நாமசங்கீர்த்தனம் - குமாரி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்

Sri Jaganatha Perumal ThiruKovil
ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் ,கோவை
Shoot & Hosted By : Ashok Photography
KINDLY SUBSCRIBE OUR CHANNEL
#music #devotionalmusic #devotionalsongs #bhajansongs #TamilBhajanSongs

Пікірлер: 1

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474Күн бұрын

    அபாரம். என்ன ஒரு காரீயம். பாவம். கண்ணனை நேரில் தரிசித்த அனுபவம் கிடைத்தது போல் ஒரு பேரின்ப அனுபவம் பெற்றேன். எத்தனை வகை மலர்களால் போன பிறவியில் இவர் இறைவனை பூஜித்தாரோ இந்த ஒரு திறமையை இறைவன் இவர்களுக்கு அருளியுள்ளான். நீடூழி வாழ்ந்து பக்தியை பரப்ப வேண்டுகிறேன். நன்றி. சொக்க வைத்து விட்டார்

Келесі