நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள்

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
சங்கடஹர சதுர்த்தி அன்று நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
RENDERED BY : BOMBAY SARADHA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : / @vejayaudios
சங்கடகர சதுர்த்தி:
சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
‪சதுர்த்தியின் மகிமை:
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
-
பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
விநாயகரின் வேறு பெயர்கள்:
பிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,onbathu kollum,thirupon kavasam,t.l.maharajan vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs

Пікірлер: 346

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu2 ай бұрын

    Om 😺🤣😂😁😛😜😝 ganapathy a varungal appa solve my problem potri potrii potri ❤🎉

  • @narayanankutty216
    @narayanankutty2167 ай бұрын

    ஓம் கணபதியே 🕉️ஓம் கணபதி யே போற்றி 🙏ஓம்கணபதியே போற்றி 🙏. என் மகளுக்கு சுகபிரசவம் ஆக அருள் புரிவாய் கணநாதனே.🙏🙏🙏

  • @user-li5ew8sm6d
    @user-li5ew8sm6d9 ай бұрын

    Enakku kulanthai nalla padiya porakkanum vinayaka ... எனக்கு குழந்தை நல்ல படியா பிறக்கனும் வினாயகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakinatarajan356

    @janakinatarajan356

    Ай бұрын

    U tv

  • @nagalakshmis1234
    @nagalakshmis12346 ай бұрын

    ஓம் கணபதியே போற்றி, வெற்றி விநாயகனே போற்றி, உலகை ஆளும் ஈசனின் மைந்தனே போற்றி, உலகை ஆளும் உமையாள் மைந்தனே போற்றி, எல்லா வளமும் நலமும் பெற்று நோய் நொடி இல்லாது, சகல ஜஸ்வர்யம் கிடைத்து தொழிலில் வெற்றி வாகை சூடி வாழ்ந்து வளம்பெற வேண்டும் ஜயா🙏🙏🙏

  • @DhanamP-hz8es
    @DhanamP-hz8es Жыл бұрын

    ஓ்சிவசிவஓம் பல இடங்களில் இருந்து வரும் போது அவர் தம் இறுதி ஆட்டத்தில் வெற்றி

  • @KAVITHAPANDIAN-rw1sh
    @KAVITHAPANDIAN-rw1sh7 ай бұрын

    Sri karpaga vinayaga Pattri enakku pirakkapogum kulanthai Nella irai pakthiyudanum Nella mulu aarookkiyathodum piranha arul Purina vendum

  • @WinodaniWino-qy2ws
    @WinodaniWino-qy2ws7 ай бұрын

    கனபதி என் வீட்டுகஸ்டங்கல போக்க வேனும் என் துக்கத்தய் போக்க வேன்டும் கனபதிய❤😢😢😢😢❤😊

  • @Palini-oz2sg

    @Palini-oz2sg

    2 ай бұрын

    ❤❤❤

  • @vijayaragavanvijayarav7722
    @vijayaragavanvijayarav77227 ай бұрын

    Appa pillayar appa enga appa Amma sanda podama irukkanu na doctor aaganun enga akka periya engineer aaganum appa Amma udambuku entha pathipum Vara koodathu indha ulagathu iruka ellarum Nalla irukanumpa ooom Ganapathi potri🙏🙏🙏🙏🙏

  • @Thuvikshaa
    @Thuvikshaa Жыл бұрын

    OM GAN GANAPATEYE NAMAH JAI GANESHA NAMAH SRI GANESHA NAMAH OM GAN GANAPATEYE NAMAH JAI GANESHA NAMAH SRI GANESHA NAMAH OM GAN GANAPATEYE NAMAH JAI GANESHA NAMAH SRI GANESHA NAMAH

  • @prasannadarmaprasannadarma5301
    @prasannadarmaprasannadarma5301Ай бұрын

    Engal kudumbathil anivarukkum nalla sugam vending vinayaga potry

  • @pppraveenpavi
    @pppraveenpavi11 ай бұрын

    விநாயக எனக்கு நல்ல படியா சுக பிரசவம் ஆகணும்

  • @user-ts1mi3zl5u
    @user-ts1mi3zl5u11 ай бұрын

    பாடல்அருமையாக இருக்கரது.நல்ல.தரிசணம்

  • @user-ei8cr2zt8s
    @user-ei8cr2zt8s6 ай бұрын

    ஓம் கணபதியே நான் சீக்கிரம் வீடு ஒன்று வாங்க அருள் புரிவாயே

  • @pramothsuriya3247
    @pramothsuriya3247 Жыл бұрын

    Om vinayaga portri

  • @pramothsuriya3247

    @pramothsuriya3247

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarr793
    @dhanasekarr793 Жыл бұрын

    Deepam pookkal vinayagar pattu yellam azhagu vazhga valamudan nandry

  • @user-tv8ry5ot2b
    @user-tv8ry5ot2b5 ай бұрын

    Vinayaga manasu romba kashtama irrukku ean pannukku odambu sari illa kateuole epputiyavathu saripaduthuinga vinayagane🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panchansocklingam4330
    @panchansocklingam43303 ай бұрын

    Om vinajaka potti Vinajaka aentha noi nodi illamal ulakaththil erukkum anaivarum valavendum

  • @sandirakumari8229
    @sandirakumari82299 ай бұрын

    Enakkum en kudimaththil aniwrukkum nalla sugam vendgiren vinayager appane!!!

  • @santhoshkalkin5973
    @santhoshkalkin5973 Жыл бұрын

    🙏. Om🙏. Kan🙏. Kanapathiye🙏. Namaga🙏

  • @sandirakumari8229
    @sandirakumari82293 ай бұрын

    En kudumaththil anaywarukkum en pillaygal ellorukkum vinayagar thunai !!!

  • @pppraveenpavi
    @pppraveenpavi11 ай бұрын

    நீ தா விநாயக எனக்கு துணையாக இருக்கணும்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Жыл бұрын

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விணாயகர் பெருமான் போற்றி போற்றி போற்றி.

  • @jothimanimani2524

    @jothimanimani2524

    11 ай бұрын

    O.m vinayaga saranam

  • @palaniyappankarupaiah5698
    @palaniyappankarupaiah56985 ай бұрын

    ஓம் கணபதியே சரணம் ஓம் கணநாதனே சரணம் ஓம் ஐங்கரனே சரணம்

  • @ravim1660
    @ravim1660 Жыл бұрын

    ,om Saro ganapathye om sitthi vinayaga e namo namo

  • @user-lc1tc8wl5m
    @user-lc1tc8wl5m9 ай бұрын

    வினாயகா போற்றி போற்றி போற்றி

  • @OmprakashYadav-ie2op
    @OmprakashYadav-ie2op Жыл бұрын

    Om Ganesha nomo namo Sithi Vinayaka namo namo

  • @user-ex9mz4tm4c
    @user-ex9mz4tm4c9 ай бұрын

    Om vinayaga portti vinayaga portti om vinayaga portti enaggu kulanthai ventum

  • @user-mm5hc8dw4y
    @user-mm5hc8dw4y6 ай бұрын

    Aan. Pone. Ke. Suga. Presavam. Aaganam. Om. Ganapathye Namah 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @vaitheeswarivaithymaa8221
    @vaitheeswarivaithymaa8221 Жыл бұрын

    Om vinayaganeay potri potri

  • @kirubakutty5033
    @kirubakutty50332 ай бұрын

    அருமையான பாடல் விநாயக போற்றி போற்றி ஓம்

  • @kirijadevanantha3615
    @kirijadevanantha3615 Жыл бұрын

    APPA🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivanandubai646
    @mathivanandubai646 Жыл бұрын

    OM pilayarappa thunai 🙏🙏 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @user-lc1tc8wl5m
    @user-lc1tc8wl5m9 ай бұрын

    🙏🙏🙏🙏என் வினை தீர்ப்பவனே.வினாயகா

  • @user-rd6np7km1u
    @user-rd6np7km1u3 ай бұрын

    Enakkoru kulanthaiya kodukkavemun vinayaga om kanapathi appa

  • @user-if1ul4rd9m
    @user-if1ul4rd9m7 ай бұрын

    Kadavulukku nanri pirabhanjaththirkku nanri nalladhe ninai nalladhe nadakkum

  • @bjsri9438
    @bjsri94386 ай бұрын

    ஓம் கணபதி போற்றி

  • @subasuresh1137
    @subasuresh1137 Жыл бұрын

    OM GANAPATHY SARANAM

  • @tamizhtkp5426
    @tamizhtkp542611 ай бұрын

    செல்வவிநாயகாநமஹ!

  • @BalaMurugan-vh4px
    @BalaMurugan-vh4px11 ай бұрын

    ஓம் சக்தி விநாயகர் போற்றி போற்றி

  • @manikamraja
    @manikamraja10 ай бұрын

    Sirigañapathi.saranam🎉❤

  • @ranganathan2378
    @ranganathan2378 Жыл бұрын

    ஓம்.ஆதி.பிள்ளையார்.போட்ற்றி.. ஓம்.நாகபிள்ளையார்.போட்ற்றி.

  • @user-vp3ui1bj2o
    @user-vp3ui1bj2o5 ай бұрын

    Om Ganapathi potri 😊

  • @vandupaiya64
    @vandupaiya643 ай бұрын

    seenu ku seen pilaiyaar maruraru ganapathi potri

  • @devanandanjt917
    @devanandanjt917 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @casipillainadesan2502
    @casipillainadesan2502 Жыл бұрын

    Om katpaha natha namo namo ganapathy deva namo namo gajàmuga natha namo namo katharulvai namo namo on kalai vanthanam un patham adaikalam elloraium katharulvai emprumane maha ganapathiye namostuthe om namo nama ha

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Жыл бұрын

    Om namo Sri Vinayagar Potri 🙏🌹🙏🕉️🙏🌹🙏

  • @manjunathmanu8129
    @manjunathmanu8129 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM GANESHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pppraveenpavi
    @pppraveenpavi11 ай бұрын

    எனக்கு சுக பிரசவம் ஆகணும் விநாயக

  • @suryaprabhathambiraj8518

    @suryaprabhathambiraj8518

    9 ай бұрын

    God bless

  • @algerisamyalgerisamy2401

    @algerisamyalgerisamy2401

    9 ай бұрын

    @@mrlcrypto க்ஷ

  • @vijayakumarveerasingam5944

    @vijayakumarveerasingam5944

    9 ай бұрын

    Vaaldukal

  • @shivaarchana2630

    @shivaarchana2630

    8 ай бұрын

    @@mrlcrypto ்அ தக்க ்் என் அ பச்ச

  • @ManiK-lr2jc

    @ManiK-lr2jc

    7 ай бұрын

    Ok ma

  • @hannymaran5769
    @hannymaran576911 ай бұрын

    Jai Ganesh🌹🌺🌻🌹🌺🌻🌹🌺🌻🌹🌺🌻🌹🌺🌻

  • @chandras6494
    @chandras6494 Жыл бұрын

    Oom ganapati

  • @arunmoni6721
    @arunmoni6721 Жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @andalperumalswamy8521
    @andalperumalswamy85218 ай бұрын

    ஓம்கபதி

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Жыл бұрын

    🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤🏤

  • @noorgitheepan4437
    @noorgitheepan44379 ай бұрын

    ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏 நான் பிரான்ஸ்ல் உள்ள எனது கணவருடன் சீக்கிரம் போய் சேர வேண்டும் விநாயகா உங்களுடைய ஆசியை தந்தருளுங்கள் 🥥🥥🥥🥥

  • @nandakumarmahaluxmy4301
    @nandakumarmahaluxmy4301 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Жыл бұрын

    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @saraswathia9690
    @saraswathia9690 Жыл бұрын

    ❤️🐘❤️🐘❤️🐘❤️

  • @pppraveenpavi
    @pppraveenpavi11 ай бұрын

    என் குழந்தை நல்ல படியா பிறக்கணும்

  • @gopiganesh1154

    @gopiganesh1154

    10 ай бұрын

    May God bless you 🙏

  • @maeelectrical7053

    @maeelectrical7053

    9 ай бұрын

    உன்மனசக்குநல்லதேநடக்கும் முதல்குழந்தையா தோழி

  • @user-vr1tq9ks2y

    @user-vr1tq9ks2y

    Ай бұрын

    😊

  • @krishrat13sui
    @krishrat13sui Жыл бұрын

    Om Sri ganesane nami namo makalaium sabthathikalu m vaazha anukiraga thara vendum

  • @k.ranganathan9774
    @k.ranganathan977411 ай бұрын

    ஓம் விளாயகா சரணம் ஓம் வினாயகா சரணம் ஓம் வினாயகா சரணம்

  • @MohanDas-qp1gs
    @MohanDas-qp1gs Жыл бұрын

    ஓம்கணபதி துணை

  • @senthilvimala647
    @senthilvimala64711 ай бұрын

    ஓம் விநாயக போற்றி ஓம் விநாயக போற்றி ஓம் விநாயக போற்றி ஓம் விநாயக போற்றி போற்றி ஓம் விநாயக போற்றி போற்றி ஓம் விநாயக போற்றி போற்றி

  • @ThilipKumar-kj1yw
    @ThilipKumar-kj1yw Жыл бұрын

    எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் கணபதியே நமக

  • @user-qs9ci7by8i
    @user-qs9ci7by8i11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @impossiblejai
    @impossiblejai Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaichelvan2890
    @kalaichelvan2890 Жыл бұрын

    Vinayargar porti

  • @user-lu4fe8pc5k
    @user-lu4fe8pc5k10 ай бұрын

    om vinaya ga🎉🙏🙏

  • @nilukshikanilukshika2776
    @nilukshikanilukshika2776 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugasanmurugasan7178
    @murugasanmurugasan7178 Жыл бұрын

    ஓம்கம்கணபதியேநமக

  • @sundheepkumar1934
    @sundheepkumar193411 ай бұрын

    Om gum ganapathyiah namo namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushadeepa5684
    @ushadeepa56844 ай бұрын

    OM Ganapathiye potri Om Om Om velappa

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam79334 ай бұрын

    OM MAHA GAM GANAPATHI VINESWARA PILAYAR TUNAI BLESS ALL OURS FAMILIES REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world too BLESS OUR SON With A JOB And FULLFILLS HIS LOVE And our WORLD With PEACEFUL EARTH GANAPATHI VINESWARA PILAYAR TUNAI PORTI 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️💟💞🌍🌎🌍💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💖💯💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @reethamahesh7251
    @reethamahesh7251 Жыл бұрын

    Jai ganesh ji

  • @chinnadurai962
    @chinnadurai962 Жыл бұрын

    ஓம் கம் கணபதியாய நம

  • @saraswathysaraswathy6642
    @saraswathysaraswathy66429 ай бұрын

    😅s,lakshmi,, sriganapathipoottri

  • @taravindan222
    @taravindan222 Жыл бұрын

    Om Sri Vinayaka peruman swamy Ayya enaku sekiram oru child piraka vendum Andava 🙏🙏🙏

  • @nadeeekanayaka

    @nadeeekanayaka

    Жыл бұрын

    O

  • @nadeeekanayaka

    @nadeeekanayaka

    Жыл бұрын

    Ool

  • @nadeeekanayaka

    @nadeeekanayaka

    Жыл бұрын

    O

  • @nadeeekanayaka

    @nadeeekanayaka

    Жыл бұрын

    Oo

  • @nadeeekanayaka

    @nadeeekanayaka

    Жыл бұрын

    O

  • @skks2024
    @skks20247 ай бұрын

    கணபதி விநாயகரின் போற்றி🙏🙏🙏🙏 யாருக்கு இல்லை🙏🙏🙏🙏 என் மகள் என்னுடன் வர வேண்டும்🙏🙏🙏. என் கணவர். என்னுடன் வர வேண்டும்🙏🙏🙏🙏🙏 கணபதி சுப்ரமணியம் போற்றி🙏🙏🙏🙏🙏 மன நிம்மதி வேணும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesant4417
    @murugesant44176 ай бұрын

    GANAPATHI APPA SARANAM AYYA

  • @kathir425
    @kathir425 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ramar3329
    @ramar3329 Жыл бұрын

    Ram

  • @arasanarasan4688
    @arasanarasan46889 ай бұрын

    ஓம்🙏 கணநாதனே போற்றி🙏 ஓம் கணபதியே போற்றி🙏

  • @SubraMani-cp2dt
    @SubraMani-cp2dt Жыл бұрын

    ஓம், க ண ப தி, போ றீ றி

  • @ranganathan2378

    @ranganathan2378

    Жыл бұрын

    போட்ற்றி.

  • @d.gideongk7986
    @d.gideongk79862 ай бұрын

    Appa enna ellarum emathuranga ne thaan appa padhukanum

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Жыл бұрын

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணபதி

  • @RengaSamy-cc3kl

    @RengaSamy-cc3kl

    4 ай бұрын

    Vv😂😂😂😂😂😂

  • @user-xl3km1ke2v
    @user-xl3km1ke2v12 күн бұрын

    Happyairukkanum😂❤

  • @anbuarchana8616
    @anbuarchana8616 Жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணபதி

  • @hdjhdhdhhdjdj2121
    @hdjhdhdhhdjdj212110 ай бұрын

    Om mahaganabathiye

  • @sulosana1680
    @sulosana16809 ай бұрын

    ஓம் விநாயகர் நிஃக்காதான் என்ன நல்லபடியா இங்க இருந்து நான் என் நாட்டுக்கு போகணும் 🕉️🕉️🕉️🕉️ ஓம் விநாயகர் pottri🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ktmkingdom4363
    @ktmkingdom436311 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🌅🌅

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 Жыл бұрын

    ஓம்வினயகா போற்றி ஓம்வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி ஓம் வினயகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🏼🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍏🍏🍈🍈🍈🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramdhinakaranramdhinakaran250

    @ramdhinakaranramdhinakaran250

    Жыл бұрын

    Ur wish u 9

  • @ganeshnagari1381

    @ganeshnagari1381

    Жыл бұрын

    ஓம் ஸ்ரீ சதுர்த்தி விநாயகர் போற்றி போற்றி போற்றி ஓம்.

  • @lathasankar2798

    @lathasankar2798

    Жыл бұрын

    P

  • @kumararajavel1983

    @kumararajavel1983

    11 ай бұрын

    Vcv😢vv😢v8😢vtvvv7vvv j

  • @selvamselvarasu5322

    @selvamselvarasu5322

    11 ай бұрын

    Qq😊¹q¹😊¹

  • @SAthishKumar-ib1kr
    @SAthishKumar-ib1kr6 ай бұрын

    Muzhu muthar kadavule pottri

  • @baluhappy784
    @baluhappy784 Жыл бұрын

    ஓம் சக்தி கணபதி நாமஹ

  • @malinibaskaran8894

    @malinibaskaran8894

    11 ай бұрын

    😊

  • @Murugesan-hh1cg
    @Murugesan-hh1cgАй бұрын

    ஓம்.கணபதி.நமு.நம்மு.கணபதியே.காத்தருள்வை.நம்மு.❤🎉

  • @ramalingam2669
    @ramalingam2669 Жыл бұрын

    ஓம் கணபதி நம

  • @vijakumar4946
    @vijakumar494611 ай бұрын

    Very god song

  • @pushpamano8991
    @pushpamano89915 ай бұрын

    OM GANESAYA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏❤

  • @lavanyaayyanan8139
    @lavanyaayyanan81396 ай бұрын

    Om ganapathy. Pottri

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Жыл бұрын

    Vanakam 🙏

  • @gajantechtamil5439
    @gajantechtamil5439 Жыл бұрын

    Omm kanabathi thunai

  • @NadesanCasipillai-bp3pg
    @NadesanCasipillai-bp3pg9 ай бұрын

    Om maha ganapathye om wigneswarane om kondaladi pillaiyare om neraviyadi pillaiyare om maruthadii pillaiyare om murukany pillaiyare om thiruchi ucippillaiyare om kailai malai pillaiyare manika pillaiyare om Sri kathiresan pillaiyare om vajira pillaiyare om selva ganapathye om katpaha vinayagane om om Northants pillaiyare sakti ganapathiye om gajamuga Nathane omveera ganapathiye om sitting ganapathiye om Bala ganapathiye om atputha nathane om sangara ga napathiye om gajanane om kauai vanthanam um patham adaikalam mulu nalum umaith Thola arul tharuvai enraya nal anaithum nallapadiyai nadaka arulvai elloraium katharulvai maha ganapathye om namo nama ha

Келесі