நான் இன்னும் MASS பீஸ்தான் - Vadivel Ultimate Comedy Interview

Ойын-сауық

#Vadivelu
In this interview, Vadivelu talks in detail about Manorama, comedy timings, his career & much more.
One Month FREE FREE FREE
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
Give Missed Call to : 044-66808040
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : bit.ly/GiftFromVikatan
CREDITS
Edit - Guna
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 411

  • @dhadd6869
    @dhadd68694 жыл бұрын

    Unmailaiyae.. நீ Mass பீஸ் தா தலைவா.. ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fortuner2012
    @fortuner20123 жыл бұрын

    I'm kannadiga from karnataka , I'm die hard legend Vadivelu fan , he is no 1 comedian ❤️❤️❤️

  • @keerthi4228
    @keerthi42284 жыл бұрын

    2k Vadivelu Fans Like it 💥

  • @kesavannair4920
    @kesavannair49204 жыл бұрын

    All present comedy actors cant even come to this guy's shadow. Dont ever dream about it.

  • @sreeabinayaa2983

    @sreeabinayaa2983

    4 жыл бұрын

    Exactly

  • @sabeithaschannel
    @sabeithaschannel4 жыл бұрын

    உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அதிகம்பார்க்க நினைப்பது உங்கள் காமடியதான் பாஸ்.😃😃😃😃 8மாதமாக மாற்றுதிறனாளிகளுக்கு ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அவர்களால் உங்களை பார்க்க முடியாது ஆனால் உங்க நகைச்சுவை அனைத்தும் அவர்கள் மனதில் பதிந்து எப்போழுதும் உங்கள் நகைச்சுவை பற்றியே பேசி சிரித்து மகிழ்வார்கள். ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏 கவலைகள் மறந்து வாழ உங்கள் நகைச்சுவை சிறந்த மருந்து எனக்கு. என்னை சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே உங்கள் நகைச்சுவைதான்🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏

  • @karthikramani5255

    @karthikramani5255

    4 жыл бұрын

    Lovely comment...made my day..thanks.. thalaivar Vadivelu always rocks

  • @vijisworld7456

    @vijisworld7456

    3 жыл бұрын

    Enakku vadivel comedy paatha yavalau kashtam irunthalum poidum

  • @rjtamilwindowsrj5102

    @rjtamilwindowsrj5102

    3 жыл бұрын

    உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அதிகம்பார்க்க நினைப்பது உங்கள் காமடியதான் பாஸ்.😃😃😃😃 8மாதமாக மாற்றுதிறனாளிகளுக்கு ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது அவர்களால் உங்களை பார்க்க முடியாது ஆனால் உங்க நகைச்சுவை அனைத்தும் அவர்கள் மனதில் பதிந்து எப்போழுதும் உங்கள் நகைச்சுவை பற்றியே பேசி சிரித்து மகிழ்வார்கள். ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏 கவலைகள் மறந்து வாழ உங்கள் நகைச்சுவை சிறந்த மருந்து எனக்கு. என்னை சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே உங்கள் நகைச்சுவைதான்🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏

  • @rjtamilwindowsrj5102

    @rjtamilwindowsrj5102

    3 жыл бұрын

    Are you worked as a blind teacher

  • @sanggilikarupar6255
    @sanggilikarupar62553 жыл бұрын

    I'm diehard fan from Malaysia for vadivelu sir🇲🇾❤️

  • @pathyvv3606
    @pathyvv36064 жыл бұрын

    நாகேஷ் அவர்களைப் போல வடிவேலு அவர்களும் தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை அரசர்.

  • @senthilsaasveekan5523
    @senthilsaasveekan55233 жыл бұрын

    உண்மை வடிவேல் சார் அவர்களே உண்மையை ஒவ்வொரு வீட்டிலேயும் நீங்கள் ஒரு உறுப்பினர்

  • @sivan1990
    @sivan19904 жыл бұрын

    Vaa தலைவா Vaa தலைவா உணக்குதா Waiting

  • @dg5595
    @dg5595 Жыл бұрын

    03:09 - 03:30 Very true statement 🔥 Nobody can sit at his throne forever💺. ❤️❤️❤️Orre oru suriyan☀️ Orre oru chanthiran🌝... Orre oru Vaigaipuyal Vadivelu mattum dhan👑🤴Mass🔥🔥🔥

  • @user-um6zl1bi4f
    @user-um6zl1bi4f4 жыл бұрын

    நல்ல நடிகன் அரசியல் ஆசை சூல்ச்சியில் சிக்கி விட்டார் மேலும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் சரி தயாரிப்பாளரை பகைத்தாளோ முறைத்தாளோ காத்து வாங்கி விடுவோம் சினிமாவில் ஒருவன் வளர்த்துவிடுவதும் இறக்கி விடுவதும் தயாரிப்பாளரே நடிகனை மட்டும் அல்ல இயக்குனரையும்தான்

  • @ajithkumarajithram2243
    @ajithkumarajithram22433 жыл бұрын

    எனக்கு ரெம்ப மனசு கஸ்ட்டமா இருக்கும்போது வடிவேலு ஐயா காமெடிதான் பத்து மனச தேத்திப்பேன்

  • @manoharansamy9295
    @manoharansamy92953 жыл бұрын

    எங்கள் இயலாமையை எல்லாம் , நகைச்சுவையாக வெளிப்படுத்திய வடிவேலு சார் மீண்டு வரவேண்டும் மீண்டும் வரவேண்டும் .

  • @Priyarajan23
    @Priyarajan234 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். உங்களுடைய இடத்தை எவருமே நிரப்ப இயலாது. உங்களுடைய எதார்த்தமான நடிப்புக்கு நாங்கள் அனைவரும் அடிமை.

  • @veeramaniveeramani7908
    @veeramaniveeramani79083 жыл бұрын

    உண்மை தான் அண்ணா.உங்கள் இடம் காலியாக தான் இருக்கு

  • @nurlydia4627
    @nurlydia46274 жыл бұрын

    I a Malaysian.ippo ingge Vadivelo sir Malay kaarargal matiyille romba famous ayitaaru.avar nadicha comedy yellam molli maata pattu rombba sirappa irukku.

  • @veerasekar3369
    @veerasekar33693 жыл бұрын

    Vadivelu veriyans

  • @sureshchandran1216
    @sureshchandran12164 жыл бұрын

    நீங்கள் கேப்டனை எதுவும் பேசாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா.இது உங்கள் மனதை வருத்தியிருந்தால் மன்னிக்கவும் நான் உங்களின் ரசிகன் எனக்கு இதை கூற உரிமை உண்டு

  • @ganeshkumarmurugesan9345

    @ganeshkumarmurugesan9345

    3 жыл бұрын

    ஆணவத்தால் ஏறி வந்த வாழ்வு கொடுத்த தெய்வத்தை கேவலமா பேசியவன்.

  • @muthumani4134

    @muthumani4134

    3 жыл бұрын

    உண்மை than

  • @tamilanda569

    @tamilanda569

    3 жыл бұрын

    Dmk and admk destroyed him

  • @tablamurugesan
    @tablamurugesan4 жыл бұрын

    ஒரே வரி காமெடியில் கண்ணீர் வர சிரித்தேன். Vadivelu sir comedy legend. Come back sir.

  • @vettrivel2433
    @vettrivel24334 жыл бұрын

    Gurunathaaaaaaaaaa........... 😍😍😍

  • @shankar4873
    @shankar48734 жыл бұрын

    Dai ananduraju..😂😂😂 peoples plz imagine that scene timing in funeral 😂😂😂😂😂😂😂

  • @harishaananth5167
    @harishaananth51674 жыл бұрын

    தன்னை எந்த இடத்திலும் தாழ்த்தி கொள்ளாமலும் பிறரை எந்த இடத்திலும் தாழ்த்தாமலும் பேசும் மனிதன் வடிவேல்.🐯♥️

  • @vijivg4058

    @vijivg4058

    3 жыл бұрын

    Appadiy vijayakantha pathi enna pesuna nu poi paru da en vennna.

  • @harishaananth5167

    @harishaananth5167

    3 жыл бұрын

    @@vijivg4058 ஓட்டைகள் திறந்துள்ளது மூடிக்கொள்ளவும்

  • @vijivg4058

    @vijivg4058

    3 жыл бұрын

    @@harishaananth5167 அதனால் தான் உங்கள் ஓட்டைகளை பெரிதாக வைத்து அடைத்து விட்டோம்டோம் 😄😄😄😄🖕🖕🖕

  • @harishaananth5167

    @harishaananth5167

    3 жыл бұрын

    @@vijivg4058 அறிவா பேசுராறாம்.

  • @vijivg4058

    @vijivg4058

    3 жыл бұрын

    @@harishaananth5167முட்டாலுக்கு உன்மைய பேசுனாலும் அப்படி தான் தெரியும் 🤥🤥🤥🥴🥴

  • @lakshminarayanan455
    @lakshminarayanan4554 жыл бұрын

    வணக்கம்ங்க வடிவேலு எங்க வூரு பிள்ளை. He is great. We record n c the Vadivelu comedy. The day doesn't go with out watching his comedy 😂😂😂😂 Every single movement makes you laugh n feel light.

  • @sjeevitha842
    @sjeevitha8424 жыл бұрын

    Thalaiva........ 😄Neega Ilana naaga ilaaa💥💥💥💥💥 Snake babu valga 🐍🐍.... Snake babu valga🐍🐍🐍🐍

  • @johnpeter212
    @johnpeter2123 жыл бұрын

    No.1 best comedian vadivelu Sir

  • @tamilnesan7684
    @tamilnesan76843 жыл бұрын

    எப்பவுமே தலைவன் வேற லெவல்

  • @abusaleemsaudiarabia7654
    @abusaleemsaudiarabia76544 жыл бұрын

    எப்பவுமே மாஸ் பீஸ் தான் சார் நீங்க எங்களுக்கு

  • @sydrifay1781
    @sydrifay17814 жыл бұрын

    Legend of Tamil Cinema Thalaivar Vadivelu 🔥🔥🔥💚💙❣️

  • @shreesparks8209
    @shreesparks82094 жыл бұрын

    South Indian Comedy king 👍👍 after koundamani and senthil he is the best comedy actor ever !!! No one can fill his legacy...!!

  • @clikeds

    @clikeds

    4 жыл бұрын

    Better than them

  • @shreesparks8209

    @shreesparks8209

    4 жыл бұрын

    @kovardhan rajesh Opinion differs !

  • @UnlimitedZindhagi

    @UnlimitedZindhagi

    3 жыл бұрын

    Hello if you have guts compare with brahmanandam.... Any character or total movies or remuneration ..... He is the king of all over india... Padmasri, doctor , comedy brahma Brahmanandham......

  • @tamilanda569

    @tamilanda569

    3 жыл бұрын

    That means u have never seen vadivelu films If brahmanandam is father of comedy then vadivelu is the godfather of comedy

  • @tamilanda569

    @tamilanda569

    3 жыл бұрын

    Awards and education is not important for doing films acting is important

  • @ramachandrannatarajan4234
    @ramachandrannatarajan42344 жыл бұрын

    Vadivel genius champion legend extraordinary talent mass

  • @thaniyathaniyasalam6427
    @thaniyathaniyasalam64272 жыл бұрын

    2k hits Vadivelu Fans 👍👍👍👍👍

  • @anandsamedi1278
    @anandsamedi12783 жыл бұрын

    Really v r missing u thalaiva,வடிவேலுக்கு நிகர் வடிவேல் தான்

  • @subramaniamiyer2432
    @subramaniamiyer2432 Жыл бұрын

    There is no one who can ever best the great Vaigai puyal! Timing, expression, slang.. literally he is the comedy king! 🙌🏻

  • @iamDRMONK
    @iamDRMONK4 жыл бұрын

    Pls comeback 😍😍😍

  • @pandiganapathy3460
    @pandiganapathy34604 жыл бұрын

    பழமையானது, இருந்தாலும் அருமையாய் இருந்தது. நன்றி

  • @tngemstones
    @tngemstones3 жыл бұрын

    Evergreen comedy ⭐ஸ்டார் வைகை புயல் வடிவேல் அண்ணன் அவர்கள்..

  • @vforvisuals1151
    @vforvisuals11514 жыл бұрын

    Vadivel ... Mass mass👌👌👌

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv3 жыл бұрын

    என்றும் இசை அரசன் தான் நீங்கள் இசை வேந்தரே

  • @abishekravichandran2328
    @abishekravichandran23283 жыл бұрын

    Happy birthday Vadivelu sir

  • @shahilmashaallahcoimbatore3471
    @shahilmashaallahcoimbatore34714 жыл бұрын

    Sirippa 🤣😂adakka mudila🤣 vera11

  • @Vibhush
    @Vibhush4 жыл бұрын

    என்னை மாதிரி எத்தனை youtube beginners நீங்க என்னதான் effort போட்டாலும் support ஏ கிடைக்காம கஷ்டப்படுறவங்க ஒரு like போடுங்க

  • @tamiltrendingpoltics1847

    @tamiltrendingpoltics1847

    4 жыл бұрын

    Ungaiku subscribe paneita nanba

  • @kajeekajeepan6068

    @kajeekajeepan6068

    3 жыл бұрын

    Nan support panduran

  • @kiSsho-ku6xx
    @kiSsho-ku6xx4 жыл бұрын

    Siricchi siricchi vayiruthan vazhikithu .. seriously Vadivelu sir 👍🏽🤣🤣🤣🤣

  • @yamunapriya4610
    @yamunapriya46104 жыл бұрын

    Unnai vella yarumea illa thalaiva... Hats off you thalaiva... 90's Ku kitacha varam neega..

  • @bharath4937
    @bharath49372 жыл бұрын

    Ultimate ya... Nobody can beat him

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara41314 жыл бұрын

    யார் உங்களை என்ன கீழ்த்தரமாகச் சொன்னாலும் உங்களுக்கு இணையாக வேறு யார்? வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @flyh8719
    @flyh87193 жыл бұрын

    Oru negative coment kuda illaiyaa... Thalaiva 🤩✨️✨️❣️❣️

  • @sathyapillari4194
    @sathyapillari41943 жыл бұрын

    Vadivelu is a great genius. He cannot be won by anyone. God will bless him even bigger turning points.

  • @MohamedIsmail-is1uj
    @MohamedIsmail-is1uj4 жыл бұрын

    Thalaivan vadivelu madhiri unnoticed varuvathu miga kadinam

  • @bashada8546
    @bashada85464 жыл бұрын

    U r the best forever. Pls come back my legend.

  • @bavanbavan4948
    @bavanbavan49484 жыл бұрын

    Kamal is a great gentle man

  • @vijicha8311
    @vijicha83114 жыл бұрын

    தலைவர் எப்பவுமே கெத்துதான்.....😍😍😍🙋🙋

  • @sivarajan7692
    @sivarajan76923 жыл бұрын

    பள்ளிக்கூடம் படிக்கும்போது உங்கள் comedy பாத்து நல்லா சிரிப்போம்... ஆனால் நண்பர்கள் சிலர் தடுமாறும் போது அவர்களையே அறியாமல் "அம்மே " என்பார்கள்... அப்போது தான் தெரிந்தது குழந்தைகள் மனதில் எந்த அளவுக்கு பதித்திருந்தீர்கள் என்று... அப்போது தங்கள் அரசியல் comedy யை அவர்களை விட நீங்கள் பெரிய ஆள் என நினைத்துக்கொண்டிருத்தோம்... இவரை எப்படி வெறுக்கபோகிறோம் என்றெல்லாம் சிந்தித்திருக்கிறோம்... அப்புறம் memes creators (நாங்கள்) தான் தங்களை மறுபடியும் மீட்டு மக்கள் மத்தியில் சேர்த்தார்கள்... 🌹🌹🌹

  • @mukundansentjil7668
    @mukundansentjil76684 жыл бұрын

    தல வா தல.. சீக்கிரம் வா தல... தமிழ்நாட்டு மக்கள் பாவம் தல..

  • @karthikarthi.c1341
    @karthikarthi.c13414 жыл бұрын

    Ultimate thalaiyaa neee

  • @vkrishna9764
    @vkrishna97643 жыл бұрын

    Ledgent vadivelu sir ❤️

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar4 жыл бұрын

    தலைவன் வந்துட்டான் யா😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vasendthavasend17
    @vasendthavasend173 жыл бұрын

    சூப்பறோ சூப்பர் சேர் வாழ்த்துக்கள் உங்களுக்கு💕💕👍👍

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran93244 жыл бұрын

    Vadivelu nu ninachaale siripu varum.... athan ungaloda success that no modern comedians can do.

  • @rajeshbenedict1368
    @rajeshbenedict13683 жыл бұрын

    V all love u sir..

  • @brpsputhur3601
    @brpsputhur36013 жыл бұрын

    Eppavume you Super Super Super....!!!!!!!!! Nee nadiganpa... Unakku eppavume special edam irukku...

  • @raviganth4097
    @raviganth40973 жыл бұрын

    Vadivelu sir fans hit like button🔥🔥🔥💖💖💖💖❤❤❤

  • @senthamilselvan6668
    @senthamilselvan66683 жыл бұрын

    தமிழ்நாட்டின் காமெடி தலைவன் நம்பர் ஒன்

  • @prabhus2601
    @prabhus26014 жыл бұрын

    உங்கள் ரசகன் நான் உங்களை போல் நகைச்சுவை சம சார் ஆனால் உங்களை வளர்ச்சிக்கு தயாரிப்பாளர். அனைவருக்கும் மரியாதை செலுத்துக்கள் உங்களை படத்தில் எதிர்பார்கிரோம் வாங்க சார் வாழ்த்துக்கள்

  • @maheshera
    @maheshera10 ай бұрын

    Superb

  • @venkatramamalanathan6064
    @venkatramamalanathan60643 жыл бұрын

    Vadivelu comedy is ultimate, i laughted like anything watching this video.... You are super in comedy....

  • @sivarakshan1824
    @sivarakshan18243 жыл бұрын

    Ama thala neega enga vittla mattum illa...enga manasula irukinga....unga dialog oru nal pesama oru family irukathu thalaiva....🎉🎉🎉🎉 Neega vanga 🙏 enga comedy pana oru alum illa ..Nalla comedy pathu romba nal achi...

  • @sethuraman-5394
    @sethuraman-53944 жыл бұрын

    தலைவா.......🔥🔥🔥

  • @ALPHAROLEX
    @ALPHAROLEX3 жыл бұрын

    Thalaivaaa we are miss you waiting your mass entry love you thalaiva 😘😘😘😘

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj3 жыл бұрын

    தலைவா நீ யபோவுமா மாஸ்

  • @ks.thirupathi5252
    @ks.thirupathi52523 жыл бұрын

    , சூப்பர் சூப்பர்மேன்

  • @chellamh4623
    @chellamh46234 жыл бұрын

    When i live my last breathe and try to laugh i will definitely think of this guy comedy. What else can make me laugh instantly at that moment.

  • @skspage4941
    @skspage49413 жыл бұрын

    Thalaikanam dhan da evlo periya manusanium kuppaiku thallidum, Vadivelu is an example., Nee epdi vandha engira kadhaya maranthuta, thiramai irundha mattum podhathu manithanuku., mathika therinjavane nalla manithan., unna vachu sambathikravangaluku Nee kadavul, ana unaku neeye kuttravalidhan.,👍

  • @tamilanda569

    @tamilanda569

    3 жыл бұрын

    Vijayakanth vadivelu enna torture pannanu terinjikittu pesu Mathavangala soldrathuku munnadi mothhalla nee olunga iru

  • @muhammadmubarak468
    @muhammadmubarak4684 жыл бұрын

    Ni than thalaiva. Massu unna adichikka. Aale kidayathu thirumbavum va thala. Yarukk yenga anna thirumba Vara aasa 👈👆🤳👌

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz4 жыл бұрын

    Really vadivel vadikattuna vel

  • @kmargaretkvani8432
    @kmargaretkvani84324 жыл бұрын

    Vadivelu sir U the best comedian I frm malaysia U need to do more

  • @MECHVIGNESHK

    @MECHVIGNESHK

    4 жыл бұрын

    Malaisya la enka nee ka..😊😊

  • @harunraj1949

    @harunraj1949

    4 жыл бұрын

    Yes true. Vadivelu always best

  • @nirmalakrishnan2599

    @nirmalakrishnan2599

    3 жыл бұрын

    @@MECHVIGNESHK 😂😂😂😂

  • @Music_Hub3.O
    @Music_Hub3.O4 жыл бұрын

    En Thalaivar World Fulla Famous Aamaa😍😍😍😍

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Жыл бұрын

    Thalivar vadivelu sir legend forever

  • @waranzleague
    @waranzleague4 жыл бұрын

    Normally people will forget their thing if they didn't do it for a long time. This guys is still fresh. Real actor.

  • @selvaselvarani9111
    @selvaselvarani91113 жыл бұрын

    Nengathan eppovum mass thalaivaa🥰

  • @AnitaDevi-nd4uz
    @AnitaDevi-nd4uz4 жыл бұрын

    No one replace this genius

  • @vishnuprakash6620
    @vishnuprakash66204 жыл бұрын

    Thalaiva ultimate speech.......I waiting 4 ur come back....va thalaiva

  • @sago2920
    @sago29204 жыл бұрын

    இவரு வருவாரு வருவாரு எல்லரும் காத்திருக்கோம்..ஆனா அந்தா வாரென்..இந்தா வாரேன் nu இத்தன வருஷமா சொல்லி சொல்லியே காலத்த ஓட்டிட்டாறு சீக்ரம் வா தல

  • @villsvilva
    @villsvilva4 жыл бұрын

    வடிவேல் சார்,,,தயவு செய்து உங்க ஈகோ விட்டுட்டு முதல் படம் போல சினிமாக்கு புதிய ஆர்வத்துடன் வாங்க...நீங்க இத்தனை படம் நடிச்சேன்,,இப்ப நெட்ல நான் தான் கிங்..இதெல்லாம் விடுங்க ஒரு சாதாரண ரசிகன் தயவு செய்து வாங்க எதுவும் தெறியாது சின்ன ரோல் னாலும் செய்க,,,மீண்டும் புலிகேசி வேண்டும்.

  • @karthickvibes123
    @karthickvibes1234 жыл бұрын

    True words always mass

  • @mahendranr6582
    @mahendranr65824 жыл бұрын

    மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். கமல் அவர்கள் மீது இவர் கொண்டுள்ள மரியாதை அளப்பரியது என்பதை தொடர்ந்து தெரிவிக்கிறார்.

  • @ajtamil4488
    @ajtamil44883 жыл бұрын

    Super speech iam vediel fan

  • @user-sv7ko8fp5x
    @user-sv7ko8fp5x3 жыл бұрын

    Sema thalaiva 😎

  • @santhiyakanapathy9834
    @santhiyakanapathy98344 жыл бұрын

    vaa thalaiva...unakaagethaaan kathukittuiruken thalaiva

  • @thalathala101
    @thalathala1013 жыл бұрын

    Thalaiva..... ❣️

  • @samayalsangeetham950
    @samayalsangeetham9503 жыл бұрын

    Leolgent vadivelu sir

  • @user-nz6lv2so1v
    @user-nz6lv2so1v3 жыл бұрын

    Last 3 minutes Vera maari😂

  • @divyamariselvam3453
    @divyamariselvam34533 жыл бұрын

    திறமை இருந்தால் போதாது..தன்னடக்கம் வேண்டும்.. ஆணவம் நிர்மூலமாக்கிவிடும். ..

  • @sridhargireesh1764
    @sridhargireesh17643 жыл бұрын

    The Best comedy artist in the world.அவர் தான் தல சூப்பர் ஸ்டார் எல்லாம். King of comedian vadivelu please come back please come back

  • @gurutechtipstamil1628
    @gurutechtipstamil16284 жыл бұрын

    சூப்பர் பதிவு

  • @Vasu_Bro
    @Vasu_Bro4 жыл бұрын

    Thalaiva Nenga Eapaumea Comedy KING tha 🍫😍😍😍🍫😍😍😍🍫😍😍😍🍫🍫😍🍫😍😍🍫😍🍫❤️

  • @ramanselvi1233
    @ramanselvi12333 жыл бұрын

    2ks vadivelu fans

  • @ehmanraymond9781
    @ehmanraymond97813 жыл бұрын

    Mass Mass

  • @murazickzahir522
    @murazickzahir5222 жыл бұрын

    Yes he spoke everything through,he is our home ,Sri Lanka fans

  • @nfphx
    @nfphx3 жыл бұрын

    HBD thalaiva

  • @maranam7207
    @maranam72074 жыл бұрын

    நீங்கள் எப்போதும் மாஸ் தான் அண்ணே

Келесі