No video

நான் மரணம் என்னும் குழியில் விழுந்து மீண்டு வந்தது உங்களுக்காக - Bharathi Baskar | Kalyanamalai

Presenting the Speech Video - "நான் மரணம் என்னும் குழியில் விழுந்து மீண்டு வந்தது உங்களுக்காக" - Bharathi Baskar Speech. This is from the "Kalyanamalai Hybrid Pattimandram", presented together by Kalyanamalai & Bharathi Kalai Manram (Houston).
Celebrating the 100th Rememberance Year of Mahakavi Bharathiyar; This Pattimandram is Hosted by Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Dr.Lakshmi, Dr.Sai Shankar, Raghav and Dr.Vaduganathan as Speakers. They have debated on a very interesting topic ""பெரிதினும் பெரிது கேள்" கேட்பதனால் வாழ்க்கை சுவையாகிறதா? சுமையாகிறதா?".
#Kalyanamalai #KalyanamalaiHybridPattimandram #100YearsOfMahakaviBharathiyar #SolomonPappaiah #Raja #BharathiBaskar
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - Bharathi Baskar - • வந்துட்டேன்னு சொல்லு.....
▶ சந்தோஷ சமநிலை என்பது மனதில் இருந்து வரவேண்டும் | Dr. Vaduganathan - • சந்தோஷ சமநிலை என்பது ம...
▶ நிலாவுக்கே ராக்கெட் விட்டவங்க நாங்க | Dr. Sai Shankar - • நிலாவுக்கே ராக்கெட் வி...
▶ பெரிதாக கேட்க கேட்க இயற்கையை மிக அதிகமாக சுரண்டுகிறோம் | Raghav - • பெரிதாக கேட்க கேட்க இய...
▶ இன்று 90 சதவீத குழந்தைகளை புற்றுநோயில் இருந்து காப்பாற்றி கொண்டிருக்கிறோம் | Dr Lakshmi - • இன்று 90 சதவீத குழந்தை...
▶ பெரிதாய் என்ன கேட்க வேண்டும்? பாரதி என்ன சொல்கிறார்? | Solomon Pappaiah - • பெரிதாய் என்ன கேட்க வே...
▶ வருகின்ற அத்தனை யுகங்களுக்குமான தேடல் தான் கவிஞன் பாரதி | Solomon Pappaiah - • வருகின்ற அத்தனை யுகங்க...
▶ பாரதியை இன்றைக்கும் நாம் மறக்காமல் இருக்க என்ன காரணம்? | Rajkumar Bharathi - • பாரதியை இன்றைக்கும் நா...
▶ குரலற்றவர்களின் குரல் வெளியே ஒலிக்கும் பொழுது தான் கோல் உயரும் | Raja - • குரலற்றவர்களின் குரல் ...
▶ இலக்கியத்தை பற்றி பேசினா உடனே அமைதி ஆகிடுவாங்க | Raja - • இலக்கியத்தை பற்றி பேசி...
▶ மனிதன் தன்னைப் பற்றி மட்டும் யோசித்தால் இயற்கை மனிதனை அழித்து விடும் | Dr. C. Sivaraman - • மனிதன் தன்னைப் பற்றி ம...
▶ உலகம் முழவதும் பேசப்படும் ஒற்றை நலம் என்றால் என்ன? | Dr. C. Sivaraman - • உலகம் முழவதும் பேசப்பட...
▶ இளமையின் தன்னம்பிக்கையோடு எப்படி முதுமையை சந்திக்கவேண்டும் | Dr. Sai Satish - • இளமையின் தன்னம்பிக்கைய...
▶ கல்யாணமாலைக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது | Meera Nagarajan - • கல்யாணமாலைக்கு என்று ஒ...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 178

  • @ravisankars3096
    @ravisankars30962 жыл бұрын

    அம்மா மருத்துவமனையில் ... கண்களில் கண்ணீரோடு வேண்டினேன் இறைவா நன்றி... பாரதியின் பெண் உருவம் ..மீசையில் லா பாரதியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    அன்பு பாரதிக்கு சகோதரியின் அன்பு முத்தங்கள்.ஒருசிலர்மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து திரும்பிவர முடியும்.நீவந்ததும் பிரபஞ்சத்தின் அற்புதம் வாழ்வோம்வளமுடன்.

  • @palkanimurugan9058

    @palkanimurugan9058

    2 жыл бұрын

    Yes unkalai Devan Aasirvathippar Niditha aayilodu erundu Aasirvathika Padanum amen 🙏

  • @daisyjohnsirani6023

    @daisyjohnsirani6023

    2 жыл бұрын

    சகோதரி கடவுள் அருளால் நீங்கள் நீடுடி வாழ வேண்டும்

  • @Deepa_kannan
    @Deepa_kannan2 жыл бұрын

    Feel positive Just by looking at her...look at her ...her energy...positive vibes she emits!😍❤..God bless you always!♥

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary71252 жыл бұрын

    சகோதரி, உன் அன்பு கணவரும் பிள்ளைகளும் கடவுளின் கருணை அதிகம் கொண்டவர்கள். அதனால் தான் கடவுள் உங்களை பழைய படியே அவர்களிடம் ஒப்படைத்தார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏

  • @kv7689

    @kv7689

    2 жыл бұрын

    ஆனால் கடவுள் மறுப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார் அடுத்து பெரியாபற்றி பேசுவார் கடவுள் மறுப்பாளர்களைத் துதி பாடுகிறார் இதுதான் கடவுளுக்கு செலுத்தும் நன்றியா?

  • @ananthis5709
    @ananthis57092 жыл бұрын

    உங்கள் பேசுகிற தோரணை கண்டு வியந்து மகிழ்ந்து பாராட்டுகிறேன் அம்மா

  • @narayananm9598

    @narayananm9598

    2 жыл бұрын

    M

  • @sathiyarajan8109
    @sathiyarajan81092 жыл бұрын

    எங்கள் ஜெபத்திற்கு பதில் கொடுத்த தேவனுக்கு நன்றி. நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan3772 жыл бұрын

    மிக சிறப்பான பேச்சு. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

  • @nalinir9106

    @nalinir9106

    2 жыл бұрын

    Loop loop loop loop loop kp loop kppppilplplppl OK up loop kkk loop kpkkuukk7p

  • @kavithajeyaraj7571

    @kavithajeyaraj7571

    2 жыл бұрын

    *

  • @ravisekhar6686

    @ravisekhar6686

    2 жыл бұрын

    ஞஞ ஞஞஞஞ்ஞஞஞஞ் ஞஞ ஞஞஞஞபபடப

  • @ravisekhar6686

    @ravisekhar6686

    2 жыл бұрын

    @@kavithajeyaraj7571 ஞஞ ஞஞஞஞ்ஞஞஞஞ் ஞஞ பஞஞட

  • @ravisekhar6686

    @ravisekhar6686

    2 жыл бұрын

    @@kavithajeyaraj7571 டமபமபபடடஞபபப

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar74692 жыл бұрын

    நல்லவர்களை ஆண்டவன் கை விடுவதில்லை மேடம்🙏

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam43062 жыл бұрын

    பாரதி கண்ட புதுமை பெண் பெருமிதம் கொள்கிறேன் சிரிப்புடன் கருத்துக்கள் பல பல்லாண்டு காலம் வாழ்க 🙏

  • @shyamalanagarajan4129
    @shyamalanagarajan41292 жыл бұрын

    நான் உங்களது தீவிர ரசிகை நீங்கள் நல்லபடியாக மீண்டு வருவீர்கள் என நூற்றியம்பது சதவீதம் நம்பிக்கை இருந்தது.நன்றி கடவுளை என்பிரார்த்தனைக்கு செவி சாய்த்ததற்கு மிக்க நன்றி.

  • @gobichithra1392
    @gobichithra13922 жыл бұрын

    நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை - கவியரசு கண்ணதாசன் வரிகள். தங்களுக்கும் பொருந்தும்

  • @palanisamysp9765

    @palanisamysp9765

    2 жыл бұрын

    No I'm so

  • @kmeenakshi6965
    @kmeenakshi69652 жыл бұрын

    உங்களை இந்த எழுச்சியுடன் திரும்பத் தந்த இறைவனுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @chandrashekarreddy6236

    @chandrashekarreddy6236

    2 жыл бұрын

    Thanks god

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan21402 жыл бұрын

    பெயரிலேயே அந்த, மகாகவியின், பெயர்.. என்ன, ஒரு அற்புதமான பேச்சு. மீண்டும் , உங்களைக் காண்பதில், எங்களுக்கு, மிக மிக ஆனந்தம் , சகோதரி. பேசும், வார்த்தைகளில், வர்ண ஜாலம், காட்டி, அதற்கேற்ப, முகத்தில், நவரசங்களைக், காட்டும், நாயகியே, வாழ்க , பல்லாண்டுகள் காலம். உங்களின், அழகான, பேச்சுக்கள், தொடரட்டும், இவ்வுலகத்தில். 👌👌👌👍⚘💐

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran955024 күн бұрын

    மீசை இல்லா பாரதியை தமிழ் தாய் காப்பாற்றி விட்டாள். என் ப்ரார்த்தனையும் செவி சாய்த்த இறைவனுக்கு நன்றி

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan41262 жыл бұрын

    கண்களை குளமாக்கிவிட்டீர்களே மகளே. வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன்🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @shanthirh1767
    @shanthirh17672 жыл бұрын

    இவ்வளவு தைரியமும் அறிவாற்றலும் நிறைந்த ஒரு பெண் நீடூழி வாழவேண்டும் என்று இறைவனும், நம்மைப் போன்றே வாழ்த்தி உள்ளார்.அதனால்தான் நமக்கு சகோதரி பாரதி திரும்பக் கிடைத்துள்ளார்.அன்னார் வாழிய பல்லாண்டு.

  • @eastherjayanthi7267
    @eastherjayanthi72672 жыл бұрын

    பாரதி மேடம் ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் நீங்கள் சுகம் பெற்று வர நாங்கள் எல்லோரும் உங்களுக்காக ஜெபித்தோம் தேவன் உங்களுக்கு சுகம் கொடுத்தார் ஆமென்

  • @nageswarybs5300

    @nageswarybs5300

    2 жыл бұрын

    ஆமென்

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi77692 жыл бұрын

    வாழ்க பல்லாண்டு உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் அண்ணன் ஞாபகங்கள் வருகிறது அவரும் மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றிய போது தலையில் இரத்தம் உறைந்து பின் ஆபரேஷன் செய்து பலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழுக்கு தொண்டு செய்பவர்களை அந்த தமிழ் த்தாய் காப்பாற்றி விடுகிறாள் என்று நினைக்கிறேன் வாழ்க பல்லாண்டு

  • @ahmadhudhaasharf401
    @ahmadhudhaasharf4012 жыл бұрын

    Always rock madam Salute to you madam You are a best speaker and your speech give me a good lessons for my life Thank you so much madam

  • @dhivya1696
    @dhivya16962 жыл бұрын

    அம்மா! மிகச் சிறப்பு... 👍🏼👍🏼

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi30742 жыл бұрын

    பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இவர் பாமரதனமான மக்களையும் இலக்கிய வாதிகளையும் ஒரு சேர சேர்த்து தமிழை வளர்க்கிறார்கள்..நன்றி. இவர் பால் நாங்கள் கொண்ட அன்புக்கு ஈடு இணை இல்லை. இவர் கூறிய வார்த்தை களில் எனக்கு பிடித்த முதன்மை வரி இன்று வரை என்னால் மறக்க முடியாதது . ஒரே வார்த்தை " அம்மா கர்ணன் பாவம்மா".

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan30722 жыл бұрын

    வாழ்கவளமுடன்,நலமுடன் பல்லாண்டுகள்.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman86092 жыл бұрын

    Xcellent speech by Bharathi Bhaskar mam.best wishes mam.

  • @g.sdaughter4148
    @g.sdaughter41482 жыл бұрын

    பல நூற்றாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @sekar15
    @sekar152 жыл бұрын

    பாரதி மேடம் வாழ்க வளமுடன்

  • @akpvenu5546
    @akpvenu55462 жыл бұрын

    அருமை ஆனந்தம் 💃💃 பாரதியை சங்கி ஆங்கிலேனுக்கு ஜால்ரா எனபேசும்திருட்டு கும்பலுக்குமரண அடி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @navanithaas.p5498
    @navanithaas.p54982 жыл бұрын

    Vaazhga valamudan Amma 👍 ♥ ❤

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan21932 жыл бұрын

    என்ன‌‌ ஒரு அற்புதமான பேச்சு... 👏👏. இது உங்களுக்கு தான் சாத்தியம். நீங்கள் பேசி முடித்து விட்டீர்கள். ஆனால் என்னால் அழுகை கட்டுபடுத்த முடியவில்லை. நீங்கள் நீடுழி நலமுடன் வாழ இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chanemourouvapin732
    @chanemourouvapin7322 жыл бұрын

    As usuel bharathy baskar madame speech is wonderful. Hatts off to you 👏👏👏

  • @rajianand444
    @rajianand4442 жыл бұрын

    I like very much bharathi mam speech and her thoughts

  • @arulsamyarokiasamy873
    @arulsamyarokiasamy8732 жыл бұрын

    Superb speech and motivational also. Congratulations Mrs.Bharathi.

  • @malathijayasekar3080
    @malathijayasekar30802 жыл бұрын

    Fantastic and Motivative talk Madam , Vazhga Vazhamudan 🙏🏻

  • @damienmary5132
    @damienmary51322 жыл бұрын

    Sister bharathi you r blessed by God🙋🙋. We all prayed for u. The world needs u. So God has give u bones life. We thank god. Take care.,🙏🙏🙏👏🤝🌹👍

  • @minieswaranmini9855
    @minieswaranmini98552 жыл бұрын

    தர்மம் தலை காக்கும். Sister. God bless u.

  • @gayathrik4236
    @gayathrik42362 жыл бұрын

    Super mam.... உங்களுக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @syedkiyas8046
    @syedkiyas80462 жыл бұрын

    பீனிக்ஸ் பறவை 👍👍👏

  • @dheivanayakiponnusamy2962
    @dheivanayakiponnusamy29622 жыл бұрын

    MarupiraviBarathi.paskaravargalea..valthukkal..valgavalamudan

  • @beckyrockz348
    @beckyrockz3482 жыл бұрын

    Welcome back m'am. it's an immense please to see you back again. All our prayers are answered. May God bless you with long n healthy life. Ur looking great than before, may be bcz of ur self confidence as u fought for ur life. 🙏🙏

  • @devand.d
    @devand.dАй бұрын

    Super speech by madam 🎉

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah98962 жыл бұрын

    God is great mah bharathi baskar God bless you and your lovely family ❤️ also tc your lovely health ingulding your lovely family ❤️ health also covid-19 pandemic 🌹🙏🌹

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas78202 жыл бұрын

    Arumayilum arumayilum Arumai madam 🙏

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan11282 жыл бұрын

    Maha Kaviyaip patri Bharathi yin vaayaal ketpadarkagave engal Bharathiyai thiruppi kodutha Kadavulukku koti koti nandri.

  • @mathankumar5964
    @mathankumar59642 жыл бұрын

    அம்மா வாழ்க தமிழ் வாழ்க

  • @umaraghunathan4089
    @umaraghunathan40892 жыл бұрын

    சத்யமான உண்மை பாரதி பாஸ்கர் அவர்களே .நீ பேசும் அழகே அழகு. இன்னும் உலகில் சாதிக்க பல உள்ளது.சிகரம் தொடத்தான் நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள்.

  • @user-nn2gb1xh4h
    @user-nn2gb1xh4h2 жыл бұрын

    தாங்கள் மீண்டு வந்து பேசியதை கேட்டு என் மனம் சந்தோஷமாய் இருக்கிறது. கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் மீசையில்லா பாரதிதான். நீங்கள் நூறாண்டு ஆரோக்கியமாக வாழவேண்டும். நான் உங்களுக்காக தும்பை பூமாலை கோர்த்து போட்டேன். பார்க்கவும். எல்லாம் சிவமயம் youtube சேனல் பாரதி பாஸ்கர் மேடம் உடல் நலம் தேறியதற்க்கு ..... பாருங்கள். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy20442 жыл бұрын

    Great encyclopedia bharathi mam. Long live.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal50162 жыл бұрын

    சகோதரி பாரதி அவர்கள் நல்லோர் ஆசி பெற்று நீடூடி வாழ வாழ்த்துக்கள். நீங்க நலமுடன் திரும்பி வந்து பேசுவீங்கனு எனக்கு தெரியும்.

  • @reachsaravan6034
    @reachsaravan60342 жыл бұрын

    Great speech madam God bless long life

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    நீங்கள் நலமுடன் வந்தமைக்கு இறைவனுக்கு நன்றி சகோதரி.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj2 жыл бұрын

    Bharathi Madam your speech made me shed tears. God bless you!

  • @ANMulticreations
    @ANMulticreations2 жыл бұрын

    அருமை 👌👌

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Жыл бұрын

    இறைவன் 🙏🙏🙏

  • @indhus5889
    @indhus58892 жыл бұрын

    Sister super தாங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் பேரன் பேத்திகளோடு நீண்ட கால ம் வாழவேண்டும்

  • @pappukonar9058
    @pappukonar90582 жыл бұрын

    அம்மா உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் நான் சீரடி சாய் பாபா வை வேண்டுகிறேன் அம்மா பாபா உங்களைகாப்பற்றறி விட்டார் நன்றி அம்மா

  • @tharanagarajan2530
    @tharanagarajan25302 жыл бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @usharanib1751
    @usharanib17512 жыл бұрын

    Sooooooper mammmm 🙏🌹Valzga pallandu 💐💐

  • @manoharanbalasamy6036
    @manoharanbalasamy60362 жыл бұрын

    சகோதரி இறைவன் கருணையும் எங்கள் பிராத்தனையும் தேன் சொட்டும் தங்கள் வீரமுழக்கம் ஆறாய் செவிகளில் விழுவது எங்கள் பாக்கியம்.கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.

  • @anands8400
    @anands84002 жыл бұрын

    Vazhka valamudan sister 🙏

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan2372 жыл бұрын

    மிகவும் அருமையான பேச்சு 🙏

  • @thulasiramanb5186
    @thulasiramanb51862 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @packiyambala2979
    @packiyambala29792 жыл бұрын

    சிறப்பானபேச்சு இன்னும் பல்லாண்டு பலநூறு ஆண்டுகள் வாழ்வாழ்த்துகிறோம்

  • @vanisaravanan1
    @vanisaravanan12 жыл бұрын

    Very happy to hear your speech

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal50162 жыл бұрын

    வலி நல்லது... சகோதரி பேச்சு எதிர்பார்க்கிறேன்

  • @kavithaathisekar7698
    @kavithaathisekar76982 жыл бұрын

    கடவுள் எங்கள் ஒரு வயதை குறைத்து உங்கள் மாதிரி உள்ள சாதனை படைத்த வரின் வயதை அதிகரித்து மக்களுக்கு உதவ வேண்டும்.

  • @e.nagarajpriyanka5454
    @e.nagarajpriyanka54542 жыл бұрын

    உங்களை எனது அம்மா வாக நினைத்து கேட்டு கொள்கிறேன் நீங்கள் உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் பாரதி அம்மா

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan2 жыл бұрын

    Vazhthukal bharathi madam

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman2912 жыл бұрын

    பாரதி மேடம் தாங்கள் நீடுடி வாழ்ந்து இன்னும் நிறைய பேசி அதன் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @umanilakantan7999

    @umanilakantan7999

    2 жыл бұрын

    Bharathi madam you are great. No body can give speach like you. You are a boon to us in பட்டிமன்றம்

  • @umanilakantan7999

    @umanilakantan7999

    2 жыл бұрын

    Many many thanks to God for ur rebirth

  • @umanilakantan7999

    @umanilakantan7999

    2 жыл бұрын

    Our prayers are with you always yo u shold live. long and make உர

  • @sekark4023
    @sekark40232 жыл бұрын

    Sister Bharathi Baskar longlive sister 💐 God bless you Sister'and your family 💐

  • @prasanthchandran6977
    @prasanthchandran69772 жыл бұрын

    Very happy to see you mam ,love you mam 🙏

  • @gowrimeiyappan2062
    @gowrimeiyappan20622 жыл бұрын

    Nice speech akka

  • @radhikakumar513
    @radhikakumar5132 жыл бұрын

    ARUMAI God bless you 🙏

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj86852 жыл бұрын

    Love you bharathi mam

  • @sethuramanraju8166
    @sethuramanraju81662 жыл бұрын

    பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎂🎉🙏🙏

  • @sivayogannaga3388
    @sivayogannaga33882 жыл бұрын

    அருமை

  • @josephinemary9297
    @josephinemary92972 жыл бұрын

    Thank you God

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran78542 жыл бұрын

    Negative comments illatha ore aalumai Bharathi pallandu vazhga valamudan nalamudan

  • @vasanthys4446
    @vasanthys44462 жыл бұрын

    Super mam

  • @julayanaxavier4625
    @julayanaxavier46252 жыл бұрын

    GOD IS GRATE MA. BE HAPPY. 👌👌👏👏💕💕💕

  • @nizarmohamedmohamed4577
    @nizarmohamedmohamed45772 жыл бұрын

    Super yentrum needodi valgha

  • @christeensoundararajah8860
    @christeensoundararajah88602 жыл бұрын

    இயேசு உங்கள நேசிக்கிறார் சகோதரி

  • @subbulakshmi3666
    @subbulakshmi36662 жыл бұрын

    Love you mam❤❤

  • @mahashivarathriakandam7401
    @mahashivarathriakandam74012 жыл бұрын

    கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார். 100ஆ

  • @canadatamillady6243
    @canadatamillady62432 жыл бұрын

    Good to see madam. I am big fan of you. God will help you to heathy

  • @anumurugan3550
    @anumurugan35502 жыл бұрын

    Bharathi Mam epavum vera level

  • @nageswarybs5300
    @nageswarybs53002 жыл бұрын

    ப்பா.... பாரதி அம்மா மீண்டது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது... பலநாள் அம்மாவை நினைத்து அழுதிருக்கிறேன்...

  • @fathimathaki2375

    @fathimathaki2375

    2 жыл бұрын

    அவங்க உடம்புக்கு என்ன ஆச்சு??என்ன பிரச்சினை?

  • @mahashivarathriakandam7401
    @mahashivarathriakandam74012 жыл бұрын

    ஆண்டுகள் வாழ்வீர்கள்

  • @kboologam4279
    @kboologam42792 жыл бұрын

    சிறப்பானதொகுப்பு

  • @eswaraneswaran1936

    @eswaraneswaran1936

    2 жыл бұрын

    Vazhthukkal mahale

  • @wolfsr9259
    @wolfsr92592 жыл бұрын

    வாழ்க, வளர்க, நலமாக

  • @jeyanthid1992
    @jeyanthid19922 жыл бұрын

    Super Bharathi 👏👏👏

  • @ramanathankrishnamoorthy3259
    @ramanathankrishnamoorthy32592 жыл бұрын

    சாவா வரம் தமிழுக்கு உங்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani7312 жыл бұрын

    Excellent

  • @ganesannarasimman9699
    @ganesannarasimman96992 жыл бұрын

    Nallavalkai nalamtharum

  • @durairajkandasamy4456

    @durairajkandasamy4456

    2 жыл бұрын

    திருமதி தமிழ் மகள் பாரதி அவர்களே வணக்கம் ,ஒரு பெண் நீங்கள் தமிழின் மூலமாக தமிழ்த்தாயினுக்கு பெருமை சேர்க்கும் உங்களை அந்தக் காலனுகே கஷ்டமாக போய்விட்டது ,ஏன் என்றால்? நீங்கள் தமிழ்த்தாய், தவப்பயனாய் பெற்றமகள் என்றெண்ணி வாசல் வரை வந்து விட்டு திரும்பிப் போய்விட்டது. இது உண்மை என்னைப்போல எத்தனையோ உள்ளங்கள் இறைவனிடம் நிச்சயமாக வேண்டி இருக்கும். எது எப்படியோ மீண்டு வந்துவிட்டீர்கள், அந்த இறைவனுக்கு என்றும் நன்றி சொல்லுவோம்..... தமிழையும்,உங்கள் பிள்ளைகளையும் நினைத்து வருந்தினேன். God is great. எல்லோரின் நலம் கருதி இயன்ற வரையில் உங்களின் தமிழ் சேவையைக் குறைதத்துக் கொள்ளவும் . வேண்டுகோள் நன்றி ! உங்களின் தமிழ் நலம் விரும்பி....

  • @kannanv2562
    @kannanv25622 жыл бұрын

    Vazhga Valamudan Vazhga Nalamudan Vazhga Pallaandu.

  • @narayanannarayanan9877
    @narayanannarayanan98772 жыл бұрын

    Sister neenga noorandu valaveyndum valamudan

  • @Moorthy_2018
    @Moorthy_20182 жыл бұрын

    Enaku migavum piditha peachalar neenga madam

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan62702 жыл бұрын

    நீடுழி வாழ்க. 🙏🌹.

  • @chandrachandra3269
    @chandrachandra32692 жыл бұрын

    Nice speech my dear sister

  • @thangarajchinnaswamy8442
    @thangarajchinnaswamy84422 жыл бұрын

    God bless youmma🙌🙌🙌🙌

  • @kurinchiselvannatarajan4100
    @kurinchiselvannatarajan41002 жыл бұрын

    🙏🙏🙏👍👍

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi30742 жыл бұрын

    தாயே...தமிழே.. உங்கள் பணி சிற க்கட்டும்.

Келесі