம்பி யதார்த்தமான, உண்மையான பேச்சு, தகவல் சூப்பர். இந்த தொழிலில் வர இருக்கும் அன்பர்களுக்கும் இது மிகவும் பயனாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @Pudhumaiuzhavan

    @Pudhumaiuzhavan

    4 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க ஐயா 🙏

  • @user-dk9wh2eq5t

    @user-dk9wh2eq5t

    4 жыл бұрын

    நேரில் பண்ணையை பார்வையிட அனுமதி உண்டா தகவல் கொடுக்கவும் 9443438325

  • @saransugi

    @saransugi

    4 жыл бұрын

    @@Pudhumaiuzhavan your contact number please 9345289217

  • @ragunatrajab1299
    @ragunatrajab12994 жыл бұрын

    Pulverizer seconds kidaikuma

  • @murugankarthik6264
    @murugankarthik62643 жыл бұрын

    சரியா சொன்னிங்க sir. very nice

  • @prakashs5203
    @prakashs52034 жыл бұрын

    Avinashila entha idaminu sollunga

  • @rameshlingams.rameshlingam2359
    @rameshlingams.rameshlingam23594 жыл бұрын

    I am in covai arasur I will meet u about hen

  • @SanthoshPonrajETE
    @SanthoshPonrajETE4 жыл бұрын

    Where to buy incubator . I am growing around 30 hens and I need incubator

  • @v_008
    @v_0083 жыл бұрын

    Uyir velli amaithal naai varuma?

  • @R_F_R_F
    @R_F_R_F4 жыл бұрын

    10rs chicks street la vikkiranga, athu entha vagai kunjukal? Athu 35 naatkal aagiyum valarave illai. Enna kaaranam, maatru theevanam kudukka venduma? Uthavi seyungal

  • @suganakshitha2210
    @suganakshitha22103 жыл бұрын

    Sir yenakku kozhi valarkanum asa enga vetle 10 kozhi erukku pls yeppadi valarkanum

  • @praveenkumarm4999
    @praveenkumarm49994 жыл бұрын

    Bro nanum avinashi tha koli kunchu ketaikuma

  • @aravinthselvaraj5966
    @aravinthselvaraj59664 жыл бұрын

    Bro I need incubator.. where to buy?

  • @manikantanv417
    @manikantanv4173 жыл бұрын

    Anna Enna paduchu irukinga

  • @salmanfaris812
    @salmanfaris8124 жыл бұрын

    Yenna Mr.Ramesh Anna Ungaluke oru Video va....

Келесі