நாம் தமிழர் கட்சியை மக்கள் நம்பவில்லையா ? | SEEMAN | Kelvikanaigal | Sathiyamtv

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. கேள்விக்கணைகள் : நாம் தமிழர் கட்சியை மக்கள் நம்பவில்லையா ?
பதிலளிக்கிறார் சீமான்
#NamTamilar #Seeman #SeemanNamTamilar
Download Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Download Sathiyam iOS App
itunes.apple.com/in/app/sathi...
Hit the Red Subscribe Button for more Updates :
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Website: www.sathiyam.tv
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Google+: google.com/+SathiyamTV

Пікірлер: 1 000

  • @user-lv2op9br8x
    @user-lv2op9br8x5 жыл бұрын

    நெறியாளர் உறவு முறை சொல்லி வணக்கம் செலுத்துவது ரொம்ப அருமையா இருக்கு

  • @jvaswin6912

    @jvaswin6912

    5 жыл бұрын

    🙌😎😇Blood is thicker than water

  • @ramuorion

    @ramuorion

    4 жыл бұрын

    Prof Arunan was heckled by seman.

  • @ramuorion

    @ramuorion

    4 жыл бұрын

    He does not have any right to use Leader's photo. He has cheated srilankan Tamils of canada

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn5 жыл бұрын

    தமிழன் யார் என்று உலகுக்கு உணர்த்தியவன் என் தலைவன் பிரபாகரன். தமிழன் யார் என்று தமிழனுக்கே உணர்த்தியவன் என் அண்ணண் சீமான்❤❤

  • @sureshbabuc8621

    @sureshbabuc8621

    5 жыл бұрын

    அருமை

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Excellent...

  • @ganeshraja8717

    @ganeshraja8717

    5 жыл бұрын

    True

  • @JAISONJOSEJA

    @JAISONJOSEJA

    5 жыл бұрын

    Super thala

  • @shanmugamporpatham8952

    @shanmugamporpatham8952

    5 жыл бұрын

    உண்மையான பதிவு.

  • @sgm9712
    @sgm97125 жыл бұрын

    மென்மையான நாகரீகமான நேர் காணல் சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி #நாம் தமிழர் 💪💪

  • @DevarajV-cy1xz

    @DevarajV-cy1xz

    Жыл бұрын

    ❤❤❤❤❤😂😂🎉😢😮😅😊😊😅😢😢🎉🎉🎉😂😂😂😂❤❤😢😂❤😂🎉😢❤😊 myy❤

  • @BJ-jq8or
    @BJ-jq8or5 жыл бұрын

    சீமான் அண்ணா....இரவு 12 மணிக்கு உங்க இந்த நேர்காணல் பார்க்கிறேன் ....விடிந்தால் பிள்ளைகள் விடமாட்டாங்க...

  • @kavinl1151

    @kavinl1151

    5 жыл бұрын

    👍👍👌

  • @SureshSuresh-mm5mf

    @SureshSuresh-mm5mf

    5 жыл бұрын

    கண்டிப்பாக உங்கள்பிள்ளைகலைசீமான்காணொளளிகளைபார்க்கவையுங்கள்.பொதுஅறிவுவளரும்

  • @fooloffools8735

    @fooloffools8735

    5 жыл бұрын

    @@SureshSuresh-mm5mf avukum...

  • @MahaRajan1990

    @MahaRajan1990

    5 жыл бұрын

    12 மணி அல்ல 3 மணிக்கு கூட பார்க்கலாம்... நல்ல கருத்துக்களை... வாழ்த்துக்கள்... சகோதரரே...

  • @michaelselvi1993
    @michaelselvi19935 жыл бұрын

    கண்டிப்பாக பலன் கிடைக்கும் நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் நாம் தமிழர் அரவக்குறிச்சி

  • @naveensj1952

    @naveensj1952

    5 жыл бұрын

    I am also அரவக்குறிச்சி...

  • @user-ym8cs5zu6o

    @user-ym8cs5zu6o

    5 жыл бұрын

    மண்ணு மரம் செடி கொடி நெசிக்கிறவன், ஏன் திராவிட மக்களை நேசிக்க முடியல...?

  • @michaelselvi1993

    @michaelselvi1993

    5 жыл бұрын

    @@user-ym8cs5zu6o தம்பி மண்ணையும் மரத்தையும் நேசிப்பது மனித மான்பு தன் மொழியை நேசிப்பது இணத்தின் அடையாளம் தாய் மொழியை நேசிக்காதவன் இருந்தும் இல்லாததற்கு ஒப்பானவன்

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    IN YOUR DREAM

  • @SuperMakkal

    @SuperMakkal

    5 жыл бұрын

    Angry Guy Everything starts with a dream.

  • @chidambaramr3861
    @chidambaramr38615 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சி நிச்சயம் இனி அதிக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்படும். நன்றி சத்தியம் நன்றி🙏💕

  • @marishankar6441

    @marishankar6441

    5 жыл бұрын

    உண்மை நண்பா. நான் சத்தியம் டிவியை தவிர மற்ற வேசி நியூஸ் சேனல்களை நான் பார்ப்பதில்லை

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h5 жыл бұрын

    திறமைமிக்க 100 இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர் 16 லட்சம் இளைஞர்கள் அண்ணன் சீமான்பின்னால் விட்டுட்டுப் போக மாட்டோம்😊

  • @user-bs1vf8hk4i

    @user-bs1vf8hk4i

    8 ай бұрын

    உண்மை

  • @michaelselvi1993
    @michaelselvi19935 жыл бұрын

    என் தம்பிக்கு தன்னம்பிக்கை அதிகம் இதுதான் உண்மை நிச்சயமாக வெல்லுவோம் நாம் தமிழர்

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    IN YOUR DREAM உன் பொண்டாட்டி புண்டை பத்திரம், சைமன் குனிய வச்சி குத்திடுவான்

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா? உன் பொண்டாட்டிய சைமன் கிட்ட அனுப்பி வைடா மாமா பயலே சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே அவளை குனிய வச்சி ஓப்பான். உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன் சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

  • @michaelselvi1993

    @michaelselvi1993

    5 жыл бұрын

    @@angryguy3975ஏன்டா உங்க ஆத்தா அக்காவெல்லாம் அங்கே தான் அனுப்பி இருக்கயா தேவிடியா மகனே

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    @@michaelselvi1993 ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா? உன் அம்மாவை சைமன் கிட்ட அனுப்பி வை . Michael Selvi நீ ஆம்பளையா இல்ல பொம்பளையா? இல்ல அலியா? Michael Selvi சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே உன்னையும் உன் அம்மாவையும் குனிய வச்சி ஓப்பான். Michael Selvi உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன் சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும் Michael Selvi வாய பார்த்தால் நான்கில் சம்பத் கிழிஞ்ச சூத்து போலவே இருக்கும்

  • @michaelselvi1993

    @michaelselvi1993

    5 жыл бұрын

    @@angryguy3975 அடே தேவிடியாளுக்கு பிறந்த தேவிடியா மகனே நீ யாருடா எனக்கு பதில் சொல்ல வீடியோவை பார்த்தமா பிடிக்கலைனா மூடிக்கொண்டு போனமான்னு இருக்கனும் அத விட்டுவிட்டு குச்சிக்காரி மகனே உங்கள் ஆத்தாளையும் அக்காளையும் சீமான் கூப்பிட்டானா ஒரு சுன்னிக்கு பொறந்தவனா இருந்தா உன் அட்ரச போட்டு அப்புறம் போடுடா செய்தியை தெரியும்

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha45035 жыл бұрын

    சத்தியம் செய்தி பொறுப்பாசிரியார் அரவிந்தாக்ஷன் க்கு நன்றி கேள்விக்கு பதில் அளித்த பின் அடுத்த கேள்வி எழுப்புகிறார்

  • @jalan.j9960
    @jalan.j99605 жыл бұрын

    வினவை எழுப்பி, விருந்தினர் முடிக்கும்வரை குறுக்கீடு செய்யாமல் காத்திருந்து அடுத்த வினாவை எழுப்பும். நெரியாளரின் பாங்கு போற்றதக்கது. அவருக்கு வாழ்த்துக்கள். இந்த நேற் காணலின் சிறப்பு. இதுதான்.

  • @sureshraina8848
    @sureshraina88485 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சி மற்றும் நெறியாளர் அவர்களுக்கு நன்றிகள் பல பல

  • @Jkumar8368
    @Jkumar83685 жыл бұрын

    பத்து வருஷம் ஒரே பதில். ஒரே நோக்கம் இனத்தின் விடுதலை.

  • @shiyamsundar4196
    @shiyamsundar41965 жыл бұрын

    வெற்றி வேகு தூரத்தில் இல்லை நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் 💪💪💪💪💪மன்னார்குடி சட்டமன்றம் 💪💪💪💪💪

  • @tamiltami6790
    @tamiltami67905 жыл бұрын

    தலைவன் பிராபாகரன் புகைபடம் அருகில் தமிழர் இனத்தின் பெரும் அடையாலம். நாம் தமிழர் 💪

  • @MK-ds2di
    @MK-ds2di5 жыл бұрын

    பல நல்ல நூல்கள் படித்த பலன் சீமான் காணொளி.

  • @user-cn1yb5st2q
    @user-cn1yb5st2q5 жыл бұрын

    இந்த மாதிரி தெளிவாக புரியவைக்க படைத்த கடவுளே வந்தாலும் முடியாது.இது எங்கள் அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே முடியும் அண்ணா உங்கள் பாதையில் எங்கள் பயணம் நாம் தமிழர்

  • @sivakumarramalingam5843
    @sivakumarramalingam58435 жыл бұрын

    நாகையில் 50640 வாக்குகளில் நானும் ஒருவன், சந்தோசம், மகிழ்ச்சி அண்ணே !!

  • @kavinl1151
    @kavinl11515 жыл бұрын

    நண்றி சத்யம் தொலைக்காட்சி...

  • @JohnmspSoundar

    @JohnmspSoundar

    5 жыл бұрын

    Thanks God bless you sathiyam TV

  • @harrisonantony
    @harrisonantony5 жыл бұрын

    அண்ணன் சீமான் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் இந்த தமிழ் சமூகம் எப்போது உணரபோகிறார்கள்.

  • @pmkrishnan9372
    @pmkrishnan93725 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கும் நெறியாளர்க்கும் நன்றிகள்

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan96445 жыл бұрын

    நெறியாளர் கு நன்றி . நல்ல பேட்டி . அண்ணன் சீமான் இயற்கை கொடுத்தவன் - நாம் தமிழர் ஆட்சி மலரும் !!

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf66565 жыл бұрын

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    YES, IN YOUR DREAM

  • @SuperMakkal

    @SuperMakkal

    5 жыл бұрын

    Angry Guy everything starts from a dream

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm64955 жыл бұрын

    அண்ணண் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்

  • @pravinprabakar1044

    @pravinprabakar1044

    5 жыл бұрын

    @Karthick Jayaraman ‌இவர்‌ உங்களுடைய கட்சி தான்‌ comments எப்படி‌ இருக்கு பாருங்கள் தோழரே kzread.info/dash/bejne/gaZ8ssWdo5mcfbg.html

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    ஏன் என்றால் சைமன் ஒரு புண்டை நக்கி

  • @fooloffools8735

    @fooloffools8735

    5 жыл бұрын

    Amam....comedy katchi illatha idam...ithu nirapum...

  • @90jagadish

    @90jagadish

    5 жыл бұрын

    Avar enga velai seyraaru?

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    @@90jagadish VAAYA VACHCHIKITTU VEETULAYUM, VELIYAYUMVELAI SEYYARARU SAIMAN SARIANA PUNDAI NAKKI

  • @pushparajpushparaj857
    @pushparajpushparaj8575 жыл бұрын

    இடைமறிக்காமல் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்ட நெறியாளருக்கு நன்றி.

  • @vijaythilakar7907
    @vijaythilakar79075 жыл бұрын

    நாம் தமிழர். இந்த பேச்சுக்கு இத தவிர வேற என்ன போட முடியும். உணர்வோடு சொல்கிறேன் நாம் தமிழர்

  • @rubanrockyy
    @rubanrockyy5 жыл бұрын

    சேகுவேரா லெனின்... போன்ற தலைவர் புரட்சியாளர்களில் தமிழகத்தில் ஒரு புரட்சியாளர் நாம் தமிழர்... நீ வா அண்ணா... உன்னை எதிர்தவர்கள்... விரைவில்.. உன். கொள்கையை பின்பற்றுவார்கள்... 🔥🔥🔥💪💪

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Ayal maanilangali pinpatrukirrkae,thamizan ego vil ulahathil 1 m idam.

  • @rubanrockyy

    @rubanrockyy

    5 жыл бұрын

    Purila sago.m normal ah sollunga

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    நீ பல அப்பனுக்கு பொறந்த திருட்டு தேவிடியா பய்யன் SAIMAN

  • @fooloffools8735

    @fooloffools8735

    5 жыл бұрын

    Communism appo venrathu...ippo manna kavvapothu...

  • @ganeshv9306
    @ganeshv93065 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சி மற்றும் நெறியாளர் அரவிந்திற்கும் மிக்க நன்றி

  • @sivaasp6433
    @sivaasp64335 жыл бұрын

    தத்துவ அரசியலை சொல்கிற ஒரே கட்சி நாம்தமிழர்...

  • @user-ld9it1gt8x

    @user-ld9it1gt8x

    Жыл бұрын

    ஆகச் சிறந்த மனநோயாளி ஆகிவிட்டார் போல சீமான். தமிழ்ச் சமூகத்தில் அவர் எதிர்பார்த்த விளைவுகளும், சம்பவங்களும் எதுவும் நிகழாத நிலையில் உள் இடஒதுக்கீட்டை வாய்க்கரிசியாக எடுத்துக் கொண்ட சீமானுக்கு இதுவே இறுதி யுத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏனெனில் அவர் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாத கையறுநிலையில், அய்யா கலைஞர் அவர்களுக்கு எதிராக திருப்பிவிட முயல்கிறார் இந்த உலக மாகா யோக்கியர். சீமான் எந்த உருவத்தில் வந்தாலும் அருந்ததிய சமூகத்தால் காயடிக்கப்படுவார்..!வரலாற்றுத் தழும்புகள் நிறைந்த சமூகம்..உங்களுடைய உறுமலை முனகச் செய்யும்.

  • @v.murugantamilnadupolice972
    @v.murugantamilnadupolice9725 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்

  • @krishnaraj1270
    @krishnaraj12705 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி சரியான அரசியலை மக்களுக்கு தெரியப்படுத்த தொடர்ந்து வாய்ப்பளிக்க ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்

  • @-mv-karthi3335
    @-mv-karthi33355 жыл бұрын

    வணக்கம் உறவுகளே, அண்ணன் செந்திலுக்குப் பின் அண்ணன் அரவிந்த் மீதும் மரியாதை பெருக்கின்றது அண்ணன் செந்தில் இடையிடையே குறுக்கிடுவார் ஆனால் அண்ணன் அரவிந்த் பொறுமையாக அனைத்தையும் செவிமடுத்து எங்களையும் செவிமடுக்க வைத்தார் மரியாதை கலந்த நன்றிகள் அண்ணா. நான் கண்டு கொண்டிருக்கும் ஒரு ஆகச் சிறந்த ஆசான் என் அண்ணன் சீமான். *நன்றி சத்தியம்*

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy78545 жыл бұрын

    நன்றி வரவேற்கிறேன் அரவிந்தன் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் நேர்காணல்

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy5 жыл бұрын

    உண்மையான அரசியல் என்பது எம் அண்ணன் சீமான் இடம் மட்டும் தான் உள்ளது

  • @Dhil-123
    @Dhil-1235 жыл бұрын

    அண்ணன் ஒரு நேர்காணலில் பேசினால் தொகுப்பாளரே பார்வையாளர் தான்...

  • @alagarmalai509
    @alagarmalai5095 жыл бұрын

    தமிழ் நாட்டில் மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஓரெ தலைவன்.இவர் மட்டுமே.வெகு தூரம் இல்லை அ திகாரம் உங்களை அடைய.

  • @user-ld9it1gt8x

    @user-ld9it1gt8x

    Жыл бұрын

    ஆகச் சிறந்த மனநோயாளி ஆகிவிட்டார் போல சீமான். தமிழ்ச் சமூகத்தில் அவர் எதிர்பார்த்த விளைவுகளும், சம்பவங்களும் எதுவும் நிகழாத நிலையில் உள் இடஒதுக்கீட்டை வாய்க்கரிசியாக எடுத்துக் கொண்ட சீமானுக்கு இதுவே இறுதி யுத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏனெனில் அவர் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாத கையறுநிலையில், அய்யா கலைஞர் அவர்களுக்கு எதிராக திருப்பிவிட முயல்கிறார் இந்த உலக மாகா யோக்கியர். சீமான் எந்த உருவத்தில் வந்தாலும் அருந்ததிய சமூகத்தால் காயடிக்கப்படுவார்..!வரலாற்றுத் தழும்புகள் நிறைந்த சமூகம்..உங்களுடைய உறுமலை முனகச் செய்யும்.

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed75925 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி நன்றி நன்றி....!! நாம் தமிழா் கட்சி குடந்தை..

  • @UdayaSankar
    @UdayaSankar5 жыл бұрын

    நேர்த்தியான சிறப்பான பேட்டி. நன்றி. வாழ்த்துக்கள். இரண்டு நாட்கள் கழித்து பாருங்க இந்த காணொளித்தான் உங்கள் காணொளிகளிலேயே அதிகப்பேர் பார்த்த காணொளியாக இருக்கும். மக்களுக்கு தேவையான நேர்மையான அரசியலை கொண்டுசெல்ல உதவுங்கள். நன்றி.

  • @savirimuthujameschristy9204

    @savirimuthujameschristy9204

    5 жыл бұрын

    அணணே வெல்லுவம் இக் காணொளி மிக கூடுதலான மக்களை சென்றடையும் நெறியாளனுக்டும் வாழ்த்துகள்

  • @venuprathap5325
    @venuprathap53255 жыл бұрын

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி க்கு

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha45035 жыл бұрын

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல் 💪💪💪

  • @rakshakankp2386
    @rakshakankp23865 жыл бұрын

    தெளிவான விளக்கம் அண்ணன் சீமான் 👍👍👍

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy46215 жыл бұрын

    அண்ணன் சொல்வது போல்,நீண்ட கால்,அகன்ற வாய்,கண்ணீரற்ற கண்,கேளாத காது இந்த அதிகாரம். இது அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட நாடு. புரட்சி ஒன்றே மாற்றத்தை தரும். நாம் தமிழர்.

  • @hopetechworld404
    @hopetechworld4045 жыл бұрын

    சாக்கடை அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்த நெறியாளர் அண்ணனின் ஆக சிறந்த கருத்துக்களை வியந்து ரசித்து பார்க்கிறார்.. நாம் தமிழர்..

  • @sarbathsarbath8352

    @sarbathsarbath8352

    5 жыл бұрын

    Correct

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா? உன் பொண்டாட்டிய சைமன் கிட்ட அனுப்பி வைடா மாமா பயலே சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே அவளை குனிய வச்சி ஓப்பான். உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன் சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

  • @sureshest55

    @sureshest55

    5 жыл бұрын

    Angry Guy nee muthala anupu 🤣🤣🤣

  • @sdev1717

    @sdev1717

    5 жыл бұрын

    @@sureshest55 அடேய் சீமான் சுன்னி ஊம்பி sureshest55. suresh உன் பொண்டாட்டிய சைமன் நல்லா ஓக்குறத விளக்கு பிடித்து பார்க்கும் மாமா பயல. உன் அம்மவை vaikko கிட்ட அனுப்பி வைடா suresh. திருமா சுன்னி suresh உன் சூத்திலே, தினகரன் சுன்னி suresh உன் வாயில. சைமன் கழுதைப்புலி போல சிரித்துக்கொண்டே உன் பொண்டாட்டிய புண்டைல குனிய வச்சி நல்லா குத்துவான். சைமன் வாய பார்த்தல் கனி மொழி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl5 жыл бұрын

    இதைவிட சிறந்த உரைஆடல் கிடையாது...அண்ணன் ஒரு ஆசிரியராக மாறிவிட்டார் அண்ணா உங்கள் வெற்றியை தடுக்கவே முடியாது அண்ணா....

  • @hariharansantharam2639
    @hariharansantharam26395 жыл бұрын

    தெளிவான,நிதானமான கேள்வி அதற்கேற்ற விளக்கம் மற்றும் முதிர்ந்த ஞானம் அருமை மிக அருமை சரியான புரிதல் ... நன்றி சத்தியம் தொலைக்காட்சி... நன்றிகள் பல

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee62385 жыл бұрын

    தண்ணீரை முன்னிருத்தி மக்கள் போராடினால் எல்லா அரசியல்வாதிகளும் துன்ட காணா துனிய காணாம் என்று ஓடும் காலம் விரைவில் வரும்

  • @kamaldoss1813
    @kamaldoss18135 жыл бұрын

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி

  • @firstvote9370
    @firstvote93705 жыл бұрын

    1650000 தம்பிகள் மற்றும் தங்கைகள் நினைத்தால் பொருளாதார வசதிகளை உருவாக்குவது எளிது...

  • @tamilthirai4684
    @tamilthirai46845 жыл бұрын

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி.... அருமையான நேர்காணல் கண்ட அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @sobi107
    @sobi1075 жыл бұрын

    ஆரோகியமான விவாதம்

  • @user-ch6qf5kq5v
    @user-ch6qf5kq5v5 жыл бұрын

    நமது சின்னம் விவசாயி வாக்களிபோம் விவசாயிக்கு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் மாயகிருஷ்ணன் .நா.

  • @muthum6048
    @muthum60485 жыл бұрын

    நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கு கிடைத்த பரிசு. நெறியாளருக்கு வாழ்த்துக்கள். நன்றி சத்தியம் தொலைக்காட்சி..

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist59665 жыл бұрын

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி ❤️

  • @dr.johnbharathi5450
    @dr.johnbharathi54505 жыл бұрын

    நாங்கள் உறுதியாக வெல்வோம்! Ntk கத்தார்

  • @josephbastin6373
    @josephbastin63735 жыл бұрын

    Crystal clear political view and understanding..... thanks for your efforts.

  • @chellappanr8787

    @chellappanr8787

    5 жыл бұрын

    தமிழன் என்றால் பொருள் சீமான் பிரபாகரன் அர்த்தம்

  • @S.mathan28
    @S.mathan285 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி சூப்பர் சீமான் அண்ணா அருமை 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🐅🐅🐅🐅🐅💐💐💐💐💐

  • @kodislingam359
    @kodislingam3595 жыл бұрын

    புரச்சியை நோக்கி இந்த தலைமுறை நகர்கிறது.......இதை தலைமை தாங்க நாம்தமிழர் தலைமையும் தளபதிகளும் பயம்படாம நிற்கனும்.....

  • @sureshbabuc8621
    @sureshbabuc86215 жыл бұрын

    சத்தியம் சாகாது சத்தியம் சாத்தியமே.

  • @PureOneComputers
    @PureOneComputers5 жыл бұрын

    என்ன ஒரு மொழிச்செறிவு இந்த அழகு தமிழுக்காகவே உனக்கு வாக்களித்தேன் அண்ணா !!! சீமானின் கருத்துகளை வெளிக்கொணர்ந்த சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ...

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham89525 жыл бұрын

    அருமையான நெறியாளர். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.

  • @karthiksubramani6027
    @karthiksubramani60275 жыл бұрын

    எளிதாக கிடைக்கும் வெற்றி மலரின் இதழை விட மெலிதானது... கடினமான புரட்சி போராட்டத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி இரும்பை விட வலிமையானது... எங்களின் இன்றைய தோல்வி இளைய தலைமுறைக்கு நல்ல ஒரு அரசியல் பாடம்... நாளைய வெற்றி வருங்கால தலைமுறைக்கு ஒரு புதிய அரசியல் அத்தியாயம்... நெறியாளர் அரவிந்த் அருமையான மற்றும் சிறப்பான நேர்காணலை தந்தமைக்கு நன்றி வாழ்த்துகள்...

  • @user-nb4ps2ye1m
    @user-nb4ps2ye1m5 жыл бұрын

    அண்ணனின் பேச்சால் தான் எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகமாக வந்தது

  • @jaffer.a9610

    @jaffer.a9610

    4 жыл бұрын

    Yes

  • @prakashn3796
    @prakashn37965 жыл бұрын

    கூட்டணி மட்டும் வைக்காதிங்க வைசீங்க சங்கு தான் அப்ப்ரோம் pmk, mdmk, dmdk நிலைமை தான்

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Kaalam, emmi nirupiththaal thaan nambuvoom endru solukiraakale. (Thagame sembudan sernthal thaan, oru nalla aaparanam aahum).

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Seeman should realise,we have do something to proof our self,to win hearts of poor people.then we can go through our own way.

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Starting time LTTE was against the people left eealam went to abroad, after they realised,Presently they are continues the dream of prabaharan.

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Pathavikku vara munnale, seethanam vaaginaal mulu kudumbathukkume arasanga salukaikal ellam rathu enadru solvathu makkalukku payathai erpadththuvathu,eppadi avasara pattu pesa kudaathu. Miha kavarchiyaha pesi pathvikkuku antha pirhu oru kai paarkka venum.

  • @vivekvivek9722

    @vivekvivek9722

    5 жыл бұрын

    Parbahar kuuda saathi ozippu vidayathil satru thortu ponavar thaan.

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm5 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி நாம் தமிழர் பிள்ளைகள் மட்டும் தான் எங்க அண்ணனை போடுற ஒவ்வொரு ஒரு தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லிடுவோம்.... ☝️ஊடகம் சரியாக இயங்கினால் உலகமே சரியாக இயங்கும்...💪 நாம் தமிழர் 💪🌾🌴

  • @venkatesanspark8253
    @venkatesanspark82535 жыл бұрын

    கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்லும்பொழுது அதனை இடையூறு செய்து மற்றொரு கேள்வி கேட்கும் மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் மத்தியில் இந்த நெறியாளரின் அனுகுமுறை சிறந்தது , நன்றிக்குரியது.. 🙏 நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள்.. நன்றி சத்தியம் தொலைக்காட்சி.. Subscribed..

  • @sathishkumars2830
    @sathishkumars28305 жыл бұрын

    Interview என்ற பேர்ல அவங்ககிட்ட தேவையில்லாத கேள்விகள் கேட்டு அந்த கேள்விகளுக்கு ஒழுங்கா பதிலும் சொல்லவிடாம பண்ற சேனல்களுக்கு மத்தியில் தெளிவான கேள்விகள் கேட்டு சிறப்பாக பதில்களை பெற்ற நெறியாளருக்கு sathiyam தொலைக்காட்சிக்கு நன்றி

  • @hopetechworld404
    @hopetechworld4045 жыл бұрын

    நெறியாளர் : பலமுறை சொன்ன பதில் (சரி, Correct)..

  • @skazhagumail
    @skazhagumail5 жыл бұрын

    தமிழ் நாட்டின் உயிர்களின் நம்பிக்கை நாயகன். திரு சீமான். நன்றி சதியம் தொலைக்காட்சி...🙏

  • @agikalp
    @agikalp5 жыл бұрын

    நாங்கள் நிச்சயம் வெல்வோம்..!!!

  • @sbharanidharan4851
    @sbharanidharan48515 жыл бұрын

    *SEEMAN THE MASS 💪💪💪*

  • @jayaganesrajanderan641

    @jayaganesrajanderan641

    5 жыл бұрын

    @@angryguy3975 fucking bastard shut your mouth and ass hole.

  • @sathishkumars2830
    @sathishkumars28305 жыл бұрын

    வெளிப்படையான தெளிவாக சிறப்பாக கேள்விகள் கேட்டா (நெறியாளருக்கு வாழ்த்துக்கள்) என்றும் sathiyam தொலைக்காட்சிக்கு தமிழர்கள் ஆதரவு உண்டு தெளிவான சிறப்பான உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம்

  • @tilakshekar9224
    @tilakshekar92245 жыл бұрын

    சீமான்னை, வெற்றி பெற செய்யுங்கள், தமிழ் மக்கள் நீங்கள் வெற்றி பெற்றதை போல் உணர்வீர்கள்.

  • @user-ey7se4zp3s
    @user-ey7se4zp3s5 жыл бұрын

    அருமையான காணொலி... எங்கள் ஒற்றை நம்பிக்கை என் உயிர் அண்ணன் சீமான் நாம் தமிழர்... விவசாயி... எது வரை உன் மொழி நீள்கிறதோ அது வரை உன் நிலம்... எது வரை உன் மொழி வாழ்கிறதோ அது வரை உன் இனம்....

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr5 жыл бұрын

    நன்றி சத்தியம் டிவி.... ஆனால் evm முறைகேட்டு,ஹைட்ரொ கார்பன், ஹிந்தி திணிப்பு ஆகிய வற்றை பற்றியும் விழிப்புணர்வு படுத்த வேண்டும்..... அணுக்கழிவு பற்றி விழிப்புணர்வு குடுத்த துக்கும் நன்றி...... subscriced

  • @harikarnam1118
    @harikarnam11185 жыл бұрын

    திராவிட கருத்தியல் செத்துப்போச்சு என்பது சுடலை ஓட்டு கேட்ட லட்சணத்திலயே தெரிஞ்சு போச்சு..

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy92045 жыл бұрын

    உண்மையில் இவர்தான் நெறியாளன் வாழ்த்துகள் தொடரட்டும் பணிகள் நாம்தமிழர்

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran49165 жыл бұрын

    நெறியாளருக்கு நன்றி! மத்த தொலைகாட்சி நெறியாளர் அண்ணன் சீமானை பேசவே விடமாட்டார்கள், அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி யார் தமிழர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளோவோ சிறப்பு!

  • @schristopherdavid5272
    @schristopherdavid52725 жыл бұрын

    உண்மை ஒரு நாள் வெற்றி பெறும். அதுவே நாம் தமிழர் கட்சி நெறியாளருக்கு நன்றி

  • @shra3834
    @shra38345 жыл бұрын

    நன்றி அரவிந்த்...அருமை பேட்டி.நல்ல நேர் காணல். நன்றி சத்தியம் டிவி

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n5 жыл бұрын

    நெறியாளர் சிறப்பு ஆக்க பூர்வமான கேள்வி. சிறப்பான நெறியாளர்

  • @karthikboomi8752
    @karthikboomi87525 жыл бұрын

    Next CM

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf66565 жыл бұрын

    அருமையான நேர்காணல் 👌👌👌👌👌👌

  • @vadivelkalimuthu1934
    @vadivelkalimuthu19345 жыл бұрын

    நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி மிக தெளிவான கேள்வி அண்ணா

  • @princeprashanthan3758
    @princeprashanthan37585 жыл бұрын

    Nandri Sathiyam News

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn5 жыл бұрын

    உண்மை எப்பவும் கசக்கும் .... ஆனால் அதுவே வெல்லும். நாம் தமிழர்.

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v32875 жыл бұрын

    Naam thamilar vellum.Nanri Sathyam News,I subsribed this channel only for this video.Ningal engalai kaatinaal ungalukku valimai serpom. Also Interview young leaders kalyanasundaram, rajiv gandhi

  • @JohnmspSoundar

    @JohnmspSoundar

    5 жыл бұрын

    this paint very good point thanks THABI VAZGA NAM THAMILAT

  • @nagarajpalpandian3500
    @nagarajpalpandian35005 жыл бұрын

    உன்மையே உலகுக்கு அளித்த சத்தியம் டிவிக்கு நன்றி

  • @jgjeevaa
    @jgjeevaa5 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கும் அன்னன் அரவிந்தாக்சன் அவர்களுக்கும் அனைத்துத்தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @-ameen3992
    @-ameen39925 жыл бұрын

    வரலாரு சொல்லும் நம் புரட்சியை, வெல்லும் தமிழ் தேசியம்.. நாம் தமிழர்.. 💪💪💪

  • @anbuarasu3621
    @anbuarasu36215 жыл бұрын

    மெதுவா போவோம், ஆனா பொதுவா போவோம்... 🔥🔥🔥🔥

  • @tamilthirai4684
    @tamilthirai46845 жыл бұрын

    அறிவார்ந்த,அன்பான,வீரமான சமூகம் அமைக்க வாக்களிப்பிர் நாம் தமிழர்.....சாதியை மறவோம் நாளைய தலைமுறை காப்போம் தமிழராய் இணைவோம்....

  • @jonesallwin4761
    @jonesallwin47615 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி

  • @jey5833
    @jey58335 жыл бұрын

    Leader of this generation. A proud Tamilian who loves his people. Very Idealist with inner convictions. Hard working sentimental person. This man deserves to be Cm of TN.

  • @gaprakash4822
    @gaprakash48225 жыл бұрын

    நாம் தமிழர் 💪💪💪🌾🌾🌾

  • @ramakrishnanraman991
    @ramakrishnanraman9915 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி நாம் தமிழர்💪💪💪

  • @Kathir87
    @Kathir875 жыл бұрын

    Thank you Seeman... you are the man. ....

  • @angryguy3975

    @angryguy3975

    5 жыл бұрын

    SAIMAN IS A PIMP, BASTARD, FOOL AND A SCUM BAG

  • @anbuvignesh8254
    @anbuvignesh82545 жыл бұрын

    I support seemaan

  • @MuthuKumar-ri9iz
    @MuthuKumar-ri9iz5 жыл бұрын

    Support for ntk

  • @arung6832
    @arung68325 жыл бұрын

    சத்தியம் தொலைக்காட்சி மனம் தாழ்ந்த நன்றி

  • @Painthamil28
    @Painthamil285 жыл бұрын

    அண்ணாவின் விளக்கம் அருமை. நெறியாளர் பொறுமையாக கேள்விகள் கேட்டமைக்கு நன்றிகள்.

  • @alagappanjanani6475
    @alagappanjanani64755 жыл бұрын

    நாம்தமிழகட்சி அல்ல நம் இணத்தின் அடையாளம்

Келесі