No video

நாமும் சுலபமாக கடவுள் ஆகலாம் | How to become a GOD | Nithilan Dhandapani | Tamil

This video talks about Attamasidhi and Astakarmam
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #power #GOD

Пікірлер: 209

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu38723 жыл бұрын

    உங்கள் பதிவுகள் எல்லாம் நன்கு உள்ளது ,,,தொடர்ந்து கூறவும் நண்பரே ,,,

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி நன்பரே 😊✌

  • @PowerRangerIND

    @PowerRangerIND

    Жыл бұрын

    ​@@NithilanDhandapanibro negha Enna panuringa profession ah, how to contact you bro.

  • @tablanantha
    @tablanantha3 жыл бұрын

    Please continue in the next episode ! Very interesting thank you Nithilan. Great information

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you very much Sir 😊✌ keep supporting

  • @user-jn2on2ft3j
    @user-jn2on2ft3j Жыл бұрын

    அஷ்டமா சித்திகள் பற்றிய விவரமான பதிவுகளை கூறுங்கள். உங்களுடைய பதிவுகள் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் அளவு மிகவும் எளிமையாக உள்ளது மிக்க நன்றி. 🙏

  • @ramya1180
    @ramya11803 жыл бұрын

    இதில் முதல் 8 தந்த பிரமிப்பும் ஆர்வமும் இரண்டாம் 8 தரவில்லை. இருந்தும் இவ்விரண்டு எட்டுமே ஒருவரை தெய்வ நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை தெளிவாக சொன்னதற்கு நன்றி. முதல் 8 சாத்தியமே இல்லை என்று நீங்கள் சொன்னது இன்றைய கால சூழலுக்கு என்று எடுத்து கொள்கிறேன்.. ஏனென்றால், எல்லாம் சாத்தியம் என்பதால் தானே சித்த மகான்கள் சாதித்தார்கள். நம் முயற்சிகளும் நோக்கங்களும் சித்தர் போன்று இருந்தால் சித்தி ஆகும். எப்பிறப்பில் நமக்கும் இவை வாய்க்க பெருமோ... என்று இறைசக்தியோடு ஒன்றர கலக்க பெருவோமோ.. சித்த புருஷர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.. உங்கள் பதிவுகளுக்கு நன்றி நிதிலன்

  • @thirumaran5963
    @thirumaran59633 жыл бұрын

    ஆவலுடன் எதிர்பாக்கின்றேன் சகோதரா

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக சகோதரா😊

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer3 жыл бұрын

    அனுமானின் பிறப்பை பற்றி விளக்கம் தரவும் பிறந்த உண்மை நிலை,இடம்

  • @immortalruler...8023
    @immortalruler...80233 жыл бұрын

    Real incidents soluga bro.... Inaiku one day la unga 20 videos pathuten....ellam super info... Keep do ur best bro....congrats🔥

  • @RaviRavi-cw2jt
    @RaviRavi-cw2jt3 жыл бұрын

    அட்டமாசக்திபெற Dr வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய 1 .யுகங்கள் கடந்துவாழும் உன்னதக்கலை 2. யோகவேதம். விஜயாபதிப்பகம் கோவை

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans3 жыл бұрын

    Waiting eagerly for that next video anna..!! 😍🙌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you thambi 😊✌

  • @rajdivi1412

    @rajdivi1412

    3 жыл бұрын

    கருத்துள்ள வரவேற்கத்தக்க காணொளி நண்பரே

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    நன்றி நன்பரே 😊✌

  • @ArunKumar-kq3ez
    @ArunKumar-kq3ez3 жыл бұрын

    Super bro👍 your the best in youtube about sidhar talk😍

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thanks bro 😊✌

  • @darkpsych928
    @darkpsych9283 жыл бұрын

    Your video run time 13:13 1+3+1+3 = 8

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Wow 😳 didn't even think of tat 😳 awesome bro thank you 😳

  • @enlightenedbeing2362

    @enlightenedbeing2362

    3 жыл бұрын

    👍👍🔥

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh83763 жыл бұрын

    வாழ்க வாழ்க பேரானந்தமாக வாழ்க வளமுடன் அண்ணன்!

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    வால்க வளமுடன் தம்பி 😊✌

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer3 жыл бұрын

    கண்டிப்பாக மேலும் அட்டாங்கயோகமும் வேண்டும்

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk3 жыл бұрын

    Anna,Please tell next video about misuse of mantras

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa thambi 😊✌

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt2 жыл бұрын

    vasiyam mohanam tambanam uchaddanam agarshnam bedanam vethu maranam

  • @shiva-te9ee
    @shiva-te9ee3 жыл бұрын

    Tq sir one request palamayana Kovilgal patri sollugal example Panchaputha templs

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Nice idea. Kandipa sollren bro 😊✌

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l3 жыл бұрын

    சுப்பர் தல💕🙏💕🙏💕🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    நன்றி தல 😊✌

  • @jesuslover9174

    @jesuslover9174

    3 жыл бұрын

    @@NithilanDhandapani 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚒𝚛𝚞𝚔𝚊𝚗 𝚖𝚎𝚜𝚜𝚊𝚐𝚎 𝚙𝚊𝚗𝚗𝚞 𝚝𝚑𝚊𝚕𝚊

  • @rajpugal1992
    @rajpugal19923 жыл бұрын

    கண்டிப்பாக அடுத்த காணொளி போடுங்க

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக 😊✌

  • @kanakaramiah6392
    @kanakaramiah63924 ай бұрын

    Chi. Nithilan Mikka Nandri. Take care ❤🎉🎉❤🎉❤🎉

  • @sapvision8976
    @sapvision89763 жыл бұрын

    Vazhga Valamudan 👌👍🙏🙌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Valga Valamudan 😊✌

  • @sundharesanps9752
    @sundharesanps97523 жыл бұрын

    வணக்கம் தம்பி.....🙏🏻 வாழ்த்துக்கள்.......!! விரைவில் சந்திபோம் என்று சொன்னீர்கள். ஆனால், என்ன காரணத்தாலோ கால நீட்டிப்பு ஏற்படுகிறது. இருக்கட்டும். தங்கள் பணி தொடரட்டும் தம்பி.... 💐💐💐💐💐

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    நன்றி அண்ணா 😊✌ கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா 😊

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy75433 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா...

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா 😊✌

  • @sivamthanush395
    @sivamthanush395 Жыл бұрын

    பிரம்மச்சரியம் பற்றி சொல்லுங்கள்

  • @kenichi9861
    @kenichi98613 жыл бұрын

    Sollunga bro

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli16233 жыл бұрын

    Ashtaanga Yogam is different, Sir? MeenaC

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo Жыл бұрын

    எனக்கு ஏவல் செய்வினை எல்லாம் செய்றாங்க...... எனக்கு தெய்வம் எல்லாம் வருது ........ அப்படி தெரிஞ்சும் பன்றாங்க .....so sad ...... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஆதிபராசக்தி

  • @rajyaso8831
    @rajyaso88313 жыл бұрын

    Fascinating

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you 😊✌

  • @rajpugal1992
    @rajpugal19923 жыл бұрын

    நன்றி நன்றி

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    நன்றி 😊✌

  • @chitradevi9650
    @chitradevi96502 жыл бұрын

    Yes kandippa sollunga

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95663 жыл бұрын

    Anna kaga pujandar kadhaiyil oru sambavam mum murthigalum alindhu mindum uruvanargal endruvarum adhavadhu uruvam ilandhu sivathil odunguvargal agarsanam enbhadhu than irukum edathukku alaippadhu maranam noihalaiyum seyyalamam

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Sivan, Vishnu, Bramha ellame concept than thambi. Life cycle.

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj58123 жыл бұрын

    வேண்டும்

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக 😊✌

  • @devanesan14
    @devanesan143 жыл бұрын

    Great job 👏 we love all of your clips well done an Thankyou very much

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli16233 жыл бұрын

    You look so young. Still you seem to know so much. Great indeed. Mikka Nandri. MeenaC

  • @hobby6989
    @hobby69893 жыл бұрын

    Super anna☺️👌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you thambi 😊✌

  • @Evrelectrician
    @Evrelectrician3 жыл бұрын

    அஷ்டமா சித்திகளும் அதனுடைய மந்திரங்களும் கிடைத்தால் எனக்கு தகவல் அளிக்கவும் எல்லோருக்கும் பகிருமாறு இந்த காணொளி காட்சி எல்லோருக்கும் யூடியூப் சேனலில் அளித்தமைக்கு நன்றி

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    யூகி முனி மாந்த்ரீகம், கருவூரார் மாந்த்ரீகம் இந்த இரண்டு புத்தகம் வாங்கிப் படிக்கலாம். ஆனால் கவனம் தேவை ஐயா

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Жыл бұрын

    மிக அருமையான பதிவு👍👍👍

  • @anupriyam9364
    @anupriyam93643 жыл бұрын

    Ya venum!!!nice vedio

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you 😊✌ kandipa tomo sollren

  • @hobby6989
    @hobby69893 жыл бұрын

    Sollunga anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa thambi 😊✌

  • @kenichi9861
    @kenichi98613 жыл бұрын

    Super bro

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thanks bro 😊✌

  • @staannivane4269
    @staannivane42693 жыл бұрын

    Bro solluga .superb for giving amazing information for us

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thanks bro 😊✌ kandipa sollren bro 😊

  • @perumalr9756
    @perumalr97569 ай бұрын

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @spotlight1997
    @spotlight19973 жыл бұрын

    முறையான குரு வேண்டும் 🙏 உன்மையே ❤️

  • @justrelaks9354
    @justrelaks93543 жыл бұрын

    Sollunga bro 👌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa bro 😊✌

  • @chermaaruna7678
    @chermaaruna76783 жыл бұрын

    Super sir speech arumai

  • @mkavi5624
    @mkavi56243 жыл бұрын

    கண்டிப்பாக அஷ்ட கர்மங்களின் வினைப்பயனை சொல்லுங்கள்.அஷ்டமஹா சக்திகள் ஒரு சிலவற்றைரை நாம் தெரியாமலேயே பயன்டுத்துகிறோம். ஆனால் முறைபடுத்தியதில்லை...விளக்கங்கள் மேலும் தேவை..பதிவுகள் அருமை.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா😊✌

  • @camilusfernando17
    @camilusfernando173 жыл бұрын

    மிகவும் அருமை

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி 😊✌

  • @arunbabu2394
    @arunbabu23942 жыл бұрын

    Waiting for next video

  • @n.m.nagaraajan8475
    @n.m.nagaraajan84753 жыл бұрын

    I don't have tamil key board.I am very very interested please give more ideas about that

  • @anukaruna602
    @anukaruna6022 жыл бұрын

    Ithan astakarma kathaigal soilluga sir

  • @sathi6395
    @sathi63953 жыл бұрын

    Thanks. Nandri. Great info..now we know what horror punishment awaits creeps who misuse occult.

  • @chandruleerayan6763
    @chandruleerayan67633 жыл бұрын

    Dear Brother, Thank you for your fabulous services. I would like to share you some other perspectives of god state. As per my understanding of current learning process, shadow less is key word for God. As per science a matter or material is shadow less state when the source of energy at 12 o clock position. Shadow means registered activity or karma on the earth element here likewise other planets. In our tradition Thai Poosam day is most powerful day or god day , As Sun, Moon are both in opposite sides to our naked eyes and thaniperum Karunai arutperumjothi (GOD)will be aligned to the center to the earth position on that day every year ,which means between moon and sun at centre God , this also one of the symbolic representation of our alphabet (ஃ )and most other yogic practices.

  • @chandruleerayan6763

    @chandruleerayan6763

    3 жыл бұрын

    As you know, in our recent era Valllar is shadow less which means his source of energy is not the sun of this planetary system, his source of energy should be source of all this 1008 andam. Even our sun has shadow called Raghu and kethu, we do born from dark (shadows/karma)

  • @chandruleerayan6763

    @chandruleerayan6763

    3 жыл бұрын

    To brief further , earth has shadow , which is visible in our moon, when our earth shadow is completely on moon is called ammavasai, as you know that is our auspicious day to thank or workshop our Forefathers. Hence According to my knowledge, one who know the 8+8 is may not be completely god owned person or god state. One who master of 8+8 is the matters of Sakthi/dark/shadows/dark matter .

  • @chandruleerayan6763

    @chandruleerayan6763

    3 жыл бұрын

    As per Vallalar and Asshevagam : 7th stage / dimensions of any matter is nirvana or transparent or Kalapu, is called God stage/dimension , where any object or light can pass thru it, there wouldn’t be any reflection or shadow. Where ever there is reflection or shadow, there is karma. Hence 0 karma stage is called God ?..Moreover in Tamil , god word has real meaning as கடவுள் ( கட(கடைசி/கடந்த/து) + வ்(இ)+ உள்). As said by you காற்று is the similar dimension of god state or called vettavelli work-ship in assevamgam. Only through air or space we can reach to god or god stage. Therefore the object/light/energy with out any source of light in this multiverse is called கடவுள் ??Which means ultimate goal of any being in this multiverse is shadow to shadow less?? , where we started we should end there ??until then our journey continues??, Looking forward to hear your insight on the above perspective in your Q&A session or as a separate video. Let god, the almighty wish you prosperity and abundance of energy to continue your services and enlighth our people knowledge To the next/god level.

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu Жыл бұрын

    அரைத்த அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அழைத்து என்ன பண்ணுவது? எப்பொழுது இட்லி ஊத்துவீர்கள்

  • @immortalruler...8023
    @immortalruler...8023 Жыл бұрын

    0.55 unexpected....😂🤣 Video change aagiduchu nu nenachen bro 😅

  • @praburam6386

    @praburam6386

    5 ай бұрын

    Amai manidan..😂😂😂

  • @kvinothini1302
    @kvinothini13023 жыл бұрын

    Thanks.pl tell me.vety interesting

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy75433 жыл бұрын

    அட்ட கருமத்தின் மீதியை பதிவிடுங்கள் நண்பா...

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக நண்பா ✌😊✌

  • @shreekala8089
    @shreekala8089 Жыл бұрын

    God bless all 🙏

  • @existensistrubczthentruscatt
    @existensistrubczthentruscatt3 жыл бұрын

    அட்டமாசித்தியா,ஆட்(8) இல்லையா~

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    அஷ்டம் என்றால் 8 நண்பா. நாம் அட்டம் என்று கூறுகிறோம். காரணம் தமிழில் ஷ என்ற சொல் வழக்கு இல்லை எனவே தான்

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s23 жыл бұрын

    Venum bro🔥

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa bro 😊✌

  • @TheRaju12112
    @TheRaju121123 жыл бұрын

    Soluga anna

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa thambi 😊✌

  • @KomathyNadarajan
    @KomathyNadarajan3 жыл бұрын

    Yes i want those story please.

  • @maranraj4001
    @maranraj40019 ай бұрын

    Ok

  • @rajagopalable
    @rajagopalable3 жыл бұрын

    Pl சொல்லுங்கள் sir, எனக்கு திருமூலர் தரிசனமும், ஆசீர்வாதமும் வேண்டும், உதவமுடியுமா ?

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95663 жыл бұрын

    Appdina sidderhal ayul evvalavu anna?silladevargal sabathal devargal manithanai pirakkirarhaleanna adhu eppadi appa avunga ayul kurayuma? devargal irandha appo ennga povanga?

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Sithargaluku aayul solla mudiyathu thambi. Avanga sagave matanga. Devargal manithargala pirakkum pothum avanga normal human life la than irupanga. Devargalukum paavam puniyam iruku. Avanga irunthalum avanga paavam puniyathuku etha mathiri adutha pirappu edupanga

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar81413 жыл бұрын

    Atta karmathula erundhu eppadi thappikkuradhu

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar81413 жыл бұрын

    Sollunga en kanna kattudhu.....en adhidha arivu ...yaenakku paithiyamnu sollavaikkuranga

  • @rajdivi1412
    @rajdivi14123 жыл бұрын

    கருத்துள்ள காணொளி நண்பரே

  • @sudhakar44444
    @sudhakar444443 жыл бұрын

    Very informative bro, but very sad there is no live guru to guide this process... 😀

  • @user-mp9lg6gv7q
    @user-mp9lg6gv7q3 жыл бұрын

    அந்த கதைகளை சொல்லுங்க என் உறவினர் இதுபோல மந்திரங்களை சரியாக படித்து குட்டிசாத்தான் சித்துகள் செய்வார் என்று என் தாயார் அதை பார்த்ததாகவும் கூறுவார். எனது சொந்தத்தில் உள்ள சிலர் இதனை தவறாக உச்சரித்ததால்( நான் கூறியவரின் சகோதரர்கள் உள்பட ) பலர்க்கும் பய்தியம் பிடித்ததாக கூறினார். இது உண்மையாக இருப்பதாகத்தான் நானும் எண்ணுகிறேன்.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக உண்மை தான். நாளைய கானொளியில் கூறுகிறேன்

  • @user-mp9lg6gv7q

    @user-mp9lg6gv7q

    3 жыл бұрын

    @@NithilanDhandapani அவர் எனது தாத்தா தான் , இதை கூறினால் எல்லோரும் புருடா விடுகிறான் என்பதர்க்காக , உறவினர் என்றேன் . மன்னிக்கவும்.😅 எனது அம்மையார் உள்பட பன்னிரண்டு குழந்தை எனது தாத்தா விற்கு , எல்லோருக்கும் குட்டிச்சாத்தான் மிட்டாய் கொடுப்பதர்க்கு அனைவரையம் கண் மூடி இருக்க சொல்வார். அப்போது எனது மாமா கண் திறந்து பார்த்த வுடன் ஏதோ ஒன்று பளார் என்று செவிட்டில் அறைந்ததாம் . பிறகு மாமா (சிறு பிள்ளையாக இருந்தபோது )அழுதார். தாத்தாவின் ஒரு சகோதரர் தவறாக பிரயோகித்ததால் உணவு சில வேளைகளில் கழிவாக கண்ணில் தெரியும் என்றனர். அதனால் அந்த புத்தகத்தை என் தாத்தா என்ன செய்தார் என்றே எவறுக்கும் இதுவரை தெரியவில்லை.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    அருமையான தகவல் நன்பரே

  • @Agattiyan33
    @Agattiyan333 жыл бұрын

    We more SIR please 🙏

  • @RamRam-br6cm
    @RamRam-br6cm2 жыл бұрын

    இது நான் கண்ட உண்மை ஆனால் நான் முழுமை அடையவில்லை. இதில் வெற்றி அடைய முடியும் .இதற்கு தார௧ மந்திரம். கருணன. ஒழு௧்கம். வீரம்.

  • @arunavalavan375
    @arunavalavan3753 жыл бұрын

    Good

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you 😊✌

  • @ajayrajan342
    @ajayrajan3423 жыл бұрын

    kandppa sollunga sir

  • @selvisaravanan8192
    @selvisaravanan81922 жыл бұрын

    Anna 8+2 endral enna

  • @Meee806
    @Meee806 Жыл бұрын

    Yaaryane ethananale yengaya irundhe.

  • @nanthakumar1591
    @nanthakumar15913 жыл бұрын

    அட்ட கர்மம் நன்மை செய்தாலும் பலன் விவரிதமாய் ஆகுமா.?

  • @kavithavt6932
    @kavithavt69323 жыл бұрын

    Interesting

  • @rajpugal1992
    @rajpugal19923 жыл бұрын

    Eesha temple poningala

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Poiruken bro. Recent ah illa. Long back

  • @jayasri3501
    @jayasri3501 Жыл бұрын

    Anna god or human if one time we born the death is like promise

  • @soundaryap7727
    @soundaryap77273 жыл бұрын

    We want more

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa 😊✌

  • @RaMaASL
    @RaMaASL3 жыл бұрын

    Kindly brief the causes and share the details

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Sure 😊✌

  • @suriyakumarkannabiran6882
    @suriyakumarkannabiran68823 жыл бұрын

    Yes we need it

  • @sakthivelbsakthivelb8041
    @sakthivelbsakthivelb80412 жыл бұрын

    Anna astama Sidhu a mudiyathu

  • @VIDAIDrSiva
    @VIDAIDrSiva3 жыл бұрын

    Share it bro..

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa bro 😊✌

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman87903 жыл бұрын

    Please told astakarma effects

  • @srisri6445
    @srisri64453 жыл бұрын

    Kuuligai gal panna valimurai irruga bro🙏

  • @tsds88
    @tsds88 Жыл бұрын

    Video length is 13:13=8

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar64083 жыл бұрын

    Pl explain Wormhole

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish3 жыл бұрын

    Om nama shivaya

  • @chandrakarunanidhi185
    @chandrakarunanidhi1853 жыл бұрын

    வணங்கியது வாராஹி அம்மனை எங்கு தவறு தெரியவில்லை

  • @Cryptolook
    @Cryptolook2 жыл бұрын

    Anna story ya continue pannunga waiting

  • @chandrakarunanidhi185
    @chandrakarunanidhi1853 жыл бұрын

    உங்கள் மொபைல் எண் கிடைக்குமா எமது இல்லத்தில் பல விஷயங்கள் நடைபெற்று தற்போது எனது சகோதரன் இல்லை நான் ஜடை முடியோடு தான் இருக்கிறேன் எதனால் இந்த நிகழ்வு தெரிந்து கொள்ள நினைக்கிறேன் அவனுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள் .10 .8 1

  • @Rajesh22071982

    @Rajesh22071982

    3 жыл бұрын

    Enna nanba...wake up and come to reality

  • @Karthickviews08
    @Karthickviews083 жыл бұрын

    Continue the next video

  • @saravanansivam8057
    @saravanansivam80573 жыл бұрын

    நீங்க இன்னும் நிறைய தகவல் சொல்லணும்

  • @nature0369
    @nature03693 жыл бұрын

    Yes I want

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt2 жыл бұрын

    anima mahima. tiny. large lahima garima. light. heavy prapthi luck pargamiyam exchange life esatvam commands vasitam. attraction

  • @v.spradeep183
    @v.spradeep1833 жыл бұрын

    I saw a vidio .in that you told about God particle.the particle have power to decide our life?

  • @v.spradeep183

    @v.spradeep183

    3 жыл бұрын

    Tell sir

  • @DiwakarRajanOnline
    @DiwakarRajanOnline3 жыл бұрын

    Bro vaennum please podunga.👍

  • @gowthampall7275
    @gowthampall72753 жыл бұрын

    Yes kandepa

  • @kbose8589
    @kbose85893 жыл бұрын

    உங்களின் அலை பேசி எண்கள் கிடைக்குமா

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar81413 жыл бұрын

    8 mudivilladhadhu

Келесі