நீ நினைத்ததை அடையும் முன் பிரபஞ்சம் உணர்த்தும் 07 அறிகுறிகள் | Signs The UNIVERSE is Speaking to You

நீ நினைத்ததை அடையும் முன் பிரபஞ்சம் உணர்த்தும் 07 அறிகுறிகள் | Signs The UNIVERSE is Speaking to You
#universeguidancefortoday
#universemessage
#universemessageforyou
Free Delivery
Flipkart - ல் பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம்
வெறும் 175 ரூபாய்க்கு தற்போது கிடைக்கும்.....
டெலிவரி கட்டணம் இலவசம்...
முந்துங்கள் இந்த சேவை சில தினங்களுக்கு மட்டுமே...........
🪄🔮🌈🪄🔮🌈🪄
பேராற்றலின் பிறப்பிடம் புத்தகம் கீழே
👇👇👇👇👇
notionpress.com/read/peraatra...
Amazon 🪄🔮🌈🪄🔮🌈🪄
www.amazon.in/dp/B0BQ6FNLJL/r...
Flipkart Free Delivery 🪄🔮🌈🪄🔮🌈🪄
Take a look at this Peraatralin Pirappidam / பேராற்றலின் பிறப்பிடம் on Flipkart
dl.flipkart.com/s/Vg!07ruuuN
வெறுமைக்கு அப்பால்
notionpress.com/read/verumaik...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Join - / @vijayalakshmijie
The Secret is the Law of Attraction.
WhatsApp - 9629377694.
VIJAYALAKSHMI SENGOTTAIYAN - +91 96293 77694
Life Coach Training
Happiness
Law of attraction basic
Personal Success
Health Healing
Mental health healing
Mental Health Counselling
Hypnotherapy (Telepathy) Including
Mindfulness Coaching
Stress Management
Energy Healing
Yoga
Meditation
Self Awareness
Motivational
Relationship attract law of attraction based
Money attract law of attraction based
Job attract law of attraction based
Colour Therapy Healing Relationship
Reading the Akashic Records
Metaphysics Basic
Under the Law of Attraction, the complete order of the Universe is determined, including everything that comes into your life and everything that you experience. It does so through the magnetic power of your thoughts.
Through the Law of Attraction like attracts like. What you think about, you bring about.
Law of Attraction can powerfully change your life
#howtoattractaspecificpersonintoyourlife
#attractspecificperson
#manifestaspecificpersonfast
#getspecificperson
⭕ Visualization Method Part - 01
• Visualization Method L...
⭕ Photo Telepathy Method - • TELEPATHY [ Photo Meth...
⭕ Deep Sleep Manifestation - • Most Powerful DEEP SLE...
⭕ Water Manifestation Method
• Water Manifestation In...
⭕ Relationship Manifestation - • Relationship Manifesta...
⭕ Mental Message To Someone - • 100% Result - Mental M...
⭕ Use Law Of Attraction Right Way - • Use Law Of Attraction ...
#attractspecificperson
#manifestaspecificperson
#specificpersonmeditation
#WaterManifestation
#WatermaninfestationTamil
#WaterTechniqueTamil
#WaterMethodTamil
#LawOfAttractionTamil
#SleepingAffirmationTamil
#TelepathyTamil
#ManifestationTamil
#MentalmessageTamil
#RelationshipManifestation
#333Method
#555Method
#vijayalaksmi
#vijayalaksmiloa
#lifecoach
#loacoach
#loavijayalakshmi
#howtomanifestyourspecificperson
#specificpersonlawofattraction
#telepathytoattractaspecificperson
#godsmessageforyou
#messagesoflovefromtheuniverse
#asktheuniverseforhelp
#godmessageformetoday
#askingforsignsfromtheuniverse
#howtoreceivesignsfromtheuniverse
#signssomeoneismissingyou
WhatsApp - 9629377694.
signs from the universe,universe signs,signs the universe is testing you,signs of the universe,warning signs from the universe,universe,pay attention to the signs of the universe,the universe,signs the universe is guiding you,signs,signs the universe wants you to be with your ex,signs the universe wants you to be with someone,8 signs from the universe,universe inside you,strong signs from the universe,signs the universe is speaking to you universe message,urgent universe message,god message,divine message,message from universe,god message for me today,god message for you,god message today,god message for me,universe message today,gods message,mahadev message,gods message today,universe messages,god's message,god message for you today,gods message for me today,urgent message from universe,god's message today,gods message for you,universe ka संदेश,god blessings message
god message for you,universe message,god message for me,univese message for you,ask the universe for help,universe,relationship advice,ask the universe for what you want,god message,divine message,message from universe,universe messages,universe message today,urgent universe message,relationships,urgent message from universe,receive a message from the universe,message from the universe tarot,angel message for you,message from the universe pick a card

Пікірлер: 469

  • @user-gh7rx6db4c
    @user-gh7rx6db4c5 ай бұрын

    நான் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh Жыл бұрын

    நீங்க சொல்லுகிற அனைத்தும் எனக்கு நடந்தக்கொண்டிருக்கிறது...என் வருங்கால வெற்றிக்கு தங்கள் அறிவுரையும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  • @ondiappanpalamudhirselvan4344

    @ondiappanpalamudhirselvan4344

    Жыл бұрын

    Dear we are on the same page...🌺🍁🌿🌾🙏🙏🙏👍👍👍😃😃😃

  • @karthikkumar85

    @karthikkumar85

    Ай бұрын

  • @deepamarimuthu2354
    @deepamarimuthu2354 Жыл бұрын

    உண்மை தான் நான் இந்த நிலையில் இருக்கும்போது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் கணவர்தான்.அவர் என் வாழ்வில் வந்தபின் என் வாழக்கையில் நிறைய மாற்றம் இனி என் வாழ்க்கையில் இனி நடக்க வே நடக்காது என நினைத்ததை என் கணவர் நிறைவேற்றினார். எந்த சூழநிலையிலும் தற்கொலை தீர்வாகாது. பொறுமையாக காத்திருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.

  • @trustreachingtheunreached9757
    @trustreachingtheunreached97577 ай бұрын

    நீங்க சொன்ன அனைத்தும் நடந்துவிட்டது இப்போ நான் தான் ராஜா சரியா சொன்னீங்க சகோதரி அருமை வாழ்க வல்முடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉yes suppar ❤❤❤❤❤

  • @sivasaho610
    @sivasaho610 Жыл бұрын

    நான் இது போன்ற மனநிலையை உணர்ந்தேன் இப்போது நான் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றேன்

  • @avinesh7826
    @avinesh7826 Жыл бұрын

    எனக்கும் நடந்தது கொண்டு இருக்குகிறது உன்மை ஆன நான் ஜெயிப்போன் 💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯

  • @navamkujintas8340
    @navamkujintas8340 Жыл бұрын

    கோடி நன்றிகள் சகோதரி. எல்லாமே நடந்திருக்கு எனக்கு. இப்போ தனியா நிக்கிறேன். எனக்கு பிரபஞ்சம் உதவிகொண்டிருக்கிறது.

  • @ondiappanpalamudhirselvan4344

    @ondiappanpalamudhirselvan4344

    Жыл бұрын

    Dear we are on the same boat...congrats 🙏🙏🙏🌾🌿🍁🌺👍👍👍😃😃😃

  • @sajifathima193
    @sajifathima193 Жыл бұрын

    மனதிற்க்கு நிறைவாக இருக்குது நன்றி இந்த பேச்சை கேட்க வைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள்

  • @rajamoorthy4679

    @rajamoorthy4679

    Жыл бұрын

    முழுக்க முழுக்க உண்மை

  • @hiphophiphop2985

    @hiphophiphop2985

    Жыл бұрын

    Apdiya neengka muslim thaan allah va nambunga ongada eemana koottunga

  • @sundaramoorthy9048

    @sundaramoorthy9048

    Жыл бұрын

    உண்மையான பதில்

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Жыл бұрын

    மிக்க நன்றி 🙏💞 வாழ்க வளமுடன்😍.. நான் மிகச்சிறந்த வெற்றியாளர்.... நானே என் மகாராணி... இறைவன் என்னுள் இருந்து என்னை உயர்த்தி விட்டார்... எங்கும் எதிலும் இறையாற்றல் வழிநடத்தும்... 💜 படிநிலை 7😍

  • @sivasermakani4759
    @sivasermakani4759 Жыл бұрын

    உங்களுடைய வீடியோ எல்லாமே பார்த்து இருக்கேன் ஆனா இந்த வீடியோவும் எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் இந்த வீடியோ சூப்பர் ஏழு விஷயத்தில் ஒன்று கூட தவறில்லை அத்தனை உண்மை நன்றி சகோதரி

  • @karthikumar8229
    @karthikumar8229 Жыл бұрын

    என்றும் கடவுள் துணை இருப்பார் 🙏

  • @govindraj3374
    @govindraj3374 Жыл бұрын

    நிங்க சென்னது எல்லாம் உன்மைய் iam life change 💯💯💯💯💥💥💥

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    அழுகை தான் வருகிறது சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @hardworkneverdisappoint9856
    @hardworkneverdisappoint9856 Жыл бұрын

    ரொம்ப மகிழ்ச்சி நீங்க சொல்ற அனைத்துமே உண்மை,இந்த படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வர்றதுக்கு எனக்கு 25 வருடங்கள் ஆனது,

  • @kirshnavenikirshnaveni4571
    @kirshnavenikirshnaveni4571 Жыл бұрын

    Sister இவ்ளோ நாள் எங்க இருந்திங்க Sister உங்கள கடவுள் எனக்காகவே அணிப்பி இருக்கார் யே வாழ்க்கைல நடந்த எல்லாமே ஒவ்வொரு வீடியோலயும் சொல்ரிங்க நன்றி நன்றி நன்றி கடவுளே...!

  • @krishnashanthanshanthan8525
    @krishnashanthanshanthan85257 ай бұрын

    இந்த பதிவு பார்த்த அனைவருக்கும் பிரபங்சத்தின் ஆதரவு உள்ளது என்பதை நிங்கள் உணர்ந்தால் ஒரு ரெட் காட் போடுங்க❤

  • @RanjithKumar-zs8sz
    @RanjithKumar-zs8sz Жыл бұрын

    நன்றிங்க சகோ எனக்கு நடக்கிறது சீக்கிரமா வெற்றி பெறுவேன் இறை அருளால் நன்றி சகோ

  • @jaishriram7171
    @jaishriram7171 Жыл бұрын

    இந்த நிலை மாறும் நல்லதே நடக்கும்

  • @vijiazhagesh6847
    @vijiazhagesh6847 Жыл бұрын

    உண்மை தான் மா ஆனால் நான் இன்னும் விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் போராடிகொண்டிருக்கேன்

  • @sureshdurai5710
    @sureshdurai5710 Жыл бұрын

    உண்மை. உண்மை உணமி 6வது level இருக்கிறேன், 💯 நன்றி mam 👍👍👍

  • @amc_99
    @amc_99 Жыл бұрын

    I am in 7th stage .... waiting for my success 🔥🔥🔥😍😍😍😍

  • @logangalata8528
    @logangalata8528 Жыл бұрын

    அழகாக சொன்னீர்கள் சகோதரி 🙏

  • @Sivagami-wq1yc
    @Sivagami-wq1yc Жыл бұрын

    Enaku irukku ka last uh....So I believe enakku avunga kedaichiruvanga

  • @vinothbaskaran3533
    @vinothbaskaran3533 Жыл бұрын

    மனதில் ஓர் நிம்மதி, நன்றி sister

  • @srm_family2010
    @srm_family2010 Жыл бұрын

    Yes sis, ipo na thanikattu raja maari than irukren, feel so happy and peaceful mind. Munadi ellam veliya poi entertainment pana than happy ya irukum .but now a days antha happiness enaku thaniya irukum pothe varuthu.And felt so happy too. Thanks for giving information. Thanks a lot sis

  • @dineshM-wl7ld
    @dineshM-wl7ld Жыл бұрын

    I am in 7step so jayichutu comment pandren thank u univers

  • @dhanapalanpalan441
    @dhanapalanpalan441 Жыл бұрын

    Vijayalakshimi madam very thanks

  • @rathis3874
    @rathis3874 Жыл бұрын

    Ninga sollura ellathayumme na ippo feel pandra ....na ippo apditha irukean.......😇 Thank you universe ✨🌈

  • @thebigchance7530

    @thebigchance7530

    Жыл бұрын

    I get this feel now❗TNX❤️☮️

  • @rathis3874

    @rathis3874

    Жыл бұрын

    @@thebigchance7530 😇

  • @vaitheeswarivaithymaa8221

    @vaitheeswarivaithymaa8221

    Жыл бұрын

    Congrats your future life

  • @sayars369

    @sayars369

    Жыл бұрын

    Same to me

  • @rathis3874

    @rathis3874

    Жыл бұрын

    @@vaitheeswarivaithymaa8221 thank you 😇✨

  • @kayo1626
    @kayo1626 Жыл бұрын

    Yes sis enaku ipadi nadanthiruku...😊

  • @vinolinj1124
    @vinolinj112411 ай бұрын

    Thank you Thank you Thank you

  • @msdhoni8903
    @msdhoni8903 Жыл бұрын

    எனக்கு இப்போது அந்த நிலையில் இருக்கிறது

  • @easylife36922
    @easylife36922 Жыл бұрын

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்🌹🌹🌷🌷

  • @VijayalakshmiJie

    @VijayalakshmiJie

    Жыл бұрын

    Happy ma....

  • @vasanthakumari9881
    @vasanthakumari9881 Жыл бұрын

    Yes correct. I feel all these Thank you universe 🙏🙏

  • @logeswarikathirvel6497
    @logeswarikathirvel6497 Жыл бұрын

    உங்க வீடியோ பார்க்கிறப்போ மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது இது மாதிரியே நடக்கிறது பத்து வருஷத்துக்கு அப்புறம் ஒரு சந்தோஷம் நிரந்தரமாக கிடைக்கும்போது அப்படிங்கறது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @karthikganesan5018
    @karthikganesan5018 Жыл бұрын

    Vera level enna nadakkutho atha apdiye solringa om namasiva

  • @kalaimanin4120
    @kalaimanin4120 Жыл бұрын

    Ithu ellam yannaku nadanthu iruku.....💯💯💯💯💯💯💯💯💯💯..but naa vetri adaiya poran....itha paakum pothu sema confident vanthuduchi....I am waiting ....🤍✨... thank you so much mam...💯✨👍

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Жыл бұрын

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @bhuvan3545
    @bhuvan3545 Жыл бұрын

    என்னை அறியவைத்த உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் சகோதரி❣️

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Жыл бұрын

    Sema Different 👏👌 Yaruma Nee.. Correct 💯 Solringa... Appo Nan Correct route la than poren ..🙏 Universe 💕💕💕

  • @Nirmala1969
    @Nirmala1969 Жыл бұрын

    Im in 6th stage. So very eager to enter 7th. Thank u i was worried about my future. Yesterday பிரபஞ்சம் Gave oppurtunity to analyse my past. So i think பிரபஞ்சம் Is taking me to end point. Im ready to handle it. Thank u very much

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 Жыл бұрын

    Madam Vijayalakshmi, I appreciate your understanding of life deeply by which you guide others by your thoughts which would help them a lot for their upliftment and progress. Thank you . With best wishes.

  • @sarathkumari.a.s9838
    @sarathkumari.a.s9838 Жыл бұрын

    Now, I feeling All symptoms. February 11th my Exam. I can face it without fear. Nowadays I feel very Happy. Particularly past 3 months.

  • @user-sy9uj6md4l
    @user-sy9uj6md4l8 ай бұрын

    Mam neenga pesurathu romba santhosama iruku nimmathiya iruku mam thank u

  • @kumudam8008
    @kumudam8008 Жыл бұрын

    Yes mam it is correct I learnt everything when I lost everything in my life.Now I have started to take care of myself.Thankyou so much to make me to understand the rules of universe.i just loved it. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vivekachellakumaran8854
    @vivekachellakumaran8854 Жыл бұрын

    நீங்கள் சொன்ன இந்த 7 படிநிலைகளைக் கேட்ட போது என் கடந்த 6 வருட வாழ்வானது என் கண் முன்னே வந்து சென்றது. 0 இல் இருந்த எனக்கு படிப்பினைகள் மூலமாக நான் ஐக்கிய அனைத்தையும் வழங்கியுள்ளது. வழி நடத்திய பிரபஞ்சத்திற்கும் நினைவுப்படுத்திய தங்களுக்கும் நன்றி

  • @mgmara
    @mgmara Жыл бұрын

    Akko, yaaru ka ni i lov u so much, my life la nadakrudha putu putu vaikiriye ka. I'm very impressed keep continue...

  • @PriyaPriya-tb4qn
    @PriyaPriya-tb4qn Жыл бұрын

    En life la ipo nadakarathu apdiyae solitinga 💯

  • @mythilip4074
    @mythilip4074 Жыл бұрын

    Intha visaya yallam naan life pace panni vanthu irukan ana thirumba thirumba prblm vanthukita iruku na kandipa life la successful irupan nambur tq mama 🌹❤❤❤🌹💕💕💕

  • @mlogeswari2691
    @mlogeswari2691 Жыл бұрын

    Thank you universe. . .ellamey eppo nadanthukittu erukkunga. 🌈🌈🌈🌈🌺🌺🌺🌷🌷🌷 l feel positive. ...

  • @madhavanshiva4212
    @madhavanshiva4212 Жыл бұрын

    Exactly it's happening in my life right now.... after your subscriber and following steps in your videos... thank you mam thank you universe

  • @Yogarun2023
    @Yogarun2023 Жыл бұрын

    இந்த வீடியோ பார்த்த பிறகு தான் அர்த்தம் புரிந்தது இதுவரை நடந்த விஷயங்களுக்கான காரணம் இது தான் என்று சுருக்கமாக கூறி தெளிய வைத்ததற்கு நன்றி சகோதரி

  • @sudhas_lounge7262
    @sudhas_lounge7262 Жыл бұрын

    Yes .Correct. I feel all these .🙏 Thankyou universe

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Жыл бұрын

    Really super sister thanks

  • @karthikkarthikeyan5109
    @karthikkarthikeyan5109 Жыл бұрын

    Nan 6th nelaiel erukiran good vedio

  • @aathi6479
    @aathi6479 Жыл бұрын

    En anbu sagothariye!selvame!ungalukku romba nandri!

  • @mlogeswari2691
    @mlogeswari2691 Жыл бұрын

    Ellamey 100%true. so inimel nallathey nadakkum.nambikkaiyodu mega periya paadam...

  • @Selviselviselvi768
    @Selviselviselvi768 Жыл бұрын

    Supper da Eppa Eppaditha Eruken,,

  • @monishasamuel8430
    @monishasamuel8430 Жыл бұрын

    அம்மா தங்கமே...மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டீங்க... நீங்க நல்லா இருக்கணும். இப்போ நான் எப்டி இருக்கேனோ அதை அப்படியே காட்டிடீங்க...சூப்பர்... நீங்க நல்லா இருக்கணும்...God bless u... sister ❤❤❤❤

  • @BalaMurugan-ct3yc
    @BalaMurugan-ct3yc Жыл бұрын

    Then.... Life na ithu Than Self Confident Varum... ❤️ Mana Valimai Varum... 👍👍 Neenga Sonna Sentence Ellamay perfectly Said 👌👌👌👍

  • @ushakrishna308
    @ushakrishna308 Жыл бұрын

    Very Nice mam. Thanks for sharing. Vazhga valamudan 🙏🙏🙏

  • @priyadarshani444
    @priyadarshani444 Жыл бұрын

    நீங்கள் கூறிய அனைத்தும் நான் கடந்து இருக்கிறேன் இப்போது கடைசி நிலையில் இருக்கிறேன் நன்றி மா உங்கள் புத்தகங்கள் இலங்கையில் கிடைக்குமா ?

  • @aishaaisha1552
    @aishaaisha1552 Жыл бұрын

    Neenga sonna visayam super....but vithiya mathiyala vella mutiyathu......ungaluke theriuum....nantri keep it up

  • @thebigchance7530
    @thebigchance7530 Жыл бұрын

    I get this feel now❗TNX❤️☮️

  • @kumarakumarasamy3398
    @kumarakumarasamy3398 Жыл бұрын

    Yes true,now i feel the universe help me, Thanks very much 👍🙏🙏🙏

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Жыл бұрын

    Exactly sis itu ellame correct a iruk.💯🌈 But i truly trust in universe and accepted the challenge.🌠✨happy new year sister💯🥰😍❤️✨

  • @r.mohanrajr.mohanraj8028
    @r.mohanrajr.mohanraj8028 Жыл бұрын

    நிரைய தெழிவுரையை வழங்கியதற்கு நன்றி ௭ன் ஆழ்மனதின் துனைகொண்டு ௮னைத்தையும் நிச்சயம் வெற்றி கொல்வன் பிரபஞ்சத்திற்கு நனறியுடையவனாக இருப்பேன்

  • @manjusubramaniyam936
    @manjusubramaniyam936 Жыл бұрын

    It's💯 true mam this steps also happens in my life so thank to universe 💙

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 Жыл бұрын

    பிரபஞ்சத்திற்குகோடான.. நன்றி🙏💕

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Жыл бұрын

    அற்புதமான பயனுள்ள தகவல்கள் மற்றும் மகிழ்ச்சியான நேரமாக இருந்தது.நனறி.

  • @SathishSathish-jb1hs
    @SathishSathish-jb1hs Жыл бұрын

    Vallga vallamudan 👍👍👍

  • @luckywinner3118
    @luckywinner3118 Жыл бұрын

    Arumai arputham tq. Tq universe

  • @shalini9514
    @shalini9514 Жыл бұрын

    Ongaloda voice vera level la erukku sister 💞♥️😘

  • @aljtech
    @aljtech Жыл бұрын

    thanks a million for this video! Great explanation!

  • @thillaivanan9444
    @thillaivanan9444 Жыл бұрын

    Thanks akka ரொம்பவும் 7 விஷயங்கள் என் life நடந்து இருக்கு super motivation speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 Жыл бұрын

    பிரபஞ்சத்திற்கு நன்றி❤❤❤❤❤❤❤

  • @chellakila
    @chellakila Жыл бұрын

    ஆமாங்க‌ நீங்க‌ சொன்ன‌ விசையங்கள‌ உன்மைதான்‌ நான் கடந்து‌ வந்திட்டேன்

  • @2idiots1177
    @2idiots1177 Жыл бұрын

    Wow aka Whatever am facing in my life dito ur sayed.. Huge learning frm this video thanku u so much aka love you ❤❤❤☺☺ Thankyou universe love you

  • @sathiyavaani1503
    @sathiyavaani1503 Жыл бұрын

    Sister you are excellent... This video I can feel what's going thru in my life... this video really motivated me . Tqvm sis.

  • @kadabikajen
    @kadabikajen Жыл бұрын

    நன்றி தாயே நன்றி பிரபஞ்சமே 🙏

  • @asubram1976
    @asubram1976 Жыл бұрын

    Thanx... I am experiencing all this already...

  • @prashanthkrishna1895
    @prashanthkrishna1895 Жыл бұрын

    New thoughts is perfect i accept it i love this thank you 💕 Happy New year

  • @srithirumani453
    @srithirumani453 Жыл бұрын

    நன்றிகள் கோடி சகோதரி

  • @shanmuga9745
    @shanmuga9745 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Жыл бұрын

    Super sister yen life la na kadandhu vandhadhu appadiye soldringa thank you 🙏

  • @saminafarvin1928
    @saminafarvin1928 Жыл бұрын

    Eanakku eallaamea neegga sonnadhu polathaan eanakku nadakkudhu sis.. Alhamdulillah

  • @enynat11
    @enynat11 Жыл бұрын

    Thank you for your information & Thank you universe🙏

  • @thinkbig508
    @thinkbig508 Жыл бұрын

    Enakku 7th stage ongoing Akka and will see , thank you for you love you Akka and God bless you 🙏❤️💕

  • @sathikbasha7560
    @sathikbasha7560 Жыл бұрын

    Thank you madam very excellent story nice message

  • @johnvincentpaulraj9393
    @johnvincentpaulraj9393 Жыл бұрын

    Wow ! Excellent !

  • @RajRaj-do6xb
    @RajRaj-do6xb Жыл бұрын

    Thank you sister.good information 🙏

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Жыл бұрын

    Excellent revelation thank you ❤️🙏🕉️

  • @jaijai7357
    @jaijai7357 Жыл бұрын

    En valkail eppa ethuthan nadakuthu mam thank you universe 🌈

  • @walktalk9952
    @walktalk9952 Жыл бұрын

    நான் இந்த நிலையில் உள்ளேன் மேடம் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @nagamanianbu1400
    @nagamanianbu1400 Жыл бұрын

    💯💯💯💯💯💯💯💯 kandipa yes neenga sonna 7 nilaitha iruken correct ha sonninga correct oru oru word 1000 true tq universal ethu universal tha yen da pesuranga thanks thanks

  • @pugazlpugazl8718
    @pugazlpugazl8718 Жыл бұрын

    Sister nenga solrathulam apdiye romba motivation aguthunga sister super sister

  • @raviravik7759
    @raviravik7759 Жыл бұрын

    Yes akka ,idhai ellathaiyum kadandhu vanduutheen.akka I am very clear,you are a genius,thank u.

  • @soundarayasekar7808
    @soundarayasekar7808 Жыл бұрын

    This video is for me tq akkka 😍truly crt iam in last stage🤩

  • @anverbatcha8493
    @anverbatcha8493 Жыл бұрын

    உண்மை.எல்லாம்நடந்தது நடந்துகொண்டிருக்கிறது முடிவுகள் நல்ல இருக்கும் என நம்பிக்கை உள்ளது

  • @vinnuchithra8781
    @vinnuchithra8781 Жыл бұрын

    உண்மைதாங்க இது எல்லாமே என் லைஃப்ல நடந்துச்சு அதனாலதான் நான் இப்ப மனுஷங்களை நம்புவதே இல்லை எனக்கு பேசணும்னு தோணுதா சந்தோஷப்படணும்னு தோணுதா அந்த விழாக்கிடையும் வானத்திடம் அதிகமா பேசுவேன் வரதுக்கு மரத்துகிட்ட அதிகமா பேசுவேன் அந்த காத்தா எங்கூட அவங்களும் பேசுவாங்க ரொம்ப சந்தோசமா இருக்கும் சொல்லப்போனால் என் பொண்ணு கூட என்கிட்ட பேச மாட்டாங்க இப்ப நான் அதை கூட பெருசா பீல் பண்ணல அவங்க நல்லா இருக்கணும் அப்படின்னு ஒரு தைரியத்துல இருக்கேன் இந்த பிரபஞ்சம் எனக்கு வழி காட்டின மாதிரி என் பொண்ணுக்கும் வழி காட்டுவாங்க கண்டிப்பா உதவி பண்ணுவாங்க,ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @divyakv1012
    @divyakv1012 Жыл бұрын

    Thank you for this wonderful video 💗

Келесі