நான் பாட்டு எழுதாத நாளே இல்லை! Vairamuthu Speech on his birthday

புழுதிக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த புதுக்கவிதை இது. கரடு முரடான கள்ளிக்காட்டை உலகறியச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர். கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ்த் திரையுலகை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. 1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel

Пікірлер: 224

  • @saravanans5984
    @saravanans59843 жыл бұрын

    என்றுமே வைரமுத்து அவர்கள் தான்தான் சிறந்த கவிஞர் என்று பேசியதில்லை இந்த வீடியோவில் கூட தனக்கு முன்னாள் இருந்த கவிஞர்கள் தன்னை விட தமிழால் கவியல் சிறந்தவர்கள் என்றுதான் பேசியிருக்கிறார்

  • @artandcraft8118
    @artandcraft81183 жыл бұрын

    கவிஞர் வைரமுத்து ஐயா! ஒருமுறை ஜூனியர் விகடனில் தங்கள் படைப்பை படிக்க நேரிட்டது: காதல் என்றால் - மனதும் உடலும் ஒரு புள்ளியில் சந்திப்பது தான் என்று கூறியிருந்தீர்கள். மிகவும் ரசித்தேன். பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இந்த 100 நாட்டில் இவரைப் போல் இவர் மட்டுமே unique.

  • @VedJazz
    @VedJazz5 жыл бұрын

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து

  • @palsamypalsamy3023
    @palsamypalsamy30236 жыл бұрын

    நா.முத்துக்குமார் என்ற மாபெரும் கவிஞர் ஓய்வின்றி பாடல் எழுதியவர்.உங்களை ஓய்வெடுக்க வைத்தவர் நா.முத்துக்குமார்.

  • @sln7839
    @sln78393 жыл бұрын

    Kannadasan was needed by tamil industry. He can take any break and still come back. He’s such a legend. Probably the greatest ever in tamil industry.

  • @neelavaanam1525
    @neelavaanam15256 жыл бұрын

    தமிழ் அமுதை விஷமாக நினைத்த தமிழர்களை அது விஷமல்ல அமுதம்தான் என தன் திரையிசை பாடல்கள் மூலமாக எளிய முறையில் பாமரனுக்கு புரியும் படியாக கொண்டு சேர்த்தவர்.அதுமட்டுமல்ல கவிஞரின் சமீபத்திய வைரமுத்துவின் சிறுகதைகள் எனும் படைப்பு போகிறப்போக்கில் கதை சொல்லாமல் அனுபவித்து கதை சொல்லியது இவரின் பேனா.தமிழனின் குணம் இருக்கும் போது படைப்புகளை கொண்டாட மறுப்பதுதான், H B D.திரு வைரமுத்து அவர்களே.

  • @umamaheswarichinnakalai9984
    @umamaheswarichinnakalai99843 жыл бұрын

    Vera level sir , vairamuthu

  • @stmmuniasamy1338
    @stmmuniasamy13384 жыл бұрын

    தான்எழுதியபாடலயே எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ள. மறுத்தால் வாலியின் பெயரை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்ன மிகப்பெரிய கவிஞன் கண்ணதாசன் ஆதாரம் உரிமைக்குரல் படம் விழியே கதைஎழுது அடுத்து தரம் குறையாதங்கம் கவிஞர் வாலி நான் கண்ணதாசன் பாடல் கேட்டுத்தான் பாடல்எழுதந்தேன்என்று மனவிட்டு சொன்ன வர் வாலி நீஎல்லாம்ஒருகவிஞன்

  • @VedJazz
    @VedJazz5 жыл бұрын

    வாலியின் “தரத்தை” பற்றிய உங்கள் கருத்து மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளதைய்யா

  • @prabhaharanr9736
    @prabhaharanr97364 жыл бұрын

    Really loved it dis speech sir

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi12414 жыл бұрын

    காதலை சொன்ன அளவுக்கு தத்துவத்தை சொல்லவில்லை என்பது மட்டும் உண்மை.

  • @maniyang1072
    @maniyang10725 жыл бұрын

    மக்கள்இன்றும்சரிஅன்றும்சரி

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar19812 жыл бұрын

    ஐயா அவர்கள் அற்புதமான பேச்சு

  • @karunamoorthya4312
    @karunamoorthya43125 жыл бұрын

    Tamiz...Aanavam....Rommba..Rommba...Athigam....V.m...sir...

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran83675 жыл бұрын

    Thimir piditha vairamuthu

  • @mubarakstar
    @mubarakstar5 жыл бұрын

    உங்கள் திறமை மீது அலாதி பற்றுடையவன் .. ஆனால் தற்பெருமை வேண்டாம்

  • @manikandan0454
    @manikandan04545 жыл бұрын

    Neyum tha 7yrs kanama poi iruntha ...1986-92...AR rahman sir mattum ilana inaiku nee ila da

  • @vijayvijai4906
    @vijayvijai49064 жыл бұрын

    Great poet

  • @tilagaarya1452
    @tilagaarya14525 жыл бұрын

    அன்புக்கு அடிமை

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx3 жыл бұрын

    நல்ல கற்பனை உமக்கு இருக்கிறது. அது இறைவன் தந்த வரம்.

Келесі