நீட் தேர்வு - சர்ச்சை என்ன? | NEET Exam | NTA | MBBS | Thanthitv

நீட் தேர்வு - சர்ச்சை என்ன? | NEET Exam | NTA | MBBS | Thanthitv
#neet2024 #neet #nta #mbbs #thanthitv
Uploaded On 13.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - ThanthiTV
Follow us on Twitter - thanthitv
Follow us on Instagram - thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 33

  • @thiruppathipazhaniyandi
    @thiruppathipazhaniyandiАй бұрын

    Need re-neet for all students

  • @balaaraja5408
    @balaaraja540826 күн бұрын

    ஒரு துறையில் அனுபவம் பெறாமல் அத்துறையில் தகுதி எதிர்பார்ப்பது மிக தவறு

  • @ghss2012
    @ghss2012Ай бұрын

    BAN NEET OR RENEET

  • @todaytrendingniz6927

    @todaytrendingniz6927

    Ай бұрын

    Reneet is impossible one 😂are jocking evolo peruku neet re-examination vaikanum evolo selavu agum theriyum.seri entha neet exam NTA evolo crores spend panni erupanga atcham teriyuma.students oda life problems ethu vonnu satharna katchi visayam kadai yathu

  • @ghss2012

    @ghss2012

    Ай бұрын

    Ithelam oru mattera illa. Justice nilaikanumna reneet only one. Then this government was totally waste. 15... peruku exam vasa athu mattum niyayama. Vera yaarum paathika padalaya. Ellam entitely fraud.

  • @suryaprathap-qu2up

    @suryaprathap-qu2up

    Ай бұрын

    Around 300cr

  • @vijayhem3691
    @vijayhem3691Ай бұрын

    Thanks for information sir

  • @todaytrendingniz6927
    @todaytrendingniz6927Ай бұрын

    Kadai seela sonna thu Correct tha

  • @anbuk977
    @anbuk977Ай бұрын

    ஐயா டாலின் அவர்களே , முதலில் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலையை கொடுத்து விட்டு, நீட் தேர்வுவை பற்றி பேச வேண்டும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு என்றால் அது என்ன நியாயம் இருக்கிறது??? முதலில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும் பிறகு மத்திய அரசை விமர்சிக்க வேண்டும். நீங்கள் நீட் தேர்வை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?? Sir Dalin, first of all you should give the job to those who passed the Teacher Eligibility Test and talk about the NEET exam. What is the justification for a re-examination for teachers who have passed the qualifying examination??? First you have to be right then criticize the central government. What qualification do you have to talk about NEET exam??

  • @velayuthamchinnaswami8503

    @velayuthamchinnaswami8503

    Ай бұрын

    Very good comments

  • @sathiyaseelan9524

    @sathiyaseelan9524

    Ай бұрын

    அது நடக்குமா 98 மார்க் வாங்கி தனியார் பள்ளியில் படாத அடிமையா கஷடபடறேன் ஸ்டாலின் ஐயா எங்களுக்கி வேலைக்கொடுயா என் பிள்ளை நீட் எழுதி ஒருபக்கம் தவிப்பு நா மறுபக்கம் ஏன் படிச்சோம்னு குழப்பம்

  • @KrishnanSubramanian-wt4gv

    @KrishnanSubramanian-wt4gv

    26 күн бұрын

    ரஷ்யப்பிள்ளையே தந்தை சிபாரிசில் போலி டிகிரி வாங்கியவர் தானே ?

  • @IlluminatingConversation-qq9ui
    @IlluminatingConversation-qq9ui12 күн бұрын

    UPSC மற்றும் NEET இல் பொதுவான ஒரு சிறந்த நபர்: Prof. பிரதீப் குமார் ஜோஷி, (முன்னாள் தலைவர், UPSC).

  • @seyedkasim
    @seyedkasimАй бұрын

    Good explained 👍👍👍👍

  • @ganeshr1820
    @ganeshr1820Ай бұрын

    Ban neet

  • @KrishnanSubramanian-wt4gv

    @KrishnanSubramanian-wt4gv

    26 күн бұрын

    NEET தேர்வு அவசியம் என்பது இட ஒதுக்கீட்டில் பத்தாங்கிளாசு தோல்வி மாணவர்கள் ப்ளஸ் டூ, பிறகு பட்டப்படிப்பு இவை முடிக்காமல், MBBS தேர்வு எழுதாமல் சாதி அரசியல் தலைவர் சிபாரிசில் பணம் கொடுத்து போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலி மருத்துவர்கள் ஏராளமாக உருவாவதை தடுக்க உருவாக்கப்பட்டது என்ற உண்மை தெரியாமல் ஆளாளுக்கு கிறுக்கன் போல கத்துகிறார்கள் !! தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல, ஜமீன்தார் பஞ்சாயத்து !

  • @RGomathy
    @RGomathyАй бұрын

    Re neet vendum

  • @biosphere9599
    @biosphere9599Ай бұрын

    முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாணவர்களில் 80% மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசு செலவில் மருத்துவம் படிக்க வைப்பதே இதற்க்கு தீர்வாகும்...நேர்மையாக எழுதிய தமிழ்நாடு மாணவர்களை காக்க வேண்டும்...சில மாணவர்கள் 3,4 முறை இதற்க்காக உழைத்திருக்கிறார்கள்....என்பதை மனதில் வைத்து....

  • @brindhaathiban6298
    @brindhaathiban6298Ай бұрын

    counselling piragu supreme court pathil solluvathu yenpathe aniyam no justice athil tuticorin students pathi yeppo therivathu yarum kandukaleye athuve vethanai kuriyadhu. north la ulla vizhayam thane velliya theriyudhu . lawyer thoothukudi students kaga nayam keetkanum .athuvum before counselling we needJUSTICE, JUSTICE. pressure stress misery un equality for these students. give voice for thoothukudi students who wrote difficult level different question paper.

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031Ай бұрын

    Ban neet pls

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503Ай бұрын

    படித்தவர்கள் NEET வேண்டாம் என்கிறார்கள். படிப்பறிவே இல்லாத மந்திரி பயல்கள் NEET வேண்டும் என்கிறார்கள். இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @KrishnanSubramanian-wt4gv

    @KrishnanSubramanian-wt4gv

    26 күн бұрын

    தமிழே சரியாக பேசத்தெரியாமல் கெட்ட வார்த்தைகள் மட்டுமே அதிகம் பேசும் குடிகாரர்களும் கொலைகாரர்களும் அர்ச்சகர் ஆகலாம், படித்தவர்கள் MBBS தேர்வு கூட எழுதாமல் மருத்துவராகலாம், லைசென்ஸ் இல்லாமலேயே லாரி, பேருந்து ஓட்டி மக்களை சாகடிக்கலாம், பள்ளிக்குழந்தைகளை கொன்று குவிக்கலாம், சோதனை போட வந்த போலீசை அடித்தே கொல்லலாம், ஒரே பைக்கில் நான்கு பேர் போதையில் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக ஓட்டலாம் ! கார்/லாரி/டெம்போ ஸ்டெப்னி டயர்களில் பணம்/சாராயம் கடத்தலாம் ! சிறுமிகளை கொடூரமாக பாலியல் கொலை செய்தவர்கள் ஜாலியாக விடுதலை ஆகலாம், அரசு வரிப்பணத்தில் கள்ளக்கணக்கு காட்டி பல லட்சம் கோடிகளை திருடி வெளிநாட்டு வங்கிகளில் பினாமி பெயர்களில் சேமிக்கலாம் !! கோவில்களை இடித்து சர்ச் கட்டலாம் !! தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சியில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் !

  • @mak8568
    @mak8568Ай бұрын

    Ban neet 😢😢😢

  • @gabrielsamraj6578
    @gabrielsamraj6578Ай бұрын

    Just increase seats...this will do

  • @manisaravanan00
    @manisaravanan00Ай бұрын

    Red light media and polition

  • @PavithraaM-hr5wo
    @PavithraaM-hr5woАй бұрын

    Re NEET வைத்தால் அது மீண்டும் மாணவர்களுக்கு தான் தண்டனை... NTA வுக்கு அல்ல

  • @Kratos7686

    @Kratos7686

    Ай бұрын

    Ada kena, 1500 peruku dhan veikaram, 24lakh students kum illa

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vbАй бұрын

    GREETINGS AND BIRTHDAY WISHES TO THIRU RAGUL GANDHI JI AVARGAL FROM WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI-53 AND DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 WE UPHOLD OUR HEARTY PRAYERS TO YOU RAGULJI. Reply

  • @raviteja4239
    @raviteja423921 күн бұрын

    Reneet all

  • @harishwer79
    @harishwer79Ай бұрын

    Reneet for.all

Келесі