நாம் தமிழரிடம் மோதும் பாமகவினர் | இரண்டு கட்சியும் நேருக்கு நேர் மோதியது |

Ойын-сауық

#seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
seaman's speech,hero's day seaman's speech,seeman speech,seeman latest speech,seeman mass speech,seeman funny speech,seaman mass speech,seeman best speech,seeman today speech,seeman speech today,seeman speech latest,seeman speech new,seeman angry speech,seaman speech,seeman spech,tamil political speech,seaman super speech,seeman latest speech youtube,seaman great speech,latest seeman speech,seaman funny speech,seeman comedy speech,tamil speech
Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows

Пікірлер: 240

  • @pasupathi442
    @pasupathi44212 күн бұрын

    அக்கா காளியம்மாள் அவர்களை ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து நாள் பேச வச்ச நாம் தமிழரை மிக வழிமையாக மாற்றிவிடுவார்

  • @omsakthi154

    @omsakthi154

    11 күн бұрын

    ஆமகறி

  • @pasupathi442

    @pasupathi442

    11 күн бұрын

    @@omsakthi154 வேனுமா

  • @pulikutty3999

    @pulikutty3999

    11 күн бұрын

    ​@@omsakthi154இதுதவிர உங்களுக்கு அரசியல் தெரியாது. 😂😂

  • @omsakthi154

    @omsakthi154

    11 күн бұрын

    @@pasupathi442 நீ அரசியல் பெருச்சாளி

  • @pasupathi442

    @pasupathi442

    11 күн бұрын

    @@pulikutty3999 நீங்க வாங்க கத்துதர 200 ஊவா ஊப்பி

  • @proudtamizhan1
    @proudtamizhan112 күн бұрын

    நாம் தமிழர் பெண் புலிகள்🔥🔥🔥 சிறப்பான பரப்புரை💯🔥

  • @Govindaraj-fy4yu

    @Govindaraj-fy4yu

    11 күн бұрын

    ஆமாம் நீங்கள் வந்தாள் நீ சொல்வதெல்லாம் நடந்து விடுமா போடி உதவாக்கரை நீ பேசுவது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது நீ பேசுவதும் உன் தொலைவண் பேசுவதும் நடைமுறைக்கு ஒத்து வராது சைமன் ஒரு பா ஜ க வின் கை கூலி

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi708912 күн бұрын

    காளியம்மாள் பேச்சு மிக சிறப்பாக இருந்தது. அவரை தமிழ்நாடு முழுவதும் பேச விட்டால் கண்டிப்பாக அடுத்த ஜெயலலிதா 👍🏿👍🏿👍🏿.

  • @omsakthi154

    @omsakthi154

    11 күн бұрын

    அப்படினா சசி யாரு விஜயலட்சுமியா

  • @devasahayam9479

    @devasahayam9479

    11 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @vigneshsampath9092

    @vigneshsampath9092

    8 күн бұрын

    உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது

  • @proudtamizhan1
    @proudtamizhan112 күн бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்🔥 NTK❤🔥

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar786312 күн бұрын

    😭😭😭😭😭💔💔💔💔💔👊👊👊👊🤛🏾🤛🏾🤛🏾🤛🏾🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super medam super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna 😢😢😢😢😢

  • @sivanesan4925
    @sivanesan492511 күн бұрын

    💚💚💚நாம் தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃💚💚💚💚😃😃😃😃💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃😃😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev907712 күн бұрын

    தாயே வாழ்த்துக்கள்

  • @muniyappana.s2579
    @muniyappana.s257912 күн бұрын

    வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டது அந்தக்காலம் இப்பொழுது வீட்டில் உள்ள எல்லாரையும் கூட்டிட்டு வந்து ஒரே இடத்தில் உட்கார வைத்து அவர்களுக்கு டோக்கன் கொடுத்து பணத்தையும் கொடுத்து ஓட்டு கேட்பது இந்த காலம். திமுக டா நாங்க தான்டா இந்த மாதிரி மாத்தி இருக்கிறோம்.

  • @radhakrishnanradhakrishnan9862

    @radhakrishnanradhakrishnan9862

    11 күн бұрын

    திருடன கொள்ளையடித்தபணத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டாலும் திமுக அரசியல் எடுபடாது

  • @Iskith-rn9ln

    @Iskith-rn9ln

    11 күн бұрын

    Dmk 😊❤

  • @veera.r.kannan
    @veera.r.kannan11 күн бұрын

    தங்கைகள் அபிநயா, காளியம்மாள் கேள்விகளுக்கான பதில்களை தேடுங்கள் மக்களே!!! ❤நாம் தமிழர்❤

  • @loganathan7713
    @loganathan771312 күн бұрын

    இதை விட மக்களுக்கு தெளிவாக சொல்ல முடியாது.

  • @kiranabarna
    @kiranabarna12 күн бұрын

    செருப்படி கேள்விகள் , பதில் இல்லை

  • @unitedkingdom4832
    @unitedkingdom483212 күн бұрын

    காளி காளி தான் வாழ்க வளமுடன் நாம் தமிழர்

  • @settusettu5648
    @settusettu564812 күн бұрын

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @robinn5847
    @robinn584712 күн бұрын

    ❤❤❤ aka super

  • @subramani5968
    @subramani59687 күн бұрын

    super medam ji vazhgha vallamudan pallandu vazhughal medam ji

  • @settusettu5648
    @settusettu564812 күн бұрын

    நாம் தமிழர் பத்ரகாளி ஆட்டம் டா, இங்கு சாதி மதம் எல்லாம் கடந்து நாம் தமிழர் டா,தமிழனே!!! சூடு சொரண வெட்கம் மானம் கொள், நாம் தமிழருக்கு வாக்கு போடு.

  • @muruganandhamm611

    @muruganandhamm611

    12 күн бұрын

    ங்கொம்மால வன்னியர் கிராமத்தில் சாமானுக்கு என்னடா வேல. பாமக வாழ்க.

  • @KumarKumar-rh4cs

    @KumarKumar-rh4cs

    11 күн бұрын

    Ntk ❤❤❤❤❤🎉❤

  • @sathiamurthykasi-dy7bs

    @sathiamurthykasi-dy7bs

    11 күн бұрын

    நாம் நாடார் கட்சி

  • @settusettu5648

    @settusettu5648

    11 күн бұрын

    @@sathiamurthykasi-dy7bs இந்த பெயரில் புதிய கட்சியை தொடங்கப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @dhanrajthangam9615

    @dhanrajthangam9615

    11 күн бұрын

    நண்பா நாம் தமிழர் ல வன்னியரும் தான் இருகாங்க ​@@muruganandhamm611

  • @deenaisvarar3909
    @deenaisvarar390911 күн бұрын

    நாட்டு மக்களின் மனநோயை தீர்க்கும் மருந்து நீங்கள் ❤

  • @proudtamizhan1
    @proudtamizhan112 күн бұрын

    அண்ணன் சீமான்❤ நாம் தமிழர்❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam969611 күн бұрын

    Excellent ❤❤❤❤❤

  • @user-ob7vb3gj8u
    @user-ob7vb3gj8u12 күн бұрын

    NTK from kuwait

  • @anandanmani2865
    @anandanmani286512 күн бұрын

    காளியாட்டம்🎉🎉

  • @muthusami8849
    @muthusami884911 күн бұрын

    தமிழ் தாயே வாழ்த்துக்கள்

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl12 күн бұрын

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @devivignesh7269
    @devivignesh72696 күн бұрын

    Very good speech,

  • @karthikeyan5401
    @karthikeyan540111 күн бұрын

    Kali🔥💥

  • @4Vidiyal
    @4Vidiyal11 күн бұрын

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ~ விடியல் தேடி(சமூக எழுச்சி) ✊

  • @sskqc09
    @sskqc0911 күн бұрын

    Superb strong women kalluammal

  • @stalinruban4923
    @stalinruban492311 күн бұрын

    நாம் tamilar🌲

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn11 күн бұрын

    Wow. Kaliyamma. 👍👍👍👍🙏🙏🙏

  • @user-dd3kl1ub6y
    @user-dd3kl1ub6y11 күн бұрын

    அம்மா அபிநயா இந்த காலத்துல காசுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும், இதுதான் கள எதார்த்தம், நீங்க தேர்தலில் நின்று ஒன்னும் செய்ய முடியாது, யாரை கூறி பேசினாலும், நாம் தமிழருக்கு ஓட்டு விழாது, அரசியல் புரியாத தற்குறிகளை தவிர, மற்ற கிராமத்து மக்கள் கூட ஓட்டு போடமாட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு அவா ஆசை, இருக்கட்டும் இருக்கட்டும்.

  • @jais8011
    @jais801111 күн бұрын

    யப்பா!!!! காளியம்மாள் நீ வீரதமிழச்சி...பேரரசன் இராஜராஜன் வழிப்பட்ட கொற்றவை நீ🙏🙏🙏🙏🙏

  • @tharaniveth7292
    @tharaniveth729211 күн бұрын

    ❤❤

  • @devadosssamuel7874
    @devadosssamuel787412 күн бұрын

    காளியம்மா கேள்விக்கு உ பி க்கள் பதில் சொல்லுங்க.இல்லை பாக்கட் சாராயம் குடித்து சாகுங்க.....😂

  • @uthayankumar7162
    @uthayankumar716211 күн бұрын

    ❤❤❤

  • @a.mathankumar5929
    @a.mathankumar592912 күн бұрын

    Naam Tamizher

  • @arulappani3399

    @arulappani3399

    11 күн бұрын

    மருத்துவர் அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர் வெற்றி எனது வெற்றி. பா ம க விஷம் (பாஜக) கலந்த பால்.

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan930911 күн бұрын

    வெற்றிக்கு ஒரே வழிதான் உள்ளது. விழாக்களில் தெருக்கு தெரு ஒலி பெருக்கி வைத்து டில்லியில் 10,000 ரூபாய் குறைந்த விலையில LCD TV வாங்கி தெருக்கு தெரு சீமானின் முந்தைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யுங்கள். நாம் தமிழர். சீமான் ஒரே நேரத்தில் எல்லா தெருவிலும் இருக்க வேண்டும்,,..

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i11 күн бұрын

    நாம் தமிழர் ஸ்டார் பேச்சாளர்களை பார்க்கும் போது பெருமையா இருக்கு. நாம் தமிழர்.

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w12 күн бұрын

    வேதனை இருக்கிறது மக்கள் திருந்தாத வரைக்கும் அரசியல் மாற்றம்???? வெற்றியோ தோல்வியோ நீங்கள் கவனமா இருங்க சகோதரி சகோதாரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் ❤❤❤

  • @govindarajvelan5990
    @govindarajvelan599011 күн бұрын

    உலகம் போற்றும் வகையில் பரப்புரை செய்யும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வெற்றி வாழ்த்துக்கள்

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey9 күн бұрын

    கொள்கை இல்லாத ஒரு கட்சி நாம் தமிழர் .

  • @user-sv3zv6mn3e
    @user-sv3zv6mn3e11 күн бұрын

    தமிழர்களே அக்கா காளியம்மாள் பேச்சை கேட்டாலும் திருந்துங்க வாக்கு அளியுங்கள் நாம் தமிழர்க்கு

  • @gthiru7255
    @gthiru725510 күн бұрын

    நீ வேண்டாம் நீ சுயநலம் கொண்டவை.

  • @muraliinnocent139
    @muraliinnocent13912 күн бұрын

    NTK❤

  • @aravinthravi1555
    @aravinthravi155511 күн бұрын

    குடு குடுப்பு கார பொண்டாட்டியா இருப்ப போல 😂😂😂😂😂

  • @danielmathew6825
    @danielmathew682511 күн бұрын

    After hearin het speach the people not changed....nobody can't save this people

  • @arasuarasu9170
    @arasuarasu917011 күн бұрын

    🥭🥭🥭🥭

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg11 күн бұрын

    நாம் தமிழர் கட்சி மலேசியாவில் இருந்து

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan157611 күн бұрын

    அருமையான பேச்சு அக்கா🙏🙏🙏🙏

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy174111 күн бұрын

    Money and power always win

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe11 күн бұрын

    நாங்கள் வன்னியர் ஆனாலும் நாம் தமிழர் தான் 💝💪

  • @murugarajpalpandian6690

    @murugarajpalpandian6690

    11 күн бұрын

    சிவன் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன் எ‌ன்பது 5 கலைகளில் சிறந்த அரசன் அவர் மனைவி பார்வதி அம்மாள் முதல் அரசன் அவர் மக்கள் கடம்பன் எ‌ன்று அழைக்கப்பட்ட து ராவணன் 13000y எ‌ன்பது ஈஸ்வரன் 10 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் அழியும் போது பிறகு மதுரையில் ஆண்டார் அவர் மனைவி மீனாட்சி என்கிற பத்ரகாளி. அவர் மகன் தான் முருகன் என்ற உக்கிர குமாரன் பாண்டியர் 64 கலை கலைகளில் சிறந்த அரசன் தந்தை 10 அடி மகன் 64 அடி அனைத்தும் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam nadarkalthan கடம்பன் மக்கள் ராவணன் வம்சம் சீமான் நாடார் மக்கள் ஒரிஜினல் கடம்பன் வன்னியர் மக்கள் கும்பகர்ணன் வம்சம் நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி நாயுடு. நாயக். நாயர் நாயக்க நாடார் கள்தான் கலப்பு Gowda. Gowndar. Gowdu நாடார் கள்தான் இந்தியா முழுவதும் 60 சதவீதம் பேர் கடம்பன் மக்கள் santorkulam தான் அனைத்தும் குடிகள் 60 சதவீதம் பேர் கடம்பன் மக்கள் திரு மால் 4000years vishnu இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் மக்கள் தொகை அதிகரித்துள்ளது எனவே

  • @radhakrishnanradhakrishnan9862

    @radhakrishnanradhakrishnan9862

    11 күн бұрын

    நாங்கள் மரமேறிகள் ஆனாலும் பாமகதான் சிபி எஸ்சி பாடப்புத்தகத்தில் எங்கள்சமுதாயத்தை இழிபடுத்தியதை பாடபுத்தகத்திலிருந்து நீக்கியது பாமகதான்

  • @DharmarPandiyan

    @DharmarPandiyan

    11 күн бұрын

    சூப்பர் ❤❤❤❤❤

  • @omsakthi154

    @omsakthi154

    11 күн бұрын

    @@murugarajpalpandian6690 பைத்தியம்

  • @muthukumararajachidambaram9638

    @muthukumararajachidambaram9638

    11 күн бұрын

    Appa nee vanniars illa Vera ethavudu peyar vaichukko

  • @gandhimathi9158
    @gandhimathi915811 күн бұрын

    காளியம்மாவுக்கு அவ்வளவு அக்கறை தமிழ்நாட்டை சொர்கத்தில் வைக்க

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi11 күн бұрын

    NTK 🎉🎉

  • @robinjeno.p3475
    @robinjeno.p347511 күн бұрын

    NTK 🔥🐅🇶🇦

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani955911 күн бұрын

    அருமை அக்கா நம் தமிழர்

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg830811 күн бұрын

    Dmk🎉🎉🎉🎉🎉wn

  • @Ra_ra69-
    @Ra_ra69-7 күн бұрын

    எங்கள் சீமான் அண்ணனின் குலதெய்வமான அன்னை மேரி வடிவில், காளியம்மாள் என்ற காவல்மேரி.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran711012 күн бұрын

    நாட்டு வைத்தியர்

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar472811 күн бұрын

    Kaliammal speaks out of frustration and anger. Dr.Abhinaya, I pity for your ignorance. However, keep try and request. Wish you all the best.

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan723811 күн бұрын

    அருமை அருமை அருமை

  • @edwinsagaya3283
    @edwinsagaya328311 күн бұрын

    Vote for Mike, NTK.

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan85599 күн бұрын

    தலைப்பு மாத்தி தொலைங்கடா

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan540912 күн бұрын

    Sister talk about increase of electric bill

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp11 күн бұрын

    வாழ்த்துக்கள் , ஈழவன், ஜெர்மனி.♥️♥️♥️♥️🌹🌹🌹

  • @user-kc5hw7bg2d
    @user-kc5hw7bg2d11 күн бұрын

    Anni vijayalakshsmiya kannom

  • @sundarraju8846
    @sundarraju884610 күн бұрын

    B😮

  • @devasahayam9479
    @devasahayam947911 күн бұрын

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv21259 күн бұрын

    Pmk❤

  • @AsharookAsharook
    @AsharookAsharook11 күн бұрын

    காளியம்மாள்க்கு அதிகமா பேசுவதுக்கு வாய்ப்பு குடுங்க வெற்றி நிச்சயம்

  • @nagajay3507
    @nagajay350711 күн бұрын

    நாம் தமிழர் கட்சி என்பதை மாற்றி நாம் திராவிடர் கட்சி என்று மாற்றிக் கொள்ளலாம் இந்த அபிநயா தர்மபுரியில் சௌமியா அன்புமணி தோற்றத்தை மிகப் பெருமையாக பேசியிருந்தார் திமுகவுக்கு ஆதரவாக

  • @omsakthi154

    @omsakthi154

    11 күн бұрын

    அவ்வளவு வக்கிர புத்தி சீமான் கட்சி

  • @thamizhmanir7053

    @thamizhmanir7053

    11 күн бұрын

    தோற்றது பா ம க அல்ல. B j p😊அரசியல் தெளிவு உள்ளவருக்கு புரியும்

  • @tamilselvand3603

    @tamilselvand3603

    9 күн бұрын

    ​@@thamizhmanir7053 அவர் பேசியதை தெளிவாக பாருங்கள் அண்ணா.

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx10 күн бұрын

    சீமான் கட்சியோடு பாமகவை ஒப்பிட முடியாது.சீமான் கட்சி நடிகர் கட்சி தருமபுரியில் பேசியது பார்த்தால் புரியும்

  • @mdsamy2878
    @mdsamy287811 күн бұрын

    Neenga mattum velaikutithuvitungala

  • @naveenprasathks2892
    @naveenprasathks28928 күн бұрын

    Headline and the concept video is wrong💯 PMK and NTK kulala oru problem yu aagala💯💯

  • @spalani6425
    @spalani642512 күн бұрын

    🙊🙊🙊🙊🙈🙈🙈

  • @davidrajkumar6672
    @davidrajkumar667211 күн бұрын

    God bless you all and be a winner

  • @venkatachalamm4991
    @venkatachalamm499111 күн бұрын

    நடுத்தெருவில் நிக்கவில்லைஅரசுபத்துலட்சம்கொடுத்துள்ளதுஅதைசொல்லு🎉

  • @user-fb6je3lb2x
    @user-fb6je3lb2x5 күн бұрын

    Dei mothala thumbnail mathu da naye.... PMK NTK otrumaiya irukuradhu pudikalaya??

  • @arunkumarr1
    @arunkumarr16 күн бұрын

    Iva kathi ya saga pora 😅😅😅😅😅

  • @Vedimuthu333
    @Vedimuthu33312 күн бұрын

    அங்கே முக்காடுபோட்டு மாறுவேடத்தில ஒரு பொணம் போகுது! 😂

  • @user-yj9kw6gj5i
    @user-yj9kw6gj5i9 күн бұрын

    காளியம்மா வாய்னால தான் ரோட்ல உக்காந்து பிச்சை எடுங்க

  • @groworganic1077
    @groworganic107711 күн бұрын

    காளியம்மாள் அதிகம் பரப்புரையில் ஈடுபட வேணும். பெண்களிடம் ஆதரவு அதிகம். சென்ற வருடம் விழுப்புரம் பரப்புரையில் பின்னர் வாக்கு 13 விதமாக கூடியதாக SSN Survey கருத்து கணிப்பு வெளியிட்டது.

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy774311 күн бұрын

    Entraikavathu velaiyapathi pesirukiya

  • @elangovank763
    @elangovank76312 күн бұрын

    👍👍👍🙏🙏🙏

  • @vikrams541
    @vikrams54111 күн бұрын

    Superb😂

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz11 күн бұрын

    காளி அம்மாள் உரை அருமை. வாழ்க காளிஅம்மாள்❤

  • @K_K129
    @K_K1299 күн бұрын

    NTK 12300 votes PMK 77200 votes DMK ×××000

  • @fl3zo36u
    @fl3zo36u12 күн бұрын

    பாமக 🍋🍋🍋🔥🔥

  • @Guruseelan3591
    @Guruseelan359112 күн бұрын

    Pmk win ❤🎉

  • @user-bi2lx7ou7i

    @user-bi2lx7ou7i

    11 күн бұрын

    இது வரை வன்னியர் மக்களை ஏமாற்றி நானும் உங்க சாதிதான் என்று சொல்லி பாமக இதுவரை முதல்வரா வர முடிந்ததா? இனியும் வர முடியுமா? சாதிக்காக ஓட்டு போடாதீங்க. பணத்தை வாங்கிக்கிட்டு திமுக வுக்கு ஓட்டு போடாதீங்க. மக்களே நல்லதை நினையுங்கள். நல்ல வேட்பாளர், திறமையான, நேர்மையான அபிநயாவுக்கு, மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

  • @mdsamy2878
    @mdsamy287811 күн бұрын

    Unka annan oru kutikaran

  • @rajendiranar8108
    @rajendiranar810811 күн бұрын

    சீமான் குடிகாரன்

  • @gopinathan6995
    @gopinathan699511 күн бұрын

    நீ எத்தனை வாட்டி வந்திருக்கிறாய்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy160212 күн бұрын

    சீமான் கேரளாவில் இருந்து இங்கு குடியேறிய வம்சாவளி யில் வந்தவர்! இவர் தமிழராம் ! ஆனால், தி.மு.க கட்சி அதிமுக கட்சி தலைவர்கள் தமிழர்கள் இல்லையாம்!?!? என்னா உருட்டு யா இது?

  • @rameshramesh4258

    @rameshramesh4258

    11 күн бұрын

    😝🗣️

  • @thamizhmanir7053

    @thamizhmanir7053

    11 күн бұрын

    ஒங்கோலில் இருந்து ஓடி வந்த சின்ன மேளம் திராவிடயாகள் 😄

  • @Suresh-lg1xx

    @Suresh-lg1xx

    11 күн бұрын

    கேரளா பிறந்தபோது மாநில அங்கிகாரம் இல்லை தமிழர் பகுதிகளை புடிங்கி கொண்டு கேரளா பிறந்தது

  • @user-di3qo4pv8d
    @user-di3qo4pv8d11 күн бұрын

    Ama unga katchi aachi ku vantha mattum nee solrathu ilam seijidava pora ilam summa...

  • @shanthiips5324
    @shanthiips532411 күн бұрын

    ஏமாத்து

  • @mdsamy2878
    @mdsamy287811 күн бұрын

    Ithu nallachithaan kali

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty11 күн бұрын

    Kali aka puli puratci teeee

  • @TuliuTuliu-hu5gd
    @TuliuTuliu-hu5gd11 күн бұрын

    Kudikaari

  • @ChinnarajChinnaraj-f1n
    @ChinnarajChinnaraj-f1n11 күн бұрын

    வேட்ரி

  • @ChinnarajChinnaraj-f1n
    @ChinnarajChinnaraj-f1n11 күн бұрын

    ஒட்டுடாவும்

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b12 күн бұрын

    Kaliyamma.aduttha.jayalalitha.seman.adutha.mgr.adipattu.sagapora.jayalalitha.

  • @pulikutty3999

    @pulikutty3999

    11 күн бұрын

    மூடுறா.

  • @kavimani3055
    @kavimani30557 күн бұрын

    Yenga mothunanga...summa oru thendathuku video

Келесі