நாட்டு மாடு காளை வாரச் சந்தை | மிக குறைந்த விலையில் காளை விற்பனை | UzhavanTV

Үй жануарлары мен аңдар

செட்டித்தாங்கள் சந்தையில் நாட்டுகாளை மாடுகள், கலப்பின காளை மாடுகள்,பசு மாடுகள், ஆடுகள் ஆகியவை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வருகின்றது.
மிகக் குறைந்த விலையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகுட்டிகளும் இங்கு கிடைக்கிறது.
மணப்பாறை காளைகள்,செவலை காளைகள்,மேற்கத்திய காளைகள்,நாட்டு காளைகள் மற்றும் கலப்பின காளைகள் ஆகியவை வாரந்தோறும் சந்தைக்கு வருகிறது.
சந்தை குறிப்பு
இடம் - செட்டிதாங்கள்
கிழமை - செவ்வாய்
செட்டிதாங்கள் உளுந்தூர்பேட்டைக்கும் திருக்கோவிலூருக்கும் இடையே அமைந்துள்ளது
காளை மாடுகள் வண்டி இழுக்கவும் ஏறு உழுவதற்கு மிகவும் பயன்படுகிறது மாடுகளை கொண்டு வண்டி இழுக்கும் போது எரிபொருள் தேவை மிகவும் சிக்கனமாகிறது.
Bull market has been conducted every Tuesday at Settithaangal. Settithaangal is inbetween Tirukovilur and Ulundurpet.
Bullock cart used infront of fuel vehicles that reduces air pollution.
Bull gives cowdung and urine,that used in fertilizers like Panchagavya and jeevamirtham.
எரிபொருளைக் கொண்டு பயன்படுத்தும் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைய செய்கிறது. ஆனால் மாட்டு வண்டிகள் சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்கின்றது.
நாம் இன்றைய காலங்களில் எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களை கொண்டுதான் உழவு செய்கின்றோம்,ஆனால் அவற்றால் சாணமும் கோமியமும் நமக்கு அளிக்க முடியாது. சாணமும் கோமியமும் மருத்துவ பயன்கள் வாய்ந்தது.அது மட்டுமில்லாமல் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டுள்ளது.
#காளைமாடுசந்தை
#bullmarket
#uzhavantv
#indiancountrybull
#வண்டிமாடு
#மேற்கத்தியமாடு

Пікірлер: 27

  • @prasanthnaveen5454
    @prasanthnaveen54544 жыл бұрын

    அருமையான பதிவு ஆண்ணா..திருவண்ணாமலை மண்ணுக்கு எற்ற மாடு பற்றி பதிவு செய்க ஆண்ணா....

  • @gnanaveltc3705
    @gnanaveltc37054 жыл бұрын

    என் தேடலுக்கான விடை கிடைத்தது. மகிழ்ச்சி. 👍

  • @ComeToVillage

    @ComeToVillage

    4 жыл бұрын

    Gnanavel Tc Thank you 🙏

  • @UzhavanTV

    @UzhavanTV

    4 жыл бұрын

    என்ன தேடல்??

  • @gothandapanigothandapani4316
    @gothandapanigothandapani43163 жыл бұрын

    Supre bro keep do this👌👌👌

  • @shyamsupriya5349
    @shyamsupriya53494 жыл бұрын

    Jallikattu kaalai Kannu Kutty market video podiungia

  • @firufirose8023
    @firufirose80233 жыл бұрын

    Anna neenga mic il sollungoo antha cameraman madu shoot pannungoo

  • @prasanthnaveen5454
    @prasanthnaveen54544 жыл бұрын

    நாட்டு பசு மாடு பற்றி பதிவு செய்க ஆண்ணா..

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi91444 жыл бұрын

    தரவு super

  • @ellamsilakaalamthaan1712
    @ellamsilakaalamthaan17123 жыл бұрын

    Super

  • @RAJAT-jt9rs
    @RAJAT-jt9rs4 жыл бұрын

    Bro entha ஊர் சந்தை

  • @MohanRaj-zk1bj
    @MohanRaj-zk1bj3 жыл бұрын

    Hi

  • @user-mk9dt6do4x
    @user-mk9dt6do4x4 жыл бұрын

    Ena day marker bro

  • @shanifav4344
    @shanifav43444 жыл бұрын

    Where the place? Market name

  • @abidahmed8086
    @abidahmed80864 жыл бұрын

    Witch place and howmany kilometrs from banglore

  • @abidahmed8086

    @abidahmed8086

    4 жыл бұрын

    Your number

  • @r.rajeshwar7000
    @r.rajeshwar70004 жыл бұрын

    சாட்டை செய்வது எப்படி ஒரு வீடியோ

  • @yasarvly4581
    @yasarvly45814 жыл бұрын

    Annnaaa

  • @savetresssavewatersoilsair9904
    @savetresssavewatersoilsair99044 жыл бұрын

    பிரதர் என்ன கொஞ்சம் விட்டாலும் முத்தம் கொடுக்கறீங்க போல இருக்கு சற்று தள்ளி இருந்த பேசுங்க பிரதர் தமாஷா இருக்கு பிரதர் தமாஷா இருக்கு பிரதர்

  • @madhanp4168
    @madhanp41684 жыл бұрын

    Gingee mattu sandhai video pannuinga

  • @UzhavanTV

    @UzhavanTV

    4 жыл бұрын

    Which day

  • @madhanp4168

    @madhanp4168

    4 жыл бұрын

    @@UzhavanTV Friday

  • @prasanthnaveen5454
    @prasanthnaveen54544 жыл бұрын

    பஞ்ச காவியம் செய்யும் முறைப்பற்றி பதிவு செய்க ஆண்ணா..

  • @mansoork6020

    @mansoork6020

    4 жыл бұрын

    Vyaparinga mobl name podungle

  • @mansoork6020

    @mansoork6020

    4 жыл бұрын

    Vyaparinga mobl nambar podunkle

Келесі