நாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offerings

கடவுளுக்கு நெய்வேத்தியம் வைப்பது நமது தர்மத்தில் பின்பற்றப்படும் முறை. வைக்கப்படும் நெய்வேத்தியத்தை கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? வைக்கும் நெய்வேத்தியம் அப்படியே இருக்கும்போது கடவுள் அதை ஏற்கிறார் என்பதை எப்படி நம்புவது?
இது போன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் இந்தப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 100

  • @realsimplelifevlog3166
    @realsimplelifevlog31663 жыл бұрын

    இறைவனுக்கு படைத்த உணவை உண்டவர்கள் நிச்சயம் அதன் தனி சுவையை உணர்ந்திருக்க முடியும். மற்ற நேரங்களில் அதே உணவை உண்ணும் போது அந்த ருசி இருக்காது. இது நான் உணர்ந்த உண்மை

  • @HemaLatha-ks5yk
    @HemaLatha-ks5yk3 жыл бұрын

    புரட்டாசி மாதம் பெருமாளுக்காக மிக மிக சாதாரணமாக செய்த சக்கரை பொங்கல் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பூஜித்த பிறகு நாங்கள் அந்தப் பிரசாதத்தை எடுத்து கொண்டபோது சக்கரை பொங்கல் மிகமிக மனமாகவும் திருப்பதி லட்டு போன்ற சுவையிலும் இருந்ததை கண்டு பிரமித்துப் போனேன் நாம் அன்பாக படைக்கும்எந்த ஒரு நெய்வேத்தியம் இறைவன் ஏற்றுக்கொள்வார்

  • @gayathris89
    @gayathris893 жыл бұрын

    நம்ம சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணும் போது ஏன் உத்ரானியிலிருந்து தண்ணீர் சுற்றி ஊற்றி பண்றோம் அது எப்படி பண்ணனும் ஏன் எதுக்கு எங்களுக்கு அது எப்படி பண்றதுன்னு தெரியல சொல்லி கொடுங்க அந்தத் தண்ணியை சுத்திட்டு கீழே விடுறதா எப்படி எங்கு ஊத்துறது எதுவும் தெரியல

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 Жыл бұрын

    உங்களை எனது குருவாக மனதார ஏற்று கொள்கிறேன் அம்மா...🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @suryas382
    @suryas3823 жыл бұрын

    குழந்தை பேறு பதிகங்கள் போல் சுகப் பிரசவத்துக்கு பதிகங்கள் மற்றும் கருவிலே குழந்தையை நல் வழி படுத்தும் முறை பற்றியும் சொல்லுங்கள் சகோதரி நன்றி!

  • @vellorecity9063
    @vellorecity90633 жыл бұрын

    நீங்க ஆன்மீகத்தையும், இல்லறத்தையும் எவ்வாறு சமநிலைப் படுத்துகிரீர்கள் அம்மா 🙏

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan49182 жыл бұрын

    நம்முடைய மனசாட்சி தான் சாட்சி 😙🙏 ஆண்டவனுக்கும் நமக்கும் ஒரு மனப்பிணைப்பை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் 🙏🙏🙏

  • @aranyalingam9359
    @aranyalingam93593 жыл бұрын

    வணக்கம். இது போன்ற சிறு கதைகள் மூலம் இன்னும் நிறைய விளக்குங்கள். பிள்ளைகளுக்கு விளக்க பேருதவியாக இருக்கும்.

  • @murugaom5856
    @murugaom58563 жыл бұрын

    நான் இந்த video வை பார்க்கவில்லை எனக்கு நம்பிக்கை உள்ளது நான் vaikum பிரசாதம் கடவுள் ஏற்றுள்ளார்

  • @adminloto7162
    @adminloto71622 жыл бұрын

    இறைவனுக்கு வைக்கும் பொருட்கள் ஏனோதானோ என்று இல்லாமல் மகிழ்ச்சியாக சந்தோசமாக படையல் செய்தால் கடவுளே ஏதேனும் ரூபத்தில் வந்து அருள்புரிவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @logithsabari7929
    @logithsabari792928 күн бұрын

    அருமை ரொம்ப நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏

  • @user-rk9ou5fj7r
    @user-rk9ou5fj7r

    அருமை நன்றி அம்மா

  • @maheshmagi7763
    @maheshmagi7763

    Pls odane reply pannunga amma

  • @maheshmagi7763
    @maheshmagi7763

    Amma kirithika munadi la puthu vituku polama Amma🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816

    நன்றி அம்மா 🙏

  • @komalaanil2406
    @komalaanil2406

    U r speech very nice

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g

    Thank you

  • @ramaniveeriah4069
    @ramaniveeriah4069

    Ungalai paarkum pothu oru pen ippadithaan irukkanum endru urakka sollanum ❤sakothari.

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @SarathKumar-tx5un
    @SarathKumar-tx5un

    Muruganukku padachittu kagathukku ellana pasukku sapdu vaikkalama

Келесі