N Ram Interview: இனிமேல் Modi செல்வாக்கு எப்படி இருக்கும்? | Election Results 2024

Election Results 2024: இனிமேல் Modi செல்வாக்கு எப்படி இருக்கும்? Senior Journalist N Ram Interview
#NRam #ElectionResults #PMModi
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 784

  • @essaesiva
    @essaesivaАй бұрын

    Always against BJP at any cost

  • @ElumalaiG-ir6my
    @ElumalaiG-ir6myАй бұрын

    பத்திரிக்கையாளர் ராம் இவர் பத்திரிக்கையாளர் என்று சொல்வதை விட திமுக ஆதரவாளர் என்பதே உண்மை

  • @sumathirag9482

    @sumathirag9482

    Ай бұрын

    Aadharavalar mattum illai sir, ponnu kodutha sammandhi. So,,,,

  • @mars-cs4uk

    @mars-cs4uk

    Ай бұрын

    Yes திராவிடமும் ஆரியனும் ஒன்று

  • @rajuv.s2628
    @rajuv.s2628Ай бұрын

    தமிழகத்தை பொறுத்தவரை பிஜேபியை வளர திமுக தான் காரணம். பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. திமுக எதிர்ப்பு வாக்குகளை சீமானும் பிஜேபியும் பெற்றது இது தான் கள யதார்த்தம்.

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432Ай бұрын

    Hatred Politics coming to an end!

  • @thevganessan
    @thevganessanАй бұрын

    இவர் English நக்கீரன்

  • @TheSrinivasanganesan

    @TheSrinivasanganesan

    Ай бұрын

    Very true

  • @jayashreeramnath6317

    @jayashreeramnath6317

    Ай бұрын

    Well said

  • @nr9926

    @nr9926

    Ай бұрын

    Very honest

  • @sathyojahthanbhavaahnandhan

    @sathyojahthanbhavaahnandhan

    Ай бұрын

    திமுக பிராமணர் அணித் தலைவர் என்று சொல்லுங்கள் 🤣😂🤣 இவர் (ஹிந்து ராம்) , நடிகர் கமல்ஹாசன், டி.எம். கிருஷ்ணா, Dr. ஷர்மிளா, எழுச்சி மோனிகா, விகடன் இதழின் உரிமையாளர் குடும்பம் போன்றோர்கள் திமுக பிராமணர் அணியை மறைமுகமாக உருவாக்கி விட்டார்கள். 🤣😂🤣😂

  • @rajarishi1235

    @rajarishi1235

    Ай бұрын

    ரொம்ப நல்லது

  • @gunasekarr5439
    @gunasekarr5439Ай бұрын

    These opposition keeps talking and they will remain keep talking... never ending story !!!

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415Ай бұрын

    யோக்கியன் ராம். உளறுவத்தில் மன்னன். தனி பெரும்பான்மை இல்லை என்றால் கூட்டணி ஆட்சி கூடாதா ராம். நீ சொன்னா சந்திரபாபு நாயுடு மாறிவிடுவாரா.

  • @saikalasaikala2711

    @saikalasaikala2711

    Ай бұрын

    அநியாயம் செய்தால் நாயுடுவிடம் ஸ்டாலினே பேசலாம்.. இங்கே அது தான் பிரச்னை.. கிடுக்கிபிடி.. ஆசை யாரை விட்டது? ராமரே கழட்டி விட்டு விட்டாராம்.. இவர்கள் கழட்ட மாட்டார்களா என்ன? தோற்றவர் முகங்களில் மலர்ச்சி... ஜெயித்தவர் முகங்களில் கடுப்பு... ஆஹா....

  • @DSR32014
    @DSR32014Ай бұрын

    Superb post. Appreciate u Ram sir

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315Ай бұрын

    வந்துட்டான்யா காங்கிரஸ் கவர்மெண்ட்ல தன்னிச்சையா ராஜா போல இருந்தாரு இப்ப எந்த பருப்பு வேகல கொஞ்சம் கடுப்பு இருக்கத்தானே செய்யும்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289Ай бұрын

    கம்யூனிஸ்ட்கள் கேரளா நிலை பற்றி பேசுங்க ராம்

  • @riyassfacts7273

    @riyassfacts7273

    Ай бұрын

    Epomey parliament election la Congress tha jeikum Kerala la it is a normal thing..

  • @sykanderpillai3093

    @sykanderpillai3093

    Ай бұрын

    Parliamentary democracy is not in the agenda of communists. It's used to spread it's theory to the working class. புரிந்தால் சரி. பாராளுமன்ற ஜனநாயகமென்பது கம்யூனிஸ்ட் களின் அட்டவணையில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கத்திற்கு அதன் தத்துவத்தை பரப்ப அதனை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • @ZEROTRAVELLER

    @ZEROTRAVELLER

    Ай бұрын

    Pesamattan

  • @karthism1320
    @karthism1320Ай бұрын

    அய் ராம் நீ பொய் உருட்டு நீ தெரிஞ்ச விஷயம் உன் உண்மை பெயர் என்ன

  • @Lang.316

    @Lang.316

    Ай бұрын

    Raam Iyengar aakum ....😅nee yaaru suthran thaane ..😅

  • @jeyaseelanramasamy9383
    @jeyaseelanramasamy9383Ай бұрын

    கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஏன் ஆட்சி அமைக்க முடியவில்லை அத கேளுங்க பிபிசி

  • @appavi3959
    @appavi3959Ай бұрын

    மறக்க முடியுமா சரித்திரத்தை? ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசை 1999-ல் கவிழ்த்த ஜெயலலிதா

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    Ай бұрын

    கவலைப்படாதீங்க மோடி கொட்டை பிதுங்கி ஓடப்போறார்

  • @selvarajv2311

    @selvarajv2311

    Ай бұрын

    Wait and see Naidu will do the same.

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    Ай бұрын

    ​@@narayan.ramchand2023 5 வருடங்கள் அமர்க்களமாக நரேந்திர மோடி ஆட்சி நடக்கும்.

  • @m.sasikumar7956

    @m.sasikumar7956

    Ай бұрын

    மட்ட புத்தி​@@narayan.ramchand2023

  • @abdulhakeemhakeem1277

    @abdulhakeemhakeem1277

    Ай бұрын

    ​@@narayan.ramchand2023😂😂😂

  • @Jianhaofanuu
    @JianhaofanuuАй бұрын

    இது தேர்தலுக்கு முன் மனப்பூர்வமாக ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி.

  • @saikalasaikala2711

    @saikalasaikala2711

    Ай бұрын

    மனப்பூர்வமாக... மிகவும் சரி.. இனிமேல் இஷ்டத்திற்கும் ஆட முடியாது.. ஆடினால் அடக்கப் படுவார். அது போதாதா? 😂😂

  • @miyajewelry6054

    @miyajewelry6054

    Ай бұрын

    @@saikalasaikala2711 yes now modi's 2 balls one with nitish and one with naidu. if any problem one will squeeze it so modi is now puppet to them

  • @rangarajanpalanisamy4998

    @rangarajanpalanisamy4998

    Ай бұрын

    மனப்பூர்வமாக கேடிமோடிகளை காலை வாரிவிடுவதில் வல்லவர் நிதிஷ்குமார்ஜி !!!!

  • @walkindoctors4238
    @walkindoctors4238Ай бұрын

    He doesn’t know to give the respect a human give to another human. Doesn’t he have at least 2 chairs. He doesn’t want to give a chair to the journalist..

  • @user-lp3od5qm4r
    @user-lp3od5qm4rАй бұрын

    எதிர் கட்சி தலைவர்களை ED CBI இவைகளை வைத்து என்னவெல்லாம் பாடாய் படுத்தினார்கள்..சர்வாதிகாரம் பண்ணி ரெம்ப ரெம்ப மோசமாக நடந்து கொண்டார்கள்..... அழிவுக்கு முன் அகந்தை என்று திருமறை கூறுகிறது..... கடவுள் ஒருவர் மேலே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதை எல்லா கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்... ரெம்ப ஆட்டம் போடக்கூடாது...... பதவி என்பது நிரந்தரம் அல்ல... திமுக இந்த வெற்றியில் மிதந்து விடாமல் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்... போக்குவரத்து தொழிலாளர்கள்...அரசு ஊழியர்கள்... ஆசிரியர்கள்...etc இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்..... அப்படி இல்லை என்றால் அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திர மக்கள் புறக்கணித்த தைப் போல திமுக வையும் புறக்கணிக்க ப்படலாம்....எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @KrishnaMoorthy-gr7rz
    @KrishnaMoorthy-gr7rzАй бұрын

    நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது‌ உண்மைஇருப்பதால் மோடிஜிக்கு வளர்ச்சியே நாடு நலம் பெறட்டும்

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232Ай бұрын

    வாய்மையே வெல்லும் என்று சரித்திரம் எழுதும் இந்து ராம் ஐயா நீதியுள்ள சிந்தனையின் வெளிப்பாடு இந்த பேட்டி!

  • @krishnachandran3582
    @krishnachandran3582Ай бұрын

    What a unity in indi block. If they form it will not survey for 5 month

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710Ай бұрын

    We need secular Govt.. freedom to worship, freedom to eat, freedom to speak..... No more Authoritariansm and Farcism..

  • @Sanji_615

    @Sanji_615

    Ай бұрын

    Yes mam 🙏🏻

  • @kirutheesg3957

    @kirutheesg3957

    Ай бұрын

    Yes. No more indira gandhi

  • @ganeshviswanathan4128

    @ganeshviswanathan4128

    Ай бұрын

    Please check after typing what you write. Even without knowing proper English terminology and vocabulary, most people in this country (not only in this country, across the world) are showing their desperate frustration against a man who came as an Avatar Purushan to save India and its culture. With all the invasion by western TV, movies and other influences like alcohol and drugs, our Indian culture was getting destroyed - I hope you would agree that India is the motherland of the purest, noble and peaceful culture. and produced the greatest and most admirable "peaceful way of life" in this world. On the other hand, the "deserts" produced people who like the barren desert land people, blood-thirsty fanatics. People are angry and accuse him with ultimate terms that come to their minds. He was very firm in his steadfastness to the Mother India. People who consider some western culture as their guide would never understand. He works 20 hours each day. He does not go to Spain or Kodaikanal. He does not loot monies. If Indians knew what was going to happen by being so humble, soft and totally liberal, I am quite sure they would have put a brake on the narrow-minded people who came to our land and now demand everything that India has. They being 4% or 15% , want everything that belong to this land. Freely without working. All the wealth of this land, to be given to them and want the native Indians to be banished to forests. There is absolutely no way sense can be brought in their minds. They are brain washed and behave like zombies. Good thinking and good wisdom can never ever enter their brains.

  • @rajasekarpuniyamoorthy3024

    @rajasekarpuniyamoorthy3024

    Ай бұрын

    Yes. It will happen as bjp does not have majority

  • @saravanans7840

    @saravanans7840

    Ай бұрын

    So boycott DMK...

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905Ай бұрын

    You Dmk relative.

  • @kalirajp1988

    @kalirajp1988

    Ай бұрын

    You sanghi???

  • @rcsekar3897

    @rcsekar3897

    Ай бұрын

    ராம் திமுகவின் சம்பந்தி

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607Ай бұрын

    Useless ram should talk why young voters in tamilnadu is going down like Hindu paper because of drug ,liquor,IS mafia dmk

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310Ай бұрын

    Hindu Ram Sir, from 1984 our Respectable & Lovely Person, Ungaludaya Valikaattuthal Eppothum Engalukku Thevai,Also please Maintain i.n.d.i.a Allaines Unity& integrity 🎉

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801Ай бұрын

    Super speeches and presentation.

  • @moorthys1198
    @moorthys1198Ай бұрын

    சிறப்பான பதிவு. அறிவார்ந்த அரசிலை கற்றுக் கொள்ள இந்த உரையாடல் உதவும். இளைஞர்களிடம் இந்த உரையாடலை எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Ай бұрын

    முட்டாள் முரசொலி நாய்கள் கிட்டவா😮😮😮

  • @Ramesh.c.k
    @Ramesh.c.kАй бұрын

    Sir கேட்டா என்ன சொல்வாரு India கூட்டணி தான் வரனும சொல்லுவாரு

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    இந்திய அரசமைப்பு சட்டம், ஜனநாயகம், இதழியல் சுதந்திரம் மற்றும் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் வேறென்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்???

  • @SkA-mp2pg

    @SkA-mp2pg

    Ай бұрын

    உண்மைய சொல்வாரு

  • @shanmugasundaram9718

    @shanmugasundaram9718

    Ай бұрын

    தேச பற்று இல்லாமல் இருக்கும் புன்னியவான்

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    @@shanmugasundaram9718 மக்கள் பற்று இருந்தால் போதுமே... மக்கள்தானே தேசம்...

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845Ай бұрын

    அருமையான பேட்டி.

  • @ayuvashree1205
    @ayuvashree1205Ай бұрын

    Good Ram sir 💯

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688Ай бұрын

    N Ram sir great legend secular and above all

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132Ай бұрын

    மூத்த இதழியலாளர்/ அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன் அவர்களை நேர்காணல் காணுங்கள். ஆழமான அரிய கருத்துக் கிடங்காக விளங்குபவர் அவர்.

  • @DrSadiq2014
    @DrSadiq2014Ай бұрын

    Best comment on governor, “pottum”, nice sir

  • @satyanarayan308
    @satyanarayan308Ай бұрын

    Missionary agent

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530Ай бұрын

    புள்ளி வச்ச கூட்டணிக்கு ஆரம்ப புள்ளி வச்ச நிதிஷ் தான் இன்று பிஜேபி கூட போயிட்டார் 🤪🤪 அதையும் பேசுய்யா....

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252Ай бұрын

    Very yarabbal yasrahuman please pray for all wasalam Jasakkallah hira thanks brother

  • @senthilrajan3908
    @senthilrajan3908Ай бұрын

    Governor was responsible for DMK's victory! Prayer to His Highness ! Please continue the same works, until DMK gets their next victory !

  • @truthalwayswinss
    @truthalwayswinssАй бұрын

    very precise,practical explanations. Great Sir.🎉🎉🎉

  • @vram5853
    @vram5853Ай бұрын

    வேலை இல்லா பிரச்சினை பற்றி ஊடகங்கள் எந்த அளவுக்கு வெளிபடித்த முற்பட்டது என்பது முக்கியமான கேள்வி

  • @prajendran5400
    @prajendran5400Ай бұрын

    இவன் எல்லாம்இப்படி பேசராங்க.அப்போ கூட்டணி எதற்கு?

  • @nandhakumar3169
    @nandhakumar3169Ай бұрын

    thanks bro

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952Ай бұрын

    உண்மை சொல்லுகிறார்

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801Ай бұрын

    Superb daringly said.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618Ай бұрын

    ராம் எல்லாம் அரசியல் பேசும் நிலைக்கு இந்தியா வந்து விட்டது

  • @R_Sangeetha.24

    @R_Sangeetha.24

    Ай бұрын

    போய் சாவு.....

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kwАй бұрын

    I think the reason for the big victory of the DMK is the split of the opposite party. If the admk and bjp alliance story would be different. Also we have to consider seamon vote sharing.

  • @manimuth

    @manimuth

    Ай бұрын

    In last election (2019) as you said BJP and ADMK were in alliance...But what happened Actually this win for DMK in Tamilnadu is anti Modi wave...

  • @Adhavan-ni7fw

    @Adhavan-ni7fw

    Ай бұрын

    ​@@manimuthசங்கி சீமான் anti modi யா ?

  • @magihoney2

    @magihoney2

    Ай бұрын

    @@manimuth yes bro, last time not work that alliance . but this time see the vote sharing for each party's. If BJP ADMK joined surly they got 30+ seats. I think TN BJP took trail for 2026 election. also, Central BJP dreams in 400+ seats so they not consider TN alliance.....

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    தவறு. வேறு விதமாக அதிமுக சொன்னாலும் கூட பாஜகவுடன் இரகசிய உறவு கொண்டுள்ளதாக அதிமுகவை பொதுமக்கள் சந்தேகித்ததால்தான் அதற்கு இந்த மரண அடியை வாக்காளர்கள் தந்திருக்கிறார்கள்...

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    @@manimuth 100% சரி.

  • @selvarajv2311
    @selvarajv2311Ай бұрын

    First class interview.Keep it up.

  • @shivajiraju3087
    @shivajiraju3087Ай бұрын

    Without age limit, unemployed educated must be posted.

  • @vairavanm7116
    @vairavanm7116Ай бұрын

    Good interview..nice one

  • @user-wz5dz4bt7x
    @user-wz5dz4bt7xАй бұрын

    Modiji not lost, Rahul ji not won, but advantage for Modiji and NDA.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501Ай бұрын

    Thank you Mr. Ram

  • @RajVideocast
    @RajVideocastАй бұрын

    Respect should be earned. N Ram is a supporter of family dynasty for his newspaper and media business. He is asking respect for corrupt dynastic parties. They need to earn it.

  • @grajan3844
    @grajan3844Ай бұрын

    Very interesting interview 👌

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915Ай бұрын

    Ram always Congress Supporter oneside speaker its long years its proven

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lcАй бұрын

    அருமையான விளக்கம்.திரு.ராம் அவர்கள் தலைசிறந்த பத்திரிகையாளர்.அர்னவ் போன்ற கேவலமான ஊடகவியலாளர்களுக்கு நடுவில் நேர்மையாக அரசியலை அலசுபவர்🎉❤

  • @Priyankakannan-ri3ws

    @Priyankakannan-ri3ws

    Ай бұрын

    Dayanidhi maran mamanar

  • @Jay78899

    @Jay78899

    Ай бұрын

    ​@@Priyankakannan-ri3ws this person DMK jaldra

  • @sansanstandstandup

    @sansanstandstandup

    Ай бұрын

    This fellow is not journalist, he is fraud.

  • @Adhavan-ni7fw

    @Adhavan-ni7fw

    Ай бұрын

    ​@@Jay78899well educated person. Born journalist of India.

  • @kalpanasundaresan6005

    @kalpanasundaresan6005

    Ай бұрын

    Rice bag beggars? They only support N. Ram, the anti national

  • @selvaraja6592
    @selvaraja6592Ай бұрын

    great explanation.true.. ..true...india alliance parties saved country.

  • @deepud336
    @deepud336Ай бұрын

    Nice 👍

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959Ай бұрын

    After the election results, DMK must ride the boat with the ruling associate parties and contribute to nation-building.

  • @haroonrasheed551
    @haroonrasheed551Ай бұрын

    VETETERAN JOURNALIST SRI RAM UR SPEECH PROVES U ARE STANDING VERY HIGH GRAND CONGRATS

  • @rera-465
    @rera-465Ай бұрын

    First RN Ravi should be removed through Naidu. Now Modi and Shah's tail has been cut. The arrogance and dominance over others has come to an end.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714Ай бұрын

    Super 🙏🏾

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132Ай бұрын

    இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் சர்வாதிகாரத்திற்கும், எதேச்சாதிகாரத்திற்கும் சாவு மணி அடிக்க துவங்கி விட்டனர் என்பதே இந்திய அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் பாடமாக இத்தேர்தல் முடிவு விளக்குகிறது ...

  • @yuvaraninsn1258
    @yuvaraninsn1258Ай бұрын

    True

  • @shanmugaraj8644
    @shanmugaraj8644Ай бұрын

    Good comments

  • @kganeshk7019
    @kganeshk7019Ай бұрын

    ஐய்யா அன்று மவுண்ரோடு மஹாவிஷணூ இன்று எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று எல்லாமே உறவுகள் பந்தம் பாசம் பற்று அன்று கருநாநிதியின் மைனாரிட்டி ஆட்சி தமிழகத்தில் நடக்க வில்லையா ஐய்யா ராமய்யா ஐய்யா அன்று பாரத பிரதமர் ஐய்யா அட்டல் பீகாரி வாஜ்பாய் ஜி அன்று இந்த தமிழக திமுக வுடன் இனைந்து மாநிலத்தில் சுயாட்சி மத்திய காட்டாட்சி நடத்தியது மறந்து விட்டீர்களா ஐய்யா ராம் ஐய்யா வளமான இலாக்ககளை பணம் கொட்டும் இலாகாகளை பெற்று தன்னையும் தன் குடும்பம் குடுமபமாக பரம்பரை பரம்பரையாக உலக கோடீஸ்வர களாக இன்று உலக பணக்கார களாக விமான கம்பெனி யின் முதலாளிகளாக மாறன் குடும்பம் குடுமபமாக பரம்பரை பரம்பரையாக மாறியது எப்படி ஐய்யா இந்து ராம் ஐய்யா இதன் பின்னனி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் ஐயப்பா ராம் ஐய்யா உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக போடுங்க ஐய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @nani-cn7yu

    @nani-cn7yu

    Ай бұрын

    சாத்தான் வேதம் ஓதுவதா

  • @kganeshk7019

    @kganeshk7019

    Ай бұрын

    @@nani-cn7yu ஐய்யா நாணியா ஜானியா என்ன சாத்தான் வேதம் ஓதுகிறது சைத்தான் குர்ரான் படிக்குது என்னய்யா இதெல்லாமே ஒன்னுமே புரியவில்லை விளங்காமலா விவஸ்தை இல்லாத எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து ஆட்சி யாரய்யா ஞானி நோனி எதையுமே தெளிவாக விளக்கமாக விலாவாரியாக போடுங்க ஐய்யா உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக போடுங்க ஐய்யா ஞானி நோனி சோனி பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qzАй бұрын

    Thirtu ram

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Ай бұрын

    ​@@Happy_97854அட தேவிடியாப்பயலே 😮😮😮

  • @arunprakaash8064
    @arunprakaash8064Ай бұрын

    மூத்த பத்திரிக்கையாளர் என்பதைவிட தயாநிதி மாறன் மாமனார் என்று சொல்லுங்க

  • @sathyojahthanbhavaahnandhan

    @sathyojahthanbhavaahnandhan

    Ай бұрын

    தயாநிதி மாறனின் மாமனாரின் சகோதரர்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Ай бұрын

    ​@@sathyojahthanbhavaahnandhan பார்ப்பன துவேஷம் பேசிக் கொண்டே பார்ப்பான் பெண்னை கட்டுவது தானே திருட்டு திராவிடம் என்பது 😮😮😮😮

  • @sundharamkc7984

    @sundharamkc7984

    Ай бұрын

    மல்லிகாமாறனின் சகோதரன்

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    அதனாலென்ன???

  • @birdiechidambaran5132

    @birdiechidambaran5132

    Ай бұрын

    @@sundharamkc7984 அதனாலென்ன???

  • @user-gy5hn7kk4m
    @user-gy5hn7kk4mАй бұрын

    NRam may be appointed as advisor to congress He may be work along with Anand srinivasan then congress will win next election commission

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445Ай бұрын

    Great Hero Mr N Ram

  • @ramamurthykrishnasamy6315

    @ramamurthykrishnasamy6315

    Ай бұрын

    ஒரு ஹீரோ இல்ல ஜீரோ

  • @jcacademy95
    @jcacademy95Ай бұрын

    True words

  • @kiranmano
    @kiranmanoАй бұрын

    Mr, governor ravi, nirmala mam, annamalai sir, smrithi mam, are you there?

  • @Mathanram0

    @Mathanram0

    Ай бұрын

    தலைமறைவு

  • @minervaplus1200
    @minervaplus1200Ай бұрын

    லஞ்சம் ஒழிய வழி என்ன.

  • @sankarp4988
    @sankarp4988Ай бұрын

    The withered leave caught into the whirlwind , not knowing where it rests...😊😊

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iuАй бұрын

    இப்ப யார் வெற்றி பெற்றுள்ளார் என சொல்லவர்ரார்.

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733Ай бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @sundarraj5050
    @sundarraj5050Ай бұрын

    He is a fraud

  • @gunasekarr5439
    @gunasekarr5439Ай бұрын

    Hello BBC, one side ah kelvi kekadha.., enna script ah !!! nadhathunga thambi !!! onnum pudunga mudiyadhu

  • @tsreekarthikeyan6617

    @tsreekarthikeyan6617

    Ай бұрын

    விடுங்க பிரதர் அவங்க பொழப்பும் ஓடனுமில்ல

  • @S.senthilvelavanSSV
    @S.senthilvelavanSSVАй бұрын

    நாங்க ஆடுவதும் பாடுவதும் காசுக்கு

  • @SkA-mp2pg

    @SkA-mp2pg

    Ай бұрын

    ஏன் நீங்க காசுக்கு ஆடுறீங்க. பிஜேபி rss போல்

  • @rayappani3813
    @rayappani3813Ай бұрын

    மோடி ஜி நாட்டிற்க்கு நன்மை செய்கின்றார்.அவர் மக்களுக்கானவர். தம்மையும் தம்மை சார்ந்தவர்கள்.நாட்டுமக்களின் வரிப்பணத்தையும். நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கும்.கூட்டத்தில் இருப்பவர்கள் அல்லவா..தாம் மோடி ஜி யை குறைக்கூறும் அளவிற்கு உயர்ந்த எண்ணம் கொண்டவரல்ல நாம் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மிஸ்டர் ராம் அவர்களே...

  • @user-uh1vj2ly5j
    @user-uh1vj2ly5jАй бұрын

    THE HINDU Mr. N.RAM 100% RIGHTLY SAID.

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005Ай бұрын

    Ntk❤

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005Ай бұрын

    Honest

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607Ай бұрын

    Congress should compare BJP vs Congress Seats only since Tamilnadu and West Bengal any how separate and not depending on Congress. So Congress is mere 99 seats. Grandfather Ram should know this. Moreover Modi is not depending on Naidu

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412Ай бұрын

    100 க்கு 100 உண்மை.

  • @patkasip4346
    @patkasip4346Ай бұрын

    Hey Ram! You behave like Subramanian Samy. If Congress was able to run collusion govt for 10 years (2004-2013) why not BJP? By talking about CBI, ED etc are you support corruption?? During which govt period 2G spectrum case filed? CBI raided Kalaignar TV, elderly Dayalu Ammaal was interrogated, Kanimoli & Rasa arrested. Are you going say these were by Modi’s influence? CBI, ED etc are doing their duty in their way. Narrow minded, corrupted etc people are talking nonsense about their duties.

  • @rajeshn5653
    @rajeshn5653Ай бұрын

    Rock star Modi winning from Udaampur to Thirrusur. He is committed one side view

  • @AMVM-yo5ps
    @AMVM-yo5psАй бұрын

    In Tamilnadu Devendra kula velalar must remove from schedule. It will create good base for BJP in 2026 TN election.Annamalai doing well. He need more freedom.

  • @sankariraman6453
    @sankariraman6453Ай бұрын

    Real view

  • @Yarl-vaanam
    @Yarl-vaanamАй бұрын

    Thank you mr ram

  • @sathappanthiruppathi1349
    @sathappanthiruppathi1349Ай бұрын

    They can't demand double engine sarkar. They can propogate 1-3/4 engine sarkar in future.

  • @chandramoulibaskaran3886
    @chandramoulibaskaran3886Ай бұрын

    It may be worth Ram’s while to do similar analysis on the dwindling subscribers of The Hindu

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6giАй бұрын

    Women PM, 2024 Prediction, Government Changing Prediction, Coalition. ❤😂

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956Ай бұрын

    Mr. ராம் BJP defeat at fazil bhada (ayadiya) where non hindu papulation is very high cation the hindu people, so pls be in median and stay unbiased sir, donot be like raja jayachandran who wellcome mhoad kajini to india

  • @mkragavan
    @mkragavanАй бұрын

    ஒரு நியூஸ் சேனல் இன்னொரு நியூஸ் சேனலுக்கு பேட்டி குடுக்குது.

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    இறைவனின் தூதர் என்று கூறிய dii இப்போ மற்றவர்களை நம்பித்தான் உள்ளது இந்த இறைவன் !! கொடுமைடா சாமி 😅😅

  • @ganeshviswanathan4128

    @ganeshviswanathan4128

    Ай бұрын

    As long as people live in this world who want freebies at the government cost, this is what will happen. By the way, the Iraivan does not need or depend upon others. The so-called others need him. Just before they became irrelevant, it was the Iraivan and his name and his party that put back those "others" in a place of respect and made them relevant. Otherwise, one would be in jail and the other would have been in the hospital - seeking treatment for dementia because he has started forgetting. The "real" and not the fake "irai dhoodhars" are simple and suffer in their lives. God tests them from time and again in order to make them stay on the righteous path. The present temporary setback would make this Irai Dhoodhar to think and introspect because he comes from Sanatana background and connects directly with the Eternal Light through meditation. He will correct a few aberrations that occurred.

  • @rahuls9886

    @rahuls9886

    Ай бұрын

    18 வாங்குன ntr 240 வாங்குன empty யார்.. ஒசரமா ntr... சொங்கி போய் empty boy.

  • @ibrahimsahib2831
    @ibrahimsahib2831Ай бұрын

    Thank you for your comments sir

  • @vadivel3145
    @vadivel3145Ай бұрын

    Hello, don't say unemployment.. There are huge opportunities for employment like NEEM, NAPS, Learn and Earn and NATS schemes... Many students get big opportunities for employment..

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uyАй бұрын

    Ungal voise super sir Nerupar

  • @thevganessan
    @thevganessanАй бұрын

    இவர் ஆங்கிலம் பேசும் நக்கீரன் கோபால்

  • @srivathsanparandaramyramam4280
    @srivathsanparandaramyramam4280Ай бұрын

    Why not you talk about communist and congress failures...

  • @srinivasanramamurthy7581
    @srinivasanramamurthy7581Ай бұрын

    The Hindu was once a neutral news paper. Now the standards have gone after Ram took over. He is a anti hindu but kept his news paper name The Hindu. Very funny

  • @muthumraikan534
    @muthumraikan534Ай бұрын

    United we stand decided we fall a country ruled by religious fanatics would never prosper.the great peoples of India taught the lesson

  • @rajendrank8069
    @rajendrank8069Ай бұрын

    Fair observation. Sri Ram Proved his political knowledge and Statesman

Келесі