நாங்க இப்படித்தான் மேக்கப் பண்ணுவோம் | Part - 1|

PATTAMPOOCHI
JOIN THIS CHANNEL TO GET ACCESS TO PERKS:
/ @lakshmipriyammu6223
******************************************
@PATTAMPOOCHI
DIRECTOR - Parameswari
DIGITAL PARTNER - EYAL KZread MANAGEMENT
*****************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
******************************************
© Copyright by PATTAMPOOCHI
#Parameswari #Make_up #trending

Пікірлер: 376

  • @sivava5197
    @sivava5197 Жыл бұрын

    அருமையான தங்கையே உனக்கு முதல் தெய்வம் கரகமும் உங்கள் கலையோ அல்ல மேக்கப் தான் இதை நீங்கள் மதிக்க வேண்டும்

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 Жыл бұрын

    சினிமாவுக்கு உள்ள மரியாதை கரகம் சுமந்துகொண்டு ஆடும் உங்களுக்கு இல்லையே என்பதுதான் வருத்தம்.

  • @murugananthang3218
    @murugananthang3218 Жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி❤️❤️

  • @tamilDaya6657
    @tamilDaya6657 Жыл бұрын

    கடவுள் அருளால் நீங்கள் நிச்சயமாக நலமோடு இருப்பீர்கள் நிறைய கச்சேரி அரங்குகள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @krishnakumaran9142
    @krishnakumaran9142 Жыл бұрын

    அழகுக்கு எதுக்கு ஒப்பனை இந்த ஒப்பனை இல்லாமலே அழகு தான் கருப்பு தான் என்னைக்கும் அழகு நீங்க ஒரு அதிசிய படைப்பு இந்த பதிவு மிக அருமையாக இருந்தது உங்களை இந்த பதிவு மூலமாக பார்த்தற்கு இந்த you tube க்கும் மற்றும் உங்கள் 🦋 பட்டாம்பூச்சி சேனல்க்கும் மிக்க நன்றிங்க வாழ்க வளமுடன்

  • @balajibala3168
    @balajibala3168 Жыл бұрын

    நீங்க மேக்கப் போடாமலே அழகா தான் இருக்கீங்க சிஸ்டர் 👌👌💐

  • @asalasal4519

    @asalasal4519

    Жыл бұрын

    Balaji. Ainnapa

  • @albinjeevaraj4463

    @albinjeevaraj4463

    Жыл бұрын

    So unakku enna pakki podda

  • @LakshmiAshok-gx4ue

    @LakshmiAshok-gx4ue

    9 күн бұрын

    ஹாய்

  • @LakshmiAshok-gx4ue

    @LakshmiAshok-gx4ue

    9 күн бұрын

    👌👌👌

  • @princenadesan87
    @princenadesan87 Жыл бұрын

    நல்லா மேக்கப் பண்ணுறீங்க.. அழகா இருக்கு 😍

  • @Ungalverupam
    @Ungalverupam Жыл бұрын

    வாழ்க வளமுடன்..எதார்த்மான பேச்சு....God bless you. திருச்சி திருநங்கை காஜல்

  • @sakthisvk593
    @sakthisvk593 Жыл бұрын

    Kandippa unnoda kashdathukku nalla eruppa akka 💙🥰 vazhthukkal

  • @Mathi8945
    @Mathi8945 Жыл бұрын

    அப்பாவுக்கு உன் மேல் நிறைய அன்பு உண்டு, vaalga வளமுடன்

  • @Rameshdeeba
    @Rameshdeeba Жыл бұрын

    அக்கா கவலையை மறந்து பிள்ளைகளுக்காக ஒடுறிங்க வாழ்த்துக்கள்

  • @bakyarajthangasamy1691
    @bakyarajthangasamy1691 Жыл бұрын

    உங்க தமிழுக்கும் உங்க கலைக்கும் வாழ்க வளமுடன்

  • @mooventharmooventhar8911
    @mooventharmooventhar8911 Жыл бұрын

    ஹாய் சகோதரி நானும் சினிமா ஒப்பனை கலைஞர் தான் பழைய மாதிரி ஒப்பனை சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @subeeshkumargopalan2882
    @subeeshkumargopalan2882 Жыл бұрын

    பரமேஸ்வரி madem உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-ll6zr
    @MuruganMurugan-ll6zr Жыл бұрын

    அழகுக்கு அழகு சேர்க்கும் அழகே தனி தான்

  • @jeevavijayamaya3252
    @jeevavijayamaya3252 Жыл бұрын

    🙏 கலைமகளை ❤வாழ்த்துகள்

  • @VanithaVanitha-cq1zj
    @VanithaVanitha-cq1zj3 ай бұрын

    Super.akka. உங்க.சிரிப்புதா.அழகு.வாழ்த்துக்கள்.அக்கா

  • @aishwargaming1046
    @aishwargaming1046 Жыл бұрын

    உங்களுடைய அழகே..... உங்களின் இந்த அழகிய இரு கண்கள்.... உங்க மீது கண் திருஷ்டி, பொறாமைகள் மிக மிக அதிகம். எதற்கும் கலங்காமள், தளறாமல் வெற்றி நடைப்போடுங்கள் 😊 வாழ்த்துக்கள் 🎉❤😊

  • @simeonjack4911
    @simeonjack4911 Жыл бұрын

    எல்லாம் ஒரு வயத்துக்கு தான் இவ்வளவு கஷ்டம் வாழ்த்துக்கள் தங்கை

  • @umaedits5423
    @umaedits5423 Жыл бұрын

    😇make up super Vera level sister cute awesome 🦋💫

  • @jeevavijayamaya3252
    @jeevavijayamaya3252 Жыл бұрын

    Vera level chilam super all the best i love you ❤🎉❤

  • @chelladurai1717
    @chelladurai1717 Жыл бұрын

    அருமை தங்கச்சி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

  • @rajendranr9499
    @rajendranr94999 ай бұрын

    சகோதரிஉன்சிரிப்புதான்அலகு

  • @saravanasaravana8234
    @saravanasaravana8234 Жыл бұрын

    Simply you are beautiful parameshwari all the best

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Жыл бұрын

    Romba azhaga irukinga sagodari...vazhga valamudan

  • @sangeethab1773
    @sangeethab1773 Жыл бұрын

    அக்கா சூப்பர்❤❤❤

  • @santhoshkaruppu2962
    @santhoshkaruppu2962 Жыл бұрын

    அருமை சகோதரி👍

  • @manitala4948
    @manitala4948 Жыл бұрын

    Hello ms. pattampoochi🦋🦋 be safe your health ❤️❤️

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 Жыл бұрын

    Hi ammu ungala yennakku roba pidikkum tic tak la irudhu ungaloda home liness 🥰❤️

  • @muruganv5061
    @muruganv5061 Жыл бұрын

    God bless you

  • @geethak4966
    @geethak4966 Жыл бұрын

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @deenadayalan3498
    @deenadayalan3498 Жыл бұрын

    Your so .excalant. And very Brave girl girl

  • @parasakthir3167
    @parasakthir3167 Жыл бұрын

    Akka explain pantrathu super cute akka 🥰🥰💕🌹

  • @floranathan4990
    @floranathan4990 Жыл бұрын

    நீங்க ரொம்ப அழகா இருகிங்க. God bless you.

  • @user-ki4ie7ks4v
    @user-ki4ie7ks4v Жыл бұрын

    மேக்கப் போட்டாலும் போடட்டாலும் எப்பவுமே தனி அழகு தான் அக்கா நீங்க

  • @user-ki4ie7ks4v

    @user-ki4ie7ks4v

    Жыл бұрын

    அக்கா உங்க நம்பர் கிடைக்குமா

  • @user-ki4ie7ks4v

    @user-ki4ie7ks4v

    Жыл бұрын

    🥰🥰

  • @anandhamk.9054
    @anandhamk.9054 Жыл бұрын

    தங்களின் முக ஒப்பனை மிக மிக அருமை.

  • @sasis4549
    @sasis4549 Жыл бұрын

    சூப்பர் அக்கா வாழ்க வளமுடன்

  • @shoba-cp5ji
    @shoba-cp5ji Жыл бұрын

    Vera leval super dance super makap lovely

  • @koperundevivelmourougane1924
    @koperundevivelmourougane1924 Жыл бұрын

    Vazhka valamudan❤

  • @pandiansiva5957
    @pandiansiva595718 күн бұрын

    என்நன்பன்கரகாட்டஜாம்பவன்.மதுரை.திடிர்நகர்.கதிரேசன்.புதூர்.விஜயா.இவர்கள்சார்பாக.மதுரைபரமேஸ்வரிக்குவாழ்த்துக்கள்.பாண்டியன்.திருப்பூர்

  • @kirubalawrence7656
    @kirubalawrence7656 Жыл бұрын

    நீங்க முகத்துல போடுறத எப்படி கேட்கனும் sis கடைல

  • @lakshmiramram2386
    @lakshmiramram23864 ай бұрын

    Akka God bless you all group

  • @kalaiselvir2319
    @kalaiselvir2319 Жыл бұрын

    Akka ungala pakanupola irukku..ana ippo ennala ungala pakka midiyathu...naa padisi Oru periya ala vanthathu ungala naa vanthu pakkura ...I love you so much parameshvari akka❤️💕💕💕💕💕💞💞💞💞💞💞

  • @user-bs7ch2uq7l
    @user-bs7ch2uq7l Жыл бұрын

    Unnaku back ground music varuthu megavum arumaiyaga ulladhu sister ❤❤❤

  • @rajalakshmirajalakshmi5812
    @rajalakshmirajalakshmi5812 Жыл бұрын

    Really u great

  • @devadeva3176
    @devadeva3176 Жыл бұрын

    Semma alazha irrukinga akka❤❤❤❤

  • @Arjun-u1s
    @Arjun-u1s Жыл бұрын

    Alka.super ka...neraya like podunga pa

  • @prakashananthk112
    @prakashananthk11210 ай бұрын

    God always with u aka. in kalandapanai temple unga team dance parthen. Super ah erunthu . U have a lots of fans there. Any keep entertain and be heathy. Thank u ka. God bless. Bye

  • @mahimahendran7646
    @mahimahendran7646 Жыл бұрын

    சூப்பர்

  • @ananth1438
    @ananth1438 Жыл бұрын

    Super sister unga makeup 😍😍♥️♥️

  • @alagarsamyalagarsamy-yi1ry
    @alagarsamyalagarsamy-yi1ry9 ай бұрын

    வாழ்து

  • @mahalakshmi3634
    @mahalakshmi3634 Жыл бұрын

    WoW....Akka . beautiful makeup....👌👌😍🥰

  • @ramarramarkavin361
    @ramarramarkavin3619 ай бұрын

    👌👌👌

  • @samynathan6604
    @samynathan6604 Жыл бұрын

    Very amazing 😍😍😍

  • @sankarsankar-fq1nj
    @sankarsankar-fq1nj Жыл бұрын

    சுப்பர் அக்கா

  • @davidkiruba2672
    @davidkiruba2672 Жыл бұрын

    உங்களுடைய எல்லா முயற்சிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி வாழ்க

  • @pramiladevi732
    @pramiladevi732 Жыл бұрын

    Super sis ❤️ god bless you

  • @gnanasekars7660
    @gnanasekars7660 Жыл бұрын

    Arumai Akka

  • @poomalaiven
    @poomalaiven7 ай бұрын

    Thank you very much

  • @mariappanmariappan5009
    @mariappanmariappan5009 Жыл бұрын

    கட்டிய கணவன் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது வாழ்க வளமுடன்

  • @Vasukiranga1992-ry7bp

    @Vasukiranga1992-ry7bp

    9 ай бұрын

    Katiya kanavana?????? Entha matheri mekap Pani aduna kekapp pa Evan papan Anna😋😋😋

  • @inbaraja6971

    @inbaraja6971

    Ай бұрын

    Erkanave avaluku oruthan car vanki kuduthu irukan bro

  • @inbaraja6971

    @inbaraja6971

    Ай бұрын

    Iva periya ala pidichita

  • @DEIVAS-ce2iu
    @DEIVAS-ce2iu Жыл бұрын

    Super Akka nice

  • @user-pr8qo9bs8o
    @user-pr8qo9bs8oАй бұрын

    ❤❤😊😊

  • @karthikeyanm9717
    @karthikeyanm97172 ай бұрын

    Unga velaiya neenga virupam konsi seiringa adha pakurapo avulavu azhaga irruku akka❤❤❤

  • @navanitha2014
    @navanitha2014 Жыл бұрын

    Nice

  • @Jananya-mc2bc
    @Jananya-mc2bc Жыл бұрын

    Super akka , all the best

  • @VinothiniVinothini-bx1mc
    @VinothiniVinothini-bx1mcАй бұрын

    🎉👍👍👍

  • @sankarriyashini8184
    @sankarriyashini8184 Жыл бұрын

    Super super Akka 👌👌👌👌👌😘😘

  • @ThanujaSingam
    @ThanujaSingam Жыл бұрын

    ❤️❤️❤️

  • @RajaKarbakam
    @RajaKarbakam6 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @edwinedwinraj8376
    @edwinedwinraj8376 Жыл бұрын

    Very nice

  • @evvsn3390
    @evvsn3390 Жыл бұрын

    The way she draw the eye brow ❤❤❤❤

  • @ramrshramesh4574
    @ramrshramesh4574 Жыл бұрын

    Vazhthukkal paramu azhaki love you 💓💓💓💕💕💕💖💖💖😘😘😘👍👍👍

  • @srimen4884
    @srimen4884 Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @chinutamil1550
    @chinutamil1550 Жыл бұрын

    Very nice makeup akka😍🥰💙🥰

  • @gowthams7433
    @gowthams7433 Жыл бұрын

    Super

  • @SureshKumar-ev7xl
    @SureshKumar-ev7xl Жыл бұрын

    Nalla iruku

  • @k.thangapushpam.k.thangapu3079
    @k.thangapushpam.k.thangapu3079 Жыл бұрын

    Valhugal. Sakothari❤❤❤

  • @yamunamuthu5958
    @yamunamuthu5958 Жыл бұрын

    Soooo Cute akka.

  • @iyakutty25
    @iyakutty25 Жыл бұрын

    Super sister evavo kasta paitu unkala varuthikettu makalukaga nekalchi painetharuvatharku ungaluku oru parattu👌🙏👏👏👏👏👏👏✊✊

  • @rajendranr9499
    @rajendranr94999 ай бұрын

    தங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @poomalaiven
    @poomalaiven7 ай бұрын

    Nice mam

  • @nanthininanthini4110
    @nanthininanthini4110 Жыл бұрын

    Super mam 👌👌👌👌👌🎉🎉

  • @subburamnaiyackar3443
    @subburamnaiyackar3443 Жыл бұрын

    Super.

  • @rajavp134
    @rajavp1348 ай бұрын

    Vaalthukal, needuli vaalka

  • @kamal.mkamalakannan.m2887
    @kamal.mkamalakannan.m2887 Жыл бұрын

    👏👏👏👌🙏🙏🙏☺️😍

  • @karthickm4463
    @karthickm4463 Жыл бұрын

    😊❤

  • @sankarshiv553
    @sankarshiv553 Жыл бұрын

    சாத்தியமா வேற level

  • @cneelamehan3803
    @cneelamehan3803 Жыл бұрын

    கலைபுகழ் பரமேஸ்வரி‌ அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😍😍

  • @lenin0450
    @lenin0450Ай бұрын

    Super mam

  • @victorleyo1422
    @victorleyo1422 Жыл бұрын

    Super sister

  • @sriharim8465
    @sriharim8465 Жыл бұрын

    👌

  • @SureshSuresh-or6sc
    @SureshSuresh-or6sc Жыл бұрын

    Super akka vera level akka ❤

  • @asmithaasmitha2206
    @asmithaasmitha2206 Жыл бұрын

    Superrr akka ❤️❤️

  • @rajaramar2156
    @rajaramar2156 Жыл бұрын

    All the best sister

  • @baskarsampath8150
    @baskarsampath8150 Жыл бұрын

    ❤❤

  • @RamKumar-yj7lm
    @RamKumar-yj7lm Жыл бұрын

    Semma

  • @suvithasukumar9949
    @suvithasukumar9949 Жыл бұрын

    Congratulations akka

  • @aasaihbk6818
    @aasaihbk6818 Жыл бұрын

    என்றும் உன் அன்பு ரசிகன்

  • @DeepaDeepa-ho1ec
    @DeepaDeepa-ho1ec Жыл бұрын

    😮 super sister

  • @shivshalu3543
    @shivshalu3543 Жыл бұрын

    U are so excellent 😘 nd very decent. Yesterday u came to our native and loved ur behaviour. Hat's off 😘😘😘

Келесі