"நீ எதுக்கு எம்.எல்.ஏ-வா இருக்க.. நீயும் ஒண்ண குடிச்சுட்டு படு" - Seeman | Kallakuruchi | PTD

"நீ எதுக்கு எம்.எல்.ஏ-வா இருக்க.. நீயும் ஒண்ண குடிச்சுட்டு படு" கொதித்தெழுந்த Seeman | Kallakuruchi | PTD
#PuthiyaThalaimuraiTV #seeman #seemanpressmeet #
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: PTTVOnlineNews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 330

  • @Muruvell
    @Muruvell7 күн бұрын

    அண்ணன் கேள்விக்கு திராவிட கும்பலிடம் பதில் இருக்காது

  • @smileinurhand

    @smileinurhand

    7 күн бұрын

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ? போதை திருவள்ளுவர் காலத்தில் இருந்து இருக்கு, ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?

  • @Muruvell

    @Muruvell

    7 күн бұрын

    @@smileinurhand போதை பழங்காலத்தில் இருந்தே இருக்கிறது என்பது உண்மை. மதியைக் கெடுத்து மனிதத்தன்மை மறக்கும் போதை இல்லை. பனங்கள் இருக்கலாமே.. இன்று பாலியல் தவறு விபத்து குடும்ப நலப் பிரச்சனை இளைஞர் இலககின்றி திறன் இழந்து கிடக்க இந்த திராவிட கட்சிகள் போதை விற்பது தான் காரணம்

  • @sababathisababathi2626

    @sababathisababathi2626

    7 күн бұрын

    ஏன் உங்கள் அண்ணன் குடுக்காம குடுச்சுட்டாங்கன்னா இல்லை உங்க அண்ணன் கட்சி காரணங்களும் சேர்ந்து குடுச்சதானால இவ்வளவு கொந்தளிப்பு,என்னங்கடா நாடகம் ஆடுரிங்க

  • @jeyaramd6801

    @jeyaramd6801

    7 күн бұрын

    @muruvell உங்க சைமன் ஐ முதல்ல குடிக்காம இருக்க சொல்லு

  • @Abcdefgh13579

    @Abcdefgh13579

    7 күн бұрын

    இருக்குடா சரக்கு உங்கள் அண்ணன் குடிக்கும் சரக்கு

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku7 күн бұрын

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤

  • @Sasi-World

    @Sasi-World

    7 күн бұрын

    சீமான் தினமும் மது அருந்தும் 60 வயது இளம்பிள்ளை. அவன் மது பற்றி விமர்சிக்கலாமா? தம்பிகளே சிந்தியுங்கள்.

  • @Sasi-World

    @Sasi-World

    7 күн бұрын

    தமிழரா? சீமானின் மனைவி தெலுங்கர் , அவர் கட்டுப்பாட்டில் கட்சி, எனவே நாம் தமி-ங்கர் என்று பெருமையைடன் சொல்லி, ஒதுங்கி ஓரமா நின்னு சீமானின் ரசிகர் மன்றத்தை நடத்துங்கள். எதற்கு எங்கள் (தமிழர்) பெயரை சொல்கிறீர்கள்?

  • @Ramkumar-qh4ku

    @Ramkumar-qh4ku

    7 күн бұрын

    @@Rohan2B நல்ல படியா பேச சொல்லி தரலயா ஒங்கொம்மா

  • @Ramkumar-qh4ku

    @Ramkumar-qh4ku

    7 күн бұрын

    @@Sasi-World கருணாநிதி டாஸ்மாக் கடையிலிருந்து நீதான் வாங்கி சீமானுக்கு ஊத்தி குடுத்தியா

  • @Ramkumar-qh4ku

    @Ramkumar-qh4ku

    7 күн бұрын

    @@Sasi-World கருணாநிதி தெலுங்கனா இல்ல வந்தேறியா

  • @blackmomba3261
    @blackmomba32617 күн бұрын

    இதை கேட்டாவது விக்கிரவாண்டி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @user-jn1tx8fo3i

    @user-jn1tx8fo3i

    6 күн бұрын

    நல்லா சிந்தித்தால் DMK கே வாக்கலைப்பார்கள்.

  • @vigneshe4626
    @vigneshe46267 күн бұрын

    சாராயம் கொதிக்கிதோ இல்லையோ என் இரத்தம் கொதிக்கிது இந்த மாடல் ஆட்சி அழக பாத்து

  • @thangamani3983

    @thangamani3983

    6 күн бұрын

    மோடியை கண்டு ஏண்டா கொதிக்கமாட்டேங்குது? பயமா? B team

  • @vigneshe4626

    @vigneshe4626

    6 күн бұрын

    @@thangamani3983 தமிழ் நாட்டில் யாரு ஆட்சி செய்ரான் அவன தான் டா கேட்க முடியும்

  • @arunmanip1419

    @arunmanip1419

    6 күн бұрын

    ​@@vigneshe4626பாரத் மாதா கீ ஜெய் சொல்லு கொதிப்பு சரியாகிடும்.😂😂😂😂.

  • @arunmanip1419

    @arunmanip1419

    6 күн бұрын

    ​@@vigneshe4626அம்பானி நல்லா இருக்கனும்னு வேண்டிக்க நீ தான் செளகிதார், கொதிப்பு சரியாகிடும்.

  • @arunmanip1419

    @arunmanip1419

    6 күн бұрын

    ​@@vigneshe4626இல்லையா ரபேல் வாட்ச் கட்டிக்க 😂😂😂😂😂

  • @rajen2kmoorthy1
    @rajen2kmoorthy17 күн бұрын

    என்னை பொறுத்த வரை சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுப்பது மிகப்பெரிய தவறு, இது சாராயம் குடிக்க ஊக்க படுத்தும்.

  • @nr776

    @nr776

    5 күн бұрын

    கள்ளச்சாராயம் வித் அவுட் பில். டாஸ்மாக்கை விட 10 மடங்கு லாபம் 10 அல்ல 20 லட்சம் கூட குடுக்கலாம். விளங்கா அரசு. கூட்டி கொடுத்தும் காசு பாப்பாங்க போல

  • @kalimulla2007
    @kalimulla20077 күн бұрын

    சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் கொடுப்பது அநியாயம்

  • @arunmanip1419

    @arunmanip1419

    6 күн бұрын

    இறந்தவர்களுக்கு இல்லை, இறந்தவர்களின் குடும்பங்களிற்கு.

  • @jjayaraj210293
    @jjayaraj2102937 күн бұрын

    Seeman 🔥

  • @blackmomba3261
    @blackmomba32617 күн бұрын

    நிருபர்கள்: எல்லாம் தெரியும் ஆனா என்ன செய்ய கையில் கவர குடுத்துட்டாங்கள்ள.😢😢

  • @velmurugan8474
    @velmurugan84747 күн бұрын

    அண்ணன் சீமான் பேசுவதுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்

  • @muralikattan218
    @muralikattan2187 күн бұрын

    மக்கள் கண்டிப்பா சீமான் அண்ணனுக்கு அதிகாரத்தை கொடுப்பாங்க நம்பிக்கை நம் முன்னோர்கள் சீமான் அண்ணனுக்கு துணையா இருப்பாங்க நம்பிக்கை இருக்கு

  • @Raj-ug3ul

    @Raj-ug3ul

    7 күн бұрын

    சாட்டை..சீரழிப்பான்..வானவில்😅😅

  • @sivabalan9320

    @sivabalan9320

    Күн бұрын

    அவன் கடைசிவரை கவுன்சிலர் கூட ஆக மாட்டான்

  • @Raj-ug3ul

    @Raj-ug3ul

    Күн бұрын

    @@sivabalan9320 நீ.கடைசிவரை..மனைவியை.கனிமொழியாக்கி...சாப்பிடுநாயே

  • @ganagana1739
    @ganagana17397 күн бұрын

    நாம் தமிழர் 🎉

  • @Naveenkumar-vu6fw
    @Naveenkumar-vu6fw7 күн бұрын

    Seeman is right,MLA ku therla na avan edhuku MLA?

  • @sundarrajand528
    @sundarrajand5287 күн бұрын

    உண்மையான பதிவு

  • @sathasatha8804
    @sathasatha88047 күн бұрын

    💯 correct

  • @sureshrrsuresh
    @sureshrrsuresh7 күн бұрын

    சீமான் அண்ணன் சொல்வது சரியான கருத்து❤❤

  • @seahorse4930
    @seahorse49307 күн бұрын

    அரசாங்கம் அதிக விலையில் விற்கிறார்கள். . அப்பாவி ஏழை மக்களுக்கு விஷத்தை விற்க அனுமதி கொடுத்த அரசாங்கம் இழப்பீடு கொடுத்து தான் ஆக வேண்டும். . டாஸ்மாக்கில் என்ன வரி'யில்லாத சரக்கா மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. . குடிகாரனிடம் இருந்து வரி வாங்குகிறீர்கள் அல்லவா, குடிகாரனுக்கு இழப்பீடு கொடுங்கள்🥺

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn7 күн бұрын

    Ntk 💪

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg7 күн бұрын

    திராவிட நாயிகள்...

  • @sureshsuresh1324

    @sureshsuresh1324

    7 күн бұрын

    Nai nandri ulathu. You. Puramboku

  • @user-ue1co3xm3m

    @user-ue1co3xm3m

    7 күн бұрын

    நீ வந்தேறி தானே ???​@@sureshsuresh1324

  • @user-gr4ix2rl8w
    @user-gr4ix2rl8w7 күн бұрын

    பத்து லட்சத்தை விட போன உயிர் பெருசுதான் ஆனா அலட்ச்சியத்தோடு சாரயம் குடிக்கிறது வீட்டுக்கும் அழகல்ல தமிழ்நாட்டுக்கும் அழகல்ல

  • @msdheena7161
    @msdheena71617 күн бұрын

    Seeman ❤

  • @ganesh8892
    @ganesh88927 күн бұрын

    Super ஐயா

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis69507 күн бұрын

    நாம் தமிழர் ❤❤❤

  • @sivabalan9320

    @sivabalan9320

    Күн бұрын

    கட்சி தலைவர் மலையாளி செயலாளர் தெலுங்கு பொண்டாட்டி

  • @urbanmic4239
    @urbanmic42397 күн бұрын

    True 🎉

  • @moorthykavi6899
    @moorthykavi68996 күн бұрын

    ஒரே தீர்வு கள்ளு கடைகள் திறக்க வேண்டும்

  • @balakrishnan2190
    @balakrishnan21906 күн бұрын

    தமிழகத்தில் உள்ள அனைத்து சாராய ஆலைகளும் உடனடியாக மூடப்படவேண்டும் நீதிமண்றம் தானாக முன்வந்து வழக்கை முன் எடுத்து மக்கள் நலனை பாதுககவேண்டும்.

  • @user-bm7rk1mg2d
    @user-bm7rk1mg2d7 күн бұрын

    பணம் பால் தென்ன பால் தமிழக அரசு அனுமதி தர வேண்டும்..❤ நாம் தமிழர் கட்சி ❤

  • @gopimanish4790
    @gopimanish47907 күн бұрын

    Super 💯 anna

  • @saranyasaranya5664
    @saranyasaranya56645 күн бұрын

    அண்ணா வெள்ளை நிற சட்டையில் நல்ல இருக்கீங்க இப்ப தான் அரசியல் வாதி மாறி இருக்கீங்க💪💪💪

  • @digicaresystems7210
    @digicaresystems72107 күн бұрын

    உண்மை ❤️

  • @jayabalsathi5830
    @jayabalsathi58307 күн бұрын

    👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @devasahayam9479
    @devasahayam94795 күн бұрын

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்வோம்.நாம் தமிழர்.

  • @govadeva1615
    @govadeva16155 күн бұрын

    இந்த விஷயத்தில் சீமான் பேச்சு சரி.

  • @thatismykuttystory5781
    @thatismykuttystory57817 күн бұрын

    Thiravida model ❌️saaraya model ✅️😅

  • @arunmariappan7671
    @arunmariappan76717 күн бұрын

    Anna ❤

  • @asvimalasvimal853
    @asvimalasvimal8537 күн бұрын

    விடியல் அரசு குண்டிகழிவிட்டு போயிடும் அண்ணா

  • @nandhagopal7857
    @nandhagopal78577 күн бұрын

    பூரண மதுவிலக்கு கொண்டு வாருங்கள்

  • @user-ut5hp5cz6h
    @user-ut5hp5cz6h7 күн бұрын

    கள்ளுகடை சிறப்பானது

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB7 күн бұрын

    இந்த ஊடகவியலாளருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் உண்மைத்தன்மை என்னவென்று புரியாமலே எல்லா ஊடகவியலாளரும் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு யூடியூப் சேனலில் இருந்து பணம் வர வேண்டும் அதற்காக பேசுகிறீர்கள் மக்கள் நலனை பற்றியோ உண்மை கண்டறிவது எப்படி என்பதை குறித்து ஆராய்ச்சி செய்யாமல் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் மேலும் இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் மட்டுமல்ல நாட்டில் நடக்கிற எல்லா அவலங்களுக்கும் இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம் எப்படி என்றால் இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் திருட்டுத்தனமாய் ஆட்சிக்கு பின்வாசல் வழியாக வந்து அமர்கிறதோ அதை மறைப்பதற்கு ஏழை ஜனங்களின் உயிர்களை பழிகடா ஆக்குவது இவருடைய வழக்கமான ஜனங்களையும் மற்றவர்களையும் திசை திருப்புவதற்கான சதி திட்டம் விவசாயிகளையும் மாணவர்களையும் ஏழை ஜனங்களையும் சீரழிக்கவும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கவும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடப்பதை இவர்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மேலும் சில பாசிச தேர்தல் அதிகாரிகளை வைத்து இந்த முறை முழுக்க முழுக்க பிராடு பண்ணி ஆட்சியை பிடித்து இருக்கிறார்கள் இது எல்லாருக்கும் தெரியும் எத்தனைதான் அவமானப்பட்டாலும் கேவல பட்டாலும் யார் என்ன மூஞ்சிலே கலக்கி ஊத்தினாலும் இவர்களுக்கு ஆட்சிதான் முக்கியம் காரணம் ஆட்சியை விட்டு இறங்கினால் இந்த கட்சியில் இருக்கிற எல்லாரும் நிரந்தரமாக ஜெயிலில் தான் இருக்க முடியும் அப்படிப்பட்ட மகா பெரிய உலக மகா ஊழல் செய்திருக்கிறார்கள் இது திமுக ஆட்சியின் நிர்வாகக் கோளாறு அல்ல முதலாவது புரிந்து கொள்ளுங்கள் சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்கள் அந்த அதிகாரிகளை சீக்கிரம் இந்த தமிழ்நாடு மக்கள் கருவறுக்க போகிறார்கள் மக்களுக்காக உழைக்காமல் பணத்துக்காகவும் பதவிக்காகவும் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற இப்படிப்பட்ட சில பாசிச அதிகாரிகளை இந்த கள்ளக்குறிச்சியில் இறந்து போன எல்லா குடும்பத்தின் உடைய சாபம் அவங்களுடைய மேல வந்து தான் சேரும் யாரு எப்படி எங்கே என்ன பேசினார்கள் கள்ளக்குறிச்சியில் இப்படிப்பட்ட கொலை பாதகத்தை நடைபெறுவதற்கு யார் திட்டமிட்டார்கள் என்ற பல ரெக்கார்டுகள் பல சாட்சியங்கள் சீக்கிரத்தில் வெளிவரும் அன்றைக்கு தமிழக மக்கள் இந்த பாசிச அதிகாரிகளை கருவறுக்க தயாராக இருக்கிறார்கள் கூடிய சீக்கிரம்.... எப்படி புல்வாமா தாக்குதல் நடந்து தன்னுடைய தான்தோன்றி தினத்திலிருந்து தப்பிக்க நினைத்தார்களோ அதேபோல் இந்தத் தேர்தலில் படுதோல்வியை தாங்கிக் கொள்ளாத சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி சில உண்மைகளை கண்டறிவதற்காக சில குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சாட்சியங்களை நேரடியாக இந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் வர இருக்கிறது பொருத்திருங்கள் இந்தத் தடவை குறி தப்பாது......

  • @klaitusstephen4992

    @klaitusstephen4992

    5 күн бұрын

    நன்றாக திமுகவிற்கு வால் பிடிக்கிறீர்கள், அப்படியே பண்ணுங்கள், தவறை தவறு என்று ஒத்துக்கொள்ள ஏற்றுக் கொள்ளாத உங்கள் மனது மிகவும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது

  • @uddaivamsith
    @uddaivamsith7 күн бұрын

    அருமை

  • @sivaprakashn1028
    @sivaprakashn10287 күн бұрын

    ❤❤❤ Arumaiyana kalvi

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r7 күн бұрын

    Seeman speech good 💯

  • @RameshElumalai-je1iw
    @RameshElumalai-je1iw7 күн бұрын

    Yeppa romba corect a souldra anubavam.😊😊😊, nee vantha Nadu urupadum

  • @syedibrahim3490
    @syedibrahim34907 күн бұрын

    கள்ளகறிச்சிநாம்தமிழர்கட்சிக்சாராயயம்தெரியாதா

  • @Ramanadhan2023

    @Ramanadhan2023

    7 күн бұрын

    மனு கொடுத்துள்ளனர். ஆளுங்கட்சி Support இல்லமா இது நடந்திருக்குமா?

  • @cuttingfishworld4222

    @cuttingfishworld4222

    7 күн бұрын

    அந்த தொகுதி அதிமுக MLA SP இடm மனு கொடுத்தும் மே நடவடிக்கை இல்லை

  • @tamiltsairam2191
    @tamiltsairam21917 күн бұрын

    சாராயம் கூட ரொம்ப நல்ல உடம்புக்கு ரொம்ப நல்லது கல்லையும் சாராயம் எத்தனை கலப்படம் செஞ்சா இந்த மாதிரி தான் நடக்கும்

  • @user-gr4ix2rl8w
    @user-gr4ix2rl8w6 күн бұрын

    சாராயம் குடிப்பது பெருமையல்ல அதில் இருந்து மக்கள் மாற வேன்டும்

  • @ananthppm5984
    @ananthppm59845 күн бұрын

    இது தான் எங்கள் அண்ணன்

  • @sankarasubramanian9310
    @sankarasubramanian93106 күн бұрын

    Good suggestion.

  • @dhana7373
    @dhana73735 күн бұрын

    A PROPER Defence Minster ❤❤❤

  • @vickyvijay7747
    @vickyvijay77477 күн бұрын

    Ntk

  • @settusettu5648
    @settusettu56487 күн бұрын

    நாம் தமிழர் தமிழருக்கான ஒரே மாற்று.

  • @rameshsp6938
    @rameshsp69387 күн бұрын

    TN makal should give chance to other than DMK & ADMK in 2026,if one wants to close tasmac vote for change...

  • @ganesansopi7270
    @ganesansopi72706 күн бұрын

    அது நல்லகள் அதிலும் போட்டி இருக்கும் நல்ல.கள் வடிக்கமாட்டான்

  • @வேட்டையன்
    @வேட்டையன்7 күн бұрын

    சீமான்❤

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km7 күн бұрын

    நீ எதுக்கு உயிரோட இருக்கேன்னு இப்ப எங்களுக்கு தெரிஞ்சாகணும்

  • @user-mk4nw9vc9r
    @user-mk4nw9vc9r6 күн бұрын

    தேமுதிக தொண்டர்கள் சார்பில் நன்றி நன்றி...

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh69507 күн бұрын

    👍

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi45447 күн бұрын

    அண்ணா நீங்க மட்டும் தான் உண்மைய பேசுறீங்க 🎉🎉🎉🎉

  • @saravanan.m9818
    @saravanan.m98187 күн бұрын

    Super

  • @user-gr4ix2rl8w
    @user-gr4ix2rl8w7 күн бұрын

    ஆட்சி யாளர்கலை பேசுவது உங்கள் அரசியலுக்கு அழகல்ல

  • @tamilantamil6443
    @tamilantamil64432 күн бұрын

    உண்மை

  • @ram14695
    @ram146957 күн бұрын

    திமுக நாம் தமிழர் கட்சி இரண்டுமே நாடக கட்சி வருங்கால தலைவனை உருவாக்கும் கடமை மாணவர்களின் கடமையாக இருக்க வேண்டும் இனி இப்ப இருக்க அரசியல் கட்சியை நம்ப கூடாது ஒவ்வொரு மாணவர்கள் ஒன்று கூடி அதற்கான திறனையும் அரசியல் ஆசனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்...

  • @Sarathkumar73India
    @Sarathkumar73India7 күн бұрын

    2026 👉🏼🎙️ vs ✒️👈🏼 2026 🌄👎🏼 🌱👎🏼 🥭👎🏼 🥁👎🏼 🔦👎🏼 ✋🏼👎🏼 🪷👎🏼

  • @richardsureshkumar7413
    @richardsureshkumar74137 күн бұрын

  • @richardsureshkumar7413

    @richardsureshkumar7413

    7 күн бұрын

    விஜயலட்சுமி. ❤❤❤❤❤❤

  • @tamilantamil6443
    @tamilantamil64432 күн бұрын

    இந்த சாராய மரணங்களுக்கு சீமான் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் பதில் உள்ளதா?

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan36977 күн бұрын

    மிக சரி, அந்த 2 mla க்கு 1 lit அந்த சாராயத்தை கொடுக்கவும்..

  • @jaiashwanth7481
    @jaiashwanth74815 күн бұрын

    Verigood

  • @777caps
    @777caps7 күн бұрын

    இது அரசியல் சதி சீமான்

  • @arunkumarr1
    @arunkumarr1Күн бұрын

    Ntk election time only any area never fight issue welfare social local issue 😅😅😅

  • @sarasaravanan2320
    @sarasaravanan23207 күн бұрын

    நாம் தமிழர்✊❤

  • @Wimpybutbraveofficial
    @Wimpybutbraveofficial6 күн бұрын

    Super sir u r bravely opposing the mokkai govt.

  • @ganeshr6542
    @ganeshr65427 күн бұрын

    Mr. Seeman, if u have guts, contest against stalin/ udayanidhi in 2026 TN Assembly election

  • @ganesh8892

    @ganesh8892

    7 күн бұрын

    நீங்க பணம் , பிரியாணி, மது கொடுக்காம ஒரு வார்டு வெல்லுங்க பாக்கலாம்

  • @NaveenKumar-if1fc

    @NaveenKumar-if1fc

    7 күн бұрын

    Kaasu kuduklana katchikaran kuda vote podamattan

  • @mahi15896

    @mahi15896

    7 күн бұрын

    ​@@ganesh8892intha kelvi ketadhuku badhil neenga avara seruppala adichirukkalam

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam20517 күн бұрын

    ஐயா உங்களுக்கு ஒன்னு சொல்றேன் அந்தக் காலத்துல கிராமத்துங்கள்ல கள்ளக்குறிச்சி இறந்தவர்கள் எத்தனையோ லட்சம் ஏன் அப்படின்னா கிட்னில வந்து இந்த கல்லு போயி பலவிதமான குடல்ல கல்லு ஃபார்மேஷன் ஆகி sony கிட்னி ஸ்டோன்ஸ் ஆகி என்னென்னமோலாம் பிரச்சனை வரும் ஆனா என்ன நான் அதெல்லாம் வெளியில வராது எவன் செத்தான் எதுக்காக செத்தான் நேத்தை தானடா நல்லா இருந்தான் செத்து போயிட்டானே அப்படின்னு சொல்லுவாங்க அதனால கல்லு வந்து ரொம்ப பியூரான ட்ரிங்க்கு உலகத்துல அதுதான் உடம்புக்கு ரொம்ப நல்லது அப்படின்னு எல்லாம் சொல்லாதே பாதிப்பு குறைச்சல் ஆனால் அந்த கல்ல வந்து சரியா நம்ம வந்து வடிகட்டி ஒரு சுத்தமான வடிகட்டியை பயன்படுத்தி நம்ம குடிக்காததுனால உன்னுடைய சிறுநீரக பாதிப்பு மிக அதிகமாக வரும் ஆகையால் நீ ஒன்னும் புரிஞ்சுக்கணும் கல்லுக்கடையை தூக்கி தலையில வச்சுக்கிட்டு எல்லாம் ஆடணும்னு அவசியமில்லை இதைவிட அது எவ்வளவு கொஞ்சம் நல்லது அப்படிங்கிற மாதிரி பேசணும்

  • @cuttingfishworld4222

    @cuttingfishworld4222

    7 күн бұрын

    தவறான பதிவு

  • @athirstarajanramasamy4862
    @athirstarajanramasamy48627 күн бұрын

    கனி தெரியும்

  • @user-gr4ix2rl8w
    @user-gr4ix2rl8w7 күн бұрын

    சாராயம் குடிப்பதை நிருத்திவிட்டால் சாராய பேச்சே மறைந்து போகும்

  • @selfie9491
    @selfie94917 күн бұрын

    Seeman❤❤

  • @New-World-Xerox
    @New-World-Xerox5 күн бұрын

    seeman neeye kuduchuthu reels pannuniye neeye kudikira pa seeman

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami7 күн бұрын

    Wish u supet true speech

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf62417 күн бұрын

    "பிராந்தி கடை மூட முதல்கையெழுத்து போடுவேன் "என்று சொன்னதாலேயே வாய்ப்பை நழுவவிட்டவர் ...!!!

  • @AruljothikumarKumar
    @AruljothikumarKumar7 күн бұрын

    Seeman❤ Anna speech good 👍

  • @agalyap1754
    @agalyap17545 күн бұрын

    கொஞ்சமாவது வெட்கம் மானம் ரோசம் இருக்கிறவன் சீமான் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிப்பான். திராவிட கும்பலுக்கு தான் ஒரு வெங்காயமும் இல்லையே 😂

  • @matte67
    @matte676 күн бұрын

    Seeman seems to be asking the right questions.

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam12715 күн бұрын

    Un katchila yarukkume theriyatha vijalakshmiseemam avarkale

  • @senthil5398
    @senthil53987 күн бұрын

    ஏன் அந்த ஊர்ல உன் தொம்பி இல்லையோ... எப்ப வந்து கிழிய பேசுற....

  • @cuttingfishworld4222

    @cuttingfishworld4222

    7 күн бұрын

    ஊரே திரண்டு மனு கொடுத்தும் ஒன்னும் நடவடிக்கை இல்லை என்று அந்த பகுதி பெண்கள் சொன்னதை கேட்க வில்லையா?

  • @sureshsomas1173

    @sureshsomas1173

    5 күн бұрын

    மக்கள் வாக்கு செலுத்திய எம்.எல்.ஏ வே ஒன்னு புடுங்க மாட்டானாம் , தனி ஒரு கட்சி காரன் வந்து நின்னு சாராயத்தை ஒழிக்கனுமாம் இந்த மாதிரி ஏகத்தாளமான கேள்விளாம் அந்த ஊரு எம்.எல்.ஏ வ கேட்டுருந்தா நாடு விளங்கிருக்கும்

  • @lenink1326
    @lenink13264 күн бұрын

    திருந்தாத மக்களுக்கு அறிவுரை தேவை இல்லை

  • @poosapandiyan3217
    @poosapandiyan32177 күн бұрын

    அண்ணே இனி கருணாநியின் நூற்றாண்டு விழாவிவை சாராயம் குடித்து இறந்தவர்களின் விதவைகள் மேம்பாட்டு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் இலவச டிவி கொடுத்து சன் டிவி வாடிக்கையாளர்கள் கூடினார்கள் இன்று சாராயம் குடிய ஊக்க படுத்த வேண்டும் என்பதற்காக பத்து லட்சம் ரூபாய் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க படுகிறது

  • @arunmanip1419
    @arunmanip14196 күн бұрын

    தமிழ்நாட்டில் எல்லாருக்கும் அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்குமா❓நல்ல டாஸ்மாக் சரக்கு குடிச்சிட்டு கும்மாளம் போடுகிறவனுக்குத் தான் கிடைக்கும்.

  • @ravikris3730
    @ravikris37307 күн бұрын

    திராவிட கும்பலிடம் பதில் இருக்காது

  • @arulanand6813
    @arulanand68137 күн бұрын

    சிறப்பு

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll5 күн бұрын

    நாங்க குடிப்போம் ஆனால் இந்தியன் சரக்கு கிடையாது எல்லாம் வெளிநாட்டு சரக்கு

  • @user-gr4ix2rl8w
    @user-gr4ix2rl8w7 күн бұрын

    தேவை இல்லாத பேச்சி கள்ளகுரிச்சி மக்களுக்குதான் அறிவுரை சொல்ல வேன்டும்

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram7 күн бұрын

    Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheswarand6091
    @maheswarand60915 күн бұрын

    😢

  • @kmpskmps2435
    @kmpskmps24356 күн бұрын

    திமுகவில் நேத்து வந்தவங்க எல்லாம் அமைச்சர் ஆகிட்டாங்க நாம 30 வருஷமா தெருவில் முக்கிக் கொண்டே இருக்கிறோம் இன்னும் வார்டு மெம்பர் கூட ஆக முடியலையே என்ற கோபத்தில் பேசுகிறான் இந்த இத்து போன சாமான்..😅😅😅😅

  • @sureshgounder6794
    @sureshgounder67947 күн бұрын

    ❤❤❤❤ தெலுங்கன் திராவிட மாடல்

  • @mallikabala3705
    @mallikabala37057 күн бұрын

    ❤❤❤

  • @sureshayyasamy3040
    @sureshayyasamy30407 күн бұрын

    எல்லோரும் குடிக்காதீங்க சொல்லிட்டே இருப்பார்களா

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v22567 күн бұрын

    Super 👏👏👏

  • @venkadabathivenkat4376
    @venkadabathivenkat43767 күн бұрын

    Super 👌 👍

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr7 күн бұрын

    tha semma kelvi 👌👌👌👌 3:52

  • @antonysagayam7457
    @antonysagayam74577 күн бұрын

    Seeman ji vijay don't drink. Good alliance. Tn people knows all. U too... Ha ha. Please support tn govt in tough times. Avoid silly politics

Келесі