நான் OPSஸோட நெருக்கமாக ஒர்க் பண்ணவன்... யூகிக்க முடியாத மர்மமான மனிதர் ஓ.பி.எஸ்! Aspire Swaminathan

#NakkheeranTV #aspire #aspireSwaminathan #ADMK
www.gtholidays.in/
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 480

  • @kallipattijothiraja6376
    @kallipattijothiraja63762 жыл бұрын

    ஆஸ்பயர் வெளிப்படையாக பேசியதற்கு மனதார பாராட்டுகிறேன்.

  • @Parisjesuskids
    @Parisjesuskids2 жыл бұрын

    Super super super நான் இதுவரை இப்படி ஒரு பேட்டியை கண்டதுமில்லை சூப்பர்

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj2 жыл бұрын

    தலைப்பை பார்த்து தப்பா நினைத்துவிட்டேன்பா உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி

  • @piramanayagamarumugam8962

    @piramanayagamarumugam8962

    2 жыл бұрын

    Very good sir

  • @sasindrannair5619

    @sasindrannair5619

    2 жыл бұрын

    @@piramanayagamarumugam8962 km was l

  • @sasindrannair5619

    @sasindrannair5619

    2 жыл бұрын

    @@piramanayagamarumugam8962 l**jllll

  • @pesuvathuprathiba3353

    @pesuvathuprathiba3353

    2 жыл бұрын

    @@piramanayagamarumugam8962 t

  • @subramaniamk3249

    @subramaniamk3249

    2 жыл бұрын

    @@sasindrannair5619 g hhhhhhhh..... gggnnn . Hh jn .

  • @mk.balamurugan.3801
    @mk.balamurugan.38012 жыл бұрын

    அருமையான.விளக்கம்🙏🏻🙏🏻🙏🏻

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal35262 жыл бұрын

    ஐயா ! சுவாமிநாதன் தன் வாழ்வை முழுமையாக இரசித்து செய்கிறார் ! செய்யும் தொழிலே தெய்வம் என்கிறார் ! தன் பணிகளை திட்டமிட்டு செய்வதால் , கவலைபட நேரமில்லை ! நாகரிகம் ! என்றால் என்ன என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அவரின் பேட்டியை நக்கீரன் மக்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ! பேட்டி எடுத்தவரும் தேவையின்றி கேள்விகளை விதைக்க வில்லை ! அறிவே தெய்வம் ! வாழ்த்துக்கள் !..♥**

  • @karunanithyvt5613
    @karunanithyvt56132 жыл бұрын

    ஆஸ்பயர் சாமிநாதன் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi992 жыл бұрын

    அண்ணன் சுவாமிநாதன் அவர்கள் சசிகலா தலைமை ஏற்ற உடன் மீண்டும் அதிமுக விற்கு நீங்கள் வந்து பணியாற்ற வேண்டும்...

  • @mahaprabu4943

    @mahaprabu4943

    2 жыл бұрын

    அதற்கு இபிஎஸ் விட மாட்டார்

  • @rramasamy3481
    @rramasamy34812 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி. தங்களது தகவல் உடன் கூடிய செய்திக்கு. துரோகி எடப்பாடி க்கு எங்கே புரிய போகிறது அவனது நினைப்பெல்லாம் கோடநாடு கொலைகொள்ளைவழக்கிலிருந்து எப்படி தப்பிப்பது. கொள்ளை அடித்த பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது. அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும் கட்சியாவது கட்சி தொண்டனாவது.

  • @manickamsathiamoorthy3714

    @manickamsathiamoorthy3714

    2 жыл бұрын

    Very good explanation about admk and its nature verygoo to kerp awsy from admk party

  • @ayyaswamyr3366

    @ayyaswamyr3366

    2 жыл бұрын

    0

  • @prithviraj8458

    @prithviraj8458

    2 жыл бұрын

    Very good speech👌👌🙏🙏

  • @ravihalasyam4040

    @ravihalasyam4040

    2 жыл бұрын

    ஆர். ராமசாமி அவர்களே, தங்களது விளக்க வார்த்தை கள் 100% உண்மையே, கருணாநிதி பழக்க படுத்திய ஊழல் ஆட்சி முறையை திராவிட அரசு கள் கடைப்பிடிக்கின்றன இதனை ஒழித்து கட்ட வேண்டும், குறுக்கு வழியில் பணம் ஈட்டி வாழ்க்கை நடத்திட வேண்டும் என்று மக்கள் மனதில் விஷ விதையை தமிழக அரசியல் வாதிகள் ஊட்டி உள்ளனர். காலம் தான் நல்ல பதில் கூற வேண்டும். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்து ஹச் ஆர் ஐயர் மதுரை.

  • @rizwansithick7897
    @rizwansithick78972 жыл бұрын

    சார் வெரி ரியல் மேன் சுவாமிநாதன்

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam60832 жыл бұрын

    Real Corporate Guy. But worked at wrong zone

  • @baskaransatya5036
    @baskaransatya50362 жыл бұрын

    Wonderful interview, அன்று MGR என்கிற ஒரு சிறந்த ஆளுமையால் ஆரம்பித்த ஒரு கட்சி என்ற பூமாலை இன்று இரண்டு................... ளிடம் சிக்கி சின்னா பின்னமாகிறது, MGR ஆத்மா கண்டிப்பா மன்னிக்காது.

  • @stephengnanaraja1699

    @stephengnanaraja1699

    2 жыл бұрын

    How people go after ADMK ministers knowing fully well almost all big shorts r involved in swindling peoples money. What happened to people to do hero worspip? These worthless ministers live hi fi life, when people r suffering. God only must open the eyes of Tamilnadu people. Viola gnanaraja.

  • @murugesana1686

    @murugesana1686

    2 жыл бұрын

    Fillup the blanksay be kollaikaarargal

  • @esubramanian1615

    @esubramanian1615

    2 жыл бұрын

    O

  • @polykemsalem

    @polykemsalem

    2 жыл бұрын

    @@murugesana1686 pangu thrathathin vilivuthan

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan2 жыл бұрын

    Clear speech, appreciate 👏👏

  • @m.kveerappa9062
    @m.kveerappa90622 жыл бұрын

    அருமையான பதிவு, உண்மையை எடுத்து காட்டுள்ளீர்கள்.இன்றைய நமது தமிழக முதல்வர் அவர்கள் அரசியல் முதிர்வு பெற்று, தன்னை சுற்றி அருமையான, நேர்மையான உயர் அதிகாரிகள், மற்றும் அனைத்து அதிகாரிகளையும் வைத்து கொண்டு நல்லாட்சி வழிநடத்தி செல்கிறார்கள், தமிழகம் சிறக்கட்டும்! தமிழ்நாடு தலைநிமிரட்டும்!வாழ்கவையகம்!MKV🐤🐤🐤🐤🐤🐤🌅🌅🌄🌄⛳💯.

  • @baskarans8899

    @baskarans8899

    2 жыл бұрын

    Who is that mr.Edapadi i don't know till he become as C.M

  • @issac2400
    @issac24002 жыл бұрын

    திமுக அரசு, CM ஸ்டாலின் அவர்கள் தலைமையில்... நல்லது மக்களுக்கு செய்து நல்ல பேரை எடுக்க வேண்டும் என்பதை உறுதியாக இருக்கிறது. அதற்க்காக எல்லாவித மேம்பாட்டிற்கும் முன்னின்று எல்லாவிதமான நலதிட்டங்களையும் செய்து கொண்டு வருகிறது. CM ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த இந்த அரசு வளர வேண்டும்.

  • @issac2400

    @issac2400

    2 жыл бұрын

    AIADMK ஒரு திருட்டு கூட்டம். அதை பற்றி விமர்சனம் பன்ன கூட தகுதியற்ற OPS And EPS பினாமி கூட்டம்.

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan2 жыл бұрын

    Excellent speech of Mr Aspire Swaminathan Sir 🙏

  • @chandrsekaranarumugam6266

    @chandrsekaranarumugam6266

    2 жыл бұрын

    Supper sir

  • @udayakannan5815

    @udayakannan5815

    2 жыл бұрын

    A

  • @sathasivam.a5660
    @sathasivam.a56602 жыл бұрын

    அருமை சார் வாருங்கள் நம் கழகத்திற்கு

  • @Vijay-ob6vw
    @Vijay-ob6vw2 жыл бұрын

    Aspire Mr.Swaminathan is not speaking from his brain but he is speaking from his heart

  • @vinothkumars1709

    @vinothkumars1709

    2 жыл бұрын

    Aswinvijai

  • @mercyemmanuel6374
    @mercyemmanuel63742 жыл бұрын

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த எடப்பாடியை ஏன் இன்னும் ஜெயிலில் போடாமல் இருக்கிறார்? இத்தனை கோடி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு எந்த இரக்கமும் காட்டக் கூடாது

  • @jananisinger2896

    @jananisinger2896

    2 жыл бұрын

    FYI

  • @jananisinger2896

    @jananisinger2896

    2 жыл бұрын

    ,

  • @jananisinger2896

    @jananisinger2896

    2 жыл бұрын

    L

  • @sivasankaranmuthuthiagaraj9229

    @sivasankaranmuthuthiagaraj9229

    2 жыл бұрын

    ஜெயலலிதா ஊழல் வழக்கில் எப்படி அவர் தப்பிக்க முடியாமல் தி.மு.க.நடவடிக்கை எடுத்தோம் தளபதி ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து எடப்பாடி கொலை கொள்ளை வழக்கில் உள்ளே போவார்.சட்ட நடவடிக்கைகள் தாமதமானாலும் தண்டனை உறுதி

  • @m.t.prasath3202

    @m.t.prasath3202

    2 жыл бұрын

    அப்போ ஸ்டாலின் தானாக முதலில் உள்ளே போக வேண்டும்

  • @somasundaram9329
    @somasundaram93292 жыл бұрын

    நல்ல நோக்கம் உடையவர்க்கு ஆதரவு தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க சூர்யா வளர்க புகழ்

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip2 жыл бұрын

    மிக நேர்த்தியான தெளிவான ஆரோக்கியமான அருமையான பேட்டி சார்.

  • @ramachandran8630
    @ramachandran86302 жыл бұрын

    நல்லது செய்யும் யாரையும் பாராட்டுவது தவறல்ல.

  • @advancedcomputerandsystems4124
    @advancedcomputerandsystems41242 жыл бұрын

    தி.மு.க வளர்ச்சி, முதலமைச்சரின் செயல்களை பற்றி மிகச்சரியாகவும், அ.தி.மு.க பற்றி மிகத்தாமதமாக வந்துள்ள விமர்சனம்...

  • @sultanta7997
    @sultanta79972 жыл бұрын

    தம்பி சாமிநாதன் அவர்களே இன்னும் நீங்கள் பல மீடியாக்களில் பேட்டி தர வேண்டும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா பணிகளை சின்னம்மா வெற்றிகரமாக நிறைவேற்றுவார்

  • @velappajayaraman2416

    @velappajayaraman2416

    2 жыл бұрын

    Ennda naye asingam pudungi keeltharamana kevalmana sori cinnamava thooo

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI2 жыл бұрын

    மிகவும் அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @payyankalaiayyankalai8492

    @payyankalaiayyankalai8492

    2 жыл бұрын

    0

  • @antonyfrancis9836
    @antonyfrancis98362 жыл бұрын

    CM sir, please consider and utalise him. He is very talented and honest person it seems. He will be another PTR sir. I'm from Kerala 👍

  • @ravichandrankr4453

    @ravichandrankr4453

    2 жыл бұрын

    Good👍👍👍👍👍👍👍

  • @durgalakshmi2248

    @durgalakshmi2248

    2 жыл бұрын

    Yes. You. Are Correct.

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan65362 жыл бұрын

    Excellent interview. He is down to earth to save the party. Let the leaders realise it.

  • @karthicks580
    @karthicks5802 жыл бұрын

    Tamilnadu people really got very good government under CM Stalin sir..They need to maintain this good name forever..

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar20072 жыл бұрын

    உண்மையை உரக்கச் சொன்னீங்க சகோதரா.

  • @jabasteen1548
    @jabasteen15482 жыл бұрын

    Honest speech 💯

  • @ennaikumar7951
    @ennaikumar79512 жыл бұрын

    Well said sir. Ur views are very correct. Admk has lost a genuine party person.

  • @sansuee
    @sansuee2 жыл бұрын

    Sir Excellent explanation given by Mr Aspire Swaminadhan

  • @mangalamurugesan6384

    @mangalamurugesan6384

    2 жыл бұрын

    பாவி நீவிர்

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan71622 жыл бұрын

    மிகத் தெளிவான துல்லியமான சாமானிய மனிதரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் விளக்கம் அருமை ஐயா. உங்கள் பேச்சு நடை தமிழ் மிகவும் சிறப்பு ஐயா...

  • @SenthilKumar-hh7zb
    @SenthilKumar-hh7zb2 жыл бұрын

    Anna solrathu 100 percent true

  • @panneerselvam1285
    @panneerselvam12852 жыл бұрын

    அ. ராசா பவம் என நினைக்கிறேன். 2ஜி க்கு வினோத்திராய். அதிமுக க்கு சுவாமிநாதன் போல

  • @AkbarAkbar-zn7oc
    @AkbarAkbar-zn7oc2 жыл бұрын

    உண்மை

  • @esakkimuthu419
    @esakkimuthu4192 жыл бұрын

    உண்மையான பேச்சு

  • @rajarathinam8577
    @rajarathinam85772 жыл бұрын

    அற்புதமான அழகான இது ஒரு நேர்காணல்

  • @mathivananr7358
    @mathivananr73582 жыл бұрын

    மிகவும் நேர்மையாகவும் தமிழக மக்களையும் அரசியல் நாகரிகத்தையும் நன்கு புரிந்து பேசுகிறீர்கள் இப்படிப்பட்ட நீங்கள் ஏன் அந்த ஊழல் பேர்வழிகளிடம் 10 வருடங்களாக பணியாற்றினீர்கள்.

  • @AshokKumar-tv5uc

    @AshokKumar-tv5uc

    2 жыл бұрын

    Yes. I too think that.

  • @suganmathav626
    @suganmathav6262 жыл бұрын

    Super explanation & comments sir hats off sir

  • @pariraju4855
    @pariraju48552 жыл бұрын

    வாழ்த்துக்கள் சரியான தகவல் தந்த தங்களின் முயற்சிகள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் பாரி காசிமேடு

  • @mahasundar9701
    @mahasundar97012 жыл бұрын

    நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க மோடி என்னும் கேடி இருக்கிற வரைக்கும் சசி உள்ள வர விட மாட்டான்க note my words

  • @dineshkumars4468

    @dineshkumars4468

    2 жыл бұрын

    I like the statement 'modi ennum kedi'

  • @shivaniangel6903

    @shivaniangel6903

    2 жыл бұрын

    உண்மைதான்

  • @partheebanpsd5323
    @partheebanpsd53232 жыл бұрын

    சார் நீங்க ஏன் ADMK விட்டு வெளியேறிங்கனு இப்போதான் புரிகிறது... ஏன் என்றால் உங்க மாதிரி புத்திசாலிங்க அங்க இருக்க முடியாது....

  • @kesavankesavan929

    @kesavankesavan929

    2 жыл бұрын

    Very good

  • @Trendyfashiononsale
    @Trendyfashiononsale2 жыл бұрын

    Ippo neeinga nalla marketing pannuveinganu.. prove pannureinga... super sir...

  • @jayaramanng7822
    @jayaramanng78222 жыл бұрын

    Sir, inthe past you have been with Swagha people. Now, we expecting go along with good Governance of Tamilnadu. Best wishes.

  • @dasdakeer
    @dasdakeer2 жыл бұрын

    அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...

  • @kalainesan.aannakodithevar5831
    @kalainesan.aannakodithevar58312 жыл бұрын

    Very good and interesting interview. Aspire Swaminathan is great personality.

  • @chinnathambi1668

    @chinnathambi1668

    2 жыл бұрын

    00⁰⁰⁰0

  • @bmurugan8325
    @bmurugan83252 жыл бұрын

    Sir. Mr.Saminathan your interviewer is excellent.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran33202 жыл бұрын

    Very Good Interview! அருமை!! 👌👌👌

  • @lizamoses5951
    @lizamoses59512 жыл бұрын

    Good conversation 👌

  • @9841875993
    @98418759932 жыл бұрын

    I am posting my comments here since I watched your interview as a software engineer. You have been in a telecommunications network that can spread the ideas you receive around the world. It is your job to discover what that is and to bring it about. Even though you have experience in the field of technology, you have failed without any experience in the field of management. Nevertheless my congratulations to you for revealing your commitment through this interview. I am obligated to advise you on how your technology is currently needed to disrupt that management as you have lost your technology knowledge skills due to management negligence.

  • @rosepandianrosepandian8159
    @rosepandianrosepandian81592 жыл бұрын

    சூப்பர் anna aspire

  • @cheralathanrm6240
    @cheralathanrm62402 жыл бұрын

    He is reflecting TN people's mind now,

  • @abibala5359
    @abibala53592 жыл бұрын

    Inspiring Swaminathan SIR

  • @somaravi934
    @somaravi9342 жыл бұрын

    super - super . speech mr aspire. Swaminathan. , well done

  • @mohandass2848
    @mohandass28482 жыл бұрын

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிச்சயம் அண்ணா திமுகவிற்கு புதிய தலைமை வேண்டும், நான் அண்ணா திமுக வின் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மாவட்டத் தலைவர், புதுக்கோட்டை மாவட்டம்.

  • @gamesindia2925

    @gamesindia2925

    2 жыл бұрын

    Innumada nambura thirunthathe jenmama ne,appo admk kollai adichathula un pangukum chinna amounts parthi iruppa kandippa

  • @rajusarav
    @rajusarav2 жыл бұрын

    Clear speech.... Congrats💐

  • @vadundarasathyamoorthy8458

    @vadundarasathyamoorthy8458

    2 жыл бұрын

    Swaminathan equal to PTR

  • @amirthaselva23
    @amirthaselva232 жыл бұрын

    Mr. நல்ல நிர்வாகத் திறமை உள்ள, மிஸ்டர் சுவாமிநாதனை, தமிழக முதல்வர் அவர்கள் நமது அரசு நிர்வாகத்திற்கு, இவரை பயன் படுத்த வேண்டுகிறேன்.

  • @robertraj9349
    @robertraj93492 жыл бұрын

    Stalin will utilise your talents and you will shine as a gem in Stalin's crown

  • @DineshKumar-he9fh
    @DineshKumar-he9fh2 жыл бұрын

    Good speech sir

  • @narasimhakarthieesanmgs4387
    @narasimhakarthieesanmgs43872 жыл бұрын

    Enjoyed your talk sir

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu54952 жыл бұрын

    அருமையான விளக்கம் நண்பர் சாமிநாதன் கொடுத்தது.

  • @veeramaniramachandran2520
    @veeramaniramachandran25202 жыл бұрын

    Rajavelu Sir Ungal voice romba kammiya irukku. Konjam activa pesunga Sir

  • @parameswarenmuralidharan3982
    @parameswarenmuralidharan39822 жыл бұрын

    Nalla oru bold interview swaminathan sir. Vaalkayil entrum jaipeergal.

  • @osbennithyanand9847
    @osbennithyanand98472 жыл бұрын

    Very Much True Sir

  • @paalaimurugan3862
    @paalaimurugan38622 жыл бұрын

    அந்த அம்மாவை தவறாக வழி நடத்தியவர்களில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று புரிகிறது

  • @adharmarajan5125
    @adharmarajan51252 жыл бұрын

    Arumai

  • @ashokkumarr.v.4924
    @ashokkumarr.v.49242 жыл бұрын

    Superb explanation by Mr.Swaminathan. I heard about him but thro' this interview I became a fan of him. He is precisely telling the truth and the fact should not be denied.Execllent sir 🔥🔥👍🙏

  • @ramas_59
    @ramas_592 жыл бұрын

    Swaminathan speech super ....honest speech

  • @vdevarajanolympicboxer.6086
    @vdevarajanolympicboxer.60862 жыл бұрын

    உண்மையான திறமை நேர்மையான இழப்பு

  • @karthivssan770
    @karthivssan7702 жыл бұрын

    Genuine

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan65362 жыл бұрын

    Bold. Very Bold. Let others too come out like this.

  • @rajappas4938
    @rajappas49382 жыл бұрын

    Aspire sir is correct in his statement

  • @bprukumapathy7433
    @bprukumapathy74332 жыл бұрын

    Super debate .All facts brought out inthe debate .Why can't he join D.M.K. and help the present Government to support the need of the hour🙏🏿🙏🏿🙏🏽

  • @leenachantha2802
    @leenachantha28022 жыл бұрын

    Genuine person

  • @raveendranramasubbiah9596
    @raveendranramasubbiah95962 жыл бұрын

    Super sir .your speech real one in the way you explain is very nice

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram52632 жыл бұрын

    Ayya, Romba,arumai 👌👍🙏

  • @ranganathanvenkatachari5394
    @ranganathanvenkatachari53942 жыл бұрын

    Excellent explanation given by Mr Aspire Swaminadhan

  • @kathavarayanaruljothi1441
    @kathavarayanaruljothi14412 жыл бұрын

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் ஐயா

  • @jayakumarrani2520

    @jayakumarrani2520

    2 жыл бұрын

    Super report by aspire

  • @manisaiirrigation8818
    @manisaiirrigation88182 жыл бұрын

    உள்ளதை உள்ளபடி..👍👌🙏

  • @sciencekumar13
    @sciencekumar132 жыл бұрын

    Good video content

  • @victors498
    @victors4982 жыл бұрын

    Superb very nice to hear you sir 🌺👍

  • @ramachandran8630
    @ramachandran86302 жыл бұрын

    Real.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul2 жыл бұрын

    Excellent video sir. IT wing head excellently explained.

  • @Rengeshz
    @Rengeshz2 жыл бұрын

    Great interview 🙏 thanks nakeeran

  • @Anandakumar12349
    @Anandakumar123492 жыл бұрын

    Very gentle guy

  • @revathip8378
    @revathip83782 жыл бұрын

    hats off.. saminathan sir......

  • @maharajans3080
    @maharajans30802 жыл бұрын

    Super explanation

  • @suganbmw7286
    @suganbmw72862 жыл бұрын

    Wonderful conversation did by aspire sir. This is all the points and pain , I have in my mind as a Admk well-wisher .

  • @ushasridhr
    @ushasridhr2 жыл бұрын

    Wow what a clarity..

  • @manicholan9491
    @manicholan94912 жыл бұрын

    Sasikala general secretary ❤️

  • @faizulrahman4069

    @faizulrahman4069

    2 жыл бұрын

    Sasikala is first culprit in tamilnadu

  • @thinkpositive288
    @thinkpositive2882 жыл бұрын

    Wow what a genius 😄😇😎😄😇😎😄😇😎😄😇😎

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar40432 жыл бұрын

    He is a smart chap 👍

  • @balakrishnansubbareddy3176
    @balakrishnansubbareddy31762 жыл бұрын

    very inteligent real speech sir

  • @maheswari3375
    @maheswari33752 жыл бұрын

    Good interview

  • @joysamueal8854
    @joysamueal88542 жыл бұрын

    Very nice interview 😊😊😊😊😊😊 from Qatar

  • @antonyselvi8814
    @antonyselvi88142 жыл бұрын

    Super🌷 👍🙏

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l2 жыл бұрын

    சசிகலா தான்.அதிமுகவின்.தலமை.ஏற்கவேன்டும்.

  • @rasusathiya8657
    @rasusathiya86572 жыл бұрын

    Arumai Anna super

  • @sanmugamp2583
    @sanmugamp25832 жыл бұрын

    I am varimuch aprisat u that u daringley spoken about a, I, a, d, m, k

  • @kat4328
    @kat43282 жыл бұрын

    Swaminathan seems to be honest and he is absolutely right about the need for sasikala’s leadership for Admk. I live in US and the politicians here are very simple and in transparent manner. I see Stalin is following the western politicians by being simple and honest for the people

  • @ravihalasyam4040

    @ravihalasyam4040

    2 жыл бұрын

    Kat,t அவர்களே யூ எஸ் ல் இருந்து கொண்டு தமிழ் நாடு அரசியல் எப்படி கணிப்பு செய்ய முடியும், சுவாமிநாதன் ஐ டி விங் ஆபீசர் மட்டுமே, கடந்த 53வருடம் மாக இரண்டு திராவிடர் கட்சி களும் மக்கள் வரிபணத்தை ஊழல் செய்யது பணம் ஈட்டி யது தான் மிச்சம், மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர், தற்போது 2021தேர்தல் லில் திமுக பணநாயகத்தை வைத்து ஆட்சி யை பிடித்தார் கள்,மக்கள் ஏமாளிகள் இலவசம், பணத்திற்கு அடிமைகள், மக்கள் தேசிய நீர் ஓட்டத்தில் சேர பயப்படுகிறார் கள், திராவிடர் கழக கட்சி கள் சகாப்தம் முடிவுக்கு கொண்டு வந்து,புதிய பரிமாணம் பிஜேபி கட்சி க்கு ஆதரவு கொடுத்து, தமிழ் நாட்டு வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறுகிறேன். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்து ஹச் ஆர் ஐயர் மதுரை.

  • @nihannihan5960

    @nihannihan5960

    2 жыл бұрын

    @@ravihalasyam4040 -இனியாவது தமிழகத்தை தமிழர்கள் ஆளனும்.. !! இந்நில தமிழ்மக்களை சொல்லொணாத்... துயர்கொடுத்து தமிழர்களை அழிக்க... ஈவிரக்கமின்றி கொன்றழிக்க 1919 to... திமுக வுக்கு/துரோகிகளான தெலுங்கு இனத்திற்கு அருவரு.... கேவலமாக... உதவியோர்கள்.. அத்தனை பேரும் திருந்தனும். .. .....ஆத்துமசத்தமாய்... விலகனும். மீந்த தமிழினம் காக்க.., தற்காக்க..., மனிதமாகி மற்றோர்கள் இதை செய்துஉதவனும். இதுகால பலதலைமுறைகள் இந்த நிலவாழ்வியலில நாங்க தெலுங்கனுகளை சந்தேகிக்கவே பிரிக்கவே தோணாம எண்ணாம.. அயலோன் மனிதர்கள் என நம்பி நம்பி அபலமாகியவை.. இழந்தவை சொல்லிமாளாது.. வலிமிகுந்த இழப்புகள்.. அதிகம் அதிகம். அதுகம் எண்ணிலடங்காதது. - ஆக துரோகியராய் நடுவில நின்னு... நின்னு .. ஏதொரு.. இடையூறு செய்யாதீங்கு.., - .... சிதறண்டு மீந்த தமிழர்கள் கண்ணீர் மிக வேண்டுகிறோம்.

  • @ravihalasyam4040

    @ravihalasyam4040

    2 жыл бұрын

    @@nihannihan5960 நிகான் நிகான் என்னயா தமிழ் வார்த்தை கள் விளக்கம் கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள வேண்டும், தாங்கள் ஈழதமிழர் என்று நினைக்கிறேன்,அதுவும் அர்த்தமற்ற பதிலாக உள்ளது, திருத்தி கொள்ள வும். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்து ஹச் ஆர் ஐயர் மதுரை.

  • @nihannihan5960

    @nihannihan5960

    2 жыл бұрын

    @@ravihalasyam4040 -ஆமாசார், சிலபலதொல்லைகளால...,, தவறுதலாக... இந்த பதிவு இடமாறிஇங்கு.. பதியப்பட்டுவிட்டது. - நன்றி.

Келесі