நான் MLA வேட்பாளர் என்பதையே டிவியை பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன் -Nallathambi, Ex DMDK MLA |Oneindia

#Captiondeath #Vijayakanthdeath #ExMLAnallathambiinterview #ExMLAnallathamabi
~PR.46~CA.78~ED.68~HT.74~##~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 127

  • @sekarkp4717
    @sekarkp47175 ай бұрын

    நீங்கள் நன்றி உணர்வோடு கண்கலங்குவது நமது கேப்டனுக்கு கிடைத்த பெருமை. 👌

  • @rameshseema6744

    @rameshseema6744

    2 ай бұрын

    விசுவாசம் கேப்டன் ஆன்மா வாழ்த்தும் உங்களை

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy3 ай бұрын

    எங்கள் நல்ல தம்பி முரசு தேமுதிக வெற்றி தேமுதிக வெற்றி தேமுதிக வெற்றி பெற்றார்

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN5 ай бұрын

    கேப்டனின் உண்மையான விசுவாசி அண்ணன் நல்லதம்பி❤❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan17685 ай бұрын

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்

  • @madhankumar9533
    @madhankumar95332 ай бұрын

    நல்லதம்பி என்ற பெயருக்கு தகுதியானவர்... கேப்டனின் நன்றி மறவாதவர்...❤

  • @bagavanguna8461
    @bagavanguna84613 ай бұрын

    நல்ல தம்பி நன்றி உள்ள தொண்டன் நீங்கள் 🙏🙏🙏

  • @deepan.politics
    @deepan.politics6 ай бұрын

    நான் செய்தியாளராக இருந்த போது திரு.நல்லதம்பி அண்ணன் அவர்களிடம் நெருங்கி பழகி உள்ளேன்.... பண ஆசை, சுயநலம், எதுவும் இல்லாத ஒரு சிறந்த மனிதன்.. பேட்டி எடுத்த குழுவுக்கு நன்றி ❤

  • @jilakijai8088

    @jilakijai8088

    6 ай бұрын

    நண்பா, உன்கிட்ட ஒரு வேண்டுகோள்... நீ சூரயற்சி வேட்பாளர் ஆக நின்று இன்றைய இளைஞர்களுக்கு எடுத்து காட்டாக இருகின்றிகள். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என அதை செய்யவில்லை. நீங்கள் வெற்றி பெற உழைத்து, மக்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் படி ஆணையிடுகிரன்...

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd5 ай бұрын

    நல்லதம்பி.நல்லதம்பி

  • @maokaranganesamoorthy9204
    @maokaranganesamoorthy92046 ай бұрын

    இது தான் உங்கள மாதிரி உன்மையான. விஸ்வாசி

  • @thirumurugan1298
    @thirumurugan12986 ай бұрын

    எதார்த்தமான பேட்டி முன்னாள் MLA அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw6 ай бұрын

    இப்படி விசுவாசமான தொண்டர்கள பெற்ற கேப்டன் மிகவும் குடுத்து வைத்தவர். வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ramakrishnan1220
    @ramakrishnan12206 ай бұрын

    நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @reypraveen1
    @reypraveen16 ай бұрын

    தலைவரோட இதயம் வலிக்கிற அளவுக்கு நம்ம நடந்து கொள்ள கூடாது.. உண்மையான விசுவாசி நீங்க ❤

  • @ajinsivaji5084

    @ajinsivaji5084

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Vedimuthu333
    @Vedimuthu3336 ай бұрын

    பெயருக்கு ஏற்றமாதிரி நல்ல தம்பி! 👌

  • @balaji2079
    @balaji20796 ай бұрын

    நன்றி அண்ணா உங்கள் நேர்மைக்கு🙏

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt6 ай бұрын

    திரு நல்லதம்பி கலங்க வேண்டாம்.

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s5 ай бұрын

    புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நினைவுகள் இருக்கும் ❤❤❤

  • @user-pc8zd8zb6r
    @user-pc8zd8zb6r4 ай бұрын

    உங்களைப் போன்ற நன்றி உள்ள விசுவாசிகள் இருக்கும் வரை தேமுதிக வை அழிக்கவே முடியாது கேப்டன் புகழ் வாழ்க தேமுதிக வளர்க எட்டுத்திக்கும் முழங்கட்டும் முரசு 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏

  • @SMDMDKUNIT
    @SMDMDKUNIT6 ай бұрын

    எங்கள் அண்ணன் கு.நல்ல தம்பி EX MLA கேப்டன் அவர்களின் உண்மை விசுவாசி

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory31126 ай бұрын

    உண்மை நல்ல தம்பி அவர்கள் captain விஜயகாந்த் muratu விஸ்வசி

  • @user-uv5gt6vv6i
    @user-uv5gt6vv6i6 ай бұрын

    கேப்டன் அவர்கள் இன்னும் காலம் இருந்து இருக்கனும்

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK6 ай бұрын

    எதார்த்த பேச்சு வார்த்தைகளில் உண்மை மட்டுமே பேசுகிறார்

  • @samyperiyasamy6668
    @samyperiyasamy66686 ай бұрын

    சலிட் அண்ணா

  • @thirugnanamsampanthamp1255
    @thirugnanamsampanthamp12555 ай бұрын

    நான் ஒரு கேப்டன் விஜயகாந்த் திவிரரசிகன்

  • @thiyaguramachandran7534
    @thiyaguramachandran75346 ай бұрын

    Vijayakanth Sir is very good human and good leader, he had done lot social activities since 80's , I personally feel people didn't recognize such a great person. He had naturally helping tendency and executed from his early stage in 20's itself. Most of the actors plan there activity based on feature benefit or immediate benefit . I hope DMDK office bearers spread his achievements using all electronic media, I am sure DMDK will grow further

  • @rajkumar-zw5fb
    @rajkumar-zw5fb6 ай бұрын

    ஒரு நல்ல தலைவரை தமிழ்நாடு இழதுவிட்டது

  • @SuperstarRajinikanth-qj4os

    @SuperstarRajinikanth-qj4os

    6 ай бұрын

    True bro

  • @Ammukutti1019
    @Ammukutti10196 ай бұрын

    Captain❤❤❤❤❤❤❤

  • @samuelalfred7581
    @samuelalfred75816 ай бұрын

    He is very genuine.. no fake.. he never forget the past..

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu6 ай бұрын

    Super

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp3 ай бұрын

    உன்மையான ❤❤❤❤❤❤❤❤❤

  • @pramawathiksupramaniam3287
    @pramawathiksupramaniam32875 ай бұрын

    Nalla ullam padaita vijayakanth sir..Yarum avar matiri illange..❤❤❤❤

  • @sivakumarkarmegamsivakumar697
    @sivakumarkarmegamsivakumar6976 ай бұрын

    Super bro 🎉🎉 nallathambi anna super

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of4 ай бұрын

    2026 ல எழும்பூர் தொகுதியில் மீண்டும் மலரும் தேமுதிக ஆட்சி❤❤❤❤

  • @SelvaKumar-ji9gn
    @SelvaKumar-ji9gn2 ай бұрын

    நல்லதம்பி என்ற பெயரில் உள்ளது உங்கள் உள்ளம் வாழ்த்துக்கள் வாழ்க கேப்டன் புகழ்🙏

  • @paari3
    @paari36 ай бұрын

    GOOD MAN THIRU. NALLATHAMBI, LONG LIVE WITH HEALTH AND PEACE

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy71933 ай бұрын

    Great

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi3 ай бұрын

    நன்றி ஒன்இந்திய தமிழ் யூட்டியூப் சேனலுக்கு

  • @sureshgopi8778
    @sureshgopi87785 ай бұрын

    Nijavamey neenga nalla thambi than❤

  • @HappyCamperVan-mi9ih
    @HappyCamperVan-mi9ih2 ай бұрын

    அருமை அண்ணா நன்றி வாழ்க கேப்டன் புகழ்❤❤❤

  • @devasenapathy4154
    @devasenapathy41546 ай бұрын

    Great men captain, thank your speech 🙏

  • @jayavel.k415
    @jayavel.k4155 ай бұрын

    Wow nice 👍 super..........ungaluku mikka nanri Aeiya..... unmaiyana vishvasi ❤neengal.... ennum pala uyaran selvirkal

  • @jayavel.k415
    @jayavel.k4155 ай бұрын

    Good 👍 Ayya nigal. . Unmaiyana vishvasi nallathampi

  • @RAJUK-qo9by
    @RAJUK-qo9by6 ай бұрын

    Missed our Captain , Good speech pa.

  • @user-kf6ox1zk3w
    @user-kf6ox1zk3w6 ай бұрын

    யன்னா ஒரு thanatakgam your vere great❤🎉 I ஸப்போர்ட் dmdk

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy6 ай бұрын

    Very good person captain

  • @jayavel.k415
    @jayavel.k4155 ай бұрын

    Super 👍..... unmaiya vishvasi Ayya neengal..... kaliuga karnan namma captain ❤

  • @user-jo4ng7hh9i
    @user-jo4ng7hh9i2 ай бұрын

    மனிதநேயமிக்க மக்கள் தலைவர்அவர் உதவும் மனதிற்கு

  • @karthikeyanshiva8832
    @karthikeyanshiva88326 ай бұрын

    அருமை சார்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran46065 ай бұрын

    நன்றி உள்ள மாமனிதர்.

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of4 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK6 ай бұрын

    கர்ணனைப பற்றி திரைப்படம் பார்த்து தான் தெரிந்தது கொண்டவர்கள் நாம் கேப்டன் தான் கர்ணணாக வாழ்ந்து மறைந்துள்ளார் அவர் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்

  • @Peaceman2860
    @Peaceman28606 ай бұрын

    ... ஒரு நடிகன் நடித்த முதல் வெற்றி படத்திற்கு பின்பு அவரை பெயரை சொல்லி சார் என்று அழைப்பார்கள். இரண்டாவது வெற்றி படத்திற்கு பின் அவருக்கு கிடைக்கும் பட்ட பெயரை சொல்லி சார் என்பார்கள். அதற்கு பின்பு அவரது சினிமாவுக்கு என்று வைத்த பெயரை சொன்னாலே தவறு என்பார்கள். அய்யகோ..

  • @vikki8470
    @vikki84705 ай бұрын

    Nallathbi anna oru unmayana visuvaasi 😢. Captain aasi ungal kudumbathai thalaithonga veikum ❤

  • @mariappans4009
    @mariappans40096 ай бұрын

    கேப்டனின் போர்படைதளபதியில் அண்ணனும் ஒருவர்

  • @dasprakash5721
    @dasprakash57216 ай бұрын

    Captain great human

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb6 ай бұрын

    congrats

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u6 ай бұрын

    நல்ல தலைவன்... நல்ல தொண்டன்...

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s6 ай бұрын

    என் தலைவா 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪என் தெய்வம் என் பெரியப்பா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🫂🫂😭🙏🏻🙏🏻🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🙏🏻🙏🏻

  • @suthakars3747
    @suthakars37472 ай бұрын

    நானும்.8.வயதில்இருந்து.கேப்டன்.ரசிககன்.திருச்சி.s.suthakar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kjsastika1839
    @kjsastika18395 ай бұрын

    நேர்மையான மனிதர் அண்ணன் நல்லதம்பி

  • @SenthilkumarMS-pl5oo
    @SenthilkumarMS-pl5oo2 ай бұрын

    Veteri namathay wishes 🥁🇧🇪🌱💐♥️

  • @karthikeyanlogidass7765
    @karthikeyanlogidass77656 ай бұрын

    Cycle rentals business ex mla from egmore

  • @user-yh1gu3wt8c
    @user-yh1gu3wt8c2 ай бұрын

    Super Anna

  • @reypraveen1
    @reypraveen16 ай бұрын

    😢😢😢😢😢😢

  • @SMDMDKUNIT
    @SMDMDKUNIT6 ай бұрын

    கேப்டன் புகழ் ஓங்குக

  • @yuvanadithya5780
    @yuvanadithya57805 ай бұрын

    அண்ணே! ஐய்யோ அய்யோ அய்யோ

  • @dhanasekar1929
    @dhanasekar19296 ай бұрын

    Captanin unmai thontan nallathambi sir

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan45982 ай бұрын

    கேப்டன் ஐ லவ் ❤ சோ மச் எவர்...

  • @truewords3162
    @truewords31626 ай бұрын

  • @palanik9860
    @palanik98606 ай бұрын

    நெறியாளர்கள் ஒரு தலைவரை குறிப்பிடும்போது ஒருமையில் பெயர் சொல்லாதீர்கள் .. இதை இயக்குனர் (prom)தான் பொறுப்புயேற்க வேண்டும்

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar16443 ай бұрын

    ❤❤❤❤❤❤முரசு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManiThangvel
    @ManiThangvel3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @RavichandranMahesh-in1wx
    @RavichandranMahesh-in1wx6 ай бұрын

    நல்லதம்பி அவர்களே. நமது அண்ணன் அன்னதான பிரபு கேப்டன் விஜயகாந்த் அவர்கள். கோடானுகோடி மக்களின் இதயங்களில் வீற்றிருக்கிறார்.

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan22012 ай бұрын

    கேப்டனுடைய நெருங்கிய சொந்தம். ராமுவசந்தன். பழவை MS மீராஷா. பா பார்த்தசாரதி நல்லதம்பி அனகை. முருகேசன்

  • @saravanantsp1642
    @saravanantsp16426 ай бұрын

    கேப்டன் கேப்டன் தான்

  • @gokulrosan2851
    @gokulrosan28512 ай бұрын

    உங்களுக்கு கேப்டனை தவிர ஏதும் தெரியாதே அண்ணா

  • @user-bu7ri6bp3f
    @user-bu7ri6bp3f2 ай бұрын

    ❤🎉🎉❤super

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s2 ай бұрын

    நல்ல உள்ளம் கொண்ட புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @prakashk9506
    @prakashk95062 ай бұрын

    Super Anna ❤❤❤❤

  • @user-hk5dc2ur5m
    @user-hk5dc2ur5m2 ай бұрын

    உண்மைஅண்ணன்❤❤❤❤🎉🎉

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj2 ай бұрын

    கேப்டன் பார்வை + குணம் பிடிக்கும்

  • @jagad496tv7
    @jagad496tv76 ай бұрын

    Sehat selalu...

  • @user-ro5wm8md5e
    @user-ro5wm8md5e6 ай бұрын

    GoDisGOD

  • @ulaganathanramanathan3046
    @ulaganathanramanathan30462 ай бұрын

    Thanks anna

  • @user-gm7qd9ip8v
    @user-gm7qd9ip8v6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jp8xw7fx3z
    @user-jp8xw7fx3z2 ай бұрын

    DMDK win வெற்றி முரசு 🎉🎉🎉🎉❤❤❤

  • @vasugevasu6557
    @vasugevasu65576 ай бұрын

    😭😭😭😭👌👌🙏🙏❤❤

  • @ramjohn5448
    @ramjohn54482 ай бұрын

    ❤❤❤❤

  • @nghiasunny888
    @nghiasunny8886 ай бұрын

    Nghe hay đó😂😂

  • @parthasarathy2423
    @parthasarathy2423Ай бұрын

    எங்கள் கேப்டன்..😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji50845 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦁🇧🇪

  • @prakashprakash3808
    @prakashprakash38086 ай бұрын

    God

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s6 ай бұрын

    🙏🏻😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🫂🙏🏻தலைவா

  • @magno3580
    @magno35806 ай бұрын

    Aqui é Brasil 🎉😂

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s6 ай бұрын

    😭😭😭🙏🏻😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭🙏🏻

  • @sriannaivela266
    @sriannaivela2662 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl6 ай бұрын

    😌😴🙏

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz6 ай бұрын

    Nandrikatavinglaaa u all left make him drinkk see sadness .no heart manushangale ille vitutingale nala manushane

  • @balaghurubalaghuru3207
    @balaghurubalaghuru32075 ай бұрын

    Captain yeppothum unmaiyanavaru

  • @RajivGandhiPerumal
    @RajivGandhiPerumal2 ай бұрын

    👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

Келесі