நாகை மீனவனின் படகு தயார்|பைபர்படகு உருவாகும் விதம் தெளிவான முறை|25 நாட்களாக எடுத்த வீடியோ

#பைபர்படகு #நாகைமீனவன்படகுதயார் #NAGAIMEENAVAN #BOATREADY

Пікірлер: 1 300

  • @Suganyasugan973
    @Suganyasugan9733 жыл бұрын

    மிகவும் தெளிவாக எங்களுக்கு 26 நாட்கள் சிரமப்பட்டு வீடியோ எடுத்து உள்ள உங்களுக்கு கடவுள் அன்பும் அரவனைப்பும் எப்பவுமே இருக்கும் நண்பா 🎉🎉🎉🙏 வாழ்த்துக்கள் 👍

  • @beast-us6yw
    @beast-us6yw3 жыл бұрын

    திருப்பூரில் இருந்து gp Muthu ரசிகன்

  • @pradheepanbazhkan
    @pradheepanbazhkan3 жыл бұрын

    சூப்பர் அண்ணா நானும் கும்பகோணம் பையன் தா அண்ணா

  • @manimanivannan7254
    @manimanivannan7254 Жыл бұрын

    நன்றி. சுவாமியே சரணம் ஐயப்பா. உங்கள் தொழில் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @sams6781
    @sams67813 жыл бұрын

    படகுனு 3 வார்த்தைல சொல்லிட்டோம் அத தயாரிக்க இவளோ வேலை மற்றும் செலவு !!!😳

  • @rakuramankj2209
    @rakuramankj22093 жыл бұрын

    அடுத்து கூடிய சீக்கரம் விசை படகு வாங்க வாழ்த்துக்கள் 💐

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi3 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி. ஏன் நீங்கள் படகு செய்பவர்களின் விளம்பரத்தினை உங்கள் படகில் போட்டு இருக்கிறீர்கள்??? அதற்கு அவர்கள் ஏதாவது சலுகை தருக்கிறார்களா??? படகு செய்பவர்கள் மீனவர்களா அல்லது அவர்களின் தொழிலே படகு செய்வதா? முடிந்தால் பதில் கூறவும். நன்றி

  • @sundarchandran8440
    @sundarchandran84403 жыл бұрын

    நாகை நண்பா மிக சிறப்பு நண்பா உனது திறமை இந்த நாடே அறியும் போட் மிக அருமையாக வந்திருக்கு கலரும் அருமை கடலோடும் கரையோடும் வாழ்க்கை நடத்தும் நம் இனம் என்றும் நலமாக வளமாக இருந்திட வேண்டும் வரலாறு நம்மை என்றும் பேசிட வேண்டும் எனது வாழ்த்துக்களுடன் C.சுந்தா் MRF திருவொற்றியூா்

  • @RajeshRajesh-mw7hw
    @RajeshRajesh-mw7hw3 жыл бұрын

    மொத்தமா எவலவு செலவு ஆச்சி நண்பா .நல்லா இருக்கு உங்க போட் சூப்பர்

  • @g.arunacha7810
    @g.arunacha78103 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @pandiarajan8181
    @pandiarajan81813 жыл бұрын

    படகு தயாரிக்கும் முறையை மிகவும் அழகாக காட்டியதற்கு நன்றி. மேலும் உங்கள் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @mohanmatthew961
    @mohanmatthew9613 жыл бұрын

    செம அண்ணா...

  • @kulandaivelu6869
    @kulandaivelu68693 жыл бұрын

    நாகையிலே பிறந்து வளர்ந்த நான் இதுவரை தெரியாத,பார்த்திராத அருமையான வீடியோ வழங்கியதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் நண்பா..நான் முன்னாள் அக்கரைபேட்டை உடற்கல்வி ஆசிரியர்

  • @aralvoimozhi1
    @aralvoimozhi13 жыл бұрын

    அடுத்து லான்ச் வாங்க வேண்டும் நண்பா... வாழ்த்துக்கள்..👍👍

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up3 жыл бұрын

    1 கமாண்ட் சூப்பர் பிரதர் உங்களுக்கு என்னுடய ஆதரவும் மக்களின் ஆதரவும் நம்ப கடல் மாதாவின் துணையும் எப்போதும் கிடைக்கும் உங்கள் வீடீயோ அனைத்தும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள்

  • @velumurugan4153
    @velumurugan41533 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி தாங்கள் ெதாழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-ie9pi5sn1s
    @user-ie9pi5sn1s3 жыл бұрын

    முதல் முறையாக பார்கிறேன் மிக அருமை ..

  • @rajanpandian9215
    @rajanpandian92153 жыл бұрын

    வாழ்க வளமுடன்.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman3 жыл бұрын

    Congratulations gunaseelan bro

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y3 жыл бұрын

    உங்கள் முன்னேற்றம் கண்டு மனம் மகிழ்ச்சி. என் வாழ்த்துக்கள் மகனே.

Келесі