நாடி நரம்பு எல்லாம் துடிக்க வைத்த பாடல் | parikal suresh

Ойын-сауық

#parikalsuresh #clarinet #tamilsong #ilayarajasongs #karakattam #nadhaswaram #latestkarakatam
பரிக்கல் சுரேஷ் மற்றும் அவரது குருவான அர்ஜுனனும்
இணைந்து நானும் உந்தன் உறவை பாடலை பாடி அசத்திய வீடியோ
இது போன்ற கலை நிகழ்ச்சிகளை பார்க்க மாற்றம் நடத்தித் தர எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
நன்றி வணக்கம்.....

Пікірлер: 378

  • @kathasamymkanthasm2601
    @kathasamymkanthasm2601 Жыл бұрын

    ஒரு சோகப் பாடலை... ஆச்சரியத்தோடு.... ரசிக்க வைத்த ....அந்த "கலைஞருக்கு..,.ஒரு சல்யூட்...

  • @kandhasamy673
    @kandhasamy67311 ай бұрын

    சினிமா உலகில் இந்த இசைக்குழு கலைஞர்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறேன் மீண்டும் தமிழ் இசை வளரும்

  • @arunrajp4000
    @arunrajp4000 Жыл бұрын

    தெருவில் திகட்ட திகட்ட வாசிப்பு. அருமை என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கமுடியாது

  • @gshivagshiva7609
    @gshivagshiva7609 Жыл бұрын

    மிகவும் அழகான பாடல்..... இவர்களின் திறமை அதைவிட சிறந்தது.... இருப்பினும் இவர்களுக்கு யார் தான் பாராட்டி அவருக்கு உதவுவது

  • @karthigesukarunamurthy5486
    @karthigesukarunamurthy5486 Жыл бұрын

    இதயம் நிறைந்த மகிழ்ச்சியோடு வாழத்துக்கள் எனது மன அமைதி காக்கும் படைப்பில் இதுவும் ஒன்று

  • @vasuvasu8740
    @vasuvasu8740 Жыл бұрын

    ஆஹா ! என்ன ஒர் உயிர்நாதம்.. மெய்சிலிர்த்தேன்.. அருமை அருமை.. வாழ்க கலைஞர்கள்.. வளர்க கலைகள்..

  • @user-ks3if5iy1n
    @user-ks3if5iy1n Жыл бұрын

    அண்ணா உங்கள் வாசிப்பை பார்த்து எனக்கு இதை கற்றுக்கொள்ள ஆசை வந்ததுவிட்டது

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Жыл бұрын

    இவர்கள் திறமை க்கு எல்லையே இல்லை மிகச்சிறந்த இசை🎤🎼🎹🎶 கலைஞர்கள் வெகு அற்புதம் வாழ்த்துக்கள்🎉🎊

  • @jeyapathyjai5332
    @jeyapathyjai5332 Жыл бұрын

    மிகவும் ரசிக்க வைக்கிறது.... சிறப்பு 25 முறைக்கு மேல் கேட்டு விட்டிட்டேன். ... வாழ்த்துக்கள்

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Жыл бұрын

    ஆஹா அற்புதம் இவரல்லவா இசைஞானி டிஆர் வாழ்க

  • @ilankambanilankamban3798

    @ilankambanilankamban3798

    Жыл бұрын

    Arumai Enna arumsi

  • @poovarasu3906
    @poovarasu3906 Жыл бұрын

    மெய்சிலிர்க்கிறது. அற்புதம்.அதிசயம்.ஆச்சரியம்.அசாத்தியம். குறையொன்றுமில்லை. மக்களே... நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்போம்.

  • @ponnampalamponnampalam2308

    @ponnampalamponnampalam2308

    Жыл бұрын

    Veryvèryfine

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Жыл бұрын

    நல்ல பொருள் சாலையில் மஹா கலைஞர்கள் தெருவோரம் இவர்கள் இசை🎤🎼🎹🎶 ஞானம் மற்றும் வாசிப்பு ஞானம் மிகவும் அபாரமான திறமை வாய்ந்த கலைஞர்கள் வாழ்த்துக்கள் பாலகுரு கோயமுத்தூர்

  • @Aboorvaa-Aanmeegam
    @Aboorvaa-Aanmeegam Жыл бұрын

    அபாரதிறமையுள்ள அற்புதமான கலைஞர்கள்.இறைவன் அருளால் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க.நன்றி.

  • @salusabi3359

    @salusabi3359

    Жыл бұрын

    P

  • @tanjoresankar1937

    @tanjoresankar1937

    Жыл бұрын

    Fantastic

  • @swaminathanswamy9479
    @swaminathanswamy9479 Жыл бұрын

    அருமை அற்புதம் திற மையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @ksv298
    @ksv298 Жыл бұрын

    அற்புதமான வாசிப்பு ...கடவுளுடைய அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைத்துள்ளது.வாழ்த்துகள்🙏🌷

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 Жыл бұрын

    தேனின் சுவை அருமையாக வாசிப்பு வாழ்த்துக்கள்

  • @MK-xf5gy
    @MK-xf5gy Жыл бұрын

    Top class perfomance ;;;எளிமையான அருமையான கலைஞர்கள். ;;!வாழ்க வளமுடன்.

  • @m.kesavanraja1430
    @m.kesavanraja1430 Жыл бұрын

    வித்துவான்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @nithiyananthansinnathamby5742

    @nithiyananthansinnathamby5742

    Жыл бұрын

    15oo

  • @gganesan4679
    @gganesan4679 Жыл бұрын

    சிரம் தாழ்ந்த வணக்கம்தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்

  • @kamalsamy7696
    @kamalsamy7696 Жыл бұрын

    இசை கலைஞர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 Жыл бұрын

    இந்த இசை கலைஞர்களுக்கு என பராட்டுக்கள்

  • @perumalperumal1992
    @perumalperumal1992 Жыл бұрын

    வாத்தியங்களுக்குள் கொண்டு வந்த இசையை கருவிகள் ஏராளம் சேர்ந்து தந்த இசையை . மேளம் தபேலாவில் கிளார்நெட் இதில் கொண்டுவந்து தத்ரூபமாக இசைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணரவேண்டும். சிறப்பான வாசிப்பு வாழ்த்துக்கள் தோழா

  • @asaiasaikanik7320
    @asaiasaikanik7320 Жыл бұрын

    இசையின் மீது அளவுகடந்த பக்தி மரியாதை விருப்பம் இருந்தால் மட்டுமே இது போன்ற அருமையான இசையை வாசிக்க முடியும் உங்கள் இருவரின் திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @AbdulRahman-hn6ms

    @AbdulRahman-hn6ms

    Жыл бұрын

    Arputham 🙏

  • @infantm388

    @infantm388

    Жыл бұрын

    Vera level excellent 👌

  • @kjgdsvhj

    @kjgdsvhj

    Жыл бұрын

    உண்மை

  • @kjgdsvhj

    @kjgdsvhj

    Жыл бұрын

    திறமைக்கு தலை வணங்குகிறேன்

  • @poonguzhalidhakshinamoorth7804

    @poonguzhalidhakshinamoorth7804

    11 ай бұрын

    Excellent

  • @ganesanm9906
    @ganesanm9906 Жыл бұрын

    மிகவும் கடினமான பாடலை கிளார்நட் மூலம் வாசிக்கும் அழகே தனி வாழ்க வளமுடன்

  • @kannabirannallu6605
    @kannabirannallu6605 Жыл бұрын

    நமது தமிழ் கலாச்சாரம் சார்ந்த கலைகளின் உயிர் கொடுக்குக்கும் இசை வாழ்க தமிழ் கலை இளையதலைமுறைனர்கள் அறிந்து கொள்ள காணொளி நன்றி அய்யா இறைவன் அருளால் நல மோடு வாழ வேண்டுகிறேன் இறைவா

  • @ramachandran4396
    @ramachandran4396 Жыл бұрын

    தினம்தினம் இரவ இவருடையவாசிக்கும் பாட்டைக்கேட்டுக்கொண்டுதான் தூங்கிறேன்

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj637511 ай бұрын

    அண்ணா உங்கள் புகழ் வின்னை தொடும் 🙏🙏🙏

  • @gva6201
    @gva6201 Жыл бұрын

    உயிரில் கலந்த பாடல். மீண்டும் வாழ்த்துக்கள் வாங்குகிறேன்

  • @sivaperumanm9397
    @sivaperumanm9397 Жыл бұрын

    நானும் உந்தன் உற வை நாடி வந்த பறவை... பாடலை பாடிய பரிக்கல் சுரேஷ் அவர்கள் குழுவிற்கு மகிழ்ச்சியான வாழ்த்துரை தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @jesusgreat4460
    @jesusgreat4460 Жыл бұрын

    Semma super vera level broo woo fantastic great 😍😍இப்படி மட்டும் இசை கலைஞர்கள் எல்லோரும் ஏன் வெளி உலகத்துக்கு தெரிய மாட்டீர்கள்

  • @muralikrishnanulaganathan6701
    @muralikrishnanulaganathan6701 Жыл бұрын

    இதுவல்லவா வாசிப்பு என்றும் நினவில் வைத்து உங்களை பாராட்ட வேன்டும் இது போன்ற இசை கானோளிகளை நிறைய பதிவிடவேன்டும் அன்பு நண்பகளே

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Жыл бұрын

    அருமையான இசைக்கு உயர் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள.

  • @alagarsamy636
    @alagarsamy636 Жыл бұрын

    லோ பாஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெறுவது போல இவர்களுடைய இந்த எளிமையான வாசிப்பு இன்று உலகையே திலும்பி பார்க்க வைத்துள்ளது நன்றிகள் பல வாழ்த்துகள்.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Жыл бұрын

    அருமையான. வாசிப்பு . பாராட்டுகள்

  • @mshameedfnv109
    @mshameedfnv109 Жыл бұрын

    அருமையான வாசிப்பு மனதை மயக்கும் இசை

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Жыл бұрын

    உங்கள் புகழ் தொடரட்டும் 🙏🙏🙏

  • @selvamm9385
    @selvamm9385 Жыл бұрын

    ஐயோ வேறலவல் ஐலவ்யூ செம செம அருமை அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👌👌👌👌👌😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌸🌷🌸💖💖💖💖💖💖💖

  • @marialouis324
    @marialouis324 Жыл бұрын

    மிகவும் நன்றி சார்! இவ்வளவு தெளிவாக கிளாரிநெட்டில் சலபமாக வாசிப்பதை இப்போதுதான் கான்கிறேன் God Bles You All You

  • @henrystephensona3427
    @henrystephensona3427 Жыл бұрын

    அருமையான பாடலுக்குப் பெருமை சேர்க்கும் வாசிப்பு..... வாழ்க கலைஞர்கள்🙏🙏🙏🙏🙏

  • @ramachandran4396
    @ramachandran4396 Жыл бұрын

    ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டுதான் தூங்கிறேன்நான்1985 நாங்கள்கேட்டுரசித்தபாடல்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 Жыл бұрын

    ஆக சிறந்த முயக்ற்சி!!நெஞ்சத்தை நெகிழ செயத வாசிப்பு!திறன் கண்டு மனம் உருகியது!வாழ்த்துக்கள் ஐயா!

  • @jothisekar8442
    @jothisekar8442 Жыл бұрын

    இயற்கை கொடுத்த குரல் காற்று அருமை சிறப்பான முறையில் அற்புதம்👌👍💐💐💐💐💐💐

  • @sasikumarsasikumar7819
    @sasikumarsasikumar7819 Жыл бұрын

    என்ன ஒரு அருமையான இசை சூப்பர் அன்னா

  • @mbmmani8164
    @mbmmani8164 Жыл бұрын

    நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை மிக மிக அருமை 👌😄💐

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 Жыл бұрын

    அருமையோ அருமை பாராட்டுகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வாசிப்பு.

  • @Krishnamurthy-hd5gy
    @Krishnamurthy-hd5gy Жыл бұрын

    அருமை அருமை மிக மிக அழகான வாசிப்பு

  • @raveesj508
    @raveesj508 Жыл бұрын

    மிகவும் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் 👌

  • @shanmugamvas6202
    @shanmugamvas6202 Жыл бұрын

    வேற லெவல் வாசிப்பு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajakumar7468
    @rajakumar7468 Жыл бұрын

    இந்த கலைஞர்களின் நாவில் கலைவாணி வாசம் செய்கிறாள் !

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Жыл бұрын

    T.Rajender sirக்கு ஒரு பெரிய சல்யூட்!வாசித்த குழுவினருக்கு ஆயிரம் சல்யூட்!கண்ணீரை வரவழைத்தது.

  • @panarisaiofficial8375

    @panarisaiofficial8375

    Жыл бұрын

    பாலுவும் தான் ஐயா

  • @charleschandramohan4523
    @charleschandramohan4523 Жыл бұрын

    மிகவும் அற்புதம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. நல்வாழ்த்துக்கள்.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 Жыл бұрын

    உள்ளததை கொள்ளை கொள்ளும் வாசிப்பு. மனமார்ந்த பாராட்டுகள்.

  • @kjgdsvhj
    @kjgdsvhj Жыл бұрын

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @ISAIKALAIGNANTEACH

    @ISAIKALAIGNANTEACH

    Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @venkatachalamanandan8052
    @venkatachalamanandan8052 Жыл бұрын

    Tr ungalin nadasuthin vashipai parthu kangali katti 5:09 yanaithu valthierippar very very very super nadasura kalainsara

  • @ramachandran4396
    @ramachandran4396 Жыл бұрын

    இனிமையாக இருக்கிறது நான்தினமும் கேட்கிறேன்

  • @arasuagni4057
    @arasuagni4057 Жыл бұрын

    Super brother valthukal pa Nan madurai mutharasu

  • @saravananp6269
    @saravananp6269 Жыл бұрын

    டி ராஜேந்திரன் எழுதிய பாடல்கள் இதுவும் மறக்க முடியாத பாடல் ஒன்று

  • @user-xz6zh5ve2g
    @user-xz6zh5ve2g Жыл бұрын

    நாடி நரம்பு எல்லாம் இசையோட ஊறிப்போய் இருக்கிறவங்க மட்டும்தான் இந்த மாதிரி எல்லாம் வாசிக்க முடியும் கோடான கோடி நன்றி இந்த வாசிப்புக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை🙏🙏🙏💐💐💐

  • @johnsundar568
    @johnsundar568 Жыл бұрын

    திறமைக்கு பாராட்டு வித்வான்களே.

  • @murugesanr7565
    @murugesanr7565 Жыл бұрын

    சிறந்த இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @vaithyalingamkannan2113
    @vaithyalingamkannan2113 Жыл бұрын

    மிக அருமை ,பழைய நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். நன்றி .

  • @tamilselvan1731
    @tamilselvan17316 ай бұрын

    Arumaiya isaiyeal ullam kuliearinthathu super

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Жыл бұрын

    அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Жыл бұрын

    பீப்பீ வாசித்தலில் ஓர் அருமையான பாடல் இப்போதுதான் கேட்கிறேன் மிக அபாரம்

  • @kumarramasamy1957
    @kumarramasamy1957 Жыл бұрын

    பாடலின் ரசனை தெரிந்தால் மட்டுமே இது போல வாசிக்க முடியும்

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub Жыл бұрын

    நாடி,நரம்பு,, வெறி உள்ளவங்களாளத்தான் இப்படி அடிக்க முடியும்.👌👍

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 Жыл бұрын

    சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த படப்பாடல்!

  • @bloodofmusic6549

    @bloodofmusic6549

    Жыл бұрын

    Sogathai velipaduthum ragam inimaiyanathu sutivation will be perfectly fits the moment like tha ragam sivaranjini

  • @ranganathand9804
    @ranganathand9804 Жыл бұрын

    மிக மிக அருமை வணக்கம்

  • @uthayasuriyan2902
    @uthayasuriyan2902 Жыл бұрын

    அருமை சொல்ல வார்த்தை இல்லை

  • @mveerasamy7055
    @mveerasamy7055 Жыл бұрын

    அருமையா திறமை வாழ்த்துகள்

  • @UnknownUser-my1md
    @UnknownUser-my1md Жыл бұрын

    Arumai. Uyir uruthaiya ungal vasippu

  • @nalangillinalangilli8947
    @nalangillinalangilli8947 Жыл бұрын

    அருமையான. திறமைக்கு. வாழ்க.வளமுடன்

  • @k.dhinesh..3166
    @k.dhinesh..31668 ай бұрын

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @pandiannagu1123
    @pandiannagu1123 Жыл бұрын

    Sciencetific song TR s great and both are nathasvaram very very well done vaalka valarka....

  • @arumugamm6040
    @arumugamm6040 Жыл бұрын

    இந்த இசையை அவர்கள் உயிரையே உருக்கி வாசித்ததை போன்ற ஒரு திகைப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். பாராட்டுக்கள். நாம் தமிழர் .

  • @sankarnarayanan3934

    @sankarnarayanan3934

    Жыл бұрын

    Well said friend Really super 👌

  • @rajamanik1158

    @rajamanik1158

    Жыл бұрын

    சரிகமபதநிச சநிதபமகரிச வெல்லட்டும் உங்கள் இசை

  • @sweetcorn5796

    @sweetcorn5796

    Жыл бұрын

    வாசிப்பு வழங்கிய கலைஞர் அனைவருக்கும் உள்ளம் மகிழ்ந்து பாராட்டுக்கள்

  • @peyathevandeva8794

    @peyathevandeva8794

    Жыл бұрын

    நாம்தமிழர்

  • @Prakash-qp9fg

    @Prakash-qp9fg

    Жыл бұрын

    ​@@peyathevandeva8794 நாதாரி தமிழா

  • @sethusethu3770
    @sethusethu3770 Жыл бұрын

    ஐயா தங்களுக்கு எந்த ஊர் இவ்வளவு திறமையான நீங்கள் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் திரைத்துறையில் சம்பந்தப்பட்ட நபர் யாராவது இவரை வெள்ளித்திரையில் வளம்வரசெய்வார்களா ஐயா தங்கள் வாசிப்புக்கு என்றென்றும் அழிவில்லாத பதிவேடுகள் உருவாகும்

  • @amudhanm2750
    @amudhanm2750 Жыл бұрын

    அற்புதம் அருமை இந்த கலைஞர்கலைஞர்களை போற்றி புகழ வேண்டும் திறமை இருந்தும் புகழடையாமல் இருக்கும் இவர்களை கொளர்ரவிக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranmahendran9898
    @mahendranmahendran9898 Жыл бұрын

    வியந்தேன் டி.ராஜேந்தரின் பாடல்.

  • @drsrt8282
    @drsrt8282 Жыл бұрын

    Good. Well versed in Nathaswaram and clarinet. Congradulations

  • @abdulrazack1
    @abdulrazack1 Жыл бұрын

    மிகுந்த. ஆழ்ந்த வசிப்பு அற்புதமான வசிப்பு இவர்களின் திறமைக்கு முன் எந்த மாஸ்ட்ரோ ஆனாலும் சரி இந்த சகோதரர்களுக்கு ஈடு இணை இல்லை

  • @suthacaileswaran6605
    @suthacaileswaran6605 Жыл бұрын

    அற்புதமான வாசிப்பு.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Жыл бұрын

    இந்த கலைஞர்களை..இளம் தலைமுறையினர் நல்ல நிகழ்ச்சிகளில் பயண்படுத்தி இக்கலையை வாழவைக்கவேண்டும்...🙏

  • @SenthilSenthil-kw9ni
    @SenthilSenthil-kw9ni Жыл бұрын

    அருமையான. ....வாசிப்பு வாழ்க......

  • @rajavelrajavel5877
    @rajavelrajavel58777 ай бұрын

    மிக சிறப்பான வாசிப்பு இந்த இசையில் என்னையே மரந்தேன்

  • @ISAIKALAIGNANTEACH

    @ISAIKALAIGNANTEACH

    7 ай бұрын

    Tq pro

  • @balajikrishnamachary2318
    @balajikrishnamachary2318 Жыл бұрын

    ஆஹா ஆஹா என்ன அற்புதம் இறைவன் அருள் செய்க இவர்களின் இசைக்கு

  • @buvan53
    @buvan53 Жыл бұрын

    மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். உங்கள் திறமைக்கு சிரம்தாழ் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Жыл бұрын

    அழகு அற்புதம் அருமை

  • @antonyraja8043
    @antonyraja8043 Жыл бұрын

    Thambi sema super vazthukal

  • @srinivasankannan8311
    @srinivasankannan8311 Жыл бұрын

    உண்மையாக ஒரு இசையை ரசித்தேன்...

  • @arunaveeramani4365
    @arunaveeramani4365 Жыл бұрын

    அருமை வாழ்த்துகள்

  • @kamalesanperumal
    @kamalesanperumal Жыл бұрын

    தொடர்ந்து பயிற்சி மட்டுமே இங்கே கொண்டு வந்து சேர்க்கும்

  • @murali261070
    @murali261070 Жыл бұрын

    அற்புதம்....!

  • @balasubramaniapandiant7506
    @balasubramaniapandiant7506 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @ravithangam844
    @ravithangam844 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajasekarkunjithapatham7021
    @rajasekarkunjithapatham7021 Жыл бұрын

    உளங்கனிந்த பாராட்டுக்கள் 💕

  • @sudhagarraj5177
    @sudhagarraj5177 Жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. வேற லெவல்

  • @Periyasamy-nn9oe
    @Periyasamy-nn9oe Жыл бұрын

    really wonderful and fantastic. gods gift.

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Жыл бұрын

    அருமை ஐய்யா 💐

  • @kaviyopathi
    @kaviyopathi Жыл бұрын

    என் காதல் உறவை நினைவு படுத்தியது

  • @karunakaruna5526
    @karunakaruna5526 Жыл бұрын

    அருமை அருமை அண்ணே

Келесі