நீங்கள் தனிமை இல்லை | Pastor Benz | Tamil Christian Message

Пікірлер: 10

  • @TheNutriCare
    @TheNutriCare2 ай бұрын

    இயேசப்பா நான் அறிந்தும் அறியாமையில் என் தாய் தகப்பனை கனம் பண்ணாமல் இருந்தால் இயேசப்பா தயவாய் மன்னியுங்கப்பா ' இயேசப்பா என் பிள்ளைகள் தயாள் திவ்யா க்கு கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கப்பா ' இயேசப்பா என் தாயை இன்னும் அதிகமாக கனம் பண்ண கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் 'என் வாழ்க்கையில் ' உயர்வு ஆசீர்வாதம் குறைவாக இருக்க காரணம் ' தடைகளை இயேசப்பா எனக்கு உயர்த்துங்கப்பா ' Benz pastor appa எனக்காக பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் ' pastor appa நினைவு தெரிந்த நாள் முதல் என் வாழ்க்கையில் நான் சமாதானமாக ஆசீர்வாதமாக வாழ என்னிடத்தில் உள்ள தடைகள் உணர்த்தும் படி எனக்காக ஜெபியுங்கள் 'pastor appa நான் படித்த நர்ஸ் வேலையிலும் குறைவாக இருக்கிறேன் ' இயேசப்பா மிகவும் பெலவீனமானவள் ' இயேசப்பா என் குறைவுகள் எல்லாவற்றையும் ' பிள்ளைகளையும் உம்முடைய பாதத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare2 ай бұрын

    இயேசப்பா என் கணவர் ' என் கணவர் குடும்பத்தை நிரப்புங்கப்பா

  • @rameshdavid7143
    @rameshdavid71432 ай бұрын

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @BernardSumathini-qp2te
    @BernardSumathini-qp2te2 ай бұрын

    Amen ❤

  • @NishaVineshkumar
    @NishaVineshkumar2 ай бұрын

    Amen

  • @priyadevendra9258
    @priyadevendra92582 ай бұрын

    amen amen ❤❤❤❤❤

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np2 ай бұрын

    Praise the Lord brother family members prayer pannuinga brother

  • @user-wo6yj6op7z
    @user-wo6yj6op7z2 ай бұрын

    Praise the lord

  • @கடவுள்2018
    @கடவுள்20182 ай бұрын

    Please pray for pintomohanraj.avaruku naai kadichiduchu

  • @user-pc3gt3zn8b
    @user-pc3gt3zn8b2 ай бұрын

    Enathu Mahal ancyranikku mrg aagi 6 yrs aairathu.kuzhanththai illai.kuzhanththai kidaikka jebikkavum.

Келесі